கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தா 2
தாஇல் 1
தாக்கணங்கு 1
தாக்கல் 1
தாக்கு 1
தாகம் 1
தாங்கல் 2
தாங்கி 1
தாங்குதல் 1
தாங்கும் 2
தாசர் 1
தாசி 1
தாசியே 1
தாசேரம் 1
தாடங்கம் 1
தாடி 1
தாடிமக்கனி 1
தாடிமஞ்சம் 1
தாடிமம் 1
தாண்டகம் 1
தாண்டல் 1
தாண்டவம் 1
தாண்டவமும் 1
தாண்டிய 1
தாண்டுதல் 1
தாணு 3
தாணுவும் 1
தாணுவே 1
தாத்திரி 1
தாதகி 1
தாதி 1
தாதியே 1
தாதில் 1
தாது 5
தாதும் 1
தாதை 1
தாதைதன் 1
தாதையே 2
தாபதம் 1
தாபதர் 1
தாபதரே 1
தாபம் 1
தாபரம் 1
தாபித்தல் 1
தாம் 3
தாம்பு 4
தாம்பூலவல்லி 1
தாம்பூலி 1
தாம்பே 1
தாம 1
தாமணிதனக்கும் 1
தாமணியே 1
தாமத்தோடு 1
தாமத 1
தாமதங்கள் 1
தாமதம் 1
தாமம் 10
தாமமே 1
தாமரை 1
தாமரைக்காய் 1
தாமரைப்பூங்கொட்டை 1
தாமரையின் 2
தாமிரமொடு 1
தாமும் 1
தாமோதரன் 1
தாய் 5
தாயத்தாரே 1
தாயம் 3
தாயர் 1
தாயின் 1
தாயும் 2
தார் 7
தார்க்கியன் 1
தாரகற்செற்றோன் 1
தாரகன் 1
தாரகாரி 1
தாரகை 3
தாரகையே 1
தாரணியினோடு 1
தாரணை 1
தாரணைகள் 1
தாரம் 7
தாராதாரம் 1
தாரி 1
தாரு 4
தாரை 8
தாலம் 2
தாலமே 3
தாலவட்டம் 1
தாலவிருந்தம் 1
தாலுவும் 1
தாலே 1
தாவம் 2
தாவர 1
தாவரங்கள் 1
தாவரம் 2
தாவல் 3
தாவலும் 1
தாவளம் 1
தாவுதல் 1
தாவே 1
தாழ் 4
தாழ்த்தல் 1
தாழ்தல் 3
தாழ்தலின் 1
தாழ்தலே 1
தாழ்ந்தே 1
தாழ்வாரம் 1
தாழ்வில் 1
தாழ்விலா 1
தாழ்வு 3
தாழ்வே 1
தாழி 5
தாழிக்கும் 1
தாழும் 3
தாழே 1
தாழை 7
தாள் 19
தாளம் 5
தாளவொத்து 2
தாளவொற்று 1
தாளாண்மை 2
தாளான் 1
தாளி 3
தாளொடு 1
தாற்பேரே 1
தாறு 4
தாறொடு 1
தான்றி 1
தான்றிதானே 1
தானம் 7
தானமே 3
தானவர் 1
தானவனே 1
தானாகும் 2
தானாம் 3
தானாமே 1
தானிய 1
தானை 4
தானைத்தலைவர் 1
தானையே 2
தா (2)
மறல் இகல் முனை முரண் தா மடி தெவ்வோடு அரி பகை பேர் – 8.பண்பு:8 61/4
தா என்ப பகை வருத்தம் தாண்டுதல் வலி கேடு ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/4
தாக்கணங்கு (1)
தாக்கணங்கு இளையாள் பூமின் இலக்குமி சலசை செல்வம் – 1.தேவப்பெயர்:1 42/3
தாக்கல் (1)
முட்டுதலுடனே தாக்கல் தலைப்படல் முடுகல் ஏற்றல் – 9.செயல்:9 47/1
தாக்கு (1)
முரண் வினை சமரே ஆர்ப்பு மொய் தும்பை ஞாட்பு தாக்கு
செரு மறல் காளபங்கள் சினவலே அமர் மலைப்போடு – 9.செயல்:9 46/1,2
தாகம் (1)
புனல் வளி விடத்தையும்தான் புசிப்பிக்கும் பசியே தாகம்
நனி மிகும் முனிவுஅறாமை நாட்டிய பிணியினோடே – 12.பல்பொருள்கூட்டம்:12 114/2,3
தாங்கல் (2)
படுகரே தாங்கல் கேணி பல்வலம் படுவே பட்டம் – 5.இடப்பெயர்:5 23/1
பொறுத்தலே பொறை தாங்கல் பேர் புந்திதான் புதனே புத்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 283/2
தாங்கி (1)
புணரும் கோளகையே தாங்கி வயிரம் கிம்புரி பூண் நாற்பேர் – 7.செயற்கைவடிவ:7 31/2
தாங்குதல் (1)
தரித்தலே பொறுத்தலோடு தாங்குதல் சுமத்தலின் பேர் – 9.செயல்:9 59/1
தாங்கும் (2)
சுடுவொடு சுமடு தாங்கும் சுமையடை சும்மாட்டின் பேர் – 7.செயற்கைவடிவ:7 59/2
சேடன் ஓர் சாதி பாங்கன் செகம் தாங்கும் அனந்தன் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/3
தாசர் (1)
தொத்தொடு கிணகர் தாசர் தொழும்பொடு தொறு விருத்தி – 2.மக்கள்பெயர்:2 41/3
தாசி (1)
தருமன்நாள் அடுப்பு பூதம் தாசி முக்கூட்டுதானே – 1.தேவப்பெயர்:1 75/4
தாசியே (1)
தாசியே பரணி சூளை தளி என்ப துளியே கோயில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/1
தாசேரம் (1)
அழிவுஇல் ஒட்டகம் தாசேரம் அத்திரி நெடுங்கழுத்தல் – 3.விலங்கின்பெயர்:3 23/4
தாடங்கம் (1)
பம்பு தாடங்கம் தோடு ஆம் பகர் குழை குண்டல பேர் – 7.செயற்கைவடிவ:7 23/3
தாடி (1)
முன்னிய தாடி கட்டம் சுவுகம் மோவாயின் பேர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 94/2
தாடிமக்கனி (1)
ஏலமே வாழையே தாடிமக்கனி ஏழ் சுவைக்கு ஆம் – 10.ஒலிப்பெயர்:10 38/4
தாடிமஞ்சம் (1)
தந்த சத்திக்கொடி பேர் தாடிமஞ்சம் தானாமே – 4.மரப்பெயர்:4 25/4
தாடிமம் (1)
தாது மாதுளையின் நாமம் தாடிமம் என்றே சாற்றும் – 4.மரப்பெயர்:4 19/2
தாண்டகம் (1)
சற்றெனும் மருங்கு நல்லாய் தாண்டகம் என்பதாமே – 10.ஒலிப்பெயர்:10 30/4
தாண்டல் (1)
வரிசையில் தாண்டல் தத்தல் வாவல் தாவுதல் கடத்தல் – 9.செயல்:9 41/4
தாண்டவம் (1)
சாம்பு பொன் பறை ஆம் என்ப தாண்டவம் கூத்தே தாவல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 149/2
தாண்டவமும் (1)
படிதம் நாட்டியமே கண்ணுள் பத்தும் தாண்டவமும் கூத்து ஆம் – 9.செயல்:9 48/2
தாண்டிய (1)
தாண்டிய சகடு வையம் சாகாடே ஒழுகை சாடு – 7.செயற்கைவடிவ:7 46/2
தாண்டுதல் (1)
தா என்ப பகை வருத்தம் தாண்டுதல் வலி கேடு ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/4
தாணு (3)
பிரமன் மாற்கு அரியோன் தாணு பிஞ்சகன் பினாகபாணி – 1.தேவப்பெயர்:1 17/2
பருப்பதம் சைலம் சாரல் பாதவம் பதலை தாணு
பெருத்த பூதரமே சையம் பிறங்கல் அத்திரியே பீலி – 5.இடப்பெயர்:5 11/2,3
நிலைபெறு தறி கால் தாணு நெடும் தூணாம் வெளில் யானைத்தூண் – 7.செயற்கைவடிவ:7 48/3
தாணுவும் (1)
விரவிய தாணுவும் பேர் மேவிய ஆணை ஏவல் – 8.பண்பு:8 43/4
தாணுவே (1)
தாணுவே சைலம் குற்றி சங்கரன் நிலை தூண் ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/3
தாத்திரி (1)
ஞாலம் தாத்திரி அளக்கர் நாடு பூதலம் கிடக்கை – 5.இடப்பெயர்:5 8/2
தாதகி (1)
தாதகி ஆத்தி ஆரே சல்லகி எல்லாம் ஒன்றும் – 4.மரப்பெயர்:4 19/4
தாதி (1)
செவ்விதின் வளர்த்த தாதி செவிலி கோடாய் கைத்தாய் ஆம் – 2.மக்கள்பெயர்:2 76/3
தாதியே (1)
தாதியே பரணி நாளும் அடிமையும் இருபேர் சாற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 124/1
தாதில் (1)
பைத்து எழும் தாதில் தூளே பராகம் ஆம் பிரசமும் பேர் – 4.மரப்பெயர்:4 49/4
தாது (5)
தாது மாதுளையின் நாமம் தாடிமம் என்றே சாற்றும் – 4.மரப்பெயர்:4 19/2
நந்து கைரிகமே தாது நல் செங்கல் காவிக்கல்லே – 6.பல்பொருள்:6 11/4
தாது பொன் முதலாம் ஏழும் சடம் உறு தாது ஓரேழும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/1
தாது பொன் முதலாம் ஏழும் சடம் உறு தாது ஓரேழும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/1
பரவு தோல் இறைச்சி மூளை பற்று சுக்கிலம் தாது ஏழே – 12.பல்பொருள்கூட்டம்:12 68/4
தாதும் (1)
மகரந்தம் கள்ளும் தேனும் மலர் தாதும் வழங்கும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/4
தாதை (1)
பிரமனை பெற்ற தாதை பின்னைகேள்வன் முகுந்தன் – 1.தேவப்பெயர்:1 22/2
தாதைதன் (1)
தாதைதன் தாதையே மூதாதையே பாட்டன் நாமம் – 2.மக்கள்பெயர்:2 75/1
தாதையே (2)
தாதைதன் தாதையே மூதாதையே பாட்டன் நாமம் – 2.மக்கள்பெயர்:2 75/1
தாதையே அப்பன் ஐயன் தந்தையே அம்மான் அத்தன் – 2.மக்கள்பெயர்:2 75/3
தாபதம் (1)
பாழி தாபதம் கரண்டை பள்ளியே முனிவர்வாசம் – 5.இடப்பெயர்:5 56/4
தாபதர் (1)
உறுவர் தாபதர் விளங்கும் இருடிகள் உயர்ந்தோர் யோகர் – 2.மக்கள்பெயர்:2 2/3
தாபதரே (1)
பாரிய சடை முடித்த படிவர் தாபதரே என்ப – 2.மக்கள்பெயர்:2 4/3
தாபம் (1)
உடன் அழல் அழனம் தாபம் உருப்பம் உட்டிண பேர் ஒன்பான் – 8.பண்பு:8 60/2
தாபரம் (1)
தாபரம் மலைபோல்நிற்றல் சடமொடு தருவும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 134/1
தாபித்தல் (1)
விலக்கல் ஆம் மிசையின் பேரே மீமிசையாம் தாபித்தல்
நிலைப்பட செய்தலின் பேர் நிறுத்தலே நோன்றல் என்ப – 9.செயல்:9 28/2,3
தாம் (3)
தாம் ஒரு வழிநூல் சொல்ல சார்புநூல் பிறரும் சொல்ல – 1.தேவப்பெயர்:1 2/3
தரு தொடை தொடை விகற்பம் தாம் துதைந்து அமிர்தம் ஊற – 12.பல்பொருள்கூட்டம்:12 25/2
புதிய போகம் கொடுப்ப புணர்ந்து தாம் பிரியார் ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 66/3
தாம்பு (4)
தழுவு தாமணியே தாம்பு பசுக்கட்டும்கயிறு தானாம் – 7.செயற்கைவடிவ:7 60/3
தாம்பு என்ப கயிறுதானே தாமணிதனக்கும் பேராம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 139/3
தாமம் வெற்பு ஒழுங்கு கொன்றை சாந்து ஒளி நகரம் தாம்பு
பூ மணிக்கோவை மாலை பொருகளம் கரி ஈராறாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 143/1,2
வல்லை கான் விரைவு மைந்து ஆம் வடம் மணிவடம் ஆல் தாம்பு
பல்லம் ஓர் கணக்கு பாணம் பல்லணம் கரடி நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 223/1,2
தாம்பூலவல்லி (1)
நறிய தாம்பூலவல்லி தாம்பூலி நாகவல்லி – 4.மரப்பெயர்:4 37/1
தாம்பூலி (1)
நறிய தாம்பூலவல்லி தாம்பூலி நாகவல்லி – 4.மரப்பெயர்:4 37/1
தாம்பே (1)
வழுவுஇலா தாம்பே அக்கம் வடம் புரி கயிறு அது ஆமே – 7.செயற்கைவடிவ:7 60/2
தாம (1)
விரித்த பூம் தாம கார்த்தவீரியன் என்று இன்னோரே – 12.பல்பொருள்கூட்டம்:12 56/3
தாமணிதனக்கும் (1)
தாம்பு என்ப கயிறுதானே தாமணிதனக்கும் பேராம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 139/3
தாமணியே (1)
தழுவு தாமணியே தாம்பு பசுக்கட்டும்கயிறு தானாம் – 7.செயற்கைவடிவ:7 60/3
தாமத்தோடு (1)
ஆவி தூபம் தாமத்தோடு அரி புகை பொறி புலிங்கம் – 1.தேவப்பெயர்:1 60/3
தாமத (1)
மிடி தரும் தாமத பேர் விளம்பனம் விளம்பம்தாமே – 8.பண்பு:8 68/4
தாமதங்கள் (1)
ஏற்ற சாத்துவிகத்தோடே இராசதம் தாமதங்கள்
ஆற்று முக்குணங்கள் ஆகும் அதில் சாத்துவிகமே ஞானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 9/1,2
தாமதம் (1)
தாமதம் நிறை பேருண்டி சாம்புதல் சோம்பு மூரி – 12.பல்பொருள்கூட்டம்:12 11/1
தாமம் (10)
வந்து எழும் இதழி தாமம் மதலையே கடுக்கை கொன்றை – 4.மரப்பெயர்:4 16/3
மிகு மண மலரே தாமம் வீ இணர் துணர் பூவின் பேர் – 4.மரப்பெயர்:4 48/4
இலம்பகம் தெரியல் சுக்கை ஏற்ற கத்திகையே தாமம்
துலங்கிய படலை கண்ணி தொடை தொங்கல் ஒலியல் கோதை – 4.மரப்பெயர்:4 66/2,3
நிகர்இல் வேசனமே தாமம் நிவேசனம் பதியே பேடு – 5.இடப்பெயர்:5 35/3
சரணம் ஆவாசம் பாக்கம் தாவளம் நிகமம் தாமம்
பரவிய நிலயம் கோட்டம் பதி வாழ்க்கை சேர்வு பாழி – 5.இடப்பெயர்:5 40/2,3
முடிஉறுப்பு ஐந்தாம் தாமம் முகுடமே பதுமத்தோடு – 7.செயற்கைவடிவ:7 22/3
காழ் இருநான்கே காஞ்சி கலாபம் ஈரெட்டு தாமம்
தாழும் மூவாறு கோவை சாற்றிய பருமம் என்ப – 7.செயற்கைவடிவ:7 27/2,3
பழுதையே தாமம் கச்சை பாசமே இரச்சே நாணே – 7.செயற்கைவடிவ:7 60/1
தாமம் வெற்பு ஒழுங்கு கொன்றை சாந்து ஒளி நகரம் தாம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 143/1
தார் கொடிப்படை பூ தண்டு தாமம் கிங்கிணியின் கோவை – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/2
தாமமே (1)
சரமொடு காழே ஆரம் தாமமே மணிவட பேர் – 7.செயற்கைவடிவ:7 29/2
தாமரை (1)
சங்க நீள் நிதியத்தோடு தாமரை நிதியம்தானே – 6.பல்பொருள்:6 8/1
தாமரைக்காய் (1)
மரு கிளர் தாமரைக்காய் வராடகம் என்ப நூலோர் – 4.மரப்பெயர்:4 60/2
தாமரைப்பூங்கொட்டை (1)
பொகுட்டு தாமரைப்பூங்கொட்டை பொருப்பு சேற்றெழுந்த கொப்புள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/1
தாமரையின் (2)
வண்டு உளர் நளினம் கஞ்சம் வனசம் தாமரையின் நாமம் – 4.மரப்பெயர்:4 58/4
இறும்பு தாமரையின் பூவே மலை குறுங்காடும் ஏற்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/1
தாமிரமொடு (1)
எருவையே உதும்பரம் தாமிரமொடு வடுவே செம்பு ஆம் – 6.பல்பொருள்:6 9/3
தாமும் (1)
கம்மியர் கைவினை பேர் கண்ணாளர் தாமும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 141/4
தாமோதரன் (1)
முண்டகாசனை கேள்வன் தாமோதரன் முராரி நேமி – 1.தேவப்பெயர்:1 20/4
தாய் (5)
பல் உயிர்க்கு ஒரு தாய் ஆகும் பரமன் மாமுனிவன் மெய்ந்நூல் – 1.தேவப்பெயர்:1 4/3
எவ்வம்இல் ஆயி மோய் தாய் ஈன்றவள் நாமம் ஒன்பான் – 2.மக்கள்பெயர்:2 76/2
அன்னையே முன்பிறந்தாள் தோழி தாய் ஆகும் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 308/1
உய்வகை பாராட்டும் தாய் ஊட்டும் தாய் முலைத்தாய் கைத்தாய் – 12.பல்பொருள்கூட்டம்:12 45/3
உய்வகை பாராட்டும் தாய் ஊட்டும் தாய் முலைத்தாய் கைத்தாய் – 12.பல்பொருள்கூட்டம்:12 45/3
தாயத்தாரே (1)
ஞாதியர் தாயத்தாரே நாட்டும் தம் குடியின் சுற்றம் – 2.மக்கள்பெயர்:2 77/1
தாயம் (3)
தழாது உருள் கவற்றின் தாயம் ஆயம் ஆம் சாரி நாய் ஆம் – 7.செயற்கைவடிவ:7 58/4
பாங்கொடு காணி தாயம் பால் கெழுதகைமை ஆட்சி – 8.பண்பு:8 47/1
ஆயமே கவற்றின் தாயம் ஆதாயம் மாதர் கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 152/3
தாயர் (1)
செய்வகை அறிந்து போற்றும் செவிலித்தாய் ஐவர் தாயர் – 12.பல்பொருள்கூட்டம்:12 45/4
தாயின் (1)
அவ்வையே தாயின் பேரும் ஒளவையோடு இருபேர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 247/1
தாயும் (2)
அம்மையே வரு பிறப்பும் அழகும் ஆம் தாயும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 140/1
தவ்வை முன்பிறந்தாளோடு தாயும் மூதேவியும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 243/3
தார் (7)
அணி பின்னின் கூழை ஆம் தார் கொடிப்படை ஆகும் என்ப – 2.மக்கள்பெயர்:2 83/3
தகை பெறு குசுமம் போது தார் அலர் சுமனசம்தான் – 4.மரப்பெயர்:4 48/3
மலர்ந்த தார் இவை மூவாறும் மாலை மஞ்சரியும் அ பேர் – 4.மரப்பெயர்:4 66/4
கோதை முன்கை தோற்கட்டி குழல் தார் காற்று ஒழுங்கு சேரன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 104/3
தார் கொடிப்படை பூ தண்டு தாமம் கிங்கிணியின் கோவை – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/2
எரி புரை நிறம் பொன் பாந்தள் இரவி கண்வரி தார் பச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 197/4
நெடு மலை யாறு நாடு ஊர் நீண்ட தார் புரவி யானை – 12.பல்பொருள்கூட்டம்:12 107/1
தார்க்கியன் (1)
பன்னக வைரியோடு தார்க்கியன் பறவைவேந்தன் – 3.விலங்கின்பெயர்:3 52/2
தாரகற்செற்றோன் (1)
சரவணபவன் கடம்பன் தாரகற்செற்றோன் ஆசான் – 1.தேவப்பெயர்:1 31/4
தாரகன் (1)
தாரகன் செற்ற தையல் பைரவி சிவை சாமுண்டி – 1.தேவப்பெயர்:1 46/3
தாரகாரி (1)
தாரகாரி என்ப காளி சண்முகன்தானும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 204/4
தாரகை (3)
சுக்கை தாரகை மாலை பேர் சூத்திரம் பொறி நூல் நூற்பா – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/2
தாரை கண் மழை நேரோடல் தாரகை வழியே கூர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 183/4
உற்கை தாரகை தீக்கொள்ளி உண்டிதான் புசித்தல் சோறே – 11.ஒருசொல்பல்பொருள்:11 289/4
தாரகையே (1)
உடுவே தாரகையே பம்மே உற்கையே சுக்கை விண்மீன் – 1.தேவப்பெயர்:1 87/2
தாரணியினோடு (1)
பவனம் தாரணியினோடு படி புவி தரணி வையம் – 5.இடப்பெயர்:5 7/4
தாரணை (1)
சயமுறு தியானத்தோடு தாரணை சமாதி எட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 84/3
தாரணைகள் (1)
ஒத்த தாரணைகள் என்ப ஓதும் ஒன்பானும் ஈதே – 12.பல்பொருள்கூட்டம்:12 102/4
தாரம் (7)
வல்லவை களமே தாரம் மனையாட்டி மனை விருந்தம் – 2.மக்கள்பெயர்:2 79/2
கருதிய சுல்லு தாரம் களதெளதம் வெண்பொன்னோடும் – 6.பல்பொருள்:6 9/1
விருப்பம் ஆம் அரும்பண்ட பேர் மேவிய தாரம் ஆகும் – 6.பல்பொருள்:6 13/1
இளியொடு விளரி தாரம் என்ப ஏழிசையின் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 35/4
தரம் உள தாரம் நாசி தனித்தனி பிறக்கும் என்ன – 10.ஒலிப்பெயர்:10 36/3
உரன் உறு தாரம் நீண்ட உச்சமே வல்லிசை பேர் – 10.ஒலிப்பெயர்:10 40/3
தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி ஓர் இசை கண் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 170/3
தாராதாரம் (1)
பயனுறு மங்குல் சீதம் பயோதரம் தாராதாரம்
குயின் மழை எழிலி மஞ்சு கொண்டல் சீமுதம் கொண்மூ – 1.தேவப்பெயர்:1 99/1,2
தாரி (1)
அதர் நெறி செலவு தாரி அயனமே இடவை மார்க்கம் – 5.இடப்பெயர்:5 62/2
தாரு (4)
தரு அகலியம் விருக்கம் தாவரம் விடபி தாரு
துருமமே குசம் என்று எட்டும் சொல்லிய மர பொது பேர் – 4.மரப்பெயர்:4 44/2,3
பால் அமர் கவடு தாரு பணை சினை உலவை கொம்பு ஆம் – 4.மரப்பெயர்:4 45/4
பலினம் காய்த்திருந்த தாரு பகர் உலர் மரமே வானம் – 4.மரப்பெயர்:4 52/3
சார் கூடல் ஒரு தாரு பேர் சான்றோன் மான் தலை நாள் பானு – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/1
தாரை (8)
மன்னும் நா சிகுவை தாரை மற்றை தாலுவும் நாக்கு ஆகும் – 2.மக்கள்பெயர்:2 94/3
வியனுறும் பார்வை தாரை விலோசனம் விழியே அக்கி – 2.மக்கள்பெயர்:2 96/2
மயம் உறு தாரை கண்ணின் மணி விளிம்பு இமையின் நாமம் – 2.மக்கள்பெயர்:2 96/4
தாலமே அசலை நேமி வசுமதி தாரை தரித்திரி – 5.இடப்பெயர்:5 8/1
உதவிய சரியே தாரை ஒழுக்கமே நடவை ஆறு – 5.இடப்பெயர்:5 62/4
முடுகலே விசையே தாரை முந்திய கவனம் வேகம் – 9.செயல்:9 39/3
தாரை கண் மழை நேரோடல் தாரகை வழியே கூர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 183/4
குளிர் மழு நண்டு இருத்தல் குளிர் கவண் முழா மீன் தாரை
நளிர் குளிர் பெருமை ஞெண்டு நாட்டிய செறிவு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 260/1,2
தாலம் (2)
தட்டம் பாசனமே தாலம் தளிகை உண்கலத்தின் பேரே – 7.செயற்கைவடிவ:7 32/1
தாலம் உண்கலமே நாவே தராதலம் பனையே நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 209/3
தாலமே (3)
தாலமே பெண்ணை புல்லு தாளி புற்பதி பனை பேர் – 4.மரப்பெயர்:4 10/1
தாலமே கூந்தற்பூகம் தரு கந்தி பூகம் பூக்கம் – 4.மரப்பெயர்:4 10/2
தாலமே அசலை நேமி வசுமதி தாரை தரித்திரி – 5.இடப்பெயர்:5 8/1
தாலவட்டம் (1)
மதகயம் மதோற்கடம் பின் வாலின் பேர் தாலவட்டம்
அதன் நுனி வேசகம்தான் ஆம் முதுகின் பேர் மஞ்சு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 6/2,3
தாலவிருந்தம் (1)
மேவிடும் உக்கம் தாலவிருந்தம் பேராலவட்டம் – 7.செயற்கைவடிவ:7 38/2
தாலுவும் (1)
மன்னும் நா சிகுவை தாரை மற்றை தாலுவும் நாக்கு ஆகும் – 2.மக்கள்பெயர்:2 94/3
தாலே (1)
சாற்று காப்பு செங்கீரை தாலே சப்பாணி முத்தம் – 12.பல்பொருள்கூட்டம்:12 112/1
தாவம் (2)
தாவம் காட்டழல் அ தீயை தரு கோலே ஞெலிகோல் என்ப – 1.தேவப்பெயர்:1 60/1
கடம் வனம் முளரி தில்லம் ககனம் கண்டகமே தாவம்
விடர் சுரம் பழுவம் கானல் விபினமே கட்சி கானம் – 4.மரப்பெயர்:4 55/2,3
தாவர (1)
சாரும் ஈரேழ் நாலைந்தே தாவர யோனி பேதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/3
தாவரங்கள் (1)
பறவை தாவரங்கள் என்ப பகரும் ஏழ்பிறப்பின் பேரே – 12.பல்பொருள்கூட்டம்:12 69/4
தாவரம் (2)
சடலமே மூர்த்தம் மெய்யே தாவரம் தனு ஆதாரம் – 2.மக்கள்பெயர்:2 85/2
தரு அகலியம் விருக்கம் தாவரம் விடபி தாரு – 4.மரப்பெயர்:4 44/2
தாவல் (3)
பரவை பப்பு அழுவம் தாவல் பாய்தல் ஆம் ஞெமிர்தலும் பேர் – 8.பண்பு:8 9/2
பரிகரி தாவல் சேறல் பாறுதல் ஓவல் மீளல் – 9.செயல்:9 41/3
சாம்பு பொன் பறை ஆம் என்ப தாண்டவம் கூத்தே தாவல்
பாம்பு என்ப கரை மராளம் பை அராப்படமே பச்சை – 11.ஒருசொல்பல்பொருள்:11 149/2,3
தாவலும் (1)
வாவல் அஞ்சலிகை புள்ளும் தாவலும் வகுக்கலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/4
தாவளம் (1)
சரணம் ஆவாசம் பாக்கம் தாவளம் நிகமம் தாமம் – 5.இடப்பெயர்:5 40/2
தாவுதல் (1)
வரிசையில் தாண்டல் தத்தல் வாவல் தாவுதல் கடத்தல் – 9.செயல்:9 41/4
தாவே (1)
தானமே மதமே தோற்றம் சத்துவம் தாவே ஆற்றல் – 8.பண்பு:8 29/1
தாழ் (4)
சகுந்தம் பத்திரி பதங்கம் தாழ் பிணிமுகத்தினோடு – 3.விலங்கின்பெயர்:3 68/2
தலைமை பெற்றது மடப்பம் தாழ் கடல் தரம் தன்னில் – 5.இடப்பெயர்:5 37/3
புதவும் ஆம் காழும் சீப்பும் போற்றிய கடிகையும் தாழ்
மதம் உறும் யானைதன்னை வணக்கும் அங்குசமே தோட்டி – 7.செயற்கைவடிவ:7 49/2,3
தாறு வில்குதையே எல்லை தாழ் மர குலை முள்கோல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 278/1
தாழ்த்தல் (1)
மெய்யெனலோடு மெல்லென்றல் பையெனல் தாழ்த்தல் மந்தம் – 9.செயல்:9 40/4
தாழ்தல் (3)
அடக்கம் ஆம் வதிதல் வைகல் அல்கலே இறுத்தல் தாழ்தல்
விடுத்தல் ஆறும் தங்கல் பேர் வசித்தலோடு இறையும் அ பேர் – 9.செயல்:9 16/2,3
தம் தலை வணங்கல் பார்த்தல் தாழ்தல் ஒன்பானும் தண்டன் – 9.செயல்:9 19/2
தூங்கலே நிருத்தம் யானை துயில் சோம்பு தராசு தாழ்தல்
வாங்கலே வளைத்தல் கொள்ளல் வை என்ப கூர்மை வைக்கோல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/2,3
தாழ்தலின் (1)
நடுக்குற தாழ்தலின் பேர் குரங்குதல் குனிவும் நாட்டும் – 9.செயல்:9 27/4
தாழ்தலே (1)
தாழ்தலே கவர்தல் பெட்டல் சார்புடன் இவறல் வேண்டல் – 8.பண்பு:8 76/2
தாழ்ந்தே (1)
உறு தவர்க்கு உவந்து தாழ்ந்தே உபகாரம் செய்தல் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 12/4
தாழ்வாரம் (1)
தூய தாழ்வாரம் என்ப அங்கணம் தூம்புவாய் ஆம் – 5.இடப்பெயர்:5 53/3
தாழ்வில் (1)
நயந்த அ பெண்ணும் ஆணும் நண்ணிய உயர்வு தாழ்வில்
வியந்திடும் பிள்ளை பேரே விறல் பிரதிலோமன் ஆமே – 2.மக்கள்பெயர்:2 60/3,4
தாழ்விலா (1)
தாழ்விலா காஞ்சி கச்சி சாற்றிடில் அவந்தி உஞ்சை – 5.இடப்பெயர்:5 41/4
தாழ்வு (3)
தலையிழிபுடனே சாய்ப்பு தஞ்சமே தண்மை தாழ்வு – 8.பண்பு:8 56/4
கொடியனே கொடியன் கேது ஆம் குண்டு ஆழம் தாழ்வு ஆண்மாவே – 11.ஒருசொல்பல்பொருள்:11 71/2
சவுரியம் களவு வீரம் தண்மைதான் குளிர்ச்சி தாழ்வு
யவம் ஒரு தானிய பேர் என்ப நெல்லிற்கும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/2,3
தாழ்வே (1)
இழிவு கீழ் பயம்பு தாழ்வே ஏற்றிடும் படுகர் ஞெள்ளல் – 5.இடப்பெயர்:5 61/1
தாழி (5)
பரணியே கிழவன் சோறு பகலவன் தராசு தாழி
தருமன்நாள் அடுப்பு பூதம் தாசி முக்கூட்டுதானே – 1.தேவப்பெயர்:1 75/3,4
தடம் படு பதலை தாழி தளம் சாடி அகளமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 64/1
குடங்கரே இடங்கர் தாழி குணம் கடம் கலசம் கும்பம் – 7.செயற்கைவடிவ:7 64/4
ஆர்தலே நிறைதல் உண்டல் அகளம்தான் மிடா நல் தாழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 184/4
தளம் இலை படையே சாந்து தாழி பூவிதழே மேடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 269/2
தாழிக்கும் (1)
பதலை ஓர் கட்பறை பேர் பருவரை தாழிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/3
தாழும் (3)
தாழும் உத்தானமும் பேர் தடவொடு வேள்விக்குண்டம் – 5.இடப்பெயர்:5 56/2
தாழும் மூவாறு கோவை சாற்றிய பருமம் என்ப – 7.செயற்கைவடிவ:7 27/3
சீப்பு என்ப கதவின் தாழும் சீவு கங்கமும் ஆம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/1
தாழே (1)
கடிகை நாழிகையே துண்டம் கதவு இடு தாழே முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/1
தாழை (7)
முண்டகம் முடங்கல் கைதை முசலியே மடியே தாழை
கண்டல் கேதகையும் அ பேர் பறிவை பட்டிகையே காட்டும் – 4.மரப்பெயர்:4 9/1,2
தாழை தென் நாளிகேரம் இலாங்கலிதாம் தெங்கின் பேர் – 4.மரப்பெயர்:4 12/1
முசலியே உடும்பு தாழை முந்திய இராமன் ஓந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/3
மடி அடங்குதலே சோம்பு வயிறு நோய் புடைவை தாழை – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/4
முண்டகம் தாழை கள்ளு முளரி மத்தகம் முள்மூலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 80/4
தாழை கேதகை தெங்கு ஆகும் சாகினி சேம்பு கீரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/3
தென் இசை வனப்பு தாழை தெற்கொடு கற்பும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 299/4
தாள் (19)
பரந்த சீர் குணபத்திரன் தாள் பணிந்த மண்டலவன்தானே – 1.தேவப்பெயர்:1 8/4
புனை குணபத்திரன் தாள் போற்றும் மண்டலவன்தானே – 1.தேவப்பெயர்:1 101/4
அந்தமாம் இறடி கங்கே அருவியும் இருவியும் தாள் – 4.மரப்பெயர்:4 40/4
மன்னு சீர் குணபத்திரன் தாள் வணங்கும் மண்டலவன்தானே – 5.இடப்பெயர்:5 68/4
முழுமதி முக்குடை கீழ் மூர்த்தி தாள் போற்றல் செய்தே – 7.செயற்கைவடிவ:7 1/1
குற்றம்இல் எழுபத்தாறு தொடர் செய்தான் குணபத்திரன் தாள்
நிற்றலும் வணங்கி நீதி நிறுத்த மண்டலவன்தானே – 7.செயற்கைவடிவ:7 76/3,4
இயல் உற்ற பதுமராகம் எதிர் பிண்டி இறை தாள் போற்றி – 9.செயல்:9 1/3
முயற்சி தாளாண்மை ஊக்கம் முந்து தாள் உத்தியோகம் – 9.செயல்:9 57/1
மைம் முகில் குணபத்திரன் தாள் வணங்கும் மண்டலவன்தானே – 9.செயல்:9 67/4
அறம் தரு குணபத்திரன் தாள் அரண் என சரணம் ஆனோன் – 10.ஒலிப்பெயர்:10 52/2
அடி செண்டுவெளி தாள் ஆதி கவிதையின்பாதம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 73/4
சண்டன் கூற்று அலி வெய்யோன் ஆம் தாள் கதவு உறு தாள் பாதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 93/3
சண்டன் கூற்று அலி வெய்யோன் ஆம் தாள் கதவு உறு தாள் பாதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 93/3
பதம் மூரல் இன்பம் செவ்வி பதவி தாள் வரிசை வார்த்தை – 11.ஒருசொல்பல்பொருள்:11 112/3
சரணம் தாள் மறை புகல் பேர் தன்னம் ஆன்கன்றே அற்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 166/4
தளை விலங்கொடு தொடர்ச்சி தாள் சிலம்பு ஆண்மயிர் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 269/4
சொன்னவன் குணபத்திரன் தாள் சூடும் மண்டலவன்தானே – 11.ஒருசொல்பல்பொருள்:11 310/4
வெல் வினை தொடங்க செய்து வீடு அருள்வோன் தாள் போற்றி – 12.பல்பொருள்கூட்டம்:12 1/3
திரு கிளர் குணபத்திரன் தாள் சென்னியில் சூடி கொண்டோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 154/3
தாளம் (5)
கிட்டியே பாண்டில் கஞ்சம் கிணின் என்னும் தாளம் முப்பேர் – 7.செயற்கைவடிவ:7 34/4
தட்டல் என்று இந்த நான்கும் தாளம் போடுதலின் பேரே – 9.செயல்:9 54/2
கஞ்சமே தாளம் குல்லை கமலம் வெண்கலம் வட்டு அப்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/3
கிட்டியே தலைஈற்றுஆ ஆம் கிருட்டி ஆம் தாளம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/3
பாண்டில் ஏறு ஊர்தி வட்டம் பணை கட்டில் விளக்கு தாளம்
ஈண்டு என்பது இவ்விடத்தோடு இப்படி சடிதியும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 92/3,4
தாளவொத்து (2)
சதி உரோகிணி கற்பாட்டி வஞ்சனை தாளவொத்து
விதி என்ப வினை அயன் பேர் வேட்டுவன் மகநாள் வேடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 100/1,2
சீர் செல்வம் தாளவொத்து சீர்த்தி கா தண்டே பாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/1
தாளவொற்று (1)
கிட்டிய தாளவொற்று கிளர்ந்த பேர் சதியே சீர் என்று – 9.செயல்:9 54/3
தாளாண்மை (2)
முயற்சி தாளாண்மை ஊக்கம் முந்து தாள் உத்தியோகம் – 9.செயல்:9 57/1
உள்ளமே முயற்சி நெஞ்சு ஆம் உஞற்று இழுக்கொடு தாளாண்மை
வள்ளியே வல்லி செங்கை வளை புனை இழை முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 267/3,4
தாளான் (1)
கெடி மன்னர் வணங்கும் தாளான் கிருட்டிணராயன் கை போல் – 9.செயல்:9 10/3
தாளி (3)
புல் தாளி பெண்ணை தேளே போந்தை மித்திரநாள் ஆறும் – 1.தேவப்பெயர்:1 82/3
தாலமே பெண்ணை புல்லு தாளி புற்பதி பனை பேர் – 4.மரப்பெயர்:4 10/1
பரவு மஞ்சிகமே தாளி பகன்றை ஆம் சிவேதைதானே – 4.மரப்பெயர்:4 33/4
தாளொடு (1)
சரணமே பதமே மற்றை தாளொடு அங்கிரியே பாதம் – 2.மக்கள்பெயர்:2 87/1
தாற்பேரே (1)
குயிறலே செறிதல் கூவல் குடைதல் பண்ணுதல் தாற்பேரே
வயின் இடம் உதரம் வீடு ஆம் வயா வருத்தம் காதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 157/2,3
தாறு (4)
குலை குச்சம் தாறு சாறு குடும்பொடு படுவும் கொத்து ஆம் – 4.மரப்பெயர்:4 52/1
தண்டில் தாறு இருப்பு முள் ஆம் சலாகை நாராசம் ஆமே – 7.செயற்கைவடிவ:7 10/4
தைத்தல் துன்னம் கைத்தல் பேர் சாறு கள் விழவு தாறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 118/3
தாறு வில்குதையே எல்லை தாழ் மர குலை முள்கோல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 278/1
தாறொடு (1)
தாறொடு வரையே மானம் தனை துணை அவதி மட்டே – 8.பண்பு:8 19/1
தான்றி (1)
திரிபலை என்பதானே திகழ் கடு நெல்லி தான்றி
புரம் மூன்று செம்பொன் வெண்பொன் போற்றிய கரும்பொன் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 14/2,3
தான்றிதானே (1)
கருதிய தான்றிதானே கலித்துருமம் தானாகும் – 4.மரப்பெயர்:4 26/2
தானம் (7)
அது ஆம் மதத்தின் நாமம் கடம் கடாம் தானம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 7/2
உயர்நிலை உவணை புத்தேள் உலகு பொன்னுலகு தானம்
வியன்உலகம் துறக்கம் மேல்உலகம் விமானம் – 5.இடப்பெயர்:5 3/1,2
புரவு தானம் பகுத்தல் பொழிதலே உதவல் நீட்டல் – 9.செயல்:9 9/1
மறுவறு தானம் மூன்று வகைதமில் உத்தமம்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 12/1
முறைபடு சாமம் பேதம் முந்திய தானம் தண்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 20/3
களிற்று அயிராவதம் சீர் காட்டு புண்டரீகம் தானம்
குளித்த வாமனம் பொன்னோடை குமுதம் அஞ்சனம் வெம்போரை – 12.பல்பொருள்கூட்டம்:12 78/1,2
முறம் நிகர் கன்ன தானம் மூரி மால் யானைதானே – 12.பல்பொருள்கூட்டம்:12 150/3
தானமே (3)
தானமே மதமே தோற்றம் சத்துவம் தாவே ஆற்றல் – 8.பண்பு:8 29/1
தானமே மதம் நீராட்டு தரு கொடை சுவர்க்கம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 295/1
தானமே தவமே மெய்ம்மை தருமம் பேணுதலினோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 10/1
தானவர் (1)
தானவர் அவுணரோடு தைத்தியர் திதியின் மைந்தர் – 1.தேவப்பெயர்:1 51/3
தானவனே (1)
மதி இராக்கதிரே இந்து மருவு தானவனே அல்லோன் – 1.தேவப்பெயர்:1 67/1
தானாகும் (2)
கருதிய தான்றிதானே கலித்துருமம் தானாகும்
பரவும் மாகது காமன் திப்பலி என்ப கலினியும் பேர் – 4.மரப்பெயர்:4 26/2,3
செங்கருங்காலி நாமம் சிறுமாரோடம் தானாகும்
தங்கிய சாலம் சுள்ளி மராமரம் ஆவே ஆச்சா – 4.மரப்பெயர்:4 29/1,2
தானாம் (3)
தழுவு தாமணியே தாம்பு பசுக்கட்டும்கயிறு தானாம்
சுழல் கறங்கே காற்றாடி சொல்லிய கதலியும் பேர் – 7.செயற்கைவடிவ:7 60/3,4
சத்தியே உமை வேல் கான்றல் குடை வலி துவசம் தானாம்
சுத்தியே அகல் வெண்சங்கம் சுத்தம் ஓர் கருவிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 117/3,4
சிலீமுகம் முலைக்கண் வண்டு சித்திரபுங்கம் தானாம்
சலாகை நல் மணி நாராசம் சவளமும் ஆகும் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 220/2,3
தானாமே (1)
தந்த சத்திக்கொடி பேர் தாடிமஞ்சம் தானாமே – 4.மரப்பெயர்:4 25/4
தானிய (1)
யவம் ஒரு தானிய பேர் என்ப நெல்லிற்கும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/3
தானை (4)
படை தானை கழுமுளே வேல் படைக்கலம் சுதனம் துப்பு – 7.செயற்கைவடிவ:7 16/1
ஆடை ஆவரணம் தானை அறுவை அம்பரம் ஆசாரம் – 7.செயற்கைவடிவ:7 68/4
படை படைக்கலம் கலப்பை படுக்கை பல்லணமே தானை
இடை நடு என்ப மற்றும் இடப்பெயர் நுசுப்பும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/2,3
கொடி முரசுடனே தானை கூறிய தசாங்கம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 107/2
தானைத்தலைவர் (1)
சயம் மிகு மறவர் தானைத்தலைவர் ஆம் படரும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 50/4
தானையே (2)
தானையே பதாதி வெய்ய தந்திரம் தளமே தண்டம் – 2.மக்கள்பெயர்:2 82/1
தானையே சேனை ஆடை படைக்கலம்தானும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 304/2
தாஇல் (1)
தாஇல் செளமியரே யோகர் திகம்பரர் சமண நீத்தோர் – 2.மக்கள்பெயர்:2 3/1