கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கா 4
காக்கணம் 1
காக்கணமே 1
காக்கும் 1
காக்கை 8
காக 1
காகதுண்டம் 1
காகப்புள்ளு 1
காகம் 3
காகளம் 1
காகுத்தன் 1
காகுளி 2
காகோளி 1
காங்கேயன் 2
காசம் 2
காசறை 1
காசி 1
காசிபன் 1
காசிபனொடு 1
காசினி 1
காசு 3
காசுஇலா 1
காசை 2
காசையே 1
காசொடு 2
காஞ்சனமே 1
காஞ்சனியே 1
காஞ்சி 5
காஞ்சிரை 1
காஞ்சுகமொடு 1
காஞ்சொறி 1
காட்சி 4
காட்ட 1
காட்டம் 3
காட்டல் 1
காட்டலாமே 2
காட்டழல் 1
காட்டா 1
காட்டி 2
காட்டிய 17
காட்டியே 1
காட்டில் 1
காட்டின் 1
காட்டு 2
காட்டுப 1
காட்டும் 23
காட்டுள 1
காட்டை 2
காடாம் 1
காடி 1
காடிகமே 1
காடியே 1
காடு 15
காடுகாள் 1
காடும் 2
காடே 1
காடை 1
காண்டகங்கள் 1
காண்டம் 3
காண்டமே 2
காண்டல் 1
காண்டலோடு 1
காண்டீவன் 1
காண்டும் 1
காண்டை 1
காண்மின் 1
காண 1
காணப்பட்ட 1
காணப்படு 1
காணம் 3
காணமே 2
காணல் 1
காணலே 1
காணி 1
காணுங்காலே 2
காத்தல் 6
காத்தலின் 1
காத்தியாயினி 1
காத்திரம் 3
காத்திரமே 1
காத்திரி 1
காதகன் 1
காதணி 2
காதம் 1
காதம்பம் 1
காதல் 5
காதலன் 1
காதலனும் 1
காதலனே 1
காதலி 1
காதலித்தார் 1
காதலே 1
காதலோர் 1
காதிவென்றோன் 1
காதின் 1
காது 4
காதுதல் 1
காதும் 1
காதை 2
காதைதன்னை 1
காதொடு 1
காதோடு 1
காதோலை 1
காந்தம் 1
காந்தருவத்தோடே 1
காந்தருவம் 1
காந்தருவர் 2
காந்தள் 2
காந்தன் 3
காந்தனே 1
காந்தாரம் 3
காந்தாரி 1
காந்தி 6
காந்துகம் 1
காந்தை 2
காப்பவன் 1
காப்பு 7
காப்புக்கு 1
காப்பொடு 1
காபாலம் 1
காம்பி 1
காம்பு 4
காமக்கோட்டத்தி 1
காமநோய் 1
காமபாலன் 1
காமம் 4
காமமே 3
காமர் 2
காமர்தான் 1
காமரம் 3
காமரமே 1
காமரூபி 1
காமவல்லி 1
காமன் 5
காமனே 1
காமுகர் 1
காமுகரும் 1
காமுகன் 1
காய் 2
காய்க்கும் 1
காய்க்கொத்து 1
காய்த்திருந்த 1
காய்தல் 2
காயத்திரி 1
காயத்தின் 1
காயம் 5
காயமே 1
காயல் 3
காயா 3
காயாவாம் 1
கார் 10
கார்க்கோடகன் 1
கார்காலம் 1
கார்கோள் 1
கார்த்தவீரியன் 1
கார்த்திகேயன் 1
கார்த்திகை 3
கார்த்திகைநாள் 1
கார்ப்பாசம் 1
கார்ப்பு 1
கார்முகம் 1
காரண்டமும் 1
காரண 2
காரணம் 4
காரம் 4
காரவல்லி 2
காரா 1
காராமணியின் 1
காராளர் 1
காரானே 1
காரி 6
காரிகை 3
காரிப்பிள்ளை 1
காரியே 1
காரீயம் 1
காருக 1
காருகமே 1
காருகர் 3
காருடம் 1
காருண்ணியன் 1
காரெலியின் 1
காரே 1
காரோடர் 1
கால் 18
கால்கழுவல் 1
கால்தளை 1
கால 6
காலகாலன் 1
காலசேயம் 1
காலணி 1
காலத்தில் 1
காலதர் 2
காலநுட்பம் 2
காலம் 6
காலல் 1
காலவிரைவின் 1
காலன் 2
காலாயுதம் 1
காலாழ் 1
காலாள் 2
காலி 1
காலிலி 1
காலின் 1
காலும் 1
காலே 1
காலேகவண்ணமே 1
காலேயம் 1
காலை 2
காலொடு 1
காவதம் 1
காவல் 5
காவலர் 1
காவலன் 1
காவலனும் 1
காவலும் 1
காவலோடு 2
காவற்கடவுள் 1
காவற்காட்டின் 1
காவி 2
காவிக்கல்லுடன் 1
காவிக்கல்லே 1
காவிதியர் 2
காவியே 1
காவிரி 1
காவிரிப்பூம்பட்டினம் 1
காவுறு 1
காவே 2
காவேரி 1
காவேரியின் 1
காழ் 5
காழ்கோடல் 1
காழ்த்தல் 1
காழ்த்தலும் 1
காழ்ப்பு 2
காழகம் 2
காழகமே 2
காழியர் 1
காழியரே 1
காழும் 2
காழே 1
காளபங்கள் 1
காளபதமே 1
காளம் 5
காளமே 1
காளவனம் 1
காளவாயே 1
காளாமுகம்தான் 1
காளாமுகர் 1
காளான் 1
காளி 4
காளிக்கும் 1
காளிதன் 1
காளை 2
காளையே 1
காற்குளமே 1
காற்சரி 1
காற்பசு 1
காற்றாடி 2
காற்றின் 2
காற்றின்நாளே 1
காற்று 10
காற்றும் 1
காற்றே 5
காற்றொடு 1
காற்றோடே 1
காறொடு 1
கான் 8
கான்மரம் 1
கான்யாறு 1
கான்யாறும் 2
கான்றல் 3
கான 1
கானகநாடன் 1
கானங்கோழி 1
கானநாடன் 1
கானம் 2
கானல் 3
கானலே 1
கானவரே 2
கானனமே 1
கானீனன் 2
கானே 2
கா (4)
கடி பொழில் உத்தியானம் கா மரச்செறிவு ஆராமம் – 4.மரப்பெயர்:4 54/2
நெடிய கா துலாங்கள் என்ப நிறை நூறு பலமே ஆகும் – 8.பண்பு:8 81/2
சீர் செல்வம் தாளவொத்து சீர்த்தி கா தண்டே பாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/1
கா என்ப துலாம் பூஞ்சோலை காத்தல் தோள்சுமை நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/2
காக்கணம் (1)
கன்னி காக்கணம் இரண்டும் கருவிளை கிகிணியும் பேர் – 4.மரப்பெயர்:4 27/1
காக்கணமே (1)
உயவை காக்கணமே முல்லை உற்ற கான்யாறும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 160/4
காக்கும் (1)
உதவிசெய்து இனத்தை காக்கும் உம்பலே யூதநாதன் – 3.விலங்கின்பெயர்:3 6/1
காக்கை (8)
அகி என்பது அரவு இரும்பு ஆம் அரிட்டமே கள்ளு காக்கை
ககம் என்பது அம்பு புள்ளாம் கடுத்தல் ஒப்பு ஐயம் வேகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/2,3
குடி குலம் புருவம் ஊர் ஆம் கொடி வல்லி துவசம் காக்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 67/4
துரோணமே சிம்புள் காக்கை தும்பை வில்லொடு பதக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 171/3
காரி ஓர் வள்ளல் ஐயன் கடு சனி வடுகன் காக்கை
தூரியம் இடபம் ஆடை துந்துபி எழுதுகோலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 181/3,4
கரடமே மதம் பாய்கின்ற சுவட்டொடு காக்கை ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 199/3
பிள்ளையே வடுகன் காக்கை பெட்டல்தான் விரும்பல் வேண்டல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 267/1
புகல் வல்லூறு ஆந்தை காக்கை போர் கோழியொடு கலாபி – 12.பல்பொருள்கூட்டம்:12 33/2
கழுதையாம் படை துடைப்பம் காக்கை அம் பதாகைதானே – 12.பல்பொருள்கூட்டம்:12 146/4
காக (1)
நீட்டிய ஏகவேணி நெடும் காக துவசம் உற்றாள் – 1.தேவப்பெயர்:1 44/2
காகதுண்டம் (1)
அகருவே காகதுண்டம் அகில் என்ப பூழிலும் பேர் – 4.மரப்பெயர்:4 3/2
காகப்புள்ளு (1)
மருவிய காகப்புள்ளு வசுக்கள்நாள் பறவை புள்ளு – 1.தேவப்பெயர்:1 85/1
காகம் (3)
கரடம் வாயசம் அரிட்டம் கரும்பிள்ளை கொடியே காகம்
இருடி பிங்கலையே ஆந்தை கின்னரம் என்பதும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 60/3,4
புட்டமே காகம் ஆகும் புடைவையும் நிறைவும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/2
இடபமே கழுதை யானை ஏகு காகம் திக்கு அங்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 82/2
காகளம் (1)
கடுகிய பீலி சின்னம் காகளம் காளம் ஆமே – 7.செயற்கைவடிவ:7 35/4
காகுத்தன் (1)
கொண்டல்வண்ணன் காகுத்தன் கோவிந்தன் அச்சுதன் மால் – 1.தேவப்பெயர்:1 20/1
காகுளி (2)
கருது மந்தரத்தினோடு காகுளி மந்தஓசை – 10.ஒலிப்பெயர்:10 40/1
காகுளி தவிசு கண்டத்து எழும் ஒலி இசையும் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/3
காகோளி (1)
விரை செறி செயலை பிண்டி மேவு காகோளி மூன்றும் – 4.மரப்பெயர்:4 15/1
காங்கேயன் (2)
சேந்தன் காங்கேயன் செவ்வேள் சிலம்பன் மா மஞ்ஞைஊர்தி – 1.தேவப்பெயர்:1 32/2
கருதிய பிரமசாரி காங்கேயன் வீட்டுமன் பேர் – 2.மக்கள்பெயர்:2 13/2
காசம் (2)
அரலையே கழலை கோழை ஐயொடு காசம் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 102/2
சரமொடு காசை காசம் சாற்றிடு நாணலின் பேர் – 4.மரப்பெயர்:4 36/4
காசறை (1)
இலகிய தகரம் ஏலம் காசறை மயிர்ச்சாந்தின் பேர் – 6.பல்பொருள்:6 14/3
காசி (1)
காழகம் கடாரம் ஆம் வாராணசு காசி என்ப – 5.இடப்பெயர்:5 41/1
காசிபன் (1)
கண்ட சொல் கெளதமன் சீர் காசிபன் ஈசர் ஆமே – 10.ஒலிப்பெயர்:10 39/4
காசிபனொடு (1)
கவுதமன் வசிட்டன் மற்றை காசிபனொடு மார்க்கண்டன் – 12.பல்பொருள்கூட்டம்:12 76/2
காசினி (1)
அவனி காசினி சகத்தோடு அகலிடம் அகிலம் பாரி – 5.இடப்பெயர்:5 7/1
காசு (3)
துழாவிய காசு வல்லு சூதின் பேர் கழங்கும் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 58/3
காசு மை தவறே மானம் கறை குறை மிறை கழிப்பு – 8.பண்பு:8 58/2
காசு என்ப கோழை குற்றம் கதிர் விடும் மணி முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/2
காசுஇலா (1)
கவியொடு கமகன் வாதி காசுஇலா வாக்கி என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 21/3
காசை (2)
அல்லி புன்காலி காசை அஞ்சனி பூவை காயா – 4.மரப்பெயர்:4 6/2
சரமொடு காசை காசம் சாற்றிடு நாணலின் பேர் – 4.மரப்பெயர்:4 36/4
காசையே (1)
காசையே காயா நாணல் காமர்தான் அழகு காதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2
காசொடு (2)
கருதிய மணி பொது பேர் காசொடு மனவும் ஆகும் – 6.பல்பொருள்:6 5/1
படி புனை நாவலே முப்பழம் நாற்பால் மரம் முத்த காசொடு
மாவின் தவிர் பத்து என்ப ஓதிய துவரின் பேரே – 12.பல்பொருள்கூட்டம்:12 107/3,4
காஞ்சனமே (1)
ஆசையே சுவணம் காரம் அருத்தம் காஞ்சனமே காணம் – 6.பல்பொருள்:6 2/2
காஞ்சனியே (1)
நிசி அரிசனமே பீதம் நிகரில் காஞ்சனியே மஞ்சள் – 4.மரப்பெயர்:4 43/3
காஞ்சி (5)
தாழ்விலா காஞ்சி கச்சி சாற்றிடில் அவந்தி உஞ்சை – 5.இடப்பெயர்:5 41/4
காழ் இருநான்கே காஞ்சி கலாபம் ஈரெட்டு தாமம் – 7.செயற்கைவடிவ:7 27/2
கண் இடம் கணு வேய்க்கண் ஆம் காஞ்சி மேகலை ஓர் பண் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 91/2
கலை மதி பங்கு தூசு கல்வி நூல் இரலை காஞ்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 211/4
வெருவார் மேல் சேறல் வஞ்சி மீட்டு எதிர் ஊன்றல் காஞ்சி
வரும் நொச்சி புரிசை காத்தல் வளைத்திடல் உழிஞை ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 94/2,3
காஞ்சிரை (1)
கைத்த கோடரமே காளம் காஞ்சிரை முட்டி எட்டி – 4.மரப்பெயர்:4 28/4
காஞ்சுகமொடு (1)
கஞ்சுளி அங்கி மற்றை காஞ்சுகமொடு குப்பாயம் – 7.செயற்கைவடிவ:7 73/1
காஞ்சொறி (1)
கருது கக்கரி வாலுங்கி கண்டூதி காஞ்சொறி பேர் – 4.மரப்பெயர்:4 33/3
காட்சி (4)
வடிவினில் அளவுதன்னில் வண்ணத்தில் காட்சி ஆகும் – 8.பண்பு:8 1/2
கடையிலா ஞானத்தோடு காட்சி வீரியமே இன்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 86/1
மன்னிய அறிவு காட்சி மறைத்தல் வேத நீயத்தோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 89/1
அருகனது ஊர்திதானே அம்புயம் படை நல் காட்சி
பெருகிய ஞான சீலம் பெரும் கொடி அருளே என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 141/1,2
காட்ட (1)
வஞ்சியர் உருவம் காட்ட வரும் படிமக்கலம் பொன் – 7.செயற்கைவடிவ:7 33/2
காட்டம் (3)
இந்தனம் முருடு கட்டை இடு கறல் சமிதை காட்டம்
வெந்திடும் ஞெகிழி ஏழும் விறகு என்ப முளரியும் பேர் – 4.மரப்பெயர்:4 53/1,2
ஏதம் துன்பம் குற்ற பேர் ஈமமே மயானம் காட்டம்
சூதன் தேர்ப்பாகன் சூதன் சுவேதமே வெயர்வு வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 97/3,4
இந்தனம் மிசையே காட்டம் எரி இடு கனலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 125/1
காட்டல் (1)
கறை அற மெய் அவர்க்கு காட்டல் ஐவகைவினா ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 43/3
காட்டலாமே (2)
கருதிய முசுவும் மானும் கலை என காட்டலாமே – 3.விலங்கின்பெயர்:3 31/4
கரியொடு சுறவு பன்றி களிறு என காட்டலாமே
செரு மலி குதிரை பெற்றம் புல்வாயே சே என்று ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 32/2,3
காட்டழல் (1)
தாவம் காட்டழல் அ தீயை தரு கோலே ஞெலிகோல் என்ப – 1.தேவப்பெயர்:1 60/1
காட்டா (1)
கவயமா ஆமா காட்டா காத்திரி நகுலம் என்னா – 3.விலங்கின்பெயர்:3 21/3
காட்டி (2)
கணிதம் இல் முறைப்பேர் காட்டி காயத்தின் பேரும் சொல்வாம் – 2.மக்கள்பெயர்:2 74/4
ஏதுவும் மேற்கோளும்தான் எடுத்து உடன் காட்டி ஆங்கே – 12.பல்பொருள்கூட்டம்:12 23/1
காட்டிய (17)
கருமரே மனுவர் கொல்லர் காட்டிய நாமம் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 29/1
கடியும் நீள் பிரேதம் வேறு காட்டிய சவம் பிண பேர் – 2.மக்கள்பெயர்:2 86/2
கருது கத்தூரியின் பேர் காட்டிய மறுவி நாவி – 3.விலங்கின்பெயர்:3 26/4
கடமை மான் எருமை யானை காட்டிய குழவி ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 39/3
கருதிய முடையின் நாமம் காட்டிய புலவோடு ஊத்தை – 3.விலங்கின்பெயர்:3 46/3
கலை சுறா மீனேறு என்ப காட்டிய மகரம் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 71/1
கழனியே ஆலவாலம் காட்டிய தடி புலம் செய் – 5.இடப்பெயர்:5 31/2
கடிகையே துணியே துண்டம் காட்டிய வகிர் வார் வள் ஆம் – 7.செயற்கைவடிவ:7 59/1
கடையின் பேர் இறுதி அந்தம் காட்டிய பின்னே முற்று – 8.பண்பு:8 18/3
கயக்கு சோர்வு ஆம் பிறக்கு காட்டிய வழுவின் பேரே – 9.செயல்:9 14/4
கடையமே அயிராணிக்கு காட்டிய நாட்டிய பேர் – 9.செயல்:9 51/2
கடைப்பிடி ஓர்ப்பு வேறு காட்டிய குறிக்கோள் தேற்றம் – 10.ஒலிப்பெயர்:10 13/1
கரமொடு கானே காரம் காட்டிய அகரம் என்ப – 10.ஒலிப்பெயர்:10 18/1
காட்டிய யாப்பு தூக்கு கவி செய்யுள் கவிதை பாவே – 10.ஒலிப்பெயர்:10 29/1
கைத்தலே அறுசுவைக்கு காட்டிய அபிதானங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 58/4
கருது காந்தருவத்தோடே காட்டிய அசுரம் மற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 93/2
கருதிய கணமே மூன்று காட்டிய வாகினி பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 116/2
காட்டியே (1)
காட்டியே விவகரிப்போன் கமகன் என்று அறையலாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 22/4
காட்டில் (1)
நெருக்கிய காட்டில் உற்ற நெடும் திரவியங்கள் ஐந்தாம் – 12.பல்பொருள்கூட்டம்:12 47/2
காட்டின் (1)
முதையலே இலை உதிர்ந்த முதிர் காட்டின் நாமம் ஆகும் – 4.மரப்பெயர்:4 57/1
காட்டு (2)
கருதிய வீடுபேறு காட்டு காளாமுகம்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 59/3
களிற்று அயிராவதம் சீர் காட்டு புண்டரீகம் தானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 78/1
காட்டுப (1)
பேர் குலையும் சேதும் காட்டுப மீட்டு அதற்கே – 5.இடப்பெயர்:5 19/4
காட்டும் (23)
கருதிய செந்தீவண்ணன் காட்டும் அங்காரகன் சேய் – 1.தேவப்பெயர்:1 68/1
கடிகை நாழிகை ஆம் கன்னல் இரித்தையும் அதுவே காட்டும்
துடி கலை விகலை முப்பேர் சொல்லிய காலநுட்பம் – 1.தேவப்பெயர்:1 87/3,4
காவலர் மெய்காப்பாளர் கஞ்சுகி என்றும் காட்டும்
மேவு காரோடர் என்ப உறைகாரர் விதித்த பேரே – 2.மக்கள்பெயர்:2 36/3,4
கழிவுறும் எலும்பின் நாமம் களேவரம் என்றும் காட்டும்
கழியுடல் முழுவெலும்பு கங்காளம் என்பர் நூலோர் – 2.மக்கள்பெயர்:2 104/2,3
கந்துகம் கனவட்டம் போர் காட்டும் பத்திரி துரங்கம் – 3.விலங்கின்பெயர்:3 11/1
கவரிமா படகம் பட்டம் மானமா எகினும் காட்டும்
கவயமா ஆமா காட்டா காத்திரி நகுலம் என்னா – 3.விலங்கின்பெயர்:3 21/2,3
கருமுகை பித்திகை பேர் திலகம் மஞ்சாடி காட்டும்
மருகுதான் மகரவாழை வனமல்லிகை பேர் மெளவல் – 4.மரப்பெயர்:4 5/3,4
கண்டல் கேதகையும் அ பேர் பறிவை பட்டிகையே காட்டும்
வண்டு உளர் வலம்புரி பேர் நந்தியாவர்த்தம் என்ப – 4.மரப்பெயர்:4 9/2,3
கருணையின் நாமம் கந்தம் சூரணம் என்றும் காட்டும்
தரு அகலியம் விருக்கம் தாவரம் விடபி தாரு – 4.மரப்பெயர்:4 44/1,2
கழிநிலம் உப்பள பேர் காட்டும் உப்பளமே காயல் – 5.இடப்பெயர்:5 21/2
கைப்படு தகணை மாழை காட்டும் வங்காரம் முப்பேர் – 6.பல்பொருள்:6 7/3
கடி கருவி பேர் ஆகும் குணில் குறுந்தடி பேர் காட்டும்
கொடியது ஓர் கவணின் நாமம் குணிலொடு கவணையோடே – 7.செயற்கைவடிவ:7 13/2,3
கஞ்சனை கலசப்பானை படியகம் படிக்கம் காட்டும் – 7.செயற்கைவடிவ:7 33/4
காகுளி தவிசு கண்டத்து எழும் ஒலி இசையும் காட்டும்
ஈகை பொன் கொடை ஈங்கை பேர் இரவியே மலை ஆதித்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/3,4
சுண்டனே சதயநாளும் சூறனும் வேறு காட்டும்
கண்டல் கேதகை முள்ளி பேர் கரைதலே விளித்தல் ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 81/2,3
கதி நடை விரைவே நான்கு கதியொடு கதியும் காட்டும்
மதம் இப மதம் செருக்கு ஆம் மாயையே மாயம் சத்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 122/3,4
காமரம் அத்தநாளோடு அடுப்பு இசை பொதுவும் காட்டும்
நேமி சக்கரம் பார் வட்டம் நேமி புள் கடல் ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 142/2,3
கம்புளே சங்கு சம்பங்கோழி என்று இருபேர் காட்டும்
அம்பரம் கடல் விண் தூசு ஆம் அண்ணலே தலைவன் பீடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/3,4
கயினியே அத்தநாளும் கைம்மையும் இருபேர் காட்டும்
வயிரமே செற்றம் கூர்மை வச்சிரம் ஓர் மணியே சேகு – 11.ஒருசொல்பல்பொருள்:11 155/2,3
கரிணியே முழையும் வெற்பும் களிற்றொடு பிடியும் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 180/4
காழியர் வண்ணார் உப்புவாணிகர் இருபேர் காட்டும்
வேழமே கரும்பு யானை கொறுக்கைச்சி வேணு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 254/3,4
கற்றிடும் அடி மயக்கு காட்டும் பாவின் புணர்ப்போடு – 12.பல்பொருள்கூட்டம்:12 26/3
கான் உறை விலங்கு புள்ளு காட்டும் நாலறிவினோடே – 12.பல்பொருள்கூட்டம்:12 139/2
காட்டுள (1)
கட்டிய எருமை பெற்றம் காட்டுள மரையே ஆ ஆம் – 3.விலங்கின்பெயர்:3 35/4
காட்டை (2)
அரிதம் மாதிரம் விசும்போடு அம்பரம் உலகு காட்டை
கருதிய திசை கோ ஆசை ககுபமும் திகையும் திக்கு ஆம் – 5.இடப்பெயர்:5 5/1,2
கூறிய எல்லையின் பேர் கொற்றமே வரைப்பு காட்டை
ஏறிய பரியந்தத்தோடு ஏணி இ ஐந்தும் என்ப – 8.பண்பு:8 19/3,4
காடாம் (1)
கவனமே கலக்கம் வெம்மை குதிரையின்கதி போர் காடாம்
உவணமே கலுழன் ஆகும் உயர்ச்சிக்கும் கழுகுக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 230/2,3
காடி (1)
கெழுவுதல் மயக்கம் பற்று ஆம் கீலாலம் கறை நீர் காடி
குழல் துளையுடைப்பொருள் பேர் மயிர் இசைக்குழல் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 257/2,3
காடிகமே (1)
சூடி காடிகமே புட்டம் தூசு காழகமே வட்டம் – 7.செயற்கைவடிவ:7 68/3
காடியே (1)
காடியே யவாகு மோழை கஞ்சி பாகே குழம்பு ஆம் – 6.பல்பொருள்:6 26/3
காடு (15)
கடறு கானனமே அத்தம் களரி காடு இருபானாற்பேர் – 4.மரப்பெயர்:4 55/4
சோதனி சீக்கும் காடு துரால் நரல் மயலே செத்தை – 7.செயற்கைவடிவ:7 63/3
ககனம் விண் படை காடு என்ப கடவுள் தே முனி நன்மை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/4
விடர் முனிஇருப்பு தூர்த்தர் கமர் வெற்பின் முழை காடு ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 73/2
காண்டமே திரை காடு அம்பு கமண்டலம் கலன் பெய் செப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 92/1
அத்தம் பொன் பாதி கை கண்ணாடி சொற்பொருள் காடு ஓர்நாள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/1
காந்தாரம் இசை காடு என்ப காழகம் கருமை தூசு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/2
அருப்பம் ஆர் இடம் நோய் காடு ஆம் அரணுடன் ஊரும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 189/1
கவையே ஆயிலியம் காடு கவர்வழி எள்இளங்காய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 236/4
முளரியே விறகு செந்தீ முண்டகம் சிறுமை காடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 259/1
களரி போர்க்களம் காடு என்ப கருமம் செய் இடமும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 275/4
குறும்பொறை குன்று காடு குறிஞ்சி நல் நிலத்து ஊர் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/4
கானம் தேர் இசையே பேதை காடு தற்பாடி ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 304/3
கானே நல் மணம் காடு என்ப கல்லி ஊர்க்குருவி ஆமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 306/2
வனமே நீர் மிகுதி காடு வளர் சோலை துளசி ஈமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 309/1
காடுகாள் (1)
மருவிய வடுகி மாரி வடுகன்தாய் காடுகாள் பேர் – 1.தேவப்பெயர்:1 41/4
காடும் (2)
கணை அம்பு திரட்சியும் பேர் கட்சியே காடும் கூடும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 78/3
புறவம் ஓர் புள்ளும் காடும் முல்லை நல் நிலனும் போற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 276/3
காடே (1)
அரணமே கவசம் காடே அணி மதில் வேலி நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 166/2
காடை (1)
கலிங்கமே கம்புள் வானம்பாடியாம் குறும்பூழ் காடை
இலங்கு கோரசமே புல்லோடு இதல் சிவல் இவை முப்பேரே – 3.விலங்கின்பெயர்:3 59/3,4
காண்டகங்கள் (1)
குண்டிகை கரகம் நீர் பெய் கோலம் ஆர் காண்டகங்கள்
கண்ட நல் கமண்டல பேர் கடிப்பம் கோடிகமே கெண்டி – 7.செயற்கைவடிவ:7 37/1,2
காண்டம் (3)
வாரி ஆலம் கீலாலம் மழையலர் கமலம் காண்டம்
நீரம் புட்கரமே சிந்து நெடும் புனல் சலிலம் பாணி – 1.தேவப்பெயர்:1 61/1,2
பீடிகை துமானம் காண்டம் பேணும் கண்டிகை கடிப்பம் – 7.செயற்கைவடிவ:7 36/2
படலமே சருக்கம் காண்டம் பரிச்சேதம் அத்தியாயம் – 10.ஒலிப்பெயர்:10 25/1
காண்டமே (2)
கஞ்சிகை அவிடியோடு காண்டமே எழினி கண்டம் – 7.செயற்கைவடிவ:7 73/3
காண்டமே திரை காடு அம்பு கமண்டலம் கலன் பெய் செப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 92/1
காண்டல் (1)
தெரிசனம் பார்வை நோக்கம் சிறப்பின் கண்ணுறல் காண்டல் பேர் – 9.செயல்:9 8/3
காண்டலோடு (1)
அறியாதான் வினாவல் பின்னை அறிவு ஒப்பு காண்டலோடு
குறியுடன் ஐயம் தீர்தல் குறித்து அவன் அறிவு கோடல் – 12.பல்பொருள்கூட்டம்:12 43/1,2
காண்டீவன் (1)
குற்றம்இல் கிருட்டிணன் பற்குனன் தனஞ்சயன் காண்டீவன்
வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு விசயன் பார்த்தன் – 2.மக்கள்பெயர்:2 17/1,2
காண்டும் (1)
காண்டும் யோசனை புகை பேர் காவதம் காதம் ஆமே – 5.இடப்பெயர்:5 67/4
காண்டை (1)
பொறை துறுகல் என்றாகும் புகலும் கற்பாழி காண்டை
முறைமையாம் விவரத்தோடு முடுக்கர் கந்தரம் முழைப்பேர் – 5.இடப்பெயர்:5 14/1,2
காண்மின் (1)
இன்னவை உலக நூலின் இயற்கையே என்று காண்மின் – 12.பல்பொருள்கூட்டம்:12 79/4
காண (1)
துலக்கமே ஆகி காண தொகுதி செய்திடுவது ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 28/2
காணப்பட்ட (1)
புத்தரே காணப்பட்ட பொருள் குறை நிறைவே என்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 102/3
காணப்படு (1)
நெடியது ஓர் பொருளின் மற்று நீள் உணர்வாலே காணப்படு
பொருளின் குண பேர் பண்பதாம் தொகுதி சொல்வாம் – 8.பண்பு:8 1/3,4
காணம் (3)
ஆசையே சுவணம் காரம் அருத்தம் காஞ்சனமே காணம்
தேசிகம் கனகம் கைத்து செந்தாது பொலமே அத்தம் – 6.பல்பொருள்:6 2/2,3
நிதி நிதானங்கள் என்ப நீண்ட பொற்காசு காணம் – 6.பல்பொருள்:6 4/4
காணமே பரிஊண் செக்கு ஓர் காணம் பொற்காசு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 75/3
காணமே (2)
கவர்தரு பயறு முற்கம் காணமே குலத்தம் கொள் ஆம் – 4.மரப்பெயர்:4 41/3
காணமே பரிஊண் செக்கு ஓர் காணம் பொற்காசு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 75/3
காணல் (1)
வந்தனம் பணிதல் காணல் வழிபடல் பணிவு இறைஞ்சல் – 9.செயல்:9 19/1
காணலே (1)
கண்ணலே கருதல் பேணல் காணலே நுதலல் சுட்டல் – 8.பண்பு:8 35/1
காணி (1)
பாங்கொடு காணி தாயம் பால் கெழுதகைமை ஆட்சி – 8.பண்பு:8 47/1
காணுங்காலே (2)
மலைப்புஇலா உமணர் உப்புவாணிகர் காணுங்காலே – 2.மக்கள்பெயர்:2 31/4
கலகம் ஆம் பின்னர் நான்கு கணங்களும் காணுங்காலே – 12.பல்பொருள்கூட்டம்:12 97/4
காத்தல் (6)
அருந்தலே அருமை உண்டல் அளித்தல்தான் கொடுத்தல் காத்தல்
அரங்கம் ஆற்றிடைக்குறை பேர் ஆடிடம் சபையும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 202/2,3
புவனம் நீர் புவியும் ஆகும் புரத்தலே காத்தல் வண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 231/1
கா என்ப துலாம் பூஞ்சோலை காத்தல் தோள்சுமை நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/2
மும்மையாம் செய்கை பண்ணல் முறை காத்தல் சிதைத்தல் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 6/4
வரும் நொச்சி புரிசை காத்தல் வளைத்திடல் உழிஞை ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 94/3
கண்ணாடி பிறர் இல் காத்தல் கன்னிகாதானம் காவே – 12.பல்பொருள்கூட்டம்:12 136/1
காத்தலின் (1)
விதமுடன் காத்தலின் பேர் வேலியே ஏமம் சேமம் – 9.செயல்:9 33/2
காத்தியாயினி (1)
நீலியே நெடிய காத்தியாயினி மேதிச்சென்னி – 1.தேவப்பெயர்:1 49/1
காத்திரம் (3)
கடமொடு புதை புணர்ப்பு காத்திரம் பூட்சி ஆகம் – 2.மக்கள்பெயர்:2 85/3
நெடிய காத்திரம் உறுப்பு நீள் அங்கம் அவயவ பேர் – 2.மக்கள்பெயர்:2 102/3
காத்திரம் கனம் மெய் சீற்றம் களிற்றின்முன்காலே கீரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 111/1
காத்திரமே (1)
கொண்ட காத்திரமே முன்கால் கூறிய அபரம் பின்கால் – 3.விலங்கின்பெயர்:3 8/3
காத்திரி (1)
கவயமா ஆமா காட்டா காத்திரி நகுலம் என்னா – 3.விலங்கின்பெயர்:3 21/3
காதகன் (1)
காதகன் சாருகன்தான் கடும் கொலையாளி நாமம் – 2.மக்கள்பெயர்:2 44/1
காதணி (2)
கம்பி வல்லிகை குணுக்கு கடிப்பிணை காதணி பேர் – 7.செயற்கைவடிவ:7 23/4
கவிகையே குடை கொடை பேர் கடிப்பம் காதணி பூண் செப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 239/4
காதம் (1)
காண்டும் யோசனை புகை பேர் காவதம் காதம் ஆமே – 5.இடப்பெயர்:5 67/4
காதம்பம் (1)
நிலங்கு பூழ் ஆம் காதம்பம் நெடிய கானங்கோழி பேர் – 3.விலங்கின்பெயர்:3 59/2
காதல் (5)
காதல் வெப்பம் விருப்பம் காமமே இராகம் பற்றே – 8.பண்பு:8 75/2
காசையே காயா நாணல் காமர்தான் அழகு காதல்
பாசமே கயிறு கூளி பகர் ஊசித்துளை அன்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2,3
மாதர் ஓர் இடைச்சொல் காதல் வனப்பொடு மகளிர் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 113/4
வயின் இடம் உதரம் வீடு ஆம் வயா வருத்தம் காதல்
மயல் செத்தை மயக்கம் பேய் ஆம் மறவரே வயவர் வேடர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 157/3,4
விழைவு என்ப புணர்ச்சி காதல் வெறுக்கை என்பது பொன் செல்வம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 253/3
காதலன் (1)
அணையும் காதலன் பேர் பன்னேழ் அன்றி நாயகனும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 78/4
காதலனும் (1)
வயவனே வீரனோடு வலியான் காதலனும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 157/1
காதலனே (1)
சந்ததி மதலை சூனு தனயன் காதலனே மெய்யன் – 2.மக்கள்பெயர்:2 80/1
காதலி (1)
நல்ல காதலி விரும்பு நாயகி தேவி நாமம் – 2.மக்கள்பெயர்:2 79/4
காதலித்தார் (1)
நல்லவர் காதலித்தார் நள்ளுநர் நயந்தார் கூட்டம் – 2.மக்கள்பெயர்:2 52/3
காதலே (1)
கழுமல் பற்றொடு மயக்கம் காதலே ஆசை கோறல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 251/3
காதலோர் (1)
கலவியே கிரீடை ஆடல் காதலோர் கூட்டம் எண் பேர் – 9.செயல்:9 17/2
காதிவென்றோன் (1)
பண்ணவன் கமலவூர்தி பரமேட்டி காதிவென்றோன்
புண்ணியன் புலவன் புத்தன் பூரணன் பொன்னெயில்கோன் – 1.தேவப்பெயர்:1 10/1,2
காதின் (1)
கன்னமே அள்ளு கேள்வி காதின் பேர் செவியும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 94/4
காது (4)
காது அரி கந்தவாகன் பிரபஞ்சனன் சலனன் காற்றே – 1.தேவப்பெயர்:1 55/4
திணை நிலம் குலம் ஒழுக்கம் செவி என்ப காது கேள்வி – 11.ஒருசொல்பல்பொருள்:11 78/1
காமுகன் விடன் வேள் மால் ஆம் காது என்ப கொலையும் காதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 151/1
வள் என்ப காது கூர்மை வலி வளம் வாளே வார் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/1
காதுதல் (1)
எருக்கல் காதுதல் சவட்டல் எற்றுதல் ஒழித்தல் கோறல் – 9.செயல்:9 35/1
காதும் (1)
காமுகன் விடன் வேள் மால் ஆம் காது என்ப கொலையும் காதும்
கோமளம் பசு வனப்பு கூறிய இளமைக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 151/1,2
காதை (2)
கூற்று உரை பனுவல் செப்பு குயில் வினா கிளவி காதை
ஏற்றிடும் நொடி இயத்தோடு இசை பறை வாக்கு பாணி – 10.ஒலிப்பெயர்:10 2/2,3
கரில் குற்றம் காழ்த்தலும் பேர் காதை சொல் கதையும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 173/4
காதைதன்னை (1)
வைத்திடும் காதைதன்னை மறைப்பது கரந்துறைப்பா – 12.பல்பொருள்கூட்டம்:12 27/3
காதொடு (1)
கருவி நா கண்ணே மெய்யே காதொடு மூக்கும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 105/2
காதோடு (1)
அள் உரம் செறிவு காதோடு அயிலும் பற்று இரும்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 270/3
காதோலை (1)
ஓதுவார்க்கு உணவு சேலை உறும் ஏறு விடல் காதோலை
மாது போகம் மக பால் மகப்பேறு மக வளர்த்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 135/2,3
காந்தம் (1)
பத்மம் வாமனமே காந்தம் பவிடியம் ஆக்கினேயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 121/2
காந்தருவத்தோடே (1)
கருது காந்தருவத்தோடே காட்டிய அசுரம் மற்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 93/2
காந்தருவம் (1)
பரவு காந்தருவம் கீதம் பாணி காமரம் இசைப்பாட்டு – 10.ஒலிப்பெயர்:10 32/2
காந்தருவர் (2)
யாழ் வல்லோரே காந்தருவர் கின்னரரும் ஆமே – 1.தேவப்பெயர்:1 52/4
கருட கின்னரர் இயக்கர் காந்தருவர் சுரர் தைத்யர் – 12.பல்பொருள்கூட்டம்:12 118/2
காந்தள் (2)
காந்தள் செங்காந்தள் பற்றை இலாங்கலி தோன்றியும் பேர் – 4.மரப்பெயர்:4 24/1
இரத்தம் செந்நீர் சிவப்பு ஆம் இலாங்கலி அலம் தென் காந்தள்
அரக்கு என்ப மெழுகு கள்ளின் விகற்பமும் சிவப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 201/2,3
காந்தன் (3)
நாதனே கொழுநன் காந்தன் நாட்டிய பதி கோன் ஈசன் – 2.மக்கள்பெயர்:2 10/1
துணைவனே தலைவன் கொண்கன் சூழ்ந்திடும் தவனே காந்தன்
மணமகன் உரியோன் அன்பன் மணவாளன் பதியே கேள்வன் – 2.மக்கள்பெயர்:2 78/2,3
வசதி நல்லிடம் ஊர் வீடு ஆம் வரன் அயன் பரமன் காந்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/4
காந்தனே (1)
காந்தனே குமரன் கந்தன் கலை உணர் புலவனும் பேர் – 1.தேவப்பெயர்:1 32/4
காந்தாரம் (3)
அடவி கான் புறவம் பொச்சை ஆரணியம் காந்தாரம்
கடம் வனம் முளரி தில்லம் ககனம் கண்டகமே தாவம் – 4.மரப்பெயர்:4 55/1,2
பறைந்த நைவளம் காந்தாரம் படுமலை மருள் அயிர்ப்பு – 10.ஒலிப்பெயர்:10 33/3
காந்தாரம் இசை காடு என்ப காழகம் கருமை தூசு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/2
காந்தாரி (1)
மருவு காந்தாரி மைந்தன் நந்தியாவர்த்தத்தாமன் – 2.மக்கள்பெயர்:2 15/1
காந்தி (6)
அரி நகை கிரணம் காந்தி ஆம் சோதி ஒளி ஈரேழ் பேர் – 8.பண்பு:8 22/4
தேசிகம் அழகு காந்தி திசைச்சொல் ஓர் கூத்து செம்பொன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/4
நேயம் நெய் எண்ணெய் அன்பு ஆம் நிறம் என்ப மருமம் காந்தி
ஆயமே கவற்றின் தாயம் ஆதாயம் மாதர் கூட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 152/2,3
அரி கிளி புணரி மால் தேர் ஐம்மை இந்திரன் கால் காந்தி
பரி புகர் பன்றி சிங்கம் பகை புகை பாயல் சோலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 197/1,2
சவி மணிக்கோவை செவ்வை சாற்றிய வனப்பு காந்தி
நவிரமே மஞ்ஞை புன்மை நல் மலையுடனே உச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 233/2,3
உரவிய காந்தி விட்டே உமிழ் வயிடூரியம்தான் – 12.பல்பொருள்கூட்டம்:12 105/3
காந்துகம் (1)
காந்துகம் கோடல் கோடை கருது வெண்காந்தள் ஆகும் – 4.மரப்பெயர்:4 24/2
காந்தை (2)
சுரிகுழல் மகடு காந்தை சுந்தரி வனிதை மாது – 2.மக்கள்பெயர்:2 56/2
சொல்லிய பாரி வாழ்க்கைத்துணை களத்திரமே காந்தை
நல்ல காதலி விரும்பு நாயகி தேவி நாமம் – 2.மக்கள்பெயர்:2 79/3,4
காப்பவன் (1)
காப்பவன் ஆதலானும் கதிர்முடி கடகத்தோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 140/3
காப்பு (7)
பெருகிய கடகம் காப்பு பிராகாரம் நொச்சி ஆரல் – 5.இடப்பெயர்:5 43/1
பொடியொடு விபூதி காப்பு ஆம் புண்ணிய சாந்தம் சாணி – 6.பல்பொருள்:6 20/2
கதவு அரண் காப்பு தட்டி கடி எட்டும் காவல் பேரே – 9.செயல்:9 33/3
கடி மணம் விரைவு கூர்மை காலம் பேய் விளக்கம் காப்பு
வடிவு அச்சம் வாசம் ஐயம் வரைவு விம்மிதம் ஏழ் ஆறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 63/1,2
கதவமே கதவு காப்பு ஆம் கழங்கு பேய்நடம் கழற்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 112/2
காப்பு என்ப காவலோடு கதவும் வெண்ணீறும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/3
சாற்று காப்பு செங்கீரை தாலே சப்பாணி முத்தம் – 12.பல்பொருள்கூட்டம்:12 112/1
காப்புக்கு (1)
காப்புக்கு முன் எடுக்கும் கடவுள்தான் மாலே ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 140/1
காப்பொடு (1)
கதவின் பேர் அரரி வாரி காப்பொடு கவாடம் தோட்டி – 7.செயற்கைவடிவ:7 49/1
காபாலம் (1)
கொடுகொட்டி பாண்டரங்கம் கூறு காபாலம் மூன்றும் – 9.செயல்:9 50/1
காம்பி (1)
கிழார் பூட்டை காம்பி அம்பி கிளந்த கார் ஆம்பி ஆகும் – 7.செயற்கைவடிவ:7 58/1
காம்பு (4)
காம்பு பாதிரி முடங்கல் கழை பணை விண்டு நேமி – 4.மரப்பெயர்:4 13/1
பட்டு நேத்திரம் ஆம் காம்பு படும் அதன் விகற்ப நாமம் – 7.செயற்கைவடிவ:7 70/2
காம்பு வேய் மலர்த்தாள் பட்டே கடி மலர்க்கொம்பு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 139/4
கால் இடம் மரக்கால் பிள்ளை குறுந்தறி வனம் காம்பு ஊற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 225/3
காமக்கோட்டத்தி (1)
அரன்இடத்தவள் காமக்கோட்டத்தி அம்பிகையே மாதா – 1.தேவப்பெயர்:1 40/1
காமநோய் (1)
மாழ்கிய விரகம் காமம் மதனமே காமநோய் ஆம் – 8.பண்பு:8 76/4
காமபாலன் (1)
பலபத்திரன் காமபாலன் பனந்தாமன் பலதேவன் பேர் – 1.தேவப்பெயர்:1 18/4
காமம் (4)
மாழ்கிய விரகம் காமம் மதனமே காமநோய் ஆம் – 8.பண்பு:8 76/4
இளமையே தண்மை காமம் இளமையின் பருவம் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 275/1
மூன்று குற்றங்கள் காமம் முதிர் சினம் மயக்கம்தானே – 12.பல்பொருள்கூட்டம்:12 7/3
கூறிடும் கொடிய காமம் குரோதமே உலோபம் மோகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 57/3
காமமே (3)
காதல் வெப்பம் விருப்பம் காமமே இராகம் பற்றே – 8.பண்பு:8 75/2
காமமே விரகம் ஆசை கணிச்சிதான் மழுவே தோட்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 150/2
காமமே நீதிகேடு கண்ணுறக்கம் பொச்சாப்பு – 12.பல்பொருள்கூட்டம்:12 11/2
காமர் (2)
சந்தம் காரிகை கவின் பூ தளிமமே வாமம் காமர்
அந்தமே மயமே ஒண்மை ஆய்ந்த ஆறேழும்தானே – 8.பண்பு:8 25/2,3
கருது கட்டழகு காமர் கருது அலங்காரமும் பேர் – 8.பண்பு:8 26/3
காமர்தான் (1)
காசையே காயா நாணல் காமர்தான் அழகு காதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2
காமரம் (3)
காழ் உறு குமுதம் சுல்லி காமரம் அடுப்பு முப்பேர் – 5.இடப்பெயர்:5 56/1
பரவு காந்தருவம் கீதம் பாணி காமரம் இசைப்பாட்டு – 10.ஒலிப்பெயர்:10 32/2
காமரம் அத்தநாளோடு அடுப்பு இசை பொதுவும் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 142/2
காமரமே (1)
தங்கு காமரமே அங்கி சார்ந்த நாள் கெளத்துவத்தோடு – 1.தேவப்பெயர்:1 80/3
காமரூபி (1)
சாய்ந்த சாயானதங்கள் சரடமே காமரூபி
ஏய்ந்த தண்டு ஓமான் ஓதி இசை கோம்பி முசலி ஓத்தி – 3.விலங்கின்பெயர்:3 28/1,2
காமவல்லி (1)
மகிழும் அ கற்பகத்தில் வளர்கொடி காமவல்லி
அகருவே காகதுண்டம் அகில் என்ப பூழிலும் பேர் – 4.மரப்பெயர்:4 3/1,2
காமன் (5)
அங்கசன் மனோபுவே நீர் ஆழி வெம் முரசோன் காமன் – 1.தேவப்பெயர்:1 34/4
பரவும் மாகது காமன் திப்பலி என்ப கலினியும் பேர் – 4.மரப்பெயர்:4 26/3
நெடிய காமன் கொண்டு ஆடும் நிருத்தமே விதித்த பேடு ஆம் – 9.செயல்:9 51/4
வால் வெண்மை மிகுதி தூய்து ஆம் வசந்தனே தென்றல் காமன்
சால்பு மாட்சிமை சான்றாண்மை சாற்றிய இருபேர்தானே – 11.ஒருசொல்பல்பொருள்:11 217/3,4
வேள் அறுமுகன் காமன் பேர் விபூதி ஊன் கொடுமை செல்வம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 268/2
காமனே (1)
காமனே வாசவன் வேள் கழுதும் திப்பிலியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 150/1
காமுகர் (1)
கடி நகர் பதி வாழ்கின்ற சதுரர் காமுகர் என்றும் பேர் – 2.மக்கள்பெயர்:2 45/3
காமுகரும் (1)
விடரும் காமுகரும் தூர்த்தர் மிக்க நாகரிகர் என்ப – 2.மக்கள்பெயர்:2 45/2
காமுகன் (1)
காமுகன் விடன் வேள் மால் ஆம் காது என்ப கொலையும் காதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 151/1
காய் (2)
புல்லியே வடுவும் பிஞ்சும் போற்றும் தீவிளியும் காய் ஆம் – 4.மரப்பெயர்:4 51/2
பலம் கனி பயன் காய் சேனை பலம் கிழங்கு அறுபேர் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 210/3
காய்க்கும் (1)
புலர்வு இலா கோளியோடு வனபதி பூவா காய்க்கும் – 4.மரப்பெயர்:4 52/4
காய்க்கொத்து (1)
கும்பி சேறு ஆனை பூதி குலைதான் செய்கரை காய்க்கொத்து ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 145/2
காய்த்திருந்த (1)
பலினம் காய்த்திருந்த தாரு பகர் உலர் மரமே வானம் – 4.மரப்பெயர்:4 52/3
காய்தல் (2)
உருத்தலே உலறல் காய்தல் உடற்றல் தீவிரமும் ஆகும் – 8.பண்பு:8 63/3
முளிதலே வறத்தலோடு முதிர்ந்திடல் உலரல் காய்தல்
பிளிற்றலே பில்கல் காலல் உமிழ்தல் கொப்பளித்தல் பேரே – 9.செயல்:9 65/1,2
காயத்திரி (1)
கலைமகள் பனுவலாட்டி காயத்திரி ஞானமூர்த்தி – 1.தேவப்பெயர்:1 43/1
காயத்தின் (1)
கணிதம் இல் முறைப்பேர் காட்டி காயத்தின் பேரும் சொல்வாம் – 2.மக்கள்பெயர்:2 74/4
காயம் (5)
குண்டலம் ககனம் காயம் குடிலம் புட்கரம் அநந்தம் – 1.தேவப்பெயர்:1 54/2
உடல் உறுப்பு அங்கம் யாக்கை உயிர்நிலை தேகம் காயம்
சடலமே மூர்த்தம் மெய்யே தாவரம் தனு ஆதாரம் – 2.மக்கள்பெயர்:2 85/1,2
கறியொடு மரீசம் காயம் கலினை கோளகம் திரங்கல் – 4.மரப்பெயர்:4 37/3
காயம் மெய் விண் வெண்காயம் பெருங்காயம் கறி கரித்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 152/1
செம்மையாம் வாக்கு காயம் திகழ் மனம் முப்பொறி பேர் – 12.பல்பொருள்கூட்டம்:12 6/2
காயமே (1)
காயமே கடுகம் காழ்ப்பு கரில் காரம் கடு கார்ப்பு ஆமே – 8.பண்பு:8 54/4
காயல் (3)
கழியின் பேர் முரம்பு காயல் கானல் உப்பளம் என்றாகும் – 5.இடப்பெயர்:5 21/1
கழிநிலம் உப்பள பேர் காட்டும் உப்பளமே காயல்
அழிவிலா உவளகத்தோடு அளக்கர் ஆம் புளினம் என்ப – 5.இடப்பெயர்:5 21/2,3
கவி மந்தி புலவன் சுங்கன் கழி என்ப மிகுதி காயல்
நவிர் உளை மருதயாழ் வாள் நாஞ்சில் எந்திரம் கலப்பை – 11.ஒருசொல்பல்பொருள்:11 239/2,3
காயா (3)
அல்லி புன்காலி காசை அஞ்சனி பூவை காயா
குல்லையே செச்சை வெட்சி கொந்து ஆர் சிந்தூரமும் பேர் – 4.மரப்பெயர்:4 6/2,3
காசையே காயா நாணல் காமர்தான் அழகு காதல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2
அல்லி வெள்ளாம்பல் காயா அகவிதழ் ஆக முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 214/1
காயாவாம் (1)
பூவை சாரிகை காயாவாம் புலி சிங்கம் உழுவை சாந்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/3
கார் (10)
கார் அறல் புவனம் நாரம் கனவிரதம் கவந்தம் – 1.தேவப்பெயர்:1 61/3
புயல் கனம் கந்தரம் கார் போற்று மை மாரி மேகம் – 1.தேவப்பெயர்:1 99/4
உளை நவிர் குடுமி பித்தை ஓரியே குழல் கார் குஞ்சி – 2.மக்கள்பெயர்:2 99/1
கிழார் பூட்டை காம்பி அம்பி கிளந்த கார் ஆம்பி ஆகும் – 7.செயற்கைவடிவ:7 58/1
கருள் களம் காரி கார் மால் கறை மாயம் கறுப்பின் பேரே – 8.பண்பு:8 22/2
மங்குல் கார் இருள் விண் முப்பேர் மருந்து அமுதொடு மருந்து ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/1
மை என்பது அஞ்சனம் கார் மலடு இருள் ஆடு மாசு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/2
கார் நீர் வெள்ளாடு மேகம் கறுப்பு இருள் மாரிக்காலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 178/4
கறியொடு கோட்டம் மிக்க கார் அகிலொடு தக்கோலம் – 12.பல்பொருள்கூட்டம்:12 49/1
கார் மலை சொல் எழுத்து கங்கை நீர் கடல் பூ தேர் பொன் – 12.பல்பொருள்கூட்டம்:12 119/2
கார்க்கோடகன் (1)
கொன் எயிற்று அழல் விழி கார்க்கோடகன் என்ற எட்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 80/3
கார்காலம் (1)
நவம் என்ப புதுமை கேண்மை ஒன்பது நல் கார்காலம்
கவனமே கலக்கம் வெம்மை குதிரையின்கதி போர் காடாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 230/1,2
கார்கோள் (1)
குரவையே சக்கரம் கார்கோள் வேலாவலயம் முந்நீர் – 5.இடப்பெயர்:5 16/3
கார்த்தவீரியன் (1)
விரித்த பூம் தாம கார்த்தவீரியன் என்று இன்னோரே – 12.பல்பொருள்கூட்டம்:12 56/3
கார்த்திகேயன் (1)
மருகன் சேய் கார்த்திகேயன் வரை பக எறிந்தோன் செட்டி – 1.தேவப்பெயர்:1 31/2
கார்த்திகை (3)
கருது நாவிதனே அங்கி கார்த்திகை அளகும் ஏற்கும் – 1.தேவப்பெயர்:1 76/2
நாவிதன் மஞ்சிகன் கார்த்திகை பூரநாளும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 241/4
அளக்கரே புடவி சேறு உப்பளம் கடல் கார்த்திகை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 266/2
கார்த்திகைநாள் (1)
ஆரல் கார்த்திகைநாள் செவ்வாய் அரண் உறுப்பு ஒரு மீன் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 186/1
கார்ப்பாசம் (1)
பன்னல் கார்ப்பாசம் இன்ன பருத்தியின் பெருத்த நாமம் – 4.மரப்பெயர்:4 27/4
கார்ப்பு (1)
காயமே கடுகம் காழ்ப்பு கரில் காரம் கடு கார்ப்பு ஆமே – 8.பண்பு:8 54/4
கார்முகம் (1)
முனி தவர் சராரோபம் கார்முகம் ஈரேழ் இவை வில்லின் பேர் – 7.செயற்கைவடிவ:7 3/3
காரண்டமும் (1)
மன்னு நீர்க்காக்கை அர்க்கம் மற்றும் காரண்டமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 63/1
காரண (2)
செயத்தகு காரண பேர் திறம் ஏது பொருட்டு வாயில் – 8.பண்பு:8 48/3
பழமொழி முதுமை ஆகும் படும் கதை காரண சொல் – 10.ஒலிப்பெயர்:10 10/4
காரணம் (4)
கதை தண்டாயுதமே வார்த்தை காரணம் இ முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 103/4
கரணம் எண் மனாதி கூத்து கலவி காரணம் ஐம்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 166/3
காரணம் இன்ன எல்லாம் கடைப்படுதானம் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 13/4
கழி நடம் பயிற்றல் வேறு காரணம் இல்லா கோபம் – 12.பல்பொருள்கூட்டம்:12 124/3
காரம் (4)
ஆசையே சுவணம் காரம் அருத்தம் காஞ்சனமே காணம் – 6.பல்பொருள்:6 2/2
காயமே கடுகம் காழ்ப்பு கரில் காரம் கடு கார்ப்பு ஆமே – 8.பண்பு:8 54/4
கரமொடு கானே காரம் காட்டிய அகரம் என்ப – 10.ஒலிப்பெயர்:10 18/1
உறை பொருள் மருந்து வாழ்நாள் உணவு வெண்கலமே காரம்
எறி படைக்கலத்தின் கூடே எண் குறித்து இறுதி பெய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 285/1,2
காரவல்லி (2)
கூலமே காரவல்லி கூறிய பாகலின் பேர் – 4.மரப்பெயர்:4 34/3
பாகலே காரவல்லி பலா என்றும் பகரலாமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/2
காரா (1)
காரானே வடவை மேதி சைரிபம் கவரி காரா
மூரியே மகிடம் எட்டும் மொழியும் மற்று ஆண் பொது பேர் – 3.விலங்கின்பெயர்:3 15/2,3
காராமணியின் (1)
இவை எலாம் முதிரை கூலம் இதை காராமணியின் நாமம் – 4.மரப்பெயர்:4 41/4
காராளர் (1)
திண்மைகொள் ஏரின்வாழ்தர் காராளர் வினைஞர் செம்மை – 2.மக்கள்பெயர்:2 26/3
காரானே (1)
காரானே வடவை மேதி சைரிபம் கவரி காரா – 3.விலங்கின்பெயர்:3 15/2
காரி (6)
முத்தனே குமரன் பிள்ளை முடுவல் வெம் படையோன் காரி
சித்தன் கேத்திரபாலன்னே செந்தொடைக்குரிய கோமான் – 1.தேவப்பெயர்:1 35/1,2
கதிர்மகன் மந்தன் காரி கரியவன் செளரி மேற்கோள் – 1.தேவப்பெயர்:1 71/1
மிக்க செம்பியனே காரி விராடனே நிருதிதானும் – 2.மக்கள்பெயர்:2 23/1
கரளமே ஆலம் காரி கடுவுடன் காளம் சிங்கி – 6.பல்பொருள்:6 31/2
கருள் களம் காரி கார் மால் கறை மாயம் கறுப்பின் பேரே – 8.பண்பு:8 22/2
காரி ஓர் வள்ளல் ஐயன் கடு சனி வடுகன் காக்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 181/3
காரிகை (3)
பிரியை காரிகை அணங்கு பிணா பெண்டு பேதை பெண் பேர் – 2.மக்கள்பெயர்:2 56/4
சந்தம் காரிகை கவின் பூ தளிமமே வாமம் காமர் – 8.பண்பு:8 25/2
காரிகை அழகு பெண்ணே கலித்துறை ஓர் நூற்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 187/2
காரிப்பிள்ளை (1)
வஞ்சுளன் வயவன் மற்றை வயான் என்ப காரிப்பிள்ளை
கஞ்சனம் கயவாய் என்ப கரிக்குருவி பேர்தானே – 3.விலங்கின்பெயர்:3 57/3,4
காரியே (1)
காரியே புறத்தவன் பூம் கடல்வண்ணன் நெடிய சாத்தா – 1.தேவப்பெயர்:1 36/1
காரீயம் (1)
இரசதம் வெள்ளியின் பேர் ஏற்ற காரீயம் நாகம் – 6.பல்பொருள்:6 9/2
காருக (1)
கழிப்புஇல் வேதத்தின் முத்தீ காருக பத்தியத்தோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 8/2
காருகமே (1)
குலவு காருகமே யூகம் கூறிய கருங்குரங்கே – 3.விலங்கின்பெயர்:3 27/4
காருகர் (3)
பொருந்தரே வேதகாரர் போற்றும் காருகர் நெய்வார் பேர் – 2.மக்கள்பெயர்:2 32/4
அளவுஇல் காருகர் நாடா நூனாழியே ஆகும் என்ப – 7.செயற்கைவடிவ:7 57/4
காருகர் தந்துவாயர் கடும் கொலையாளர் வண்ணார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 204/3
காருடம் (1)
உற்ற பாகவதமே காருடம் பிரமாண்டம் தொன்னூல் – 12.பல்பொருள்கூட்டம்:12 121/4
காருண்ணியன் (1)
உந்திய அருளோனே காருண்ணியன் என்பர் எட்டர் – 2.மக்கள்பெயர்:2 47/3
காரெலியின் (1)
கருப்பை காரெலியின் நாமம் களதம் துந்துளமே ஆகு – 3.விலங்கின்பெயர்:3 29/1
காரே (1)
பரவிய காரே கூதிர் முன் பினின் பனிகளோடு – 1.தேவப்பெயர்:1 95/1
காரோடர் (1)
மேவு காரோடர் என்ப உறைகாரர் விதித்த பேரே – 2.மக்கள்பெயர்:2 36/4
கால் (18)
கமைஇல் கால் மறல் மடங்கல் காலன் பாசத்தனும் பேர் – 1.தேவப்பெயர்:1 38/4
வாதம் கால் வளி மருத்து வாடையே பவனம் வாயு – 1.தேவப்பெயர்:1 55/1
மைந்தன் கால் பொருள் சேய் எச்சம் வழி பிறங்கடை மகன் பேர் – 2.மக்கள்பெயர்:2 80/4
கருதிய சலனம் மற்றை கழலுடன் அடியும் கால் ஆம் – 2.மக்கள்பெயர்:2 87/2
கடல் எழும் இரவி கோடி கால் சீத்து பொடித்தது என்ன – 5.இடப்பெயர்:5 1/1
கடை வயின் பட்டி வைப்பு கால் களம் தேயம் பாடே – 5.இடப்பெயர்:5 65/3
சந்திரகிரணம் நீர் கால் சலாகையே சந்திரகாந்தம் – 6.பல்பொருள்:6 11/2
ஆலவட்டத்தினோடும் அடுத்திடும் கால் செய் வட்டம் – 7.செயற்கைவடிவ:7 38/1
நிலைபெறு தறி கால் தாணு நெடும் தூணாம் வெளில் யானைத்தூண் – 7.செயற்கைவடிவ:7 48/3
தொடி ஒரு பலம் ஆம் கஃசு சொற்ற கால் பலம் ஆம் தூக்கு – 8.பண்பு:8 81/1
கால் கிளர் மெளவல் முல்லை கடம்பொடு வஞ்சி நெய்தல் – 10.ஒலிப்பெயர்:10 38/1
கம் என்ப தலை ஆகாயம் கனம் கால் நீர் விதி வெளுப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 141/2
அரி கிளி புணரி மால் தேர் ஐம்மை இந்திரன் கால் காந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 197/1
கால் இடம் மரக்கால் பிள்ளை குறுந்தறி வனம் காம்பு ஊற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 225/3
காலன் அங்குரம் கால் வாய்க்கால் காற்று தேர்உருள் பன்மூன்றே – 11.ஒருசொல்பல்பொருள்:11 225/4
உலவை கால் மரத்தின்கொம்பொடு உறு தழை விலங்கின்கோடாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 227/1
கால் ஒரு நாலும் கோசம் கை வால் ஏழ் நிலத்தின் தோய்ந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 149/1
வாலொடு கால் மெய் கை வெண் மருப்பினால் உயிரை கொன்றே – 12.பல்பொருள்கூட்டம்:12 149/3
கால்கழுவல் (1)
எதிர்கொளல் பணிதலோடும் இருக்கை கால்கழுவல் நாறும் – 12.பல்பொருள்கூட்டம்:12 100/1
கால்தளை (1)
விலங்கு கால்தளை குறுக்கு மிருகத்தின் பொதுவும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 218/4
கால (6)
காலை கொன் பதமே போழ்து கால பேர் ஈரைந்து ஆகும் – 1.தேவப்பெயர்:1 88/2
கால தேன் உலவுகின்ற கருங்குவளைக்கு நாமம் – 4.மரப்பெயர்:4 61/2
துடி ஏலம் பறை கால பேர் தூ தூய்து ஊன் பற்றுக்கோடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/3
சிரம் என்ப நெடும் கால போர் சென்னியும் அன்னதேயாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 167/2
காலம் வைகறை கால பேர் கலம் அலம் யாழ் பூண் நாவாய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 209/1
மும்மையாம் கால பேரின் மொழி இறப்பு எதிர் நிகழ்ச்சி – 12.பல்பொருள்கூட்டம்:12 6/3
காலகாலன் (1)
காலகாலன் கபாலி உருத்திரன் கைலைஆளி – 1.தேவப்பெயர்:1 15/3
காலசேயம் (1)
ததி தயிர் பெருகும் ஆகும் தக்கிரம் காலசேயம்
மதிதமோடு அளை அருப்பம் மச்சிகை முசரே மோர் பேர் – 6.பல்பொருள்:6 27/1,2
காலணி (1)
கழல் கழங்கொடு செருப்பு காலணி காலின் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 248/3
காலத்தில் (1)
அழிவு காலத்தில் தோன்றி அடாவன படர்வ வானே – 12.பல்பொருள்கூட்டம்:12 77/4
காலதர் (2)
காலதர் பலகணி பேர் கரந்த கற்படை சுருங்கை – 5.இடப்பெயர்:5 54/4
சாலகம் காலதர் பேர்தானே பூ மொட்டும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 209/2
காலநுட்பம் (2)
துடி கலை விகலை முப்பேர் சொல்லிய காலநுட்பம் – 1.தேவப்பெயர்:1 87/4
கணம் உடு நோய் திரட்சி காலநுட்பம் பேய் வட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 74/4
காலம் (6)
கடி மணம் விரைவு கூர்மை காலம் பேய் விளக்கம் காப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 63/1
போதுதான் காலம் பூ ஆம் போர்வை தோல் கவசம் மீக்கோள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 124/2
காலம் வைகறை கால பேர் கலம் அலம் யாழ் பூண் நாவாய் – 11.ஒருசொல்பல்பொருள்:11 209/1
வேலையே கடல் அதற்கு மேவிய கரையே காலம்
மாலையே இரவோடு அந்தி மாலிகை ஒழுங்கு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 213/2,3
உறழ்வு என்ப புணர்வு காலம் செறிவு இடையீடு ஒப்பு ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 282/1
கொன் பயனிலாமை காலம் கூறிய பெருமை அச்சம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 298/2
காலல் (1)
பிளிற்றலே பில்கல் காலல் உமிழ்தல் கொப்பளித்தல் பேரே – 9.செயல்:9 65/2
காலவிரைவின் (1)
வல்லை மாத்திரைகள் காலவிரைவின் பேர் வகுக்கில் ஆறாம் – 1.தேவப்பெயர்:1 89/2
காலன் (2)
கமைஇல் கால் மறல் மடங்கல் காலன் பாசத்தனும் பேர் – 1.தேவப்பெயர்:1 38/4
காலன் அங்குரம் கால் வாய்க்கால் காற்று தேர்உருள் பன்மூன்றே – 11.ஒருசொல்பல்பொருள்:11 225/4
காலாயுதம் (1)
குருகு காலாயுதம் பேர் குக்குடம் ஆண்டலைப்புள் – 3.விலங்கின்பெயர்:3 58/3
காலாழ் (1)
கொள்ளமே செதும்பு பங்கம் குழையொடு குழம்பு காலாழ்
தெள்ளிய அசறு செய்யல் ஈரேழும் சேறு ஆம் சேற்றில் – 5.இடப்பெயர்:5 28/2,3
காலாள் (2)
உலவு நோய் உற்று ஒழிந்தோன் உல்லாகன் பதாதி காலாள்
அலைவுஇல் சந்நத்தன் என்பது ஆயத்தமானோன் பேரே – 2.மக்கள்பெயர்:2 46/3,4
வெல்லும் மால் யானை தேரே வெம் பரி காலாள் ஆமே – 12.பல்பொருள்கூட்டம்:12 15/4
காலி (1)
நிரை தொறு காலி கோட்டம் நீண்ட காலேயம் கூட்டம் – 3.விலங்கின்பெயர்:3 13/4
காலிலி (1)
காலிலி அருணன் பாம்பு காற்றொடு முப்பேராமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 224/4
காலின் (1)
கழல் கழங்கொடு செருப்பு காலணி காலின் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 248/3
காலும் (1)
கருதிய தட்டம் நஞ்சு காலும் பல் அதட்டம் காற்று ஆம் – 3.விலங்கின்பெயர்:3 49/4
காலே (1)
பரிதியே சில்லி ஆழி பாரிய காலே நேமி – 7.செயற்கைவடிவ:7 44/3
காலேகவண்ணமே (1)
கலவைச்சேறே காலேகவண்ணமே களபமே மெய் – 6.பல்பொருள்:6 14/1
காலேயம் (1)
நிரை தொறு காலி கோட்டம் நீண்ட காலேயம் கூட்டம் – 3.விலங்கின்பெயர்:3 13/4
காலை (2)
காலை கொன் பதமே போழ்து கால பேர் ஈரைந்து ஆகும் – 1.தேவப்பெயர்:1 88/2
பாட்டுடை தலைவன்தானே பரிசில் ஈயாத காலை
மீட்டு ஒரு பெரியன் ஊர் பேர் வேறு சொல் இயற்றி சேர்க்கின் – 12.பல்பொருள்கூட்டம்:12 133/1,2
காலொடு (1)
காலொடு அங்குரம் முளை பேர் கருது தூர் சவையே வேர் ஆம் – 4.மரப்பெயர்:4 45/2
காவதம் (1)
காண்டும் யோசனை புகை பேர் காவதம் காதம் ஆமே – 5.இடப்பெயர்:5 67/4
காவல் (5)
கதவு அரண் காப்பு தட்டி கடி எட்டும் காவல் பேரே – 9.செயல்:9 33/3
ஏமமே சேமம் காவல் இன்பம் பொன் இரவே மையல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 137/4
சேமமே காவல் இன்பம் தெக்கிணம் வலம் தெற்கு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 150/4
செய்யலே ஒழுக்கம் காவல் சேறு செய் வினை நாற்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 161/1
வேலி ஊர் மதில் காவல் பேர் மெத்தை மெல்லணையே சட்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 212/3
காவலர் (1)
காவலர் மெய்காப்பாளர் கஞ்சுகி என்றும் காட்டும் – 2.மக்கள்பெயர்:2 36/3
காவலன் (1)
கடி மலர் பிண்டி நீழல் காவலன் சரணம் போற்றி – 8.பண்பு:8 1/1
காவலனும் (1)
அரசன் பேர் இவை ஈரெட்டாம் தலைவன் காவலனும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 12/4
காவலும் (1)
சிறையே வேறிடம் ஆம் புள்ளின் சிறகொடு காவலும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 279/1
காவலோடு (2)
காப்பு என்ப காவலோடு கதவும் வெண்ணீறும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/3
சேவலே காவலோடு சேறு புள்ளாண் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/1
காவற்கடவுள் (1)
கரியவன் நெடியோன் காவற்கடவுள் நாரணன் ஏழ் ஏழே – 1.தேவப்பெயர்:1 22/3
காவற்காட்டின் (1)
மறை அரண் இளை இரண்டும் வைத்த காவற்காட்டின் பேர் – 4.மரப்பெயர்:4 56/4
காவி (2)
கோலம் ஆர் பானல் காவி குவலயம் மணத்தை மொண்டு – 4.மரப்பெயர்:4 61/1
காவியே குவளை காவி கல்லொடு கள்ளு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 241/3
காவிக்கல்லுடன் (1)
பூதம் ஓர் ஐந்தும் காவிக்கல்லுடன் புகலும் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 115/2
காவிக்கல்லே (1)
நந்து கைரிகமே தாது நல் செங்கல் காவிக்கல்லே – 6.பல்பொருள்:6 11/4
காவிதியர் (2)
கருது காவிதியர் என்ப கணக்கர்தம் வழியின் உள்ளார் – 2.மக்கள்பெயர்:2 22/3
புரவி ஊர்வோரே என்றும் போற்று காவிதியர் என்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 95/3
காவியே (1)
காவியே குவளை காவி கல்லொடு கள்ளு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 241/3
காவிரி (1)
பொன்னி காவிரி இரண்டும் பொருந்து காவேரியின் பேர் – 5.இடப்பெயர்:5 22/1
காவிரிப்பூம்பட்டினம் (1)
மிதிலையே விதேகை ஆம் காவிரிப்பூம்பட்டினம் புகார் ஆம் – 5.இடப்பெயர்:5 42/1
காவுறு (1)
காவுறு விலங்கு செல்வம் கருநிறம் கமலை பத்தாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 240/2
காவே (2)
கண்ணாடி பிறர் இல் காத்தல் கன்னிகாதானம் காவே
வண்ணார் நாவிதரே சுண்ணம் மடம் தடம் கண் மருந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 136/1,2
கரி அயிராவதம் பூம் கற்பக காவே சோலை – 12.பல்பொருள்கூட்டம்:12 145/1
காவேரி (1)
வழி கங்கை யமுனையே நன்மதை சரஸ்வதி காவேரி
விழுமிய குமரி கோதாவரி எழுநதியின் பேரே – 12.பல்பொருள்கூட்டம்:12 75/3,4
காவேரியின் (1)
பொன்னி காவிரி இரண்டும் பொருந்து காவேரியின் பேர் – 5.இடப்பெயர்:5 22/1
காழ் (5)
கலையொடு ஆசினியே சேகு காழ்ப்பு காழ் வயிரம் ஆகும் – 4.மரப்பெயர்:4 46/1
காழ் உறு குமுதம் சுல்லி காமரம் அடுப்பு முப்பேர் – 5.இடப்பெயர்:5 56/1
கண்ணிய பளிங்கின் நாமம் காழ் படிகம் பருக்கை – 6.பல்பொருள்:6 12/1
காழ் இருநான்கே காஞ்சி கலாபம் ஈரெட்டு தாமம் – 7.செயற்கைவடிவ:7 27/2
காழ் என்ப மணியின் கோவை கற்பரல் சேகு வித்தாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 255/2
காழ்கோடல் (1)
முற்றல் காழ்கோடல் மூப்பு முடிவுடன் வளைத்தல் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 290/1
காழ்த்தல் (1)
தித்தித்தல் புளித்தல் கூர்த்தல் சேரவே துவர்த்தல் காழ்த்தல்
கைத்தலே அறுசுவைக்கு காட்டிய அபிதானங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 58/3,4
காழ்த்தலும் (1)
கரில் குற்றம் காழ்த்தலும் பேர் காதை சொல் கதையும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 173/4
காழ்ப்பு (2)
கலையொடு ஆசினியே சேகு காழ்ப்பு காழ் வயிரம் ஆகும் – 4.மரப்பெயர்:4 46/1
காயமே கடுகம் காழ்ப்பு கரில் காரம் கடு கார்ப்பு ஆமே – 8.பண்பு:8 54/4
காழகம் (2)
காழகம் கடாரம் ஆம் வாராணசு காசி என்ப – 5.இடப்பெயர்:5 41/1
காந்தாரம் இசை காடு என்ப காழகம் கருமை தூசு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 128/2
காழகமே (2)
சூடி காடிகமே புட்டம் தூசு காழகமே வட்டம் – 7.செயற்கைவடிவ:7 68/3
இருள் மணி நீலம் நல்லம் ஏற்ற காழகமே காளம் – 8.பண்பு:8 22/1
காழியர் (1)
காழியர் வண்ணார் உப்புவாணிகர் இருபேர் காட்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 254/3
காழியரே (1)
இருந்த காழியரே தூசர் ஈரங்கோலியரே வண்ணார் – 2.மக்கள்பெயர்:2 32/1
காழும் (2)
மெல்லிய பரலும் காழும் பீசமும் விதை வித்தும் பேர் – 4.மரப்பெயர்:4 51/4
புதவும் ஆம் காழும் சீப்பும் போற்றிய கடிகையும் தாழ் – 7.செயற்கைவடிவ:7 49/2
காழே (1)
சரமொடு காழே ஆரம் தாமமே மணிவட பேர் – 7.செயற்கைவடிவ:7 29/2
காளபங்கள் (1)
செரு மறல் காளபங்கள் சினவலே அமர் மலைப்போடு – 9.செயல்:9 46/2
காளபதமே (1)
பரிந்து கல்மேய்வு காளபதமே மாடப்புறா ஆம் – 3.விலங்கின்பெயர்:3 61/3
காளம் (5)
கைத்த கோடரமே காளம் காஞ்சிரை முட்டி எட்டி – 4.மரப்பெயர்:4 28/4
கரளமே ஆலம் காரி கடுவுடன் காளம் சிங்கி – 6.பல்பொருள்:6 31/2
கழுமுள் மூவிலைவேல் காளம் கழுவொடு சத்தி சூலம் – 7.செயற்கைவடிவ:7 8/2
கடுகிய பீலி சின்னம் காகளம் காளம் ஆமே – 7.செயற்கைவடிவ:7 35/4
இருள் மணி நீலம் நல்லம் ஏற்ற காழகமே காளம்
கருள் களம் காரி கார் மால் கறை மாயம் கறுப்பின் பேரே – 8.பண்பு:8 22/1,2
காளமே (1)
காளமே ஊதுகொம்பு கழு நஞ்சு கருமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 268/1
காளவனம் (1)
சுடுகாடு புறங்காட்டோடு தொடர் காளவனம் பிணக்காடு – 5.இடப்பெயர்:5 59/1
காளவாயே (1)
கழுதையின் பேர் வாலேயம் கர்த்தபம் காளவாயே
அழகுஇல் அத்திரியே கோகு வேசரி கரமும் ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 23/1,2
காளாமுகம்தான் (1)
கருதிய வீடுபேறு காட்டு காளாமுகம்தான்
மருவிய வாமம் மிக்க வைரவம் என்னலாமே – 12.பல்பொருள்கூட்டம்:12 59/3,4
காளாமுகர் (1)
மாவிரதியரே பாசுபதர் காளாமுகர் சைவத்தோர் – 2.மக்கள்பெயர்:2 3/2
காளான் (1)
ஆம்பியே ஒலி காளான் ஆம் அயிராணி உமை இந்திராணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 149/4
காளி (4)
உலவிய மாயை உற்ற யோகினி காளி நாமம் – 1.தேவப்பெயர்:1 47/2
பத்திரி பறவை காளி பரி இலை பாணம் ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 117/1
தாரகாரி என்ப காளி சண்முகன்தானும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 204/4
அழகிய காளி ஊர்தி யாளியே துவசம் பேய் ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 146/1
காளிக்கும் (1)
குமரி கற்றாழை கன்னி கொற்றவை காளிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 136/3
காளிதன் (1)
இலகு சன்மினி வஞ்சப்பெண் காளிதன் ஏவல் செய்வாள் – 1.தேவப்பெயர்:1 47/4
காளை (2)
ஆடவன் மைந்தன் காளை ஆடூஉவே மகன் புமானே – 2.மக்கள்பெயர்:2 57/1
மீளியே காளை என்ப விடலையும் தலைவன் நாமம் – 2.மக்கள்பெயர்:2 67/4
காளையே (1)
காளையே எருது பாலைக்கு அதிபன் நல் இளமையோன் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 274/1
காற்குளமே (1)
குருவின்நாள் கொடிறு வண்டு குறித்த காற்குளமே பூசம் – 1.தேவப்பெயர்:1 78/3
காற்சரி (1)
பரியகம் காற்சரி பேர் பகர்ந்த கைச்சரிக்கும் பேரே – 7.செயற்கைவடிவ:7 25/3
காற்பசு (1)
சுரை முலை ஆகும் மற்றை சுதை உதை காற்பசு பேர் – 3.விலங்கின்பெயர்:3 13/2
காற்றாடி (2)
சுழல் கறங்கே காற்றாடி சொல்லிய கதலியும் பேர் – 7.செயற்கைவடிவ:7 60/4
கதலியே வாழை தேற்று காற்றாடி துவசம் நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 95/4
காற்றின் (2)
சாடிய சுழல் காற்றின் பேர் சாரிகை சூறை ஆமே – 1.தேவப்பெயர்:1 56/4
எரி சுசி சிகியே ஆரல் இயங்கு காற்றின் சகாயன் – 1.தேவப்பெயர்:1 57/3
காற்றின்நாளே (1)
விளக்கொடு மரக்கால் வீழ்க்கை வெறுநுகம் காற்றின்நாளே
கிளத்திய காற்று தீபம் கேடுஇலா சோதி ஏழ் பேர் – 1.தேவப்பெயர்:1 81/3,4
காற்று (10)
கிளத்திய காற்று தீபம் கேடுஇலா சோதி ஏழ் பேர் – 1.தேவப்பெயர்:1 81/4
முற்றில் வைகாசி காற்று முந்து நாள் முறத்தினோடு – 1.தேவப்பெயர்:1 82/1
கருதிய தட்டம் நஞ்சு காலும் பல் அதட்டம் காற்று ஆம் – 3.விலங்கின்பெயர்:3 49/4
சீலம் ஆம் காற்று வீசும் சிற்றாலவட்டம்தானே – 7.செயற்கைவடிவ:7 38/4
ஆசுகம் பகழி காற்று ஆம் அந்தரி உமையே துர்க்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/3
விண்டு என்ப மாயோன் வெற்பு மேகமே மூங்கில் காற்று ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 82/1
மாதவம் தவம் வசந்தம் வாதமே தருக்கம் காற்று ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 98/4
கோதை முன்கை தோற்கட்டி குழல் தார் காற்று ஒழுங்கு சேரன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 104/3
காலன் அங்குரம் கால் வாய்க்கால் காற்று தேர்உருள் பன்மூன்றே – 11.ஒருசொல்பல்பொருள்:11 225/4
பவணமே இராசி பூமி படர் காற்று மனையே கோயில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 230/4
காற்றும் (1)
தனஞ்சயன் பார்த்தனே செந்தழல் ஒரு காற்றும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 302/4
காற்றே (5)
காது அரி கந்தவாகன் பிரபஞ்சனன் சலனன் காற்றே – 1.தேவப்பெயர்:1 55/4
ஓட்டம் மேல்உதடே தோல்வி உயிர் என்ப காற்றே சீவன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/2
ஒலி என்பது இடியே காற்றே ஓசை என்று ஆகும் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 211/1
மால் புதன் பெருமை மேகம் மாயவன் மயக்கம் காற்றே
ஆலோடு அல் இரண்டு சொல்லும் ஆம் என்பது அல்லவும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 217/1,2
பெறு நிலம் நீர் தீ காற்றே பெரு விசும்பு ஐந்துபூதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 43/4
காற்றொடு (1)
காலிலி அருணன் பாம்பு காற்றொடு முப்பேராமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 224/4
காற்றோடே (1)
விட்டில் தன் அரசு நால்வாய் மிகு மழை மிகு காற்றோடே
நட்டம் வேற்று அரசு கிள்ளை நாடு உறும் கேடு எட்டு என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 92/3,4
காறொடு (1)
காறொடு பரிமாணங்கள் அளவின் பேர் கருதில் ஒன்பான் – 8.பண்பு:8 19/2
கான் (8)
பிலவங்கம் கோகிலம் கான் பெயர்ந்த கோடரமே யூகம் – 3.விலங்கின்பெயர்:3 27/2
அடவி கான் புறவம் பொச்சை ஆரணியம் காந்தாரம் – 4.மரப்பெயர்:4 55/1
கடம் கயிறு உவாக்கதுப்பு கான் சுரம் உடம்பு நீதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/1
பாணி ஊர் நீர் கை ஓசை பற்று கான் போது நாடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/1
சுருதியே ஒலி வேத பேர் சுரம் அருநெறி கான் மார்க்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 190/3
வல்லை கான் விரைவு மைந்து ஆம் வடம் மணிவடம் ஆல் தாம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 223/1
சுத்த மூலம் கான் கூலி துணை பகை நாடு என்று ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 58/2
கான் உறை விலங்கு புள்ளு காட்டும் நாலறிவினோடே – 12.பல்பொருள்கூட்டம்:12 139/2
கான்மரம் (1)
வடம் உடன் நியக்குரோதம் பூதம் கான்மரம் வான் ஓங்கி – 4.மரப்பெயர்:4 14/1
கான்யாறு (1)
கலுழியே கான்யாறு என்ப கலங்கிய நீரும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 211/3
கான்யாறும் (2)
கந்தம் ஆர் கலுழி முல்லை கான்யாறும் கழிமுக பேர் – 5.இடப்பெயர்:5 20/3
உயவை காக்கணமே முல்லை உற்ற கான்யாறும் ஆமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 160/4
கான்றல் (3)
விம்மியே உமிழ்தல் கான்றல் மேவும் உற்காரம் சத்தி – 9.செயல்:9 67/1
சத்தியே உமை வேல் கான்றல் குடை வலி துவசம் தானாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 117/3
தெவிட்டலே அடைத்தல் கான்றல் நிறைதலும் ஒலியும் செப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/3
கான (1)
அம் கான அனிச்சம்தானே அருப்பலம் நறவம் சுள்ளி – 4.மரப்பெயர்:4 7/4
கானகநாடன் (1)
திறன் மிகு மலையன் வெற்பன் சிலம்பன் கானகநாடன் பேர் – 2.மக்கள்பெயர்:2 66/4
கானங்கோழி (1)
நிலங்கு பூழ் ஆம் காதம்பம் நெடிய கானங்கோழி பேர் – 3.விலங்கின்பெயர்:3 59/2
கானநாடன் (1)
குறைவறு கானநாடன் குறும்பொறைநாடனோடு – 2.மக்கள்பெயர்:2 70/3
கானம் (2)
விடர் சுரம் பழுவம் கானல் விபினமே கட்சி கானம்
கடறு கானனமே அத்தம் களரி காடு இருபானாற்பேர் – 4.மரப்பெயர்:4 55/3,4
கானம் தேர் இசையே பேதை காடு தற்பாடி ஐம்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 304/3
கானல் (3)
விடர் சுரம் பழுவம் கானல் விபினமே கட்சி கானம் – 4.மரப்பெயர்:4 55/3
கழியின் பேர் முரம்பு காயல் கானல் உப்பளம் என்றாகும் – 5.இடப்பெயர்:5 21/1
பணிவு உறு கானல் வெண்தேர் பாழ்த்த பேய்த்தேரும் ஆகும் – 6.பல்பொருள்:6 34/1
கானலே (1)
கானலே மலை சார் சோலை கடற்கரைச்சோலை பேய்த்தேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 303/4
கானவரே (2)
குறவர் கானவரே மள்ளர் குன்றவர் புனவரோடும் – 2.மக்கள்பெயர்:2 66/1
மறவர் கானவரே தீய வனசரர் சவரர் சொல்லும் – 2.மக்கள்பெயர்:2 68/2
கானனமே (1)
கடறு கானனமே அத்தம் களரி காடு இருபானாற்பேர் – 4.மரப்பெயர்:4 55/4
கானீனன் (2)
நெடும் கொடியினன் கானீனன் நீள் அங்கர்கோமான் கன்னன் – 2.மக்கள்பெயர்:2 16/2
கன்னியே பெற்ற பிள்ளை கானீனன் என்றே ஓதும் – 2.மக்கள்பெயர்:2 59/4
கானே (2)
கரமொடு கானே காரம் காட்டிய அகரம் என்ப – 10.ஒலிப்பெயர்:10 18/1
கானே நல் மணம் காடு என்ப கல்லி ஊர்க்குருவி ஆமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 306/2