Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கானை 1
திக்கானையில் 1
திக்கின் 1
திக்கு 5
திக்குறும் 1
திகம்பரர் 1
திகம்பரன் 1
திகழ் 14
திகிரி 6
திகிரியே 1
திகை 1
திகைக்கவே 1
திகையும் 1
திங்கட்கு 1
திங்கள் 11
திங்கள்நாள் 1
திசை 7
திசைச்சொல் 2
திசைப்படும் 1
திசையானை 1
திசையும் 1
திட்கல் 1
திட்டம் 1
திட்டி 1
திட்டை 1
திட்டையும் 1
திட்டையே 3
திடம் 3
திடர் 1
திடரே 1
திடறு 1
திடுதிடு 2
திண் 2
திண்டி 2
திண்ணகம் 1
திண்ணியன் 2
திண்ணை 4
திண்ணையும் 1
திண்மை 1
திண்மைகொள் 1
திணி 1
திணுங்கல் 1
திணை 4
திணையே 1
தித்தம் 1
தித்தித்தல் 1
தித்திப்பு 3
தித்திரி 1
திதலையே 1
திதி 4
திதியின் 1
திதியே 1
திதியொடு 1
திந்திடீகமும் 1
திப்பலி 2
திப்பிலியும் 1
திமி 1
திமிங்கில 1
திமிங்கிலகிலம்தான் 1
திமிசும் 1
திமிதிம் 1
திமிர்தலே 1
திமிரமோடு 1
திமிலமே 1
திமிலர் 1
திமிலே 1
திமிலை 1
திமிறல் 1
தியாகம் 1
தியாகி 1
தியானத்தோடு 1
தியானம் 3
திரங்கல் 1
திரட்சி 5
திரட்சியும் 1
திரட்சியே 1
திரண்டகல் 1
திரண்டோர் 1
திரவிய 1
திரவியங்கள் 2
திரவியம் 1
திரள் 3
திரள்கள் 1
திரளை 3
திரிகடுகம் 1
திரிதல் 2
திரிதலே 1
திரிபதகை 1
திரிபலை 1
திரிபு 1
திரிபுரி 1
திரியும் 1
திரு 13
திருக்கள் 1
திருக்கு 1
திருட்டி 1
திருட்டொடு 1
திருடர் 1
திருத்தாள் 1
திருதராட்டிரன்தன் 1
திருந்தவே 1
திருந்திய 5
திருந்தும் 3
திருநீறே 1
திருப்புகழ் 1
திருப்பொறிகள் 1
திரும்பிய 1
திருமகள் 1
திருமகள்மைந்தன் 1
திருமகன் 1
திருமரம் 1
திருமறுமார்பன் 1
திருமால் 2
திருமிகு 1
திருமித்தலொடு 1
திருமுற்றம்தானும் 1
திருவாரூர் 1
திருவும் 1
திருவே 1
திரை 7
திரையல் 1
திரையே 1
தில்லம் 1
தில்லே 1
தில்லை 1
திலகத்தோடு 1
திலகம் 4
திலகமே 1
திலதமும் 1
திலமும் 1
திலமே 1
திவசம் 1
திவலை 4
திவவு 1
திவளல் 1
திவா 1
திவாகரம் 1
திவாகரன் 2
திழவரே 1
திளைத்தல் 2
திளைத்தலே 1
திற்றி 1
திறங்கள் 3
திறத்தினோடு 1
திறம் 2
திறமே 1
திறல் 8
திறலே 1
திறலோன் 2
திறன் 1
திறனில் 1
திறை 1
தின்ப 2
தின்பண்டம் 1
தின்றல் 1
தினகரன் 1
தினம் 1
தினமே 1
தினவு 1
தினைத்தாள் 1
தினைத்தாளும் 1
தினைப்புனம் 1
தினையின் 1

திக்கானை (1)

புண்டரீகம் திக்கானை புலி வண்டு கழுகு கஞ்சம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 89/1

மேல்

திக்கானையில் (1)

அஞ்சனம் கறுப்பு மை திக்கானையில் ஒன்று முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/1

மேல்

திக்கின் (1)

குமுதமே அடுப்பு ஓர் திக்கின் குஞ்சரம் ஒலி வெண்ணெய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/1

மேல்

திக்கு (5)

கருதிய திசை கோ ஆசை ககுபமும் திகையும் திக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 5/2
அரிதமே பசுமை திக்கு ஆம் ஆர்ப்பு ஒலி சிரித்தல் பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 198/4
பால் புடை இயல்பு திக்கு பகுத்தல் பால் என்னும் ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 229/3
கோ விழி பசு நீர் திக்கு குலிசம் விண் கிரணம் பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 240/3
இடபமே கழுதை யானை ஏகு காகம் திக்கு அங்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 82/2

மேல்

திக்குறும் (1)

திக்குறும் வாடை சேடி சிரேணி ஆம் ஆயர் வீதி – 5.இடப்பெயர்:5 48/3

மேல்

திகம்பரர் (1)

தாஇல் செளமியரே யோகர் திகம்பரர் சமண நீத்தோர் – 2.மக்கள்பெயர்:2 3/1

மேல்

திகம்பரன் (1)

சித்தன் எண்சிறப்பும்உள்ளோன் திகம்பரன் கொல்லாவேதன் – 1.தேவப்பெயர்:1 11/2

மேல்

திகழ் (14)

தீவிகை தீபம் மற்றை திகழ் சுடர் ஒளி விளக்கே – 1.தேவப்பெயர்:1 60/2
செம்மையாம் கோலம் செய்வாள் திகழ் வண்ணமகளே என்ப – 2.மக்கள்பெயர்:2 63/4
கடிதடம் நிதம்பம் என்ப கவின் திகழ் அல்குலின் பேர் – 2.மக்கள்பெயர்:2 88/2
திகழ் முலைக்கண்ணின் நாமம் சிலீமுகம் சூசுகங்கள் – 2.மக்கள்பெயர்:2 90/4
உரு திகழ் கிரி மலை பேர் ஒன்றுடன் எண்ணைந்து என்ப – 5.இடப்பெயர்:5 11/4
தீதுஇல் வையாளி வீதி திகழ் செண்டு வெளியே என்ப – 5.இடப்பெயர்:5 46/2
செம்பொன் அங்கதம் கேயூரம் திகழ் வாகுவலயத்தின் பேர் – 7.செயற்கைவடிவ:7 23/2
திகழ் செம்மை இருசு செப்பம் செவ்வன் நேர் செவ்வை ஐந்தாம் – 8.பண்பு:8 12/3
செருக்கு அபிமானம் ஏமம் திகழ் பெருமிதம் மதர்ப்பு – 8.பண்பு:8 37/2
திகழ் நனவு உணர்வு தேறல் தேற்றம் நல் தெளிவு நாற்பேர் – 8.பண்பு:8 38/3
மேல் திகழ் சீர்த்தி கீர்த்தி மிகுபுகழ் இரு பேர் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 15/4
சீலமே குணம் தண்டித்தல் திகழ் சரித்திரம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 208/3
செம்மையாம் வாக்கு காயம் திகழ் மனம் முப்பொறி பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 6/2
திரிபலை என்பதானே திகழ் கடு நெல்லி தான்றி – 12.பல்பொருள்கூட்டம்:12 14/2

மேல்

திகிரி (6)

செகம் எனும் பளிங்கு மாட திகிரி வேந்தரையே போல – 1.தேவப்பெயர்:1 6/1
ஆம்பல் கீசகம் வேல் வேரல் அரி அமை திகிரி வேழம் – 4.மரப்பெயர்:4 13/3
பொருப்பொடு குவடு கல்லு பொகுட்டு ஓதி திகிரி குன்று – 5.இடப்பெயர்:5 11/1
திரு மிகும் ஒளிவட்டம்மே திகிரி ஆம் வளையும் அ பேர் – 7.செயற்கைவடிவ:7 2/4
சில்லி மண்டலமே ஆழி திகிரி பாலிகை விருத்தம் – 8.பண்பு:8 2/3
தெரித்து முன் எடுத்து வைத்த திகிரி மன்னவர்கள் ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 56/4

மேல்

திகிரியே (1)

திகிரியே மூங்கில் வட்டம் தேர் உருள் ஆழி வெற்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/1

மேல்

திகை (1)

செச்சை மை வெட்சி தேய்வை திகை என்ப திசை சுணங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/3

மேல்

திகைக்கவே (1)

திகைக்கவே அவைத்தல் குற்றல் தெறுதல் என்பது நெரித்தல் – 9.செயல்:9 34/4

மேல்

திகையும் (1)

கருதிய திசை கோ ஆசை ககுபமும் திகையும் திக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 5/2

மேல்

திங்கட்கு (1)

கண்ட கீழ்பால் வடக்கு கதிரொடு திங்கட்கு ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 81/4

மேல்

திங்கள் (11)

திங்கள் வெண் குடையோன் தென்றல்தேரினன் வில்லி மோகன் – 1.தேவப்பெயர்:1 34/1
அலவனே சசியே திங்கள் அம்புலி நிசாகரன் வான் – 1.தேவப்பெயர்:1 66/3
மதியொடு திங்கள் சொல்லின் மாதமே பேதம் இல்லை – 1.தேவப்பெயர்:1 93/2
திண் திறல் விசுவாமித்திரன் யமன் அங்கி திங்கள் வெய்யோன் – 10.ஒலிப்பெயர்:10 39/3
திங்கள் அம்புலி மாத பேர் சித்திரன் ஓவன் தச்சன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/2
வேந்தனே அரசன் திங்கள் வியாழன் இந்திரன் ஆதித்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/1
மூன்று செஞ்சுடரே திங்கள் முளைத்து எழு பரிதி அங்கி – 12.பல்பொருள்கூட்டம்:12 7/4
படி நீர் தீ வளி ஆகாயம் பரிதியே விரவு திங்கள்
அடல் புனை இயமானன் மற்று அட்ட மூர்த்தங்கள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 82/3,4
நிலனொடு நீர் வெண் திங்கள் நேர் இயமானன் வெய்யோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 97/1
நிரையது முன்னர் ஆயின் நெடிய வெண் திங்கள் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 98/3
சீர் மணி பரிதி யானை திரு நிலம் உலகு திங்கள்
கார் மலை சொல் எழுத்து கங்கை நீர் கடல் பூ தேர் பொன் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/1,2

மேல்

திங்கள்நாள் (1)

திங்கள்நாள் மதி பேராளன் சேர்ந்த மான்தலையே மாழ்கு – 1.தேவப்பெயர்:1 77/1

மேல்

திசை (7)

கருதிய திசை கோ ஆசை ககுபமும் திகையும் திக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 5/2
செச்சை மை வெட்சி தேய்வை திகை என்ப திசை சுணங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/3
ஆசையே திசை பொன் அன்பு ஆம் ஆகுலம் வருத்தம் ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/1
மாதிரம் திசை ஆகாயம் மலை யானை நிலம் ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 114/4
தேம் என்பது இடம் தித்திப்பு தேன் நாற்றம் திசை தேச பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 142/4
உலகமே திசை விண் பூமி உயர்குணம் சனம் உயர்ந்தோர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 219/1
எண் திசை உலோக பாலர் இவர் கீட்டிசை தொட்டு எண்ணும் – 12.பல்பொருள்கூட்டம்:12 81/3

மேல்

திசைச்சொல் (2)

தரித்திடும் திசைச்சொல் என்ப சாரும் தேசிகம் என்றாகும் – 10.ஒலிப்பெயர்:10 11/1
தேசிகம் அழகு காந்தி திசைச்சொல் ஓர் கூத்து செம்பொன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/4

மேல்

திசைப்படும் (1)

திசைப்படும் உரையே பாழி சிதைவுஇலா பதம் என்று ஓதும் – 10.ஒலிப்பெயர்:10 3/2

மேல்

திசையானை (1)

பிளிற்று சுப்பிரதீகம்தான் பெருத்த எண் திசையானை பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 78/4

மேல்

திசையும் (1)

விசும்பு பொன்னுலகு மேகம் விண்ணொடு திசையும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/1

மேல்

திட்கல் (1)

நிலைபெறாது ஓடல் தேங்கல் ஞெரேலெனல் கூசல் திட்கல்
உலமரல் அளுக்கல் ஞொள்கல் ஒடு துடுக்கெனலே துட்கல் – 8.பண்பு:8 56/1,2

மேல்

திட்டம் (1)

திட்டம் ஆம் பாடுவிச்சி தம்பதி இரட்டை ஆண் பெண் – 2.மக்கள்பெயர்:2 65/4

மேல்

திட்டி (1)

செயம் உறு திருக்கு திட்டி திருட்டி அம்பகமே கண் ஆம் – 2.மக்கள்பெயர்:2 96/3

மேல்

திட்டை (1)

துலை பெறு திடறு திட்டை சுவல் மெட்டு குவாலே குப்பை – 5.இடப்பெயர்:5 15/3

மேல்

திட்டையும் (1)

சிறுகிய திடர் பதுக்கை திட்டையும் இட்ட நாமம் – 5.இடப்பெயர்:5 14/4

மேல்

திட்டையே (3)

திட்டையே திண்ணை சிற்றில் கூரை ஆம் குடில் குரம்பை – 5.இடப்பெயர்:5 55/2
திட்டையே கறையே மற்று செப்பிய உலூகலம்தான் – 7.செயற்கைவடிவ:7 53/3
திட்டையே உரலும் மேடும் திண்ணையும் நண்ணும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/1

மேல்

திடம் (3)

சாதம் வாய் வாய்மை ஆணை சத்தியம் திடம் வேளாண்மை – 10.ஒலிப்பெயர்:10 6/1
சித்தமே திடம் உள்ளம் பேர் சேகரம் தலை மா ஏர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 119/2
சாதமே திடம் பத பேர் தகைமை ஏர் இயல்பு பீடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 124/3

மேல்

திடர் (1)

சிறுகிய திடர் பதுக்கை திட்டையும் இட்ட நாமம் – 5.இடப்பெயர்:5 14/4

மேல்

திடரே (1)

குலவிய திடரே மேடு குவை என்றும் இவையே கூறும் – 5.இடப்பெயர்:5 15/4

மேல்

திடறு (1)

துலை பெறு திடறு திட்டை சுவல் மெட்டு குவாலே குப்பை – 5.இடப்பெயர்:5 15/3

மேல்

திடுதிடு (2)

திடுதிடு என்றிட தெழித்த சேகண்டி எறிமணி பேர் – 7.செயற்கைவடிவ:7 35/3
திடுதிடு என்றிட்டலோடு நெட நெட நெறு நெறு என்றல் – 10.ஒலிப்பெயர்:10 49/3

மேல்

திண் (2)

திண் திறல் விசுவாமித்திரன் யமன் அங்கி திங்கள் வெய்யோன் – 10.ஒலிப்பெயர்:10 39/3
திண் திறல் மகவான் அங்கி செறி யமன் நிருதியோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 81/1

மேல்

திண்டி (2)

படித்தெழு பணவம் திண்டி ஆனகம் படகம் முப்பேர் – 7.செயற்கைவடிவ:7 39/2
தூரியம் முழவு திண்டி துந்துபி முருடு தக்கை – 7.செயற்கைவடிவ:7 43/1

மேல்

திண்ணகம் (1)

செரு மலி தகர் கடாவே திண்ணகம் ஏழகங்கள் – 3.விலங்கின்பெயர்:3 17/2

மேல்

திண்ணியன் (2)

வியவனே விறலோன் மீளி வீரனே திண்ணியன் பேர் – 2.மக்கள்பெயர்:2 50/2
மீளி திண்ணியன் வலி பேர் மேன் மகன் பெருமைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 262/4

மேல்

திண்ணை (4)

திருந்தும் அ வழி சார் திண்ணை அளிந்தம் ஆம் சிறந்த வாயில் – 5.இடப்பெயர்:5 45/3
திட்டையே திண்ணை சிற்றில் கூரை ஆம் குடில் குரம்பை – 5.இடப்பெயர்:5 55/2
வேதிகை பலகை திண்ணை வெதிர் என்ப செவிடு வேணு – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/3
குறடு என்ப பலகை திண்ணை கொண்மூ என்பது விண் மேகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 276/2

மேல்

திண்ணையும் (1)

திட்டையே உரலும் மேடும் திண்ணையும் நண்ணும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/1

மேல்

திண்மை (1)

மிடல் வயம் திண்மை மைந்து மெய்ந்நலம் தீரம் உம்பல் – 8.பண்பு:8 28/1

மேல்

திண்மைகொள் (1)

திண்மைகொள் ஏரின்வாழ்தர் காராளர் வினைஞர் செம்மை – 2.மக்கள்பெயர்:2 26/3

மேல்

திணி (1)

செறி கடம் வெற்பு நீரே திணி மதில் அரணம் நான்கு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 17/3

மேல்

திணுங்கல் (1)

செறி நவி பொதுளல் செற்று திணுங்கல் பத்தும் நெருங்கல் – 8.பண்பு:8 14/4

மேல்

திணை (4)

அடைவுள திணை தேம் ஊர் வான் அகம் புறம் ஆதியாய – 5.இடப்பெயர்:5 1/3
பற்பல முறையின் பேரே பரியாயம் திணை குடி பேர் – 8.பண்பு:8 49/3
திணை நிலம் குலம் ஒழுக்கம் செவி என்ப காது கேள்வி – 11.ஒருசொல்பல்பொருள்:11 78/1
செம்புலம் பாலை சேரும் திணை செருக்களம் இரண்டாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 147/2

மேல்

திணையே (1)

விடப்படா திணையே மாவே வேலி பூ நிலம் நாற்பேரே – 5.இடப்பெயர்:5 6/4

மேல்

தித்தம் (1)

தீய தேம் கனி தித்திப்பு ஆம் மதுரமும் ஆகும் தித்தம்
ஆயது கைத்தலின் பேர் ஆமிலம் புளிப்பதாகும் – 8.பண்பு:8 54/2,3

மேல்

தித்தித்தல் (1)

தித்தித்தல் புளித்தல் கூர்த்தல் சேரவே துவர்த்தல் காழ்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 58/3

மேல்

தித்திப்பு (3)

தீய தேம் கனி தித்திப்பு ஆம் மதுரமும் ஆகும் தித்தம் – 8.பண்பு:8 54/2
தேம் என்பது இடம் தித்திப்பு தேன் நாற்றம் திசை தேச பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 142/4
சேறு என்ப கும்பி சாரம் தித்திப்பு விழவு கள்ளே – 11.ஒருசொல்பல்பொருள்:11 278/2

மேல்

தித்திரி (1)

சிரல் கவுதம் பொன்வாய்ப்புள் தித்திரி சிச்சிலி பேர் – 3.விலங்கின்பெயர்:3 58/1

மேல்

திதலையே (1)

திதலையே பொறியே துத்தி தேமல் ஆம் சுணங்கும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 89/2

மேல்

திதி (4)

பெருகிய மன்னல் துஞ்சல் திதி நிலைபெறுதல் முப்பேர் – 8.பண்பு:8 43/3
திதி நிலைபெறுத்தல் நோக்கல் சிறப்பொடு புரத்தல் நான்கும் – 9.செயல்:9 33/1
பக்கம் புள் சிறகு நட்பு பகர் திதி அருகும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/3
சிதடன் அந்தகன் மூடன் பேர் திதி பக்கம் நிலைபேறும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 96/4

மேல்

திதியின் (1)

தானவர் அவுணரோடு தைத்தியர் திதியின் மைந்தர் – 1.தேவப்பெயர்:1 51/3

மேல்

திதியே (1)

பஞ்சாங்கம் திதியே வாரம் பகர்ந்த நாள் யோகத்தோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 40/1

மேல்

திதியொடு (1)

திதியொடு பக்கம்தானே ஒருகலை தெரிக்கும் என்ப – 1.தேவப்பெயர்:1 93/1

மேல்

திந்திடீகமும் (1)

திந்திடீகமும் அ பேரே தேக்கின் பேர் சாகம் சாதி – 4.மரப்பெயர்:4 16/2

மேல்

திப்பலி (2)

பரவும் மாகது காமன் திப்பலி என்ப கலினியும் பேர் – 4.மரப்பெயர்:4 26/3
திரிகடுகம் சுக்கோடு திப்பலி மிளகு செப்பும் – 12.பல்பொருள்கூட்டம்:12 14/1

மேல்

திப்பிலியும் (1)

காமனே வாசவன் வேள் கழுதும் திப்பிலியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 150/1

மேல்

திமி (1)

செலமுறு யானைமீனே திமி பெருமீனின் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 71/2

மேல்

திமிங்கில (1)

அலைவுறு திமிங்கில பேர் ஆனையை விழுங்கும் மீனாம் – 3.விலங்கின்பெயர்:3 71/3

மேல்

திமிங்கிலகிலம்தான் (1)

மலை திமிங்கிலகிலம்தான் மற்று அதை விழுங்கும் மீனே – 3.விலங்கின்பெயர்:3 71/4

மேல்

திமிசும் (1)

பெருகிய கணியும் பீதசாலமும் திமிசும் வேங்கை – 4.மரப்பெயர்:4 23/2

மேல்

திமிதிம் (1)

தெழித்திடும் பல்லியம்தான் முகில் என திமிதிம் என்ன – 12.பல்பொருள்கூட்டம்:12 130/4

மேல்

திமிர்தலே (1)

திமிர்தலே எடுத்து வந்த திமிலமே களகளங்கள் – 10.ஒலிப்பெயர்:10 51/1

மேல்

திமிரமோடு (1)

இருள் என்ப திமிரமோடு துணங்கறல் என்றும் ஏற்கும் – 1.தேவப்பெயர்:1 91/2

மேல்

திமிலமே (1)

திமிர்தலே எடுத்து வந்த திமிலமே களகளங்கள் – 10.ஒலிப்பெயர்:10 51/1

மேல்

திமிலர் (1)

பரதவர் நுளையரோடு பஃறியர் திமிலர் சாலர் – 2.மக்கள்பெயர்:2 72/1

மேல்

திமிலே (1)

பகடு அம்பி பஃறி ஓடம் பகர் பெயர் திமிலே தோணி – 7.செயற்கைவடிவ:7 52/1

மேல்

திமிலை (1)

சல்லரி திமிலை என்ப தண்ணுமை நிசாளம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 40/1

மேல்

திமிறல் (1)

சுரை கள் ஆன்முலை துளை பேர் துளும்பலே திமிறல் துள்ளல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 191/4

மேல்

தியாகம் (1)

தருதலினொடு தியாகம் கொடை கடப்பாடும் சாற்றும் – 9.செயல்:9 9/4

மேல்

தியாகி (1)

புரவலன் ஈகையாளன் போற்றும் வேளாளன் தியாகி
உரை கெழு வேள்வியாளன் உபகாரி கொடையுளோன் ஆம் – 2.மக்கள்பெயர்:2 48/1,2

மேல்

தியானத்தோடு (1)

சயமுறு தியானத்தோடு தாரணை சமாதி எட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 84/3

மேல்

தியானம் (3)

வன்மை நாட்டியம் தியானம் மதம் வினை ஏடலும் பேர் – 8.பண்பு:8 34/4
யோகமே தியானம் கூட்டம் உபாயம் ஆம் உயர்ச்சிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/2
பவம் என்ப சனனம் பாவம் பாவம்தான் வினை தியானம்
சவுரியம் களவு வீரம் தண்மைதான் குளிர்ச்சி தாழ்வு – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/1,2

மேல்

திரங்கல் (1)

கறியொடு மரீசம் காயம் கலினை கோளகம் திரங்கல்
செறிதரும் மிளகின் நாமம் மிரியலும் செப்பல் ஆமே – 4.மரப்பெயர்:4 37/3,4

மேல்

திரட்சி (5)

பிண்டம் மூவாறு பேரும் திரட்சி ஆம் பிழம்பும் ஆமே – 8.பண்பு:8 3/4
மூசல் மொய்த்திடல் சா என்ப முடலையே திரட்சி உண்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/1
கணம் உடு நோய் திரட்சி காலநுட்பம் பேய் வட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 74/4
சீல மன்னவன்தன் செங்கோல் திரட்சி யாழ்நரம்போடு அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 224/2
குவவு என்ப திரட்சி மற்றும் குவிதலே பெருமைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 232/4

மேல்

திரட்சியும் (1)

கணை அம்பு திரட்சியும் பேர் கட்சியே காடும் கூடும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 78/3

மேல்

திரட்சியே (1)

சேடு என்ப பெருமை நன்மை திரட்சியே அழகு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/2

மேல்

திரண்டகல் (1)

உலம் என்ப திரண்டகல் பேர் உறும் பரல் பருக்கை என்ப – 5.இடப்பெயர்:5 15/2

மேல்

திரண்டோர் (1)

இவை திரண்டோர் பேர் பண்ணை எய்திய ஓரை பொய்தல் – 2.மக்கள்பெயர்:2 11/3

மேல்

திரவிய (1)

கன்னல் இ ஐந்தும் நாட்டில் கருதிய திரவிய பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 48/2

மேல்

திரவியங்கள் (2)

நெருக்கிய காட்டில் உற்ற நெடும் திரவியங்கள் ஐந்தாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 47/2
மன்னவன் நகர் இயைந்து வரும் திரவியங்கள் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 48/4

மேல்

திரவியம் (1)

திரவியம் சாதரூபம் செங்கொல்லு நிதானம் மாழை – 6.பல்பொருள்:6 3/3

மேல்

திரள் (3)

அவை குழாம் குழுவே கூட்டம் அடர் திரள் கணங்கள் ஈராறு – 2.மக்கள்பெயர்:2 11/2
தங்கிய திரள் கோரை பேர் சாய் பஞ்சாய்க்கோரை என்ப – 4.மரப்பெயர்:4 62/3
மொய் செருக்களம் போர் யானை மூசல் வண்டொடு திரள் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 156/4

மேல்

திரள்கள் (1)

கரணத்தின் திரள்கள் வாய்ந்த கடைகாப்போர் நகரிமாக்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 95/1

மேல்

திரளை (3)

பூகமே திரளை பூகம் புன்கண் என்பது நோய் துன்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1
உண்டையே திரளை ஆகும் உறு படை வகுப்பும் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 83/1
பிதிர் கதை நொடி தூவல் பேர் பிண்டமே திரளை பிச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 100/4

மேல்

திரிகடுகம் (1)

திரிகடுகம் சுக்கோடு திப்பலி மிளகு செப்பும் – 12.பல்பொருள்கூட்டம்:12 14/1

மேல்

திரிதல் (2)

இழிவொடு திரிதல் நந்தல் இறுதலே முறிதல் கந்தல் – 8.பண்பு:8 69/1
தெருமரல் மறுகலோடே அலமரல் திரிதல் கொட்கல் – 9.செயல்:9 41/1

மேல்

திரிதலே (1)

செம்மை செவ்வையும் சிவப்பும் திரிதலே உலாவல் கேடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 140/3

மேல்

திரிபதகை (1)

வரதநதி நீடு மந்தாகினி திரிபதகை மற்றை – 1.தேவப்பெயர்:1 41/1

மேல்

திரிபலை (1)

திரிபலை என்பதானே திகழ் கடு நெல்லி தான்றி – 12.பல்பொருள்கூட்டம்:12 14/2

மேல்

திரிபு (1)

வேற்றுமை திரிபு பேதம் விகடம் ஈரைந்தும்தானே – 8.பண்பு:8 65/2

மேல்

திரிபுரி (1)

திரிபுரி சாறடை பேர் சிறந்த கூதளம் கூதாளி – 4.மரப்பெயர்:4 33/1

மேல்

திரியும் (1)

சிவை உமை மரவேர் கொல்லன் உலைமுகம் திரியும் ஓரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 236/3

மேல்

திரு (13)

திரு நுதல் குளம் இலாடம் சேர்ந்த மத்தகமே நெற்றி – 2.மக்கள்பெயர்:2 97/3
திரு முடி சிமிலி சிக்கம் சிகை இவை குடுமி நாற்பேர் – 2.மக்கள்பெயர்:2 98/3
திரு முலை மடியின் நாமம் செருத்தல் ஆபீனம் என்ப – 3.விலங்கின்பெயர்:3 13/3
திரு கிளர் தேவர் கோமான் ஏவலின் குபேரன் செய்த – 4.மரப்பெயர்:4 1/1
திரு மிகு மதுரசம் கோத்தனியே முந்திரிகை ஆகும் – 4.மரப்பெயர்:4 23/3
திரு கிளர் கல்லாரங்கள் செங்கழுநீரின் பேரே – 4.மரப்பெயர்:4 60/4
திரு மிகும் ஒளிவட்டம்மே திகிரி ஆம் வளையும் அ பேர் – 7.செயற்கைவடிவ:7 2/4
திரு அறம் செய்யார் ஏற்கும் தீய மட்கலத்தின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 66/3
பொறி இடம் திரு பெருக்கம் போற்றிய வெறுக்கை செல்வம் – 8.பண்பு:8 32/4
திரு என்ப கமலை செல்வம் சிறப்பொடு முப்பேர் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 200/1
சீர் மணி பரிதி யானை திரு நிலம் உலகு திங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/1
திரு மிகு நிகற்பம் ஆகும் நிகற்பம் ஈரைந்து சங்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 153/3
திரு கிளர் குணபத்திரன் தாள் சென்னியில் சூடி கொண்டோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 154/3

மேல்

திருக்கள் (1)

இருமை ஏழ் திருக்கள் பேர் ஆம் இரதமே உதிரம் என்பு – 12.பல்பொருள்கூட்டம்:12 68/3

மேல்

திருக்கு (1)

செயம் உறு திருக்கு திட்டி திருட்டி அம்பகமே கண் ஆம் – 2.மக்கள்பெயர்:2 96/3

மேல்

திருட்டி (1)

செயம் உறு திருக்கு திட்டி திருட்டி அம்பகமே கண் ஆம் – 2.மக்கள்பெயர்:2 96/3

மேல்

திருட்டொடு (1)

திருட்டொடு படிறு சோரம் தேயமும் களவு ஈரைந்தாம் – 9.செயல்:9 58/2

மேல்

திருடர் (1)

திருடர் ஆம் தரித்திரன் பேர் அகிஞ்சனன் தீனன் பேதை – 2.மக்கள்பெயர்:2 49/2

மேல்

திருத்தாள் (1)

தேங்கிய புகழான் குன்றை குணபத்திரன் திருத்தாள் போற்றி – 8.பண்பு:8 82/1

மேல்

திருதராட்டிரன்தன் (1)

திருதராட்டிரன்தன் செல்வன் சீர் துரியோதனன் பேர் – 2.மக்கள்பெயர்:2 15/4

மேல்

திருந்தவே (1)

திருந்தவே நோக்கல் ஏலேல் என்றலும் செய்கை ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 125/4

மேல்

திருந்திய (5)

திருந்திய கமலவூர்தி திருப்புகழ் புராணம் செய்தோன் – 1.தேவப்பெயர்:1 8/3
சிரையே சங்கனனம் நாடி திருந்திய நரம்பு முப்பேர் – 2.மக்கள்பெயர்:2 102/1
திருந்திய சேனம் பாரசிகை பாறு சேரும் கங்கம் – 3.விலங்கின்பெயர்:3 54/3
திருந்திய உள்ளல் உள்ளான் சிதகம் தூக்கணங்குரீஇயே – 3.விலங்கின்பெயர்:3 61/4
திருந்திய ஈயம் வங்கம் சீருளே சீசமும் பேர் – 6.பல்பொருள்:6 10/1

மேல்

திருந்தும் (3)

திருந்தும் ஏனாதி மூன்றும் சிறந்த நாவிதன் பேர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 32/3
திருந்தும் அ வழி சார் திண்ணை அளிந்தம் ஆம் சிறந்த வாயில் – 5.இடப்பெயர்:5 45/3
திருந்தும் இ குணங்கள்தானே சேர்ந்தவன் யாவன் என்னில் – 12.பல்பொருள்கூட்டம்:12 88/3

மேல்

திருநீறே (1)

அடலை வெண்பலி சாம்பர் பேர் ஆம் திருநீறே பற்பம் – 6.பல்பொருள்:6 20/1

மேல்

திருப்புகழ் (1)

திருந்திய கமலவூர்தி திருப்புகழ் புராணம் செய்தோன் – 1.தேவப்பெயர்:1 8/3

மேல்

திருப்பொறிகள் (1)

இடபம் ஆசனம் மூவேழும் இறை திருப்பொறிகள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 122/4

மேல்

திரும்பிய (1)

திரும்பிய முறுக்காணி பேர் தேரின் மாடகம் என்று ஆமே – 10.ஒலிப்பெயர்:10 43/2

மேல்

திருமகள் (1)

தேக்கும் இந்திரை ஈரெட்டும் திருமகள் நாமம் ஆமே – 1.தேவப்பெயர்:1 42/4

மேல்

திருமகள்மைந்தன் (1)

திருமகள்மைந்தன் மாரன் சித்தசன் சம்பராரி – 1.தேவப்பெயர்:1 33/1

மேல்

திருமகன் (1)

சீதரன் நந்தகோபன் திருமகன் உவணம் ஏற்ற – 1.தேவப்பெயர்:1 19/2

மேல்

திருமரம் (1)

திருமரம் பணையே போதி கணவம் பிப்பலமும் செப்பும் – 4.மரப்பெயர்:4 15/4

மேல்

திருமறுமார்பன் (1)

திருமறுமார்பன் நீடு சிவகதிக்குஇறை தொண்ணூறே – 1.தேவப்பெயர்:1 13/3

மேல்

திருமால் (2)

தலம் உணும் திருமால் உந்தி சரோருகம் பதுமமும் பேர் – 4.மரப்பெயர்:4 59/2
சவுரியே திருமால் கள்வன் சனி யமன் இனைய நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 234/2

மேல்

திருமிகு (1)

திருமிகு தம்மில்லம் பொன் சிகழிகை மயிர் முடி பேர் – 2.மக்கள்பெயர்:2 100/4

மேல்

திருமித்தலொடு (1)

நியமித்தல் விதித்தல் மற்றும் திருமித்தலொடு சிட்டித்தல் – 9.செயல்:9 2/3

மேல்

திருமுற்றம்தானும் (1)

சாதியாம் புரவி வட்டம் திருமுற்றம்தானும் அ பேர் – 5.இடப்பெயர்:5 46/3

மேல்

திருவாரூர் (1)

கதிதரு சிதம்பர பேர் கமலையே திருவாரூர் ஆம் – 5.இடப்பெயர்:5 42/4

மேல்

திருவும் (1)

ஈட்டு செல்வங்கள் பொன்றி ஈங்கு இவன் திருவும் மாய்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 133/3

மேல்

திருவே (1)

பொலம் புனை திருவே தெய்வஉத்தி ஆம் பிஞ்ஞகம்தான் – 7.செயற்கைவடிவ:7 30/2

மேல்

திரை (7)

ஆரும் சகரம் கல்லோலம் அறல் தரங்கம் திரை பேர் – 5.இடப்பெயர்:5 18/2
சிந்துவே நதியே வீசும் திரை வரு புனலே ஆறு ஆம் – 5.இடப்பெயர்:5 20/2
சிகரமே மலையின் உச்சி திரை சென்னி திவலை வெற்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/3
புணரியே வாரி நீரின் பொரு திரை கரை முப்பேராம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 86/1
காண்டமே திரை காடு அம்பு கமண்டலம் கலன் பெய் செப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 92/1
அறை முழை மோதல் பாறை திரை சிற்றில் மொழி ஆறு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/4
திரை கடல் படுவ உப்பு செய்ய ஒண் பவளம் வெண் முத்து – 12.பல்பொருள்கூட்டம்:12 47/3

மேல்

திரையல் (1)

செறிதரும் இலை கொடி பேர் திரையல் மெல்லிலையும் ஆகும் – 4.மரப்பெயர்:4 37/2

மேல்

திரையே (1)

பரவை தெண் திரையே சிந்து பெளவமே பாராவாரம் – 5.இடப்பெயர்:5 16/1

மேல்

தில்லம் (1)

கடம் வனம் முளரி தில்லம் ககனம் கண்டகமே தாவம் – 4.மரப்பெயர்:4 55/2

மேல்

தில்லே (1)

அம்மோடு ஆம் தம் நம் நும் ஏ அல் ஆல் வான் பாக்கு தில்லே
எம்மோடு ஏம் மன்னே பானே உம் ஈரெட்டு இடைச்சொல் என்ப – 10.ஒலிப்பெயர்:10 17/1,2

மேல்

தில்லை (1)

நிதி வளர் அயோத்தி நாமம் நிமலமாம் புலியூர் தில்லை
கதிதரு சிதம்பர பேர் கமலையே திருவாரூர் ஆம் – 5.இடப்பெயர்:5 42/3,4

மேல்

திலகத்தோடு (1)

சந்து ஆரம் சாந்து சாந்தம் சந்திர திலகத்தோடு
வந்து ஏறு படீரம் பூசு மலயசம் சந்தன பேர் – 4.மரப்பெயர்:4 2/3,4

மேல்

திலகம் (4)

கருமுகை பித்திகை பேர் திலகம் மஞ்சாடி காட்டும் – 4.மரப்பெயர்:4 5/3
திலகம் புண்டரங்கள் என்ப செறி நெற்றிக்குறிகள் ஆமே – 6.பல்பொருள்:6 16/4
சிந்துரம் புவியே யானை செங்குடை திலகம் செம்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 129/4
திலமே மஞ்சாடி எள் ஆம் திலகம் மஞ்சாடி பொட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 222/4

மேல்

திலகமே (1)

திலகமே சுடிகை சுட்டி திலதமும் அதன் பேர் செப்பும் – 6.பல்பொருள்:6 16/3

மேல்

திலதமும் (1)

திலகமே சுடிகை சுட்டி திலதமும் அதன் பேர் செப்பும் – 6.பல்பொருள்:6 16/3

மேல்

திலமும் (1)

எண்ணொடு திலமும் நூவும் எள் கவ்வை இளங்காயின் பேர் – 4.மரப்பெயர்:4 42/2

மேல்

திலமே (1)

திலமே மஞ்சாடி எள் ஆம் திலகம் மஞ்சாடி பொட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 222/4

மேல்

திவசம் (1)

எல்லொடு திவா பகல் பேர் ஏல்வையே திவசம் வைகல் – 1.தேவப்பெயர்:1 90/3

மேல்

திவலை (4)

சொரி துளி திவலை தூவல் சீகரம் தூறல் மாரி – 1.தேவப்பெயர்:1 97/1
வாலிய திவலை தூவல் வண் சிதர் சீகரத்தோடு – 1.தேவப்பெயர்:1 98/1
சிகரமே மலையின் உச்சி திரை சென்னி திவலை வெற்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/3
சிதர் உறி திவலை வண்டு சீலையின் துணி நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 121/3

மேல்

திவவு (1)

வரும் பிரமாணம்தன்னில் வலிக்கட்டு திவவு என்று ஓதும் – 10.ஒலிப்பெயர்:10 43/1

மேல்

திவளல் (1)

தொடுதலே திவளல் ஊறு பரிசனம் துவளலும் பேர் – 9.செயல்:9 36/4

மேல்

திவா (1)

எல்லொடு திவா பகல் பேர் ஏல்வையே திவசம் வைகல் – 1.தேவப்பெயர்:1 90/3

மேல்

திவாகரம் (1)

வருமுறை திவாகரம் போல் வைத்து பிங்கலந்தைதன்னில் – 1.தேவப்பெயர்:1 7/4

மேல்

திவாகரன் (2)

தினகரன் பகலே சோதி திவாகரன் அரியமாவே – 1.தேவப்பெயர்:1 64/3
சித்திரபானு செந்தீ திவாகரன் ஆண்டு ஒன்றின் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 110/1

மேல்

திழவரே (1)

முதுவர் மூதுணர்ந்தோர் நாமம் திழவரே உரியோர் பேர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 40/3

மேல்

திளைத்தல் (2)

பிறங்குதல் திளைத்தல் ஆர்தல் பெருகுதல் கழுமல் மல்கல் – 8.பண்பு:8 15/1
துளைத்தலின் பேர் திளைத்தல் குயிறல் ஆம் தொள்ளலும் பேர் – 9.செயல்:9 31/2

மேல்

திளைத்தலே (1)

திளைத்தலே அனுபவித்தல் செறிதலே நிறைதல் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 266/3

மேல்

திற்றி (1)

அலைவுஅறு துற்றி உண்ப ஆம் திற்றி தின்ப ஆகும் – 6.பல்பொருள்:6 32/1

மேல்

திறங்கள் (3)

நீக்கிலா வகை திறங்கள் நிகர்இலா கூறுபாடே – 8.பண்பு:8 41/3
குரலினுக்கு உரித்தாய் நின்ற கூறும் ஆசான் திறங்கள் – 10.ஒலிப்பெயர்:10 40/4
குறை நரம்பது திறங்கள் என்பது கூறும் யாழின் – 10.ஒலிப்பெயர்:10 41/3

மேல்

திறத்தினோடு (1)

மருதயாழ்த்திறனே ஆகும் வகுக்கும் நேர் திறத்தினோடு
தரு பெயர் திறமே யாமை சாதாரி நான்கும் முல்லை – 10.ஒலிப்பெயர்:10 34/2,3

மேல்

திறம் (2)

செயத்தகு காரண பேர் திறம் ஏது பொருட்டு வாயில் – 8.பண்பு:8 48/3
நிறைந்திடும் அராகத்தோடு நேர் திறம் உறுப்பு மற்றை – 10.ஒலிப்பெயர்:10 33/1

மேல்

திறமே (1)

தரு பெயர் திறமே யாமை சாதாரி நான்கும் முல்லை – 10.ஒலிப்பெயர்:10 34/3

மேல்

திறல் (8)

செங்கண் மால்மைந்தன் மிக்க திறல் மனோபவன் மனோசன் – 1.தேவப்பெயர்:1 34/3
வெம் திறல் இயவுள் என்ப மிகு புகழாளன் பேரே – 2.மக்கள்பெயர்:2 47/2
அடு திறல் யானை பன்றி ஆடல் வெம் புரவி மா ஆம் – 3.விலங்கின்பெயர்:3 30/4
கொடும் திறல் கராம் மற்று ஆண் பேர் கூர்மமே உறுப்படக்கி – 3.விலங்கின்பெயர்:3 74/2
ஒண் திறல் ஆடு என்று ஏழும் ஓதும் ஏழிசையில் ஓசை – 10.ஒலிப்பெயர்:10 39/2
திண் திறல் விசுவாமித்திரன் யமன் அங்கி திங்கள் வெய்யோன் – 10.ஒலிப்பெயர்:10 39/3
மின்னு கண்ணாடி பித்தன் வெம் திறல் மந்தி யானை – 12.பல்பொருள்கூட்டம்:12 48/3
திண் திறல் மகவான் அங்கி செறி யமன் நிருதியோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 81/1

மேல்

திறலே (1)

அடல் விறல் ஈடே ஏணே ஆண்மையே திறலே நோன்மை – 8.பண்பு:8 28/3

மேல்

திறலோன் (2)

வயவனே திறலோன் மற்றை வண்டனே மிண்டன் மள்ளன் – 2.மக்கள்பெயர்:2 50/1
மைந்தனே திறலோன் சேய் ஆம் வசந்தமே வேனில் வாசம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 131/3

மேல்

திறன் (1)

திறன் மிகு மலையன் வெற்பன் சிலம்பன் கானகநாடன் பேர் – 2.மக்கள்பெயர்:2 66/4

மேல்

திறனில் (1)

விரவிய திறனில் யாழும் விளரியும் நெய்தல் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 34/4

மேல்

திறை (1)

திறை மிறை கப்பமே பாகுடம் அரசிறை பேர் செப்பும் – 9.செயல்:9 56/1

மேல்

தின்ப (2)

அலைவுஅறு துற்றி உண்ப ஆம் திற்றி தின்ப ஆகும் – 6.பல்பொருள்:6 32/1
நடைபட உண்ப தின்ப நக்குப பருகல் நான்காம் – 12.பல்பொருள்கூட்டம்:12 20/1

மேல்

தின்பண்டம் (1)

நிறுவியே இடம் விடாமல் நிறைய தின்பண்டம் நல்கல் – 12.பல்பொருள்கூட்டம்:12 137/2

மேல்

தின்றல் (1)

பரிந்தனர் நுகர்தல் தின்றல் பாரணம் மிசைதல் துற்றல் – 9.செயல்:9 6/3

மேல்

தினகரன் (1)

தினகரன் பகலே சோதி திவாகரன் அரியமாவே – 1.தேவப்பெயர்:1 64/3

மேல்

தினம் (1)

செங்கை மூதிரை யாழ் ஈசன் தினம் இவை ஆதிரை பேர் – 1.தேவப்பெயர்:1 77/4

மேல்

தினமே (1)

அல்கலே தினமே எல்லை ஆனியம் பகலே நாள் ஆம் – 1.தேவப்பெயர்:1 90/4

மேல்

தினவு (1)

உலைவுறு சொறி கண்டூதி தினவு என இரு பேர் ஓதும் – 9.செயல்:9 66/2

மேல்

தினைத்தாள் (1)

தட்டை வேய் தினைத்தாள் கிள்ளை தனை கடி கோலே முண்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/2

மேல்

தினைத்தாளும் (1)

அருவியே மலைச்சார்வு ஆறும் அரி தினைத்தாளும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 199/1

மேல்

தினைப்புனம் (1)

ஏனலே செந்தினை பேர் தினைப்புனம் என்றும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 304/4

மேல்

தினையின் (1)

செந்தினை கவலை கம்பு ஆம் தினையின் பேர் ஏனல் என்ப – 4.மரப்பெயர்:4 40/2

மேல்