Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெக்கிணம் 1
தெங்கின் 1
தெங்கு 2
தெண் 1
தெண்டத்தின் 1
தெப்பம் 4
தெய்வ 4
தெய்வதம்மே 1
தெய்வப்பசு 1
தெய்வப்பெண் 1
தெய்வம் 5
தெய்வமந்திரி 1
தெய்வமே 2
தெய்வயானை 1
தெய்வஉத்தி 1
தெரி 2
தெரிக்கும் 1
தெரிசனங்கள் 1
தெரிசனம் 1
தெரித்த 1
தெரித்தது 1
தெரித்தலே 2
தெரித்து 2
தெரிதரும் 1
தெரிதல் 1
தெரிதல்தாமே 1
தெரிந்த 1
தெரியல் 1
தெரியவே 1
தெரியும் 3
தெரிவை 2
தெரு 2
தெருட்சி 1
தெருட்டல் 1
தெருமரல் 1
தெருவொடு 1
தெவ் 1
தெவ்வர் 2
தெவ்வர்முனை 1
தெவ்வு 1
தெவ்வோடு 1
தெவிட்டல் 1
தெவிட்டலே 2
தெழித்த 1
தெழித்தல் 2
தெழித்தலே 1
தெழித்திடும் 1
தெள்ளிய 1
தெள்ளு 1
தெள்ளுதல் 1
தெளிந்த 1
தெளிவு 2
தெளிவே 1
தெளிறலே 1
தெற்கில் 1
தெற்கு 2
தெற்கே 1
தெற்கொடு 1
தெற்றலே 1
தெற்றியம்பலம்தான் 1
தெறுக்கால் 2
தெறுக்காலும் 1
தெறுதல் 1
தென் 3
தென்கால் 1
தென்கீழ்த்திசை 1
தென்பால் 3
தென்புலத்தோர் 1
தென்மலையே 1
தென்றல் 4
தென்றல்தேரினன் 1
தென்றி 1
தென்றிசைக்கோன் 1
தென்னவன் 1
தென்னவன்தனக்குத்தானே 1

தெக்கிணம் (1)

சேமமே காவல் இன்பம் தெக்கிணம் வலம் தெற்கு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 150/4

மேல்

தெங்கின் (1)

தாழை தென் நாளிகேரம் இலாங்கலிதாம் தெங்கின் பேர் – 4.மரப்பெயர்:4 12/1

மேல்

தெங்கு (2)

தாழை கேதகை தெங்கு ஆகும் சாகினி சேம்பு கீரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/3
புவி புகழ் இலவு தெங்கு புட்கரம் தீவு ஏழின் பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/6

மேல்

தெண் (1)

பரவை தெண் திரையே சிந்து பெளவமே பாராவாரம் – 5.இடப்பெயர்:5 16/1

மேல்

தெண்டத்தின் (1)

செறுநர்தம் பொருளும் மற்ற தெண்டத்தின் பொருளும் சூதின் – 12.பல்பொருள்கூட்டம்:12 63/3

மேல்

தெப்பம் (4)

பகடு பட்டிகையே அம்பி படுவையே புணையே தெப்பம்
மிகைபடு மிதவையும் பேர் விசியின் பேர் அரி என்று ஆகும் – 7.செயற்கைவடிவ:7 52/2,3
விடங்கம் ஏர் கொடி கொடுங்கை மிதவையே தெப்பம் சோறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/4
தோணியே கடைநாள் வங்கம் தொடு கணை தெப்பம் சேறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 77/2
அரசு மன் இராச்சிய பேர் அம்பி நாவாயே தெப்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 168/4

மேல்

தெய்வ (4)

விரவு சூர் அணங்கு தெய்வ மெல்லியர் பொதுப்பேர் சொல்லும் – 1.தேவப்பெயர்:1 45/4
தரு தெய்வ விரதன் கங்கை தனயன் சந்தனுமுன் பெற்றோன் – 2.மக்கள்பெயர்:2 13/1
அரதனம் சலாகை தெய்வ அகன் மணி பொது பேர்தானே – 6.பல்பொருள்:6 5/2
பதியொடு மனைவி தெய்வ பத்து பூந்தருவும் வேண்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 66/2

மேல்

தெய்வதம்மே (1)

ஆன தெய்வதம்மே தெய்வம் ஆம் என உரைப்பர் நூலோர் – 1.தேவப்பெயர்:1 51/2

மேல்

தெய்வப்பசு (1)

பலமுறு கபிலை தேனு பரவு தெய்வப்பசு பேர் – 3.விலங்கின்பெயர்:3 12/3

மேல்

தெய்வப்பெண் (1)

அரம்பை தெய்வப்பெண் வாழை ஆணுவே இரதம் நன்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 169/1

மேல்

தெய்வம் (5)

மகிழ் குணபத்திரன் எங்கள் வழி தெய்வம் போல்வான் சொல்ல – 1.தேவப்பெயர்:1 6/3
ஆன தெய்வதம்மே தெய்வம் ஆம் என உரைப்பர் நூலோர் – 1.தேவப்பெயர்:1 51/2
அறம் என்ப தருமம்தானே ஆகும் ஊழின் பேர் தெய்வம்
நிறுவிய விதியே உண்மை வரன்முறை நியதியும் பேர் – 8.பண்பு:8 39/3,4
அணங்கு நோய் அழகு தெய்வம் ஆசை பெண் கொலை வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 85/1
பிரமமே பிரசாபத்தியம் பெருகும் ஆரிடமே தெய்வம்
கருது காந்தருவத்தோடே காட்டிய அசுரம் மற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 93/1,2

மேல்

தெய்வமந்திரி (1)

தீதுஇலாத தெய்வமந்திரி சிகண்டிசன் அமைச்சன் சீவன் – 1.தேவப்பெயர்:1 70/1

மேல்

தெய்வமே (2)

செயல் தொழில் ஒழுக்கம் என்ப தெய்வமே கடவுள் ஊழ் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 164/2
தெய்வமே பிரமம் பூதம் தென்புலத்தோர் மனித்தர் – 12.பல்பொருள்கூட்டம்:12 45/1

மேல்

தெய்வயானை (1)

வாய்ந்த சூர்ப்பகைவன் வள்ளிமணவாளன் தெய்வயானை
காந்தனே குமரன் கந்தன் கலை உணர் புலவனும் பேர் – 1.தேவப்பெயர்:1 32/3,4

மேல்

தெய்வஉத்தி (1)

பொலம் புனை திருவே தெய்வஉத்தி ஆம் பிஞ்ஞகம்தான் – 7.செயற்கைவடிவ:7 30/2

மேல்

தெரி (2)

மதி தெரி கலை இரா பேர் வரும் சினீ வாலி ஆகும் – 1.தேவப்பெயர்:1 93/3
மெய் தெரி ஆரணம்தான் வேதத்தின் ஞானபாகை – 10.ஒலிப்பெயர்:10 22/1

மேல்

தெரிக்கும் (1)

திதியொடு பக்கம்தானே ஒருகலை தெரிக்கும் என்ப – 1.தேவப்பெயர்:1 93/1

மேல்

தெரிசனங்கள் (1)

உறுத்தியே இடும் தலைக்கூட்டு உயர் அணி தெரிசனங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 127/4

மேல்

தெரிசனம் (1)

தெரிசனம் பார்வை நோக்கம் சிறப்பின் கண்ணுறல் காண்டல் பேர் – 9.செயல்:9 8/3

மேல்

தெரித்த (1)

தெரித்த மும்மணியின் கோவை செப்பு பன்மணியின் மாலை – 12.பல்பொருள்கூட்டம்:12 29/1

மேல்

தெரித்தது (1)

தெரித்தது பாட வல்லோன் சித்திரகவி என்று ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 28/4

மேல்

தெரித்தலே (2)

தெரித்தலே வரைதலோடு தீட்டுதல் பொறித்தல் கீறல் – 9.செயல்:9 12/1
தெரித்தலே நவிலலோடு வலித்திடல் செப்பல் ஆடல் – 10.ஒலிப்பெயர்:10 5/3

மேல்

தெரித்து (2)

தெரித்து ஒன்றை வரைவே நீக்கல் தெற்றலே மாறுபாடு ஆம் – 9.செயல்:9 59/3
தெரித்து முன் எடுத்து வைத்த திகிரி மன்னவர்கள் ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 56/4

மேல்

தெரிதரும் (1)

தெரிதரும் உயிரே ஆதன் சேதனன் பசுவே சீவன் – 2.மக்கள்பெயர்:2 105/3

மேல்

தெரிதல் (1)

பெறுவது தெரிதல் ஈட்டல் பேணி மற்று அவை பகுத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 90/1

மேல்

தெரிதல்தாமே (1)

ஞானமே கல்வி கேள்வி நலன் இவை தெரிதல்தாமே
ஈனம் ஒன்றில்லார் வைத்த இராசத குணங்கள் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 10/2,3

மேல்

தெரிந்த (1)

தருமுறை தெரிந்த சிற்பாசாரியர் மண்ணீட்டாளர் – 2.மக்கள்பெயர்:2 30/1

மேல்

தெரியல் (1)

இலம்பகம் தெரியல் சுக்கை ஏற்ற கத்திகையே தாமம் – 4.மரப்பெயர்:4 66/2

மேல்

தெரியவே (1)

தெரியவே தோண்டல் நோண்டல் சேரவே முகத்தலின் பேர் – 9.செயல்:9 32/3

மேல்

தெரியும் (3)

தெரியும் நல் நெல்லினோடு செஞ்சாலி செந்நெல்லின் பேர் – 4.மரப்பெயர்:4 38/2
தெரியும் யாமியம் அவாசி தக்கணம் சிவேதை தெற்கே – 5.இடப்பெயர்:5 5/4
தெரியும் ஓராண்டில் என்றே செப்பினன் முனிவன்தானே – 12.பல்பொருள்கூட்டம்:12 134/4

மேல்

தெரிவை (2)

தெரிவை மானினியே நல்லாள் சிறுமியே தையல் நாரி – 2.மக்கள்பெயர்:2 56/3
தீதுஇலா அரிவை மற்றை தெரிவை பேரிளம்பெண் என்ப – 2.மக்கள்பெயர்:2 58/2

மேல்

தெரு (2)

தெரு வகிர் கிறி மூவொன்பான் செப்பிய வழியின் பேரே – 5.இடப்பெயர்:5 63/1
வீதியே தெரு நேரோடல் மேல் என்பது இடம் விண் மேற்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 114/3

மேல்

தெருட்சி (1)

மேதை ஞாபகம் தெருட்சி மிகும் மதி உணர்வு ஞானம் – 8.பண்பு:8 31/1

மேல்

தெருட்டல் (1)

வருட்டலே தெருட்டல் இன்ன வற்புறுத்தல் பேர்தானே – 9.செயல்:9 62/1

மேல்

தெருமரல் (1)

தெருமரல் மறுகலோடே அலமரல் திரிதல் கொட்கல் – 9.செயல்:9 41/1

மேல்

தெருவொடு (1)

செப்பமே நடுநிலை பேர் தெருவொடு நெஞ்சும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 133/2

மேல்

தெவ் (1)

தெவ் அமர் பகை இரண்டாம் தீவினை கொடுமை பாவம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 247/3

மேல்

தெவ்வர் (2)

மருவலர் தெவ்வர் மாணார் மாற்றலர் மன்னார் ஒன்னார் – 2.மக்கள்பெயர்:2 51/2
அமரரே விபுதர் தெவ்வர் அவந்திதான் கினி ஓர் ஊர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 148/1

மேல்

தெவ்வர்முனை (1)

பறித்த பாசறையே தெவ்வர்முனை பதி பாடிவீடு – 5.இடப்பெயர்:5 39/4

மேல்

தெவ்வு (1)

பொருதல் சங்கிராமம் தெவ்வு பூசல் ஆயோதனம் போர் – 9.செயல்:9 46/4

மேல்

தெவ்வோடு (1)

மறல் இகல் முனை முரண் தா மடி தெவ்வோடு அரி பகை பேர் – 8.பண்பு:8 61/4

மேல்

தெவிட்டல் (1)

சோகமே வெதுப்பினோடு துய்ப்பவை தெவிட்டல் செய்யும் – 12.பல்பொருள்கூட்டம்:12 52/1

மேல்

தெவிட்டலே (2)

சிலும்பலே கலித்தல் போத தெவிட்டலே கனைத்தலோடே – 10.ஒலிப்பெயர்:10 47/3
தெவிட்டலே அடைத்தல் கான்றல் நிறைதலும் ஒலியும் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/3

மேல்

தெழித்த (1)

திடுதிடு என்றிட தெழித்த சேகண்டி எறிமணி பேர் – 7.செயற்கைவடிவ:7 35/3

மேல்

தெழித்தல் (2)

வீசிய கலகம் வேறு மிக உளறுதல் தெழித்தல்
பேசும் ஆகுலம் ஒன்று அல்லா பேரொலி ஈராறும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 50/3,4
கமை இலாது அழைத்தல் ஆகும் கதறலும் ஆம் தெழித்தல்
அமைவர உரப்பல் சீறி அதிர்த்திடல் அதட்டலின் பேர் – 10.ஒலிப்பெயர்:10 51/3,4

மேல்

தெழித்தலே (1)

சிரற்றலே தொனித்தலோடு தெழித்தலே குமிறல் விம்மல் – 10.ஒலிப்பெயர்:10 46/1

மேல்

தெழித்திடும் (1)

தெழித்திடும் பல்லியம்தான் முகில் என திமிதிம் என்ன – 12.பல்பொருள்கூட்டம்:12 130/4

மேல்

தெள்ளிய (1)

தெள்ளிய அசறு செய்யல் ஈரேழும் சேறு ஆம் சேற்றில் – 5.இடப்பெயர்:5 28/3

மேல்

தெள்ளு (1)

தெள்ளு நாங்கூழ் பூநாகம் சிதலையே கறையான் செல்லே – 3.விலங்கின்பெயர்:3 76/4

மேல்

தெள்ளுதல் (1)

மாறிட இளைத்தல் முப்பேர் வரன்றல் தெள்ளுதல் கொழித்தல் – 9.செயல்:9 25/3

மேல்

தெளிந்த (1)

தலந்தனில் தெளிந்த நீரை சற்சலம் என்று இசைப்பர் – 5.இடப்பெயர்:5 24/3

மேல்

தெளிவு (2)

போதமே தெளிவு புந்தி புலன் உரன் அறிவின் பேராம் – 8.பண்பு:8 31/2
திகழ் நனவு உணர்வு தேறல் தேற்றம் நல் தெளிவு நாற்பேர் – 8.பண்பு:8 38/3

மேல்

தெளிவே (1)

உணர்வு என்ப தெளிவே ஊடலொழிதலே அறிவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 74/2

மேல்

தெளிறலே (1)

தெளிறலே முரலல் முக்கல் சிரற்றுதல் பயிலல் வேறு – 10.ஒலிப்பெயர்:10 45/1

மேல்

தெற்கில் (1)

அழிப்புஇலா தெற்கில் அங்கி ஆகவ நீயம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 8/3

மேல்

தெற்கு (2)

சேமமே காவல் இன்பம் தெக்கிணம் வலம் தெற்கு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 150/4
எள்ளலே நகை இழிப்பு ஆம் யாமம் தெற்கு இரவு சாமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 264/3

மேல்

தெற்கே (1)

தெரியும் யாமியம் அவாசி தக்கணம் சிவேதை தெற்கே – 5.இடப்பெயர்:5 5/4

மேல்

தெற்கொடு (1)

தென் இசை வனப்பு தாழை தெற்கொடு கற்பும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 299/4

மேல்

தெற்றலே (1)

தெரித்து ஒன்றை வரைவே நீக்கல் தெற்றலே மாறுபாடு ஆம் – 9.செயல்:9 59/3

மேல்

தெற்றியம்பலம்தான் (1)

தெற்றியம்பலம்தான் ஒன்றே சித்திரகூட நாமம் – 5.இடப்பெயர்:5 49/3

மேல்

தெறுக்கால் (2)

உலைவுறு தெறுக்கால் தேளே ஓதிய விருச்சிக பேர் – 1.தேவப்பெயர்:1 73/4
நளிவிடம் தெறுக்கால் துட்டன் நாட்டிய விருச்சிகம் தேள் – 3.விலங்கின்பெயர்:3 77/1

மேல்

தெறுக்காலும் (1)

தேள் என்பது அனுடநாளே விருச்சிகம் தெறுக்காலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 271/4

மேல்

தெறுதல் (1)

திகைக்கவே அவைத்தல் குற்றல் தெறுதல் என்பது நெரித்தல் – 9.செயல்:9 34/4

மேல்

தென் (3)

தாழை தென் நாளிகேரம் இலாங்கலிதாம் தெங்கின் பேர் – 4.மரப்பெயர்:4 12/1
இரத்தம் செந்நீர் சிவப்பு ஆம் இலாங்கலி அலம் தென் காந்தள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 201/2
தென் இசை வனப்பு தாழை தெற்கொடு கற்பும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 299/4

மேல்

தென்கால் (1)

வரு தென்கால் சிறுகால் தென்றி மலயக்கால் வசந்தன் தென்றல் – 1.தேவப்பெயர்:1 57/1

மேல்

தென்கீழ்த்திசை (1)

செழுமைய முளரி தென்கீழ்த்திசை இறை சேர்ந்தார்க்கொல்லி – 1.தேவப்பெயர்:1 58/2

மேல்

தென்பால் (3)

வடபாலே தென்பால் கீழ்பால் வகுத்த மேல்பால் விதேகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 101/1
வடபாலே தென்பால் மீது வைத்திடும் இரேபதங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 101/2
வடபாலே தென்பால் மீது வைத்திடு பரதத்தோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 101/3

மேல்

தென்புலத்தோர் (1)

தெய்வமே பிரமம் பூதம் தென்புலத்தோர் மனித்தர் – 12.பல்பொருள்கூட்டம்:12 45/1

மேல்

தென்மலையே (1)

மலையம் தென்மலையே தென்றல் வருமலை சிமயம் நான்கும் – 5.இடப்பெயர்:5 13/3

மேல்

தென்றல் (4)

வரு தென்கால் சிறுகால் தென்றி மலயக்கால் வசந்தன் தென்றல்
அரி வசு தகனன் அங்கி அனல் அயவாகனன் தீ – 1.தேவப்பெயர்:1 57/1,2
மலையம் தென்மலையே தென்றல் வருமலை சிமயம் நான்கும் – 5.இடப்பெயர்:5 13/3
மாமையே நிறம் வனப்பு ஆம் மலயசம் சந்து அம் தென்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 151/4
வால் வெண்மை மிகுதி தூய்து ஆம் வசந்தனே தென்றல் காமன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 217/3

மேல்

தென்றல்தேரினன் (1)

திங்கள் வெண் குடையோன் தென்றல்தேரினன் வில்லி மோகன் – 1.தேவப்பெயர்:1 34/1

மேல்

தென்றி (1)

வரு தென்கால் சிறுகால் தென்றி மலயக்கால் வசந்தன் தென்றல் – 1.தேவப்பெயர்:1 57/1

மேல்

தென்றிசைக்கோன் (1)

நமன் வைவச்சுதனே மற்றை நடுவனே தென்றிசைக்கோன்
யமன் அரி மறலியே மற்று எருமை ஊர்தியும் ஆம் இப்பால் – 1.தேவப்பெயர்:1 38/2,3

மேல்

தென்னவன் (1)

செழியனே கூடல்கோமான் தென்னவன் வேம்பின்தாரோன் – 2.மக்கள்பெயர்:2 20/1

மேல்

தென்னவன்தனக்குத்தானே (1)

தென்னவன்தனக்குத்தானே சேல் கொடி வேப்பந்தார் ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 148/3

மேல்