கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நேடல் 1
நேத்திரம் 2
நேத்திரமே 1
நேமி 11
நேமிநாதன் 1
நேமிப்புள்ளு 1
நேயம் 3
நேயமும் 1
நேர் 11
நேர்ந்த 1
நேர்படும் 1
நேர்பு 1
நேர்மை 2
நேர 1
நேரலே 1
நேரிணை 2
நேரியன் 1
நேரிவெற்பன் 1
நேரின 1
நேரும் 3
நேருமே 1
நேரேடு 1
நேரோடல் 3
நேடல் (1)
கடுகிய நாடல் நேடல் கையரிக்கொளலே தேடல் – 9.செயல்:9 36/2
நேத்திரம் (2)
பட்டு நேத்திரம் ஆம் காம்பு படும் அதன் விகற்ப நாமம் – 7.செயற்கைவடிவ:7 70/2
நேத்திரம் கண் பட்டாடை நீலியே கருமை துர்க்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 111/2
நேத்திரமே (1)
நயனம் நேத்திரமே அக்கம் நாட்டம் கோ நோக்கம் சக்கு – 2.மக்கள்பெயர்:2 96/1
நேமி (11)
முண்டகாசனை கேள்வன் தாமோதரன் முராரி நேமி – 1.தேவப்பெயர்:1 20/4
காம்பு பாதிரி முடங்கல் கழை பணை விண்டு நேமி
தூம்பு வேய் தட்டை முந்தூழ் துளை கிளை முளையே வேணு – 4.மரப்பெயர்:4 13/1,2
தாலமே அசலை நேமி வசுமதி தாரை தரித்திரி – 5.இடப்பெயர்:5 8/1
விரவிய மழுப்படை பேர் மேவு சக்கர பேர் நேமி
பரிதியே வலயம் எஃகம் பகர் சுதரிசனம் ஆழி – 7.செயற்கைவடிவ:7 2/2,3
பரிதியே சில்லி ஆழி பாரிய காலே நேமி
உருளுடன் உருளி தேரின் உருள் என்ப உந்தியும் பேர் – 7.செயற்கைவடிவ:7 44/3,4
சொல்லிய பரிதி பாண்டில் சூழ்ந்திடு கடகம் நேமி
சில்லி மண்டலமே ஆழி திகிரி பாலிகை விருத்தம் – 8.பண்பு:8 2/2,3
நேமி சக்கரம் பார் வட்டம் நேமி புள் கடல் ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 142/3
நேமி சக்கரம் பார் வட்டம் நேமி புள் கடல் ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 142/3
பரிதியே ஊர்கோள் வட்டம் பாற்கரன் நேமி நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 190/2
அரிதலே சயனம் நேமி அடல் விசி பறை அரித்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 198/2
ஆழி மோதிரமே நேமி அலை கடல் கரையே வட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 249/4
நேமிநாதன் (1)
நித்தன் நின்மலன் நின்னாமன் நிராயுதன் நேமிநாதன்
அத்தன் ஆநந்தன் சோதி அரியணைச்செல்வன் ஆதி – 1.தேவப்பெயர்:1 11/3,4
நேமிப்புள்ளு (1)
வெம்பிய நேமிப்புள்ளு விரும்பு சக்கரவாகப்புள் – 3.விலங்கின்பெயர்:3 53/3
நேயம் (3)
இதம் உறு கிருதம் நேயம் இழுது ஆச்சியம் துப்பு ஆமே – 6.பல்பொருள்:6 27/4
பருகுதல் துவையே பானம் பகர் நேயம் தைலம் எண்ணெய் – 6.பல்பொருள்:6 31/4
நேயம் நெய் எண்ணெய் அன்பு ஆம் நிறம் என்ப மருமம் காந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 152/2
நேயமும் (1)
புரிவு ஆணம் நேயமும் பேர் போற்றிய தயை இரக்கம் – 8.பண்பு:8 33/2
நேர் (11)
திகழ் செம்மை இருசு செப்பம் செவ்வன் நேர் செவ்வை ஐந்தாம் – 8.பண்பு:8 12/3
ஆதியே வீதி என்ப இரு பெயர் இவை நேர் ஓடல் – 9.செயல்:9 42/2
நிறைந்திடும் அராகத்தோடு நேர் திறம் உறுப்பு மற்றை – 10.ஒலிப்பெயர்:10 33/1
மருதயாழ்த்திறனே ஆகும் வகுக்கும் நேர் திறத்தினோடு – 10.ஒலிப்பெயர்:10 34/2
நேர் சமம் ஈதல் பாதி நெடில் உடன்பாடு நுட்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 179/4
நிலனொடு நீர் வெண் திங்கள் நேர் இயமானன் வெய்யோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 97/1
நிரையது மூன்றுதானே நிலக்கணம் நேர் முன் ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 98/1
புரையற நேர் மூன்று ஆகில் பொருந்திய இயமானன்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 98/4
நிரை நடுவாக மற்றை நேர் இருபாலும் வெய்யோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/1
நிரை இருபாலும் நிற்க நேர் நடு தீ என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/2
நிரையிணை முன்னர் ஆகி நேர் இறின் நீள் ஆகாயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/4
நேர்ந்த (1)
நெடிய கோடகமே மற்றும் நேர்ந்த கிம்புரி என்று ஆமே – 7.செயற்கைவடிவ:7 22/4
நேர்படும் (1)
நினையும் இ மூன்று ஒன்பான் நாள் நேர்படும் மூன்று வட்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 103/4
நேர்பு (1)
நெடிலொடு ஆயதமே நேர்பு நெடுமை சேண் கொடி நீள பேர் – 8.பண்பு:8 13/2
நேர்மை (2)
போகுதல் நெடுமை நேர்மை போகுதல் எனும் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/4
வார் என்ப நெடுமை கச்சு மன்னு நீர் நேர்மை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 179/3
நேர (1)
சொன்ன கேழ் தகவு தூக்கு துணை இணை நிகர நேர
மன்னும் வீழ்வு உறழ அற்றே மலைவு எண் மூன்று உவமை பேரே – 8.பண்பு:8 78/3,4
நேரலே (1)
நெறியொடு வலித்தல் ஒட்டல் நேரலே உடன்பாடு என்ப – 9.செயல்:9 56/4
நேரிணை (2)
நிரையிணை பின்னர் ஆயின் நீரே நேரிணை பின்னாகி – 12.பல்பொருள்கூட்டம்:12 98/2
நிரை இறுவாக மற்று நேரிணை முன்னே வாயு – 12.பல்பொருள்கூட்டம்:12 99/3
நேரியன் (1)
நேரியன் சென்னி பொன்னித்துறைவனே நேரிவெற்பன் – 2.மக்கள்பெயர்:2 19/1
நேரிவெற்பன் (1)
நேரியன் சென்னி பொன்னித்துறைவனே நேரிவெற்பன்
ஆரின்மாலையனே கிள்ளி அபயனே கோழிவேந்தன் – 2.மக்கள்பெயர்:2 19/1,2
நேரின (1)
நேரின மணியை ஓர்ந்து நிரல்பட வைத்திட்டாங்கே – 10.ஒலிப்பெயர்:10 26/1
நேரும் (3)
நெடிய மீன் மயிலை மற்சம் சலசரம் நேரும் மீனம் – 1.தேவப்பெயர்:1 74/4
நேரும் இ பேர்கள் ஆறும் பிற மயிர் நிகழ்த்தும் என்ப – 2.மக்கள்பெயர்:2 101/2
நிறைந்திடல் ஆம் துவன்றல் பூரணம் கமமும் நேரும்
பறைந்த பால் பயல் அருத்தம் பாகம் கூறு ஐந்தும் பாதி – 8.பண்பு:8 15/2,3
நேருமே (1)
நிகர்இலா ஒடுவும் ஓடும் நேருமே உடனிகழ்ச்சி – 10.ஒலிப்பெயர்:10 16/4
நேரேடு (1)
சம்பு நேரேடு நாவல் சாதேவம் குழிநாவல் பேர் – 4.மரப்பெயர்:4 17/1
நேரோடல் (3)
ஆதியே முதல் நேரோடல் அருகன் மால் ஈசன் வேதன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 101/1
வீதியே தெரு நேரோடல் மேல் என்பது இடம் விண் மேற்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 114/3
தாரை கண் மழை நேரோடல் தாரகை வழியே கூர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 183/4