செளசம் (1)
மேதகு புனிதம் தூவே மேத்தியம் செளசம் தூய்மை – 8.பண்பு:8 31/3
செளண்டிகர் (1)
தொக்க கள்விற்போர் நாமம் செளண்டிகர் துவசரோடு – 2.மக்கள்பெயர்:2 35/2
செளமியரே (1)
தாஇல் செளமியரே யோகர் திகம்பரர் சமண நீத்தோர் – 2.மக்கள்பெயர்:2 3/1
செளரி (1)
கதிர்மகன் மந்தன் காரி கரியவன் செளரி மேற்கோள் – 1.தேவப்பெயர்:1 71/1
செளரியம் (2)
ஈனம்இல் செளரியம் வீரியமே சேவகமும் ஆமே – 8.பண்பு:8 29/4
விரித்திடும் தேனுவோடு செளரியம் ஈண்டும் அ பேர் – 9.செயல்:9 58/3

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)