Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 10
கோகம் 1
கோகனதத்தோடு 1
கோகிகம் 1
கோகிலம் 3
கோகிலமும் 2
கோகு 1
கோங்கின் 1
கோசணை 1
கோசணையே 1
கோசம் 6
கோசமே 2
கோசலை 1
கோசிகம் 2
கோட்டகமே 1
கோட்டம் 10
கோட்டாலை 1
கோட்டான் 2
கோட்டி 5
கோட்டியே 1
கோட்டில் 2
கோட்டு 1
கோட்டுமாவே 1
கோடகம் 1
கோடகமே 1
கோடணை 4
கோடரம் 3
கோடரமே 2
கோடல் 4
கோடவதியொடு 1
கோடாய் 1
கோடாலி 2
கோடி 7
கோடிகம் 4
கோடிகமே 1
கோடிதானே 1
கோடியர் 1
கோடீரம் 2
கோடு 9
கோடே 1
கோடை 6
கோண் 3
கோண்டை 1
கோணம் 6
கோணம்தன்னை 1
கோணல் 4
கோணலே 1
கோணை 1
கோத்தனியே 1
கோத்திரங்கள் 1
கோத்திரங்கள்இன்மை 1
கோத்திரம் 2
கோத்திரவம் 1
கோத்துரை 1
கோதண்டம் 1
கோதா 1
கோதாடல் 1
கோதாவரி 2
கோதி 1
கோதுமையே 1
கோதுஇல் 2
கோதுஇலா 2
கோதுஇன்றி 1
கோதே 1
கோதை 6
கோதையே 1
கோப்பார் 1
கோப்பொடு 1
கோபக்குறிப்பு 1
கோபத்தின் 1
கோபதி 1
கோபம் 6
கோபாலர் 1
கோபுரங்கள் 1
கோபுரமே 2
கோம்பல் 1
கோம்பி 1
கோமளம் 2
கோமளமே 1
கோமாட்டி 1
கோமாயு 1
கோமான் 2
கோமானே 2
கோமூத்திரி 1
கோமேதகம் 1
கோயில் 9
கோயே 1
கோரகங்கள் 1
கோரகை 1
கோரசமே 1
கோரம் 6
கோரை 2
கோல் 9
கோல்தேன் 1
கோல 6
கோலம் 11
கோலமே 3
கோலாகலம் 1
கோலாங்கூலம் 1
கோலி 1
கோலிய 2
கோலு 1
கோலும் 1
கோலே 3
கோவலர் 1
கோவிந்தரே 1
கோவிந்தன் 1
கோவே 2
கோவேறு 1
கோவேறுகழுதை 1
கோவை 6
கோவைகளால் 1
கோழி 5
கோழியே 2
கோழியொடு 1
கோழிவேந்தன் 1
கோழை 3
கோள் 6
கோள்கள் 1
கோளகம் 1
கோளகமே 1
கோளகனே 1
கோளகை 1
கோளகையே 2
கோளன் 1
கோளி 2
கோளியே 1
கோளியோடு 1
கோளுறும் 1
கோற்கொடி 1
கோறல் 3
கோன் 1

கோ (10)

அண்டம் வான் உலகு மங்குல் அந்தரம் அம்பரம் கோ
குண்டலம் ககனம் காயம் குடிலம் புட்கரம் அநந்தம் – 1.தேவப்பெயர்:1 54/1,2
குண்டை சே மூரி புல்லம் கோ விடை இடபம் ஆகும் – 1.தேவப்பெயர்:1 72/2
சூரியன் புனனாடன் கோ சோழன் மால் என்றும் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 19/4
நயனம் நேத்திரமே அக்கம் நாட்டம் கோ நோக்கம் சக்கு – 2.மக்கள்பெயர்:2 96/1
குலவிய பசு பேர் கூலம் கோ குடம் சுரபி ஆவே – 3.விலங்கின்பெயர்:3 12/1
கருதிய திசை கோ ஆசை ககுபமும் திகையும் திக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 5/2
கூலமே பண்ணிகாரம் புனல்கரை கோ விலங்கின்வாலோடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 225/1
கோ விழி பசு நீர் திக்கு குலிசம் விண் கிரணம் பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 240/3
கொற்றியே துர்க்கை நாமம் கோ இளங்கன்றும் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 281/4
கொற்றமே வன்மை வெற்றி கோ அரசியல் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 290/3

மேல்

கோகம் (1)

கொம்பிய கோகம் யானைக்குருகு என்று கூறலாமே – 3.விலங்கின்பெயர்:3 53/4

மேல்

கோகனதத்தோடு (1)

சலசமே கமலம் மற்றும் சார்ந்த கோகனதத்தோடு
தலம் உணும் திருமால் உந்தி சரோருகம் பதுமமும் பேர் – 4.மரப்பெயர்:4 59/1,2

மேல்

கோகிகம் (1)

பட்டு வர்க்கத்தின் நாமம் பாளிதம் கோகிகம் பேர் – 7.செயற்கைவடிவ:7 70/1

மேல்

கோகிலம் (3)

பிலவங்கம் கோகிலம் கான் பெயர்ந்த கோடரமே யூகம் – 3.விலங்கின்பெயர்:3 27/2
கோகிலம் களகண்டம்மே கோரகை குயிலின் பேர்தான் – 3.விலங்கின்பெயர்:3 56/1
கோகிலம் குயில் பல்லி பேர் குடங்கரே குடிசை கும்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/4

மேல்

கோகிலமும் (2)

புள்ளியே கெவுளி பல்லி போற்றும் கோகிலமும் அ பேர் – 3.விலங்கின்பெயர்:3 76/1
குயிலே கோகிலமும் சொல்லும் கொண்மூவும் துளையும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 158/1

மேல்

கோகு (1)

அழகுஇல் அத்திரியே கோகு வேசரி கரமும் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 23/2

மேல்

கோங்கின் (1)

மன்னிய கோங்கின் நாமம் வரும் துருமோற்பலம் பூம் – 4.மரப்பெயர்:4 4/1

மேல்

கோசணை (1)

கோசணை உலம்பலோடு கோடணை கோலாகலம் – 10.ஒலிப்பெயர்:10 50/2

மேல்

கோசணையே (1)

உரை இசை இடியே நாதம் உரைத்த கோசணையே பாடே – 10.ஒலிப்பெயர்:10 44/3

மேல்

கோசம் (6)

புதிய ஆண்குறியே கோசம் பூ பகம் பெண்ணின் சின்னம் – 2.மக்கள்பெயர்:2 89/4
அறை தரும் அரிட்டம் கோசம் அண்டமே சினையே முட்டை – 3.விலங்கின்பெயர்:3 69/4
விரவிய அகழ் ஆறே பேர் மேவும் எந்திரமே கோசம்
மருவிய நாஞ்சில் தோணி ஞாயில் அ மதில் உறுப்பாம் – 5.இடப்பெயர்:5 44/2,3
பொங்கிய கோசம் தண்டம் போற்று பண்டாரம் ஆகும் – 6.பல்பொருள்:6 8/3
புத்தகம் கோசம் என்ப சித்திர படாமும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/2
கால் ஒரு நாலும் கோசம் கை வால் ஏழ் நிலத்தின் தோய்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 149/1

மேல்

கோசமே (2)

கோசமே மதில்உறுப்பு ஆண்குறி முட்டை முறை பண்டாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/3
முறை என்ப கோசமே ஊழ் முறைமை இ முப்பேர் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 279/3

மேல்

கோசலை (1)

விதமுறு வினிதை கோலம் மிக்க கோசலை சாகேதம் – 5.இடப்பெயர்:5 42/2

மேல்

கோசிகம் (2)

கோடி கோடிகம் படாமே கோசிகம் கூறை பஞ்சி – 7.செயற்கைவடிவ:7 68/1
கோசிகம் சாமவேதம் கூறு பட்டு ஆடைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/4

மேல்

கோட்டகமே (1)

இலஞ்சி கோட்டகமே பொய்கை ஏல்வையே ஓடை ஏரி – 5.இடப்பெயர்:5 24/1

மேல்

கோட்டம் (10)

நிரை தொறு காலி கோட்டம் நீண்ட காலேயம் கூட்டம் – 3.விலங்கின்பெயர்:3 13/4
குரவமே கோட்டம் என்ப மழைவண்ணக்குறிஞ்சி பாணம் – 4.மரப்பெயர்:4 21/3
நீடிய அகலுள் ஏணி நீவரம் கோட்டம் கண்டம் – 5.இடப்பெயர்:5 9/2
மா கிளர் கோட்டம் வாழ்க்கை மடப்பமே குடி குடிக்காடு – 5.இடப்பெயர்:5 34/3
பரவிய நிலயம் கோட்டம் பதி வாழ்க்கை சேர்வு பாழி – 5.இடப்பெயர்:5 40/3
மாலை வேல் அரசர்இல் பேர் மந்திரம் நிலையம் கோட்டம்
ஆலயம் சினகரம் சேதிமம் தளி தேவர்கோயில் – 5.இடப்பெயர்:5 50/2,3
குடிலமே குலாவல் கோணல் கோட்டம் கூன் கோண் வளாவல் – 8.பண்பு:8 5/1
கோட்டம் கோண் படப்பை நாடு கோயில் அவ்வியம் ஆன்கொட்டில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/3
சந்தனம் அகிலினோடு தகரம் குங்குமமே கோட்டம்
இந்த ஐந்து என்று சொல்லும் எய்திய விரைகளின் பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 37/1,2
கறியொடு கோட்டம் மிக்க கார் அகிலொடு தக்கோலம் – 12.பல்பொருள்கூட்டம்:12 49/1

மேல்

கோட்டாலை (1)

அல்லலே அலக்கண் மம்மர் அரந்தை கோட்டாலை பீழை – 8.பண்பு:8 73/1

மேல்

கோட்டான் (2)

கூகையும் உலூகமும் பேர் குடிஞையும் குராலும் கோட்டான்
நாகணவாய்ப்புள் பூவை நவிற்றும் சாரிகையும் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 56/3,4
கவுசிகம் விளக்குத்தண்டு ஓர் பண் பட்டு கடிய கோட்டான்
சவுரியே திருமால் கள்வன் சனி யமன் இனைய நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 234/1,2

மேல்

கோட்டி (5)

சவை சமவாயம் சங்கம் சமுதாயம் சமூகம் கோட்டி
அவை குழாம் குழுவே கூட்டம் அடர் திரள் கணங்கள் ஈராறு – 2.மக்கள்பெயர்:2 11/1,2
விரிந்த கோபுரமே கோட்டி மிகும் புர வாயிலின் பேர் – 5.இடப்பெயர்:5 45/1
தழுவிய குழுவே கோட்டி சமவாயம் நிகாயம் குப்பை – 8.பண்பு:8 4/2
குடந்தம் கைகூப்பி மெய்யை கோப்பொடு கோட்டி நிற்றல் – 9.செயல்:9 53/1
களர் என்ப மிடறு கோட்டி களர்நிலம் கருமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 269/1

மேல்

கோட்டியே (1)

கொண்டலே முகில் கீழ்காற்று ஆம் கோட்டியே வாயில் கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 88/3

மேல்

கோட்டில் (2)

குறியுள குரங்கே ஆதி கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளை – 3.விலங்கின்பெயர்:3 38/4
மெல்லிய கொடிப்பூ கோட்டில் விளங்கும் பூ நீர்ப்பூ வேறு – 12.பல்பொருள்கூட்டம்:12 19/3

மேல்

கோட்டு (1)

கிளர் என்ப கிரணத்தோடு கிளர் கோட்டு மலர் பூந்தாது ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 275/3

மேல்

கோட்டுமாவே (1)

போழ்முக கோட்டுமாவே போத்திரி வராகம் கோலம் – 3.விலங்கின்பெயர்:3 18/3

மேல்

கோடகம் (1)

கோடகம் முடியுறுப்பும் குதிரையும் புதுமையும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 72/2

மேல்

கோடகமே (1)

நெடிய கோடகமே மற்றும் நேர்ந்த கிம்புரி என்று ஆமே – 7.செயற்கைவடிவ:7 22/4

மேல்

கோடணை (4)

வீரிய முரசு தண்ணம் மேவு கோடணை இயங்கள் – 7.செயற்கைவடிவ:7 43/3
கொடுமையின் பேரே சண்டம் கோடணை கடினம் கோரம் – 8.பண்பு:8 60/3
சுருதி கோடணை புலம்பு தொனி இயம் துழனி ஓசை – 10.ஒலிப்பெயர்:10 44/2
கோசணை உலம்பலோடு கோடணை கோலாகலம் – 10.ஒலிப்பெயர்:10 50/2

மேல்

கோடரம் (3)

கோல் இபம் விடபம் கொம்பர் கோடரம் பொங்கர் சாகை – 4.மரப்பெயர்:4 45/3
வந்த கோடரம் பொதும்பர் மரச்செறிவு ஆகும் பொந்து – 4.மரப்பெயர்:4 53/3
கோடரம் குரங்கு சோலை கொம்பொடு குதிரை ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 62/3

மேல்

கோடரமே (2)

பிலவங்கம் கோகிலம் கான் பெயர்ந்த கோடரமே யூகம் – 3.விலங்கின்பெயர்:3 27/2
கைத்த கோடரமே காளம் காஞ்சிரை முட்டி எட்டி – 4.மரப்பெயர்:4 28/4

மேல்

கோடல் (4)

காந்துகம் கோடல் கோடை கருது வெண்காந்தள் ஆகும் – 4.மரப்பெயர்:4 24/2
ஒசித்தலே அகைத்தல் கோடல் ஒடித்தலே முறித்தலின் பேர் – 9.செயல்:9 22/1
ஏற்றலே கோடல் என்ப எதிர்ந்து போர்செய்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 280/1
குறியுடன் ஐயம் தீர்தல் குறித்து அவன் அறிவு கோடல்
கறை அற மெய் அவர்க்கு காட்டல் ஐவகைவினா ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 43/2,3

மேல்

கோடவதியொடு (1)

மன்னிய யாழ் பேர் கோடவதியொடு விபஞ்சி ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 42/3

மேல்

கோடாய் (1)

செவ்விதின் வளர்த்த தாதி செவிலி கோடாய் கைத்தாய் ஆம் – 2.மக்கள்பெயர்:2 76/3

மேல்

கோடாலி (2)

நவியமே மழு கோடாலி நாட்டிய குடாரமும் பேர் – 7.செயற்கைவடிவ:7 12/2
நவிலல் சொல்லுதல் பண்ணல் பேர் நவியமே மழு கோடாலி – 11.ஒருசொல்பல்பொருள்:11 233/4

மேல்

கோடி (7)

பரிதி ஒன்று உதயம்செய்து பங்கயம் அநேக கோடி
முருகு எழ மலர்வித்து என்ன முகமுடன் அகம் மலர்த்தி – 1.தேவப்பெயர்:1 5/1,2
கடல் எழும் இரவி கோடி கால் சீத்து பொடித்தது என்ன – 5.இடப்பெயர்:5 1/1
கோடி கோடிகம் படாமே கோசிகம் கூறை பஞ்சி – 7.செயற்கைவடிவ:7 68/1
நல்ல நூதனம் விருந்து நவம் கடி புத்தேள் கோடி
புல்லிய யாணர் வம்பு புனிறு ஒன்பான் புதுமையின் பேர் – 8.பண்பு:8 45/3,4
கோடி எண் புதுமை தூசு ஆம் குடுமியே வெற்றி உச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/4
அரியதோர் கோடி பத்தாம் அர்ப்புதம் என்று சொல்லும் – 12.பல்பொருள்கூட்டம்:12 152/4
கரு தரு கோடி நூறு கணகம் ஆம் கணகம் பத்து – 12.பல்பொருள்கூட்டம்:12 153/1

மேல்

கோடிகம் (4)

கோடிகம் இரு முப்பேர் பூண் கொள்கலம் பரணி கோயே – 7.செயற்கைவடிவ:7 36/3
பெருகு கோடிகம் பூந்தட்டே பெட்டியே மூழிவாய் ஆம் – 7.செயற்கைவடிவ:7 55/4
கோடி கோடிகம் படாமே கோசிகம் கூறை பஞ்சி – 7.செயற்கைவடிவ:7 68/1
கோடிகம் துகில் பூந்தட்டு ஆம் குடம்பையே முட்டை கூடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/3

மேல்

கோடிகமே (1)

கண்ட நல் கமண்டல பேர் கடிப்பம் கோடிகமே கெண்டி – 7.செயற்கைவடிவ:7 37/2

மேல்

கோடிதானே (1)

பிரமம் ஆம் பிரமம் நூறாயிரம் அது கோடிதானே
அரியதோர் கோடி பத்தாம் அர்ப்புதம் என்று சொல்லும் – 12.பல்பொருள்கூட்டம்:12 152/3,4

மேல்

கோடியர் (1)

கோடியர் பொருநர் கூத்தர் அவிநயர் என்றும் கூறும் – 2.மக்கள்பெயர்:2 38/2

மேல்

கோடீரம் (2)

குடிலமே வேணி நீண்ட கோடீரம் பின்னலோடு – 2.மக்கள்பெயர்:2 102/1
மவுலியே முடி கோடீரம் வட்கல் என்பது நாண் கேடாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 234/3

மேல்

கோடு (9)

கருது கோடு எயிறு தந்தம் நிரியாணம் கடைக்கண் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 7/4
மருப்பொடு சிருங்கம் கோடு மற்றைய உலவை கொம்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 43/1
நலம்தரு நந்து சுத்தி நாகொடு வளை கம்பு கோடு
இலங்கிய வாரணம் வண்டு இடம்புரி வெள்ளை சங்கு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 72/1,2
தடமொடு சாரல் சானு தகு மலைப்பக்கம் கோடு
கொடுமுடி சிகரம் கூடம் குவடு இவை மலையின்உச்சி – 5.இடப்பெயர்:5 12/3,4
வாரமே பாரம் கோடு வரை அணை தடமே கூலம் – 5.இடப்பெயர்:5 18/3
கோடு சூழ் மலையின் சாரல் குறிஞ்சி ஆம் வனம் சார் முல்லை – 5.இடப்பெயர்:5 30/1
கோடு உடன் இரலை ஆம்பல் கொம்பின் பேர் வயிரும் கூறும் – 7.செயற்கைவடிவ:7 36/1
பொங்கரே மரத்தின் கோடு பொருப்பு உயர் இலவு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/3
கோடு சங்கு ஊதுகொம்பு மரக்கொம்பு விலங்கின் கொம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 64/1

மேல்

கோடே (1)

ஆரும் எண்பானான் கோடே அமைத்த நூறாயிரங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/4

மேல்

கோடை (6)

கூதிர் மாருதம் மால் கோதை கொண்டலே உலவை கோடை
ஊதை வங்கூழ் சிறந்த ஒலி சதாகதி உயிர்ப்பு – 1.தேவப்பெயர்:1 55/2,3
கோடை மேல்காற்றின் நாமம் கொண்டல் கீழ்காற்றிற்கு ஏற்கும் – 1.தேவப்பெயர்:1 56/1
குரகதம் கோணம் கொக்கு கொய்யுளை சடிலம் கோடை – 3.விலங்கின்பெயர்:3 10/4
காந்துகம் கோடல் கோடை கருது வெண்காந்தள் ஆகும் – 4.மரப்பெயர்:4 24/2
சுசி கோடை சுத்தம் தீ ஆம் சுடர் விளக்கு இரவி அங்கி – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/4
கோடை மேல்காற்றினோடு குதிரை வெண்காந்தள் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/3

மேல்

கோண் (3)

கோண் இலா குலையே புங்கம் குதை உதண் மொட்டம்பு ஆமே – 7.செயற்கைவடிவ:7 5/4
குடிலமே குலாவல் கோணல் கோட்டம் கூன் கோண் வளாவல் – 8.பண்பு:8 5/1
கோட்டம் கோண் படப்பை நாடு கோயில் அவ்வியம் ஆன்கொட்டில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/3

மேல்

கோண்டை (1)

விதமுறு கோலம் கோண்டை வினவில் அ கனியின் பேரே – 4.மரப்பெயர்:4 18/4

மேல்

கோணம் (6)

துணை செய் ஆக்கிராணம் கோணம் துண்டமே நாசி மூக்கு ஆம் – 2.மக்கள்பெயர்:2 95/4
குரகதம் கோணம் கொக்கு கொய்யுளை சடிலம் கோடை – 3.விலங்கின்பெயர்:3 10/4
வசி மட்டாயுதம் தூவத்தி வஞ்சமே உவணி கோணம்
இசையும் கண்டகம் வாள் வேணு கரவாளம் என்றும் ஏற்கும் – 7.செயற்கைவடிவ:7 9/2,3
நசை உறு கோணம் என்ப நாட்டிய கூன் வாள் ஆமே – 7.செயற்கைவடிவ:7 9/4
விதம் உறு கோணம் என்றும் விளம்புவர் அளந்த நூலோர் – 7.செயற்கைவடிவ:7 49/4
குத்தி மண் அடக்கம் என்ப கோணம் வாள் குதிரை மூக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 108/1

மேல்

கோணம்தன்னை (1)

முடங்கிய கோணம்தன்னை முடுக்கு எனல் அடுக்கும் இ பால் – 5.இடப்பெயர்:5 47/3

மேல்

கோணல் (4)

அந்தகன் சிதடன் என்ப குருடன் ஆம் கோணல் கூன் பேர் – 2.மக்கள்பெயர்:2 43/1
குடிலமே குலாவல் கோணல் கோட்டம் கூன் கோண் வளாவல் – 8.பண்பு:8 5/1
தடம் மலை பெருமை கோணல் சரி கரை அகலம் வாவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/1
குரங்கு வானரம் விலங்கின் பொது மிகு கோணல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 203/3

மேல்

கோணலே (1)

கோணலே மாறுபாடும் கூனும் ஆம் வளைவும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 75/4

மேல்

கோணை (1)

குறைவுஇலா கோணை கன்னி குமரியே அழிவின்மை பேர் – 8.பண்பு:8 51/3

மேல்

கோத்தனியே (1)

திரு மிகு மதுரசம் கோத்தனியே முந்திரிகை ஆகும் – 4.மரப்பெயர்:4 23/3

மேல்

கோத்திரங்கள் (1)

துன்னு மோக நீயம் ஆயு தொடர் நாம கோத்திரங்கள்
முன்னுறும் அந்தராயம் மொழிந்த எண்குற்றம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 89/2,3

மேல்

கோத்திரங்கள்இன்மை (1)

மிடையுறு நாமம்இன்மை விதித்த கோத்திரங்கள்இன்மை
அடைவுஇலா ஆயுவின்மை அந்தராயங்கள்இன்மை – 12.பல்பொருள்கூட்டம்:12 86/2,3

மேல்

கோத்திரம் (2)

சிலம்பு கோத்திரம் அடுக்கல் சிலோச்சயம் சிமயம் பொங்கர் – 5.இடப்பெயர்:5 10/2
கோத்திரம் புடவிதானே குலமொடு மலையும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 111/3

மேல்

கோத்திரவம் (1)

மண்ணிய வரகின் நாமம் மருவு கோத்திரவம் ஆமே – 4.மரப்பெயர்:4 42/4

மேல்

கோத்துரை (1)

குவலயம் விபுலை மற்றை கோத்துரை கோவே குவ்வே – 5.இடப்பெயர்:5 7/2

மேல்

கோதண்டம் (1)

தனுவொடு சிந்துவாரம் தடி சராசனம் கோதண்டம்
குனி சிலை துரோணம் சாபம் கொடுமரத்தோடு வேணு – 7.செயற்கைவடிவ:7 3/1,2

மேல்

கோதா (1)

வரிப்புறம் வெளில் அணில் பேர் வரும் தடி முசலி கோதா
தரித்து எழும் உடும்பின் நாமம் சசம் முயல் என்னலாமே – 3.விலங்கின்பெயர்:3 29/3,4

மேல்

கோதாடல் (1)

குரங்கல் கோதாடல் கூடல் கூவிளி கொண்டு நிற்றல் – 12.பல்பொருள்கூட்டம்:12 125/2

மேல்

கோதாவரி (2)

மின்னிய விருத்த கங்கை விமலை கோதாவரி பேர் – 5.இடப்பெயர்:5 22/4
விழுமிய குமரி கோதாவரி எழுநதியின் பேரே – 12.பல்பொருள்கூட்டம்:12 75/4

மேல்

கோதி (1)

தழுவு கோதுமையே கோதி தண்டுலம் அரிசிதானே – 4.மரப்பெயர்:4 39/3

மேல்

கோதுமையே (1)

தழுவு கோதுமையே கோதி தண்டுலம் அரிசிதானே – 4.மரப்பெயர்:4 39/3

மேல்

கோதுஇல் (2)

கோதுஇல் சுக்கிரன் பளிங்கு புகர் கவி மழைக்கோள் வெள்ளி – 1.தேவப்பெயர்:1 70/4
கோதுஇல் ஆவணம் அங்காடி கூலம் பீடிகையும் அ பேர் – 5.இடப்பெயர்:5 46/1

மேல்

கோதுஇலா (2)

கோதுஇலா சிவையினோடு குருகு கொல் உலைமூக்கின் பேர் – 7.செயற்கைவடிவ:7 63/2
கோதுஇலா மடலே போல கொழுந்துள செவியது ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 151/2

மேல்

கோதுஇன்றி (1)

கோதுஇன்றி கேட்க வேட்க கூறுவோன் வாக்கி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 23/4

மேல்

கோதே (1)

ஏசொடு புரையே கோதே ஏதம் மூவொன்பான் குற்றம் – 8.பண்பு:8 58/4

மேல்

கோதை (6)

மா கடல் பிறந்த கோதை மா அரிப்பிரியை செய்யாள் – 1.தேவப்பெயர்:1 42/1
கூதிர் மாருதம் மால் கோதை கொண்டலே உலவை கோடை – 1.தேவப்பெயர்:1 55/2
கொல்லிவெற்பன் குடக்கோ குட்டுவன் குடகன் கோதை
மல்லல் சேர் உதியன் வானவரம்பனே மலையமானே – 2.மக்கள்பெயர்:2 18/2,3
துலங்கிய படலை கண்ணி தொடை தொங்கல் ஒலியல் கோதை
மலர்ந்த தார் இவை மூவாறும் மாலை மஞ்சரியும் அ பேர் – 4.மரப்பெயர்:4 66/3,4
கன்னியே குமரி என்ப கெளதமையின் பேர் கோதை
மின்னிய விருத்த கங்கை விமலை கோதாவரி பேர் – 5.இடப்பெயர்:5 22/3,4
கோதை முன்கை தோற்கட்டி குழல் தார் காற்று ஒழுங்கு சேரன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 104/3

மேல்

கோதையே (1)

கருதிய கோதையே கைக்கட்டி கைப்புடையும் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 17/1

மேல்

கோப்பார் (1)

வருமுறை முத்தம் கோப்பார் மணி குயிற்றுநர் என்று ஆமே – 2.மக்கள்பெயர்:2 30/4

மேல்

கோப்பொடு (1)

குடந்தம் கைகூப்பி மெய்யை கோப்பொடு கோட்டி நிற்றல் – 9.செயல்:9 53/1

மேல்

கோபக்குறிப்பு (1)

குறித்திடும் புகைதல் பொங்கி கொதித்தல் கோபக்குறிப்பு ஆம் – 8.பண்பு:8 62/4

மேல்

கோபத்தின் (1)

செறித்திடும் கலாம் கதங்கள் செயிர் ஒன்பான் கோபத்தின் பேர் – 8.பண்பு:8 62/2

மேல்

கோபதி (1)

பாகசாதனனே வச்சிரபாணி கோபதி சிறப்பாம் – 1.தேவப்பெயர்:1 27/2

மேல்

கோபம் (6)

தரும் கோபம் ஈயல் மூதா சரகமே பிரசம் தேனீ – 3.விலங்கின்பெயர்:3 65/4
பெருத்த கோபம் விடைத்தல் பெருகிய முனைதல் சீறல் – 8.பண்பு:8 63/2
ஓதிமம் அன்னம் வெற்பு ஆம் உருத்தலே தோற்றல் கோபம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 102/4
துனி என்ப புலவி நீட்டம் துன்பம் நோய் ஆறு கோபம்
பனி என்ப நடுக்கம் துன்பம் பயம் குளிர் இமம் ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 305/2,3
ஒல்லும் அற்புதம் பயத்தோடு உறு கோபம் இரதம் ஒன்பான் – 12.பல்பொருள்கூட்டம்:12 106/2
கழி நடம் பயிற்றல் வேறு காரணம் இல்லா கோபம்
அழுதிடல் நடுநடுங்கி ஆங்கு ஒரு பக்கம் பார்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/3,4

மேல்

கோபாலர் (1)

குடவர் பாலர் மதித்த கோவலர் கோபாலர்
சொல்லிய அமுதர் ஆயர் தொறுவரே இடையர் என்ப – 2.மக்கள்பெயர்:2 69/2,3

மேல்

கோபுரங்கள் (1)

வடிவுடை இராசதானி மணி மதில் கோபுரங்கள்
புடைபடும் அகழால் சூழ்ந்த புரம் புரி நகரமும் பேர் – 5.இடப்பெயர்:5 36/3,4

மேல்

கோபுரமே (2)

விரிந்த கோபுரமே கோட்டி மிகும் புர வாயிலின் பேர் – 5.இடப்பெயர்:5 45/1
சிகரி கோபுரமே வெற்பு சீறு எலி கருநாரை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/1

மேல்

கோம்பல் (1)

குருத்த முன்கோபம் வெம்பல் கொந்தலே கனிதல் கோம்பல்
பெருத்த கோபம் விடைத்தல் பெருகிய முனைதல் சீறல் – 8.பண்பு:8 63/1,2

மேல்

கோம்பி (1)

ஏய்ந்த தண்டு ஓமான் ஓதி இசை கோம்பி முசலி ஓத்தி – 3.விலங்கின்பெயர்:3 28/2

மேல்

கோமளம் (2)

மிருதுவே சுகுமாரம் கோமளம் சாயல் கயவு மென்மை – 8.பண்பு:8 16/1
கோமளம் பசு வனப்பு கூறிய இளமைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 151/2

மேல்

கோமளமே (1)

குருளையே மழவு வெண்மை குழவு கோமளமே கொம்மை – 8.பண்பு:8 27/1

மேல்

கோமாட்டி (1)

முந்திய குரத்தி அத்தை முதல்வி கோமாட்டி ஆசாள் – 2.மக்கள்பெயர்:2 62/1

மேல்

கோமாயு (1)

ஓரி கோமாயு ஊளன் ஒண்டனே இகலன் சம்பு – 3.விலங்கின்பெயர்:3 24/1

மேல்

கோமான் (2)

சித்தன் கேத்திரபாலன்னே செந்தொடைக்குரிய கோமான்
வித்தகன் ஞாளிஊர்தி விறல் கருங்குதிரை ஆளி – 1.தேவப்பெயர்:1 35/2,3
திரு கிளர் தேவர் கோமான் ஏவலின் குபேரன் செய்த – 4.மரப்பெயர்:4 1/1

மேல்

கோமானே (2)

குரவன் ஐயன் சுவாமி கோமானே அடிகள் அத்தன் – 2.மக்கள்பெயர்:2 9/1
கூற்று என்பது இயமன் சொல் ஆம் கோமானே மூத்தோன் பன்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/1

மேல்

கோமூத்திரி (1)

தைத்த கோமூத்திரி கூட சதுர்த்தம் என்று இசைத்த பாட்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 27/4

மேல்

கோமேதகம் (1)

விரவிய தரளமே கோமேதகம் புருடராகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 105/2

மேல்

கோயில் (9)

சாலை மாளிகை குலங்கள் சாற்றிய பவனம் கோயில்
மாலை வேல் அரசர்இல் பேர் மந்திரம் நிலையம் கோட்டம் – 5.இடப்பெயர்:5 50/1,2
தாசியே பரணி சூளை தளி என்ப துளியே கோயில்
வேசரி கழுதையே கோவேறு வேசரியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/1,2
கோட்டம் கோண் படப்பை நாடு கோயில் அவ்வியம் ஆன்கொட்டில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/3
கூத்தனே உயிர் நடன் பேர் குலம் குடி கோயில் கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 107/1
மந்திரம் விசாரம் கோயில் வாசியின் குழாம் வீடே கள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 125/4
நியமமே நியதி வீதி நிச்சயம் நகரம் கோயில்
இயம் என்ப ஒலியே வார்த்தை வாச்சியம் இ முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 153/3,4
ஆலயம் நகரம் கோயில் யானையின்கூடம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 228/1
பவணமே இராசி பூமி படர் காற்று மனையே கோயில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 230/4
பள்ளி ஊர் சிற்றூர் கோயில் பாயல் கண்படை நீத்தோர்ஊர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/4

மேல்

கோயே (1)

கோடிகம் இரு முப்பேர் பூண் கொள்கலம் பரணி கோயே
நீடு மஞ்சிகமே பெட்டி நெடிய மஞ்சிகையே பேழை – 7.செயற்கைவடிவ:7 36/3,4

மேல்

கோரகங்கள் (1)

மகிழ்வுறு கோரகங்கள் மற்றை சாலகம் அரும்பு ஆம் – 4.மரப்பெயர்:4 48/2

மேல்

கோரகை (1)

கோகிலம் களகண்டம்மே கோரகை குயிலின் பேர்தான் – 3.விலங்கின்பெயர்:3 56/1

மேல்

கோரசமே (1)

இலங்கு கோரசமே புல்லோடு இதல் சிவல் இவை முப்பேரே – 3.விலங்கின்பெயர்:3 59/4

மேல்

கோரம் (6)

அரி அயம் இவுளி மாவே அச்சுவம் புரவி கோரம்
குரகதம் கோணம் கொக்கு கொய்யுளை சடிலம் கோடை – 3.விலங்கின்பெயர்:3 10/3,4
வட்டிலே சடகம் கோரம் வள்ளம் ஆம் சிறுவட்டில் பேர் – 7.செயற்கைவடிவ:7 32/2
கடுகிய வெம்மை கோரம் கருமையே உருமம் வெப்பம் – 8.பண்பு:8 60/1
கொடுமையின் பேரே சண்டம் கோடணை கடினம் கோரம்
கடுமை உக்கிரம் உறைப்பு கலாம் சடம் வஞ்சம் பூதி – 8.பண்பு:8 60/3,4
வெய்தென்றல் ஞெள்ளல் கோரம் விரைவினில் குறிப்பு பத்தாம் – 9.செயல்:9 40/3
கோரம் சோழன் மா வட்டில் கொடுமை பூ மொட்டு வாசி – 11.ஒருசொல்பல்பொருள்:11 170/4

மேல்

கோரை (2)

தங்கிய திரள் கோரை பேர் சாய் பஞ்சாய்க்கோரை என்ப – 4.மரப்பெயர்:4 62/3
எருவையே கொறுக்கை கோரை கழுகு செம்பு இரத்தம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 193/2

மேல்

கோல் (9)

துலை நிறை நிறுப்பான் சீர் கோல் தூக்கு வாணிகன் துலா பேர் – 1.தேவப்பெயர்:1 73/3
கிருமியே புழு பொட்டும் பேர் கீடம் கோல் புழு உலண்டு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 78/1
கோல் இபம் விடபம் கொம்பர் கோடரம் பொங்கர் சாகை – 4.மரப்பெயர்:4 45/3
பாரிய கதிரம் கங்கபத்திரம் அத்திரம் கோல் – 7.செயற்கைவடிவ:7 4/4
விண்டு அடர் இட்டி ஈட்டி விட்டேற்றின் பேரே கோல் ஆம் – 7.செயற்கைவடிவ:7 10/3
ஏசுஇல் அஞ்சனக்கோல் கோல் ஆம் தூலிகை எழுதுகோலே – 7.செயற்கைவடிவ:7 14/1
மருவு சம்மட்டியே கோல் வாய்த்த மத்திகையும் அ பேர் – 7.செயற்கைவடிவ:7 20/4
நீண்ட கோல் முடிவு தூசு நீர் படைக்கலம் ஈரைந்தாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 92/2
கோல் என்பது ஈட்டி வாட்கோல் துகிலிகை துலாம் சம்மட்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 224/1

மேல்

கோல்தேன் (1)

பிரசம் கோல்தேன் இறாலே பேசிய தேனின் கூடு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 78/2

மேல்

கோல (6)

கருதிய கடலர் கோல கழியரே நெய்தல்மாக்கள் – 2.மக்கள்பெயர்:2 72/2
பகர்ந்திடும் ககமே கோல பறவையே பதகம் போதில் – 3.விலங்கின்பெயர்:3 68/3
அரத்த உற்பலமே வாசம் அடர்ந்த செங்குவளை கோல
திரு கிளர் கல்லாரங்கள் செங்கழுநீரின் பேரே – 4.மரப்பெயர்:4 60/3,4
கோல உற்பலமும் ஆகும் குமுதம் வெண்ணெய்தல் பேரே – 4.மரப்பெயர்:4 61/4
குயிற்றிய குழல் பனிச்சை கோல வார் சுருளும் கூறும் – 12.பல்பொருள்கூட்டம்:12 41/4
தண்ணீர் பெய் பந்தல் கோல தலைக்கு எண்ணெய் சிறை சோறோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 136/3

மேல்

கோலம் (11)

செம்மையாம் கோலம் செய்வாள் திகழ் வண்ணமகளே என்ப – 2.மக்கள்பெயர்:2 63/4
போழ்முக கோட்டுமாவே போத்திரி வராகம் கோலம்
சூழும் ஈரெட்டும் பன்றி சூகரம் எறுழியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 18/3,4
கோலம் ஆர் கணம் விலங்கின் கூட்டம் ஆம் பிறவும் ஏற்கும் – 3.விலங்கின்பெயர்:3 42/2
கோலம் என்று இந்த மூன்றும் குறித்த பாக்கிற்கு நாமம் – 4.மரப்பெயர்:4 10/4
விதமுறு கோலம் கோண்டை வினவில் அ கனியின் பேரே – 4.மரப்பெயர்:4 18/4
கோலம் ஆர் பானல் காவி குவலயம் மணத்தை மொண்டு – 4.மரப்பெயர்:4 61/1
விதமுறு வினிதை கோலம் மிக்க கோசலை சாகேதம் – 5.இடப்பெயர்:5 42/2
நலம் மிக எழுது கோலம் நவின்றிடும் தொய்யில் என்ப – 6.பல்பொருள்:6 16/2
குண்டிகை கரகம் நீர் பெய் கோலம் ஆர் காண்டகங்கள் – 7.செயற்கைவடிவ:7 37/1
கோலம் ஆர் குணம் நாலைந்தாம் குணம் நிறம் இரண்டும் பண்பாம் – 8.பண்பு:8 79/4
விழுத்தகு கோலம் செய்து மென் துகில் விரித்த பின்றை – 12.பல்பொருள்கூட்டம்:12 130/3

மேல்

கோலமே (3)

கோலமே பெருகுகின்ற கொழுந்து நீரோட்டம் என்ப – 5.இடப்பெயர்:5 27/1
குழகொடு பொற்பு நன்கு கோலமே மணி வனப்பு – 8.பண்பு:8 24/3
கோலமே அழகு பன்றி பாக்கு நீர்க்கொழுந்து பீர்க்காம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 226/1

மேல்

கோலாகலம் (1)

கோசணை உலம்பலோடு கோடணை கோலாகலம்
வீசிய கலகம் வேறு மிக உளறுதல் தெழித்தல் – 10.ஒலிப்பெயர்:10 50/2,3

மேல்

கோலாங்கூலம் (1)

ஓரியே கோலாங்கூலம் உற்ற மைம்முகனே கள்வன் – 3.விலங்கின்பெயர்:3 24/3

மேல்

கோலி (1)

வதரி கோற்கொடி இலந்தை வளர் கோலி குவலியும் பேர் – 4.மரப்பெயர்:4 18/3

மேல்

கோலிய (2)

கோலிய கிணறு கூபம் கூவலே அசும்பும் கூறும் – 5.இடப்பெயர்:5 27/2
கோலிய ஐந்திணை பேர் குறிஞ்சியே செறிந்த முல்லை – 12.பல்பொருள்கூட்டம்:12 36/1

மேல்

கோலு (1)

கோலு முத்தாபலம் பேர் குண்டலி என்றும் ஆகும் – 4.மரப்பெயர்:4 34/2

மேல்

கோலும் (1)

கோலும் தன் பேர் எழுத்து குறித்து அது முதலா கொள்க – 12.பல்பொருள்கூட்டம்:12 32/2

மேல்

கோலே (3)

தாவம் காட்டழல் அ தீயை தரு கோலே ஞெலிகோல் என்ப – 1.தேவப்பெயர்:1 60/1
நரம்பின் பேர் குரலே கோலே துயரியே நாடின் முப்பேர் – 10.ஒலிப்பெயர்:10 43/3
தட்டை வேய் தினைத்தாள் கிள்ளை தனை கடி கோலே முண்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/2

மேல்

கோவலர் (1)

குடவர் பாலர் மதித்த கோவலர் கோபாலர் – 2.மக்கள்பெயர்:2 69/2

மேல்

கோவிந்தரே (1)

முல்லையர் பொதுவர் அண்டர் முந்து கோவிந்தரே ஆன்வல்லவர் – 2.மக்கள்பெயர்:2 69/1

மேல்

கோவிந்தன் (1)

கொண்டல்வண்ணன் காகுத்தன் கோவிந்தன் அச்சுதன் மால் – 1.தேவப்பெயர்:1 20/1

மேல்

கோவே (2)

குரிசில் பார்த்திவனே கோவே கொற்றவன் இறைவன் அண்ணல் – 2.மக்கள்பெயர்:2 12/3
குவலயம் விபுலை மற்றை கோத்துரை கோவே குவ்வே – 5.இடப்பெயர்:5 7/2

மேல்

கோவேறு (1)

வேசரி கழுதையே கோவேறு வேசரியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/2

மேல்

கோவேறுகழுதை (1)

குழைவுறா வேசரி பேர் கோவேறுகழுதை கூற்றாம் – 3.விலங்கின்பெயர்:3 23/3

மேல்

கோவை (6)

கோவை செய் வில்லின் இட்ட குதைதானும் குலை என்று ஓதும் – 7.செயற்கைவடிவ:7 6/2
தாழும் மூவாறு கோவை சாற்றிய பருமம் என்ப – 7.செயற்கைவடிவ:7 27/3
வீழும் எண்ணான்கு கோவை விரிசிகை என்பதாமே – 7.செயற்கைவடிவ:7 27/4
தார் கொடிப்படை பூ தண்டு தாமம் கிங்கிணியின் கோவை
சூர் என்ப நோயே அச்சம் அஞ்சாமை அணங்கும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/2,3
காழ் என்ப மணியின் கோவை கற்பரல் சேகு வித்தாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/2
தெரித்த மும்மணியின் கோவை செப்பு பன்மணியின் மாலை – 12.பல்பொருள்கூட்டம்:12 29/1

மேல்

கோவைகளால் (1)

ஏழு கோவைகளால் சூழ்ந்த எழில் மணி மேகலை பேர் – 7.செயற்கைவடிவ:7 27/1

மேல்

கோழி (5)

பெருகு வாரணம் என்று ஐந்தும் பேசிய கோழி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 58/4
அயர்வுறு கோழி கூகை அல்லா பெண் அளகு என்று ஓதார் – 3.விலங்கின்பெயர்:3 67/3
வாரணம் கவசம் கோழி தடை சங்கு வாரி கைம்மா – 11.ஒருசொல்பல்பொருள்:11 187/3
குருகு புள் இளமை நாரை கொல்உலைமூக்கு கோழி
சரி வெள்ளை மூலநாள் வாசந்தி ஒன்பான் பேர் சாற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 195/1,2
உறு படை வேல் ஆம் மற்றை ஒண் கொடி கோழி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 144/4

மேல்

கோழியே (2)

கோழியே உறையூர் மாறன் கூடலே மதுரை ஆகும் – 5.இடப்பெயர்:5 41/3
கோழியே குருகு ஓர் ஊராம் குய்யமே மறைவு யோனி – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/1

மேல்

கோழியொடு (1)

புகல் வல்லூறு ஆந்தை காக்கை போர் கோழியொடு கலாபி – 12.பல்பொருள்கூட்டம்:12 33/2

மேல்

கோழிவேந்தன் (1)

ஆரின்மாலையனே கிள்ளி அபயனே கோழிவேந்தன்
சீரிய வளவன் மிக்க செம்பியன் புலிஉயர்த்தோன் – 2.மக்கள்பெயர்:2 19/2,3

மேல்

கோழை (3)

அரலையே கழலை கோழை ஐயொடு காசம் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 102/2
காசு என்ப கோழை குற்றம் கதிர் விடும் மணி முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/2
ஐ அழகு இடைச்சொல் கோழை அரசனோடு இருமல் சாமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/1

மேல்

கோள் (6)

கொட்டும் சம்மட்டி கூடம் கோள் கொழு என்று கூறும் – 7.செயற்கைவடிவ:7 50/4
தீங்கு கோள் அந்தராயம் செப்பு விக்கினம் முட்டுப்பாடு – 8.பண்பு:8 67/1
உரைத்த மாரணமும் அ பேர் ஊறு கோள் அணங்கு வேட்டம் – 9.செயல்:9 35/3
கோள் இடையூறு ஒன்பான் கோள் கொலை குணம் வலி பொய் கொள்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 268/3
கோள் இடையூறு ஒன்பான் கோள் கொலை குணம் வலி பொய் கொள்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 268/3
பரிதி இந்து இரண்டு சீறும் பை நாக கோள் இரண்டோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 111/1

மேல்

கோள்கள் (1)

கருதும் இவ்வெல்லாம் பேசில் கரந்துறை கோள்கள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 111/4

மேல்

கோளகம் (1)

கறியொடு மரீசம் காயம் கலினை கோளகம் திரங்கல் – 4.மரப்பெயர்:4 37/3

மேல்

கோளகமே (1)

விடம் உமிழ் மண்டலிக்கு மேவு கோளகமே நாமம் – 3.விலங்கின்பெயர்:3 48/1

மேல்

கோளகனே (1)

முன்னிய கைம்மைபெற்றோன் மொழிந்த கோளகனே ஆகும் – 2.மக்கள்பெயர்:2 59/1

மேல்

கோளகை (1)

கோளகை வட்டமோடு மண்டலி பாம்பும் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 274/3

மேல்

கோளகையே (2)

புணரும் கோளகையே தாங்கி வயிரம் கிம்புரி பூண் நாற்பேர் – 7.செயற்கைவடிவ:7 31/2
நல்ல கோளகையே கொம்மை நாட்டிய வலயம் தட்டு – 8.பண்பு:8 2/1

மேல்

கோளன் (1)

பிசுனனே கோளன் பொய்யன் உலோபனும் பேசும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/4

மேல்

கோளி (2)

படரும் தொன்மரமே கோளி பழுமரம் ஆலின் பேரே – 4.மரப்பெயர்:4 14/2
கோளி தொன் மரமே அத்தி கொள்வோனும் கொழிஞ்சியும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 262/3

மேல்

கோளியே (1)

அதவுடன் உதும்பரங்கள் கோளியே அதமே அத்தி – 4.மரப்பெயர்:4 18/1

மேல்

கோளியோடு (1)

புலர்வு இலா கோளியோடு வனபதி பூவா காய்க்கும் – 4.மரப்பெயர்:4 52/4

மேல்

கோளுறும் (1)

கோளுறும் மறவரோடும் எயினரே குறித்த பாலையாளர் – 2.மக்கள்பெயர்:2 67/1

மேல்

கோற்கொடி (1)

வதரி கோற்கொடி இலந்தை வளர் கோலி குவலியும் பேர் – 4.மரப்பெயர்:4 18/3

மேல்

கோறல் (3)

எருக்கல் காதுதல் சவட்டல் எற்றுதல் ஒழித்தல் கோறல்
முருக்கல் வீட்டுதல் படுத்தல் முதிர் கொலை செய்தல் ஒன்பான் – 9.செயல்:9 35/1,2
கழுமல் பற்றொடு மயக்கம் காதலே ஆசை கோறல்
கழிதல் என்பதுவே சாதல் கடந்திடல் மிகுதி முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/3,4
நூழிலே கோறல் யானை நுண்கொடி கொடிக்கொத்தான் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/4

மேல்

கோன் (1)

நாதனே கொழுநன் காந்தன் நாட்டிய பதி கோன் ஈசன் – 2.மக்கள்பெயர்:2 10/1

மேல்