Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துக்கம் 2
துகள் 2
துகளே 1
துகிர் 2
துகிரும் 1
துகில் 7
துகிலிகை 1
துகிற்கொடி 1
துகினமும் 1
துங்கம் 1
துச்சில் 1
துஞ்சல் 2
துஞ்சலே 2
துஞ்சாத 1
துஞ்சும்இடம் 1
துட்கல் 1
துட்டன் 1
துட்டைக்கும் 1
துட்டையே 1
துடக்கிய 1
துடவை 1
துடி 6
துடியடி 1
துடியே 1
துடியோடு 1
துடுக்கெனலே 1
துடைத்தல் 1
துடைப்பம் 2
துண்டம் 8
துண்டமே 2
துண்ணெனலும் 1
துணங்கறல் 3
துணங்கை 1
துணங்கையே 1
துணர் 3
துணரும் 1
துணி 5
துணியே 1
துணியொடு 1
துணை 5
துணைக்காரண 1
துணைக்காரணங்கள் 1
துணைவர் 1
துணைவன் 1
துணைவனே 1
துத்தம் 4
துத்தி 2
துத்தியே 1
துதிக்க 1
துதிக்கை 1
துதித்தல் 1
துதியும் 1
துதை 1
துதைதலோடு 1
துதைந்து 1
துந்துபி 3
துந்துபியும் 1
துந்துமாரிதானும் 1
துந்துளமே 1
துப்பு 7
துப்புடன் 2
துப்பும் 1
துப்புரவும் 1
தும்பி 4
தும்பியின் 1
தும்பியே 2
தும்பு 1
தும்பை 3
தும்பையே 1
தும்மலே 1
துமானம் 1
துமித்தல் 1
துய் 1
துய்த்தல் 1
துய்ப்பவை 1
துயர் 1
துயரம் 1
துயரமும் 1
துயரியே 1
துயல்வரல் 1
துயில் 4
துயிலல் 1
துயிலும் 2
துயிலொழித்தல் 1
துயிறலே 1
துர்க்கந்தம் 3
துர்க்கை 7
துர்க்கையும் 1
துரகத 2
துரகதம் 1
துரகம் 1
துரங்கம் 1
துரால் 1
துரிஞ்சிலின் 1
துரிதம் 2
துரிதமே 1
துரியம் 1
துரியோதனன் 1
துருக்கம் 2
துருக்கமே 1
துருஞ்சில் 1
துருத்தி 4
துருத்தியும் 1
துருத்தியே 1
துருமமே 1
துருமோற்பலம் 1
துருவதாளம் 1
துருவமே 1
துருவாடு 1
துருவும் 1
துருவை 3
துரோணம் 4
துரோணமே 1
துரோணாசாரியன் 1
துலக்கமே 1
துலங்கிய 2
துலங்கு 1
துலங்குகின்ற 1
துலங்குதல் 1
துலா 1
துலாங்கள் 1
துலாம் 2
துலாமும் 1
துலை 2
துலைப்படும் 1
துலைபெறுகின்ற 1
துவ்வும் 2
துவக்கு 2
துவக்கே 2
துவசம் 6
துவசமே 2
துவசரோடு 1
துவட்டலே 1
துவட்டா 1
துவட்டாநாள் 1
துவம் 1
துவமதாம் 1
துவமே 1
துவர் 1
துவர்க்காய் 2
துவர்த்தல் 1
துவர்தலே 1
துவரின் 1
துவரை 2
துவளல் 1
துவளலும் 1
துவன்றல் 2
துவாந்தம் 1
துவாரம் 2
துவி 1
துவை 2
துவைத்தல் 1
துவையே 1
துழனி 2
துழாய்மெளலி 1
துழாவலின் 1
துழாவிய 1
துள்ளல் 2
துள்ளலே 1
துள்ளு 1
துளக்குஇலா 1
துளசி 2
துளவினோடு 1
துளவு 1
துளாய் 1
துளி 4
துளியே 1
துளும்பலே 1
துளை 7
துளைத்தலின் 1
துளையுடைப்பொருள் 1
துளையும் 1
துற்றல் 1
துற்றி 1
துற்று 1
துறக்கம் 1
துறத்தல் 2
துறந்த 1
துறவர் 1
துறவறங்கள் 1
துறவியே 1
துறுகல் 2
துறுமல் 1
துறுமலே 1
துறை 2
துறைபடும் 1
துறையில் 1
துறையும் 1
துறையே 1
துறைவனோடு 1
துன்பம் 13
துன்னம் 2
துன்னர் 1
துன்னல் 2
துன்னலே 2
துன்னிய 2
துன்னு 1
துனி 3
துனியே 1

துக்கம் (2)

சொல்லும் இட்டளம் இன்னாவே துனி பருவரலே துக்கம்
ஒல்லும் நோ அழுங்கல் பீடை உலமரல் அல்லகண்டம் – 8.பண்பு:8 73/3,4
ஆடகம் துவரை பொன் ஆம் அஞர் அறிவிலரே துக்கம்
கோடகம் முடியுறுப்பும் குதிரையும் புதுமையும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 72/1,2

மேல்

துகள் (2)

பொடி துகள் சுண்ணம் தூளி பூழியே புழுதி ஆகும் – 6.பல்பொருள்:6 20/3
சூரனே இரவி தீ நாய் துகள் என்ப குற்றம் தூள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 185/3

மேல்

துகளே (1)

மாசொடு துகளே தப்பு மறு நவை வசை கொழிப்பே – 8.பண்பு:8 58/3

மேல்

துகிர் (2)

துப்புடன் துவர் அரத்தம் துகிர் பிரவாளம் ஐந்தும் – 6.பல்பொருள்:6 7/1
துப்பு அரக்கு ஊற்றம் தூய்மை துகிர் பகை அனுபவ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 133/3

மேல்

துகிரும் (1)

பொன்னொடு துகிரும் தூசும் பூண் முடி கடகத்தோடும் – 12.பல்பொருள்கூட்டம்:12 132/2

மேல்

துகில் (7)

இடையல் வேதகமே பட்டே ஏடகம் இவை துகில் பேர் – 7.செயற்கைவடிவ:7 69/3
கோடிகம் துகில் பூந்தட்டு ஆம் குடம்பையே முட்டை கூடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/3
படம் கரிமுகபடாம் நல் துகில் பாம்பின் பணம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/4
உடை துகில் செல்வம் என்ப உடுக்கை தண்ணுமை துகில் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 66/2
உடை துகில் செல்வம் என்ப உடுக்கை தண்ணுமை துகில் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 66/2
அளவையே எல்லை நாள் ஆம் ஆசாரம் துகில் தூ மாரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 272/2
விழுத்தகு கோலம் செய்து மென் துகில் விரித்த பின்றை – 12.பல்பொருள்கூட்டம்:12 130/3

மேல்

துகிலிகை (1)

கோல் என்பது ஈட்டி வாட்கோல் துகிலிகை துலாம் சம்மட்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 224/1

மேல்

துகிற்கொடி (1)

வானி மேற்கட்டி சேனை வண் துகிற்கொடி முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/1

மேல்

துகினமும் (1)

பனி இமம் துகினமும் பேர் பரிவேடம் ஊர்கோள் வட்டம் – 1.தேவப்பெயர்:1 101/1

மேல்

துங்கம் (1)

பன்னிய நிமிர்தல் புங்கம் பரி புரை உச்சம் துங்கம்
மின்னிய நிவப்பு உகப்பு மிசை மேடு பிறங்கல் ஏந்தல் – 8.பண்பு:8 8/2,3

மேல்

துச்சில் (1)

புற்று வன்மீகம் என்ப புகும் ஒதுக்கிடமே துச்சில்
உற்ற வேறிடம் ஏகாந்தம் ஒருவந்தம் என்றும் பேரே – 5.இடப்பெயர்:5 60/3,4

மேல்

துஞ்சல் (2)

பெருகிய மன்னல் துஞ்சல் திதி நிலைபெறுதல் முப்பேர் – 8.பண்பு:8 43/3
துயிலல் கண்வளர்தல் பள்ளி துயிறலே உறங்கல் துஞ்சல்
பயிலும் கண்படை அனந்தர் படை கனவோடு பத்தும் – 9.செயல்:9 7/1,2

மேல்

துஞ்சலே (2)

துஞ்சலே வீடல் மாளல் சொற்றிடும் விளிவு வீவு – 9.செயல்:9 20/1
துஞ்சலே நிலைபேறு ஆகும் துயில் சோம்பு சாவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/1

மேல்

துஞ்சாத (1)

துஞ்சாத கரணம் என்ப சூழ் கொலை களவு பொய்யே – 12.பல்பொருள்கூட்டம்:12 40/2

மேல்

துஞ்சும்இடம் (1)

சேக்கையே மிருகம் துஞ்சும்இடம் முலை சிறந்த பாயல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2

மேல்

துட்கல் (1)

உலமரல் அளுக்கல் ஞொள்கல் ஒடு துடுக்கெனலே துட்கல்
குலைதல் வெய்துறலே அச்ச குறிப்பு துண்ணெனலும் கூறும் – 8.பண்பு:8 56/2,3

மேல்

துட்டன் (1)

நளிவிடம் தெறுக்கால் துட்டன் நாட்டிய விருச்சிகம் தேள் – 3.விலங்கின்பெயர்:3 77/1

மேல்

துட்டைக்கும் (1)

துருத்தி ஆற்றிடைக்குறை பேர் தோலும் ஆம் துட்டைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 177/3

மேல்

துட்டையே (1)

துட்டையே அசதி ஆகும் சூழ்ந்திடும் யுவதியே ஈரெட்டாண்டிற்பெண் – 2.மக்கள்பெயர்:2 65/2

மேல்

துடக்கிய (1)

துடக்கிய நடையின் நாமம் துணங்கை என்று இயம்பல் ஆமே – 9.செயல்:9 52/4

மேல்

துடவை (1)

துடவை நந்தனவனம் பூந்தோட்டமே அரி உய்யானம் – 4.மரப்பெயர்:4 54/1

மேல்

துடி (6)

துடி கலை விகலை முப்பேர் சொல்லிய காலநுட்பம் – 1.தேவப்பெயர்:1 87/4
தொண்டகம் முருகியம் போர் துடி குறிஞ்சிப்பறை பேர் – 7.செயற்கைவடிவ:7 41/1
பறையின் பேர் துடி மருங்கின் மார்ச்சனை பகரின் மண் ஆம் – 7.செயற்கைவடிவ:7 42/4
குடையொடு துடி இரண்டும் குமரனது ஆடல் ஆமே – 9.செயல்:9 50/4
துடி என்பது எழுவர் மாதர் தூங்கலின் நாமம் ஆகும் – 9.செயல்:9 51/1
துடி ஏலம் பறை கால பேர் தூ தூய்து ஊன் பற்றுக்கோடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/3

மேல்

துடியடி (1)

துடியடி களபமோடு கயமுனி யானைக்கன்று ஆம் – 3.விலங்கின்பெயர்:3 9/3

மேல்

துடியே (1)

மிண்டிய துடியே பாலை வேடர்தம் பறையின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 41/2

மேல்

துடியோடு (1)

ஏலம் ஆம் துடியோடு ஆஞ்சி இரண்டுமே இசங்கினுக்கு – 4.மரப்பெயர்:4 34/1

மேல்

துடுக்கெனலே (1)

உலமரல் அளுக்கல் ஞொள்கல் ஒடு துடுக்கெனலே துட்கல் – 8.பண்பு:8 56/2

மேல்

துடைத்தல் (1)

நீவியே துடைத்தல் ஆடை நெருங்கு கொய்சகம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 235/4

மேல்

துடைப்பம் (2)

சுளகின் பேர் சூர்ப்பம் என்ப துடைப்பம் சோதனி மாறும் பேர் – 7.செயற்கைவடிவ:7 57/1
கழுதையாம் படை துடைப்பம் காக்கை அம் பதாகைதானே – 12.பல்பொருள்கூட்டம்:12 146/4

மேல்

துண்டம் (8)

வதனம் ஆனனமே துண்டம் வத்திரம் முகம் என்று ஆகும் – 2.மக்கள்பெயர்:2 93/1
இரைகொளும் துண்டம் சாரை இராசிலம் என்பதும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 47/4
பிள்ளையும் பார்ப்பும் குஞ்சின் பேர் சுச்சு சுவவு துண்டம்
ஒள்ளிய அலகு மூக்காம் ஓசனிக்கின்றடு என்ப – 3.விலங்கின்பெயர்:3 70/1,2
சல்லிய கரணி கூர் வேல் தைத்த புண் மாற்றும் துண்டம்
புல்லிய செய்வதானே சந்தான கரணி போலும் – 4.மரப்பெயர்:4 64/2,3
கடிகையே துணியே துண்டம் காட்டிய வகிர் வார் வள் ஆம் – 7.செயற்கைவடிவ:7 59/1
கடிகை நாழிகையே துண்டம் கதவு இடு தாழே முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/1
துணி சோதிநாளே துண்டம் துளி மழைத்துளி பெண்ஆமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 76/3
கண்டமே கவசம் வெல்லம் கழுத்து இடுதிரை வாள் துண்டம்
முண்டகம் தாழை கள்ளு முளரி மத்தகம் முள்மூலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 80/3,4

மேல்

துண்டமே (2)

துணை செய் ஆக்கிராணம் கோணம் துண்டமே நாசி மூக்கு ஆம் – 2.மக்கள்பெயர்:2 95/4
துண்டமே சாரைப்பாம்பு துணியொடு வதனம் மூக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 80/2

மேல்

துண்ணெனலும் (1)

குலைதல் வெய்துறலே அச்ச குறிப்பு துண்ணெனலும் கூறும் – 8.பண்பு:8 56/3

மேல்

துணங்கறல் (3)

இருள் என்ப திமிரமோடு துணங்கறல் என்றும் ஏற்கும் – 1.தேவப்பெயர்:1 91/2
துதை மலர் கொண்டு போற்றும் துணங்கறல் இரண்டும் அ பேர் – 9.செயல்:9 4/4
துணங்கறல் இருள் விழா ஆம் தோன்றலே சுதன் நாதன் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 85/4

மேல்

துணங்கை (1)

துடக்கிய நடையின் நாமம் துணங்கை என்று இயம்பல் ஆமே – 9.செயல்:9 52/4

மேல்

துணங்கையே (1)

துணங்கையே விழா பேய் கூத்து ஆம் ஆதிரை நாளும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 85/2

மேல்

துணர் (3)

பூம் துணர் பலாசுதானே புனமுருக்கின் பேர் என்ப – 4.மரப்பெயர்:4 24/3
மிகு மண மலரே தாமம் வீ இணர் துணர் பூவின் பேர் – 4.மரப்பெயர்:4 48/4
தொத்து மஞ்சரியினோடு துணர் இணர் குலை ஐந்தும் பூங்கொத்தின் – 4.மரப்பெயர்:4 49/1

மேல்

துணரும் (1)

வைத்திடும் துணரும் ஆகும் மகரந்தம் பூந்தேன் என்ப – 4.மரப்பெயர்:4 49/3

மேல்

துணி (5)

துணி அறை தூக்குத்தானே சல்லி ஆம் சொல்லும் நெல்லின் – 6.பல்பொருள்:6 34/2
சத்தியாம் துணி சிதார் ஆம் சாற்றிய சிதவலும் பேர் – 7.செயற்கைவடிவ:7 75/2
துணி சோதிநாளே துண்டம் துளி மழைத்துளி பெண்ஆமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 76/3
சிதலை நோய் துணி செல் என்ப சீதம் நீர் குளிரே மேகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/2
சிதர் உறி திவலை வண்டு சீலையின் துணி நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 121/3

மேல்

துணியே (1)

கடிகையே துணியே துண்டம் காட்டிய வகிர் வார் வள் ஆம் – 7.செயற்கைவடிவ:7 59/1

மேல்

துணியொடு (1)

துண்டமே சாரைப்பாம்பு துணியொடு வதனம் மூக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 80/2

மேல்

துணை (5)

துணை செய் ஆக்கிராணம் கோணம் துண்டமே நாசி மூக்கு ஆம் – 2.மக்கள்பெயர்:2 95/4
தாறொடு வரையே மானம் தனை துணை அவதி மட்டே – 8.பண்பு:8 19/1
சொன்ன கேழ் தகவு தூக்கு துணை இணை நிகர நேர – 8.பண்பு:8 78/3
தோட்டி அங்குசம் கபாடம் துணை என்பது அளவும் ஒப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/4
சுத்த மூலம் கான் கூலி துணை பகை நாடு என்று ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 58/2

மேல்

துணைக்காரண (1)

துப்புடன் ஏது என்னும் சொல் துணைக்காரண பேர் – 6.பல்பொருள்:6 33/1

மேல்

துணைக்காரணங்கள் (1)

கருவி பல்லியம் துணைக்காரணங்கள் யாழ் கவசம் ஈட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 194/1

மேல்

துணைவர் (1)

செறிந்திடும் புரோசரும் பேர் தேர்ச்சியில் துணைவர் எண்ணர் – 2.மக்கள்பெயர்:2 21/2

மேல்

துணைவன் (1)

சிலதனே நண்பன் பாங்கன் சேடனே துணைவன் தோழன் – 2.மக்கள்பெயர்:2 42/1

மேல்

துணைவனே (1)

துணைவனே தலைவன் கொண்கன் சூழ்ந்திடும் தவனே காந்தன் – 2.மக்கள்பெயர்:2 78/2

மேல்

துத்தம் (4)

பாடிலா அமிழ்து கீரம் பயசு துத்தம் பயம் பால் – 6.பல்பொருள்:6 26/4
களைஅறு குரலே துத்தம் கைக்கிளை உழையினோடே – 10.ஒலிப்பெயர்:10 35/3
குரல் மிடறு ஆகும் துத்தம் கூறு நா கிளையே அண்ணம் – 10.ஒலிப்பெயர்:10 36/1
துத்தம் ஓர் இசை நாய் பாலே வயிறு கண்மருந்தும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/4

மேல்

துத்தி (2)

திதலையே பொறியே துத்தி தேமல் ஆம் சுணங்கும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 89/2
பரவிய படம் பணம் பை படப்பொறி உத்தி துத்தி
கருதிய தட்டம் நஞ்சு காலும் பல் அதட்டம் காற்று ஆம் – 3.விலங்கின்பெயர்:3 49/3,4

மேல்

துத்தியே (1)

துத்தியே சுணங்கு பாம்பின் சுடர் பொறி புதல் ஒன்று ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 109/4

மேல்

துதிக்க (1)

வாரியில் இரந்தோர்க்கு இட்டும் வளர் புகழ் துதிக்க ஈந்தும் – 2.மக்கள்பெயர்:2 24/3

மேல்

துதிக்கை (1)

தொண்டை தொண்டலம் துதிக்கை சுண்டையும் அ பேர் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 8/4

மேல்

துதித்தல் (1)

பழிச்சல் ஏத்துதல் துதித்தல் பரசுதல் பரவல் போற்றல் – 10.ஒலிப்பெயர்:10 4/1

மேல்

துதியும் (1)

வழுத்தல் தோத்திரமே மெச்சல் வாழ்த்தல் ஆம் துதியும் ஏற்கும் – 10.ஒலிப்பெயர்:10 4/2

மேல்

துதை (1)

துதை மலர் கொண்டு போற்றும் துணங்கறல் இரண்டும் அ பேர் – 9.செயல்:9 4/4

மேல்

துதைதலோடு (1)

வெளிபடா துதைதலோடு ததைதலும் மிடைதல் என்ப – 8.பண்பு:8 17/3

மேல்

துதைந்து (1)

தரு தொடை தொடை விகற்பம் தாம் துதைந்து அமிர்தம் ஊற – 12.பல்பொருள்கூட்டம்:12 25/2

மேல்

துந்துபி (3)

துலங்கு முக்குடை நிழற்ற துந்துபி முழங்க தேவர் – 3.விலங்கின்பெயர்:3 1/1
தூரியம் முழவு திண்டி துந்துபி முருடு தக்கை – 7.செயற்கைவடிவ:7 43/1
தூரியம் இடபம் ஆடை துந்துபி எழுதுகோலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 181/4

மேல்

துந்துபியும் (1)

ஆனகம் படகத்தின் பேர் ஆகும் துந்துபியும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 294/1

மேல்

துந்துமாரிதானும் (1)

தக்க துந்துமாரிதானும் சகரனும் நளனும்தாம் முன் – 2.மக்கள்பெயர்:2 23/2

மேல்

துந்துளமே (1)

கருப்பை காரெலியின் நாமம் களதம் துந்துளமே ஆகு – 3.விலங்கின்பெயர்:3 29/1

மேல்

துப்பு (7)

பறை அரக்கு அரத்தம் துப்பு ஆம் பழுப்பு என்பது அரிதார பேர் – 6.பல்பொருள்:6 18/1
இதம் உறு கிருதம் நேயம் இழுது ஆச்சியம் துப்பு ஆமே – 6.பல்பொருள்:6 27/4
படை தானை கழுமுளே வேல் படைக்கலம் சுதனம் துப்பு
கடும் ஏதி கருவி எஃகம் கடியும் ஆயுத பொது பேர் – 7.செயற்கைவடிவ:7 16/1,2
முடுகலே மல்லல் பாழி மொய்ம்பு உரன் முரணே துப்பு – 8.பண்பு:8 28/4
தரு பெருந்துணையே துப்பு சகாயமே இணையமும் பேர் ஆம் – 8.பண்பு:8 43/2
நீக்கிலா துப்பு மல்லல் நெடிய மங்கலமே பூவே – 8.பண்பு:8 46/1
துப்பு அரக்கு ஊற்றம் தூய்மை துகிர் பகை அனுபவ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 133/3

மேல்

துப்புடன் (2)

துப்புடன் துவர் அரத்தம் துகிர் பிரவாளம் ஐந்தும் – 6.பல்பொருள்:6 7/1
துப்புடன் ஏது என்னும் சொல் துணைக்காரண பேர் – 6.பல்பொருள்:6 33/1

மேல்

துப்பும் (1)

தூய்து பாவனமே சுத்தம் சசி பவித்திரம் துப்பும் பேர் – 8.பண்பு:8 31/4

மேல்

துப்புரவும் (1)

அடுத்த துப்புரவும் துவ்வும் ஐம்பொறி நுகர்வ ஆகும் – 9.செயல்:9 27/1

மேல்

தும்பி (4)

தும்பி மாதங்கம் தூங்கல் தோல் கறையடி எறும்பி – 3.விலங்கின்பெயர்:3 4/1
வரிகொள் புண்டரீகம் தும்பி மதுபம் நாலைந்தும் வண்டு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 64/4
சுரும்பொடு மதுகரங்கள் சொற்றிடும் தும்பி ஆண் பேர் – 3.விலங்கின்பெயர்:3 65/2
சொற்ற நாலறிவின் சீவன் தும்பி வண்டு ஆதி கண்ணால் – 12.பல்பொருள்கூட்டம்:12 138/4

மேல்

தும்பியின் (1)

சூழியே சுனையும் வெய்ய தும்பியின் முகபடாமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 249/1

மேல்

தும்பியே (2)

தும்பியே களிறு வண்டு ஆம் துன்னலே செறிதல் சேர்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/2
சுவையின் மீன் அளி நாற்றத்தின் தும்பியே பரிசம்தன்னில் – 12.பல்பொருள்கூட்டம்:12 35/1

மேல்

தும்பு (1)

தும்பு என்ப சிம்பு தோடு ஆம் சுகம் என்ப கிளியே இன்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 138/4

மேல்

தும்பை (3)

முரண் வினை சமரே ஆர்ப்பு மொய் தும்பை ஞாட்பு தாக்கு – 9.செயல்:9 46/1
துரோணமே சிம்புள் காக்கை தும்பை வில்லொடு பதக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 171/3
பொருவது தும்பை என்ப போர் வெல்லல் வாகை ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 94/4

மேல்

தும்பையே (1)

தும்பையே அலாபு மற்றை சுரை நூழில் கொடிக்கொத்தான் ஆம் – 4.மரப்பெயர்:4 35/2

மேல்

தும்மலே (1)

தும்மலே சுவாசம் மூச்சு ஆம் கொட்டாவியே ஆவித்தல் – 9.செயல்:9 67/2

மேல்

துமானம் (1)

பீடிகை துமானம் காண்டம் பேணும் கண்டிகை கடிப்பம் – 7.செயற்கைவடிவ:7 36/2

மேல்

துமித்தல் (1)

தரம் உற துமித்தல் ஆறும் வெட்டல் ஆம் தறித்தலும் பேர் – 9.செயல்:9 24/4

மேல்

துய் (1)

துய் எனும் நாமம் ஆகும் தொடர் பிசின் பயின் ஒன்றே பேர் – 6.பல்பொருள்:6 21/4

மேல்

துய்த்தல் (1)

அருந்திடல் துய்த்தல் மாந்தல் அயிறலே அழுது செய்தல் – 9.செயல்:9 6/1

மேல்

துய்ப்பவை (1)

சோகமே வெதுப்பினோடு துய்ப்பவை தெவிட்டல் செய்யும் – 12.பல்பொருள்கூட்டம்:12 52/1

மேல்

துயர் (1)

சா துயர் பாடை வெள்ளில் சிலாவட்டம் சாணைக்கல்லே – 7.செயற்கைவடிவ:7 63/4

மேல்

துயரம் (1)

விரை மணம் சாந்து தூபம் வீரைதான் துயரம் வாரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/2

மேல்

துயரமும் (1)

தொய்யலே உழவும் சேறும் துயரமும் மகிழ்ச்சியும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 156/3

மேல்

துயரியே (1)

நரம்பின் பேர் குரலே கோலே துயரியே நாடின் முப்பேர் – 10.ஒலிப்பெயர்:10 43/3

மேல்

துயல்வரல் (1)

சொரிதலே பொழிதல் தூவல் துயல்வரல் அசைதலின் பேர் – 9.செயல்:9 32/4

மேல்

துயில் (4)

தூங்கலே நிருத்தம் யானை துயில் சோம்பு தராசு தாழ்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/2
துஞ்சலே நிலைபேறு ஆகும் துயில் சோம்பு சாவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/1
தொகும் உண்டி போக்கு வேந்து துயில் சாவு தொழில்கள் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 33/3
அற்புத உண்டி சாவே அறி துயில் அரசு போக்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 34/2

மேல்

துயிலல் (1)

துயிலல் கண்வளர்தல் பள்ளி துயிறலே உறங்கல் துஞ்சல் – 9.செயல்:9 7/1

மேல்

துயிலும் (2)

பண்ணையே வயல் நீர்த்தாழ்வு மருதம் மா துயிலும் பாழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 91/4
சேவகம் வீரம் யானைதுயிலிடம் துயிலும் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 235/1

மேல்

துயிலொழித்தல் (1)

சாகரம் துயிலொழித்தல் சமுத்திரம் இருபேர் சாற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/2

மேல்

துயிறலே (1)

துயிலல் கண்வளர்தல் பள்ளி துயிறலே உறங்கல் துஞ்சல் – 9.செயல்:9 7/1

மேல்

துர்க்கந்தம் (3)

விரவிய கமழ்தலும் பேர் மேவு துர்க்கந்தம் பூதி – 8.பண்பு:8 53/4
பூதியே நரகம் செல்வம் துர்க்கந்தம் புழுதி நீறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 114/2
இருவகை நற்கந்தங்கள் ஏற்ற துர்க்கந்தம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 4/2

மேல்

துர்க்கை (7)

சூலி சண்டிகையே கன்னி சுந்தரி துர்க்கை நாமம் – 1.தேவப்பெயர்:1 49/4
வடிவு அமை துர்க்கை தூக்கு மற்று அது மரக்கால் என்ப – 9.செயல்:9 51/3
ஆசுகம் பகழி காற்று ஆம் அந்தரி உமையே துர்க்கை
கோசிகம் சாமவேதம் கூறு பட்டு ஆடைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/3,4
நேத்திரம் கண் பட்டாடை நீலியே கருமை துர்க்கை
கோத்திரம் புடவிதானே குலமொடு மலையும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 111/2,3
ஐயையே உமையாள் துர்க்கை மகள் அரும் தவ பெண் ஆசாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 161/4
கொற்றியே துர்க்கை நாமம் கோ இளங்கன்றும் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 281/4
பழுதுஅறு துர்க்கை பற்றும் படை வாள் ஆம் கலையே ஊர்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 146/2

மேல்

துர்க்கையும் (1)

சூலியே கருப்பப்பெண்ணும் துர்க்கையும் சிவனு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 229/1

மேல்

துரகத (2)

சுவல் பிடர் தோள்மேல் மேடு துரகத குசை நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 239/1
சொல்லிய சரமே என்ப துரகத கதிகள் ஐந்து ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 42/2

மேல்

துரகதம் (1)

துரகதம் வாசி உன்னி தூசி கந்தருவம் கற்கி – 3.விலங்கின்பெயர்:3 10/2

மேல்

துரகம் (1)

பரி துரகம் சிறந்த பாடலம் கிள்ளை பாய்மா – 3.விலங்கின்பெயர்:3 10/1

மேல்

துரங்கம் (1)

கந்துகம் கனவட்டம் போர் காட்டும் பத்திரி துரங்கம்
குந்தம் அத்திரி ஆறைந்தும் குதிரையின் நாமம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 11/1,2

மேல்

துரால் (1)

சோதனி சீக்கும் காடு துரால் நரல் மயலே செத்தை – 7.செயற்கைவடிவ:7 63/3

மேல்

துரிஞ்சிலின் (1)

முன்னமே துரிஞ்சிலின் பேர் மொழிந்த சீக்கிரியும் ஆகும் – 4.மரப்பெயர்:4 27/2

மேல்

துரிதம் (2)

மறம் அகம் கலுடம் பங்கம் வரும் செடி துரிதம் பாவம் – 8.பண்பு:8 70/1
கடுமையே கதழ்வு வல்லை கதனமே துரிதம் ஒல்லை – 9.செயல்:9 39/1

மேல்

துரிதமே (1)

துரிதமே பிரமம் வந்து சூழ் கதனம் கலக்கம் – 8.பண்பு:8 55/4

மேல்

துரியம் (1)

தூர்வகம் துரியம் என்ப பொதியெருது எருமையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 15/1

மேல்

துரியோதனன் (1)

திருதராட்டிரன்தன் செல்வன் சீர் துரியோதனன் பேர் – 2.மக்கள்பெயர்:2 15/4

மேல்

துருக்கம் (2)

மரு மிகு துருக்கம் நானம் மான்மதம் நரந்தம் நான்கும் – 3.விலங்கின்பெயர்:3 26/3
கொங்கு ஆரும் துருக்கம் என்ப குங்குமம் மரவமும் பேர் – 4.மரப்பெயர்:4 7/3

மேல்

துருக்கமே (1)

துருக்கமே அரண் கத்தூரி குங்குமமரமும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 189/4

மேல்

துருஞ்சில் (1)

துருஞ்சில் ஆலாலம் என்ப சோர்வில் அஞ்சலிகை வாவல் – 3.விலங்கின்பெயர்:3 65/3

மேல்

துருத்தி (4)

இலங்கையே துருத்தி ஆற்றின் இடைக்குறை அரங்கமும் பேர் – 5.இடப்பெயர்:5 24/4
ஊதிய உலை துருத்தி உதியும் அத்திரியும் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 63/1
துருத்தி ஆற்றிடைக்குறை பேர் தோலும் ஆம் துட்டைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 177/3
தோல் இபம் வனப்பு வார்த்தை துருத்தி தோற்பலகை ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 212/4

மேல்

துருத்தியும் (1)

பந்து கந்துகமும் மட்டு பட நீர் தூம் துருத்தியும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 127/3

மேல்

துருத்தியே (1)

துருத்தியே சருமம் பச்சை துவக்கு உரி வடகம் தோல் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 43/4

மேல்

துருமமே (1)

துருமமே குசம் என்று எட்டும் சொல்லிய மர பொது பேர் – 4.மரப்பெயர்:4 44/3

மேல்

துருமோற்பலம் (1)

மன்னிய கோங்கின் நாமம் வரும் துருமோற்பலம் பூம் – 4.மரப்பெயர்:4 4/1

மேல்

துருவதாளம் (1)

படிமமே துருவதாளம் பற்றிய சித்திரம்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 104/2

மேல்

துருவமே (1)

துருவமே துவமே சற்றும் சலியாது தோன்றி நிற்றல் – 8.பண்பு:8 16/3

மேல்

துருவாடு (1)

துருவாடு வேழம் யாளி சுறா தகர் என்றே சொல்லும் – 3.விலங்கின்பெயர்:3 32/1

மேல்

துருவும் (1)

தொடர்புறு துருவும் ஆகும் துவட்டலே நுடக்கல் என்ப – 9.செயல்:9 36/3

மேல்

துருவை (3)

துருவை ஏழகம் வற்காலி துள்ளலே பள்ளை வெள்ளை – 3.விலங்கின்பெயர்:3 16/2
துருவை மை கொறி முப்பேரும் தோற்றும் செம்மறியாட்டின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 17/1
குறிய பேய் துருவை கள்ளு கூறு நோய் ஒன்பது ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/4

மேல்

துரோணம் (4)

கொடுமரம் துரோணம் சாபம் சிலை தனு நால் பேரே – 1.தேவப்பெயர்:1 74/1
சம்பரம் துரோணம் வெய்ய சரபம் எண்கால்புள் பேராம் – 3.விலங்கின்பெயர்:3 53/2
விம்பமே தொண்டை கொவ்வை பசிரி பாவிரி துரோணம்
தும்பையே அலாபு மற்றை சுரை நூழில் கொடிக்கொத்தான் ஆம் – 4.மரப்பெயர்:4 35/1,2
குனி சிலை துரோணம் சாபம் கொடுமரத்தோடு வேணு – 7.செயற்கைவடிவ:7 3/2

மேல்

துரோணமே (1)

துரோணமே சிம்புள் காக்கை தும்பை வில்லொடு பதக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 171/3

மேல்

துரோணாசாரியன் (1)

தரு நெறி வழா துரோணாசாரியன் பேர் மூன்று ஆமே – 2.மக்கள்பெயர்:2 6/4

மேல்

துலக்கமே (1)

துலக்கமே ஆகி காண தொகுதி செய்திடுவது ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 28/2

மேல்

துலங்கிய (2)

துலங்கிய படலை கண்ணி தொடை தொங்கல் ஒலியல் கோதை – 4.மரப்பெயர்:4 66/3
துலங்கிய தலைக்கோல பேர் தொய்யகம் தலைப்பாளை பேர் – 7.செயற்கைவடிவ:7 30/3

மேல்

துலங்கு (1)

துலங்கு முக்குடை நிழற்ற துந்துபி முழங்க தேவர் – 3.விலங்கின்பெயர்:3 1/1

மேல்

துலங்குகின்ற (1)

சொல்லிய சாதரூபம் கிளிச்சிறை துலங்குகின்ற
நல்ல ஆடகமே சாம்பூநதம் இவை நால்வகை பொன் – 12.பல்பொருள்கூட்டம்:12 19/1,2

மேல்

துலங்குதல் (1)

துலங்குதல் ஒளிர்தல் எங்கும் சுடருதல் பிறழ்தல் ஈரேழ் – 8.பண்பு:8 23/3

மேல்

துலா (1)

துலை நிறை நிறுப்பான் சீர் கோல் தூக்கு வாணிகன் துலா பேர் – 1.தேவப்பெயர்:1 73/3

மேல்

துலாங்கள் (1)

நெடிய கா துலாங்கள் என்ப நிறை நூறு பலமே ஆகும் – 8.பண்பு:8 81/2

மேல்

துலாம் (2)

கோல் என்பது ஈட்டி வாட்கோல் துகிலிகை துலாம் சம்மட்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 224/1
கா என்ப துலாம் பூஞ்சோலை காத்தல் தோள்சுமை நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/2

மேல்

துலாமும் (1)

தூக்கு என்ப பாட்டும் கூத்தும் துலாமும் ஆராய்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/1

மேல்

துலை (2)

துலை நிறை நிறுப்பான் சீர் கோல் தூக்கு வாணிகன் துலா பேர் – 1.தேவப்பெயர்:1 73/3
துலை பெறு திடறு திட்டை சுவல் மெட்டு குவாலே குப்பை – 5.இடப்பெயர்:5 15/3

மேல்

துலைப்படும் (1)

துலைப்படும் யவனர் என்ப சோனகர் உவச்சரும் பேர் – 2.மக்கள்பெயர்:2 31/3

மேல்

துலைபெறுகின்ற (1)

துலைபெறுகின்ற சங்கீரணம் ஐந்தும் துழாவலின் பேர் – 9.செயல்:9 66/4

மேல்

துவ்வும் (2)

பழித்திடும் துவ்வும் மன்னும் பகர்ந்திடும் இழிவுதானே – 8.பண்பு:8 59/3
அடுத்த துப்புரவும் துவ்வும் ஐம்பொறி நுகர்வ ஆகும் – 9.செயல்:9 27/1

மேல்

துவக்கு (2)

துருத்தியே சருமம் பச்சை துவக்கு உரி வடகம் தோல் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 43/4
மறல் அரில் அபரமோடு வரும் துவக்கு இவை பிணக்கு ஆம் – 9.செயல்:9 63/4

மேல்

துவக்கே (2)

தைத்திடும் தொடர் துவக்கே இடங்கணி சங்கிலி பேர் – 7.செயற்கைவடிவ:7 15/1
துவக்கே தோல் பிணக்கு இரண்டாம் சூழலே இடம் விசாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/4

மேல்

துவசம் (6)

நீட்டிய ஏகவேணி நெடும் காக துவசம் உற்றாள் – 1.தேவப்பெயர்:1 44/2
குடி குலம் புருவம் ஊர் ஆம் கொடி வல்லி துவசம் காக்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 67/4
கதலியே வாழை தேற்று காற்றாடி துவசம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/4
சத்தியே உமை வேல் கான்றல் குடை வலி துவசம் தானாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 117/3
கரிய மால் துவசம் ஊர்தி கலுழன் என்று உரைக்கற்பாற்றே – 12.பல்பொருள்கூட்டம்:12 142/1
அழகிய காளி ஊர்தி யாளியே துவசம் பேய் ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 146/1

மேல்

துவசமே (2)

துவசமே சத்தி வானி தோகை கேதனம் பதாகை – 7.செயற்கைவடிவ:7 74/2
கத்திகை தொடை விகற்பம் துவசமே கமழ் வாசந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 109/2

மேல்

துவசரோடு (1)

தொக்க கள்விற்போர் நாமம் செளண்டிகர் துவசரோடு
தக்கதோர் பிழியர் மற்றும் படுவரும் சாற்றும் அன்றே – 2.மக்கள்பெயர்:2 35/2,3

மேல்

துவட்டலே (1)

தொடர்புறு துருவும் ஆகும் துவட்டலே நுடக்கல் என்ப – 9.செயல்:9 36/3

மேல்

துவட்டா (1)

சிற்பியர் துவட்டா ஓவர் தபதியர் சிறப்பின் மிக்க – 2.மக்கள்பெயர்:2 28/2

மேல்

துவட்டாநாள் (1)

துளக்குஇலா நடுநாள் தச்சன் துவட்டாநாள் சித்திரை பேர் – 1.தேவப்பெயர்:1 81/2

மேல்

துவம் (1)

தோம் இலா மூன்று நூலும் துவம் என உதித்த அன்றே – 1.தேவப்பெயர்:1 2/4

மேல்

துவமதாம் (1)

துவமதாம் குடல் போர்வைக்குள் தொடர்புறு முட்டைதன்னில் – 12.பல்பொருள்கூட்டம்:12 21/1

மேல்

துவமே (1)

துருவமே துவமே சற்றும் சலியாது தோன்றி நிற்றல் – 8.பண்பு:8 16/3

மேல்

துவர் (1)

துப்புடன் துவர் அரத்தம் துகிர் பிரவாளம் ஐந்தும் – 6.பல்பொருள்:6 7/1

மேல்

துவர்க்காய் (2)

சால நீள் கமுகு மு பேர் சாற்றிடும் துவர்க்காய் பாகு – 4.மரப்பெயர்:4 10/3
பாக்கு என்பது எதிர்காலத்தை பகர் இடைச்சொல் துவர்க்காய்
மேக்கு மேற்றிசை மேலும் பேர் மெய் உண்மை உடலும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/2,3

மேல்

துவர்த்தல் (1)

தித்தித்தல் புளித்தல் கூர்த்தல் சேரவே துவர்த்தல் காழ்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 58/3

மேல்

துவர்தலே (1)

சொலித்திடல் இடத்தல் ஆகும் துவர்தலே வகிர்தல் என்ப – 9.செயல்:9 28/4

மேல்

துவரின் (1)

மாவின் தவிர் பத்து என்ப ஓதிய துவரின் பேரே – 12.பல்பொருள்கூட்டம்:12 107/4

மேல்

துவரை (2)

துவரை ஆடகமே ஆம் மஞ்சூரமே கடலையின் பேர் – 4.மரப்பெயர்:4 41/1
ஆடகம் துவரை பொன் ஆம் அஞர் அறிவிலரே துக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 72/1

மேல்

துவளல் (1)

ஒசிந்திடல் அசைதல் சாய்ந்தே உவளலும் துவளல் ஆமே – 9.செயல்:9 22/3

மேல்

துவளலும் (1)

தொடுதலே திவளல் ஊறு பரிசனம் துவளலும் பேர் – 9.செயல்:9 36/4

மேல்

துவன்றல் (2)

நிறைந்திடல் ஆம் துவன்றல் பூரணம் கமமும் நேரும் – 8.பண்பு:8 15/2
முஞ்சலே உலத்தல் பொன்றல் முடிதலே துவன்றல் மாய்தல் – 9.செயல்:9 20/2

மேல்

துவாந்தம் (1)

சருவரி அந்தகாரம் கச்சளம் தமம் துவாந்தம்
இருள் என்ப திமிரமோடு துணங்கறல் என்றும் ஏற்கும் – 1.தேவப்பெயர்:1 91/1,2

மேல்

துவாரம் (2)

வாயிலே கடை துவாரம் வாரி ஆம் சோபானம்மே – 5.இடப்பெயர்:5 53/2
குழை என்ப தளிர் துவாரம் குண்டலம் சேறு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 253/2

மேல்

துவி (1)

மடங்கிய துவி பெண்ணாமை மலங்கின் பேர் நூறை என்ப – 3.விலங்கின்பெயர்:3 74/4

மேல்

துவை (2)

கூடிய துவை எனும் சொல் புளிங்கறி கூட்டமைத்து – 6.பல்பொருள்:6 26/1
சுரிகையே கவசம் வாள் ஆம் துவை பிண்ணாக்கு இறைச்சி ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 194/4

மேல்

துவைத்தல் (1)

சிலம்பலே இயம்பலோடு சிலைத்தலே துவைத்தல் கூடி – 10.ஒலிப்பெயர்:10 47/1

மேல்

துவையே (1)

பருகுதல் துவையே பானம் பகர் நேயம் தைலம் எண்ணெய் – 6.பல்பொருள்:6 31/4

மேல்

துழனி (2)

துள்ளு புள்ளீட்டத்து ஒசை துழனி ஆம் தொழுதி கூட்டம் – 3.விலங்கின்பெயர்:3 70/4
சுருதி கோடணை புலம்பு தொனி இயம் துழனி ஓசை – 10.ஒலிப்பெயர்:10 44/2

மேல்

துழாய்மெளலி (1)

வண் துழாய்மெளலி ஆதிவராகன் வைகுண்டநாதன் – 1.தேவப்பெயர்:1 20/3

மேல்

துழாவலின் (1)

துலைபெறுகின்ற சங்கீரணம் ஐந்தும் துழாவலின் பேர் – 9.செயல்:9 66/4

மேல்

துழாவிய (1)

துழாவிய காசு வல்லு சூதின் பேர் கழங்கும் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 58/3

மேல்

துள்ளல் (2)

கொதுகின் பேர் மசகம் துள்ளல் கூறின் மற்று அசவலும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 66/4
சுரை கள் ஆன்முலை துளை பேர் துளும்பலே திமிறல் துள்ளல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/4

மேல்

துள்ளலே (1)

துருவை ஏழகம் வற்காலி துள்ளலே பள்ளை வெள்ளை – 3.விலங்கின்பெயர்:3 16/2

மேல்

துள்ளு (1)

துள்ளு புள்ளீட்டத்து ஒசை துழனி ஆம் தொழுதி கூட்டம் – 3.விலங்கின்பெயர்:3 70/4

மேல்

துளக்குஇலா (1)

துளக்குஇலா நடுநாள் தச்சன் துவட்டாநாள் சித்திரை பேர் – 1.தேவப்பெயர்:1 81/2

மேல்

துளசி (2)

குல்லை பூம் துளவினோடு துளாய் வனம் துளசி கூறும் – 4.மரப்பெயர்:4 6/4
வனமே நீர் மிகுதி காடு வளர் சோலை துளசி ஈமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 309/1

மேல்

துளவினோடு (1)

குல்லை பூம் துளவினோடு துளாய் வனம் துளசி கூறும் – 4.மரப்பெயர்:4 6/4

மேல்

துளவு (1)

குணில் குறுந்தடி கடிப்பு ஆம் குல்லையே துளவு வெட்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 76/1

மேல்

துளாய் (1)

குல்லை பூம் துளவினோடு துளாய் வனம் துளசி கூறும் – 4.மரப்பெயர்:4 6/4

மேல்

துளி (4)

சொரி துளி திவலை தூவல் சீகரம் தூறல் மாரி – 1.தேவப்பெயர்:1 97/1
ஆலியே தளியே மிக்க உறை துளி ஆக ஏழ் பேர் – 1.தேவப்பெயர்:1 98/2
துணி சோதிநாளே துண்டம் துளி மழைத்துளி பெண்ஆமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 76/3
கரகமே ஆலங்கட்டி கமண்டலம் துளி நீர் கங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 165/2

மேல்

துளியே (1)

தாசியே பரணி சூளை தளி என்ப துளியே கோயில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/1

மேல்

துளும்பலே (1)

சுரை கள் ஆன்முலை துளை பேர் துளும்பலே திமிறல் துள்ளல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/4

மேல்

துளை (7)

தூம்பு வேய் தட்டை முந்தூழ் துளை கிளை முளையே வேணு – 4.மரப்பெயர்:4 13/2
சூசியே ஊசி என்ப சொற்ற ஊசி துளை பேர் – 7.செயற்கைவடிவ:7 14/2
புழை குழல் துளை உடைத்தாம் பொருள் பிணர் சர்ச்சரை பேர் – 8.பண்பு:8 6/3
தொத்து பூங்கொத்து தொண்டாம் தூம்பு வேய் துளை மரக்கால் – 11.ஒருசொல்பல்பொருள்:11 106/2
வியல் என்ப விசாலம் பீடு ஆம் வேய் துளை ஒற்று மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 158/3
சுரை கள் ஆன்முலை துளை பேர் துளும்பலே திமிறல் துள்ளல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/4
குலவு தோல் துளை நரம்பு கூறிடும் கஞ்சம் கண்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 44/3

மேல்

துளைத்தலின் (1)

துளைத்தலின் பேர் திளைத்தல் குயிறல் ஆம் தொள்ளலும் பேர் – 9.செயல்:9 31/2

மேல்

துளையுடைப்பொருள் (1)

குழல் துளையுடைப்பொருள் பேர் மயிர் இசைக்குழல் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 257/3

மேல்

துளையும் (1)

குயிலே கோகிலமும் சொல்லும் கொண்மூவும் துளையும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 158/1

மேல்

துற்றல் (1)

பரிந்தனர் நுகர்தல் தின்றல் பாரணம் மிசைதல் துற்றல்
இருந்து உணல் பேர் விழுங்கல் இசைதரு நொண்டல் நுங்கல் – 9.செயல்:9 6/3,4

மேல்

துற்றி (1)

அலைவுஅறு துற்றி உண்ப ஆம் திற்றி தின்ப ஆகும் – 6.பல்பொருள்:6 32/1

மேல்

துற்று (1)

தொடு பதம் மிதவை பாத்து துற்று உண்டி சொன்றி புன்கம் – 6.பல்பொருள்:6 22/3

மேல்

துறக்கம் (1)

வியன்உலகம் துறக்கம் மேல்உலகம் விமானம் – 5.இடப்பெயர்:5 3/2

மேல்

துறத்தல் (2)

துறத்தல் சார்பறுத்தலோடு துறவியே விரத்தி முப்பேர் – 8.பண்பு:8 42/3
ஒருவுதல் துறத்தல் வல்லி உணர்வொடு தணப்பு நீங்கல் – 9.செயல்:9 43/3

மேல்

துறந்த (1)

துறந்த வாலாமை பூப்பு தோகைமார் தொடாப்பொருட்டே – 8.பண்பு:8 71/4

மேல்

துறவர் (1)

துறவர் சார்பில்லோர் நீத்தோர் தூய் தவர் முனைவர் மெய்யர் – 2.மக்கள்பெயர்:2 2/1

மேல்

துறவறங்கள் (1)

இருவகை அறங்கள் என்ப இல்லறம் துறவறங்கள்
இருவகை பொருள்கள் கல்வி ஏற்ற செல்வங்கள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 4/3,4

மேல்

துறவியே (1)

துறத்தல் சார்பறுத்தலோடு துறவியே விரத்தி முப்பேர் – 8.பண்பு:8 42/3

மேல்

துறுகல் (2)

பொறை துறுகல் என்றாகும் புகலும் கற்பாழி காண்டை – 5.இடப்பெயர்:5 14/1
பொறை மலை துறுகல் பாரம் பொறை சுமை கருப்பம் பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 286/4

மேல்

துறுமல் (1)

முண்டமே கணையே வட்டு முத்தையே துறுமல் சோகம் – 8.பண்பு:8 3/2

மேல்

துறுமலே (1)

துறுமலே சடிலத்தோடு துன்னலே கஞறல் வீங்கல் – 8.பண்பு:8 14/3

மேல்

துறை (2)

துறை இரண்டு என்ப வெள்ளை தோற்றும் செந்துறைகள் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 41/1
பொன்னி அம் துறை சோழற்கே புலி கொடி ஆத்தி மாலை – 12.பல்பொருள்கூட்டம்:12 148/2

மேல்

துறைபடும் (1)

துறைபடும் உல்கே ஆயம் சுங்கம் சாரிகையும் ஆகும் – 9.செயல்:9 56/3

மேல்

துறையில் (1)

துறையில் ஐம்பொறி நுகர்ச்சி சுவை ஒளி ஊறே ஓசை – 12.பல்பொருள்கூட்டம்:12 49/3

மேல்

துறையும் (1)

இந்த நல்லிலக்கணத்தில் இசைந்திடு துறையும் வல்லோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 129/1

மேல்

துறையே (1)

உந்தியே துறையே மற்றை ஒலியலே குடிஞை ஓணம் – 5.இடப்பெயர்:5 20/1

மேல்

துறைவனோடு (1)

கொண்கனே துறைவனோடு குறித்த மெல்லம்புலம்பன் – 2.மக்கள்பெயர்:2 73/1

மேல்

துன்பம் (13)

வெவ்விய கவலை தீய விழுமம் ஆறேழும் துன்பம் – 8.பண்பு:8 74/4
பூகமே திரளை பூகம் புன்கண் என்பது நோய் துன்பம்
வாகுவே அழகு தோள் ஆம் மாசியே மகம் ஓர் மாதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1,2
ஏதம் துன்பம் குற்ற பேர் ஈமமே மயானம் காட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 97/3
கம்பலை அச்சம் ஓசை கம்பிதம் துன்பம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 147/1
பரிவு என்ப துன்பம் இன்பம் பகரும் அன்பிற்கும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 200/2
அரந்தை என்பது குறிஞ்சியாழிசை துன்பம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 202/1
கவலை செந்தினை ஓர் வல்லி கவர்வழி துன்பம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 234/4
கவ்வையே பழிச்சொல் துன்பம் கள் ஒலி எள்இளங்காய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 243/1
உறுகண் என்பதுவே துன்பம் உறு பயம் மிடி நோய் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 282/3
பற்பமே பதுமம் தூள் ஆம் பழங்கணே துன்பம் ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/3
துனி என்ப புலவி நீட்டம் துன்பம் நோய் ஆறு கோபம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/2
பனி என்ப நடுக்கம் துன்பம் பயம் குளிர் இமம் ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/3
இனையும் வேதனை ஈராறும் எய்திடும் துன்பம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 114/4

மேல்

துன்னம் (2)

விரித்திடும் தைத்தல் அத்து மேவிய பொல்லம் துன்னம் – 9.செயல்:9 59/4
தைத்தல் துன்னம் கைத்தல் பேர் சாறு கள் விழவு தாறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 118/3

மேல்

துன்னர் (1)

பொல்லரே துன்னர் என்ப புகன்ற தோல்துன்னர் செம்மார் – 2.மக்கள்பெயர்:2 33/1

மேல்

துன்னல் (2)

அருகுறல் சிவணல் துன்னல் அண்ணல் ஒன்பான் பேர் கிட்டல் – 9.செயல்:9 43/2
அமறலே பொலிவு துன்னல் அரில் தூறு பிணக்கம் மாசு – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/3

மேல்

துன்னலே (2)

துறுமலே சடிலத்தோடு துன்னலே கஞறல் வீங்கல் – 8.பண்பு:8 14/3
தும்பியே களிறு வண்டு ஆம் துன்னலே செறிதல் சேர்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/2

மேல்

துன்னிய (2)

துன்னிய கந்தமாதனத்தொடு சூழ் வெற்பு எட்டு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 79/3
துன்னிய கலப்பை வச்ரம் சூலம் வெம் படைகள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 147/4

மேல்

துன்னு (1)

துன்னு மோக நீயம் ஆயு தொடர் நாம கோத்திரங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 89/2

மேல்

துனி (3)

சொல்லும் இட்டளம் இன்னாவே துனி பருவரலே துக்கம் – 8.பண்பு:8 73/3
நலம் மிகு துனி எனும் சொல் நாட்டிய புலவி நீட்டம் – 9.செயல்:9 17/4
துனி என்ப புலவி நீட்டம் துன்பம் நோய் ஆறு கோபம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/2

மேல்

துனியே (1)

ஆடவர் நீங்க உள்ளே அடைத்துறல் துனியே என்பர் – 9.செயல்:9 18/3

மேல்