கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கிகிணியும் 1
கிகிணியோடு 1
கிங்கிணியின் 2
கிசலயம் 1
கிஞ்சுகத்தினோடு 1
கிஞ்சுகம் 2
கிட்கிந்தையின் 1
கிட்டல் 2
கிட்டலே 1
கிட்டி 1
கிட்டிய 2
கிட்டியே 2
கிடக்கை 2
கிடங்கு 5
கிடங்கே 1
கிடந்த 1
கிடி 1
கிடுகு 3
கிடுகுதானே 1
கிடை 1
கிடைத்தல் 1
கிடைத்தலும் 1
கிண்டல் 1
கிண்டிய 1
கிண்ணம் 1
கிணகர் 1
கிணறு 1
கிணின் 1
கிணை 1
கிம்புரி 3
கிம்புருடர் 1
கியாதி 1
கிரணத்தோடு 1
கிரணம் 4
கிரணமாலி 1
கிரணமே 1
கிரது 1
கிரவுஞ்சம் 1
கிராணம் 1
கிராணமே 1
கிராதர் 1
கிராமத்திற்கே 1
கிராமம் 4
கிராமம்உற்றோன் 1
கிராமியன் 1
கிரி 3
கிரீடம் 1
கிரீடி 1
கிரீடை 1
கிரீடையே 1
கிரீவம் 1
கிருசம் 1
கிருட்டி 3
கிருட்டிணராயன் 1
கிருட்டிணன் 1
கிருட்டிணன்தான் 1
கிருத்திமம் 1
கிருத்திமமே 1
கிருத்தியே 1
கிருதம் 1
கிருபை 1
கிருமியே 1
கிலமே 1
கிலுகிலுப்பை 1
கிலுத்தம் 1
கிழக்கு 4
கிழங்கின் 1
கிழங்கு 4
கிழமை 4
கிழவன் 2
கிழவனும் 1
கிழார் 1
கிழி 1
கிழித்திடல் 1
கிள்ளல் 1
கிள்ளி 1
கிள்ளை 8
கிள்ளைதான் 1
கிள்ளைதானும் 1
கிளத்தல் 2
கிளத்திய 2
கிளத்துங்கால் 1
கிளத்துப 1
கிளத்தும் 1
கிளந்த 2
கிளர் 14
கிளர்ந்த 3
கிளர்ந்து 1
கிளவி 4
கிளி 3
கிளிக்கு 1
கிளிகடிகோல் 1
கிளிச்சிறை 1
கிளிஞ்சில் 2
கிளியே 1
கிளை 4
கிளைஞர் 1
கிளைத்தலும் 1
கிளையின் 1
கிளையும் 1
கிளையே 2
கிறி 1
கின்னரம் 4
கின்னரர் 1
கின்னரர்பிரான் 1
கின்னரரும் 1
கினி 1
கிகிணியும் (1)
கன்னி காக்கணம் இரண்டும் கருவிளை கிகிணியும் பேர் – 4.மரப்பெயர்:4 27/1
கிகிணியோடு (1)
கஞ்சனம் கிகிணியோடு வயவனே கஞ்சரீடம் – 3.விலங்கின்பெயர்:3 57/1
கிங்கிணியின் (2)
பரிபுரம் என்பதானே பாத கிங்கிணியின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 25/1
தார் கொடிப்படை பூ தண்டு தாமம் கிங்கிணியின் கோவை – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/2
கிசலயம் (1)
வல்லரி கிசலயம் பூ மஞ்சரி முறி அலங்கல் – 4.மரப்பெயர்:4 47/2
கிஞ்சுகத்தினோடு (1)
முந்து கிஞ்சுகத்தினோடு கவிரும் முள்முருக்கின் நாமம் – 4.மரப்பெயர்:4 16/4
கிஞ்சுகம் (2)
குருதி கிஞ்சுகம் இராகம் குறித்திடும் சேது பூவல் – 8.பண்பு:8 20/3
கிஞ்சுகம் முருக்கு செம்மை கிருட்டிணன்தான் மால் பார்த்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/1
கிட்கிந்தையின் (1)
வாலியே அலாயுதன் கிட்கிந்தையின் மன்னன் பேராம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 229/2
கிட்டல் (2)
அருகுறல் சிவணல் துன்னல் அண்ணல் ஒன்பான் பேர் கிட்டல்
ஒருவுதல் துறத்தல் வல்லி உணர்வொடு தணப்பு நீங்கல் – 9.செயல்:9 43/2,3
தட்டலே தடை கிட்டல் பேர் தை ஒரு மாதம் பூசம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/3
கிட்டலே (1)
கிட்டலே எதிர்தல் ஆகும் கிடைத்தலும் அதன் பேர்தானே – 9.செயல்:9 47/2
கிட்டி (1)
பரவும் ஓர் ஈற்றா கிட்டி பத்திரை நல் பசு பேர் – 3.விலங்கின்பெயர்:3 13/1
கிட்டிய (2)
கிட்டிய கிண்ணம் கன்னல் கிளந்த நாழிகை வட்டில் பேர் – 7.செயற்கைவடிவ:7 32/3
கிட்டிய தாளவொற்று கிளர்ந்த பேர் சதியே சீர் என்று – 9.செயல்:9 54/3
கிட்டியே (2)
கிட்டியே பாண்டில் கஞ்சம் கிணின் என்னும் தாளம் முப்பேர் – 7.செயற்கைவடிவ:7 34/4
கிட்டியே தலைஈற்றுஆ ஆம் கிருட்டி ஆம் தாளம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/3
கிடக்கை (2)
ஞாலம் தாத்திரி அளக்கர் நாடு பூதலம் கிடக்கை
பாலமே பூதிகங்கள் பார்த்திவம் பொறை அனந்தை – 5.இடப்பெயர்:5 8/2,3
கின்னரம் நீர்ப்புள் யாழ் ஆம் கிடக்கை பூதலம் பாயல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 297/4
கிடங்கு (5)
அடைவுள கிடங்கு சூழி அலந்தையே குண்டம் பங்கம் – 5.இடப்பெயர்:5 23/4
பரிகமே கிடங்கு கேணி பாம்புரி உடுவே ஓடை – 5.இடப்பெயர்:5 44/1
உடு விண்மீன் கிடங்கு நாவாய் ஓட்டும்கோல் அம்பில் ஈர்க்காம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 51/1
பரிகமே கிடங்கு மேடை பகர் மதில் கணையம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 173/3
கேள்வியே செவி கல்வி பேர் கிடங்கு அகழ் வாவி ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 274/4
கிடங்கே (1)
ஓடை நீர்நிலை கிடங்கே ஒரு மரம் வல்லி பட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/4
கிடந்த (1)
கிடந்த கர்ப்பரை தசும்பு கடாகம் ஆம் குடத்தின் நாமம் – 7.செயற்கைவடிவ:7 64/3
கிடி (1)
கேழலே அரி குரோடம் கிரி கிடி கிருட்டி ஏனம் – 3.விலங்கின்பெயர்:3 18/1
கிடுகு (3)
கேடகம் தோலினோடு கிடுகு எட்டும் பலகையின் பேர் – 7.செயற்கைவடிவ:7 18/2
சட்டமே கிடுகு ஆம் என்ப சாற்றிய கம்பம் தம்பம் – 7.செயற்கைவடிவ:7 56/1
கிடுகு தேர்மரச்சுற்றின்பேர் பரிசைக்கும் கிளத்தல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 70/4
கிடுகுதானே (1)
தேர்மொட்டு கூம்பு தேரின் மரச்சுற்று கிடுகுதானே – 7.செயற்கைவடிவ:7 45/4
கிடை (1)
கிடை சடை உவமை நெட்டி கீதமே இசையும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 67/2
கிடைத்தல் (1)
பெற்றிடல் பயத்தல் வாய்த்தல் கிடைத்தல் ஆம் பேசும் முப்பேர் – 9.செயல்:9 64/4
கிடைத்தலும் (1)
கிட்டலே எதிர்தல் ஆகும் கிடைத்தலும் அதன் பேர்தானே – 9.செயல்:9 47/2
கிண்டல் (1)
பீறல் ஆறாம் பேர் மற்று பிளிறலே ஞெண்டல் கிண்டல்
மாறிட இளைத்தல் முப்பேர் வரன்றல் தெள்ளுதல் கொழித்தல் – 9.செயல்:9 25/2,3
கிண்டிய (1)
கிண்டிய மருதம் உற்ற கிளர் பறை கிணை என்று ஆமே – 7.செயற்கைவடிவ:7 41/4
கிண்ணம் (1)
கிட்டிய கிண்ணம் கன்னல் கிளந்த நாழிகை வட்டில் பேர் – 7.செயற்கைவடிவ:7 32/3
கிணகர் (1)
தொத்தொடு கிணகர் தாசர் தொழும்பொடு தொறு விருத்தி – 2.மக்கள்பெயர்:2 41/3
கிணறு (1)
கோலிய கிணறு கூபம் கூவலே அசும்பும் கூறும் – 5.இடப்பெயர்:5 27/2
கிணின் (1)
கிட்டியே பாண்டில் கஞ்சம் கிணின் என்னும் தாளம் முப்பேர் – 7.செயற்கைவடிவ:7 34/4
கிணை (1)
கிண்டிய மருதம் உற்ற கிளர் பறை கிணை என்று ஆமே – 7.செயற்கைவடிவ:7 41/4
கிம்புரி (3)
நெடிய கோடகமே மற்றும் நேர்ந்த கிம்புரி என்று ஆமே – 7.செயற்கைவடிவ:7 22/4
புணரும் கோளகையே தாங்கி வயிரம் கிம்புரி பூண் நாற்பேர் – 7.செயற்கைவடிவ:7 31/2
கிம்புரி முடி தந்தப்பூண் கேட்டைதான் முகடி ஓர் நாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/1
கிம்புருடர் (1)
நிருதர் கிம்புருடர் விண்மீன் நிறை கணம் மூவாறு ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 118/4
கியாதி (1)
ஏற்றமே கியாதி என்ப இயன்ற மேம்பாட்டின் நாமம் – 10.ஒலிப்பெயர்:10 15/2
கிரணத்தோடு (1)
கிளர் என்ப கிரணத்தோடு கிளர் கோட்டு மலர் பூந்தாது ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 275/3
கிரணம் (4)
செங்கதிர் கிரணம் போலும் சிந்தூர பேர் சேலேகம் – 6.பல்பொருள்:6 17/3
அரி நகை கிரணம் காந்தி ஆம் சோதி ஒளி ஈரேழ் பேர் – 8.பண்பு:8 22/4
கரம் என்ப கிரணம் செங்கை கழுதை நஞ்சு இறுத்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 167/4
கோ விழி பசு நீர் திக்கு குலிசம் விண் கிரணம் பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 240/3
கிரணமாலி (1)
இனன் உடன் உதயன் ஞாயிறு எல்லையே கிரணமாலி – 1.தேவப்பெயர்:1 64/4
கிரணமே (1)
கிரணமே கரமும் மற்றை கிளர்ந்த தீவிரமும் ஆகும் – 1.தேவப்பெயர்:1 65/4
கிரது (1)
எச்சமே கிரது வேள்வி இட்டியே அசனம் ஓமம் – 9.செயல்:9 13/2
கிரவுஞ்சம் (1)
இவர்தரு நாவலோடே இறலியே குசை கிரவுஞ்சம்
புவி புகழ் இலவு தெங்கு புட்கரம் தீவு ஏழின் பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/5,6
கிராணம் (1)
கிராணமே கிராணம் மூக்கு ஆம் கிளர் சிறுவட்டிலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 206/3
கிராணமே (1)
கிராணமே கிராணம் மூக்கு ஆம் கிளர் சிறுவட்டிலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 206/3
கிராதர் (1)
குறவர் மாகுலவர் வெய்ய குன்றவர் கிராதர் மற்றை – 2.மக்கள்பெயர்:2 68/1
கிராமத்திற்கே (1)
அலைவுஅறு கருவடங்கள் ஐஞ்ஞூறு கிராமத்திற்கே
தலைமை பெற்றது மடப்பம் தாழ் கடல் தரம் தன்னில் – 5.இடப்பெயர்:5 37/2,3
கிராமம் (4)
உன்னமே கிராமம் மற்றை உற்குரோசரத்தினோடு – 3.விலங்கின்பெயர்:3 63/3
நகரம் பக்கணம் கிராமம் நவில் கருவடம் குறும்பு – 5.இடப்பெயர்:5 35/2
பகர் புரி எண்ணைந்து ஊர் நீர் பண்ணை சூழ் ஊர் கிராமம் – 5.இடப்பெயர்:5 35/4
குடி நூறு பட இருந்தால் குறைவுள கிராமம் ஆகும் – 5.இடப்பெயர்:5 36/1
கிராமம்உற்றோன் (1)
அடைவுள கிராமம்உற்றோன் கிராமியன் ஆகும் அன்றே – 2.மக்கள்பெயர்:2 45/4
கிராமியன் (1)
அடைவுள கிராமம்உற்றோன் கிராமியன் ஆகும் அன்றே – 2.மக்கள்பெயர்:2 45/4
கிரி (3)
கேழலே அரி குரோடம் கிரி கிடி கிருட்டி ஏனம் – 3.விலங்கின்பெயர்:3 18/1
குடசம் வெட்பாலை என்ப கிரி மல்விகையுமே கூறும் – 4.மரப்பெயர்:4 14/3
உரு திகழ் கிரி மலை பேர் ஒன்றுடன் எண்ணைந்து என்ப – 5.இடப்பெயர்:5 11/4
கிரீடம் (1)
சுடிகை சேகரம் கிரீடம் சூடிகை மகுடம் மெளலி – 7.செயற்கைவடிவ:7 22/1
கிரீடி (1)
சொற்ற கேசவற்குத்தோழன் சுவேதவாகனன் கிரீடி
அற்றம்இல் அருச்சுனற்கே அமைந்த பேர் பன்னொன்றாமே – 2.மக்கள்பெயர்:2 17/3,4
கிரீடை (1)
கலவியே கிரீடை ஆடல் காதலோர் கூட்டம் எண் பேர் – 9.செயல்:9 17/2
கிரீடையே (1)
கெடவரல் பண்ணை உப்பு கிரீடையே கேளி ஓரை – 9.செயல்:9 3/2
கிரீவம் (1)
கறைஇல் கந்தரம் கிரீவம் களம் கண்டம் கழுத்தின் நாமம் – 2.மக்கள்பெயர்:2 92/2
கிருசம் (1)
தேம்பலே கிருசம் போத சிக்கல் ஏழ் இளைத்தலின் பேர் – 9.செயல்:9 61/2
கிருட்டி (3)
கேழலே அரி குரோடம் கிரி கிடி கிருட்டி ஏனம் – 3.விலங்கின்பெயர்:3 18/1
கேசரம் மகிழ் பூந்தாது ஆம் கிருட்டி ஓர் ஈற்று ஆ பன்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/4
கிட்டியே தலைஈற்றுஆ ஆம் கிருட்டி ஆம் தாளம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/3
கிருட்டிணராயன் (1)
கெடி மன்னர் வணங்கும் தாளான் கிருட்டிணராயன் கை போல் – 9.செயல்:9 10/3
கிருட்டிணன் (1)
குற்றம்இல் கிருட்டிணன் பற்குனன் தனஞ்சயன் காண்டீவன் – 2.மக்கள்பெயர்:2 17/1
கிருட்டிணன்தான் (1)
கிஞ்சுகம் முருக்கு செம்மை கிருட்டிணன்தான் மால் பார்த்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/1
கிருத்திமம் (1)
கிருத்திமம் தோலே பண்ணல் கெட்ட பொய் விட்ட பூதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 177/1
கிருத்திமமே (1)
குறள் கிருத்திமமே கூளி பாரிடம் சாதகம் செந்நெறிஇல் – 1.தேவப்பெயர்:1 53/1
கிருத்தியே (1)
கிருத்தியே புறணி போர்வை கிளர் அதள் ஒலியல் தொக்கு – 3.விலங்கின்பெயர்:3 43/3
கிருதம் (1)
இதம் உறு கிருதம் நேயம் இழுது ஆச்சியம் துப்பு ஆமே – 6.பல்பொருள்:6 27/4
கிருபை (1)
கருணையே கிருபை மற்று கருதிய தகவு இ ஐந்தும் – 8.பண்பு:8 33/3
கிருமியே (1)
கிருமியே புழு பொட்டும் பேர் கீடம் கோல் புழு உலண்டு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 78/1
கிலமே (1)
அணைதரு கிலமே தோகம் அற்பம் இட்டிடையும் ஆமே – 8.பண்பு:8 11/4
கிலுகிலுப்பை (1)
பல் இணர் கிலுகிலுப்பை பகன்றை ஆம் உலவை ஓடை – 4.மரப்பெயர்:4 20/4
கிலுத்தம் (1)
முழங்கை கிலுத்தம் பணித்திடும் மணிக்கட்டு என்ப – 2.மக்கள்பெயர்:2 91/2
கிழக்கு (4)
மேலின் நாமம்தான் உம்பர் மேக்கும் ஆம் கிழக்கு கீழே – 1.தேவப்பெயர்:1 98/4
பெருகு பூருவம் குணக்கே பிராசி ஐந்திரி கிழக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 5/3
குழி உவளகம் கிழக்கு கூறு அவல் பள்ளம் பத்தாம் – 5.இடப்பெயர்:5 61/2
பூருவம் முதுமை முன்பு கிழக்கு என்றும் புகலல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 187/4
கிழங்கின் (1)
மூலமே சகுனம் கந்தம் மூலகம் கிழங்கின் நாமம் – 4.மரப்பெயர்:4 45/1
கிழங்கு (4)
சகுனமே கிழங்கு புள்ளின் சாதியும் நிமித்தமும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/4
கந்தம் இந்தியம் பகுத்தல் கழுத்தடி கிழங்கு நாற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 125/3
மூலம் வேர் முதலே ஏது முதிர்வுறு கிழங்கு ஓர் நாள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 208/2
பலம் கனி பயன் காய் சேனை பலம் கிழங்கு அறுபேர் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 210/3
கிழமை (4)
மாலை நீர் தகவு பெற்றி மரபொடு கிழமை வண்மை – 8.பண்பு:8 79/1
பொய்யிலா கிழமை மற்றை உரித்து என புகலலாமே – 8.பண்பு:8 80/4
வாரம் நீர்க்கரையே அன்பு மலைச்சாரல் கிழமை பங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 170/2
கிழமை மூப்பு உரிமை பண்பாம் கிழி நிதிப்பொதி கீறு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 248/4
கிழவன் (2)
பரணியே கிழவன் சோறு பகலவன் தராசு தாழி – 1.தேவப்பெயர்:1 75/3
பாலனே குமரன் மன்னன் படு முதிர் கிழவன் சாவு – 12.பல்பொருள்கூட்டம்:12 32/1
கிழவனும் (1)
உளம் மகிழ் மகிழ்நன் ஊரன் கிழவனும் தலைவன் ஆமே – 2.மக்கள்பெயர்:2 71/4
கிழார் (1)
கிழார் பூட்டை காம்பி அம்பி கிளந்த கார் ஆம்பி ஆகும் – 7.செயற்கைவடிவ:7 58/1
கிழி (1)
கிழமை மூப்பு உரிமை பண்பாம் கிழி நிதிப்பொதி கீறு ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 248/4
கிழித்திடல் (1)
கீறலே கீளல் கீண்டல் கிழித்திடல் கீன்றல் கீழ்தல் – 9.செயல்:9 25/1
கிள்ளல் (1)
இலகிய எண்ணல் ஊசி எழுதலே இலையை கிள்ளல்
மலர் தொடுத்திடுதலே யாழ் வாசித்தல் தொழில் ஐந்தாகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 46/1,2
கிள்ளி (1)
ஆரின்மாலையனே கிள்ளி அபயனே கோழிவேந்தன் – 2.மக்கள்பெயர்:2 19/2
கிள்ளை (8)
பரி துரகம் சிறந்த பாடலம் கிள்ளை பாய்மா – 3.விலங்கின்பெயர்:3 10/1
சாருவே அரியே வன்னி தத்தையே சுகமே கிள்ளை
கீரமே சுவாகதம்தான் கிளி அவந்திகையும் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 55/1,2
தடி கதை எறுழே தண்டு ஆம் தட்டையும் தழலும் கிள்ளை
கடி கருவி பேர் ஆகும் குணில் குறுந்தடி பேர் காட்டும் – 7.செயற்கைவடிவ:7 13/1,2
வண்டொடு கிள்ளை வாசி மத யானை தவளை தேனு – 10.ஒலிப்பெயர்:10 39/1
தட்டை வேய் தினைத்தாள் கிள்ளை தனை கடி கோலே முண்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/2
கேவலம் தனிமை முத்தி கீரம் என்பது பால் கிள்ளை
பூவை சாரிகை காயாவாம் புலி சிங்கம் உழுவை சாந்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/2,3
அவமழை நால்வாய் கிள்ளை ஆம் இவை நாட்டு ஏழ்குற்றம் – 12.பல்பொருள்கூட்டம்:12 76/4
நட்டம் வேற்று அரசு கிள்ளை நாடு உறும் கேடு எட்டு என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 92/4
கிள்ளைதான் (1)
கேதுவே சிகி பதாகை கிள்ளைதான் குதிரை தத்தை – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/4
கிள்ளைதானும் (1)
கீரமும் கிள்ளைதானும் கிளர் கருங்கிளியின் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 55/3
கிளத்தல் (2)
கேசம் பெண்மயிர்க்கும் ஆண்பால் மயிருக்கும் கிளத்தல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/3
கிடுகு தேர்மரச்சுற்றின்பேர் பரிசைக்கும் கிளத்தல் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 70/4
கிளத்திய (2)
கிளத்திய காற்று தீபம் கேடுஇலா சோதி ஏழ் பேர் – 1.தேவப்பெயர்:1 81/4
கின்னரம் வீணையின் பேர் கிளத்திய தண்டும் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 42/2
கிளத்துங்கால் (1)
கிளத்துங்கால் சூறை கொண்டி கேடுறும் கொள்ளை ஆமே – 9.செயல்:9 31/4
கிளத்துப (1)
கேட்டை வல்லாரை என்றும் கிளத்துப வளத்த நூலோர் – 1.தேவப்பெயர்:1 83/2
கிளத்தும் (1)
கேகயம் மஞ்ஞை ஓர் பண் அசுணமா கிளத்தும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/1
கிளந்த (2)
கிட்டிய கிண்ணம் கன்னல் கிளந்த நாழிகை வட்டில் பேர் – 7.செயற்கைவடிவ:7 32/3
கிழார் பூட்டை காம்பி அம்பி கிளந்த கார் ஆம்பி ஆகும் – 7.செயற்கைவடிவ:7 58/1
கிளர் (14)
கிருத்தியே புறணி போர்வை கிளர் அதள் ஒலியல் தொக்கு – 3.விலங்கின்பெயர்:3 43/3
கீரமும் கிள்ளைதானும் கிளர் கருங்கிளியின் நாமம் – 3.விலங்கின்பெயர்:3 55/3
திரு கிளர் தேவர் கோமான் ஏவலின் குபேரன் செய்த – 4.மரப்பெயர்:4 1/1
மரு கிளர் தாமரைக்காய் வராடகம் என்ப நூலோர் – 4.மரப்பெயர்:4 60/2
திரு கிளர் கல்லாரங்கள் செங்கழுநீரின் பேரே – 4.மரப்பெயர்:4 60/4
மா கிளர் கோட்டம் வாழ்க்கை மடப்பமே குடி குடிக்காடு – 5.இடப்பெயர்:5 34/3
நாம் கிளர் நள்ளு நாப்பண் நனந்தலை பிரமம் மையம் – 5.இடப்பெயர்:5 66/3
கிண்டிய மருதம் உற்ற கிளர் பறை கிணை என்று ஆமே – 7.செயற்கைவடிவ:7 41/4
கால் கிளர் மெளவல் முல்லை கடம்பொடு வஞ்சி நெய்தல் – 10.ஒலிப்பெயர்:10 38/1
கிராணமே கிராணம் மூக்கு ஆம் கிளர் சிறுவட்டிலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 206/3
கிளர் என்ப கிரணத்தோடு கிளர் கோட்டு மலர் பூந்தாது ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 275/3
கிளர் என்ப கிரணத்தோடு கிளர் கோட்டு மலர் பூந்தாது ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 275/3
திரு கிளர் குணபத்திரன் தாள் சென்னியில் சூடி கொண்டோன் – 12.பல்பொருள்கூட்டம்:12 154/3
மரு கிளர் பொழில் சூழ் வீரை மன்னன் மண்டலவன்தானே – 12.பல்பொருள்கூட்டம்:12 154/4
கிளர்ந்த (3)
கிரணமே கரமும் மற்றை கிளர்ந்த தீவிரமும் ஆகும் – 1.தேவப்பெயர்:1 65/4
கிட்டிய தாளவொற்று கிளர்ந்த பேர் சதியே சீர் என்று – 9.செயல்:9 54/3
கெழுமு மூதேவி ஊரும் கிளர்ந்த வாகனத்தின் நாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 146/3
கிளர்ந்து (1)
கின்னரம் இன்ன நீரில் கிளர்ந்து எழு பறவை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 63/4
கிளவி (4)
கூற்று உரை பனுவல் செப்பு குயில் வினா கிளவி காதை – 10.ஒலிப்பெயர்:10 2/2
இசை புகழ் கிளவி பாட்டு ஆம் ஏங்கலே ஒலி இரங்கல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/3
நொடி பிதிர் கிளவி ஆகும் நூனம் நிச்சயமே குன்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/4
பனுவலே கிளவி நூல் ஆம் படப்பை ஊர்ப்புறமே தோட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/4
கிளி (3)
கீரமே சுவாகதம்தான் கிளி அவந்திகையும் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 55/2
அரி கிளி புணரி மால் தேர் ஐம்மை இந்திரன் கால் காந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 197/1
வன்னியே பிரமசாரி வளர் கிளி சமி செந்தீ ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 299/1
கிளிக்கு (1)
தத்தை மூத்தாள் கிளிக்கு ஆம் தழல் கிளிகடிகோல் செந்தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 106/3
கிளிகடிகோல் (1)
தத்தை மூத்தாள் கிளிக்கு ஆம் தழல் கிளிகடிகோல் செந்தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 106/3
கிளிச்சிறை (1)
சொல்லிய சாதரூபம் கிளிச்சிறை துலங்குகின்ற – 12.பல்பொருள்கூட்டம்:12 19/1
கிளிஞ்சில் (2)
ஏரலோடு எருந்தே ஊரல் கிளிஞ்சில் ஆம் இறவு இறால் மீன் – 3.விலங்கின்பெயர்:3 75/1
எருந்து உரல் கிளிஞ்சில் என்பர் இடம் செல்வம் விசாலம் வாமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 203/4
கிளியே (1)
தும்பு என்ப சிம்பு தோடு ஆம் சுகம் என்ப கிளியே இன்பம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 138/4
கிளை (4)
தூம்பு வேய் தட்டை முந்தூழ் துளை கிளை முளையே வேணு – 4.மரப்பெயர்:4 13/2
கிளை என்பது ஓர் பண் மூங்கில் கேளொடு கிளைத்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 263/3
இனம் இரும் கிளை அமைச்சு ஆம் எழில் வண்ணம் இளமைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 293/4
தரு படைத்தலைவர் மற்றும் தன் கிளை சுற்றம் யானை – 12.பல்பொருள்கூட்டம்:12 95/2
கிளைஞர் (1)
பரப்பு நீர் உலகுதன்னில் பாவலர் கிளைஞர் உற்ற – 4.மரப்பெயர்:4 68/1
கிளைத்தலும் (1)
கிளை என்பது ஓர் பண் மூங்கில் கேளொடு கிளைத்தலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 263/3
கிளையின் (1)
விருந்தமே கிளையின் கூட்டம் விலங்கின் கூட்டமும் என்றாகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 203/2
கிளையும் (1)
படிவமே வடிவம் நோன்பு ஆம் பந்தமே கிளையும் கட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/1
கிளையே (2)
உற்றவர் இகுளை நட்டோர் உறவு ஒக்கல் கிளையே சார்ந்தோர் – 2.மக்கள்பெயர்:2 53/1
குரல் மிடறு ஆகும் துத்தம் கூறு நா கிளையே அண்ணம் – 10.ஒலிப்பெயர்:10 36/1
கிறி (1)
தெரு வகிர் கிறி மூவொன்பான் செப்பிய வழியின் பேரே – 5.இடப்பெயர்:5 63/1
கின்னரம் (4)
இருடி பிங்கலையே ஆந்தை கின்னரம் என்பதும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 60/4
கின்னரம் இன்ன நீரில் கிளர்ந்து எழு பறவை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 63/4
கின்னரம் வீணையின் பேர் கிளத்திய தண்டும் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 42/2
கின்னரம் நீர்ப்புள் யாழ் ஆம் கிடக்கை பூதலம் பாயல் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 297/4
கின்னரர் (1)
கருட கின்னரர் இயக்கர் காந்தருவர் சுரர் தைத்யர் – 12.பல்பொருள்கூட்டம்:12 118/2
கின்னரர்பிரான் (1)
அரனதுதோழனே கின்னரர்பிரான் அளகைஆளி – 1.தேவப்பெயர்:1 37/1
கின்னரரும் (1)
யாழ் வல்லோரே காந்தருவர் கின்னரரும் ஆமே – 1.தேவப்பெயர்:1 52/4
கினி (1)
அமரரே விபுதர் தெவ்வர் அவந்திதான் கினி ஓர் ஊர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 148/1