கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தொக்க 2
தொக்கு 1
தொகுத்ததாமே 1
தொகுதி 6
தொகுதிக்கும் 1
தொகுதிதன்னில் 1
தொகுதிதன்னை 2
தொகும் 1
தொகை 4
தொகையாம் 1
தொங்கல் 5
தொங்கலே 1
தொட்ட 2
தொட்டல் 1
தொட்டலே 1
தொட்டிமை 1
தொட்டியர் 1
தொட்டு 2
தொடங்க 1
தொடர் 8
தொடர்ச்சி 2
தொடர்ந்த 2
தொடர்ந்தார் 1
தொடர்பு 1
தொடர்புறு 2
தொடல் 1
தொடலை 1
தொடாப்பொருட்டே 1
தொடி 3
தொடியும் 1
தொடு 4
தொடுத்த 2
தொடுத்தல் 1
தொடுத்தலே 1
தொடுத்திடுதலே 1
தொடுதல் 1
தொடுதலே 1
தொடுப்பு 1
தொடுப்போடு 1
தொடை 7
தொடையும் 1
தொடையே 1
தொண்டகம் 1
தொண்டலம் 1
தொண்டாம் 1
தொண்டி 1
தொண்டு 2
தொண்டை 3
தொண்ணூறே 1
தொத்து 3
தொத்தொடு 1
தொந்தம் 1
தொந்தமாம் 1
தொந்தமாய் 1
தொந்தோம் 1
தொப்பி 1
தொய்தென்றல் 1
தொய்யகம் 1
தொய்யல் 3
தொய்யலே 1
தொய்யில் 1
தொல்லை 3
தொழல் 1
தொழில் 7
தொழில்கள் 3
தொழில்செய்வோர் 1
தொழிலே 1
தொழு 2
தொழுகுலத்தோர் 1
தொழுத்தை 1
தொழுதி 2
தொழுதியே 1
தொழுநோய் 1
தொழும் 1
தொழும்பு 1
தொழும்பொடு 2
தொழுவர் 2
தொழுவே 1
தொள்ளலும் 1
தொள்ளை 1
தொறு 3
தொறுவரே 1
தொறுவியே 1
தொன் 1
தொன்மரமே 1
தொன்மை 1
தொன்று 1
தொன்னூல் 1
தொனி 1
தொனித்தலோடு 1
தொக்க (2)
தொக்க கள்விற்போர் நாமம் செளண்டிகர் துவசரோடு – 2.மக்கள்பெயர்:2 35/2
தொக்க மானுடர் ஈரைந்தும் சொல்லிய மனிதர் பேர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 84/3
தொக்கு (1)
கிருத்தியே புறணி போர்வை கிளர் அதள் ஒலியல் தொக்கு
துருத்தியே சருமம் பச்சை துவக்கு உரி வடகம் தோல் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 43/3,4
தொகுத்ததாமே (1)
வருணன்நாள் சதயம் ஐந்தும் வகுத்த பேர் தொகுத்ததாமே – 1.தேவப்பெயர்:1 85/4
தொகுதி (6)
மானவர்க்கு இயன்ற பேரை வகுத்துடும் தொகுதி சொல்வாம் – 2.மக்கள்பெயர்:2 1/4
இடனுடைத்தாக வைத்த இட பெயர் தொகுதி சொல்வாம் – 5.இடப்பெயர்:5 1/4
வழு உறாது இடும் செயற்கை வடிவ பேர் தொகுதி சொல்வாம் – 7.செயற்கைவடிவ:7 1/4
பொருளின் குண பேர் பண்பதாம் தொகுதி சொல்வாம் – 8.பண்பு:8 1/4
செழு மயிர் கதிர் போல சேர்ந்திடும் தொகுதி கற்றை – 8.பண்பு:8 6/4
துலக்கமே ஆகி காண தொகுதி செய்திடுவது ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 28/2
தொகுதிக்கும் (1)
தோடு பூவிதழே பெண்ணைமடல் போல்வ தொகுதிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 72/4
தொகுதிதன்னில் (1)
உரைத்த இ பல் பேர் கூட்டத்து ஒரு பெயர் தொகுதிதன்னில்
விருத்தம் மூவைம்பதின் மேல் மிகுதி ஓரிரண்டு செய்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 154/1,2
தொகுதிதன்னை (2)
விலங்கின் பேர் தொகுதிதன்னை மேதினி வியப்ப சொல்வாம் – 3.விலங்கின்பெயர்:3 1/4
மர பெயர் தொகுதிதன்னை வருமுறை கூறலுற்றாம் – 4.மரப்பெயர்:4 1/4
தொகும் (1)
தொகும் உண்டி போக்கு வேந்து துயில் சாவு தொழில்கள் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 33/3
தொகை (4)
தொழுதியே குவவு தோடு தொகை சமுதாயம் சங்கம் – 8.பண்பு:8 4/1
சூட்டிய அகவல் பேர் ஆசிரியமே தொகை கலிப்பா – 10.ஒலிப்பெயர்:10 29/3
படியில் ஓர் சொல் பல்பொருள் பல்வித தொகை பகரல் உற்றாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/4
மருவிய நோக்கே உட்கோள் வரும் தொகை மொழியே மற்றை – 12.பல்பொருள்கூட்டம்:12 126/3
தொகையாம் (1)
தரம்பெறு சைவநூவின் சாற்றிய தொகையாம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 88/2
தொங்கல் (5)
தளை சிகை தொங்கல் பங்கிதான் ஈராறு ஆண்மயிர் பேர் – 2.மக்கள்பெயர்:2 99/2
பெருகிய தோகை தொங்கல் பீலி ஆம் தூவியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 51/2
துலங்கிய படலை கண்ணி தொடை தொங்கல் ஒலியல் கோதை – 4.மரப்பெயர்:4 66/3
இரதனம் அரைநாணின் பேர் ஏற்றிடும் தொங்கல் உத்தி – 7.செயற்கைவடிவ:7 28/3
கொண்ட வெண்குடையின் நாமம் குளிர் தொங்கல் கவிப்பு பிச்சம் – 7.செயற்கைவடிவ:7 37/3
தொங்கலே (1)
தொங்கலே பீலி குஞ்சம் தூக்கொடு தொடுத்த மாலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/4
தொட்ட (2)
தொட்ட தோணாமுகம்தான் சூழ் கழியிருக்கை என்ப – 5.இடப்பெயர்:5 38/3
தொட்ட நெய்த்துடுப்பினுக்கு சுருக்கொடு சுருவம் ஆம் பேர் – 7.செயற்கைவடிவ:7 34/1
தொட்டல் (1)
தொட்டல் என்பதுவே உண்டல் தோண்டல் கை தீண்டல் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/2
தொட்டலே (1)
தொட்டலே அகழ்தலோடு தொடுதல் தோண்டுதலின் பேராம் – 9.செயல்:9 26/3
தொட்டிமை (1)
ஒருமை தொட்டிமை குறிப்போடு ஒற்றுமை என்ப முப்பேர் – 8.பண்பு:8 43/1
தொட்டியர் (1)
இவர் எழுமுனிவர் விட்டில் தொட்டியர் ஏனம் கள்வர் – 12.பல்பொருள்கூட்டம்:12 76/3
தொட்டு (2)
முந்து பூரணை ஆம் பக்கம் முதல் தொட்டு மூன்று வட்டம் – 1.தேவப்பெயர்:1 94/4
எண் திசை உலோக பாலர் இவர் கீட்டிசை தொட்டு எண்ணும் – 12.பல்பொருள்கூட்டம்:12 81/3
தொடங்க (1)
வெல் வினை தொடங்க செய்து வீடு அருள்வோன் தாள் போற்றி – 12.பல்பொருள்கூட்டம்:12 1/3
தொடர் (8)
இலகிய விரிமலர் பேர் இகமலர் வெதிர் தொடர் பூ – 4.மரப்பெயர்:4 50/2
சுடுகாடு புறங்காட்டோடு தொடர் காளவனம் பிணக்காடு – 5.இடப்பெயர்:5 59/1
ஐய நுண்ணிடையார் நூற்கும் அ பஞ்சின் தொடர் நுனி பேர் – 6.பல்பொருள்:6 21/3
துய் எனும் நாமம் ஆகும் தொடர் பிசின் பயின் ஒன்றே பேர் – 6.பல்பொருள்:6 21/4
தைத்திடும் தொடர் துவக்கே இடங்கணி சங்கிலி பேர் – 7.செயற்கைவடிவ:7 15/1
தொடர் உறு நூலே தந்து சூத்திரம் பனுவலும் பேர் – 7.செயற்கைவடிவ:7 59/4
குற்றம்இல் எழுபத்தாறு தொடர் செய்தான் குணபத்திரன் தாள் – 7.செயற்கைவடிவ:7 76/3
துன்னு மோக நீயம் ஆயு தொடர் நாம கோத்திரங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 89/2
தொடர்ச்சி (2)
பொரு படைக்கலம் தொடர்ச்சி புயல் பல வினை பேர் கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 194/2
தளை விலங்கொடு தொடர்ச்சி தாள் சிலம்பு ஆண்மயிர் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 269/4
தொடர்ந்த (2)
அருளின் பேர் உழுவல் என்பது எழுமையும் தொடர்ந்த அன்பு – 8.பண்பு:8 33/4
குற்றெழுத்து தொடர்ந்த செய்யுளே குளகம் என்ப – 10.ஒலிப்பெயர்:10 30/1
தொடர்ந்தார் (1)
ஒல்லுநர் தொடர்ந்தார் சேர்ந்தார் ஒட்டுநர் பெட்டார் வேட்டார் – 2.மக்கள்பெயர்:2 52/1
தொடர்பு (1)
தூக்கிய கேண்மையே கேள் தொடர்பு என்ப நட்பு முப்பேர் – 8.பண்பு:8 41/1
தொடர்புறு (2)
தொடர்புறு துருவும் ஆகும் துவட்டலே நுடக்கல் என்ப – 9.செயல்:9 36/3
துவமதாம் குடல் போர்வைக்குள் தொடர்புறு முட்டைதன்னில் – 12.பல்பொருள்கூட்டம்:12 21/1
தொடல் (1)
இசைத்திடின் பிடித்தலின் பேர் தொடல் பற்றல் இரு பேர் ஆகும் – 9.செயல்:9 23/2
தொடலை (1)
தொடலை உண்டாட்டு பொய்தல் சூழ் விலாசனையே வண்டல் – 9.செயல்:9 3/1
தொடாப்பொருட்டே (1)
துறந்த வாலாமை பூப்பு தோகைமார் தொடாப்பொருட்டே – 8.பண்பு:8 71/4
தொடி (3)
சரி தொடி குருகு வண்டு சங்கு சூடகமே கன்று – 7.செயற்கைவடிவ:7 24/2
தொடி ஒரு பலம் ஆம் கஃசு சொற்ற கால் பலம் ஆம் தூக்கு – 8.பண்பு:8 81/1
தொடி வளை ஒரு பல பேர் சூழ்ந்த கங்கணமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/3
தொடியும் (1)
கருது கங்கணத்தின் நாமம் கடகமே தொடியும் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 24/1
தொடு (4)
தொடு பதம் மிதவை பாத்து துற்று உண்டி சொன்றி புன்கம் – 6.பல்பொருள்:6 22/3
தொந்தமாம் பாதங்காப்பு கழல் தொடு தோல் செருப்பு ஆம் – 7.செயற்கைவடிவ:7 61/4
தொடு என்ப மருத பூமி தோட்டம் கைதவம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 71/3
தோணியே கடைநாள் வங்கம் தொடு கணை தெப்பம் சேறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 77/2
தொடுத்த (2)
தொடுத்த கைகோத்தாடல் பேர் சொல்லிய குரவை என்ப – 9.செயல்:9 52/2
தொங்கலே பீலி குஞ்சம் தூக்கொடு தொடுத்த மாலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/4
தொடுத்தல் (1)
விசித்தலே தொடுத்தல் பந்தம் வீக்குதல் சிமிழ்த்தல் யாப்பே – 9.செயல்:9 23/3
தொடுத்தலே (1)
சொல் உரை கீர்த்தி நெல் ஆம் தொடுத்தலே வளைத்தல் கட்டல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 221/3
தொடுத்திடுதலே (1)
மலர் தொடுத்திடுதலே யாழ் வாசித்தல் தொழில் ஐந்தாகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 46/2
தொடுதல் (1)
தொட்டலே அகழ்தலோடு தொடுதல் தோண்டுதலின் பேராம் – 9.செயல்:9 26/3
தொடுதலே (1)
தொடுதலே திவளல் ஊறு பரிசனம் துவளலும் பேர் – 9.செயல்:9 36/4
தொடுப்பு (1)
பிழைபடும் கொடுவாய் குஞ்சம் பிசுனம் கொண்டியம் தொடுப்பு
விழைவிலா குறளை ஆறும் வெறும் புறங்கூற்றின் பேரே – 10.ஒலிப்பெயர்:10 9/3,4
தொடுப்போடு (1)
அலம் உழுபடை தொடுப்போடு ஆலமே படைவாள் நாஞ்சில் – 7.செயற்கைவடிவ:7 48/1
தொடை (7)
நெடிய ஊரு குறங்கு நீள் வாமம் கவான் தொடை பேர் – 2.மக்கள்பெயர்:2 88/1
துலங்கிய படலை கண்ணி தொடை தொங்கல் ஒலியல் கோதை – 4.மரப்பெயர்:4 66/3
தோணி சாயகமே பல்லம் தொடை சிலீமுகம் ஏ அம்பு ஆம் – 7.செயற்கைவடிவ:7 5/2
தொடை அடி வரை இன்றி சூத்திரம் குறித்த யாப்பு ஆம் – 10.ஒலிப்பெயர்:10 25/3
கத்திகை தொடை விகற்பம் துவசமே கமழ் வாசந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 109/2
தரு தொடை தொடை விகற்பம் தாம் துதைந்து அமிர்தம் ஊற – 12.பல்பொருள்கூட்டம்:12 25/2
தரு தொடை தொடை விகற்பம் தாம் துதைந்து அமிர்தம் ஊற – 12.பல்பொருள்கூட்டம்:12 25/2
தொடையும் (1)
வாமமே குறள் இடப்பால் வனப்பொடு தொடையும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 137/2
தொடையே (1)
பூரியே தொடையே ஆவம் பூட்டே சிஞ்சினி நரம்பு – 7.செயற்கைவடிவ:7 4/1
தொண்டகம் (1)
தொண்டகம் முருகியம் போர் துடி குறிஞ்சிப்பறை பேர் – 7.செயற்கைவடிவ:7 41/1
தொண்டலம் (1)
தொண்டை தொண்டலம் துதிக்கை சுண்டையும் அ பேர் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 8/4
தொண்டாம் (1)
தொத்து பூங்கொத்து தொண்டாம் தூம்பு வேய் துளை மரக்கால் – 11.ஒருசொல்பல்பொருள்:11 106/2
தொண்டி (1)
அரியல் பாடலி தேன் மட்டே அரிட்டமே சுண்டை தொண்டி
முருகு சாயனமே கெளவை முண்டகம் சாதி சாலி – 6.பல்பொருள்:6 29/1,2
தொண்டு (2)
அத்தகு தொண்டு சேடர் ஆள் இவை அடிமை ஆமே – 2.மக்கள்பெயர்:2 41/4
தொண்டு என்ப பழமை ஒன்பான் தொழும்பொடு வழிபாடு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 82/2
தொண்டை (3)
தொண்டை தொண்டலம் துதிக்கை சுண்டையும் அ பேர் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 8/4
விம்பமே தொண்டை கொவ்வை பசிரி பாவிரி துரோணம் – 4.மரப்பெயர்:4 35/1
தொண்டை ஆதொண்டை கொவ்வை தூங்கும் யானைத்துதிக்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 83/2
தொண்ணூறே (1)
திருமறுமார்பன் நீடு சிவகதிக்குஇறை தொண்ணூறே
அருகன் பேர் ஆகும் மற்றும் அபிதானம் அநந்தம் ஆமே – 1.தேவப்பெயர்:1 13/3,4
தொத்து (3)
தொத்து மஞ்சரியினோடு துணர் இணர் குலை ஐந்தும் பூங்கொத்தின் – 4.மரப்பெயர்:4 49/1
மயம் மிக்க மரகதத்தால் வண் தழை பொதுளி பூம் தொத்து
இயல் உற்ற பதுமராகம் எதிர் பிண்டி இறை தாள் போற்றி – 9.செயல்:9 1/2,3
தொத்து பூங்கொத்து தொண்டாம் தூம்பு வேய் துளை மரக்கால் – 11.ஒருசொல்பல்பொருள்:11 106/2
தொத்தொடு (1)
தொத்தொடு கிணகர் தாசர் தொழும்பொடு தொறு விருத்தி – 2.மக்கள்பெயர்:2 41/3
தொந்தம் (1)
தரித்திடும் வயிரம் செற்றம் சலம் பவம் தொந்தம் வேரம் – 8.பண்பு:8 63/4
தொந்தமாம் (1)
தொந்தமாம் பாதங்காப்பு கழல் தொடு தோல் செருப்பு ஆம் – 7.செயற்கைவடிவ:7 61/4
தொந்தமாய் (1)
தொந்தமாய் இரும்பு உள் வாங்கும் சலாகை சும்பகமே என்ப – 6.பல்பொருள்:6 11/1
தொந்தோம் (1)
சுழலவே நோக்கல் நக்கு நாணல் தொந்தோம் என்று ஒத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/2
தொப்பி (1)
நறவொடு ஆசவமே தொப்பி நனை இக்கு ஞாளி குந்தி – 6.பல்பொருள்:6 30/1
தொய்தென்றல் (1)
தொய்தென்றல் கதுமென்றிட்டல் நொடியினில் பொருக்கென்றிட்டல் – 9.செயல்:9 40/2
தொய்யகம் (1)
துலங்கிய தலைக்கோல பேர் தொய்யகம் தலைப்பாளை பேர் – 7.செயற்கைவடிவ:7 30/3
தொய்யல் (3)
அள்ளல் சேதகமே தோணி அளறுடன் அளக்கர் தொய்யல்
கொள்ளமே செதும்பு பங்கம் குழையொடு குழம்பு காலாழ் – 5.இடப்பெயர்:5 28/1,2
விழைவுறு புதிய கொல்லை இதைப்புனம் உழவு தொய்யல் – 5.இடப்பெயர்:5 61/4
நகை கடி மகிழ்ச்சி ஏமம் நயம் சுகம் தொய்யல் இன்பம் – 8.பண்பு:8 38/1
தொய்யலே (1)
தொய்யலே உழவும் சேறும் துயரமும் மகிழ்ச்சியும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 156/3
தொய்யில் (1)
நலம் மிக எழுது கோலம் நவின்றிடும் தொய்யில் என்ப – 6.பல்பொருள்:6 16/2
தொல்லை (3)
தொல்லை முன் பண்டு முந்தை தொன்று பூருவம் புராணம் – 8.பண்பு:8 45/1
ஒல்லையே விரைவு தொல்லை கடுப்புடன் சிறுபோது ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 215/4
சொல் வகை எழுத்து எண் எல்லாம் தொல்லை நாள் எல்லையாக – 12.பல்பொருள்கூட்டம்:12 1/1
தொழல் (1)
அந்தமா தொழல் கைகூப்பல் அஞ்சலி கும்பிடல் பேர் – 9.செயல்:9 19/4
தொழில் (7)
வாகை பண்பு ஒழுக்கம் வெற்றி தவம் தொழில் வழங்கல் மிக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/4
செயல் தொழில் ஒழுக்கம் என்ப தெய்வமே கடவுள் ஊழ் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 164/2
விருத்தியே தொழில் இலாபம் விரி பொருள் வளர்ச்சிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 177/2
தடுக்கும் மந்திரி புரோகிதன் தொழில் தூதன் ஒற்றன் – 12.பல்பொருள்கூட்டம்:12 38/1
மலர் தொடுத்திடுதலே யாழ் வாசித்தல் தொழில் ஐந்தாகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 46/2
வசை தவிர் அநுகூலம் ஆம் வகை தொழில் சூத்திரர்க்கு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 55/4
சொல்லிய மரமே தந்தம் சுதை வண்ணம் தொழில் சிற்பர்க்கு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 106/4
தொழில்கள் (3)
தொகும் உண்டி போக்கு வேந்து துயில் சாவு தொழில்கள் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 33/3
மேதகு போர்செய்து ஈட்டல் வேந்தர் செய் தொழில்கள் ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 53/4
வசியர்தம் தொழில்கள் ஆறுள் வகுத்த முத்தொழில்களான – 12.பல்பொருள்கூட்டம்:12 55/1
தொழில்செய்வோர் (1)
தொழுவர் கம்மியரே மற்றை தொழில்செய்வோர் நாமம் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 55/3
தொழிலே (1)
வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 65/1
தொழு (2)
கொண்ட சேர்வுடனே மாழை குவிதலே தொழு பூகம் – 8.பண்பு:8 3/3
தொழு என்பது உழலைதானே இரேவதி நாளும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 250/3
தொழுகுலத்தோர் (1)
மைஇல் பூசுரரே செந்தீ வளர்ப்பவர் தொழுகுலத்தோர்
பொய்இல் அந்தணரே ஆதி வருணர் முப்புரிநூல் மார்பர் – 2.மக்கள்பெயர்:2 5/2,3
தொழுத்தை (1)
குட்டினி தொழுத்தை கூளி குறளியே படுவி குண்டம் – 2.மக்கள்பெயர்:2 65/1
தொழுதி (2)
துள்ளு புள்ளீட்டத்து ஒசை துழனி ஆம் தொழுதி கூட்டம் – 3.விலங்கின்பெயர்:3 70/4
தொழுதி புள்ளொலி கூட்ட பேர் தொறு நிரை அடிமை கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 257/1
தொழுதியே (1)
தொழுதியே குவவு தோடு தொகை சமுதாயம் சங்கம் – 8.பண்பு:8 4/1
தொழுநோய் (1)
குட்டமே தொழுநோய் ஆழம் குளம் என பெயர் முப்பாற்றே – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/3
தொழும் (1)
வாமனன் பரசுராமன் வானரர் தொழும் இராமன் – 12.பல்பொருள்கூட்டம்:12 108/2
தொழும்பு (1)
மகர கேதனனை வென்ற வாமற்கே தொழும்பு செய்வோன் – 6.பல்பொருள்:6 35/1
தொழும்பொடு (2)
தொத்தொடு கிணகர் தாசர் தொழும்பொடு தொறு விருத்தி – 2.மக்கள்பெயர்:2 41/3
தொண்டு என்ப பழமை ஒன்பான் தொழும்பொடு வழிபாடு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 82/2
தொழுவர் (2)
தொழுவர் கம்மியரே மற்றை தொழில்செய்வோர் நாமம் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 55/3
களமரே தொழுவர் மள்ளர் கம்பளர் உழவரோடு – 2.மக்கள்பெயர்:2 71/1
தொழுவே (1)
இரவிநாள் கலமே தோணி ஏற்றம் ஆம் தொழுவே நாவாய் – 1.தேவப்பெயர்:1 86/3
தொள்ளலும் (1)
துளைத்தலின் பேர் திளைத்தல் குயிறல் ஆம் தொள்ளலும் பேர் – 9.செயல்:9 31/2
தொள்ளை (1)
பேதம்இல் பாறு தொள்ளை பேணுறும் மரக்கல பேர் – 7.செயற்கைவடிவ:7 51/3
தொறு (3)
தொத்தொடு கிணகர் தாசர் தொழும்பொடு தொறு விருத்தி – 2.மக்கள்பெயர்:2 41/3
நிரை தொறு காலி கோட்டம் நீண்ட காலேயம் கூட்டம் – 3.விலங்கின்பெயர்:3 13/4
தொழுதி புள்ளொலி கூட்ட பேர் தொறு நிரை அடிமை கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 257/1
தொறுவரே (1)
சொல்லிய அமுதர் ஆயர் தொறுவரே இடையர் என்ப – 2.மக்கள்பெயர்:2 69/3
தொறுவியே (1)
தொறுவியே பொதுவி ஆய்ச்சி சூழ்ந்திடும் குடத்தி மற்றை – 2.மக்கள்பெயர்:2 70/1
தொன் (1)
கோளி தொன் மரமே அத்தி கொள்வோனும் கொழிஞ்சியும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 262/3
தொன்மரமே (1)
படரும் தொன்மரமே கோளி பழுமரம் ஆலின் பேரே – 4.மரப்பெயர்:4 14/2
தொன்மை (1)
மரபுதான் முறைமை தொன்மை மறல் என்ப பிணக்கும் கூற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 165/3
தொன்று (1)
தொல்லை முன் பண்டு முந்தை தொன்று பூருவம் புராணம் – 8.பண்பு:8 45/1
தொன்னூல் (1)
உற்ற பாகவதமே காருடம் பிரமாண்டம் தொன்னூல் – 12.பல்பொருள்கூட்டம்:12 121/4
தொனி (1)
சுருதி கோடணை புலம்பு தொனி இயம் துழனி ஓசை – 10.ஒலிப்பெயர்:10 44/2
தொனித்தலோடு (1)
சிரற்றலே தொனித்தலோடு தெழித்தலே குமிறல் விம்மல் – 10.ஒலிப்பெயர்:10 46/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)