கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தே 2
தேக்கின் 1
தேக்கு 1
தேக்கும் 1
தேகம் 2
தேகமே 1
தேங்கல் 1
தேங்கிய 1
தேச 2
தேசம் 2
தேசாந்தரியொடு 1
தேசிகம் 4
தேசிகன் 1
தேசிகனே 1
தேசு 1
தேட்கடை 1
தேடல் 1
தேடிய 2
தேம் 6
தேம்பலும் 1
தேம்பலே 1
தேமல் 2
தேமா 1
தேமாலை 1
தேமாவின் 1
தேய்த்தல் 2
தேய்வு 3
தேய்வை 2
தேயம் 3
தேயம்தான் 1
தேயமும் 1
தேயு 2
தேர் 12
தேர்க்கட்டும் 1
தேர்ச்சியில் 1
தேர்த்தட்டும் 1
தேர்தரு 1
தேர்தல் 1
தேர்நடுவு 1
தேர்ப்பாகன் 5
தேர்ப்பார் 1
தேர்மரச்சுற்றின்பேர் 1
தேர்மொட்டு 2
தேரர் 1
தேரார் 1
தேரின் 5
தேர்உருள் 2
தேர்உருளே 2
தேரே 1
தேரை 3
தேரோடு 1
தேவ 1
தேவகிதன்மைந்தன் 1
தேவமந்திரி 1
தேவர் 8
தேவர்கோயில் 1
தேவராட்டி 1
தேவராளன் 1
தேவர்உண்டி 1
தேவலோகம் 1
தேவன் 2
தேவாங்கம்தான் 1
தேவி 6
தேவே 1
தேள் 2
தேளும் 1
தேளே 2
தேற்றம் 4
தேற்று 2
தேற்றும் 1
தேறல் 2
தேறு 1
தேன் 10
தேன்கள்தாமே 1
தேன்கூடு 1
தேனர் 1
தேனின் 1
தேனீ 1
தேனு 4
தேனும் 2
தேனுவோடு 1
தேனே 1
தே (2)
ககனம் விண் படை காடு என்ப கடவுள் தே முனி நன்மை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/4
புத்தேளே புதுமை தே ஆம் பூட்கை தோல் மேற்கோள் யாளி – 11.ஒருசொல்பல்பொருள்:11 118/2
தேக்கின் (1)
திந்திடீகமும் அ பேரே தேக்கின் பேர் சாகம் சாதி – 4.மரப்பெயர்:4 16/2
தேக்கு (1)
சாகம் சாகினி வெள்ளாடு தேக்கு எனும் தருவும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/1
தேக்கும் (1)
தேக்கும் இந்திரை ஈரெட்டும் திருமகள் நாமம் ஆமே – 1.தேவப்பெயர்:1 42/4
தேகம் (2)
உடல் உறுப்பு அங்கம் யாக்கை உயிர்நிலை தேகம் காயம் – 2.மக்கள்பெயர்:2 85/1
தன் வயம் தூய தேகம் தகும் இயல்புணர்வு மேலா – 12.பல்பொருள்கூட்டம்:12 87/2
தேகமே (1)
இருவகை கூத்துத்தானே இயன்ற தேகமே மார்க்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 5/1
தேங்கல் (1)
நிலைபெறாது ஓடல் தேங்கல் ஞெரேலெனல் கூசல் திட்கல் – 8.பண்பு:8 56/1
தேங்கிய (1)
தேங்கிய புகழான் குன்றை குணபத்திரன் திருத்தாள் போற்றி – 8.பண்பு:8 82/1
தேச (2)
சிந்து நீர் முச்சீர் ஆறு கடல் குறள் ஒரு தேச பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 130/4
தேம் என்பது இடம் தித்திப்பு தேன் நாற்றம் திசை தேச பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 142/4
தேசம் (2)
கவுடம் ஓர் கொடி ஓர் தேசம் இரு பெயர் கழறலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 244/3
ஈழம் பொன் கள் ஓர் தேசம் எல்லையே அளவை வெய்யோன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 254/1
தேசாந்தரியொடு (1)
தேசிகன் வணிகன் தேசாந்தரியொடு குருவும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/4
தேசிகம் (4)
தேசிகம் கனகம் கைத்து செந்தாது பொலமே அத்தம் – 6.பல்பொருள்:6 2/3
சுந்தரம் அணங்கு மஞ்சு சொக்கு தேசிகம் அம் பொன்னே – 8.பண்பு:8 25/1
தரித்திடும் திசைச்சொல் என்ப சாரும் தேசிகம் என்றாகும் – 10.ஒலிப்பெயர்:10 11/1
தேசிகம் அழகு காந்தி திசைச்சொல் ஓர் கூத்து செம்பொன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/4
தேசிகன் (1)
தேசிகன் வணிகன் தேசாந்தரியொடு குருவும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/4
தேசிகனே (1)
ஊன்று தேசிகனே ஓசன் உபாத்தியாயன் பணிக்கள் – 2.மக்கள்பெயர்:2 7/3
தேசு (1)
பகலே நாள் ஒரு முகூர்த்தம் பகலவன் நடுவே தேசு
மகரமே சுறா பூந்தாது ஆம் வசி கூர்மை வசியம் வாளே – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/2,3
தேட்கடை (1)
தேட்கடை குருகு கொக்கு சிலையுடன் அன்றில் ஆனி – 1.தேவப்பெயர்:1 83/3
தேடல் (1)
கடுகிய நாடல் நேடல் கையரிக்கொளலே தேடல்
தொடர்புறு துருவும் ஆகும் துவட்டலே நுடக்கல் என்ப – 9.செயல்:9 36/2,3
தேடிய (2)
தேடிய கவிகள் எல்லாம் சிறப்பிக்கும் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 57/4
தேடிய குடச்சூல் ஓசை செய்தளை ஞெகிழமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 26/2
தேம் (6)
அடைவுள திணை தேம் ஊர் வான் அகம் புறம் ஆதியாய – 5.இடப்பெயர்:5 1/3
மறவி தேம் சுவிகை தேறல் மகரந்தம் மதிரை ஆம்பல் – 6.பல்பொருள்:6 30/3
தூய சேறு அமுது சாரம் சுவை தீம் தேம் இனிமையின் பேர் – 8.பண்பு:8 54/1
தீய தேம் கனி தித்திப்பு ஆம் மதுரமும் ஆகும் தித்தம் – 8.பண்பு:8 54/2
தேம் என்பது இடம் தித்திப்பு தேன் நாற்றம் திசை தேச பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 142/4
அயிர் கரும்பின் தேம் கட்டி ஆன்ற நுண்மணலே நுண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 164/1
தேம்பலும் (1)
பலம் அறு சாம்பல் செம்மல் பழம்பூ ஆம் தேம்பலும் பேர் – 4.மரப்பெயர்:4 50/3
தேம்பலே (1)
தேம்பலே கிருசம் போத சிக்கல் ஏழ் இளைத்தலின் பேர் – 9.செயல்:9 61/2
தேமல் (2)
திதலையே பொறியே துத்தி தேமல் ஆம் சுணங்கும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 89/2
நோற்றலே பொறை தவ பேர் நுணங்கு என்ப நுண்மை தேமல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/4
தேமா (1)
ஆம்பிரம் புளிமா தேமா ஆம் புளிப்பினுக்கும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 149/1
தேமாலை (1)
சிகழிகை மயிர்முடி பேர் சிறந்த வாசிகை தேமாலை
சிகரமே மலையின் உச்சி திரை சென்னி திவலை வெற்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/2,3
தேமாவின் (1)
சினை படு மாழை மா ஆம் சேதாரம் தேமாவின் பேர் – 4.மரப்பெயர்:4 11/4
தேய்த்தல் (2)
விரித்த அக்கரம் எழுத்து ஆம் விரகொடு சிதைத்தல் தேய்த்தல்
அரக்குதல் கீழ்தலும் பேர் அடைவே தூய்தாக்கல் சீத்தல் – 9.செயல்:9 12/3,4
ஒடுக்கமே பதுங்கல் பாந்தல் உரைத்தலே உரிஞ்சல் தேய்த்தல் – 9.செயல்:9 16/4
தேய்வு (3)
சிறுகலே ஈனம் ஊனம் சிங்கலே எஞ்சல் தேய்வு ஆம் – 8.பண்பு:8 14/2
கயம் மென்மை குளமே ஆழம் களிறு கீழ் பெருமை தேய்வு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 154/2
உரை என்ப களவி தேய்வு ஆம் உவா தந்தி இளையோன் பெளவம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 196/2
தேய்வை (2)
உலப்புஇலா தேய்வை செச்சை செறிகுழம்பு உற்ற பேர் கைத்தலத்தினின் – 6.பல்பொருள்:6 15/1
செச்சை மை வெட்சி தேய்வை திகை என்ப திசை சுணங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/3
தேயம் (3)
பாடி மண்டலமே சும்மை பைதிரம் உலகு தேயம்
நீடிய அகலுள் ஏணி நீவரம் கோட்டம் கண்டம் – 5.இடப்பெயர்:5 9/1,2
கடை வயின் பட்டி வைப்பு கால் களம் தேயம் பாடே – 5.இடப்பெயர்:5 65/3
குரு நிறம் ஓர் நோய் தேயம் குரவன் பாரம் வியாழன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 175/3
தேயம்தான் (1)
சேதகம் சேறு செம்மை தேயம்தான் உடம்பு நாடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 113/3
தேயமும் (1)
திருட்டொடு படிறு சோரம் தேயமும் களவு ஈரைந்தாம் – 9.செயல்:9 58/2
தேயு (2)
எழுவித நாவே வன்னி ஏற்ற பாவகனே தேயு
அழல் சுடர் ஞெகிழி இன்ன நெருப்பின் பேர் ஆறைந்து ஆமே – 1.தேவப்பெயர்:1 58/3,4
நிறையும் நீர் நிலனே தேயு நிகழ் சுடர் மதியே வானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 96/3
தேர் (12)
உருள் விமானம் தேர் ஊற்றால் உரோணியே உரோகிணி பேர் – 1.தேவப்பெயர்:1 76/4
அரியொடு கூவிரம் தேர் ஆம் சயந்தனமும் அ பேர் – 7.செயற்கைவடிவ:7 44/2
தேர் நடு பேரே தட்டு செப்பிய நாப்பணும் பேர் – 7.செயற்கைவடிவ:7 45/2
திகிரியே மூங்கில் வட்டம் தேர் உருள் ஆழி வெற்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/1
வையம் தேர் ஏறு உரோணி வசுந்தரை சிவிகை ஊர்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/4
இரதமே புணர்ச்சி சூதம் இன்சுவை அரைஞாண் பொன் தேர்
அரணமே கவசம் காடே அணி மதில் வேலி நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 166/1,2
ஊர்தி தேர் விமானம் பாண்டில் உம்பலே சிவிகை பாய்மா – 11.ஒருசொல்பல்பொருள்:11 184/1
அரி கிளி புணரி மால் தேர் ஐம்மை இந்திரன் கால் காந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 197/1
கூவிரம் தேர் தேர்மொட்டு ஆம் குவடு நீள் மலை வெற்பு உச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 241/2
கானம் தேர் இசையே பேதை காடு தற்பாடி ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 304/3
தந்தி ஒன்றே தேர் ஒன்று சாதியாம் புரவி மூன்று – 12.பல்பொருள்கூட்டம்:12 115/1
கார் மலை சொல் எழுத்து கங்கை நீர் கடல் பூ தேர் பொன் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/2
தேர்க்கட்டும் (1)
கத்திகை சிறுகொடி பேர் கருது கூவிரம் தேர்க்கட்டும்
சத்தியாம் துணி சிதார் ஆம் சாற்றிய சிதவலும் பேர் – 7.செயற்கைவடிவ:7 75/1,2
தேர்ச்சியில் (1)
செறிந்திடும் புரோசரும் பேர் தேர்ச்சியில் துணைவர் எண்ணர் – 2.மக்கள்பெயர்:2 21/2
தேர்த்தட்டும் (1)
நாப்பண் என்பது தேர்த்தட்டும் நடுவும் யாழுறுப்பும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/2
தேர்தரு (1)
தேர்தரு சங்கு சங்கு மூன்றதே அநீகம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 117/3
தேர்தல் (1)
ஆய்தலே நுணுக்கம் தேர்தல் ஆறு என்ப வழி நதி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 163/3
தேர்நடுவு (1)
தட்டு தேர்நடுவு குற்றம் தட்டொடு பரிசை முட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 65/1
தேர்ப்பாகன் (5)
சிந்தைகூரியன் கணக்கன் தேர்ப்பாகன் அருணன் சாமன் – 1.தேவப்பெயர்:1 69/1
தூய தேர்ப்பாகன் சூதன் வலவன் சாரதியும் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 37/1
சூதன் தேர்ப்பாகன் சூதன் சுவேதமே வெயர்வு வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 97/4
அருணன் சூரியன் தேர்ப்பாகன் ஆதித்தன் புதன் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 180/1
வலவனே வெற்றியாளன் மருவும் தேர்ப்பாகன் மாயோன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 207/2
தேர்ப்பார் (1)
பார் உலகம் தேர்ப்பார் ஆம் பயல் பள்ளம் பாதி சிற்றாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 188/2
தேர்மரச்சுற்றின்பேர் (1)
கிடுகு தேர்மரச்சுற்றின்பேர் பரிசைக்கும் கிளத்தல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 70/4
தேர்மொட்டு (2)
தேர்மொட்டு கூம்பு தேரின் மரச்சுற்று கிடுகுதானே – 7.செயற்கைவடிவ:7 45/4
கூவிரம் தேர் தேர்மொட்டு ஆம் குவடு நீள் மலை வெற்பு உச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 241/2
தேரர் (1)
சீவகர் பெளத்தரோடு தேரர் சாக்கியரே புத்தர் – 2.மக்கள்பெயர்:2 3/4
தேரார் (1)
சிறியசிந்தையர் கனிட்டர் தீக்குணர் தீம்பர் தேரார்
முறையிலார் முசுண்டர் மூர்க்கர் முசுடர் பல்லவரே கையர் – 2.மக்கள்பெயர்:2 54/2,3
தேரின் (5)
உருளுடன் உருளி தேரின் உருள் என்ப உந்தியும் பேர் – 7.செயற்கைவடிவ:7 44/4
ஆர் எனும் நாமம் தேரின் அகத்தினுள் செறி கதிர் பேர் – 7.செயற்கைவடிவ:7 45/1
தேர்மொட்டு கூம்பு தேரின் மரச்சுற்று கிடுகுதானே – 7.செயற்கைவடிவ:7 45/4
திரும்பிய முறுக்காணி பேர் தேரின் மாடகம் என்று ஆமே – 10.ஒலிப்பெயர்:10 43/2
ஆர் கூர்மை ஆத்தி தேரின் அகத்துறு கதிரும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 179/1
தேர்உருள் (2)
சில்லியே வட்டம் கீரை தேர்உருள் சிள்வீடு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 214/3
காலன் அங்குரம் கால் வாய்க்கால் காற்று தேர்உருள் பன்மூன்றே – 11.ஒருசொல்பல்பொருள்:11 225/4
தேர்உருளே (2)
மிக்க தேர்உருளே ஆழி வரை என விளம்பும் எண்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/2
உந்தி தேர்உருளே யாறே உவரி நீர்ச்சுழியே கொப்பூழ் – 11.ஒருசொல்பல்பொருள்:11 126/4
தேரே (1)
வெல்லும் மால் யானை தேரே வெம் பரி காலாள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 15/4
தேரை (3)
உளு உசுவாகும் என்ப உற்ற மண்டூகம் தேரை
தளர் அரி நுணலை நீகம் தவளை ஆம் பேகமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 77/3,4
பிணை ஆசை விலங்கின் பெண் பேர் பிலவங்கம் குரங்கு தேரை
கணை அம்பு திரட்சியும் பேர் கட்சியே காடும் கூடும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 78/2,3
வரி மதி சேகு தேரை வானரம் இயமன் மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 197/3
தேரோடு (1)
ஒத்த வில் வேல் வாள் யானை உயர் பரி தேரோடு ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 58/1
தேவ (1)
ஒரு தேவ குருவத்தோடே உத்தர குருவம் என்ன – 12.பல்பொருள்கூட்டம்:12 67/3
தேவகிதன்மைந்தன் (1)
வலவன் தேவகிதன்மைந்தன் வனமாலி படிஇடந்தோன் – 1.தேவப்பெயர்:1 21/1
தேவமந்திரி (1)
சுரகுரு மகவான் தேவமந்திரி இருபேர் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 200/4
தேவர் (8)
விரவிய தேவர் மக்கள் விலங்கொடு மரம் இடம் பல் – 1.தேவப்பெயர்:1 7/1
உமிழ் சுடர் மெளலி சூட்டும் உயர்நிலத்தவரும் தேவர் – 1.தேவப்பெயர்:1 50/4
இனையவை தேவர் ஈட்ட செய்யுள் நூற்றொன்று இசைத்தான் – 1.தேவப்பெயர்:1 101/3
துலங்கு முக்குடை நிழற்ற துந்துபி முழங்க தேவர்
நலம்பெறு கவரி வீச நல் மலர்மாரி தூவ – 3.விலங்கின்பெயர்:3 1/1,2
திரு கிளர் தேவர் கோமான் ஏவலின் குபேரன் செய்த – 4.மரப்பெயர்:4 1/1
உம்பரே தேவர் ஆகும் உயர்நிலமுடன் மேலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 138/1
அறிவுள தேவர் மக்கள் அறிவுஇல் மீன் விலங்கு செந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 69/3
நீரினில் விலங்கு புள்ளு பப்பத்தாம் நெடிய தேவர்
சாரும் ஈரேழ் நாலைந்தே தாவர யோனி பேதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/2,3
தேவர்கோயில் (1)
ஆலயம் சினகரம் சேதிமம் தளி தேவர்கோயில்
சாலை மற்று அறத்தின்சாலை அறப்புறம் ஓதும் பள்ளி – 5.இடப்பெயர்:5 50/3,4
தேவராட்டி (1)
சயமுறு தேவராளன் சாலினி தேவராட்டி
அயலவர் நொதுமலாளர் வம்பலர் என்றும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 39/3,4
தேவராளன் (1)
சயமுறு தேவராளன் சாலினி தேவராட்டி – 2.மக்கள்பெயர்:2 39/3
தேவர்உண்டி (1)
அமுது பால் தேவர்உண்டி ஆகும் இன் சுதையும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 148/2
தேவலோகம் (1)
செயம் உறு தேவலோகம் சிறந்திடும் ஈரேழ் பேரே – 5.இடப்பெயர்:5 3/4
தேவன் (2)
முனைவன் மாசேனன் தேவன் மூவுலகுணர்ந்தமூர்த்தி – 1.தேவப்பெயர்:1 9/3
பண்ணவன் முனிவன் தேவன் பகர் குரு அருகன் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 90/1
தேவாங்கம்தான் (1)
இட்ட நற்பணி தூசின் பேர் ஏற்றிடும் தேவாங்கம்தான்
மட்டமாம் முரிகம் சூழும் மயிரகம் மயிர்ப்படாமே – 7.செயற்கைவடிவ:7 70/3,4
தேவி (6)
தருமத்தின்செல்வி தேவி சாம்பவி மலைமடந்தை – 1.தேவப்பெயர்:1 40/2
சூரி மாலினி எண்தோளி சூலி சண்டிகையே தேவி
வீரி மாதரி கங்காளி வேதாளியொடு மாதங்கி – 1.தேவப்பெயர்:1 46/1,2
நல்ல காதலி விரும்பு நாயகி தேவி நாமம் – 2.மக்கள்பெயர்:2 79/4
வனைதரு சமித்தம் ஓமமண்டபம் மன்னன் தேவி
புனை இல்லம் கந்தவாரம் போற்றும் அந்தப்புர பேர் – 5.இடப்பெயர்:5 51/1,2
இரகி பித்தளை பெண்யானை மதன் தேவி இச்சை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 190/4
பின்னையே பின்றை தங்கை பெரிய மாற்கு உரிய தேவி
கொன் பயனிலாமை காலம் கூறிய பெருமை அச்சம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 298/1,2
தேவே (1)
ஈனம்இல் அணங்கு புத்தேள் ஏற்ற சூர் கடவுள் தேவே
ஆன தெய்வதம்மே தெய்வம் ஆம் என உரைப்பர் நூலோர் – 1.தேவப்பெயர்:1 51/1,2
தேள் (2)
நளிவிடம் தெறுக்கால் துட்டன் நாட்டிய விருச்சிகம் தேள்
களவனே குளிரம் நள்ளி கவைத்தாள் கர்க்கடகம் ஞெண்டே – 3.விலங்கின்பெயர்:3 77/1,2
தேள் என்பது அனுடநாளே விருச்சிகம் தெறுக்காலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 271/4
தேளும் (1)
விலோதம் பெண்மயிர் பதாகை விடம் என்ப நஞ்சும் தேளும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 220/4
தேளே (2)
உலைவுறு தெறுக்கால் தேளே ஓதிய விருச்சிக பேர் – 1.தேவப்பெயர்:1 73/4
புல் தாளி பெண்ணை தேளே போந்தை மித்திரநாள் ஆறும் – 1.தேவப்பெயர்:1 82/3
தேற்றம் (4)
திகழ் நனவு உணர்வு தேறல் தேற்றம் நல் தெளிவு நாற்பேர் – 8.பண்பு:8 38/3
கடைப்பிடி ஓர்ப்பு வேறு காட்டிய குறிக்கோள் தேற்றம்
அடுத்த நல் பொருள்இலாமை அநர்த்தமே ஆகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 13/1,2
கடைப்பிடி மறப்பிலாமை கருதிய தேற்றம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 55/4
நாற்றம் நாறுதல் தோன்றல் பேர் நனவு என்பது அகலம் தேற்றம்
ஊற்று என்பது ஊன்றுகோலும் உறவியும் இருபேர் ஓதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/2,3
தேற்று (2)
சில்லமே இல்லம் தேற்று ஆம் சிரீடமே பாண்டில் வாகை – 4.மரப்பெயர்:4 20/1
கதலியே வாழை தேற்று காற்றாடி துவசம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/4
தேற்றும் (1)
தேற்றும் ஆண்பிள்ளைப்பாட்டு ஆசிரியம் சேர் விருத்தப்பாவே – 12.பல்பொருள்கூட்டம்:12 112/4
தேறல் (2)
மறவி தேம் சுவிகை தேறல் மகரந்தம் மதிரை ஆம்பல் – 6.பல்பொருள்:6 30/3
திகழ் நனவு உணர்வு தேறல் தேற்றம் நல் தெளிவு நாற்பேர் – 8.பண்பு:8 38/3
தேறு (1)
தீர்க்கமே தரிப்பு மன்ற தேறு இவை நிச்சய பேர் – 8.பண்பு:8 46/3
தேன் (10)
தேன் அவிழ்த்து அளிகள் எல்லாம் செவ்வழி பாடாநின்ற – 2.மக்கள்பெயர்:2 1/1
கரும்புளே கேசவம் தேன் கண்ட பெண்வண்டின் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 65/1
கால தேன் உலவுகின்ற கருங்குவளைக்கு நாமம் – 4.மரப்பெயர்:4 61/2
பிண்ட சர்க்கரை ஐந்தே பேர் பிரசம் தேன் மதுவும் அ பேர் – 6.பல்பொருள்:6 28/4
அரியல் பாடலி தேன் மட்டே அரிட்டமே சுண்டை தொண்டி – 6.பல்பொருள்:6 29/1
முருகு தேன் கடி ஆமோதம் மோதவம் கந்தம் வேரி – 8.பண்பு:8 53/1
பெட்பு என்ப பெருமை அன்பு ஆம் பிரசம் தேன் மது வண்டு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 69/4
தேம் என்பது இடம் தித்திப்பு தேன் நாற்றம் திசை தேச பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 142/4
செழுமையே வளம் கொழுப்பாம் தேன் என்ப நறவும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 250/4
பாடலம் நிந்திக்க தேன் படி முல்லை நகைக்க புன்னை – 12.பல்பொருள்கூட்டம்:12 110/2
தேன்கள்தாமே (1)
பாலொடு தேன்கள்தாமே பகர் தயிர் நெய்யினோடே – 10.ஒலிப்பெயர்:10 38/3
தேன்கூடு (1)
யாப்பு என்ப கவிதை கட்டு ஆம் இறால் தேன்கூடு எருது மீனே – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/4
தேனர் (1)
கரவடர் சோரர் தேனர் பட்டிகர் புரையோர் கள்வர் – 2.மக்கள்பெயர்:2 49/1
தேனின் (1)
பிரசம் கோல்தேன் இறாலே பேசிய தேனின் கூடு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 78/2
தேனீ (1)
தரும் கோபம் ஈயல் மூதா சரகமே பிரசம் தேனீ – 3.விலங்கின்பெயர்:3 65/4
தேனு (4)
இலகிய நிரையே தேனு பெற்றம் இ எட்டும் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 12/2
பலமுறு கபிலை தேனு பரவு தெய்வப்பசு பேர் – 3.விலங்கின்பெயர்:3 12/3
வண்டொடு கிள்ளை வாசி மத யானை தவளை தேனு
ஒண் திறல் ஆடு என்று ஏழும் ஓதும் ஏழிசையில் ஓசை – 10.ஒலிப்பெயர்:10 39/1,2
சுதை மகள் கறவா தேனு சுண்ணச்சாந்து அமுது நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 103/1
தேனும் (2)
மகரந்தம் கள்ளும் தேனும் மலர் தாதும் வழங்கும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/4
மது என்ப நறவும் தேனும் வசந்தகாலமும் ஆம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 103/3
தேனுவோடு (1)
விரித்திடும் தேனுவோடு செளரியம் ஈண்டும் அ பேர் – 9.செயல்:9 58/3
தேனே (1)
அரக்கு இறால் இனிய தேனே ஆய் மயிற்பீலி நாவி – 12.பல்பொருள்கூட்டம்:12 47/1