கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நுகர் 2
நுகர்ச்சி 1
நுகர்தல் 1
நுகர்வ 1
நுகர்வோர்தங்கட்கு 1
நுங்கல் 1
நுசுப்பும் 1
நுசுப்பொடு 1
நுட்பம் 2
நுடக்கம் 1
நுடக்கமும் 1
நுடக்கல் 1
நுடங்கிய 1
நுண்கொடி 1
நுண்ணிடையார் 1
நுண்மணல் 1
நுண்மணலும் 1
நுண்மணலே 1
நுண்மை 7
நுணங்கு 2
நுணலை 1
நுணவை 1
நுணாவின் 1
நுணுக்கம் 1
நுணுகொடு 1
நுதல் 3
நுதல்அணி 2
நுதலல் 1
நுதலின் 1
நுதலே 1
நுதற்சூட்டு 1
நுதி 2
நும் 1
நும்மே 1
நுரை 1
நுரையின் 1
நுவணை 2
நுவணையே 1
நுவல் 1
நுவலல் 1
நுவலற்பாலாம் 1
நுவலா 1
நுவலினோடு 1
நுவலுங்கால் 1
நுவற்சி 1
நுவன்ற 1
நுழை 1
நுழைவாயில் 1
நுளம்பு 1
நுளம்புதானே 1
நுளைச்சியே 1
நுளையரோடு 1
நுனி 5
நுகர் (2)
ஊன் நுகர் நரியினோடு முசு இவை ஓரி ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 33/3
இலை நுகர் விலங்கு உணாவே குளகு என இயம்பல் ஆகும் – 6.பல்பொருள்:6 32/2
நுகர்ச்சி (1)
துறையில் ஐம்பொறி நுகர்ச்சி சுவை ஒளி ஊறே ஓசை – 12.பல்பொருள்கூட்டம்:12 49/3
நுகர்தல் (1)
பரிந்தனர் நுகர்தல் தின்றல் பாரணம் மிசைதல் துற்றல் – 9.செயல்:9 6/3
நுகர்வ (1)
அடுத்த துப்புரவும் துவ்வும் ஐம்பொறி நுகர்வ ஆகும் – 9.செயல்:9 27/1
நுகர்வோர்தங்கட்கு (1)
இடையற நுகர்வோர்தங்கட்கு இவைகள் சிற்றுண்டி ஆமே – 6.பல்பொருள்:6 25/4
நுங்கல் (1)
இருந்து உணல் பேர் விழுங்கல் இசைதரு நொண்டல் நுங்கல் – 9.செயல்:9 6/4
நுசுப்பும் (1)
இடை நடு என்ப மற்றும் இடப்பெயர் நுசுப்பும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/3
நுசுப்பொடு (1)
நடு நுசுப்பொடு மருங்கு நாட்டு மத்திமமே உக்கம் – 2.மக்கள்பெயர்:2 88/3
நுட்பம் (2)
அணு நுழை முளரி நுட்பம் ஆய்தல் முள் அயிர் நுணங்கு – 8.பண்பு:8 11/1
நேர் சமம் ஈதல் பாதி நெடில் உடன்பாடு நுட்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 179/4
நுடக்கம் (1)
நடலை வஞ்சனை பொய் என்ப நடுங்கிய நுடக்கம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/1
நுடக்கமும் (1)
நொறில் என்ப விரைவினோடு நுடக்கமும் இருபேர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 292/2
நுடக்கல் (1)
தொடர்புறு துருவும் ஆகும் துவட்டலே நுடக்கல் என்ப – 9.செயல்:9 36/3
நுடங்கிய (1)
நுவலுங்கால் வீதி கட்டி நுடங்கிய கொடி விடங்கம் – 7.செயற்கைவடிவ:7 74/4
நுண்கொடி (1)
நூழிலே கோறல் யானை நுண்கொடி கொடிக்கொத்தான் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/4
நுண்ணிடையார் (1)
ஐய நுண்ணிடையார் நூற்கும் அ பஞ்சின் தொடர் நுனி பேர் – 6.பல்பொருள்:6 21/3
நுண்மணல் (1)
மருவிய அதரினோடே அயிரும் நுண்மணல் ஆம் ஆற்றில் – 5.இடப்பெயர்:5 29/3
நுண்மணலும் (1)
அதர் வழி புழுதி ஆட்டின் அதரும் நுண்மணலும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 121/4
நுண்மணலே (1)
அயிர் கரும்பின் தேம் கட்டி ஆன்ற நுண்மணலே நுண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 164/1
நுண்மை (7)
கரைதனில் கொழித்த நுண்மை கருமணல் அறல் என்று ஓதும் – 5.இடப்பெயர்:5 29/4
நுணுகொடு நுவணை நூழை நொசிவு ஈராறு இவை நுண்மை பேர் – 8.பண்பு:8 11/2
நுணவை எண்ணோலை பிண்டி நுனி என்ப நுதி நுண்மை போர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/4
அயிர் கரும்பின் தேம் கட்டி ஆன்ற நுண்மணலே நுண்மை
செயல் தொழில் ஒழுக்கம் என்ப தெய்வமே கடவுள் ஊழ் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 164/1,2
ஆர்வலர் கொண்கர் அன்பர் அணு என்பது உயிர் நுண்மை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 184/3
நுவணை நூல் நுண்மை பிண்டி நூலே சாத்திரமும் தந்தும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 231/2
நோற்றலே பொறை தவ பேர் நுணங்கு என்ப நுண்மை தேமல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/4
நுணங்கு (2)
அணு நுழை முளரி நுட்பம் ஆய்தல் முள் அயிர் நுணங்கு
நுணுகொடு நுவணை நூழை நொசிவு ஈராறு இவை நுண்மை பேர் – 8.பண்பு:8 11/1,2
நோற்றலே பொறை தவ பேர் நுணங்கு என்ப நுண்மை தேமல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/4
நுணலை (1)
தளர் அரி நுணலை நீகம் தவளை ஆம் பேகமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 77/4
நுணவை (1)
நுணவை எண்ணோலை பிண்டி நுனி என்ப நுதி நுண்மை போர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/4
நுணாவின் (1)
சாய்ந்து எழு சமியே வன்னி நுணாவின் பேர் தணக்குத்தானே – 4.மரப்பெயர்:4 24/4
நுணுக்கம் (1)
ஆய்தலே நுணுக்கம் தேர்தல் ஆறு என்ப வழி நதி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 163/3
நுணுகொடு (1)
நுணுகொடு நுவணை நூழை நொசிவு ஈராறு இவை நுண்மை பேர் – 8.பண்பு:8 11/2
நுதல் (3)
திரு நுதல் குளம் இலாடம் சேர்ந்த மத்தகமே நெற்றி – 2.மக்கள்பெயர்:2 97/3
நோக்கு என்பது அழகு பார்வை நுதல் என்ப புருவம் நெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/1
குளம் நுதல் கரும்பின்கட்டி குட்டமும் இட்ட நாமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 258/1
நுதல்அணி (2)
சூட்டுடன் இலம்பகங்கள் சூழ் நுதல்அணி என்றாகும் – 4.மரப்பெயர்:4 67/1
இலம்பகம் புல்லகம் சூட்டு இவை நுதல்அணி முப்பேரே – 7.செயற்கைவடிவ:7 30/1
நுதலல் (1)
கண்ணலே கருதல் பேணல் காணலே நுதலல் சுட்டல் – 8.பண்பு:8 35/1
நுதலின் (1)
நெற்றியே நுதலின் பேரும் நெடும் படையுறுப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 290/2
நுதலே (1)
பிருகுடி நுதலே நீண்ட பீருவே புரூரம் பூரு – 2.மக்கள்பெயர்:2 97/1
நுதற்சூட்டு (1)
இலம்பகம் அத்தியாயம் நுதற்சூட்டு என்று இருபேர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 210/1
நுதி (2)
தடறொடு கருவி புட்டில் படையுறை நுதி நுனி பேர் – 7.செயற்கைவடிவ:7 16/4
நுணவை எண்ணோலை பிண்டி நுனி என்ப நுதி நுண்மை போர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/4
நும் (1)
அம்மோடு ஆம் தம் நம் நும் ஏ அல் ஆல் வான் பாக்கு தில்லே – 10.ஒலிப்பெயர்:10 17/1
நும்மே (1)
தம் நும்மே அவ்வே குவ்வே சாரியை பன்மூன்று என்ப – 10.ஒலிப்பெயர்:10 17/4
நுரை (1)
நுரை மொக்குள் பெளவத்தோடு நொவ்விய புற்புதங்கள் – 5.இடப்பெயர்:5 25/1
நுரையின் (1)
நுரையின் பேர் பேனம் ஆகும் நொய்ய நீர்ச்சுழியே உந்தி – 5.இடப்பெயர்:5 25/3
நுவணை (2)
நுணுகொடு நுவணை நூழை நொசிவு ஈராறு இவை நுண்மை பேர் – 8.பண்பு:8 11/2
நுவணை நூல் நுண்மை பிண்டி நூலே சாத்திரமும் தந்தும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 231/2
நுவணையே (1)
நொடிதரில் அருப்பம் பிட்டம் நுவணையே பிண்டி மா பேர் – 6.பல்பொருள்:6 25/1
நுவல் (1)
நூலோர் மந்திரிகள் பார்ப்பார் நுவல் கவி புலவர்க்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 228/3
நுவலல் (1)
நொச்சியே சிந்துவாரம் மதில் சிற்றூர் நுவலல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/2
நுவலற்பாலாம் (1)
ஞொள்கல் சோம்பு இளைத்தல் அச்சக்குறிப்பு என்று நுவலற்பாலாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 264/4
நுவலா (1)
வெறுப்பிலா மகிழ்ச்சி செய்து மிகும் நுவலா நுவற்சி – 12.பல்பொருள்கூட்டம்:12 127/3
நுவலினோடு (1)
தோற்றமாம் நுவலினோடு மூவேழும் சொல்லின் பேரே – 10.ஒலிப்பெயர்:10 2/4
நுவலுங்கால் (1)
நுவலுங்கால் வீதி கட்டி நுடங்கிய கொடி விடங்கம் – 7.செயற்கைவடிவ:7 74/4
நுவற்சி (1)
வெறுப்பிலா மகிழ்ச்சி செய்து மிகும் நுவலா நுவற்சி
உறுத்தியே இடும் தலைக்கூட்டு உயர் அணி தெரிசனங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 127/3,4
நுவன்ற (1)
நொய்யதோர் இலவின்பஞ்சு நுவன்ற பேர் பூளைதானே – 6.பல்பொருள்:6 21/1
நுழை (1)
அணு நுழை முளரி நுட்பம் ஆய்தல் முள் அயிர் நுணங்கு – 8.பண்பு:8 11/1
நுழைவாயில் (1)
சுருங்கையே கரந்து பண்ணும் கற்படை நுழைவாயில் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 169/4
நுளம்பு (1)
அலகு நெற்கதிரே ஆதி பலகறை நுளம்பு எண் ஏதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 207/3
நுளம்புதானே (1)
விதமுறு நுளம்புதானே நிலத்தி மின்மினி கச்சோதம் – 3.விலங்கின்பெயர்:3 66/3
நுளைச்சியே (1)
விரவிய பரத்தி மேவு நுளைச்சியே அளத்தி நீண்டு – 2.மக்கள்பெயர்:2 72/3
நுளையரோடு (1)
பரதவர் நுளையரோடு பஃறியர் திமிலர் சாலர் – 2.மக்கள்பெயர்:2 72/1
நுனி (5)
அதன் நுனி வேசகம்தான் ஆம் முதுகின் பேர் மஞ்சு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 6/3
ஐய நுண்ணிடையார் நூற்கும் அ பஞ்சின் தொடர் நுனி பேர் – 6.பல்பொருள்:6 21/3
தடறொடு கருவி புட்டில் படையுறை நுதி நுனி பேர் – 7.செயற்கைவடிவ:7 16/4
நுணவை எண்ணோலை பிண்டி நுனி என்ப நுதி நுண்மை போர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/4
முனை பகை நுனி வெறுப்பு ஆம் முளை வேய் அங்குரமே பிள்ளை – 11.ஒருசொல்பல்பொருள்:11 293/3