Select Page

தை (1)

தட்டலே தடை கிட்டல் பேர் தை ஒரு மாதம் பூசம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/3

மேல்

தைத்த (2)

சல்லிய கரணி கூர் வேல் தைத்த புண் மாற்றும் துண்டம் – 4.மரப்பெயர்:4 64/2
தைத்த கோமூத்திரி கூட சதுர்த்தம் என்று இசைத்த பாட்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 27/4

மேல்

தைத்தல் (2)

விரித்திடும் தைத்தல் அத்து மேவிய பொல்லம் துன்னம் – 9.செயல்:9 59/4
தைத்தல் துன்னம் கைத்தல் பேர் சாறு கள் விழவு தாறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 118/3

மேல்

தைத்திடும் (1)

தைத்திடும் தொடர் துவக்கே இடங்கணி சங்கிலி பேர் – 7.செயற்கைவடிவ:7 15/1

மேல்

தைத்தியர் (1)

தானவர் அவுணரோடு தைத்தியர் திதியின் மைந்தர் – 1.தேவப்பெயர்:1 51/3

மேல்

தைத்திரியத்தோடு (1)

ஏமம் ஆம் இரண்டாம் வேதம் இசை தைத்திரியத்தோடு
தோம்இலா யசுவாம் என்று சொல்லுவர் நல்ல நூலோர் – 10.ஒலிப்பெயர்:10 23/1,2

மேல்

தைத்யர் (1)

கருட கின்னரர் இயக்கர் காந்தருவர் சுரர் தைத்யர்
உரகர் ஆகாசவாசர் உத்தர குருவோர் போகர் – 12.பல்பொருள்கூட்டம்:12 118/2,3

மேல்

தையல் (3)

தாரகன் செற்ற தையல் பைரவி சிவை சாமுண்டி – 1.தேவப்பெயர்:1 46/3
தெரிவை மானினியே நல்லாள் சிறுமியே தையல் நாரி – 2.மக்கள்பெயர்:2 56/3
தரணி பார் இரவி வெற்பு ஆம் தையல் பெண் அழகும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 180/3

மேல்

தைலம் (1)

பருகுதல் துவையே பானம் பகர் நேயம் தைலம் எண்ணெய் – 6.பல்பொருள்:6 31/4

மேல்

தைவரலே (1)

வருடல் தைவரலே நீவல் வரும் முப்பேர் தடவல் ஆகும் – 9.செயல்:9 32/1

மேல்