Select Page

ஞாங்கர் (2)

அயில் சத்தி எஃகம் ஞாங்கர் உடம்பிடி ஐந்தும் வேல் ஆம் – 7.செயற்கைவடிவ:7 7/1
ஞாங்கர் வேல் பக்கம் முன்பு மேல் என நான்கும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1

மேல்

ஞாங்கர்தானே (1)

முன்னொடு மேலும் மற்றும் மொழியும் அ ஞாங்கர்தானே
முன்னரே தலைத்தாள் ஆகும் முதலொடு புரமும் அ பேர் – 5.இடப்பெயர்:5 68/1,2

மேல்

ஞாங்கரும் (1)

ஞாங்கரும் சிறையும் மாடும் நாட்டுப அதுவே மீட்டும் – 5.இடப்பெயர்:5 66/2

மேல்

ஞாட்பு (3)

அறைந்த சீர் குரு கனம் ஞாட்பு அதி பாரம் பொறையும் ஆமே – 8.பண்பு:8 15/4
முரண் வினை சமரே ஆர்ப்பு மொய் தும்பை ஞாட்பு தாக்கு – 9.செயல்:9 46/1
நக்கலே நகை உண்டல் பேர் ஞாட்பு அமர் பாரம் கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/2

மேல்

ஞாதியர் (1)

ஞாதியர் தாயத்தாரே நாட்டும் தம் குடியின் சுற்றம் – 2.மக்கள்பெயர்:2 77/1

மேல்

ஞாபகம் (1)

மேதை ஞாபகம் தெருட்சி மிகும் மதி உணர்வு ஞானம் – 8.பண்பு:8 31/1

மேல்

ஞாபகம்தான் (1)

அலக்கண் தீர் ஞாபகம்தான் அரும்பொருள் பிசியும் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 28/4

மேல்

ஞாயில் (1)

மருவிய நாஞ்சில் தோணி ஞாயில் அ மதில் உறுப்பாம் – 5.இடப்பெயர்:5 44/3

மேல்

ஞாயிறு (1)

இனன் உடன் உதயன் ஞாயிறு எல்லையே கிரணமாலி – 1.தேவப்பெயர்:1 64/4

மேல்

ஞாலத்தே (1)

அங்கண் மா ஞாலத்தே அ இரு உரு ஆகும் என்ப – 6.பல்பொருள்:6 8/2

மேல்

ஞாலம் (1)

ஞாலம் தாத்திரி அளக்கர் நாடு பூதலம் கிடக்கை – 5.இடப்பெயர்:5 8/2

மேல்

ஞாழல் (1)

பல் இணர் குளவிதானே மலைப்பச்சை பலினி ஞாழல்
சில்லியே மேகநாதம் சாகினி சிறுகீரை பேர் – 4.மரப்பெயர்:4 32/1,2

மேல்

ஞாளி (4)

கூரனே எகினன் அக்கன் குரைமுகன் ஞமலி ஞாளி
சாரமேயன் சுணங்கன் சுவாவே நாய்தான் ஐம்முப்பேர் – 3.விலங்கின்பெயர்:3 25/2,3
நறவொடு ஆசவமே தொப்பி நனை இக்கு ஞாளி குந்தி – 6.பல்பொருள்:6 30/1
எகினமே புளிமா ஞாளி கவரிமா நீர்நாய் அன்னம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/4
கொடி புகை சீயம் சீறி குரைத்து வள் என்னும் ஞாளி
இடபமே கழுதை யானை ஏகு காகம் திக்கு அங்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 82/1,2

மேல்

ஞாளியே (1)

ஞாளியே சுணங்கன் கள் ஆம் நான்முகன் அருகன் வேதா – 11.ஒருசொல்பல்பொருள்:11 268/4

மேல்

ஞாளிஊர்தி (1)

வித்தகன் ஞாளிஊர்தி விறல் கருங்குதிரை ஆளி – 1.தேவப்பெயர்:1 35/3

மேல்

ஞான (2)

நல் அறிவாளன் எங்கள் நறும் குன்றை ஞான மூர்த்தி – 1.தேவப்பெயர்:1 4/2
பெருகிய ஞான சீலம் பெரும் கொடி அருளே என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 141/2

மேல்

ஞானத்தோடு (1)

கடையிலா ஞானத்தோடு காட்சி வீரியமே இன்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 86/1

மேல்

ஞானபாகை (2)

வேதநூல் பொருளின் நாமம் விதித்திடும் ஞானபாகை
ஆதியாம் கருமபாகை அருத்தபாகையும் ஆம் என்ப – 10.ஒலிப்பெயர்:10 21/3,4
மெய் தெரி ஆரணம்தான் வேதத்தின் ஞானபாகை
மைஇல் உட்பொருளின் நாமம் மற்று உபநிடதம் என்ப – 10.ஒலிப்பெயர்:10 22/1,2

மேல்

ஞானம் (10)

மேதை ஞாபகம் தெருட்சி மிகும் மதி உணர்வு ஞானம்
போதமே தெளிவு புந்தி புலன் உரன் அறிவின் பேராம் – 8.பண்பு:8 31/1,2
உருத்திடு ஞானம் சீலம் ஓதும் நல்லுணர்வின் நாமம் – 8.பண்பு:8 37/4
வலி உற்ற வெவ்வினை பேர் மாற்றியே அநந்த ஞானம்
பொலிவுற்ற கேவல பெண் புணர்ந்து வீற்றிருந்த போதன் – 10.ஒலிப்பெயர்:10 1/1,2
சிதம் விண்மீன் ஞானம் வெள்ளை செயம் உறப்பட்டது ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 99/3
போதம் ஞானம் தோணி பேர் புகல் குதிர் உடல் சொல் வெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/2
விதப்பே கம்பிதம் மிக்கு ஆகும் வித்தம் பொன் பழிப்பு ஞானம்
அதிர்ப்பு ஒலி நடுக்கம் என்ப அகப்பாவே புரிசை மேடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 116/2,3
சித்து என்ப சயமே ஞானம் செய் என்ப நிலம் ஏவல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 119/4
உரம் என்ப வலியே ஞானம் ஊக்கமே மார்பு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 167/1
ஆற்றலே பொறை முயற்சி அதிகமே வலியே ஞானம்
தோற்றலே வலி பிறப்பு தோன்றுதல் புகழே நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 280/2,3
ஆற்று முக்குணங்கள் ஆகும் அதில் சாத்துவிகமே ஞானம்
சாற்றிய தவமே மெய்ம்மை சால்பு நல்லருள் உண்டாதல் – 12.பல்பொருள்கூட்டம்:12 9/2,3

மேல்

ஞானமூர்த்தி (2)

நந்தி ஈச்சுரன் ஏறுஊர்ந்தோன் நக்கன் மா ஞானமூர்த்தி – 1.தேவப்பெயர்:1 16/4
கலைமகள் பனுவலாட்டி காயத்திரி ஞானமூர்த்தி
உலகமாதா பிராமி ஒள்ளிய வெள்ளைமெய்யாள் – 1.தேவப்பெயர்:1 43/1,2

மேல்

ஞானமே (2)

ஞானமே அறிவு கல்வி நல்ல தத்துவநூல் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 307/1
ஞானமே கல்வி கேள்வி நலன் இவை தெரிதல்தாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 10/2

மேல்

ஞானவாரி (1)

அலகிலா ஞானவாரி ஆறிரு குணங்களோடும் – 6.பல்பொருள்:6 1/2

மேல்

ஞானி (1)

மறையவன் அனந்தன் ஞானி மால்மகன் வாணிகேள்வன் – 1.தேவப்பெயர்:1 24/2

மேல்