Select Page

ஞெகிழ்தல் (1)

அலைசலே ஞெகிழ்தல் ஞொள்கல் அலையலே ஆஞ்சியும் பேர் – 9.செயல்:9 66/1

மேல்

ஞெகிழமும் (1)

தேடிய குடச்சூல் ஓசை செய்தளை ஞெகிழமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 26/2

மேல்

ஞெகிழி (4)

அழல் சுடர் ஞெகிழி இன்ன நெருப்பின் பேர் ஆறைந்து ஆமே – 1.தேவப்பெயர்:1 58/4
வெந்திடும் ஞெகிழி ஏழும் விறகு என்ப முளரியும் பேர் – 4.மரப்பெயர்:4 53/2
நிந்தை செய் ஞெகிழி கொள்ளி நெருப்புறு விறகின் பேரே – 6.பல்பொருள்:6 19/2
சிலம்பு ஒலி ஞெகிழி குன்று ஆம் செருந்தி பஞ்சரம் வாட்கோரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 218/3

மேல்

ஞெகிழியே (1)

ஞெகிழியே சிலம்பின் நாமம் நெருப்புறு கொள்ளிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/3

மேல்

ஞெண்டல் (1)

பீறல் ஆறாம் பேர் மற்று பிளிறலே ஞெண்டல் கிண்டல் – 9.செயல்:9 25/2

மேல்

ஞெண்டு (4)

நண்டு ஞெண்டு அலவன் சேக்கை நள்ளி கர்க்கடகம் ஆமே – 1.தேவப்பெயர்:1 72/4
அலவனே ஞெண்டு பூஞை அம்புலி கடகராசி – 11.ஒருசொல்பல்பொருள்:11 219/2
நளிர் குளிர் பெருமை ஞெண்டு நாட்டிய செறிவு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 260/2
கள்வனே முசு ஞெண்டு யானை கருநிறத்தவனே சோரன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/3

மேல்

ஞெண்டே (1)

களவனே குளிரம் நள்ளி கவைத்தாள் கர்க்கடகம் ஞெண்டே
உளு உசுவாகும் என்ப உற்ற மண்டூகம் தேரை – 3.விலங்கின்பெயர்:3 77/2,3

மேல்

ஞெமிர்த்தலோடே (1)

இசித்தலே ஞெமிர்த்தலோடே இறுத்தலும் அதன் பேர் என்ப – 9.செயல்:9 22/2

மேல்

ஞெமிர்தல் (1)

பரிதலே ஞெமிர்தல் பற்றாது ஒடிதலே இடிதல் சால – 9.செயல்:9 21/1

மேல்

ஞெமிர்தலும் (1)

பரவை பப்பு அழுவம் தாவல் பாய்தல் ஆம் ஞெமிர்தலும் பேர் – 8.பண்பு:8 9/2

மேல்

ஞெமுங்குதல் (1)

நெறிப்பட அழுந்துதல் பேர் ஞெமுங்குதல் என்று கூறும் – 9.செயல்:9 60/3

மேல்

ஞெரேல் (1)

ஞெரேல் ஒலி விரைவும் ஆகும் நிதி இருநிதி பொன் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 196/3

மேல்

ஞெரேலெனல் (1)

நிலைபெறாது ஓடல் தேங்கல் ஞெரேலெனல் கூசல் திட்கல் – 8.பண்பு:8 56/1

மேல்

ஞெலிகோல் (1)

தாவம் காட்டழல் அ தீயை தரு கோலே ஞெலிகோல் என்ப – 1.தேவப்பெயர்:1 60/1

மேல்

ஞெள்ளல் (4)

வீதியின் பேரே ஞெள்ளல் பூரியம் அரசர் வீதி – 5.இடப்பெயர்:5 46/4
இழிவு கீழ் பயம்பு தாழ்வே ஏற்றிடும் படுகர் ஞெள்ளல்
குழி உவளகம் கிழக்கு கூறு அவல் பள்ளம் பத்தாம் – 5.இடப்பெயர்:5 61/1,2
வியல் மிகும் ஏற்றம் ஞெள்ளல் சாலூரம் மேதை மேன்மை – 8.பண்பு:8 64/4
வெய்தென்றல் ஞெள்ளல் கோரம் விரைவினில் குறிப்பு பத்தாம் – 9.செயல்:9 40/3

மேல்

ஞெள்ளலே (1)

ஞெள்ளலே பள்ளம் மேன்மை நீண்ட வீதியும் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 264/2

மேல்