Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 4
சேக்கை 4
சேக்கையே 1
சேகண்டி 1
சேகரம் 2
சேகு 5
சேட்டன் 1
சேட்டை 5
சேடகம் 1
சேடம் 1
சேடர் 1
சேடன் 2
சேடனே 1
சேடி 3
சேடியே 1
சேடு 4
சேண் 6
சேணி 2
சேத்து 1
சேதகம் 1
சேதகமே 1
சேதம் 1
சேதனம் 1
சேதனன் 1
சேதாம்பல் 1
சேதாரம் 1
சேதித்தல் 1
சேதிமம் 1
சேது 1
சேதும் 1
சேந்தன் 1
சேப்பு 1
சேம்பாம் 1
சேம்பு 1
சேமம் 2
சேமமே 1
சேமரம் 1
சேமித்தல் 1
சேய் 7
சேய்மை 1
சேயே 1
சேர் 7
சேர்க்கின் 1
சேர்த்து 1
சேர்தல் 1
சேர்ந்த 2
சேர்ந்தவன் 1
சேர்ந்தார் 1
சேர்ந்தார்க்கொல்லி 1
சேர்ந்திடும் 3
சேர்ந்து 1
சேர்ப்பன் 1
சேர்வு 2
சேர்வுடனே 1
சேர 1
சேரலன் 1
சேரவே 2
சேரன் 2
சேரனுக்கு 1
சேரார் 1
சேரி 1
சேரும் 4
சேல் 2
சேலேகம் 1
சேலை 2
சேவகம் 1
சேவகமும் 2
சேவகமே 1
சேவல் 1
சேவலே 1
சேவினொடு 1
சேற்றில் 1
சேற்றெழுந்த 1
சேறல் 5
சேறு 17
சேறும் 1
சேறோடு 1
சேனம் 2
சேனாபதி 1
சேனாமுகம் 1
சேனாமுகம்தான் 1
சேனை 4
சேனைக்கு 1
சேனையே 1

சே (4)

குண்டை சே மூரி புல்லம் கோ விடை இடபம் ஆகும் – 1.தேவப்பெயர்:1 72/2
பாறல் சே பெற்றம் பூணி பாண்டில் கொட்டியம் இறாலே – 3.விலங்கின்பெயர்:3 14/1
செரு மலி குதிரை பெற்றம் புல்வாயே சே என்று ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 32/3
அங்கோலம் சே அழிஞ்சில் சேமரம் என்றும் ஆகும் – 4.மரப்பெயர்:4 7/2

மேல்

சேக்கை (4)

நண்டு ஞெண்டு அலவன் சேக்கை நள்ளி கர்க்கடகம் ஆமே – 1.தேவப்பெயர்:1 72/4
மருவும் அங்கிதமே சேக்கை வசி வடு உடல் தழும்பு ஆம் – 2.மக்கள்பெயர்:2 102/3
கட்சியே அமளி சேக்கை கண்படை மனிதர்பாலாம் – 5.இடப்பெயர்:5 58/2
பட்டமே போத்து சேக்கை பண்ணையும் விலங்கின்பாலாம் – 5.இடப்பெயர்:5 58/3

மேல்

சேக்கையே (1)

சேக்கையே மிருகம் துஞ்சும்இடம் முலை சிறந்த பாயல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2

மேல்

சேகண்டி (1)

திடுதிடு என்றிட தெழித்த சேகண்டி எறிமணி பேர் – 7.செயற்கைவடிவ:7 35/3

மேல்

சேகரம் (2)

சுடிகை சேகரம் கிரீடம் சூடிகை மகுடம் மெளலி – 7.செயற்கைவடிவ:7 22/1
சித்தமே திடம் உள்ளம் பேர் சேகரம் தலை மா ஏர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 119/2

மேல்

சேகு (5)

கலையொடு ஆசினியே சேகு காழ்ப்பு காழ் வயிரம் ஆகும் – 4.மரப்பெயர்:4 46/1
வயிரமே செற்றம் கூர்மை வச்சிரம் ஓர் மணியே சேகு
கயில் பிடர்த்தலையே பூணின் கடைப்புணர்வு இருபேர்தானே – 11.ஒருசொல்பல்பொருள்:11 155/3,4
கரி என்பது இருந்தை சான்று கறையடி சேகு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 193/4
வரி மதி சேகு தேரை வானரம் இயமன் மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 197/3
காழ் என்ப மணியின் கோவை கற்பரல் சேகு வித்தாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/2

மேல்

சேட்டன் (1)

மூதுணர் சேட்டன் தம்முன் முன்னவன் அண்ணன் மூத்தோன் – 2.மக்கள்பெயர்:2 77/3

மேல்

சேட்டை (5)

சேட்டை இந்திரைக்குமூத்தாள் சீர்கேடி சிறப்பிலாதாள் – 1.தேவப்பெயர்:1 44/1
வெற்றி சேர் சுளகு சேட்டை விசாகநாள் இரு முப்பேரே – 1.தேவப்பெயர்:1 82/2
சேட்டை இந்திரன்நாள் வேதி செந்தழல் எரி இ ஐந்தும் – 1.தேவப்பெயர்:1 83/1
தவ்வை முன்பிறந்தாள் சேட்டை தங்கையே பின்னைதானே – 2.மக்கள்பெயர்:2 76/4
தட்டொடு சின்னம் சேட்டை தரும் முறம் முற்றிலும் பேர் – 7.செயற்கைவடிவ:7 56/3

மேல்

சேடகம் (1)

சேடகம் கடகம் தட்டி சேரும் வேதிகையே வட்டம் – 7.செயற்கைவடிவ:7 18/1

மேல்

சேடம் (1)

மிச்சிலோடு எச்சம் சேடம் மிகு பொருள் என்ப முப்பேர் – 6.பல்பொருள்:6 23/3

மேல்

சேடர் (1)

அத்தகு தொண்டு சேடர் ஆள் இவை அடிமை ஆமே – 2.மக்கள்பெயர்:2 41/4

மேல்

சேடன் (2)

சேடன் ஓர் சாதி பாங்கன் செகம் தாங்கும் அனந்தன் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/3
அனந்தனே சிவன் மால் சேடன் அலாயுதன் அருகன் ஐந்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 302/1

மேல்

சேடனே (1)

சிலதனே நண்பன் பாங்கன் சேடனே துணைவன் தோழன் – 2.மக்கள்பெயர்:2 42/1

மேல்

சேடி (3)

பரவிய நாகலோகம் பவனம் ஆம் சேடி சேணி – 5.இடப்பெயர்:5 4/1
திக்குறும் வாடை சேடி சிரேணி ஆம் ஆயர் வீதி – 5.இடப்பெயர்:5 48/3
செயிர் என்ப சினம் குற்ற பேர் சேடி விஞ்சையர்ஊர் பாங்கி – 11.ஒருசொல்பல்பொருள்:11 160/3

மேல்

சேடியே (1)

சிலதியே சகியே பாங்கி சேடியே இகுளை தோழி – 2.மக்கள்பெயர்:2 42/3

மேல்

சேடு (4)

உண்டையே குவவு கொம்மையொடு பந்தம் புஞ்சம் சேடு
முண்டமே கணையே வட்டு முத்தையே துறுமல் சோகம் – 8.பண்பு:8 3/1,2
செழுமையே சேடு செவ்வி சித்திரம் நலமே மாதர் – 8.பண்பு:8 24/2
நறுமையே விழுமம் சேடு நயம் நன்றி யாணர் நன்னர் – 8.பண்பு:8 39/1
சேடு என்ப பெருமை நன்மை திரட்சியே அழகு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/2

மேல்

சேண் (6)

மன்னும் மோடு ஊக்கம் ஓங்கல் வார்தல் சேண் ஒழுக்கம் பொங்கல் – 8.பண்பு:8 8/1
நிகழும் சேண் சேய்மை தூரம் நீளிடைதானும் அ பேர் – 8.பண்பு:8 12/4
நெடிலொடு ஆயதமே நேர்பு நெடுமை சேண் கொடி நீள பேர் – 8.பண்பு:8 13/2
சேண் என்பது அகலம் நீளம் செப்பிடில் உயரம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 79/3
சேண் உறு சோலை பண்டம் சிறந்த பல்லியம் பன்னொன்றாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/2
சேய் குகன் இளமை தூரம் செம்மை சேண் சிறுவன் செவ்வாய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 163/1

மேல்

சேணி (2)

பரவிய நாகலோகம் பவனம் ஆம் சேடி சேணி
விரவு விஞ்சையர் ஊர் மற்றும் வீழ் அதோகதி பாதாளம் – 5.இடப்பெயர்:5 4/1,2
இறைவையே சேணி ஏணி மால்பு கண்ணேணியின் பேர் – 7.செயற்கைவடிவ:7 54/3

மேல்

சேத்து (1)

முன்னம் ஏழ் மனத்தின் பேர் ஆம் முதிர் சிந்தை நினைவு சேத்து
சொன்ன இங்கிதம் கருத்து சூழல் எண்ணம் குறிப்பு ஆம் – 8.பண்பு:8 34/2,3

மேல்

சேதகம் (1)

சேதகம் சேறு செம்மை தேயம்தான் உடம்பு நாடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 113/3

மேல்

சேதகமே (1)

அள்ளல் சேதகமே தோணி அளறுடன் அளக்கர் தொய்யல் – 5.இடப்பெயர்:5 28/1

மேல்

சேதம் (1)

ஆனி உத்தராடம் மூலம் சேதம் ஓர் மாதம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/2

மேல்

சேதனம் (1)

அறிந்திடும் பொருள் பேர் சித்து சேதனம் என்பர் ஆய்ந்தோர் – 8.பண்பு:8 50/1

மேல்

சேதனன் (1)

தெரிதரும் உயிரே ஆதன் சேதனன் பசுவே சீவன் – 2.மக்கள்பெயர்:2 105/3

மேல்

சேதாம்பல் (1)

செங்குமுதம் செவ்வல்லி சேதாம்பல் அரக்காம்பல் பேர் – 4.மரப்பெயர்:4 62/1

மேல்

சேதாரம் (1)

சினை படு மாழை மா ஆம் சேதாரம் தேமாவின் பேர் – 4.மரப்பெயர்:4 11/4

மேல்

சேதித்தல் (1)

அரிதலின் பேர் சேதித்தல் அறுத்திடல் விடுவாய் செய்தல் – 9.செயல்:9 24/1

மேல்

சேதிமம் (1)

ஆலயம் சினகரம் சேதிமம் தளி தேவர்கோயில் – 5.இடப்பெயர்:5 50/3

மேல்

சேது (1)

குருதி கிஞ்சுகம் இராகம் குறித்திடும் சேது பூவல் – 8.பண்பு:8 20/3

மேல்

சேதும் (1)

பேர் குலையும் சேதும் காட்டுப மீட்டு அதற்கே – 5.இடப்பெயர்:5 19/4

மேல்

சேந்தன் (1)

சேந்தன் காங்கேயன் செவ்வேள் சிலம்பன் மா மஞ்ஞைஊர்தி – 1.தேவப்பெயர்:1 32/2

மேல்

சேப்பு (1)

அருணம் சேய் சோணம் செக்கர் அரத்தம் சேப்பு இவை சிவப்பு ஆம் – 8.பண்பு:8 20/4

மேல்

சேம்பாம் (1)

சொல்லிய சகுடம் சேம்பாம் சூழ்ந்த நாளிகமே வள்ளை – 4.மரப்பெயர்:4 32/3

மேல்

சேம்பு (1)

தாழை கேதகை தெங்கு ஆகும் சாகினி சேம்பு கீரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/3

மேல்

சேமம் (2)

விதமுடன் காத்தலின் பேர் வேலியே ஏமம் சேமம்
கதவு அரண் காப்பு தட்டி கடி எட்டும் காவல் பேரே – 9.செயல்:9 33/2,3
ஏமமே சேமம் காவல் இன்பம் பொன் இரவே மையல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 137/4

மேல்

சேமமே (1)

சேமமே காவல் இன்பம் தெக்கிணம் வலம் தெற்கு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 150/4

மேல்

சேமரம் (1)

அங்கோலம் சே அழிஞ்சில் சேமரம் என்றும் ஆகும் – 4.மரப்பெயர்:4 7/2

மேல்

சேமித்தல் (1)

மிகைப்பட புதைத்தலின் பேர் தணித்தல் சேமித்தல் என்ப – 9.செயல்:9 34/3

மேல்

சேய் (7)

மருகன் சேய் கார்த்திகேயன் வரை பக எறிந்தோன் செட்டி – 1.தேவப்பெயர்:1 31/2
கருதிய செந்தீவண்ணன் காட்டும் அங்காரகன் சேய்
குருதி வக்கிரனே பெளமன் குசன் நிலமகன் அரத்தன் – 1.தேவப்பெயர்:1 68/1,2
மைந்தன் கால் பொருள் சேய் எச்சம் வழி பிறங்கடை மகன் பேர் – 2.மக்கள்பெயர்:2 80/4
அருணம் சேய் சோணம் செக்கர் அரத்தம் சேப்பு இவை சிவப்பு ஆம் – 8.பண்பு:8 20/4
எச்சமே குறை சேய் யாகம் இபம் என்ப மரக்கோடு யானை – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/3
மைந்தனே திறலோன் சேய் ஆம் வசந்தமே வேனில் வாசம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 131/3
சேய் குகன் இளமை தூரம் செம்மை சேண் சிறுவன் செவ்வாய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 163/1

மேல்

சேய்மை (1)

நிகழும் சேண் சேய்மை தூரம் நீளிடைதானும் அ பேர் – 8.பண்பு:8 12/4

மேல்

சேயே (1)

முரசு உயர் கொடியோன் நீதி மொழியும் நல் அறத்தின் சேயே
குருகுல பாண்டுமைந்தன் குந்திதன் புதல்வன் மெய்ம்மை – 2.மக்கள்பெயர்:2 14/2,3

மேல்

சேர் (7)

வெற்றி சேர் சுளகு சேட்டை விசாகநாள் இரு முப்பேரே – 1.தேவப்பெயர்:1 82/2
வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு விசயன் பார்த்தன் – 2.மக்கள்பெயர்:2 17/2
மல்லல் சேர் உதியன் வானவரம்பனே மலையமானே – 2.மக்கள்பெயர்:2 18/3
கொம்பர் சேர் முருங்கையே சிக்குரு அடகு இலைக்கறி பேர் – 4.மரப்பெயர்:4 35/3
புலமை சேர் கும்பயோனி பொதிய மா மலையின் நாமம் – 5.இடப்பெயர்:5 13/4
தண்டு சேர் கவிகை ஆதபத்திரம் சத்தி சத்திரம் – 7.செயற்கைவடிவ:7 37/4
தேற்றும் ஆண்பிள்ளைப்பாட்டு ஆசிரியம் சேர் விருத்தப்பாவே – 12.பல்பொருள்கூட்டம்:12 112/4

மேல்

சேர்க்கின் (1)

மீட்டு ஒரு பெரியன் ஊர் பேர் வேறு சொல் இயற்றி சேர்க்கின்
ஈட்டு செல்வங்கள் பொன்றி ஈங்கு இவன் திருவும் மாய்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 133/2,3

மேல்

சேர்த்து (1)

புகழ் எனும் பஞ்சி சேர்த்து பொலிவுறு பேர் அத்தாணி – 1.தேவப்பெயர்:1 6/2

மேல்

சேர்தல் (1)

தும்பியே களிறு வண்டு ஆம் துன்னலே செறிதல் சேர்தல்
கம்புளே சங்கு சம்பங்கோழி என்று இருபேர் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/2,3

மேல்

சேர்ந்த (2)

திங்கள்நாள் மதி பேராளன் சேர்ந்த மான்தலையே மாழ்கு – 1.தேவப்பெயர்:1 77/1
திரு நுதல் குளம் இலாடம் சேர்ந்த மத்தகமே நெற்றி – 2.மக்கள்பெயர்:2 97/3

மேல்

சேர்ந்தவன் (1)

திருந்தும் இ குணங்கள்தானே சேர்ந்தவன் யாவன் என்னில் – 12.பல்பொருள்கூட்டம்:12 88/3

மேல்

சேர்ந்தார் (1)

ஒல்லுநர் தொடர்ந்தார் சேர்ந்தார் ஒட்டுநர் பெட்டார் வேட்டார் – 2.மக்கள்பெயர்:2 52/1

மேல்

சேர்ந்தார்க்கொல்லி (1)

செழுமைய முளரி தென்கீழ்த்திசை இறை சேர்ந்தார்க்கொல்லி
எழுவித நாவே வன்னி ஏற்ற பாவகனே தேயு – 1.தேவப்பெயர்:1 58/2,3

மேல்

சேர்ந்திடும் (3)

செப்பிய யுகளத்தோடு சேர்ந்திடும் உபயம் என்ப – 6.பல்பொருள்:6 33/3
செழு மயிர் கதிர் போல சேர்ந்திடும் தொகுதி கற்றை – 8.பண்பு:8 6/4
சிரம் உழை இளியே நெற்றி சேர்ந்திடும் விளரி நெஞ்சாம் – 10.ஒலிப்பெயர்:10 36/2

மேல்

சேர்ந்து (1)

உத்தரம் சித்திரம் சேர்ந்து ஒளிரும் இல் உறுப்போடு ஓர் நாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 120/1

மேல்

சேர்ப்பன் (1)

தண் கடல் சேர்ப்பன் நெய்தல்தலைவனை சாற்றும் நாமம் – 2.மக்கள்பெயர்:2 73/2

மேல்

சேர்வு (2)

பரவிய நிலயம் கோட்டம் பதி வாழ்க்கை சேர்வு பாழி – 5.இடப்பெயர்:5 40/3
கரையே நீர் கரை சேர்வு ஆகும் கைத்து நீள் நிதி வெறுப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 200/3

மேல்

சேர்வுடனே (1)

கொண்ட சேர்வுடனே மாழை குவிதலே தொழு பூகம் – 8.பண்பு:8 3/3

மேல்

சேர (1)

பிங்கலர் உரை நூற்பாவில் பேணினர் செய்தார் சேர
இங்கு இவை இரண்டும் கற்க எளிது அல என்று சூழ்ந்து – 1.தேவப்பெயர்:1 3/3,4

மேல்

சேரலன் (1)

செல்லல் தீர் பொருநையாற்றோன் சேரலன் சேரன் பேரே – 2.மக்கள்பெயர்:2 18/4

மேல்

சேரவே (2)

தெரியவே தோண்டல் நோண்டல் சேரவே முகத்தலின் பேர் – 9.செயல்:9 32/3
தித்தித்தல் புளித்தல் கூர்த்தல் சேரவே துவர்த்தல் காழ்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 58/3

மேல்

சேரன் (2)

செல்லல் தீர் பொருநையாற்றோன் சேரலன் சேரன் பேரே – 2.மக்கள்பெயர்:2 18/4
கோதை முன்கை தோற்கட்டி குழல் தார் காற்று ஒழுங்கு சேரன்
ஓதை பேரொலி மதில் பேர் உக்கம் தீ இடை ஆன் ஏறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 104/3,4

மேல்

சேரனுக்கு (1)

மன்னிய சேரனுக்கு வரி சிலை கொடி பனந்தார் – 12.பல்பொருள்கூட்டம்:12 148/1

மேல்

சேரார் (1)

அரிகளே செறுநர் சேரார் அமரார் உள்ளாரே நள்ளார் – 2.மக்கள்பெயர்:2 51/1

மேல்

சேரி (1)

அகரமே புரமே சேரி அகலுள் வைப்பு உறையுள் வேலி – 5.இடப்பெயர்:5 35/1

மேல்

சேரும் (4)

சேரும் அ உரோமம் மற்றை சிரோந்தமும் செறி மயிர் பேர் – 2.மக்கள்பெயர்:2 101/3
திருந்திய சேனம் பாரசிகை பாறு சேரும் கங்கம் – 3.விலங்கின்பெயர்:3 54/3
சேடகம் கடகம் தட்டி சேரும் வேதிகையே வட்டம் – 7.செயற்கைவடிவ:7 18/1
செம்புலம் பாலை சேரும் திணை செருக்களம் இரண்டாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 147/2

மேல்

சேல் (2)

ஆரலே ஆராலின் பேர் கெண்டைமீன் சபரம் சேல் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 75/2
தென்னவன்தனக்குத்தானே சேல் கொடி வேப்பந்தார் ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 148/3

மேல்

சேலேகம் (1)

செங்கதிர் கிரணம் போலும் சிந்தூர பேர் சேலேகம்
இங்குவே பெருங்காய பேர் எழில் அலத்தகம் செம்பஞ்சு – 6.பல்பொருள்:6 17/3,4

மேல்

சேலை (2)

மடி பரிவட்டம் சேலை வத்திரம் உடுக்கை வாசம் – 7.செயற்கைவடிவ:7 69/1
ஓதுவார்க்கு உணவு சேலை உறும் ஏறு விடல் காதோலை – 12.பல்பொருள்கூட்டம்:12 135/2

மேல்

சேவகம் (1)

சேவகம் வீரம் யானைதுயிலிடம் துயிலும் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 235/1

மேல்

சேவகமும் (2)

ஈனம்இல் செளரியம் வீரியமே சேவகமும் ஆமே – 8.பண்பு:8 29/4
மறம் சினம் பிணக்கு கூற்று ஆம் மலைந்த சேவகமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/1

மேல்

சேவகமே (1)

இட்ட சேவகமே தண்டம் யானையின்துயிலிட பேர் – 5.இடப்பெயர்:5 58/4

மேல்

சேவல் (1)

மயில் எழால் அல்லா புள்ளின் வகுத்த ஆண் சேவல் என்ப – 3.விலங்கின்பெயர்:3 67/1

மேல்

சேவலே (1)

சேவலே காவலோடு சேறு புள்ளாண் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/1

மேல்

சேவினொடு (1)

கடுவன் மா ஒருத்தல் போத்து கலை தகர் களிறு சேவினொடு
பகடு உம்பல் ஏறோடு ஓரி ஈராறும் ஆண் பேர் – 3.விலங்கின்பெயர்:3 30/1,2

மேல்

சேற்றில் (1)

தெள்ளிய அசறு செய்யல் ஈரேழும் சேறு ஆம் சேற்றில்
புள்ளியே குமிழ் பொகுட்டாம் நொதி அருவருத்த சேறு – 5.இடப்பெயர்:5 28/3,4

மேல்

சேற்றெழுந்த (1)

பொகுட்டு தாமரைப்பூங்கொட்டை பொருப்பு சேற்றெழுந்த கொப்புள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/1

மேல்

சேறல் (5)

கடத்தலே படர்தல் சேறல் கழிதலே இவறல் ஏகல் – 9.செயல்:9 37/1
பரிகரி தாவல் சேறல் பாறுதல் ஓவல் மீளல் – 9.செயல்:9 41/3
வியக்கும் ஊராண்மை ஒன்றே மிக ஓங்கி சேறல் ஆகும் – 9.செயல்:9 57/3
இவர்தலே எழுச்சி ஆசை ஏறுதல் சேறல் மேவல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 232/2
வெருவார் மேல் சேறல் வஞ்சி மீட்டு எதிர் ஊன்றல் காஞ்சி – 12.பல்பொருள்கூட்டம்:12 94/2

மேல்

சேறு (17)

தெள்ளிய அசறு செய்யல் ஈரேழும் சேறு ஆம் சேற்றில் – 5.இடப்பெயர்:5 28/3
புள்ளியே குமிழ் பொகுட்டாம் நொதி அருவருத்த சேறு – 5.இடப்பெயர்:5 28/4
பிரசம் மாதவமே மேதை பிழி சேறு தணியல் மாரி – 6.பல்பொருள்:6 29/3
தூய சேறு அமுது சாரம் சுவை தீம் தேம் இனிமையின் பேர் – 8.பண்பு:8 54/1
புது விழா முருகு சாறு புத்தேள் உற்சவம் ஆம் சேறு
துதை மலர் கொண்டு போற்றும் துணங்கறல் இரண்டும் அ பேர் – 9.செயல்:9 4/3,4
அங்கணம் சேறு முற்றம் ஆம் சலதாரைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/4
பங்கமே சேறு தூசு பழுதொடு பின்னம் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/4
தோணியே கடைநாள் வங்கம் தொடு கணை தெப்பம் சேறு
வாணியே ஓர் கூத்தின் பேர் வாக்கு நாமகளும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 77/2,3
சேதகம் சேறு செம்மை தேயம்தான் உடம்பு நாடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 113/3
கும்பி சேறு ஆனை பூதி குலைதான் செய்கரை காய்க்கொத்து ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/2
செய்யலே ஒழுக்கம் காவல் சேறு செய் வினை நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 161/1
சேவலே காவலோடு சேறு புள்ளாண் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/1
குழை என்ப தளிர் துவாரம் குண்டலம் சேறு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 253/2
அளக்கரே புடவி சேறு உப்பளம் கடல் கார்த்திகை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 266/2
அள்ளலே நரகம் சேறு ஆம் அம்பு நீர் புயல் வேய் ஏ ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 273/3
அளறு என்ப நரகம் சேறு ஆம் அக்காரம் புடைவை வெல்லம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 275/2
சேறு என்ப கும்பி சாரம் தித்திப்பு விழவு கள்ளே – 11.ஒருசொல்பல்பொருள்:11 278/2

மேல்

சேறும் (1)

தொய்யலே உழவும் சேறும் துயரமும் மகிழ்ச்சியும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 156/3

மேல்

சேறோடு (1)

மூழியே வாவி சேறோடு அகப்பையும் மொழியும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/2

மேல்

சேனம் (2)

திருந்திய சேனம் பாரசிகை பாறு சேரும் கங்கம் – 3.விலங்கின்பெயர்:3 54/3
புட்கரம் நிறைவு பாண்டமுகம் தீர்த்தம் புனல் வான் சேனம்
கட்கம் பங்கயமே யானைக்கைந்நுனி குருகு ஈரைந்து ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 69/1,2

மேல்

சேனாபதி (1)

பெருகிய பொருநன் சேனாபதி படைத்தலைவன் பேரே – 2.மக்கள்பெயர்:2 22/1

மேல்

சேனாமுகம் (1)

உந்தும் அ பத்தி மூன்றே உறின் சேனாமுகம் என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 115/3

மேல்

சேனாமுகம்தான் (1)

முந்து சேனாமுகம்தான் மும்மடி குல்மம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 115/4

மேல்

சேனை (4)

கடகமே சேனை வட்டம் கைவளை மதில் நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/1
பலம் கனி பயன் காய் சேனை பலம் கிழங்கு அறுபேர் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 210/3
வானி மேற்கட்டி சேனை வண் துகிற்கொடி முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/1
தானையே சேனை ஆடை படைக்கலம்தானும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 304/2

மேல்

சேனைக்கு (1)

எடுத்து வந்து இருந்த சேனைக்கு இறைவன் ஐங்குழு என்று ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 38/2

மேல்

சேனையே (1)

சேனையே கவனம் கூடி செறி பலம் பரிகலம்தான் – 2.மக்கள்பெயர்:2 82/3

மேல்