Select Page

கெட்ட (1)

கிருத்திமம் தோலே பண்ணல் கெட்ட பொய் விட்ட பூதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 177/1

மேல்

கெடலணங்கு (1)

கேட்டையே கெடலணங்கு கழுதைவாகனி கேடு எல்லாம் – 1.தேவப்பெயர்:1 44/3

மேல்

கெடவரல் (2)

அவை பெண்கள் கூட்டம் ஆயம் கெடவரல் அதுவும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 11/4
கெடவரல் பண்ணை உப்பு கிரீடையே கேளி ஓரை – 9.செயல்:9 3/2

மேல்

கெடி (1)

கெடி மன்னர் வணங்கும் தாளான் கிருட்டிணராயன் கை போல் – 9.செயல்:9 10/3

மேல்

கெடுதல் (2)

சரிதலே கெடுதல் ஏழும் சாய்தலின் நாமம் ஆமே – 9.செயல்:9 21/4
வீதலே கெடுதல் சாவே இலம்பாடும் விளம்பும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 124/4

மேல்

கெண்டி (1)

கண்ட நல் கமண்டல பேர் கடிப்பம் கோடிகமே கெண்டி
கொண்ட வெண்குடையின் நாமம் குளிர் தொங்கல் கவிப்பு பிச்சம் – 7.செயற்கைவடிவ:7 37/2,3

மேல்

கெண்டைமீன் (1)

ஆரலே ஆராலின் பேர் கெண்டைமீன் சபரம் சேல் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 75/2

மேல்

கெவுளி (1)

புள்ளியே கெவுளி பல்லி போற்றும் கோகிலமும் அ பேர் – 3.விலங்கின்பெயர்:3 76/1

மேல்

கெழு (6)

உரை கெழு சத்தி நாரி உமை பெயர் மூவைந்து ஆமே – 1.தேவப்பெயர்:1 40/4
உரை கெழு சுயோதனன் கண்ணொன்றும் இல்லாதோன் ஆன – 2.மக்கள்பெயர்:2 15/3
உரை கெழு சொன்னகாரர் அக்கசாலையரும் ஓதும் – 2.மக்கள்பெயர்:2 29/4
உரை கெழு வேள்வியாளன் உபகாரி கொடையுளோன் ஆம் – 2.மக்கள்பெயர்:2 48/2
நெறி கெழு மயக்கம்இன்மை நின்ற அ பழியை நீக்கல் – 12.பல்பொருள்கூட்டம்:12 85/2
உரை கெழு பாராட்டோடே ஒருங்கியல் நிலையே ஐயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 128/1

மேல்

கெழுதகைமை (1)

பாங்கொடு காணி தாயம் பால் கெழுதகைமை ஆட்சி – 8.பண்பு:8 47/1

மேல்

கெழுதகைமையோடு (1)

மைஇலா உரிமையின் பேர் வரு கெழுதகைமையோடு
பொய்யிலா கிழமை மற்றை உரித்து என புகலலாமே – 8.பண்பு:8 80/3,4

மேல்

கெழுமல் (2)

புல்லுதல் கெழுமல் என்ப பொருந்தலே அமைவும் அ பேர் – 8.பண்பு:8 49/2
நலமுற கெழுமல் கற்றல் நவிலலே பயிலலும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 20/3

மேல்

கெழுமு (1)

கெழுமு மூதேவி ஊரும் கிளர்ந்த வாகனத்தின் நாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 146/3

மேல்

கெழுவுதல் (1)

கெழுவுதல் மயக்கம் பற்று ஆம் கீலாலம் கறை நீர் காடி – 11.ஒருசொல்பல்பொருள்:11 257/2

மேல்