கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தீ 16
தீக்காலும் 1
தீக்குணர் 1
தீக்கொள்ளி 1
தீங்கிலா 1
தீங்கு 2
தீச்சொல் 1
தீட்டல் 1
தீட்டிய 1
தீட்டு 1
தீட்டுதல் 1
தீட்டும் 2
தீண்டல் 3
தீத்திரள் 1
தீத்தெய்வம் 1
தீதாம் 1
தீது 3
தீதுறு 1
தீதுஇல் 1
தீதுஇலா 1
தீதுஇலாத 1
தீப்பொறி 1
தீபம் 5
தீம் 1
தீம்பர் 1
தீமை 3
தீய 5
தீயாம் 1
தீயும் 1
தீயே 3
தீயை 1
தீயோர் 1
தீயோன் 1
தீர் 6
தீர்க்கமே 1
தீர்க்கும் 1
தீர்த்தம் 2
தீர்த்தமே 1
தீர்த்தர் 1
தீர்த்தல் 1
தீர்த்தலின் 1
தீர்த்தன் 1
தீர்த்தனே 1
தீர்த்து 1
தீர்த்தே 1
தீர்தல் 4
தீர்தலும் 1
தீர்ந்த 1
தீர்ந்தோன் 2
தீர்வையும் 1
தீரம் 1
தீரமே 1
தீவலம்செய்தல் 1
தீவிகை 1
தீவிரமும் 2
தீவில் 1
தீவிளியும் 1
தீவினை 1
தீவினைகள் 1
தீவு 1
தீனன் 2
தீ (16)
அரி வசு தகனன் அங்கி அனல் அயவாகனன் தீ
எரி சுசி சிகியே ஆரல் இயங்கு காற்றின் சகாயன் – 1.தேவப்பெயர்:1 57/2,3
தகடு இலை ஐம்மை என்ப தபனனே இரவி தீ ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/2
சுசி கோடை சுத்தம் தீ ஆம் சுடர் விளக்கு இரவி அங்கி – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/4
ஆதன் ஆர் உயிர் ஓர்வுஇல்லான் அங்கி என்பது தீ சட்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 97/1
ஓதை பேரொலி மதில் பேர் உக்கம் தீ இடை ஆன் ஏறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 104/4
அந்தகன் குருடன் கூற்று ஆம் அங்காரகன் தீ செவ்வாய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 132/3
அம் அழகு அசைச்சொல் நீர் ஆம் அழனம் தீ பிணமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 141/1
சமயமே மலை வெற்புச்சி தீ தீயே நரகு தீங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/2
இரவி தீ முனிவர் முத்தி ஈசன் அம்புலி பன்னொன்றே – 11.ஒருசொல்பல்பொருள்:11 182/2
சூரனே இரவி தீ நாய் துகள் என்ப குற்றம் தூள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 185/3
கள் என்ப களவு கள் ஆம் கனலி தீ இரவி பன்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 270/2
பெறு நிலம் நீர் தீ காற்றே பெரு விசும்பு ஐந்துபூதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 43/4
கூறும் ஓர் பருவம் நல்ல குலம் ஒத்ததாக தீ வேட்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 64/1
படி நீர் தீ வளி ஆகாயம் பரிதியே விரவு திங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 82/3
உலவு தீ வாயு விண் என்று ஓதிய கணங்கள் எட்டில் – 12.பல்பொருள்கூட்டம்:12 97/2
நிரை இருபாலும் நிற்க நேர் நடு தீ என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/2
தீக்காலும் (1)
வந்த சூரியகாந்தம்தான் மற்று அதன் ஒளி தீக்காலும்
நந்து கைரிகமே தாது நல் செங்கல் காவிக்கல்லே – 6.பல்பொருள்:6 11/3,4
தீக்குணர் (1)
சிறியசிந்தையர் கனிட்டர் தீக்குணர் தீம்பர் தேரார் – 2.மக்கள்பெயர்:2 54/2
தீக்கொள்ளி (1)
உற்கை தாரகை தீக்கொள்ளி உண்டிதான் புசித்தல் சோறே – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/4
தீங்கிலா (1)
தீங்கிலா அக்கரங்கள் செப்பும் ஏழிசைக்கும்தானே – 10.ஒலிப்பெயர்:10 37/4
தீங்கு (2)
தீங்கு கோள் அந்தராயம் செப்பு விக்கினம் முட்டுப்பாடு – 8.பண்பு:8 67/1
சமயமே மலை வெற்புச்சி தீ தீயே நரகு தீங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/2
தீச்சொல் (1)
பழிச்சொலே சிறுசொல் தீச்சொல் பரிவாதம் பழித்தல் என்ப – 10.ஒலிப்பெயர்:10 4/4
தீட்டல் (1)
வைத்தனர் பொறித்தல் தீட்டல் வரைதலும் எழுதல் ஆமே – 7.செயற்கைவடிவ:7 75/4
தீட்டிய (1)
தீட்டிய ஆசினோடு மதுரம் சித்திரம் வித்தாரப்பாட்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 22/1
தீட்டு (1)
தீட்டு வாசிகையின் பேரே சிகழிகை படலை என்ப – 4.மரப்பெயர்:4 67/2
தீட்டுதல் (1)
தெரித்தலே வரைதலோடு தீட்டுதல் பொறித்தல் கீறல் – 9.செயல்:9 12/1
தீட்டும் (2)
பாசம் ஆம் ஓலை தீட்டும் படை கண்டத்துடனே ஆணி – 7.செயற்கைவடிவ:7 14/3
சித்திரம் ஓவியம் சீர் தீட்டும் வட்டிகை ஆம் என்ன – 7.செயற்கைவடிவ:7 75/3
தீண்டல் (3)
தொட்டல் என்பதுவே உண்டல் தோண்டல் கை தீண்டல் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/2
ஊறு என்ப தீமை தீண்டல் உயிர்க்கொலை இடையூறு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 278/3
தட்டலே பற்றலோடு தடவலே தீண்டல் குத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 92/1
தீத்திரள் (1)
வடவை தீத்திரள் மடங்கல் வரு வடவாமுகம் சூழ் – 1.தேவப்பெயர்:1 59/1
தீத்தெய்வம் (1)
பாவகன் அ தீத்தெய்வம் பாரியே சுவாகாதேவி – 1.தேவப்பெயர்:1 60/4
தீதாம் (1)
சிலை ஒலி மலை கல் வில் ஆம் செடி ஒளி செறிவு தீதாம்
தலம் என்பது இலை புவி பேர் தலை இடம் தலை விண் ஆதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 222/2,3
தீது (3)
ஓங்கிய அலாபம் தட்டே ஊறே அந்தரமும் தீது ஆம் – 8.பண்பு:8 67/2
பொங்கலே கொதித்தல் மிக்கு ஆம் பொச்சாப்பு மறவி தீது ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/4
ஏலும் முன் எழுத்து மூன்றும் இன்பம் பின் இரண்டும் தீது ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 32/3
தீதுறு (1)
சிகி என்ப மஞ்ஞை தீயாம் தீதுறு கேதுவும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/2
தீதுஇல் (1)
தீதுஇல் வையாளி வீதி திகழ் செண்டு வெளியே என்ப – 5.இடப்பெயர்:5 46/2
தீதுஇலா (1)
தீதுஇலா அரிவை மற்றை தெரிவை பேரிளம்பெண் என்ப – 2.மக்கள்பெயர்:2 58/2
தீதுஇலாத (1)
தீதுஇலாத தெய்வமந்திரி சிகண்டிசன் அமைச்சன் சீவன் – 1.தேவப்பெயர்:1 70/1
தீப்பொறி (1)
பூக்கமே கமுகு ஊர் என்ப புலிங்கம் தீப்பொறி ஊர்ப்புள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/3
தீபம் (5)
தீவிகை தீபம் மற்றை திகழ் சுடர் ஒளி விளக்கே – 1.தேவப்பெயர்:1 60/2
கிளத்திய காற்று தீபம் கேடுஇலா சோதி ஏழ் பேர் – 1.தேவப்பெயர்:1 81/4
கணியார்தம் கணிதம் தீபம் கவரி கண்ணாடி தோட்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 91/3
கடலொடு மகரம் ஆமை கயல் இணை அரிமா தீபம்
இடபம் ஆசனம் மூவேழும் இறை திருப்பொறிகள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 122/3,4
மட்டு அவிழ் பாளை வேய்ந்த மணிக்குடம் தீபம் மல்க – 12.பல்பொருள்கூட்டம்:12 131/2
தீம் (1)
தூய சேறு அமுது சாரம் சுவை தீம் தேம் இனிமையின் பேர் – 8.பண்பு:8 54/1
தீம்பர் (1)
சிறியசிந்தையர் கனிட்டர் தீக்குணர் தீம்பர் தேரார் – 2.மக்கள்பெயர்:2 54/2
தீமை (3)
நிருதரே பிசிதஊணர் நிசாசரர் அரக்கர் தீமை
தரும் இராக்கதர் பேர் சால கடங்கடர்தானும் ஆகும் – 1.தேவப்பெயர்:1 52/1,2
ஊறு என்ப தீமை தீண்டல் உயிர்க்கொலை இடையூறு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 278/3
நல் வகை ஆக்கும் பிண்டி நான்முகன் நாளும் தீமை
வெல் வினை தொடங்க செய்து வீடு அருள்வோன் தாள் போற்றி – 12.பல்பொருள்கூட்டம்:12 1/2,3
தீய (5)
மறவர் கானவரே தீய வனசரர் சவரர் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 68/2
திரு அறம் செய்யார் ஏற்கும் தீய மட்கலத்தின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 66/3
தீய தேம் கனி தித்திப்பு ஆம் மதுரமும் ஆகும் தித்தம் – 8.பண்பு:8 54/2
சிறுமையே ஒற்கம்இன்மை தீய நல்குரவே அல்கல் – 8.பண்பு:8 61/2
வெவ்விய கவலை தீய விழுமம் ஆறேழும் துன்பம் – 8.பண்பு:8 74/4
தீயாம் (1)
சிகி என்ப மஞ்ஞை தீயாம் தீதுறு கேதுவும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/2
தீயும் (1)
வசுவே ஆன்கன்றும் பொன்னும் வசுக்களும் தீயும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/2
தீயே (3)
நிரயமே அளறே தீயே நீள் சுவப்பிரமே ஊழல் – 5.இடப்பெயர்:5 4/3
சமயமே மலை வெற்புச்சி தீ தீயே நரகு தீங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/2
ஒளி இரு சுடரே தீயே ஒளிப்பிடம் புகழும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 261/4
தீயை (1)
தாவம் காட்டழல் அ தீயை தரு கோலே ஞெலிகோல் என்ப – 1.தேவப்பெயர்:1 60/1
தீயோர் (1)
பொறியிலார் கயவர் நீசர் புள்ளுவர் புல்லர் தீயோர்
சிறியசிந்தையர் கனிட்டர் தீக்குணர் தீம்பர் தேரார் – 2.மக்கள்பெயர்:2 54/1,2
தீயோன் (1)
வெய்யோன் ஆதவனே தீயோன் விரும்பினன்தனக்கும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 161/3
தீர் (6)
செல்லல் தீர் பொருநையாற்றோன் சேரலன் சேரன் பேரே – 2.மக்கள்பெயர்:2 18/4
வாதை தீர் மரக்கலப்பாய் இதை என வழங்கல் ஆமே – 7.செயற்கைவடிவ:7 51/4
அலக்கண் தீர் ஞாபகம்தான் அரும்பொருள் பிசியும் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 28/4
வருத்தம் தீர் மடலையூர்தல் மறத்தொடு கலிவெண்பாவே – 12.பல்பொருள்கூட்டம்:12 29/2
மருள் தீர் வைணவி வராகி மகேந்திரியொடு சாமுண்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 68/2
வழுக்கள் தீர் கவிதைதன்னை வசையிலார் கொள்ளுங்காலை – 12.பல்பொருள்கூட்டம்:12 130/1
தீர்க்கமே (1)
தீர்க்கமே தரிப்பு மன்ற தேறு இவை நிச்சய பேர் – 8.பண்பு:8 46/3
தீர்க்கும் (1)
மெல்லிய விரணம் தீர்க்கும் சமனிய கரணி வேறே – 4.மரப்பெயர்:4 64/4
தீர்த்தம் (2)
வயமொடு சீவனீயம் வரு தீர்த்தம் கீரம் சீதம் – 1.தேவப்பெயர்:1 62/2
புட்கரம் நிறைவு பாண்டமுகம் தீர்த்தம் புனல் வான் சேனம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 69/1
தீர்த்தமே (1)
தீர்த்தமே விழாவும் நீரும் தீர்த்தனே அருகன் ஆசான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 107/4
தீர்த்தர் (1)
அமுதர் ஆதித்தர் மேலோர் ஐயரே சுரரே தீர்த்தர்
உமிழ் சுடர் மெளலி சூட்டும் உயர்நிலத்தவரும் தேவர் – 1.தேவப்பெயர்:1 50/3,4
தீர்த்தல் (1)
வேதை நோய் மருந்து கொல்லா விலை கொடுத்து உயிர் நோய் தீர்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 135/4
தீர்த்தலின் (1)
ஊடலை தீர்த்தலின் பேர் உணர்த்தல் ஒல்லல் ஆகும் – 9.செயல்:9 18/4
தீர்த்தன் (1)
தீர்த்தன் மால் பகவன் சாமி சீபதி சீமான் செய்யோன் – 1.தேவப்பெயர்:1 12/4
தீர்த்தனே (1)
தீர்த்தமே விழாவும் நீரும் தீர்த்தனே அருகன் ஆசான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 107/4
தீர்த்து (1)
வரும் பெரு மஞ்சிகன் சீமங்கிலி மாசு தீர்த்து
திருந்தும் ஏனாதி மூன்றும் சிறந்த நாவிதன் பேர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 32/2,3
தீர்த்தே (1)
குறைவற மூர்ச்சை தீர்த்தே குற்றுயிர் தரும் மருந்து ஆம் – 4.மரப்பெயர்:4 65/2
தீர்தல் (4)
வடிதலே ஒழுகல் போகல் வரி உறை வார்தல் தீர்தல்
நெடிலொடு ஆயதமே நேர்பு நெடுமை சேண் கொடி நீள பேர் – 8.பண்பு:8 13/1,2
மயக்கு அற வருத்தம் தீர்தல் வடுப்படல் கதுவாய் ஆமே – 9.செயல்:9 14/2
தடத்தினில் செலவே இல்லல் தணத்தலே இயங்கல் தீர்தல்
நடத்தலின் பேர் ஈரெட்டாம் ஒதுங்கலும் நாட்டும் அ பேர் – 9.செயல்:9 37/3,4
குறியுடன் ஐயம் தீர்தல் குறித்து அவன் அறிவு கோடல் – 12.பல்பொருள்கூட்டம்:12 43/2
தீர்தலும் (1)
விடுத்தல் மோசனமே மோக்கம் வீதமாம் தீர்தலும் பேர் – 9.செயல்:9 27/2
தீர்ந்த (1)
ஒற்று எழுத்து யாவும் தீர்ந்த ஒருபொருள் பாட்டினோடும் – 12.பல்பொருள்கூட்டம்:12 26/4
தீர்ந்தோன் (2)
இன்னவை தீர்ந்தோன் யாவன் யாவர்க்கும் இறைவன் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 89/4
இசையும் ஈரொன்பான் குற்றம் இவை தீர்ந்தோன் இறைவன் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 120/4
தீர்வையும் (1)
இவை இருபேரும் அன்றி தீர்வையும் கீரி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 21/4
தீரம் (1)
மிடல் வயம் திண்மை மைந்து மெய்ந்நலம் தீரம் உம்பல் – 8.பண்பு:8 28/1
தீரமே (1)
தீரமே நீர்க்கரை பேர் செறி வரம்பிற்கும் பேரே – 5.இடப்பெயர்:5 18/4
தீவலம்செய்தல் (1)
வதுவை கைப்பற்றலே தீவலம்செய்தல் மணம் கல்யாணம் – 9.செயல்:9 4/1
தீவிகை (1)
தீவிகை தீபம் மற்றை திகழ் சுடர் ஒளி விளக்கே – 1.தேவப்பெயர்:1 60/2
தீவிரமும் (2)
கிரணமே கரமும் மற்றை கிளர்ந்த தீவிரமும் ஆகும் – 1.தேவப்பெயர்:1 65/4
உருத்தலே உலறல் காய்தல் உடற்றல் தீவிரமும் ஆகும் – 8.பண்பு:8 63/3
தீவில் (1)
பலபல தீவில் பண்டம் பகர்வ பட்டனம் என்று ஆமே – 5.இடப்பெயர்:5 37/4
தீவிளியும் (1)
புல்லியே வடுவும் பிஞ்சும் போற்றும் தீவிளியும் காய் ஆம் – 4.மரப்பெயர்:4 51/2
தீவினை (1)
தெவ் அமர் பகை இரண்டாம் தீவினை கொடுமை பாவம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 247/3
தீவினைகள் (1)
மருவு தீவினைகள் என்ப மற்று இரு வினையின் நாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 3/2
தீவு (1)
புவி புகழ் இலவு தெங்கு புட்கரம் தீவு ஏழின் பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/6
தீனன் (2)
இரவலன் பரிசிலாளன் யாசகன் தீனன் ஏற்போன் – 2.மக்கள்பெயர்:2 48/4
திருடர் ஆம் தரித்திரன் பேர் அகிஞ்சனன் தீனன் பேதை – 2.மக்கள்பெயர்:2 49/2