கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சிக்கடியே 1
சிக்கம் 5
சிக்கமே 1
சிக்கல் 1
சிக்குரு 1
சிக்சை 1
சிகண்டம் 1
சிகண்டி 1
சிகண்டிசன் 1
சிகண்டியே 1
சிகரம் 3
சிகரமே 1
சிகரி 3
சிகழிகை 4
சிகாவளம் 1
சிகி 3
சிகியே 1
சிகியொடு 1
சிகுவை 1
சிகை 2
சிங்க 1
சிங்கம் 7
சிங்கலே 1
சிங்களம் 1
சிங்காதனம் 1
சிங்காரம் 1
சிங்கி 1
சிச்சிலி 1
சிசுபாலன்னே 1
சிஞ்சம் 1
சிஞ்சினி 1
சிஞ்சுமாரம் 1
சிட்டித்தல் 1
சித்தசன் 1
சித்தம் 1
சித்தமே 1
சித்தர் 1
சித்தன் 2
சித்தார்த்தம் 1
சித்தி 2
சித்திர 1
சித்திரகம் 1
சித்திரகவி 1
சித்திரகாயம் 1
சித்திரகாரர் 2
சித்திரகாரரும் 1
சித்திரகூட 1
சித்திரங்கள் 1
சித்திரப்படாம் 1
சித்திரப்பாவே 1
சித்திரபானு 2
சித்திரபுங்கம் 1
சித்திரம் 5
சித்திரம்தான் 1
சித்திரன் 1
சித்திரை 3
சித்திரைநாள் 1
சித்தின் 1
சித்து 2
சிதகம் 1
சிதடர் 1
சிதடன் 3
சிதடி 1
சிதம் 1
சிதம்பர 1
சிதம்பினோடு 1
சிதமும் 1
சிதர் 3
சிதர்த்தலே 1
சிதல் 1
சிதலை 2
சிதலையே 1
சிதவலும் 1
சிதறல் 1
சிதார் 1
சிதைத்தல் 2
சிதைத்தோன் 1
சிதைவு 1
சிதைவுஇலா 2
சிந்தலே 1
சிந்திகம் 1
சிந்தித்தல் 1
சிந்திய 1
சிந்து 4
சிந்துரம் 2
சிந்துவாரம் 3
சிந்துவே 1
சிந்தூர 1
சிந்தூரமும் 1
சிந்தூரமே 1
சிந்தை 1
சிந்தைகூரியன் 1
சிம்பு 1
சிம்புள் 3
சிம்புள்ஆனோன் 1
சிம்பை 1
சிமயம் 2
சிமிலி 2
சிமிலியும் 1
சிமிலியே 1
சிமிழ்த்தல் 1
சிரகம் 2
சிரகமே 1
சிரம் 3
சிரமம்செய்தல் 1
சிரல் 1
சிரவணம் 1
சிரவமே 1
சிரற்றலே 1
சிரற்றுதல் 1
சிராரை 1
சிராவணம் 1
சிரித்தல் 2
சிரிப்பு 3
சிரீடமே 1
சிருகாலன் 1
சிருங்கம் 1
சிருங்கலை 1
சிருங்காடகம்தான் 1
சிரேட்டிகளும் 1
சிரேணி 1
சிரையே 1
சிரோந்தமும் 1
சில்லமே 1
சில்லி 2
சில்லிகையே 1
சில்லியே 2
சில்லை 2
சில்லையே 1
சில்லோர் 1
சிலகம் 1
சிலதனே 1
சிலதியே 1
சிலம்பலே 1
சிலம்பன் 2
சிலம்பி 1
சிலம்பின் 3
சிலம்பு 3
சிலர் 1
சிலாவட்டம் 1
சிலாவருடம் 1
சிலீமுகம் 4
சிலும்பலே 1
சிலேடை 1
சிலை 7
சிலைத்தலே 1
சிலையுடன் 1
சிலையொடு 1
சிலோச்சயம் 1
சிவ 1
சிவகதிக்குஇறை 1
சிவணல் 1
சிவப்பினோடு 1
சிவப்பு 4
சிவப்பும் 2
சிவப்பே 1
சிவமே 1
சிவல் 1
சிவன் 5
சிவனு 1
சிவனும் 1
சிவிகை 4
சிவிகைதானே 1
சிவிறி 1
சிவேதை 1
சிவேதைதானே 1
சிவை 3
சிவையினோடு 1
சிள்வீடு 3
சிள்வீடுதானும் 1
சிற்பநூலோரொடு 1
சிற்பம் 1
சிற்பர் 2
சிற்பர்க்கு 1
சிற்பாசாரியர் 1
சிற்பியர் 1
சிற்றறிவு 1
சிற்றாலவட்டம்தானே 1
சிற்றாள் 1
சிற்றில் 3
சிற்றுண்டி 2
சிற்றூர் 4
சிற்றூரே 1
சிறக்கணித்தல் 1
சிறகடித்து 1
சிறகு 5
சிறகே 1
சிறகொடு 2
சிறத்தலின் 1
சிறந்த 16
சிறந்திட 1
சிறந்திடும் 4
சிறந்தோர் 1
சிறந்தோன் 4
சிறப்பதாம் 1
சிறப்பாம் 1
சிறப்பிக்கும் 1
சிறப்பிலாதாள் 1
சிறப்பின் 4
சிறப்பு 4
சிறப்புடை 1
சிறப்பொடு 2
சிறார் 1
சிறிய 1
சிறியசிந்தையர் 1
சிறு 2
சிறுகலே 1
சிறுகால் 1
சிறுகிய 1
சிறுகீரை 1
சிறுகொடி 1
சிறுசண்பக 1
சிறுசவளம் 1
சிறுசெய் 2
சிறுசொல் 1
சிறுதேர் 1
சிறுபயறுடனே 1
சிறுபறை 2
சிறுபுறம் 1
சிறுபூளை 1
சிறுபோது 1
சிறுமணி 1
சிறுமலை 1
சிறுமாரோடம் 1
சிறுமியே 1
சிறுமை 7
சிறுமையே 1
சிறுவட்டில் 1
சிறுவட்டிலும் 1
சிறுவரையுடன் 1
சிறுவழி 1
சிறுவன் 2
சிறுவி 1
சிறை 4
சிறையும் 1
சிறையே 1
சின் 1
சின்னம் 4
சினக்குறிப்பு 2
சினகரம் 1
சினத்தீ 1
சினம் 6
சினம்தவிர்ந்தோன் 1
சினமும் 1
சினவலே 1
சினன் 2
சினனே 1
சினீ 1
சினேந்திரன் 2
சினை 5
சினையே 1
சிக்கடியே (1)
அவரை சிக்கடியே சிம்பை அழுந்திய உழுந்து மாடம் – 4.மரப்பெயர்:4 41/2
சிக்கம் (5)
திரு முடி சிமிலி சிக்கம் சிகை இவை குடுமி நாற்பேர் – 2.மக்கள்பெயர்:2 98/3
பொருவுஅறு சீருள் சிக்கம் இவைகளின் பொது பேர் ஆமே – 6.பல்பொருள்:6 9/4
உறி சிதர் சிக்கம் தூக்கோடு ஓதிய சிமிலி நாற்பேர் – 7.செயற்கைவடிவ:7 54/1
சிந்திய சிவிறி ஆகும் சீப்பு கங்கதமே சிக்கம்
பைந்தொடி மகளிர் ஆடப்படுங்களம் ஓரை என்ப – 7.செயற்கைவடிவ:7 61/2,3
சிமிலியே குடுமி சிக்கம் சிள்வீடுதானும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/4
சிக்கமே (1)
சிக்கமே குடுமி நாமம் சீப்பு உடன் உறியும் ஏற்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/1
சிக்கல் (1)
தேம்பலே கிருசம் போத சிக்கல் ஏழ் இளைத்தலின் பேர் – 9.செயல்:9 61/2
சிக்குரு (1)
கொம்பர் சேர் முருங்கையே சிக்குரு அடகு இலைக்கறி பேர் – 4.மரப்பெயர்:4 35/3
சிக்சை (1)
ஆறு அங்கம் சிக்சை கற்பம் ஆம் வியாகரணம் மற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 57/1
சிகண்டம் (1)
சரணமே சிகண்டம் கூந்தல் சந்திரகம் கலாபம் கூழை – 3.விலங்கின்பெயர்:3 51/1
சிகண்டி (1)
சிகியொடு ஞமலி தோகை சிகாவளம் சிகண்டி மஞ்ஞை – 3.விலங்கின்பெயர்:3 50/2
சிகண்டிசன் (1)
தீதுஇலாத தெய்வமந்திரி சிகண்டிசன் அமைச்சன் சீவன் – 1.தேவப்பெயர்:1 70/1
சிகண்டியே (1)
சிகண்டியே பாலையாழின்திறத்திசை மயில் அலி பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/2
சிகரம் (3)
சிரம் முடி சென்னி முண்டம் சிகரம் மத்தகமும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 98/2
கொடுமுடி சிகரம் கூடம் குவடு இவை மலையின்உச்சி – 5.இடப்பெயர்:5 12/4
உன்னதம் சிகரம் மூவேழ் உயர்ச்சி உத்துங்கமும் பேர் – 8.பண்பு:8 8/4
சிகரமே (1)
சிகரமே மலையின் உச்சி திரை சென்னி திவலை வெற்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/3
சிகரி (3)
ஆய்ந்திடு சிகரி ஆகோடு இரும்பனும் அகழ் எலி பேர் – 3.விலங்கின்பெயர்:3 28/4
பெருகிய பிதாவே போதா பெருநாரை சிகரி ஒன்றே – 3.விலங்கின்பெயர்:3 62/3
சிகரி கோபுரமே வெற்பு சீறு எலி கருநாரை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/1
சிகழிகை (4)
திருமிகு தம்மில்லம் பொன் சிகழிகை மயிர் முடி பேர் – 2.மக்கள்பெயர்:2 100/4
அலங்கலே பிணையல் ஆரம் சிகழிகை அணி சுருக்கை – 4.மரப்பெயர்:4 66/1
தீட்டு வாசிகையின் பேரே சிகழிகை படலை என்ப – 4.மரப்பெயர்:4 67/2
சிகழிகை மயிர்முடி பேர் சிறந்த வாசிகை தேமாலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/2
சிகாவளம் (1)
சிகியொடு ஞமலி தோகை சிகாவளம் சிகண்டி மஞ்ஞை – 3.விலங்கின்பெயர்:3 50/2
சிகி (3)
அதிகம் ஆம் கேது செம்மை சிகி கதிர்ப்பகையும் ஆமே – 1.தேவப்பெயர்:1 71/4
சிகி என்ப மஞ்ஞை தீயாம் தீதுறு கேதுவும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/2
கேதுவே சிகி பதாகை கிள்ளைதான் குதிரை தத்தை – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/4
சிகியே (1)
எரி சுசி சிகியே ஆரல் இயங்கு காற்றின் சகாயன் – 1.தேவப்பெயர்:1 57/3
சிகியொடு (1)
சிகியொடு ஞமலி தோகை சிகாவளம் சிகண்டி மஞ்ஞை – 3.விலங்கின்பெயர்:3 50/2
சிகுவை (1)
மன்னும் நா சிகுவை தாரை மற்றை தாலுவும் நாக்கு ஆகும் – 2.மக்கள்பெயர்:2 94/3
சிகை (2)
திரு முடி சிமிலி சிக்கம் சிகை இவை குடுமி நாற்பேர் – 2.மக்கள்பெயர்:2 98/3
தளை சிகை தொங்கல் பங்கிதான் ஈராறு ஆண்மயிர் பேர் – 2.மக்கள்பெயர்:2 99/2
சிங்க (1)
பரவு கண்டீரவம் பஞ்சானனம் சிங்க பல் பேர் – 3.விலங்கின்பெயர்:3 2/3
சிங்கம் (7)
கொலை அரி யாளி மாவே கொடும் புலி சிங்கம் என்ப – 1.தேவப்பெயர்:1 73/1
ஒட்டகம் கழுதை வாசி உறு சிங்கம் மரை இ ஐந்தும் – 3.விலங்கின்பெயர்:3 35/1
அடு புலி சிங்கம் யானை ஆன போதகம் என்று ஆமே – 3.விலங்கின்பெயர்:3 39/4
வயமாவே குதிரை சிங்கம் மத கரி புலியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 158/2
பரி புகர் பன்றி சிங்கம் பகை புகை பாயல் சோலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 197/2
பூவை சாரிகை காயாவாம் புலி சிங்கம் உழுவை சாந்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/3
அறுகு என்ப சிங்கம் ஓர் புல் யாளியும் ஆகும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 291/1
சிங்கலே (1)
சிறுகலே ஈனம் ஊனம் சிங்கலே எஞ்சல் தேய்வு ஆம் – 8.பண்பு:8 14/2
சிங்களம் (1)
ஈழமே சிங்களம் வீறு எய்திய கருவூர் வஞ்சி – 5.இடப்பெயர்:5 41/2
சிங்காதனம் (1)
இட்ட சிங்காதனம் பத்திராசனம் என்பது ஆமே – 7.செயற்கைவடிவ:7 53/2
சிங்காரம் (1)
நல்ல சிங்காரம் வீரம் நகை சாந்தம் கருணை குற்சை – 12.பல்பொருள்கூட்டம்:12 106/1
சிங்கி (1)
கரளமே ஆலம் காரி கடுவுடன் காளம் சிங்கி
விரவிய ஆலகாலம் விடம் எட்டும் நஞ்சின் பேரே – 6.பல்பொருள்:6 31/2,3
சிச்சிலி (1)
சிரல் கவுதம் பொன்வாய்ப்புள் தித்திரி சிச்சிலி பேர் – 3.விலங்கின்பெயர்:3 58/1
சிசுபாலன்னே (1)
அக்குரன் சந்திமானோடு அந்திமான் சிசுபாலன்னே
வக்கிரன் கன்னன் சந்தன் இடைவள்ளல் வகுத்தவாறே – 2.மக்கள்பெயர்:2 23/3,4
சிஞ்சம் (1)
இதமுறும் மாழை சிஞ்சம் எகின் மூன்றும் புளிமாவின் பேர் – 4.மரப்பெயர்:4 18/2
சிஞ்சினி (1)
பூரியே தொடையே ஆவம் பூட்டே சிஞ்சினி நரம்பு – 7.செயற்கைவடிவ:7 4/1
சிஞ்சுமாரம் (1)
இடங்கர் சிஞ்சுமாரம் வன்மீன் எழில் கராம் முதலையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 74/1
சிட்டித்தல் (1)
நியமித்தல் விதித்தல் மற்றும் திருமித்தலொடு சிட்டித்தல்
பயன் உற படைத்தலோடு பாரித்தல் பிறப்பித்தல் பேர் – 9.செயல்:9 2/3,4
சித்தசன் (1)
திருமகள்மைந்தன் மாரன் சித்தசன் சம்பராரி – 1.தேவப்பெயர்:1 33/1
சித்தம் (1)
உன்னமே அகமே சித்தம் உள்ளமே இதயம் நெஞ்சு – 8.பண்பு:8 34/1
சித்தமே (1)
சித்தமே திடம் உள்ளம் பேர் சேகரம் தலை மா ஏர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 119/2
சித்தர் (1)
விரவு சாரணரே சித்தர் விஞ்சையர் பசாசர் பூதர் – 12.பல்பொருள்கூட்டம்:12 118/1
சித்தன் (2)
சித்தன் எண்சிறப்பும்உள்ளோன் திகம்பரன் கொல்லாவேதன் – 1.தேவப்பெயர்:1 11/2
சித்தன் கேத்திரபாலன்னே செந்தொடைக்குரிய கோமான் – 1.தேவப்பெயர்:1 35/2
சித்தார்த்தம் (1)
விளையும் ஐயவி சித்தார்த்தம் வெண்சிறுகடுகு இ முப்பேர் – 4.மரப்பெயர்:4 22/4
சித்தி (2)
கேடுஇலா அபவருக்கம் கேவலத்தோடு சித்தி
வீடு கைவல்லியம்மே மீளாத கதியே நூலோர் – 5.இடப்பெயர்:5 2/1,2
உன்னிய நூல்கள் ஓதும் ஓதும் ஓர் இருநான்கு சித்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 83/4
சித்திர (1)
புத்தகம் கோசம் என்ப சித்திர படாமும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/2
சித்திரகம் (1)
சித்திரகம் ஏரண்டம் சிறந்த ஆமணக்கின் நாமம் – 4.மரப்பெயர்:4 28/2
சித்திரகவி (1)
தெரித்தது பாட வல்லோன் சித்திரகவி என்று ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 28/4
சித்திரகாயம் (1)
வல்லியம் வயமாவோடு சித்திரகாயம் மற்றும் – 3.விலங்கின்பெயர்:3 3/1
சித்திரகாரர் (2)
சிற்பர் ஓவியரே மோகர் சித்திரகாரர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 28/1
யவனர் சோனகர் கண்ணாளர் சித்திரகாரர் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 245/4
சித்திரகாரரும் (1)
ஓவியர் சிற்பநூலோரொடு சித்திரகாரரும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 246/3
சித்திரகூட (1)
தெற்றியம்பலம்தான் ஒன்றே சித்திரகூட நாமம் – 5.இடப்பெயர்:5 49/3
சித்திரங்கள் (1)
வைத்த நாமங்கள் மாயை வச்சிரம் சித்திரங்கள்
சத்தமே வத்துவோடு சதுரங்கம் செய்யுள் எட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 102/1,2
சித்திரப்படாம் (1)
புத்தகம் என்ப சித்திரப்படாம் ஆகும் போர்வை மீக்கோள் – 7.செயற்கைவடிவ:7 71/2
சித்திரப்பாவே (1)
சித்திரப்பாவே மற்ற விசித்திரப்பா வினாவோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 27/1
சித்திரபானு (2)
கருநெறி கனலியே அங்காரகன் சித்திரபானு – 1.தேவப்பெயர்:1 57/4
சித்திரபானு செந்தீ திவாகரன் ஆண்டு ஒன்றின் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 110/1
சித்திரபுங்கம் (1)
சிலீமுகம் முலைக்கண் வண்டு சித்திரபுங்கம் தானாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 220/2
சித்திரம் (5)
சித்திரம் ஓவியம் சீர் தீட்டும் வட்டிகை ஆம் என்ன – 7.செயற்கைவடிவ:7 75/3
செழுமையே சேடு செவ்வி சித்திரம் நலமே மாதர் – 8.பண்பு:8 24/2
சித்திரம் அழகு ஓர் பாடல் சிறந்த விம்மிதம் ஏரண்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 110/3
உத்தரம் சித்திரம் சேர்ந்து ஒளிரும் இல் உறுப்போடு ஓர் நாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 120/1
தீட்டிய ஆசினோடு மதுரம் சித்திரம் வித்தாரப்பாட்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 22/1
சித்திரம்தான் (1)
படிமமே துருவதாளம் பற்றிய சித்திரம்தான்
விடதாளம் சயமே மற்றும் மேவிய நிவிர்ததாளம் – 12.பல்பொருள்கூட்டம்:12 104/2,3
சித்திரன் (1)
திங்கள் அம்புலி மாத பேர் சித்திரன் ஓவன் தச்சன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/2
சித்திரை (3)
துளக்குஇலா நடுநாள் தச்சன் துவட்டாநாள் சித்திரை பேர் – 1.தேவப்பெயர்:1 81/2
தச்சனே சித்திரை பேர் தபதியன்தானும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/3
ஆலல் ஆடுதல் ஒலி பேர் அறுவை சித்திரை நாள் ஆடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 209/4
சித்திரைநாள் (1)
மீனே சித்திரைநாள் வான் மீன் மயிலையும் மேவும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 306/4
சித்தின் (1)
தரித்த சம்பிரதம் என்ப தக்கதாம் சித்தின் பேரே – 9.செயல்:9 58/4
சித்து (2)
அறிந்திடும் பொருள் பேர் சித்து சேதனம் என்பர் ஆய்ந்தோர் – 8.பண்பு:8 50/1
சித்து என்ப சயமே ஞானம் செய் என்ப நிலம் ஏவல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 119/4
சிதகம் (1)
திருந்திய உள்ளல் உள்ளான் சிதகம் தூக்கணங்குரீஇயே – 3.விலங்கின்பெயர்:3 61/4
சிதடர் (1)
சீர் உறுப்பில்லார் மாதர் சிதடர் ஆதுலர்க்கு நல்கல் – 12.பல்பொருள்கூட்டம்:12 13/1
சிதடன் (3)
அந்தகன் சிதடன் என்ப குருடன் ஆம் கோணல் கூன் பேர் – 2.மக்கள்பெயர்:2 43/1
முழுமகன் சிதடன் பேதை மூடனே மண்ணை அஞ்ஞை – 2.மக்கள்பெயர்:2 55/1
சிதடன் அந்தகன் மூடன் பேர் திதி பக்கம் நிலைபேறும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 96/4
சிதடி (1)
சிதடி சில்லிகையே சில்லை சிள்வீடு சிமிலியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 66/1
சிதம் (1)
சிதம் விண்மீன் ஞானம் வெள்ளை செயம் உறப்பட்டது ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 99/3
சிதம்பர (1)
கதிதரு சிதம்பர பேர் கமலையே திருவாரூர் ஆம் – 5.இடப்பெயர்:5 42/4
சிதம்பினோடு (1)
செடி சீத்தை சிதம்பினோடு சீரணம் குணம்இன்மை பேர் – 8.பண்பு:8 68/3
சிதமும் (1)
நரை விளர் பத்தும் வெண்மை சிதமும் சுக்கிலமும் நாட்டும் – 8.பண்பு:8 20/2
சிதர் (3)
வாலிய திவலை தூவல் வண் சிதர் சீகரத்தோடு – 1.தேவப்பெயர்:1 98/1
உறி சிதர் சிக்கம் தூக்கோடு ஓதிய சிமிலி நாற்பேர் – 7.செயற்கைவடிவ:7 54/1
சிதர் உறி திவலை வண்டு சீலையின் துணி நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 121/3
சிதர்த்தலே (1)
சிதர்த்தலே உகுத்தல் தூவல் சிந்தலே உளர்தலும் பேர் – 9.செயல்:9 29/1
சிதல் (1)
செற்ற மூவறிவின் சீவன் சிதல் எறும்பு ஆதி மூக்கால் – 12.பல்பொருள்கூட்டம்:12 138/3
சிதலை (2)
சிதலை நோய் துணி செல் என்ப சீதம் நீர் குளிரே மேகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/2
செல் இடி ஏவல் மேகம் சிதலை ஆகும் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 221/1
சிதலையே (1)
தெள்ளு நாங்கூழ் பூநாகம் சிதலையே கறையான் செல்லே – 3.விலங்கின்பெயர்:3 76/4
சிதவலும் (1)
சத்தியாம் துணி சிதார் ஆம் சாற்றிய சிதவலும் பேர் – 7.செயற்கைவடிவ:7 75/2
சிதறல் (1)
உளர்தலே சிதறல் ஆகும் தடவலும் உரைக்கற்பாற்றே – 11.ஒருசொல்பல்பொருள்:11 259/4
சிதார் (1)
சத்தியாம் துணி சிதார் ஆம் சாற்றிய சிதவலும் பேர் – 7.செயற்கைவடிவ:7 75/2
சிதைத்தல் (2)
விரித்த அக்கரம் எழுத்து ஆம் விரகொடு சிதைத்தல் தேய்த்தல் – 9.செயல்:9 12/3
மும்மையாம் செய்கை பண்ணல் முறை காத்தல் சிதைத்தல் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 6/4
சிதைத்தோன் (1)
செக்கர் வான் நிறத்தன் குரோதன் சிறு விதி மகம் சிதைத்தோன்
மிக்க பத்திரைக்குக்கேள்வன் வீரபத்திரன் பேர் ஆமே – 1.தேவப்பெயர்:1 30/3,4
சிதைவு (1)
வழு கயம் சிதைவு அழுங்கல் மடி சுதம் கேடு ஆம் நிந்தை – 8.பண்பு:8 69/2
சிதைவுஇலா (2)
சிதைவுஇலா முயலின்கூடு பசுங்கதிர்த்தே என்று எல்லாம் – 1.தேவப்பெயர்:1 67/3
திசைப்படும் உரையே பாழி சிதைவுஇலா பதம் என்று ஓதும் – 10.ஒலிப்பெயர்:10 3/2
சிந்தலே (1)
சிதர்த்தலே உகுத்தல் தூவல் சிந்தலே உளர்தலும் பேர் – 9.செயல்:9 29/1
சிந்திகம் (1)
சிந்திகம் ஆமிலம் சிந்தூரமே எகின் புளி பேர் – 4.மரப்பெயர்:4 16/1
சிந்தித்தல் (1)
உன்னலே படர்தல் ஊழ்த்தல் உள்ளுதலொடு சிந்தித்தல்
முன்னலே வலித்தல் ஊகம் மொழிபவே நினைத்தல் எண் பேர் – 8.பண்பு:8 36/1,2
சிந்திய (1)
சிந்திய சிவிறி ஆகும் சீப்பு கங்கதமே சிக்கம் – 7.செயற்கைவடிவ:7 61/2
சிந்து (4)
நீரம் புட்கரமே சிந்து நெடும் புனல் சலிலம் பாணி – 1.தேவப்பெயர்:1 61/2
சிந்து வாமனமே குஞ்சம் குறள் வதிர் செவிடு என்று ஆகும் – 2.மக்கள்பெயர்:2 43/2
பரவை தெண் திரையே சிந்து பெளவமே பாராவாரம் – 5.இடப்பெயர்:5 16/1
சிந்து நீர் முச்சீர் ஆறு கடல் குறள் ஒரு தேச பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 130/4
சிந்துரம் (2)
சிந்துரம் வயா வேகம் செறி இபம் புகர்முகங்கள் – 3.விலங்கின்பெயர்:3 5/1
சிந்துரம் புவியே யானை செங்குடை திலகம் செம்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 129/4
சிந்துவாரம் (3)
சிந்துவாரம் நீர்க்குண்டி செப்பில் வெண்ணொச்சி ஆகும் – 4.மரப்பெயர்:4 25/3
தனுவொடு சிந்துவாரம் தடி சராசனம் கோதண்டம் – 7.செயற்கைவடிவ:7 3/1
நொச்சியே சிந்துவாரம் மதில் சிற்றூர் நுவலல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/2
சிந்துவே (1)
சிந்துவே நதியே வீசும் திரை வரு புனலே ஆறு ஆம் – 5.இடப்பெயர்:5 20/2
சிந்தூர (1)
செங்கதிர் கிரணம் போலும் சிந்தூர பேர் சேலேகம் – 6.பல்பொருள்:6 17/3
சிந்தூரமும் (1)
குல்லையே செச்சை வெட்சி கொந்து ஆர் சிந்தூரமும் பேர் – 4.மரப்பெயர்:4 6/3
சிந்தூரமே (1)
சிந்திகம் ஆமிலம் சிந்தூரமே எகின் புளி பேர் – 4.மரப்பெயர்:4 16/1
சிந்தை (1)
முன்னம் ஏழ் மனத்தின் பேர் ஆம் முதிர் சிந்தை நினைவு சேத்து – 8.பண்பு:8 34/2
சிந்தைகூரியன் (1)
சிந்தைகூரியன் கணக்கன் தேர்ப்பாகன் அருணன் சாமன் – 1.தேவப்பெயர்:1 69/1
சிம்பு (1)
தும்பு என்ப சிம்பு தோடு ஆம் சுகம் என்ப கிளியே இன்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 138/4
சிம்புள் (3)
சிம்புள் வாருண்டம் மற்றை செப்பிய வருடையோடு – 3.விலங்கின்பெயர்:3 53/1
துரோணமே சிம்புள் காக்கை தும்பை வில்லொடு பதக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 171/3
வலவை வஞ்சப்பெண் வல்லோன் வருடைதான் சிம்புள் ஆடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 219/4
சிம்புள்ஆனோன் (1)
உக்கிரன் அழற்கண்வந்தோன் உமைமகன் சிம்புள்ஆனோன்
முக்கணன் சடையோன் யானை முகவனுக்கு இளையோன் வில்லி – 1.தேவப்பெயர்:1 30/1,2
சிம்பை (1)
அவரை சிக்கடியே சிம்பை அழுந்திய உழுந்து மாடம் – 4.மரப்பெயர்:4 41/2
சிமயம் (2)
சிலம்பு கோத்திரம் அடுக்கல் சிலோச்சயம் சிமயம் பொங்கர் – 5.இடப்பெயர்:5 10/2
மலையம் தென்மலையே தென்றல் வருமலை சிமயம் நான்கும் – 5.இடப்பெயர்:5 13/3
சிமிலி (2)
திரு முடி சிமிலி சிக்கம் சிகை இவை குடுமி நாற்பேர் – 2.மக்கள்பெயர்:2 98/3
உறி சிதர் சிக்கம் தூக்கோடு ஓதிய சிமிலி நாற்பேர் – 7.செயற்கைவடிவ:7 54/1
சிமிலியும் (1)
சிதடி சில்லிகையே சில்லை சிள்வீடு சிமிலியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 66/1
சிமிலியே (1)
சிமிலியே குடுமி சிக்கம் சிள்வீடுதானும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/4
சிமிழ்த்தல் (1)
விசித்தலே தொடுத்தல் பந்தம் வீக்குதல் சிமிழ்த்தல் யாப்பே – 9.செயல்:9 23/3
சிரகம் (2)
சிரகம் கீசகம் இரண்டும் செப்பிய தலைத்திராணம் – 7.செயற்கைவடிவ:7 17/2
சிரகம் கர்க்கரியே கன்னல் சீகரம் நான்கு பேரும் – 7.செயற்கைவடிவ:7 66/1
சிரகமே (1)
சிரகமே கரகம் ஆகும் சென்னியின் சோடும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 165/1
சிரம் (3)
சிரம் முடி சென்னி முண்டம் சிகரம் மத்தகமும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 98/2
சிரம் உழை இளியே நெற்றி சேர்ந்திடும் விளரி நெஞ்சாம் – 10.ஒலிப்பெயர்:10 36/2
சிரம் என்ப நெடும் கால போர் சென்னியும் அன்னதேயாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 167/2
சிரமம்செய்தல் (1)
பருமித்தல் சிரமம்செய்தல் பழகலே உழத்தல் என்ப – 9.செயல்:9 49/4
சிரல் (1)
சிரல் கவுதம் பொன்வாய்ப்புள் தித்திரி சிச்சிலி பேர் – 3.விலங்கின்பெயர்:3 58/1
சிரவணம் (1)
அடையும் நாள் உலக்கை முக்கோல் சிரவணம் சோணை ஆமே – 1.தேவப்பெயர்:1 84/4
சிரவமே (1)
சிரவமே கெளதாரி பேர் சில்லையே பகண்டை ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 60/1
சிரற்றலே (1)
சிரற்றலே தொனித்தலோடு தெழித்தலே குமிறல் விம்மல் – 10.ஒலிப்பெயர்:10 46/1
சிரற்றுதல் (1)
தெளிறலே முரலல் முக்கல் சிரற்றுதல் பயிலல் வேறு – 10.ஒலிப்பெயர்:10 45/1
சிராரை (1)
குறுமக்கள் மகார் சிராரை கூறுப இவர்தம் பன்மை – 2.மக்கள்பெயர்:2 81/4
சிராவணம் (1)
சிலையொடு கன்னே சையம் சிராவணம் உபலம் கல் ஆம் – 5.இடப்பெயர்:5 15/1
சிரித்தல் (2)
அறிவொடு சிரித்தல் ஆறே அசி அவமதி சிரிப்பு ஆம் – 9.செயல்:9 63/2
அரிதமே பசுமை திக்கு ஆம் ஆர்ப்பு ஒலி சிரித்தல் பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 198/4
சிரிப்பு (3)
அறிவொடு சிரித்தல் ஆறே அசி அவமதி சிரிப்பு ஆம் – 9.செயல்:9 63/2
நகம் மலை உகிர் மர பேர் நகை மகிழ்வு ஒளி சிரிப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/3
அசி படைக்கலமே வாளே அவமதி சிரிப்பு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/1
சிரீடமே (1)
சில்லமே இல்லம் தேற்று ஆம் சிரீடமே பாண்டில் வாகை – 4.மரப்பெயர்:4 20/1
சிருகாலன் (1)
பூரிமாயன் குரோட்டா சிருகாலன் நரியே போற்றும் – 3.விலங்கின்பெயர்:3 24/2
சிருங்கம் (1)
மருப்பொடு சிருங்கம் கோடு மற்றைய உலவை கொம்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 43/1
சிருங்கலை (1)
செறி புனை தளை விலங்கு ஆம் சிருங்கலை நிகளமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 21/4
சிருங்காடகம்தான் (1)
தக்க சந்து ஆம் சதுக்கம் தரும் சிருங்காடகம்தான்
ஒக்கும் நாற்சந்தி ஆகும் ஓதிய சதுக்கமும் பேர் – 5.இடப்பெயர்:5 48/1,2
சிரேட்டிகளும் (1)
உளம்கெழு வைசியர் பேர் ஆம் உறு சிரேட்டிகளும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 25/4
சிரேணி (1)
திக்குறும் வாடை சேடி சிரேணி ஆம் ஆயர் வீதி – 5.இடப்பெயர்:5 48/3
சிரையே (1)
சிரையே சங்கனனம் நாடி திருந்திய நரம்பு முப்பேர் – 2.மக்கள்பெயர்:2 102/1
சிரோந்தமும் (1)
சேரும் அ உரோமம் மற்றை சிரோந்தமும் செறி மயிர் பேர் – 2.மக்கள்பெயர்:2 101/3
சில்லமே (1)
சில்லமே இல்லம் தேற்று ஆம் சிரீடமே பாண்டில் வாகை – 4.மரப்பெயர்:4 20/1
சில்லி (2)
பரிதியே சில்லி ஆழி பாரிய காலே நேமி – 7.செயற்கைவடிவ:7 44/3
சில்லி மண்டலமே ஆழி திகிரி பாலிகை விருத்தம் – 8.பண்பு:8 2/3
சில்லிகையே (1)
சிதடி சில்லிகையே சில்லை சிள்வீடு சிமிலியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 66/1
சில்லியே (2)
சில்லியே மேகநாதம் சாகினி சிறுகீரை பேர் – 4.மரப்பெயர்:4 32/2
சில்லியே வட்டம் கீரை தேர்உருள் சிள்வீடு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 214/3
சில்லை (2)
சிதடி சில்லிகையே சில்லை சிள்வீடு சிமிலியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 66/1
சில்லை என்பது பிரண்டை சிள்வீடு தூர்த்தைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 215/3
சில்லையே (1)
சிரவமே கெளதாரி பேர் சில்லையே பகண்டை ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 60/1
சில்லோர் (1)
அம்பலே பழிச்சொல் சில்லோர் அறிந்து அலர் தூற்றல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/4
சிலகம் (1)
சட்டுவம் சிலகம் என்ப தவ்வியும் தருவியும் பேர் – 7.செயற்கைவடிவ:7 32/4
சிலதனே (1)
சிலதனே நண்பன் பாங்கன் சேடனே துணைவன் தோழன் – 2.மக்கள்பெயர்:2 42/1
சிலதியே (1)
சிலதியே சகியே பாங்கி சேடியே இகுளை தோழி – 2.மக்கள்பெயர்:2 42/3
சிலம்பலே (1)
சிலம்பலே இயம்பலோடு சிலைத்தலே துவைத்தல் கூடி – 10.ஒலிப்பெயர்:10 47/1
சிலம்பன் (2)
சேந்தன் காங்கேயன் செவ்வேள் சிலம்பன் மா மஞ்ஞைஊர்தி – 1.தேவப்பெயர்:1 32/2
திறன் மிகு மலையன் வெற்பன் சிலம்பன் கானகநாடன் பேர் – 2.மக்கள்பெயர்:2 66/4
சிலம்பி (1)
நொள்ளை நாகரவண்டின் பேர் உலூதையே நோன் சிலம்பி
ஒள்ளிய பிலஞ்சுலோபம் பிபீலிகை ஊர் எறும்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 76/2,3
சிலம்பின் (3)
பெரிய நூபுரம் சிலம்பின் பேதமே வேறொன்றில்லை – 7.செயற்கைவடிவ:7 25/2
அரவமே சிலம்பின் நாமம் ஆம் சிறுமணி சதங்கை – 7.செயற்கைவடிவ:7 25/4
ஞெகிழியே சிலம்பின் நாமம் நெருப்புறு கொள்ளிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/3
சிலம்பு (3)
சிலம்பு கோத்திரம் அடுக்கல் சிலோச்சயம் சிமயம் பொங்கர் – 5.இடப்பெயர்:5 10/2
சிலம்பு ஒலி ஞெகிழி குன்று ஆம் செருந்தி பஞ்சரம் வாட்கோரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 218/3
தளை விலங்கொடு தொடர்ச்சி தாள் சிலம்பு ஆண்மயிர் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 269/4
சிலர் (1)
அம்பலே சிலர் அறிந்திட்டது புறங்கூறல் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 8/2
சிலாவட்டம் (1)
சா துயர் பாடை வெள்ளில் சிலாவட்டம் சாணைக்கல்லே – 7.செயற்கைவடிவ:7 63/4
சிலாவருடம் (1)
மொழி சிலாவருடம் என்ப முகில்கள் ஓர் ஏழின் நாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 77/3
சிலீமுகம் (4)
திகழ் முலைக்கண்ணின் நாமம் சிலீமுகம் சூசுகங்கள் – 2.மக்கள்பெயர்:2 90/4
அரி அளி ஞிமிறு மந்தி அறுபதம் சிலீமுகம் சஞ்சரிகமே – 3.விலங்கின்பெயர்:3 64/1
தோணி சாயகமே பல்லம் தொடை சிலீமுகம் ஏ அம்பு ஆம் – 7.செயற்கைவடிவ:7 5/2
சிலீமுகம் முலைக்கண் வண்டு சித்திரபுங்கம் தானாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 220/2
சிலும்பலே (1)
சிலும்பலே கலித்தல் போத தெவிட்டலே கனைத்தலோடே – 10.ஒலிப்பெயர்:10 47/3
சிலேடை (1)
சிறப்பதாம் நிலை சிலேடை மறுத்திடு நிலையின் வார்த்தை – 12.பல்பொருள்கூட்டம்:12 127/1
சிலை (7)
கொடுமரம் துரோணம் சாபம் சிலை தனு நால் பேரே – 1.தேவப்பெயர்:1 74/1
குனி சிலை துரோணம் சாபம் கொடுமரத்தோடு வேணு – 7.செயற்கைவடிவ:7 3/2
சிலை ஒலி மலை கல் வில் ஆம் செடி ஒளி செறிவு தீதாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 222/2
வரி சிலை இயற்றுவோர்க்கு வகுத்த நால்வகையே நிற்றல் – 12.பல்பொருள்கூட்டம்:12 30/1
வரி சிலை ஆழி சங்கு வாள் கதை படை ஐந்து ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 142/2
மன்னும் நூல் மறை பினாக வார் சிலை சத்தி ஆழி – 12.பல்பொருள்கூட்டம்:12 147/3
மன்னிய சேரனுக்கு வரி சிலை கொடி பனந்தார் – 12.பல்பொருள்கூட்டம்:12 148/1
சிலைத்தலே (1)
சிலம்பலே இயம்பலோடு சிலைத்தலே துவைத்தல் கூடி – 10.ஒலிப்பெயர்:10 47/1
சிலையுடன் (1)
தேட்கடை குருகு கொக்கு சிலையுடன் அன்றில் ஆனி – 1.தேவப்பெயர்:1 83/3
சிலையொடு (1)
சிலையொடு கன்னே சையம் சிராவணம் உபலம் கல் ஆம் – 5.இடப்பெயர்:5 15/1
சிலோச்சயம் (1)
சிலம்பு கோத்திரம் அடுக்கல் சிலோச்சயம் சிமயம் பொங்கர் – 5.இடப்பெயர்:5 10/2
சிவ (1)
சிவ நன்மை குறுணி முத்தே சீவனே உயிர் வியாழன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 231/4
சிவகதிக்குஇறை (1)
திருமறுமார்பன் நீடு சிவகதிக்குஇறை தொண்ணூறே – 1.தேவப்பெயர்:1 13/3
சிவணல் (1)
அருகுறல் சிவணல் துன்னல் அண்ணல் ஒன்பான் பேர் கிட்டல் – 9.செயல்:9 43/2
சிவப்பினோடு (1)
பாடலம் சிவப்பினோடு பாதிரி குதிரை முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 62/2
சிவப்பு (4)
அருணம் சேய் சோணம் செக்கர் அரத்தம் சேப்பு இவை சிவப்பு ஆம் – 8.பண்பு:8 20/4
குருதியே சிவப்பு இரத்தம் குசன் என கூறும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 190/1
இரத்தம் செந்நீர் சிவப்பு ஆம் இலாங்கலி அலம் தென் காந்தள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 201/2
சிவப்பு என்ப சினமும் செம்மையுடன் சினக்குறிப்பு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/1
சிவப்பும் (2)
செம்மை செவ்வையும் சிவப்பும் திரிதலே உலாவல் கேடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 140/3
அரக்கு என்ப மெழுகு கள்ளின் விகற்பமும் சிவப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 201/3
சிவப்பே (1)
கறுப்பொடு சிவப்பே போத கன்றலே புழுங்கல் சீறி – 8.பண்பு:8 62/3
சிவமே (1)
பாடு நிர்வாணத்தோடு பரகதி சிவமே முத்தி – 5.இடப்பெயர்:5 2/3
சிவல் (1)
இலங்கு கோரசமே புல்லோடு இதல் சிவல் இவை முப்பேரே – 3.விலங்கின்பெயர்:3 59/4
சிவன் (5)
அரன் உமாபதி சிவன் பேர் அறுபத்தாறு அநந்தம் மற்றும் – 1.தேவப்பெயர்:1 17/4
பொடி அணி சிவன் நிருத்தம் போற்றிய பரவை செய்யாள் – 9.செயல்:9 50/2
பிண்டி நெல்மா அசோகு ஆம் பிதா சிவன் பிரமன் நாரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 89/3
இறை சிவன் கடன் வேந்தன் கையிறை இறுப்பிறை சிறந்தோன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 286/1
அனந்தனே சிவன் மால் சேடன் அலாயுதன் அருகன் ஐந்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 302/1
சிவனு (1)
சூலியே கருப்பப்பெண்ணும் துர்க்கையும் சிவனு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 229/1
சிவனும் (1)
நந்தியே சிவனும் ஏறும் நந்தியீச்சுரனும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 126/3
சிவிகை (4)
தஞ்சம் ஆம் சிவிகை வையம் தண்டிகை அனிகம் யானம் – 7.செயற்கைவடிவ:7 47/2
கஞ்சிகை சிவிகை ஆடை கட்டு இடுதிரையும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/4
வையம் தேர் ஏறு உரோணி வசுந்தரை சிவிகை ஊர்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/4
ஊர்தி தேர் விமானம் பாண்டில் உம்பலே சிவிகை பாய்மா – 11.ஒருசொல்பல்பொருள்:11 184/1
சிவிகைதானே (1)
விஞ்சிய முத்தின் ஊர்தி வெண் முத்தின் சிவிகைதானே
தஞ்சம் ஆம் சிவிகை வையம் தண்டிகை அனிகம் யானம் – 7.செயற்கைவடிவ:7 47/1,2
சிவிறி (1)
சிந்திய சிவிறி ஆகும் சீப்பு கங்கதமே சிக்கம் – 7.செயற்கைவடிவ:7 61/2
சிவேதை (1)
தெரியும் யாமியம் அவாசி தக்கணம் சிவேதை தெற்கே – 5.இடப்பெயர்:5 5/4
சிவேதைதானே (1)
பரவு மஞ்சிகமே தாளி பகன்றை ஆம் சிவேதைதானே – 4.மரப்பெயர்:4 33/4
சிவை (3)
பரை சிவை கெளரி முக்கண் பார்ப்பதியொடு பவானி – 1.தேவப்பெயர்:1 40/3
தாரகன் செற்ற தையல் பைரவி சிவை சாமுண்டி – 1.தேவப்பெயர்:1 46/3
சிவை உமை மரவேர் கொல்லன் உலைமுகம் திரியும் ஓரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 236/3
சிவையினோடு (1)
கோதுஇலா சிவையினோடு குருகு கொல் உலைமூக்கின் பேர் – 7.செயற்கைவடிவ:7 63/2
சிள்வீடு (3)
சிதடி சில்லிகையே சில்லை சிள்வீடு சிமிலியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 66/1
சில்லியே வட்டம் கீரை தேர்உருள் சிள்வீடு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 214/3
சில்லை என்பது பிரண்டை சிள்வீடு தூர்த்தைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 215/3
சிள்வீடுதானும் (1)
சிமிலியே குடுமி சிக்கம் சிள்வீடுதானும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 144/4
சிற்பநூலோரொடு (1)
ஓவியர் சிற்பநூலோரொடு சித்திரகாரரும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 246/3
சிற்பம் (1)
வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம்
உரைசெயும் போக பூமி ஒழிவினில் ஆதிகாலம் – 12.பல்பொருள்கூட்டம்:12 65/1,2
சிற்பர் (2)
சிற்பர் ஓவியரே மோகர் சித்திரகாரர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 28/1
மிக்க ஆபீனம் ஆம் ஆவேசனம் சிற்பர் வீதி – 5.இடப்பெயர்:5 48/4
சிற்பர்க்கு (1)
சொல்லிய மரமே தந்தம் சுதை வண்ணம் தொழில் சிற்பர்க்கு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 106/4
சிற்பாசாரியர் (1)
தருமுறை தெரிந்த சிற்பாசாரியர் மண்ணீட்டாளர் – 2.மக்கள்பெயர்:2 30/1
சிற்பியர் (1)
சிற்பியர் துவட்டா ஓவர் தபதியர் சிறப்பின் மிக்க – 2.மக்கள்பெயர்:2 28/2
சிற்றறிவு (1)
பிதற்று சிற்றறிவு வெண்மை வெளிறு புல்லறிவின் பேரே – 8.பண்பு:8 57/4
சிற்றாலவட்டம்தானே (1)
சீலம் ஆம் காற்று வீசும் சிற்றாலவட்டம்தானே – 7.செயற்கைவடிவ:7 38/4
சிற்றாள் (1)
பார் உலகம் தேர்ப்பார் ஆம் பயல் பள்ளம் பாதி சிற்றாள்
போர் அமர் சதயத்தோடு புகலும் நெல் முதலாம் சும்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 188/2,3
சிற்றில் (3)
திட்டையே திண்ணை சிற்றில் கூரை ஆம் குடில் குரம்பை – 5.இடப்பெயர்:5 55/2
அறை முழை மோதல் பாறை திரை சிற்றில் மொழி ஆறு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/4
போற்று வாரானையே அம்புலி சிற்றில் சிறுபறை பின் – 12.பல்பொருள்கூட்டம்:12 112/2
சிற்றுண்டி (2)
இடையற நுகர்வோர்தங்கட்கு இவைகள் சிற்றுண்டி ஆமே – 6.பல்பொருள்:6 25/4
அவலே சிற்றுண்டி பள்ளம் நீர்நிலை ஆகும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 244/1
சிற்றூர் (4)
பட்டும் நொச்சியுமே சிற்றூர் பள்ளியும் அதன் பேர் பன்னும் – 5.இடப்பெயர்:5 38/4
நொச்சியே சிந்துவாரம் மதில் சிற்றூர் நுவலல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/2
பாடு இடம் பெருமை ஓசை பட்டே பட்டாடை சிற்றூர்
ஈடு என்ப குழைவே ஒப்பே வலியொடு பெருமையும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/3,4
பள்ளி ஊர் சிற்றூர் கோயில் பாயல் கண்படை நீத்தோர்ஊர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/4
சிற்றூரே (1)
குறிஞ்சி சிற்றூரே சீறூர் குறிஞ்சி நன்னிலத்தூர் பேர் ஆம் – 5.இடப்பெயர்:5 39/1
சிறக்கணித்தல் (1)
அருமையின் சிறக்கணித்தல் அபாங்கமே கடைக்கணித்தல் – 9.செயல்:9 8/4
சிறகடித்து (1)
புள் எழ சிறகடித்து புடைத்தலின் நாமம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 70/3
சிறகு (5)
மேவிய உடுவே ஈர்க்கில் விரவிய சிறகு ஆம் அம்பு – 7.செயற்கைவடிவ:7 6/3
பக்கம் புள் சிறகு நட்பு பகர் திதி அருகும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/3
வாசமே இருப்பிடம் பூமணம் புள்ளின் சிறகு தூசு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/2
குரல் கதிர் சிறகு மாதர்கூந்தல் யாழ் நரம்பு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 182/4
கூழையே சிறகு மாதர்கூந்தல் வெம் படை உறுப்பாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/2
சிறகே (1)
பத்திரம் இலை வனப்பு படை நன்மை சிறகே பாணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 110/2
சிறகொடு (2)
சிறகொடு சதனம் வாசம் சிறை பிஞ்சம் கூரல் பக்கம் – 3.விலங்கின்பெயர்:3 69/1
சிறையே வேறிடம் ஆம் புள்ளின் சிறகொடு காவலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 279/1
சிறத்தலின் (1)
ஒளிபெறு கழிவும் கூர்ப்பும் உள்ளது சிறத்தலின் பேர் – 8.பண்பு:8 17/4
சிறந்த (16)
ஊதை வங்கூழ் சிறந்த ஒலி சதாகதி உயிர்ப்பு – 1.தேவப்பெயர்:1 55/3
தழல் உதாசனன் சிறந்த தனஞ்சயன் சாதவேதா – 1.தேவப்பெயர்:1 58/1
செங்கதிர் பிறந்த நாளும் சிறந்த உத்தரம் என்று ஆகும் – 1.தேவப்பெயர்:1 80/2
அறிஞர் பண்ணவர் சிறந்த அருந்தவர் முனிவர் ஆமே – 2.மக்கள்பெயர்:2 2/4
திருந்தும் ஏனாதி மூன்றும் சிறந்த நாவிதன் பேர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 32/3
பரி துரகம் சிறந்த பாடலம் கிள்ளை பாய்மா – 3.விலங்கின்பெயர்:3 10/1
சித்திரகம் ஏரண்டம் சிறந்த ஆமணக்கின் நாமம் – 4.மரப்பெயர்:4 28/2
திரிபுரி சாறடை பேர் சிறந்த கூதளம் கூதாளி – 4.மரப்பெயர்:4 33/1
திருந்தும் அ வழி சார் திண்ணை அளிந்தம் ஆம் சிறந்த வாயில் – 5.இடப்பெயர்:5 45/3
சிறுவழி விடங்கர் ஆகும் சிறந்த கற்படியின் நாமம் – 5.இடப்பெயர்:5 64/1
ஆரும் ஓர் நெறியே அன்றி அருத்தங்கள் விராய் சிறந்த
பாரிய பொதுச்சொல்தானே படர்வது படலம் என்ப – 10.ஒலிப்பெயர்:10 26/3,4
சிகழிகை மயிர்முடி பேர் சிறந்த வாசிகை தேமாலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/2
சேக்கையே மிருகம் துஞ்சும்இடம் முலை சிறந்த பாயல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2
சேண் உறு சோலை பண்டம் சிறந்த பல்லியம் பன்னொன்றாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/2
சித்திரம் அழகு ஓர் பாடல் சிறந்த விம்மிதம் ஏரண்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 110/3
உவர் கரும்பின் சாறோடே ஒண் மது நெய் சிறந்த
நவமதாம் தயிர் பால் அப்பு நாட்டிய கடல் ஏழின் போர் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/7,8
சிறந்திட (1)
சிறந்திட உயிர்கள் ஈசன் செய்திடும் சீல நூலை – 8.பண்பு:8 50/3
சிறந்திடும் (4)
சிறுவி புத்திரியினோடு சிறந்திடும் தனயை ஐயை – 2.மக்கள்பெயர்:2 81/1
செயம் உறு தேவலோகம் சிறந்திடும் ஈரேழ் பேரே – 5.இடப்பெயர்:5 3/4
சிறந்திடும் சன்மம் தோற்றம் செனனமே பவம் சனிப்பு – 8.பண்பு:8 71/1
சிறந்திடும் ஒலி பற்றும் பேர் செய்யுள் ஐம்பத்திரண்டே – 10.ஒலிப்பெயர்:10 52/4
சிறந்தோர் (1)
பற்றினர் சிறந்தோர் நட்பு பந்தமே பரிசனம் கேள் – 2.மக்கள்பெயர்:2 53/2
சிறந்தோன் (4)
பெருமையில் சிறந்தோன் என்று பேசினர் மாசுஇல் நூலோர் – 2.மக்கள்பெயர்:2 9/4
செம்மலே பழம்பூ ஈசன் சினேந்திரன் சிறந்தோன் மைந்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 141/3
வருணமே குலம் நீர் ஆகும் மகன் என்ப சிறந்தோன் மைந்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 180/2
இறை சிவன் கடன் வேந்தன் கையிறை இறுப்பிறை சிறந்தோன்
சிறுமை புள்ளிறகு தங்கல் சென்னி கூன் இறப்பு ஈராறே – 11.ஒருசொல்பல்பொருள்:11 286/1,2
சிறப்பதாம் (1)
சிறப்பதாம் நிலை சிலேடை மறுத்திடு நிலையின் வார்த்தை – 12.பல்பொருள்கூட்டம்:12 127/1
சிறப்பாம் (1)
பாகசாதனனே வச்சிரபாணி கோபதி சிறப்பாம்
நாக நீள் நகர்க்கு நாதன் நால் மருப்பு யானை ஊர்தி – 1.தேவப்பெயர்:1 27/2,3
சிறப்பிக்கும் (1)
தேடிய கவிகள் எல்லாம் சிறப்பிக்கும் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 57/4
சிறப்பிலாதாள் (1)
சேட்டை இந்திரைக்குமூத்தாள் சீர்கேடி சிறப்பிலாதாள்
நீட்டிய ஏகவேணி நெடும் காக துவசம் உற்றாள் – 1.தேவப்பெயர்:1 44/1,2
சிறப்பின் (4)
செங்கதிர் வரத்தில் தோன்றும் இவாகரர் சிறப்பின் மிக்க – 1.தேவப்பெயர்:1 3/2
சிற்பியர் துவட்டா ஓவர் தபதியர் சிறப்பின் மிக்க – 2.மக்கள்பெயர்:2 28/2
எஞ்சல்இல் சிறப்பின் ஏறும் இராசவாகனமது ஆமே – 7.செயற்கைவடிவ:7 47/4
தெரிசனம் பார்வை நோக்கம் சிறப்பின் கண்ணுறல் காண்டல் பேர் – 9.செயல்:9 8/3
சிறப்பு (4)
அதிகமே சிறப்பு இறப்போடு அலை தவ அமலை ஆன்றல் – 8.பண்பு:8 7/2
கதழ்வு வேகம் சிறப்பு ஆம் களி செருக்கொடு குழம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 96/2
விழுமமே சிறப்பு சீர்மை இடும்பையும் விதித்த பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 250/2
ஊறுஇலா சிறப்பு வர்க்கம் உரைத்து இவண் பொது வர்க்கத்தில் – 12.பல்பொருள்கூட்டம்:12 2/3
சிறப்புடை (1)
செந்நெலே விளைவதான சிறப்புடை நிலம் சலேயம் – 5.இடப்பெயர்:5 32/1
சிறப்பொடு (2)
திதி நிலைபெறுத்தல் நோக்கல் சிறப்பொடு புரத்தல் நான்கும் – 9.செயல்:9 33/1
திரு என்ப கமலை செல்வம் சிறப்பொடு முப்பேர் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 200/1
சிறார் (1)
மக்கள் மானுடர் சிறார் பேர் வரைதலே கொள்ளல் நீக்கல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/4
சிறிய (1)
அறல் இறல் பதுக்கை முப்பேர் அறியலாம் சிறிய தூறு – 4.மரப்பெயர்:4 56/2
சிறியசிந்தையர் (1)
சிறியசிந்தையர் கனிட்டர் தீக்குணர் தீம்பர் தேரார் – 2.மக்கள்பெயர்:2 54/2
சிறு (2)
செக்கர் வான் நிறத்தன் குரோதன் சிறு விதி மகம் சிதைத்தோன் – 1.தேவப்பெயர்:1 30/3
சாதியே பிரம்பு கள் ஓர் தரு சிறு சண்பக பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/1
சிறுகலே (1)
சிறுகலே ஈனம் ஊனம் சிங்கலே எஞ்சல் தேய்வு ஆம் – 8.பண்பு:8 14/2
சிறுகால் (1)
வரு தென்கால் சிறுகால் தென்றி மலயக்கால் வசந்தன் தென்றல் – 1.தேவப்பெயர்:1 57/1
சிறுகிய (1)
சிறுகிய திடர் பதுக்கை திட்டையும் இட்ட நாமம் – 5.இடப்பெயர்:5 14/4
சிறுகீரை (1)
சில்லியே மேகநாதம் சாகினி சிறுகீரை பேர் – 4.மரப்பெயர்:4 32/2
சிறுகொடி (1)
கத்திகை சிறுகொடி பேர் கருது கூவிரம் தேர்க்கட்டும் – 7.செயற்கைவடிவ:7 75/1
சிறுசண்பக (1)
தரு சிறுசண்பக பேர் சாதி மாலதியும் ஆகும் – 4.மரப்பெயர்:4 5/2
சிறுசவளம் (1)
குந்தமே படையை வெல்லும் கொடும் சிறுசவளம் என்ப – 7.செயற்கைவடிவ:7 11/1
சிறுசெய் (2)
குழைவுறு பாத்தியோடு குண்டிலும் சிறுசெய் கூறும் – 5.இடப்பெயர்:5 31/4
பாத்தியே சிறுசெய் இல்லம் பகுத்தலும் வகுத்த நாமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 111/4
சிறுசொல் (1)
பழிச்சொலே சிறுசொல் தீச்சொல் பரிவாதம் பழித்தல் என்ப – 10.ஒலிப்பெயர்:10 4/4
சிறுதேர் (1)
ஏற்றிடும் சிறுதேர் ஆம் இ பருவம் பத்தையும் இசைக்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 112/3
சிறுபயறுடனே (1)
செந்நெல் செவ்விளநீர் மற்றை சிறுபயறுடனே வாழை – 12.பல்பொருள்கூட்டம்:12 48/1
சிறுபறை (2)
அடித்த பேரிகை பேர் நந்தி ஆகுளி சிறுபறை பேர் – 7.செயற்கைவடிவ:7 39/4
போற்று வாரானையே அம்புலி சிற்றில் சிறுபறை பின் – 12.பல்பொருள்கூட்டம்:12 112/2
சிறுபுறம் (1)
சிறுபுறம் கயில் எருத்தம் சுவல் பிடர் நிகலம் தோள்மேல் – 2.மக்கள்பெயர்:2 92/4
சிறுபூளை (1)
உழிஞையே சிறுபூளை பேர் உன்மத்தம் ஊமத்தை பேர் – 4.மரப்பெயர்:4 30/4
சிறுபோது (1)
ஒல்லையே விரைவு தொல்லை கடுப்புடன் சிறுபோது ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 215/4
சிறுமணி (1)
அரவமே சிலம்பின் நாமம் ஆம் சிறுமணி சதங்கை – 7.செயற்கைவடிவ:7 25/4
சிறுமலை (1)
புடைபடும் இறும்பு குன்று பொற்றையே சிறுமலை பேர் – 5.இடப்பெயர்:5 12/1
சிறுமாரோடம் (1)
செங்கருங்காலி நாமம் சிறுமாரோடம் தானாகும் – 4.மரப்பெயர்:4 29/1
சிறுமியே (1)
தெரிவை மானினியே நல்லாள் சிறுமியே தையல் நாரி – 2.மக்கள்பெயர்:2 56/3
சிறுமை (7)
செல்லல் கேதம் கலக்கம் சிறுமை சூர் உறுகண் புன்கண் – 8.பண்பு:8 73/2
மாசு என்ப சிறுமை குற்றம் மழை அழுக்கொடு நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/2
பஞ்சமே சிறுமை ஐந்து ஆம் பகழி அம்பு இதன் குதை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/3
பணவையே பரணும் பேயும் பையுளே சிறுமை நோய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/3
கை இடம் படையுறுப்பு ஒப்பனை செங்கை சிறுமை சீலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/3
முளரியே விறகு செந்தீ முண்டகம் சிறுமை காடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 259/1
சிறுமை புள்ளிறகு தங்கல் சென்னி கூன் இறப்பு ஈராறே – 11.ஒருசொல்பல்பொருள்:11 286/2
சிறுமையே (1)
சிறுமையே ஒற்கம்இன்மை தீய நல்குரவே அல்கல் – 8.பண்பு:8 61/2
சிறுவட்டில் (1)
வட்டிலே சடகம் கோரம் வள்ளம் ஆம் சிறுவட்டில் பேர் – 7.செயற்கைவடிவ:7 32/2
சிறுவட்டிலும் (1)
கிராணமே கிராணம் மூக்கு ஆம் கிளர் சிறுவட்டிலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 206/3
சிறுவரையுடன் (1)
ஒல்லையே இறையே உற்ற சிறுவரையுடன் இலேசம் – 1.தேவப்பெயர்:1 89/1
சிறுவழி (1)
சிறுவழி விடங்கர் ஆகும் சிறந்த கற்படியின் நாமம் – 5.இடப்பெயர்:5 64/1
சிறுவன் (2)
நந்தனன் சிறுவன் தோன்றல் குட்டனே நாட்டும் செம்மல் – 2.மக்கள்பெயர்:2 80/2
சேய் குகன் இளமை தூரம் செம்மை சேண் சிறுவன் செவ்வாய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 163/1
சிறுவி (1)
சிறுவி புத்திரியினோடு சிறந்திடும் தனயை ஐயை – 2.மக்கள்பெயர்:2 81/1
சிறை (4)
கரும் சிறை உவணம் ஐந்தும் கமுகு என்ப சகுந்தமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 54/2
சிறகொடு சதனம் வாசம் சிறை பிஞ்சம் கூரல் பக்கம் – 3.விலங்கின்பெயர்:3 69/1
அரணமே எயிலே ஓதை அரும் சிறை வேதி சாலம் – 5.இடப்பெயர்:5 43/3
தண்ணீர் பெய் பந்தல் கோல தலைக்கு எண்ணெய் சிறை சோறோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 136/3
சிறையும் (1)
ஞாங்கரும் சிறையும் மாடும் நாட்டுப அதுவே மீட்டும் – 5.இடப்பெயர்:5 66/2
சிறையே (1)
சிறையே வேறிடம் ஆம் புள்ளின் சிறகொடு காவலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 279/1
சின் (1)
இக மியா மதி மோ வாழி இகும் சின் முன்னிலையசைச்சொல் – 10.ஒலிப்பெயர்:10 16/1
சின்னம் (4)
புதிய ஆண்குறியே கோசம் பூ பகம் பெண்ணின் சின்னம் – 2.மக்கள்பெயர்:2 89/4
கடுகிய பீலி சின்னம் காகளம் காளம் ஆமே – 7.செயற்கைவடிவ:7 35/4
தட்டொடு சின்னம் சேட்டை தரும் முறம் முற்றிலும் பேர் – 7.செயற்கைவடிவ:7 56/3
கணம் இறை வறிது சின்னம் கன்று ஆசு தன்னம் ஒட்டே – 8.பண்பு:8 11/3
சினக்குறிப்பு (2)
சிவப்பு என்ப சினமும் செம்மையுடன் சினக்குறிப்பு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/1
கறுப்பு இருள் சினக்குறிப்பு ஆம் கன்று கைவளை கன்று ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 283/4
சினகரம் (1)
ஆலயம் சினகரம் சேதிமம் தளி தேவர்கோயில் – 5.இடப்பெயர்:5 50/3
சினத்தீ (1)
ஒழிப்புஇலா உயிரில் அங்கி உதரம் விந்து உறு சினத்தீ – 12.பல்பொருள்கூட்டம்:12 8/4
சினம் (6)
வெறுத்தலே சினம் குரோதம் வெகுளி மற்று அரிப்பு சீற்றம் – 8.பண்பு:8 62/1
கைத்தலே சினம் கைப்பு ஆகும் கஞறலே பொலிவு கன்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 119/3
கமலம் நீர் வனசமும் பேர் கலாம் சினம் கொடுமை ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 136/2
செயிர் என்ப சினம் குற்ற பேர் சேடி விஞ்சையர்ஊர் பாங்கி – 11.ஒருசொல்பல்பொருள்:11 160/3
மறம் சினம் பிணக்கு கூற்று ஆம் மலைந்த சேவகமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/1
மூன்று குற்றங்கள் காமம் முதிர் சினம் மயக்கம்தானே – 12.பல்பொருள்கூட்டம்:12 7/3
சினம்தவிர்ந்தோன் (1)
விரவு சாக்கியனே சைனன் விநாயகன் சினம்தவிர்ந்தோன்
அரசு நீழலில் இருந்தோன் அறிவரன் பகவன் செல்வன் – 1.தேவப்பெயர்:1 25/3,4
சினமும் (1)
சிவப்பு என்ப சினமும் செம்மையுடன் சினக்குறிப்பு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/1
சினவலே (1)
செரு மறல் காளபங்கள் சினவலே அமர் மலைப்போடு – 9.செயல்:9 46/2
சினன் (2)
சினன் வரன் உறுவன் சாந்தன் சினேந்திரன் நீதிநூலின் – 1.தேவப்பெயர்:1 9/2
தருமராசன் முனீந்திரன் சினன் பஞ்சதாரை விட்டே – 1.தேவப்பெயர்:1 25/1
சினனே (1)
பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/1
சினீ (1)
மதி தெரி கலை இரா பேர் வரும் சினீ வாலி ஆகும் – 1.தேவப்பெயர்:1 93/3
சினேந்திரன் (2)
சினன் வரன் உறுவன் சாந்தன் சினேந்திரன் நீதிநூலின் – 1.தேவப்பெயர்:1 9/2
செம்மலே பழம்பூ ஈசன் சினேந்திரன் சிறந்தோன் மைந்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 141/3
சினை (5)
கருவொடு சினை பீள் சூலே கருப்பமே வயாவும் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 46/1
சினை படு மாழை மா ஆம் சேதாரம் தேமாவின் பேர் – 4.மரப்பெயர்:4 11/4
பால் அமர் கவடு தாரு பணை சினை உலவை கொம்பு ஆம் – 4.மரப்பெயர்:4 45/4
சினை மலர் அடைச்சலோடு செருகுதல் சொருகுதல் பேர் – 9.செயல்:9 5/4
சினை என்ப முட்டை பீள் ஆம் மரக்கொம்பும் செப்பும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/4
சினையே (1)
அறை தரும் அரிட்டம் கோசம் அண்டமே சினையே முட்டை – 3.விலங்கின்பெயர்:3 69/4