கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கூகனமும் 1
கூகை 2
கூகையும் 2
கூசல் 1
கூட்ட 1
கூட்டத்தின் 1
கூட்டத்து 1
கூட்டத்தை 2
கூட்டந்தான் 1
கூட்டம் 22
கூட்டம்இன்மை 1
கூட்டமும் 1
கூட்டமைத்து 1
கூட்டி 2
கூட்டின் 1
கூட்டு 1
கூட்டும் 1
கூட 3
கூடசாலம் 1
கூடம் 4
கூடல் 7
கூடல்கோமான் 1
கூடலே 2
கூடி 6
கூடிய 2
கூடியும் 1
கூடு 3
கூடும் 1
கூடே 1
கூடை 1
கூண்டு 1
கூத்தர் 4
கூத்தன் 1
கூத்தனே 1
கூத்தாடல் 1
கூத்தி 1
கூத்தின் 3
கூத்து 10
கூத்துத்தானே 1
கூத்தும் 2
கூத்தே 2
கூதளம் 1
கூதாளி 1
கூதிர் 3
கூந்தல் 2
கூந்தலும் 1
கூந்தற்பூகம் 1
கூப்பிடல் 2
கூப்பிடு 1
கூபம் 1
கூம்பல் 2
கூம்பு 1
கூம்புதல் 1
கூர் 3
கூர்ச்சம் 1
கூர்த்தல் 1
கூர்ப்பரம் 1
கூர்ப்பு 1
கூர்ப்பும் 1
கூர்மம் 1
கூர்மமே 1
கூர்மை 13
கூர்மைஇல்லோன் 1
கூரம் 1
கூரல் 2
கூரனே 1
கூரிய 2
கூரே 1
கூரை 1
கூலம் 6
கூலமே 2
கூலி 1
கூவல் 1
கூவலே 2
கூவனூலோர் 1
கூவியர் 1
கூவிரம் 4
கூவிளம் 1
கூவிளி 1
கூழ் 3
கூழை 4
கூழையே 1
கூளி 7
கூளியர் 2
கூளியும் 1
கூற்றாம் 4
கூற்றிருக்கை 1
கூற்றினுக்கு 1
கூற்று 9
கூற்றும் 1
கூறல் 2
கூறலாமே 1
கூறலுற்றாம் 1
கூறிடும் 2
கூறிய 16
கூறியகூறலாமே 1
கூறின் 1
கூறினர் 1
கூறினாலும் 1
கூறு 8
கூறுப 1
கூறுபாடே 1
கூறும் 36
கூறுவோன் 1
கூறை 1
கூன் 5
கூனும் 1
கூகனமும் (1)
இடக்கரே மறைத்த சொல் பேர் என்ப கூகனமும் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 7/3
கூகை (2)
கருதிய பெரும்புள்ளோடு கெளசிகம் ஊமன் கூகை
குருகு காலாயுதம் பேர் குக்குடம் ஆண்டலைப்புள் – 3.விலங்கின்பெயர்:3 58/2,3
அயர்வுறு கோழி கூகை அல்லா பெண் அளகு என்று ஓதார் – 3.விலங்கின்பெயர்:3 67/3
கூகையும் (2)
கூகையும் உலூகமும் பேர் குடிஞையும் குராலும் கோட்டான் – 3.விலங்கின்பெயர்:3 56/3
குடிஞை புள் பொதுவும் யாறும் கூகையும் ஆகும் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/1
கூசல் (1)
நிலைபெறாது ஓடல் தேங்கல் ஞெரேலெனல் கூசல் திட்கல் – 8.பண்பு:8 56/1
கூட்ட (1)
தொழுதி புள்ளொலி கூட்ட பேர் தொறு நிரை அடிமை கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 257/1
கூட்டத்தின் (1)
பல்வகை பெயர் கூட்டத்தின் ஒரு பெயர் பகரல் உற்றாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 1/4
கூட்டத்து (1)
உரைத்த இ பல் பேர் கூட்டத்து ஒரு பெயர் தொகுதிதன்னில் – 12.பல்பொருள்கூட்டம்:12 154/1
கூட்டத்தை (2)
செயல் பற்றும் பெயர் கூட்டத்தை செப்புவம் இப்பால் கேண்மின் – 9.செயல்:9 1/4
ஒலி பற்றும் பெயர் கூட்டத்தை உணர்த்துவம் இப்பால் கேண்மின் – 10.ஒலிப்பெயர்:10 1/4
கூட்டந்தான் (1)
ஒரு சொல் பல் பொருளினோடும் உரைத்த பல் பெயர் கூட்டந்தான்
வருமுறை திவாகரம் போல் வைத்து பிங்கலந்தைதன்னில் – 1.தேவப்பெயர்:1 7/3,4
கூட்டம் (22)
இந்துவோடு இரவி கூட்டம் அமாவாசை அமையும் என்ப – 1.தேவப்பெயர்:1 94/2
அவை குழாம் குழுவே கூட்டம் அடர் திரள் கணங்கள் ஈராறு – 2.மக்கள்பெயர்:2 11/2
அவை பெண்கள் கூட்டம் ஆயம் கெடவரல் அதுவும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 11/4
நல்லவர் காதலித்தார் நள்ளுநர் நயந்தார் கூட்டம்
மெல்ல ஒன்றுநர் மூவாறும் மேவினர் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 52/3,4
நிரை தொறு காலி கோட்டம் நீண்ட காலேயம் கூட்டம் – 3.விலங்கின்பெயர்:3 13/4
கோலம் ஆர் கணம் விலங்கின் கூட்டம் ஆம் பிறவும் ஏற்கும் – 3.விலங்கின்பெயர்:3 42/2
துள்ளு புள்ளீட்டத்து ஒசை துழனி ஆம் தொழுதி கூட்டம் – 3.விலங்கின்பெயர்:3 70/4
குழுமலே குவால் இராசி குவிதல் மூவைந்தும் கூட்டம்
அழகிய தகட்டின் நாமம் அரி அடர் ஐம்மை ஆமே – 8.பண்பு:8 4/3,4
கலவியே கிரீடை ஆடல் காதலோர் கூட்டம் எண் பேர் – 9.செயல்:9 17/2
யோகமே தியானம் கூட்டம் உபாயம் ஆம் உயர்ச்சிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/2
நக்கலே நகை உண்டல் பேர் ஞாட்பு அமர் பாரம் கூட்டம்
இக்கு என்ப கரும்பு கள்ளாம் ஈரமே குளிர்ச்சி அன்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/2,3
கொண்டலே முகில் கீழ்காற்று ஆம் கோட்டியே வாயில் கூட்டம்
மண்டலி பூனை பாம்பு மண்ணொடு நாயும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 88/3,4
மணம் என்ப வாசம் கூட்டம் வதுவையும் ஆகும் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 94/2
கூத்தனே உயிர் நடன் பேர் குலம் குடி கோயில் கூட்டம்
ஊழ்த்தலே நினைத்தல் செவ்வி உறு பதன்அழிவு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 107/1,2
ஆயமே கவற்றின் தாயம் ஆதாயம் மாதர் கூட்டம்
சாயல் என்பது மேம்பாடு தரும் அழகுடனே மென்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 152/3,4
ஏர் அழகு உழு பெற்ற பேர் இராசிதான் ஓரை கூட்டம்
பார் உலகம் தேர்ப்பார் ஆம் பயல் பள்ளம் பாதி சிற்றாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 188/1,2
பொரு படைக்கலம் தொடர்ச்சி புயல் பல வினை பேர் கூட்டம்
பரியின் பல்லணமே ஆடை கசை பதின் முப்பேர் பன்னும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 194/2,3
விருந்தமே கிளையின் கூட்டம் விலங்கின் கூட்டமும் என்றாகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 203/2
தொழுதி புள்ளொலி கூட்ட பேர் தொறு நிரை அடிமை கூட்டம்
கெழுவுதல் மயக்கம் பற்று ஆம் கீலாலம் கறை நீர் காடி – 11.ஒருசொல்பல்பொருள்:11 257/1,2
கூளி பேய் தமர் ஏறு ஆசு குறள் படைத்தலைவன் கூட்டம்
தோள் என்ப புயம் கை ஆகும் சுந்தரி உமையே சுண்டன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 271/2,3
மாறுடை நெறியில் கூட்டம் மறநிலை இன்பம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 64/4
நிறுத்து உடனிலையில் கூட்டம் உவமாரூபகத்தினோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 127/2
கூட்டம்இன்மை (1)
கூடியும் கூட்டம்இன்மை குலவிய புலவி என்ப – 9.செயல்:9 18/1
கூட்டமும் (1)
விருந்தமே கிளையின் கூட்டம் விலங்கின் கூட்டமும் என்றாகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 203/2
கூட்டமைத்து (1)
கூடிய துவை எனும் சொல் புளிங்கறி கூட்டமைத்து
நீடியே சமைப்பதாகும் நீடாணம் கறிகளின் பேர் – 6.பல்பொருள்:6 26/1,2
கூட்டி (2)
பொதி கஞ்சம் தராவும் கூட்டி புகன்றிடின் ஏழுலோகம் – 6.பல்பொருள்:6 4/2
அறுகு வெள்ளரிசி கூட்டி அணிவது அக்கதம் என்றாகும் – 6.பல்பொருள்:6 18/2
கூட்டின் (1)
குஞ்சு உறை கட்சி கூண்டு குடம்பையே கூட்டின் பேராம் – 5.இடப்பெயர்:5 57/3
கூட்டு (1)
அந்த ஏலங்கள் என்ப அகில் கூட்டு ஓர் ஐந்தும்தாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 37/4
கூட்டும் (1)
ஒப்பவே உருக்கி கூட்டும் உலோகத்தின் கட்டி ஆமே – 6.பல்பொருள்:6 7/4
கூட (3)
தைத்த கோமூத்திரி கூட சதுர்த்தம் என்று இசைத்த பாட்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 27/4
இலக்கணத்தோடே கூட இருகாலும் மண்டலித்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 31/3
ஏடு அவிழ் மகிழ் சுவைக்க எழில் பாலை நண்பு கூட
பாடலம் நிந்திக்க தேன் படி முல்லை நகைக்க புன்னை – 12.பல்பொருள்கூட்டம்:12 110/1,2
கூடசாலம் (1)
குழைவுறு கூடசாலம் இரெளரவம் கும்பி பாகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 75/1
கூடம் (4)
கொடுமுடி சிகரம் கூடம் குவடு இவை மலையின்உச்சி – 5.இடப்பெயர்:5 12/4
கொட்டும் சம்மட்டி கூடம் கோள் கொழு என்று கூறும் – 7.செயற்கைவடிவ:7 50/4
குடிலம் புள்ளுவமே கூடம் குத்திரம் மாயை குய்யம் – 8.பண்பு:8 68/1
கூடம் இல் மறைவு கொல்லன் சம்மட்டி குவட்டின் உச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/2
கூடல் (7)
மருவிய பயினி சங்கம் மற்றிவை இரண்டும் கூடல்
பருமையின் நாமம் பீனம் பனம் பரூஉ என்றும் பேரே – 8.பண்பு:8 9/3,4
நிறை நரம்பதுவே கூடல் நிகழும் பண்ணாகும் என்ப – 10.ஒலிப்பெயர்:10 41/2
ஆடலே பெண் ஆண் கூடல் வார்த்தை கூத்தாடல் வென்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 62/1
புதவு என்ப கதவு ஓர் புல்லாம் புணர்ச்சியே கலவி கூடல்
சிதர் உறி திவலை வண்டு சீலையின் துணி நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 121/2,3
சார் கூடல் ஒரு தாரு பேர் சான்றோன் மான் தலை நாள் பானு – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/1
மறு அறு பொழுதில் கூடல் வசியர்தம் குணங்கள் எட்டே – 12.பல்பொருள்கூட்டம்:12 90/4
குரங்கல் கோதாடல் கூடல் கூவிளி கொண்டு நிற்றல் – 12.பல்பொருள்கூட்டம்:12 125/2
கூடல்கோமான் (1)
செழியனே கூடல்கோமான் தென்னவன் வேம்பின்தாரோன் – 2.மக்கள்பெயர்:2 20/1
கூடலே (2)
கோழியே உறையூர் மாறன் கூடலே மதுரை ஆகும் – 5.இடப்பெயர்:5 41/3
குறியொடு விடல் வியோகம் கூடலே யோகம் என்ப – 9.செயல்:9 63/3
கூடி (6)
உயர்ந்த நாற்குலத்தில் ஆண் பெண் உயர்பு இழிவு இரண்டும் கூடி
இயங்கிய பிள்ளை பேரே அநுலோமன் என்று கூறும் – 2.மக்கள்பெயர்:2 60/1,2
நிரைத்தவர் மாறி கூடி பிறந்தவன் நீண்ட பேரே – 2.மக்கள்பெயர்:2 61/3
சேனையே கவனம் கூடி செறி பலம் பரிகலம்தான் – 2.மக்கள்பெயர்:2 82/3
வினாவொடு விடையும் கூடி விரும்பிய பொருள் சல்லாபம் – 10.ஒலிப்பெயர்:10 12/2
சிலம்பலே இயம்பலோடு சிலைத்தலே துவைத்தல் கூடி
அலம்பலே கறங்கல் சீறி அழுங்கலே தழங்கலோடு – 10.ஒலிப்பெயர்:10 47/1,2
ஓரையே மாதர் கூடி விளையாடலுடன் இராசி – 11.ஒருசொல்பல்பொருள்:11 183/3
கூடிய (2)
கூடிய கூதிர் ஊதை குளிர் பனிக்காற்றின் நாமம் – 1.தேவப்பெயர்:1 56/3
கூடிய துவை எனும் சொல் புளிங்கறி கூட்டமைத்து – 6.பல்பொருள்:6 26/1
கூடியும் (1)
கூடியும் கூட்டம்இன்மை குலவிய புலவி என்ப – 9.செயல்:9 18/1
கூடு (3)
பிரசம் கோல்தேன் இறாலே பேசிய தேனின் கூடு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 78/2
பஞ்சரம் செருந்தி கூடு ஆம் பரதரே கழியர் நாய்கர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/2
கோடிகம் துகில் பூந்தட்டு ஆம் குடம்பையே முட்டை கூடு
கோடி எண் புதுமை தூசு ஆம் குடுமியே வெற்றி உச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/3,4
கூடும் (1)
கணை அம்பு திரட்சியும் பேர் கட்சியே காடும் கூடும்
பணை வயல் பரியின்பந்தி பருத்தல் வேய் அரசு பீடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 78/3,4
கூடே (1)
எறி படைக்கலத்தின் கூடே எண் குறித்து இறுதி பெய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/2
கூடை (1)
புட்டிலே இறைவை என்ப வட்டிகை கூடை ஆமே – 7.செயற்கைவடிவ:7 56/4
கூண்டு (1)
குஞ்சு உறை கட்சி கூண்டு குடம்பையே கூட்டின் பேராம் – 5.இடப்பெயர்:5 57/3
கூத்தர் (4)
கோடியர் பொருநர் கூத்தர் அவிநயர் என்றும் கூறும் – 2.மக்கள்பெயர்:2 38/2
நீடிய வாயிலோரே நெடும் தமிழ் கூத்தர் என்பர் – 2.மக்கள்பெயர்:2 38/3
பொருநர் போர்த்தலைவர் கூத்தர் புரவலர் பாணர் வீரர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 192/3
புலவர் பாடுநரே கூத்தர் புதன் உம்பர் கவிகள் ஓவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 207/1
கூத்தன் (1)
அரிய புற்கலனே கூத்தன் அணு இயமானன் ஆன்மா – 2.மக்கள்பெயர்:2 105/4
கூத்தனே (1)
கூத்தனே உயிர் நடன் பேர் குலம் குடி கோயில் கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 107/1
கூத்தாடல் (1)
ஆடலே பெண் ஆண் கூடல் வார்த்தை கூத்தாடல் வென்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 62/1
கூத்தி (1)
நிருத்தம்செய்மாது கூத்தி நாடகக்கணிகை நீள் பேர் – 2.மக்கள்பெயர்:2 64/4
கூத்தின் (3)
கரணமே பரதம் ஒன்பான் கருது கூத்தின் விகற்பம் – 9.செயல்:9 49/3
வாணியே ஓர் கூத்தின் பேர் வாக்கு நாமகளும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 77/3
இலயமே கூத்தும் கூத்தின் விகற்பமும் இருபேர் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 219/3
கூத்து (10)
ஆயுதம் சூது கூத்து பயில்களம் அரங்கம் என்ப – 5.இடப்பெயர்:5 53/1
படிதம் நாட்டியமே கண்ணுள் பத்தும் தாண்டவமும் கூத்து ஆம் – 9.செயல்:9 48/2
குடம் மல்லோடு அல்லியம்தான் கொண்டல்வண்ணன்தன் கூத்து ஆம் – 9.செயல்:9 50/3
அகவல் பா மயிற்குரல் கூத்து அந்தமே அழகு ஈறு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/4
தேசிகம் அழகு காந்தி திசைச்சொல் ஓர் கூத்து செம்பொன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/4
குடம் நகர் பசு ஓர் கூத்து கும்பமே கரும்பின்கட்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/4
கொடிறு பூசம் கதுப்பு ஆம் குரவையே கடல் ஓர் கூத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/4
துணங்கையே விழா பேய் கூத்து ஆம் ஆதிரை நாளும் சொல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 85/2
கரணம் எண் மனாதி கூத்து கலவி காரணம் ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 166/3
உருத்த பாசண்டம் மற்றும் உறும் இயல் இசையே கூத்து
விரித்துற பாடவல்லோன் வித்தாரகவி என்று ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 29/3,4
கூத்துத்தானே (1)
இருவகை கூத்துத்தானே இயன்ற தேகமே மார்க்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 5/1
கூத்தும் (2)
தூக்கு என்ப பாட்டும் கூத்தும் துலாமும் ஆராய்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/1
இலயமே கூத்தும் கூத்தின் விகற்பமும் இருபேர் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 219/3
கூத்தே (2)
சாம்பு பொன் பறை ஆம் என்ப தாண்டவம் கூத்தே தாவல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 149/2
பரவை வாரிதி பரப்பு பங்கயமாதின் கூத்தே
இரலையே கலை ஊதுங்கொம்பு இரண்டுடன் முதல் நாள் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 168/2,3
கூதளம் (1)
திரிபுரி சாறடை பேர் சிறந்த கூதளம் கூதாளி – 4.மரப்பெயர்:4 33/1
கூதாளி (1)
திரிபுரி சாறடை பேர் சிறந்த கூதளம் கூதாளி
விரவிய உருவாரம்தான் வெள்ளரி விளங்கும் நாமம் – 4.மரப்பெயர்:4 33/1,2
கூதிர் (3)
கூதிர் மாருதம் மால் கோதை கொண்டலே உலவை கோடை – 1.தேவப்பெயர்:1 55/2
கூடிய கூதிர் ஊதை குளிர் பனிக்காற்றின் நாமம் – 1.தேவப்பெயர்:1 56/3
பரவிய காரே கூதிர் முன் பினின் பனிகளோடு – 1.தேவப்பெயர்:1 95/1
கூந்தல் (2)
சரணமே சிகண்டம் கூந்தல் சந்திரகம் கலாபம் கூழை – 3.விலங்கின்பெயர்:3 51/1
கூந்தல் பெண்மயிர் பீலி பேர் குவலயம் குவளை பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/4
கூந்தலும் (1)
குரல் ஐம்பால் அளகம் பத்தும் பெண்மயிர் கூந்தலும் பேர் – 2.மக்கள்பெயர்:2 100/2
கூந்தற்பூகம் (1)
தாலமே கூந்தற்பூகம் தரு கந்தி பூகம் பூக்கம் – 4.மரப்பெயர்:4 10/2
கூப்பிடல் (2)
குமுதமே பேரொலி பேர் கூப்பிடல் அலறல் கத்தல் – 10.ஒலிப்பெயர்:10 51/2
மா வண்டு பெருமை பிண்டி வாசி கூப்பிடல் வெறுத்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 240/1
கூப்பிடு (1)
ஆண்டே அவ்விடம் என் பேர்தான் ஆகும் கூப்பிடு குரோசம் – 5.இடப்பெயர்:5 67/3
கூபம் (1)
கோலிய கிணறு கூபம் கூவலே அசும்பும் கூறும் – 5.இடப்பெயர்:5 27/2
கூம்பல் (2)
குந்தமே குருந்தம் என்ப குமிழ் கூம்பல் குஞ்சம் குன்றி – 4.மரப்பெயர்:4 25/1
சாம்பலே கூம்பல் என்ப இருபெயர் ஒடுங்கல் சாற்றும் – 9.செயல்:9 61/3
கூம்பு (1)
தேர்மொட்டு கூம்பு தேரின் மரச்சுற்று கிடுகுதானே – 7.செயற்கைவடிவ:7 45/4
கூம்புதல் (1)
சாம்பல் கூம்புதல் பழம் பூ தமிழ் என்பது இனிமை நீர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 139/2
கூர் (3)
சல்லிய கரணி கூர் வேல் தைத்த புண் மாற்றும் துண்டம் – 4.மரப்பெயர்:4 64/2
குயம் தனம் இளமையோடு கூர் அரிவாளும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 159/2
இறைவையே புட்டில் ஏணி என்ப கூர் மிகுதி கூர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 276/1
கூர்ச்சம் (1)
குசையொடு குமுதம் கூர்ச்சம் குசம் தர்ப்பை என்று கூறும் – 4.மரப்பெயர்:4 43/1
கூர்த்தல் (1)
தித்தித்தல் புளித்தல் கூர்த்தல் சேரவே துவர்த்தல் காழ்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 58/3
கூர்ப்பரம் (1)
கரம் அத்தம் பாணி தோளே கைத்தலம் நாற்பேர் ஆம் கூர்ப்பரம்
முழங்கை கிலுத்தம் பணித்திடும் மணிக்கட்டு என்ப – 2.மக்கள்பெயர்:2 91/1,2
கூர்ப்பு (1)
மந்தன் சனி கூர்ப்பு இல்லா மனுடனும் இருபேர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 132/4
கூர்ப்பும் (1)
ஒளிபெறு கழிவும் கூர்ப்பும் உள்ளது சிறத்தலின் பேர் – 8.பண்பு:8 17/4
கூர்மம் (1)
மச்சமே கூர்மம் சைவம் வைணவம் வராகம் லிங்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 121/1
கூர்மமே (1)
கொடும் திறல் கராம் மற்று ஆண் பேர் கூர்மமே உறுப்படக்கி – 3.விலங்கின்பெயர்:3 74/2
கூர்மை (13)
அடைவாம் வை நிசிதம் பூ வள் அயில் வசி ஆறும் கூர்மை
தடறொடு கருவி புட்டில் படையுறை நுதி நுனி பேர் – 7.செயற்கைவடிவ:7 16/3,4
மகரமே சுறா பூந்தாது ஆம் வசி கூர்மை வசியம் வாளே – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/3
வாங்கலே வளைத்தல் கொள்ளல் வை என்ப கூர்மை வைக்கோல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/3
கடி மணம் விரைவு கூர்மை காலம் பேய் விளக்கம் காப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 63/1
அண்டம் ஆகாயம் முட்டை அயில் என்ப வேலே கூர்மை
துண்டமே சாரைப்பாம்பு துணியொடு வதனம் மூக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 80/1,2
ஏந்தலே பெருமை மேடு ஆம் எஃகு உருக்கொடு வேல் கூர்மை
கூந்தல் பெண்மயிர் பீலி பேர் குவலயம் குவளை பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/3,4
பூ மலர் வனப்பு கூர்மை பொலிவொடு பிறப்பு பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 137/3
வயிரமே செற்றம் கூர்மை வச்சிரம் ஓர் மணியே சேகு – 11.ஒருசொல்பல்பொருள்:11 155/3
ஆர் கூர்மை ஆத்தி தேரின் அகத்துறு கதிரும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 179/1
தாரை கண் மழை நேரோடல் தாரகை வழியே கூர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 183/4
அரிசி நெற்கதிர் கள் கூர்மை அளி படைக்கலமே ஈர்வாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 198/1
வள் என்ப காது கூர்மை வலி வளம் வாளே வார் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/1
இறைவையே புட்டில் ஏணி என்ப கூர் மிகுதி கூர்மை
குறடு என்ப பலகை திண்ணை கொண்மூ என்பது விண் மேகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 276/1,2
கூர்மைஇல்லோன் (1)
மந்தனே கூர்மைஇல்லோன் நக்கன் நிர்வாணி நாமம் – 2.மக்கள்பெயர்:2 47/1
கூரம் (1)
சொன்ன நோனாமை கூரம் சூழ்ந்திடும் பொறாமை முப்பேர் – 8.பண்பு:8 72/4
கூரல் (2)
சிறகொடு சதனம் வாசம் சிறை பிஞ்சம் கூரல் பக்கம் – 3.விலங்கின்பெயர்:3 69/1
கூரல் புள்சிறகும் மாதர் ஓதியும் இருபேர் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 186/4
கூரனே (1)
கூரனே எகினன் அக்கன் குரைமுகன் ஞமலி ஞாளி – 3.விலங்கின்பெயர்:3 25/2
கூரிய (2)
கூரிய கும்ப யோனி குறுமுனி அகத்தியன் பேர் – 2.மக்கள்பெயர்:2 4/4
கூரிய சரமே வாளி கொடும் கணை பகழி வண்டு – 7.செயற்கைவடிவ:7 4/3
கூரே (1)
கதழ்வொடு பிறங்கல் கூரே கழுமல் பூரிப்பே ஊங்கு – 8.பண்பு:8 7/3
கூரை (1)
திட்டையே திண்ணை சிற்றில் கூரை ஆம் குடில் குரம்பை – 5.இடப்பெயர்:5 55/2
கூலம் (6)
குலவிய பசு பேர் கூலம் கோ குடம் சுரபி ஆவே – 3.விலங்கின்பெயர்:3 12/1
கூலம் வேசகமே தோகை குறித்திடும் இலாங்கூலம் வால் – 3.விலங்கின்பெயர்:3 42/3
இவை எலாம் முதிரை கூலம் இதை காராமணியின் நாமம் – 4.மரப்பெயர்:4 41/4
வாரமே பாரம் கோடு வரை அணை தடமே கூலம்
தீரமே நீர்க்கரை பேர் செறி வரம்பிற்கும் பேரே – 5.இடப்பெயர்:5 18/3,4
கோதுஇல் ஆவணம் அங்காடி கூலம் பீடிகையும் அ பேர் – 5.இடப்பெயர்:5 46/1
பண்ணியம் வளமே கூலம் பண்டாரம் பண்ணிகாரம் – 6.பல்பொருள்:6 12/3
கூலமே (2)
கூலமே காரவல்லி கூறிய பாகலின் பேர் – 4.மரப்பெயர்:4 34/3
கூலமே பண்ணிகாரம் புனல்கரை கோ விலங்கின்வாலோடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 225/1
கூலி (1)
சுத்த மூலம் கான் கூலி துணை பகை நாடு என்று ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 58/2
கூவல் (1)
குயிறலே செறிதல் கூவல் குடைதல் பண்ணுதல் தாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 157/2
கூவலே (2)
கோலிய கிணறு கூபம் கூவலே அசும்பும் கூறும் – 5.இடப்பெயர்:5 27/2
கூவலே உளைத்தலோடு குறுகவே இகுத்தல் கேதல் – 10.ஒலிப்பெயர்:10 14/1
கூவனூலோர் (1)
உல்லியர் கூவனூலோர் ஒளி வளைபோழ்நர்தாமே – 2.மக்கள்பெயர்:2 33/2
கூவியர் (1)
ஏய வாலுவரே மிக்க கூவியர் என்றும் நூலை – 2.மக்கள்பெயர்:2 37/3
கூவிரம் (4)
அரியொடு கூவிரம் தேர் ஆம் சயந்தனமும் அ பேர் – 7.செயற்கைவடிவ:7 44/2
சார் பலகை பா பார் ஆம் சார்ந்த கூவிரம் கொடிஞ்சி – 7.செயற்கைவடிவ:7 45/3
கத்திகை சிறுகொடி பேர் கருது கூவிரம் தேர்க்கட்டும் – 7.செயற்கைவடிவ:7 75/1
கூவிரம் தேர் தேர்மொட்டு ஆம் குவடு நீள் மலை வெற்பு உச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 241/2
கூவிளம் (1)
வில்லம் மாலூரமே கூவிளம் இவை வில்வ பேரே – 4.மரப்பெயர்:4 20/2
கூவிளி (1)
குரங்கல் கோதாடல் கூடல் கூவிளி கொண்டு நிற்றல் – 12.பல்பொருள்கூட்டம்:12 125/2
கூழ் (3)
ஒடு சரு அசனம் ஊண் கூழ் ஓதனம் புகாவே சோறு ஆம் – 6.பல்பொருள்:6 22/4
கூழ் என்பது உணவும் பொன்னும் பயிர் என்றும் கூறும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/1
படை குடி கூழ் அமைச்சு பற்றிய நட்பினோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 54/1
கூழை (4)
அணி பின்னின் கூழை ஆம் தார் கொடிப்படை ஆகும் என்ப – 2.மக்கள்பெயர்:2 83/3
குருள் குழல் விலோதம் ஓதி கூழை குந்தளம் மராட்டம் – 2.மக்கள்பெயர்:2 100/1
சரணமே சிகண்டம் கூந்தல் சந்திரகம் கலாபம் கூழை
பெருகிய தோகை தொங்கல் பீலி ஆம் தூவியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 51/1,2
பறை சதம் தூவி தோகை பத்திரம் குரலே கூழை
இறை என உரைத்த மூவைந்தும் ஏற்றதும் இறகின் பேரே – 3.விலங்கின்பெயர்:3 69/2,3
கூழையே (1)
கூழையே சிறகு மாதர்கூந்தல் வெம் படை உறுப்பாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/2
கூளி (7)
குறள் கிருத்திமமே கூளி பாரிடம் சாதகம் செந்நெறிஇல் – 1.தேவப்பெயர்:1 53/1
அறிவு அழி கழுது கூளி அலகை பேய் கடி சாவும் பேர் – 1.தேவப்பெயர்:1 53/4
குற்றம்இல் நண்பு கூளி குடும்பமே கடும்பு நள்ளி – 2.மக்கள்பெயர்:2 53/3
குட்டினி தொழுத்தை கூளி குறளியே படுவி குண்டம் – 2.மக்கள்பெயர்:2 65/1
முடலை கொன் வாய்மை கூளி மூரியே ஊக்கம் மீளி – 8.பண்பு:8 28/2
பாசமே கயிறு கூளி பகர் ஊசித்துளை அன்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/3
கூளி பேய் தமர் ஏறு ஆசு குறள் படைத்தலைவன் கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 271/2
கூளியர் (2)
நயம்இல் கூளியர் ஏறாளர் நாட்டும் வாள் உழவர் மள்ளர் – 2.மக்கள்பெயர்:2 50/3
கூளியர் நண்பர் பூதகண வீரர் கொலைத்திறத்தோர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 274/2
கூளியும் (1)
ஏறு உக்கம் நரையே நந்தி இடபம் ஆம் கூளியும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 14/4
கூற்றாம் (4)
குழைவுறா வேசரி பேர் கோவேறுகழுதை கூற்றாம்
அழிவுஇல் ஒட்டகம் தாசேரம் அத்திரி நெடுங்கழுத்தல் – 3.விலங்கின்பெயர்:3 23/3,4
குறித்து எழு குறும்பர் ஊரே குறும்பு பாலைக்கே கூற்றாம்
பறித்த பாசறையே தெவ்வர்முனை பதி பாடிவீடு – 5.இடப்பெயர்:5 39/3,4
கண்டதே அயிரும் புல்லகண்டமும் அதற்கே கூற்றாம்
விண்டு எழு கட்டி கன்னல் விசயமே குளம் அக்காரம் – 6.பல்பொருள்:6 28/2,3
கொண்டையே மயிர்முடிக்கும் இலந்தையின்கனிக்கும் கூற்றாம்
கண்டிகை பதக்கம் வாகுவலயமே கலன் பெய் செப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 83/3,4
கூற்றிருக்கை (1)
குற்றம்இல் சக்கரத்தின் கூறு எழு கூற்றிருக்கை
கற்றிடும் அடி மயக்கு காட்டும் பாவின் புணர்ப்போடு – 12.பல்பொருள்கூட்டம்:12 26/2,3
கூற்றினுக்கு (1)
கரியதோர் கூற்றினுக்கு கடும்படை கணிச்சி ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 143/3
கூற்று (9)
சமன் செங்கோல்கடவுள் கூற்று தருமன் அந்தகனே சண்டன் – 1.தேவப்பெயர்:1 38/1
குணம் உறு கவுள் கபோலம் கொடிறு அனு கதுப்பின் கூற்று ஆம் – 2.மக்கள்பெயர்:2 95/3
குருளையும் முசுவின் கூற்று ஆம் கூறிய மாவே மானே – 3.விலங்கின்பெயர்:3 41/3
கூற்று உரை பனுவல் செப்பு குயில் வினா கிளவி காதை – 10.ஒலிப்பெயர்:10 2/2
சண்டன் கூற்று அலி வெய்யோன் ஆம் தாள் கதவு உறு தாள் பாதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 93/3
அந்தகன் குருடன் கூற்று ஆம் அங்காரகன் தீ செவ்வாய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 132/3
மறம் சினம் பிணக்கு கூற்று ஆம் மலைந்த சேவகமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/1
கூற்று என்பது இயமன் சொல் ஆம் கோமானே மூத்தோன் பன்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/1
மறலியே மயக்கம் கூற்று ஆம் மறவி கள் மறதி ஈனம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 291/3
கூற்றும் (1)
மரபுதான் முறைமை தொன்மை மறல் என்ப பிணக்கும் கூற்றும்
சரபம் எண்கால்புள் என்ப வரையாடுதானும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 165/3,4
கூறல் (2)
விற்றல் பேர் பகர்தல் கூறல் விலை நொடை மாறல் ஐந்தாம் – 9.செயல்:9 64/1
விரித்தலே கதைத்தலோடு மிழற்றுதல் விளம்பல் கூறல்
உரைத்தலே நொடித்தல் சாற்றல் ஓதுதல் குயிறல் சொற்றல் – 10.ஒலிப்பெயர்:10 5/1,2
கூறலாமே (1)
கொம்பிய கோகம் யானைக்குருகு என்று கூறலாமே – 3.விலங்கின்பெயர்:3 53/4
கூறலுற்றாம் (1)
மர பெயர் தொகுதிதன்னை வருமுறை கூறலுற்றாம் – 4.மரப்பெயர்:4 1/4
கூறிடும் (2)
குலவு தோல் துளை நரம்பு கூறிடும் கஞ்சம் கண்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 44/3
கூறிடும் கொடிய காமம் குரோதமே உலோபம் மோகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 57/3
கூறிய (16)
குரிசிலோடு அண்ணல் ஏந்தல் கூறிய தோன்றல் செம்மல் – 2.மக்கள்பெயர்:2 9/3
கொண்ட காத்திரமே முன்கால் கூறிய அபரம் பின்கால் – 3.விலங்கின்பெயர்:3 8/3
குலவு காருகமே யூகம் கூறிய கருங்குரங்கே – 3.விலங்கின்பெயர்:3 27/4
குருளையும் முசுவின் கூற்று ஆம் கூறிய மாவே மானே – 3.விலங்கின்பெயர்:3 41/3
கூலமே காரவல்லி கூறிய பாகலின் பேர் – 4.மரப்பெயர்:4 34/3
குறியகாடு இறும்பு என்று ஆகும் கூறிய பெருங்கான் வல்லை – 4.மரப்பெயர்:4 56/3
குழல் சுகர் தூம்பு நாழி கூறிய புரை வேய் வேணு – 8.பண்பு:8 6/1
கூறிய எல்லையின் பேர் கொற்றமே வரைப்பு காட்டை – 8.பண்பு:8 19/3
கோமளம் பசு வனப்பு கூறிய இளமைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 151/2
கொன் பயனிலாமை காலம் கூறிய பெருமை அச்சம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 298/2
கூறிய கூறினாலும் குற்றம் ஒன்றிலை அருத்தம் – 12.பல்பொருள்கூட்டம்:12 2/1
குறளை பொய் கடுஞ்சொல்லோடு கூறிய பயன்இல் வார்த்தை – 12.பல்பொருள்கூட்டம்:12 16/1
கொடுத்திடும் பொருளின் மற்று கூறிய இனத்திற்கு ஓட்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 24/1
குறி பெறு மாயாவாதம் கூறிய பாஞ்சராத்ரம் – 12.பல்பொருள்கூட்டம்:12 60/3
கொடி முரசுடனே தானை கூறிய தசாங்கம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 107/2
குறைவுஇலா தனிக்கால் பொற்றேர் கூறிய அருக்கன் ஊர்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 144/1
கூறியகூறலாமே (1)
கொடுத்திடும் புனருத்தி பேர் கூறியகூறலாமே – 10.ஒலிப்பெயர்:10 13/4
கூறின் (1)
கொதுகின் பேர் மசகம் துள்ளல் கூறின் மற்று அசவலும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 66/4
கூறினர் (1)
குரவர் ஓர் ஐவர் என்றே கூறினர் வேறு நூலோர் – 12.பல்பொருள்கூட்டம்:12 39/2
கூறினாலும் (1)
கூறிய கூறினாலும் குற்றம் ஒன்றிலை அருத்தம் – 12.பல்பொருள்கூட்டம்:12 2/1
கூறு (8)
குண்டு அழுந்தொடு கயங்கள் கூறு கம்பீரம் ஆழம் – 5.இடப்பெயர்:5 26/4
குழி உவளகம் கிழக்கு கூறு அவல் பள்ளம் பத்தாம் – 5.இடப்பெயர்:5 61/2
பறைந்த பால் பயல் அருத்தம் பாகம் கூறு ஐந்தும் பாதி – 8.பண்பு:8 15/3
கொடுகொட்டி பாண்டரங்கம் கூறு காபாலம் மூன்றும் – 9.செயல்:9 50/1
குரல் மிடறு ஆகும் துத்தம் கூறு நா கிளையே அண்ணம் – 10.ஒலிப்பெயர்:10 36/1
கோசிகம் சாமவேதம் கூறு பட்டு ஆடைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/4
குறிய பேய் துருவை கள்ளு கூறு நோய் ஒன்பது ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/4
குற்றம்இல் சக்கரத்தின் கூறு எழு கூற்றிருக்கை – 12.பல்பொருள்கூட்டம்:12 26/2
கூறுப (1)
குறுமக்கள் மகார் சிராரை கூறுப இவர்தம் பன்மை – 2.மக்கள்பெயர்:2 81/4
கூறுபாடே (1)
நீக்கிலா வகை திறங்கள் நிகர்இலா கூறுபாடே
ஆக்கமே பலன் பயம் பேறு அதிகம் ஊதியம் இலாபம் – 8.பண்பு:8 41/3,4
கூறும் (36)
குருகுலவேந்தர்க்கு ஆகும் கெளரவர் என்றும் கூறும் – 2.மக்கள்பெயர்:2 13/4
அம்புவி மற்றும் மாமாத்திரர் என்றும் அவர்க்கே கூறும்
கும்பகாரன் குலாலன் குறித்த வேட்கோவன் சக்கிரி – 2.மக்கள்பெயர்:2 27/2,3
கோடியர் பொருநர் கூத்தர் அவிநயர் என்றும் கூறும்
நீடிய வாயிலோரே நெடும் தமிழ் கூத்தர் என்பர் – 2.மக்கள்பெயர்:2 38/2,3
வரைவற கொடுத்தளிப்போன் வள்ளியோன் என்று கூறும்
இரவலன் பரிசிலாளன் யாசகன் தீனன் ஏற்போன் – 2.மக்கள்பெயர்:2 48/3,4
இயங்கிய பிள்ளை பேரே அநுலோமன் என்று கூறும்
நயந்த அ பெண்ணும் ஆணும் நண்ணிய உயர்வு தாழ்வில் – 2.மக்கள்பெயர்:2 60/2,3
மதகமும் கும்பந்தானும் மத்தகம் என்று கூறும் – 3.விலங்கின்பெயர்:3 6/4
நெடிய மால் உதானனே கண்குத்திப்பாம்பு என்று கூறும்
நெடிய மாசுணமே பாந்தள் நீள் பெரும் பாம்பின் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 48/2,3
உன்னிய கருடன் நாமம் உவணமும் அதற்கே கூறும்
சொன்ன சாதகப்புள்தானே சூழ்ந்த சாரங்கம் என்ப – 3.விலங்கின்பெயர்:3 52/3,4
இப்பி ஆயிரமே சூழ்ந்தது இடம்புரி என்று கூறும்
ஒப்பில் சங்கு ஆயிரம் சூழ் உறு வலம்புரி என்று ஓதும் – 3.விலங்கின்பெயர்:3 73/1,2
குல்லை பூம் துளவினோடு துளாய் வனம் துளசி கூறும் – 4.மரப்பெயர்:4 6/4
குடசம் வெட்பாலை என்ப கிரி மல்விகையுமே கூறும்
உடை என்ப குடைவேல் ஆகும் உறு கரஞ்சகமே புன்கு – 4.மரப்பெயர்:4 14/3,4
பரவு பாற்சொற்றி நாமம் பாயசம் என்று கூறும்
விரவிய அமுதவல்லி மேய சீவந்தி சீந்தி – 4.மரப்பெயர்:4 36/1,2
குசையொடு குமுதம் கூர்ச்சம் குசம் தர்ப்பை என்று கூறும்
பசையுறு பதமே தூர்வை பச்சறுகு இளம்புல் சட்பம் – 4.மரப்பெயர்:4 43/1,2
குலவிய திடரே மேடு குவை என்றும் இவையே கூறும் – 5.இடப்பெயர்:5 15/4
கோலிய கிணறு கூபம் கூவலே அசும்பும் கூறும்
மேலிடா அஃகி ஊறும் வெம் புனல் உறவி ஊற்று ஆம் – 5.இடப்பெயர்:5 27/2,3
குழைவுறு பாத்தியோடு குண்டிலும் சிறுசெய் கூறும் – 5.இடப்பெயர்:5 31/4
கோடு உடன் இரலை ஆம்பல் கொம்பின் பேர் வயிரும் கூறும்
பீடிகை துமானம் காண்டம் பேணும் கண்டிகை கடிப்பம் – 7.செயற்கைவடிவ:7 36/1,2
கொட்டும் சம்மட்டி கூடம் கோள் கொழு என்று கூறும் – 7.செயற்கைவடிவ:7 50/4
குரு உரு வருணம் மேனி ஈராறும் நிற பேர் கூறும்
கருது கட்டழகு காமர் கருது அலங்காரமும் பேர் – 8.பண்பு:8 26/2,3
பெறும் முதுக்குறைவுதானே பேரறிவு என்று கூறும்
குறைவுஇலா கோணை கன்னி குமரியே அழிவின்மை பேர் – 8.பண்பு:8 51/2,3
குலைதல் வெய்துறலே அச்ச குறிப்பு துண்ணெனலும் கூறும்
தலையிழிபுடனே சாய்ப்பு தஞ்சமே தண்மை தாழ்வு – 8.பண்பு:8 56/3,4
குட்டலே தகர்த்தல் ஆகும் உடைத்தலும் கூறும் அ பேர் – 9.செயல்:9 26/2
நெறிப்பட அழுந்துதல் பேர் ஞெமுங்குதல் என்று கூறும்
மிறைத்தலே அகைத்தல் சால வேதனை உலைப்பு முப்பேர் – 9.செயல்:9 60/3,4
அழிப்புஇலா ஆசி வாழ்த்தே ஆசிடை என்றும் கூறும்
பழிச்சொலே சிறுசொல் தீச்சொல் பரிவாதம் பழித்தல் என்ப – 10.ஒலிப்பெயர்:10 4/3,4
பெருத்திடும் பொழிப்பு எனும் சொல் பிண்டமா கொண்டு கூறும் – 10.ஒலிப்பெயர்:10 27/4
குரலினுக்கு உரித்தாய் நின்ற கூறும் ஆசான் திறங்கள் – 10.ஒலிப்பெயர்:10 40/4
குறை நரம்பது திறங்கள் என்பது கூறும் யாழின் – 10.ஒலிப்பெயர்:10 41/3
கூரல் புள்சிறகும் மாதர் ஓதியும் இருபேர் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 186/4
குருதியே சிவப்பு இரத்தம் குசன் என கூறும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 190/1
கூழ் என்பது உணவும் பொன்னும் பயிர் என்றும் கூறும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/1
கோளகை வட்டமோடு மண்டலி பாம்பும் கூறும்
கேள்வியே செவி கல்வி பேர் கிடங்கு அகழ் வாவி ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 274/3,4
கொற்றியே துர்க்கை நாமம் கோ இளங்கன்றும் கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 281/4
குறள் என்ப குறளும் பேயும் குறுமையும் கூறும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 291/4
குயிற்றிய குழல் பனிச்சை கோல வார் சுருளும் கூறும் – 12.பல்பொருள்கூட்டம்:12 41/4
கூறும் ஓர் பருவம் நல்ல குலம் ஒத்ததாக தீ வேட்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 64/1
இறைவனது அறத்துள் கூறும் எட்டு உறுப்பு இவைகள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 85/4
கூறுவோன் (1)
கோதுஇன்றி கேட்க வேட்க கூறுவோன் வாக்கி ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 23/4
கூறை (1)
கோடி கோடிகம் படாமே கோசிகம் கூறை பஞ்சி – 7.செயற்கைவடிவ:7 68/1
கூன் (5)
அந்தகன் சிதடன் என்ப குருடன் ஆம் கோணல் கூன் பேர் – 2.மக்கள்பெயர்:2 43/1
நசை உறு கோணம் என்ப நாட்டிய கூன் வாள் ஆமே – 7.செயற்கைவடிவ:7 9/4
குடிலமே குலாவல் கோணல் கோட்டம் கூன் கோண் வளாவல் – 8.பண்பு:8 5/1
சிறுமை புள்ளிறகு தங்கல் சென்னி கூன் இறப்பு ஈராறே – 11.ஒருசொல்பல்பொருள்:11 286/2
குறளொடு செவிடு மூங்கை கூன் மருள் குருடு மாவே – 12.பல்பொருள்கூட்டம்:12 96/1
கூனும் (1)
கோணலே மாறுபாடும் கூனும் ஆம் வளைவும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 75/4