கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கை 13
கைக்கட்டி 1
கைக்கடன்ஆற்றல் 1
கைக்கிளை 3
கைகூப்பல் 1
கைகூப்பி 1
கைகோத்தாடல் 1
கைச்சரிக்கும் 1
கைசெய்தல் 1
கைத்த 1
கைத்தல் 1
கைத்தலத்தினின் 1
கைத்தலம் 1
கைத்தலின் 1
கைத்தலே 2
கைத்தாய் 3
கைத்து 2
கைதவம் 1
கைதவன் 1
கைதூவாமை 1
கைதை 3
கைதொட்டல் 1
கைந்நுதிகளே 1
கைப்படு 1
கைப்பற்றலே 1
கைப்பு 1
கைப்புடையும் 1
கைம்மணி 4
கைம்மா 2
கைம்மாறு 1
கைம்மீன் 1
கைம்மைபெற்றோன் 1
கைம்மையும் 1
கைம்மையே 1
கையடை 1
கையர் 1
கையரிக்கொளலே 1
கையறல் 1
கையறவு 1
கையறையே 1
கையால் 1
கையாறு 1
கையிறை 1
கையே 2
கையை 3
கையொழியாமை 1
கைரவம் 1
கைரிகமே 1
கைலை 2
கைலைஆளி 1
கைவர்த்தம்மே 1
கைவரை 1
கைவல்லியம்மே 1
கைவளை 4
கைவிடாவேல் 1
கைவினை 1
கைவேல் 2
கைவேலின் 1
கைனி 1
கை (13)
மாலினுக்கு இளைய நங்கை பகவதி வாள் கை கொண்டாள் – 1.தேவப்பெயர்:1 49/3
விண்ட கை உமிழும் நீரே விலாழி பல்லடி கரீரம் – 3.விலங்கின்பெயர்:3 8/2
கழுமுளே கழுக்கடை பேர் கை பிடி வாளே கண்டம் – 7.செயற்கைவடிவ:7 8/1
கையொழியாமை கைதூவாமை ஆம் கை ஒழுக்கம் – 8.பண்பு:8 80/1
கெடி மன்னர் வணங்கும் தாளான் கிருட்டிணராயன் கை போல் – 9.செயல்:9 10/3
தொட்டல் என்பதுவே உண்டல் தோண்டல் கை தீண்டல் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/2
பாணி ஊர் நீர் கை ஓசை பற்று கான் போது நாடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/1
அத்தம் பொன் பாதி கை கண்ணாடி சொற்பொருள் காடு ஓர்நாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/1
கொம்மையே இளமை வட்டம் கொங்கை கை குவித்து கொட்டல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 140/4
கை இடம் படையுறுப்பு ஒப்பனை செங்கை சிறுமை சீலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/3
தோள் என்ப புயம் கை ஆகும் சுந்தரி உமையே சுண்டன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 271/3
கால் ஒரு நாலும் கோசம் கை வால் ஏழ் நிலத்தின் தோய்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 149/1
வாலொடு கால் மெய் கை வெண் மருப்பினால் உயிரை கொன்றே – 12.பல்பொருள்கூட்டம்:12 149/3
கைக்கட்டி (1)
கருதிய கோதையே கைக்கட்டி கைப்புடையும் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 17/1
கைக்கடன்ஆற்றல் (1)
கரில்அகத்துஇன்மை என்றும் கைக்கடன்ஆற்றல் அன்றே – 12.பல்பொருள்கூட்டம்:12 109/2
கைக்கிளை (3)
கறைஇல் ஓர்தலைக்காம பேர் கைக்கிளை ஆகும் என்ப – 8.பண்பு:8 70/4
களைஅறு குரலே துத்தம் கைக்கிளை உழையினோடே – 10.ஒலிப்பெயர்:10 35/3
கைக்கிளை இசை விகற்பம் ஒருதலைக்காமமும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/1
கைகூப்பல் (1)
அந்தமா தொழல் கைகூப்பல் அஞ்சலி கும்பிடல் பேர் – 9.செயல்:9 19/4
கைகூப்பி (1)
குடந்தம் கைகூப்பி மெய்யை கோப்பொடு கோட்டி நிற்றல் – 9.செயல்:9 53/1
கைகோத்தாடல் (1)
தொடுத்த கைகோத்தாடல் பேர் சொல்லிய குரவை என்ப – 9.செயல்:9 52/2
கைச்சரிக்கும் (1)
பரியகம் காற்சரி பேர் பகர்ந்த கைச்சரிக்கும் பேரே – 7.செயற்கைவடிவ:7 25/3
கைசெய்தல் (1)
புனைதல் கைசெய்தல் வேய்தல் பொற்புடன் அலங்கரித்தல் – 9.செயல்:9 5/1
கைத்த (1)
கைத்த கோடரமே காளம் காஞ்சிரை முட்டி எட்டி – 4.மரப்பெயர்:4 28/4
கைத்தல் (1)
தைத்தல் துன்னம் கைத்தல் பேர் சாறு கள் விழவு தாறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 118/3
கைத்தலத்தினின் (1)
உலப்புஇலா தேய்வை செச்சை செறிகுழம்பு உற்ற பேர் கைத்தலத்தினின்
கொட்டல் அப்பல் சாத்துதல் சதுர்த்தலும் பேர் – 6.பல்பொருள்:6 15/1,2
கைத்தலம் (1)
கரம் அத்தம் பாணி தோளே கைத்தலம் நாற்பேர் ஆம் கூர்ப்பரம் – 2.மக்கள்பெயர்:2 91/1
கைத்தலின் (1)
ஆயது கைத்தலின் பேர் ஆமிலம் புளிப்பதாகும் – 8.பண்பு:8 54/3
கைத்தலே (2)
கைத்தலே சினம் கைப்பு ஆகும் கஞறலே பொலிவு கன்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 119/3
கைத்தலே அறுசுவைக்கு காட்டிய அபிதானங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 58/4
கைத்தாய் (3)
செவ்விதின் வளர்த்த தாதி செவிலி கோடாய் கைத்தாய் ஆம் – 2.மக்கள்பெயர்:2 76/3
செவிலியே வளர்த்த கைத்தாய் முன்பிறந்தவளும் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 244/2
உய்வகை பாராட்டும் தாய் ஊட்டும் தாய் முலைத்தாய் கைத்தாய்
செய்வகை அறிந்து போற்றும் செவிலித்தாய் ஐவர் தாயர் – 12.பல்பொருள்கூட்டம்:12 45/3,4
கைத்து (2)
தேசிகம் கனகம் கைத்து செந்தாது பொலமே அத்தம் – 6.பல்பொருள்:6 2/3
கரையே நீர் கரை சேர்வு ஆகும் கைத்து நீள் நிதி வெறுப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 200/3
கைதவம் (1)
தொடு என்ப மருத பூமி தோட்டம் கைதவம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 71/3
கைதவன் (1)
விழைவுறு பொதியவெற்பன் மீனவன் கைதவன் சொல் – 2.மக்கள்பெயர்:2 20/3
கைதூவாமை (1)
கையொழியாமை கைதூவாமை ஆம் கை ஒழுக்கம் – 8.பண்பு:8 80/1
கைதை (3)
முண்டகம் முடங்கல் கைதை முசலியே மடியே தாழை – 4.மரப்பெயர்:4 9/1
பழனமே செறு வரம்புள் பணை பானல் கைதை பண்ணை – 5.இடப்பெயர்:5 31/1
முடங்கரே மடங்கல் கைதை மூங்கில் நோய் ஓலை ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/2
கைதொட்டல் (1)
பொருந்தவேதாம் கைதொட்டல் புசித்தல் போசனமே ஆர்தல் – 9.செயல்:9 6/2
கைந்நுதிகளே (1)
கரடமே மதம் பாய்கின்ற சுவடு கைந்நுதிகளே புட்கரம் – 3.விலங்கின்பெயர்:3 7/1
கைப்படு (1)
கைப்படு தகணை மாழை காட்டும் வங்காரம் முப்பேர் – 6.பல்பொருள்:6 7/3
கைப்பற்றலே (1)
வதுவை கைப்பற்றலே தீவலம்செய்தல் மணம் கல்யாணம் – 9.செயல்:9 4/1
கைப்பு (1)
கைத்தலே சினம் கைப்பு ஆகும் கஞறலே பொலிவு கன்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 119/3
கைப்புடையும் (1)
கருதிய கோதையே கைக்கட்டி கைப்புடையும் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 17/1
கைம்மணி (4)
மட்டு அமர்கின்ற தூபமணியே கைம்மணி என்று ஆகும் – 7.செயற்கைவடிவ:7 34/3
படலிகை பரந்த வட்டம் கைம்மணி பகர்ந்த பேரே – 7.செயற்கைவடிவ:7 35/2
வட்டமே பரிசை நீர்ச்சால் வலயம் கைம்மணி தூசு ஊர்கோள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/4
படலிகை பீர்க்கு வட்டம் பரந்த கைம்மணி பூந்தட்டு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 71/1
கைம்மா (2)
கம்ப வேழம் உவாவே கரி கயம் களிறு கைம்மா – 3.விலங்கின்பெயர்:3 4/4
வாரணம் கவசம் கோழி தடை சங்கு வாரி கைம்மா
பூருவம் முதுமை முன்பு கிழக்கு என்றும் புகலல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 187/3,4
கைம்மாறு (1)
ஆர்வமே புகழ் கண்ணோட்டம் அச்சம் கைம்மாறு மற்றை – 12.பல்பொருள்கூட்டம்:12 13/3
கைம்மீன் (1)
அம் கைம்மீன் களிறு நவ்வி ஐவிரல் அத்தம் ஏழ் பேர் – 1.தேவப்பெயர்:1 80/4
கைம்மைபெற்றோன் (1)
முன்னிய கைம்மைபெற்றோன் மொழிந்த கோளகனே ஆகும் – 2.மக்கள்பெயர்:2 59/1
கைம்மையும் (1)
கயினியே அத்தநாளும் கைம்மையும் இருபேர் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 155/2
கைம்மையே (1)
கைம்மையே கைனி பூண்ட கலன்கழிமடந்தை ஏங்கி – 2.மக்கள்பெயர்:2 63/1
கையடை (1)
கையறல் செயலறல் பேர் கையடை அடைக்கல பேர் – 8.பண்பு:8 80/2
கையர் (1)
முறையிலார் முசுண்டர் மூர்க்கர் முசுடர் பல்லவரே கையர்
மறைவுஇலா கலர் மூவாறும் மன்னு பூரியரும் கீழோர் – 2.மக்கள்பெயர்:2 54/3,4
கையரிக்கொளலே (1)
கடுகிய நாடல் நேடல் கையரிக்கொளலே தேடல் – 9.செயல்:9 36/2
கையறல் (1)
கையறல் செயலறல் பேர் கையடை அடைக்கல பேர் – 8.பண்பு:8 80/2
கையறவு (1)
பசி அதிசயமே உள்ளல் பயமே கையறவு மூப்பு – 12.பல்பொருள்கூட்டம்:12 120/1
கையறையே (1)
செயல் முறை நடை ஆசாரம் செய்தி கையறையே கையே – 8.பண்பு:8 44/1
கையால் (1)
அடர்ந்து வாய் கையால் கொட்டல் ஆவலங்கொட்டல் என்ப – 9.செயல்:9 53/3
கையாறு (1)
கவ்வை யாதனை பழங்கண் கையாறு நடலை பையுள் – 8.பண்பு:8 74/1
கையிறை (1)
இறை சிவன் கடன் வேந்தன் கையிறை இறுப்பிறை சிறந்தோன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 286/1
கையே (2)
அணி நெற்றி கையே தூசி அடு படை உறுப்பின் பேர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 83/2
செயல் முறை நடை ஆசாரம் செய்தி கையறையே கையே
இயல்பு மஞ்சரியே நீள் சாரித்திரம் ஒழுக்கம் பத்தாம் – 8.பண்பு:8 44/1,2
கையை (3)
குடமே மெய்கோட்டி கையை குவித்தலின் நாமம்தானே – 9.செயல்:9 36/1
உச்சியில் கையை வைத்தல் ஒரு கரம்தானே வீசல் – 12.பல்பொருள்கூட்டம்:12 123/4
மருங்கினில் கையை வைத்தல் வாங்குதல் பாங்கிதன்னை – 12.பல்பொருள்கூட்டம்:12 125/3
கையொழியாமை (1)
கையொழியாமை கைதூவாமை ஆம் கை ஒழுக்கம் – 8.பண்பு:8 80/1
கைரவம் (1)
வெங்கள்ளு நாறும் அல்லி கைரவம் வெள்ளாம்பல் பேர் – 4.மரப்பெயர்:4 62/2
கைரிகமே (1)
நந்து கைரிகமே தாது நல் செங்கல் காவிக்கல்லே – 6.பல்பொருள்:6 11/4
கைலை (2)
வேல் அயில் படைக்கல பேர் வேதண்டம் கைலை வெற்பாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 226/3
மன்னிய இமயத்தோடு மந்தரம் கைலை விந்தம் – 12.பல்பொருள்கூட்டம்:12 79/1
கைலைஆளி (1)
காலகாலன் கபாலி உருத்திரன் கைலைஆளி
ஆல்அமர்கடவுள் நித்தன் ஐம்முகன் பரசுபாணி – 1.தேவப்பெயர்:1 15/3,4
கைவர்த்தம்மே (1)
கற்புள பிரமம் கைவர்த்தம்மே நாரதம் மார்க்கண்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 121/3
கைவரை (1)
தோரை நெல் விகற்பம் மூங்கில்அரிசி கைவரை சொல் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 183/1
கைவல்லியம்மே (1)
வீடு கைவல்லியம்மே மீளாத கதியே நூலோர் – 5.இடப்பெயர்:5 2/2
கைவளை (4)
பெருகு கைவளை ஆம் பிள்ளை கைவளை பிடிகம் என்ப – 7.செயற்கைவடிவ:7 24/3
பெருகு கைவளை ஆம் பிள்ளை கைவளை பிடிகம் என்ப – 7.செயற்கைவடிவ:7 24/3
கடகமே சேனை வட்டம் கைவளை மதில் நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/1
கறுப்பு இருள் சினக்குறிப்பு ஆம் கன்று கைவளை கன்று ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 283/4
கைவிடாவேல் (1)
சத்திரம் குடையே அன்னசாலை கைவிடாவேல் வேள்வி – 11.ஒருசொல்பல்பொருள்:11 110/4
கைவினை (1)
கம்மியர் கைவினை பேர் கண்ணாளர் தாமும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 141/4
கைவேல் (2)
குந்தமே ஒரு வியாதி குருந்தொடு குதிரை கைவேல்
செந்து ஓர் நரகம் ஓரி சீவனோடு அணுவும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 130/2,3
கப்பணம் இரும்பிற்செய்தநெருஞ்சில் முள் கைவேல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 133/4
கைவேலின் (1)
கவி புகழ் கைவேலின் பேர் கப்பணம் தோமரம்தான் – 7.செயற்கைவடிவ:7 12/1
கைனி (1)
கைம்மையே கைனி பூண்ட கலன்கழிமடந்தை ஏங்கி – 2.மக்கள்பெயர்:2 63/1