கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தோகம் 1
தோகை 9
தோகைமார் 2
தோகையே 1
தோசை 1
தோட்கோப்பும் 1
தோட்டம் 2
தோட்டி 7
தோடு 5
தோண்டல் 2
தோண்டுதலின் 1
தோணாமுகம்தான் 1
தோணி 11
தோணியே 1
தோத்திரமே 1
தோம் 2
தோமரம் 1
தோமரம்தான் 1
தோம்இலா 1
தோய்தல் 1
தோய்ந்திடல் 1
தோய்ந்து 1
தோயம் 1
தோயா 1
தோரணங்கள் 1
தோரணம் 1
தோரை 3
தோல் 13
தோல்துன்னர் 1
தோல்வி 1
தோலின் 1
தோலினோடு 1
தோலும் 5
தோலே 1
தோழன் 1
தோழி 3
தோள் 5
தோள்சுமை 1
தோள்மேல் 2
தோளும் 1
தோளே 1
தோற்கட்டி 1
தோற்கருவி 2
தோற்கருவியாளர் 1
தோற்பரம் 1
தோற்பலகை 2
தோற்பாய் 1
தோற்றம் 5
தோற்றமாக 1
தோற்றமாம் 1
தோற்றல் 2
தோற்றலே 1
தோற்றும் 2
தோன்றல் 7
தோன்றலே 1
தோன்றி 4
தோன்றியும் 1
தோன்றுதல் 1
தோன்றும் 1
தோகம் (1)
அணைதரு கிலமே தோகம் அற்பம் இட்டிடையும் ஆமே – 8.பண்பு:8 11/4
தோகை (9)
கூலம் வேசகமே தோகை குறித்திடும் இலாங்கூலம் வால் – 3.விலங்கின்பெயர்:3 42/3
சிகியொடு ஞமலி தோகை சிகாவளம் சிகண்டி மஞ்ஞை – 3.விலங்கின்பெயர்:3 50/2
பெருகிய தோகை தொங்கல் பீலி ஆம் தூவியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 51/2
பறை சதம் தூவி தோகை பத்திரம் குரலே கூழை – 3.விலங்கின்பெயர்:3 69/2
வைத்த முன்தானை தோகை மாதர் கொய்சகமே நீவி – 7.செயற்கைவடிவ:7 71/3
துவசமே சத்தி வானி தோகை கேதனம் பதாகை – 7.செயற்கைவடிவ:7 74/2
முருந்து என்ப மயிலின் தோகை முதல் முள்ளு தவளம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 203/1
பீலியே ஆலவட்டம் பெருவரை கலாபி தோகை
பாலிகை உதடு வட்டம் படைவாளின் முட்டியும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 212/1,2
அன்னமே இடபம் தோகை அணி மயில் கலுழன் சீயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 147/1
தோகைமார் (2)
துறந்த வாலாமை பூப்பு தோகைமார் தொடாப்பொருட்டே – 8.பண்பு:8 71/4
சூதகமே ஆசெளசம் தோகைமார் தோயா பூப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 98/2
தோகையே (1)
தோகையே மயில்வால் மஞ்ஞை விலங்கின் வால் சொல்லும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/2
தோசை (1)
இடியும் ஆம் இலட்டுகத்தோடு ஏற்ற மோதகமே தோசை
அடை நொலை அபூபம் கஞ்சம் அண்டகை அப்பவர்க்கம் – 6.பல்பொருள்:6 25/2,3
தோட்கோப்பும் (1)
அச்சம் இல் பொதி சோறு என்பது ஆற்றுணா தோட்கோப்பும் பேர் – 6.பல்பொருள்:6 23/2
தோட்டம் (2)
தொடு என்ப மருத பூமி தோட்டம் கைதவம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 71/3
பனுவலே கிளவி நூல் ஆம் படப்பை ஊர்ப்புறமே தோட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/4
தோட்டி (7)
கதவின் பேர் அரரி வாரி காப்பொடு கவாடம் தோட்டி
புதவும் ஆம் காழும் சீப்பும் போற்றிய கடிகையும் தாழ் – 7.செயற்கைவடிவ:7 49/1,2
மதம் உறும் யானைதன்னை வணக்கும் அங்குசமே தோட்டி
விதம் உறு கோணம் என்றும் விளம்புவர் அளந்த நூலோர் – 7.செயற்கைவடிவ:7 49/3,4
பழிபடா விடங்கம் மாழை பத்திரம் தோட்டி பாங்கு – 8.பண்பு:8 24/4
தோட்டி அங்குசம் கபாடம் துணை என்பது அளவும் ஒப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/4
காமமே விரகம் ஆசை கணிச்சிதான் மழுவே தோட்டி
பூமனே பிரமன் செவ்வாய் புரையோரே கீழோர் மேலோர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 150/2,3
கணியார்தம் கணிதம் தீபம் கவரி கண்ணாடி தோட்டி
புணர் மீனே முரசு கும்பம் பொலி கொடி சுபம் ஓர் எட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 91/3,4
முடி குடை கவரி தோட்டி முரசு சக்கரமே நால்வாய் – 12.பல்பொருள்கூட்டம்:12 122/1
தோடு (5)
புலனுறும் ஏடு தோடு தளம் மடல் பூவிதழ் பேர் – 4.மரப்பெயர்:4 50/4
பம்பு தாடங்கம் தோடு ஆம் பகர் குழை குண்டல பேர் – 7.செயற்கைவடிவ:7 23/3
தொழுதியே குவவு தோடு தொகை சமுதாயம் சங்கம் – 8.பண்பு:8 4/1
தோடு பூவிதழே பெண்ணைமடல் போல்வ தொகுதிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 72/4
தும்பு என்ப சிம்பு தோடு ஆம் சுகம் என்ப கிளியே இன்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 138/4
தோண்டல் (2)
தெரியவே தோண்டல் நோண்டல் சேரவே முகத்தலின் பேர் – 9.செயல்:9 32/3
தொட்டல் என்பதுவே உண்டல் தோண்டல் கை தீண்டல் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/2
தோண்டுதலின் (1)
தொட்டலே அகழ்தலோடு தொடுதல் தோண்டுதலின் பேராம் – 9.செயல்:9 26/3
தோணாமுகம்தான் (1)
தொட்ட தோணாமுகம்தான் சூழ் கழியிருக்கை என்ப – 5.இடப்பெயர்:5 38/3
தோணி (11)
இரவிநாள் கலமே தோணி ஏற்றம் ஆம் தொழுவே நாவாய் – 1.தேவப்பெயர்:1 86/3
அள்ளல் சேதகமே தோணி அளறுடன் அளக்கர் தொய்யல் – 5.இடப்பெயர்:5 28/1
மருவிய நாஞ்சில் தோணி ஞாயில் அ மதில் உறுப்பாம் – 5.இடப்பெயர்:5 44/3
தோணி சாயகமே பல்லம் தொடை சிலீமுகம் ஏ அம்பு ஆம் – 7.செயற்கைவடிவ:7 5/2
பாதையே வங்கம் தோணி பாரதி பஃறி அம்பி – 7.செயற்கைவடிவ:7 51/1
பகடு அம்பி பஃறி ஓடம் பகர் பெயர் திமிலே தோணி
பகடு பட்டிகையே அம்பி படுவையே புணையே தெப்பம் – 7.செயற்கைவடிவ:7 52/1,2
பசு ஏறு சீவன் ஆ ஆம் பாரதி வாணி தோணி
வசுவே ஆன்கன்றும் பொன்னும் வசுக்களும் தீயும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/1,2
போதம் ஞானம் தோணி பேர் புகல் குதிர் உடல் சொல் வெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/2
அரசனே வியாழன் மன் ஆம் அம்பணம் தோணி ஆமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 182/3
பாரமே கவசம் தோணி பல்லணம் பொறையினோடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 185/1
நவ்வியே தோணி மான் ஆம் நன்று என்ப பெருமை நன்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 243/4
தோணியே (1)
தோணியே கடைநாள் வங்கம் தொடு கணை தெப்பம் சேறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 77/2
தோத்திரமே (1)
வழுத்தல் தோத்திரமே மெச்சல் வாழ்த்தல் ஆம் துதியும் ஏற்கும் – 10.ஒலிப்பெயர்:10 4/2
தோம் (2)
தோம் இலா மூன்று நூலும் துவம் என உதித்த அன்றே – 1.தேவப்பெயர்:1 2/4
ஆசு தோம் பிழையே போக்கே அரில் கரில் பழி அரிப்பு – 8.பண்பு:8 58/1
தோமரம் (1)
குந்தம் தோமரம் இரண்டும் கொடும் பெருஞ்சவளம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 11/2
தோமரம்தான் (1)
கவி புகழ் கைவேலின் பேர் கப்பணம் தோமரம்தான்
நவியமே மழு கோடாலி நாட்டிய குடாரமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 12/1,2
தோம்இலா (1)
தோம்இலா யசுவாம் என்று சொல்லுவர் நல்ல நூலோர் – 10.ஒலிப்பெயர்:10 23/2
தோய்தல் (1)
ஆடலே படிதல் தோய்தல் ஆம் இவை குளித்தல் என்ப – 9.செயல்:9 15/3
தோய்ந்திடல் (1)
புணர்வு தோய்ந்திடல் இசைப்பு ஆம் பொழில் புவி பெருமை சோலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 74/1
தோய்ந்து (1)
கால் ஒரு நாலும் கோசம் கை வால் ஏழ் நிலத்தின் தோய்ந்து
பாலொடு சங்கு போலும் பதத்து உகிர் விதத்தின் சூழ்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 149/1,2
தோயம் (1)
பயம் மழை உதகம் தோயம் பயசு சம்பரம் பானீயம் – 1.தேவப்பெயர்:1 62/1
தோயா (1)
சூதகமே ஆசெளசம் தோகைமார் தோயா பூப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 98/2
தோரணங்கள் (1)
கொழிப்பில் தோரணங்கள் நாட்டி கொடி மாடம் எடுத்து உயர்த்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 130/2
தோரணம் (1)
கொடி மதில் தோரணம் நீர்க்குடம் மலர் மாலை சங்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 122/2
தோரை (3)
தந்த வேய் அரிசி தோரை குளநெல்லுத்தான் நீவாரம் – 4.மரப்பெயர்:4 40/1
சரிமணி நாமம்தானே சாற்றிய கலாபம் தோரை
அரையினில் பட்டிகை பேர் அத்தொடு மனாவும் என்பர் – 7.செயற்கைவடிவ:7 28/1,2
தோரை நெல் விகற்பம் மூங்கில்அரிசி கைவரை சொல் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 183/1
தோல் (13)
சொல்லிய பறம்பர்தாமே தோல் வினை மாக்கள் நாமம் – 2.மக்கள்பெயர்:2 33/4
தும்பி மாதங்கம் தூங்கல் தோல் கறையடி எறும்பி – 3.விலங்கின்பெயர்:3 4/1
துருத்தியே சருமம் பச்சை துவக்கு உரி வடகம் தோல் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 43/4
தொந்தமாம் பாதங்காப்பு கழல் தொடு தோல் செருப்பு ஆம் – 7.செயற்கைவடிவ:7 61/4
பச்சையே மரகதம் தோல் பரிமளப்புதல் மால் புந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/1
வடகம் தோல் அத்தவாளம் வலம் என்பது இடமே வெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/2
மேதை தோல் புதன் இறைச்சி மிக்க பேரறிவு கள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 104/2
புத்தேளே புதுமை தே ஆம் பூட்கை தோல் மேற்கோள் யாளி – 11.ஒருசொல்பல்பொருள்:11 118/2
போதுதான் காலம் பூ ஆம் போர்வை தோல் கவசம் மீக்கோள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 124/2
தோல் இபம் வனப்பு வார்த்தை துருத்தி தோற்பலகை ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 212/4
துவக்கே தோல் பிணக்கு இரண்டாம் சூழலே இடம் விசாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/4
குலவு தோல் துளை நரம்பு கூறிடும் கஞ்சம் கண்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 44/3
பரவு தோல் இறைச்சி மூளை பற்று சுக்கிலம் தாது ஏழே – 12.பல்பொருள்கூட்டம்:12 68/4
தோல்துன்னர் (1)
பொல்லரே துன்னர் என்ப புகன்ற தோல்துன்னர் செம்மார் – 2.மக்கள்பெயர்:2 33/1
தோல்வி (1)
ஓட்டம் மேல்உதடே தோல்வி உயிர் என்ப காற்றே சீவன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/2
தோலின் (1)
பழுதுஅறு தோலின் நூலின் பற்பல விதங்களாக – 7.செயற்கைவடிவ:7 1/3
தோலினோடு (1)
கேடகம் தோலினோடு கிடுகு எட்டும் பலகையின் பேர் – 7.செயற்கைவடிவ:7 18/2
தோலும் (5)
சூடும் தோற்பலகை தட்டு தோற்பரம் தோலும் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 18/3
துருத்தி ஆற்றிடைக்குறை பேர் தோலும் ஆம் துட்டைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 177/3
ஒலியலே ஆறும் தோலும் உடுத்த ஆடையும் பைந்தாரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 211/2
புறணியே குறிஞ்சி முல்லை நிலத்தொடு புறமும் தோலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 276/4
விதியின் வாள் அரவு தோலும் விடமும் நீத்தென்ன நீத்த – 12.பல்பொருள்கூட்டம்:12 100/3
தோலே (1)
கிருத்திமம் தோலே பண்ணல் கெட்ட பொய் விட்ட பூதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 177/1
தோழன் (1)
சிலதனே நண்பன் பாங்கன் சேடனே துணைவன் தோழன்
எலுவனும் ஆம் இவன் முன்னிலைப்பெயர் ஏடா என்ப – 2.மக்கள்பெயர்:2 42/1,2
தோழி (3)
சிலதியே சகியே பாங்கி சேடியே இகுளை தோழி
நலமுறும் முன்னிலைப்பேர் நாடின் மற்று ஏடி எல்லா – 2.மக்கள்பெயர்:2 42/3,4
இகல் பகை வலி போர் முப்பேர் இகுளையே தோழி நட்பாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/1
அன்னையே முன்பிறந்தாள் தோழி தாய் ஆகும் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 308/1
தோள் (5)
விறல் மிகு புயமும் மொய்ம்பும் மேவிய வாகுவும் தோள்
கறைஇல் கந்தரம் கிரீவம் களம் கண்டம் கழுத்தின் நாமம் – 2.மக்கள்பெயர்:2 92/1,2
வாகுவே அழகு தோள் ஆம் மாசியே மகம் ஓர் மாதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/2
அங்கதம் பன்னகம் தோள் அணி உடன் வசைச்சொல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/3
முரண் வலி பகை ஆம் என்ப மொய்ம்பு தோள் வலியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 196/1
தோள் என்ப புயம் கை ஆகும் சுந்தரி உமையே சுண்டன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 271/3
தோள்சுமை (1)
கா என்ப துலாம் பூஞ்சோலை காத்தல் தோள்சுமை நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/2
தோள்மேல் (2)
சிறுபுறம் கயில் எருத்தம் சுவல் பிடர் நிகலம் தோள்மேல் – 2.மக்கள்பெயர்:2 92/4
சுவல் பிடர் தோள்மேல் மேடு துரகத குசை நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 239/1
தோளும் (1)
இலகிய எழுதுகோலால் இளையவர் முலையும் தோளும்
நலம் மிக எழுது கோலம் நவின்றிடும் தொய்யில் என்ப – 6.பல்பொருள்:6 16/1,2
தோளே (1)
கரம் அத்தம் பாணி தோளே கைத்தலம் நாற்பேர் ஆம் கூர்ப்பரம் – 2.மக்கள்பெயர்:2 91/1
தோற்கட்டி (1)
கோதை முன்கை தோற்கட்டி குழல் தார் காற்று ஒழுங்கு சேரன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 104/3
தோற்கருவி (2)
குணுங்கர் தோற்கருவி மாக்கள் குயிலுவர் இழிஞர் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 85/3
பணியே தோற்கருவி வார்த்தை பாம்பு செய்தொழிலும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 86/4
தோற்கருவியாளர் (1)
இயலும் தோற்கருவியாளர் இயவர் ஆம் வெறியாட்டாளன் – 2.மக்கள்பெயர்:2 39/2
தோற்பரம் (1)
சூடும் தோற்பலகை தட்டு தோற்பரம் தோலும் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 18/3
தோற்பலகை (2)
சூடும் தோற்பலகை தட்டு தோற்பரம் தோலும் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 18/3
தோல் இபம் வனப்பு வார்த்தை துருத்தி தோற்பலகை ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 212/4
தோற்பாய் (1)
சருமம் தோற்பாய் தடுக்கே தவிசு ஆகும் குழாயே தண்டு ஆம் – 7.செயற்கைவடிவ:7 55/3
தோற்றம் (5)
தானமே மதமே தோற்றம் சத்துவம் தாவே ஆற்றல் – 8.பண்பு:8 29/1
சிறந்திடும் சன்மம் தோற்றம் செனனமே பவம் சனிப்பு – 8.பண்பு:8 71/1
தோற்றம் சீர் சுலோகம் மெய்ப்பே சொல்மாலை நாற்பேர் சொல்லும் – 10.ஒலிப்பெயர்:10 15/1
இருவகை தோற்றம் என்றே இடும் சர அசரங்கள் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 3/3
பூணு நற்பொருள்கள் நான்கும் புண்ணிய தோற்றம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 18/4
தோற்றமாக (1)
தணிவுஇல் முன்னிலைப்பேர் வேறு சாற்றிய தோற்றமாக
உணரும் ஐந்திணைப்பாற்பட்ட கருப்பொருள் உரைத்தாம் இப்பால் – 2.மக்கள்பெயர்:2 74/2,3
தோற்றமாம் (1)
தோற்றமாம் நுவலினோடு மூவேழும் சொல்லின் பேரே – 10.ஒலிப்பெயர்:10 2/4
தோற்றல் (2)
உருத்தலே நாறல் தோற்றல் முளைத்தல் ஆம் பொடித்தலும் பேர் – 9.செயல்:9 62/2
ஓதிமம் அன்னம் வெற்பு ஆம் உருத்தலே தோற்றல் கோபம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/4
தோற்றலே (1)
தோற்றலே வலி பிறப்பு தோன்றுதல் புகழே நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 280/3
தோற்றும் (2)
துருவை மை கொறி முப்பேரும் தோற்றும் செம்மறியாட்டின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 17/1
துறை இரண்டு என்ப வெள்ளை தோற்றும் செந்துறைகள் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 41/1
தோன்றல் (7)
உருஇலி மன்மதன் மீன் உறு கொடி உயர்த்த தோன்றல்
இரதிகாதலன் வசந்தன் எழில் பெறு வேனில்ஆளி – 1.தேவப்பெயர்:1 33/2,3
குரிசிலோடு அண்ணல் ஏந்தல் கூறிய தோன்றல் செம்மல் – 2.மக்கள்பெயர்:2 9/3
முறை செயும் அண்ணல் தோன்றல் முல்லையின் தலைவன் நாமம் – 2.மக்கள்பெயர்:2 70/4
நந்தனன் சிறுவன் தோன்றல் குட்டனே நாட்டும் செம்மல் – 2.மக்கள்பெயர்:2 80/2
சூதம் மாமரமே வண்டு சூதுடன் இரதம் தோன்றல்
சூதகமே ஆசெளசம் தோகைமார் தோயா பூப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 98/1,2
வல் வலி விரைவு சூது ஆம் மலர்தலே எதிர்தல் தோன்றல்
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை அனுடநாள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 216/2,3
நாற்றம் நாறுதல் தோன்றல் பேர் நனவு என்பது அகலம் தேற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/2
தோன்றலே (1)
துணங்கறல் இருள் விழா ஆம் தோன்றலே சுதன் நாதன் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 85/4
தோன்றி (4)
வடுஅற முதலில் தோன்றி வரும் சனி மகநாள் என்ப – 1.தேவப்பெயர்:1 79/2
துருவமே துவமே சற்றும் சலியாது தோன்றி நிற்றல் – 8.பண்பு:8 16/3
இருள்அற ஓசை தோன்றி இருந்தது மதுரம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 25/4
அழிவு காலத்தில் தோன்றி அடாவன படர்வ வானே – 12.பல்பொருள்கூட்டம்:12 77/4
தோன்றியும் (1)
காந்தள் செங்காந்தள் பற்றை இலாங்கலி தோன்றியும் பேர் – 4.மரப்பெயர்:4 24/1
தோன்றுதல் (1)
தோற்றலே வலி பிறப்பு தோன்றுதல் புகழே நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 280/3
தோன்றும் (1)
செங்கதிர் வரத்தில் தோன்றும் இவாகரர் சிறப்பின் மிக்க – 1.தேவப்பெயர்:1 3/2