Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊ 1
ஊக்கம் 4
ஊக்கமே 3
ஊக்கல் 1
ஊகம் 3
ஊங்கு 1
ஊசல் 2
ஊசி 3
ஊசித்துளை 1
ஊசியே 2
ஊட்டி 1
ஊட்டும் 2
ஊடலும் 1
ஊடலே 1
ஊடலை 1
ஊடலொழிதலே 1
ஊண் 4
ஊத்தை 1
ஊதிய 1
ஊதியம் 3
ஊதுகொம்பு 2
ஊதுங்கொம்பு 1
ஊதை 2
ஊமத்தை 1
ஊமன் 1
ஊமை 1
ஊர் 28
ஊர்க்குருவி 2
ஊர்கோள் 3
ஊர்தல் 2
ஊர்தி 16
ஊர்திதானே 2
ஊர்தியும் 1
ஊர்ப்புள் 1
ஊர்ப்புறமே 1
ஊர்வன 1
ஊர்வோரே 1
ஊரல் 1
ஊரன் 1
ஊராண்மை 1
ஊராம் 1
ஊரில் 1
ஊரு 1
ஊருணி 2
ஊரும் 4
ஊரே 3
ஊழ் 4
ஊழ்த்தல் 2
ஊழ்த்தலே 1
ஊழல் 1
ஊழி 1
ஊழித்தீ 3
ஊழின் 1
ஊழும் 1
ஊளன் 1
ஊற்றம் 4
ஊற்றால் 1
ஊற்று 2
ஊற 1
ஊறு 4
ஊறுபாடாம் 1
ஊறும் 1
ஊறுஇலா 1
ஊறே 2
ஊன் 4
ஊன்விற்போர் 1
ஊன்றல் 3
ஊன்றிய 1
ஊன்று 1
ஊன்றுகோலும் 1
ஊனம் 1
ஊனம்இல் 4
ஊனின் 1

ஊ (1)

ஆங்குள ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் ஏழும் – 10.ஒலிப்பெயர்:10 37/3

மேல்

ஊக்கம் (4)

மன்னும் மோடு ஊக்கம் ஓங்கல் வார்தல் சேண் ஒழுக்கம் பொங்கல் – 8.பண்பு:8 8/1
முடலை கொன் வாய்மை கூளி மூரியே ஊக்கம் மீளி – 8.பண்பு:8 28/2
முயற்சி தாளாண்மை ஊக்கம் முந்து தாள் உத்தியோகம் – 9.செயல்:9 57/1
வரு விருந்தோம்பல் ஆணைவழிநிற்றல் ஒழுக்கம் ஊக்கம்
கரில்அகத்துஇன்மை என்றும் கைக்கடன்ஆற்றல் அன்றே – 12.பல்பொருள்கூட்டம்:12 109/1,2

மேல்

ஊக்கமே (3)

ஊக்கமே உரன் இரண்டும் உள்ளத்தின் மிகுதி என்ப – 8.பண்பு:8 41/2
ஊக்கமே வலி உற்சாகம் உள்ளத்தின் மிகுதிக்கும் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/4
உரம் என்ப வலியே ஞானம் ஊக்கமே மார்பு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 167/1

மேல்

ஊக்கல் (1)

மதம் நனி பெருகல் ஊக்கல் மற்றைய விதப்பு சால – 8.பண்பு:8 7/1

மேல்

ஊகம் (3)

பெட்டை ஆம் முசுவோடு ஊகம் பேசிய குரங்கு மந்தி – 3.விலங்கின்பெயர்:3 35/2
முன்னலே வலித்தல் ஊகம் மொழிபவே நினைத்தல் எண் பேர் – 8.பண்பு:8 36/2
மண்டலம் பரி ஊர் வட்டம் மந்தியே ஊகம் வண்டு – 11.ஒருசொல்பல்பொருள்:11 88/2

மேல்

ஊங்கு (1)

கதழ்வொடு பிறங்கல் கூரே கழுமல் பூரிப்பே ஊங்கு
புதுமையே உருத்தல் மூவேழ் மிகுதி ஆம் பொங்கலும் பேர் – 8.பண்பு:8 7/3,4

மேல்

ஊசல் (2)

நிறுவிய உஞ்சல் ஊசல் நீண்ட விண்டாண்டும் அ பேர் – 7.செயற்கைவடிவ:7 54/2
உரியதாம் கழங்கு அம்மானை ஊசல் முன் ஏழினோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 113/2

மேல்

ஊசி (3)

சூசியே ஊசி என்ப சொற்ற ஊசி துளை பேர் – 7.செயற்கைவடிவ:7 14/2
சூசியே ஊசி என்ப சொற்ற ஊசி துளை பேர் – 7.செயற்கைவடிவ:7 14/2
இலகிய எண்ணல் ஊசி எழுதலே இலையை கிள்ளல் – 12.பல்பொருள்கூட்டம்:12 46/1

மேல்

ஊசித்துளை (1)

பாசமே கயிறு கூளி பகர் ஊசித்துளை அன்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/3

மேல்

ஊசியே (2)

ஊசியே எழுத்தாணி பேர் இலேகனி என்றும் ஓதும் – 7.செயற்கைவடிவ:7 14/4
ஊழ் முறை வெயில் பகை பேர் ஊசியே சூசி ஆணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/4

மேல்

ஊட்டி (1)

உலகின் ஊண் உண்டி ஊட்டி உணவு இரை உறையும் ஆமே – 6.பல்பொருள்:6 32/4

மேல்

ஊட்டும் (2)

அருள் சுரந்து அவுணர்க்கு ஊட்டும் ததாகதன் ஆதிதேவன் – 1.தேவப்பெயர்:1 25/2
உய்வகை பாராட்டும் தாய் ஊட்டும் தாய் முலைத்தாய் கைத்தாய் – 12.பல்பொருள்கூட்டம்:12 45/3

மேல்

ஊடலும் (1)

புலவியே புலத்தல் என்ப ஊடலும் அதன் பொருட்டே – 9.செயல்:9 17/3

மேல்

ஊடலே (1)

ஊடலே நணுகாராகி உரை மறுத்திருத்தல் ஆகும் – 9.செயல்:9 18/2

மேல்

ஊடலை (1)

ஊடலை தீர்த்தலின் பேர் உணர்த்தல் ஒல்லல் ஆகும் – 9.செயல்:9 18/4

மேல்

ஊடலொழிதலே (1)

உணர்வு என்ப தெளிவே ஊடலொழிதலே அறிவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 74/2

மேல்

ஊண் (4)

ஒடு சரு அசனம் ஊண் கூழ் ஓதனம் புகாவே சோறு ஆம் – 6.பல்பொருள்:6 22/4
மெச்சு அமிழ்து அவியினோடு பலி சரு விண்ணோர் ஊண் ஆம் – 6.பல்பொருள்:6 23/1
உலகின் ஊண் உண்டி ஊட்டி உணவு இரை உறையும் ஆமே – 6.பல்பொருள்:6 32/4
பண்ணான விலங்கு ஊண் நல்கல் பசுவின் வாயுறை கொடுத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 136/4

மேல்

ஊத்தை (1)

கருதிய முடையின் நாமம் காட்டிய புலவோடு ஊத்தை
உருவிய மலமே மாசே உபமலம் உள்ளின் மாசு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 46/3,4

மேல்

ஊதிய (1)

ஊதிய உலை துருத்தி உதியும் அத்திரியும் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 63/1

மேல்

ஊதியம் (3)

ஆக்கமே பலன் பயம் பேறு அதிகம் ஊதியம் இலாபம் – 8.பண்பு:8 41/4
உலவிய விஞ்சை வித்தை ஊதியம் சாலம் ஓதி – 10.ஒலிப்பெயர்:10 20/1
ஓணம் மாயோன்நாள் ஆறு ஆம் ஊதியம் இலாபம் கல்வி – 11.ஒருசொல்பல்பொருள்:11 75/2

மேல்

ஊதுகொம்பு (2)

கோடு சங்கு ஊதுகொம்பு மரக்கொம்பு விலங்கின் கொம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 64/1
காளமே ஊதுகொம்பு கழு நஞ்சு கருமை நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 268/1

மேல்

ஊதுங்கொம்பு (1)

இரலையே கலை ஊதுங்கொம்பு இரண்டுடன் முதல் நாள் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 168/3

மேல்

ஊதை (2)

ஊதை வங்கூழ் சிறந்த ஒலி சதாகதி உயிர்ப்பு – 1.தேவப்பெயர்:1 55/3
கூடிய கூதிர் ஊதை குளிர் பனிக்காற்றின் நாமம் – 1.தேவப்பெயர்:1 56/3

மேல்

ஊமத்தை (1)

உழிஞையே சிறுபூளை பேர் உன்மத்தம் ஊமத்தை பேர் – 4.மரப்பெயர்:4 30/4

மேல்

ஊமன் (1)

கருதிய பெரும்புள்ளோடு கெளசிகம் ஊமன் கூகை – 3.விலங்கின்பெயர்:3 58/2

மேல்

ஊமை (1)

முந்திய முடமே பங்கு குணி ஊமை மூகை மூங்கை – 2.மக்கள்பெயர்:2 43/3

மேல்

ஊர் (28)

ஊர் கருநந்து ஆம் நத்தை நாகும் ஆம் உருவே அட்டை – 3.விலங்கின்பெயர்:3 75/3
ஒள்ளிய பிலஞ்சுலோபம் பிபீலிகை ஊர் எறும்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 76/3
வடிவுடை ஊர் சூழ் சோலை வனம் என வைக்கலாமே – 4.மரப்பெயர்:4 54/4
அடைவுள திணை தேம் ஊர் வான் அகம் புறம் ஆதியாய – 5.இடப்பெயர்:5 1/3
விரவு விஞ்சையர் ஊர் மற்றும் வீழ் அதோகதி பாதாளம் – 5.இடப்பெயர்:5 4/2
பகர் புரி எண்ணைந்து ஊர் நீர் பண்ணை சூழ் ஊர் கிராமம் – 5.இடப்பெயர்:5 35/4
பகர் புரி எண்ணைந்து ஊர் நீர் பண்ணை சூழ் ஊர் கிராமம் – 5.இடப்பெயர்:5 35/4
மலை செறிவதுவே கேடம் மலையுடன் ஆறு சூழ் ஊர்
அலைவுஅறு கருவடங்கள் ஐஞ்ஞூறு கிராமத்திற்கே – 5.இடப்பெயர்:5 37/1,2
மருத நன்னிலத்து ஊர் ஈரைந்து இரட்டியாம் வசதியும் பேர் – 5.இடப்பெயர்:5 40/4
பூக்கமே கமுகு ஊர் என்ப புலிங்கம் தீப்பொறி ஊர்ப்புள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/3
வசதி நல்லிடம் ஊர் வீடு ஆம் வரன் அயன் பரமன் காந்தன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/4
வஞ்சி மேற்செலவு ஓர் ஊர் பா வல்லி மென் மருங்குல் பெண்ணும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/3
கேடகம் பரிசை வேறு ஓர் கேடுஇல் ஊர் பலகை முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/4
பாடியே நகரம் நாடு பாசறை ஆயர் ஊர் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/2
குடி குலம் புருவம் ஊர் ஆம் கொடி வல்லி துவசம் காக்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 67/4
பாணி ஊர் நீர் கை ஓசை பற்று கான் போது நாடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 87/1
மண்டலம் பரி ஊர் வட்டம் மந்தியே ஊகம் வண்டு – 11.ஒருசொல்பல்பொருள்:11 88/2
தண்ணடை மருதம் சார் ஊர் நாடு என இருபேர் சாற்றும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 90/2
பதி இறை கேள்வன் ஊர் ஆம் பதுக்கையே பாறை தூறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 100/3
அமரரே விபுதர் தெவ்வர் அவந்திதான் கினி ஓர் ஊர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 148/1
ஆரையே மதில் புற்பாய் ஆம் அகலுளே பரப்பு ஊர் நாடே – 11.ஒருசொல்பல்பொருள்:11 183/2
வேலி ஊர் மதில் காவல் பேர் மெத்தை மெல்லணையே சட்டை – 11.ஒருசொல்பல்பொருள்:11 212/3
பாழியே வலி விலங்கின்படுக்கை ஊர் பற்றிலாரூர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 249/2
பள்ளி ஊர் சிற்றூர் கோயில் பாயல் கண்படை நீத்தோர்ஊர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/4
குறும்பொறை குன்று காடு குறிஞ்சி நல் நிலத்து ஊர் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 277/4
உறையுள் என்பது நாடு ஊர் ஆம் உறுதியே நன்மை கல்வி – 11.ஒருசொல்பல்பொருள்:11 286/3
நெடு மலை யாறு நாடு ஊர் நீண்ட தார் புரவி யானை – 12.பல்பொருள்கூட்டம்:12 107/1
மீட்டு ஒரு பெரியன் ஊர் பேர் வேறு சொல் இயற்றி சேர்க்கின் – 12.பல்பொருள்கூட்டம்:12 133/2

மேல்

ஊர்க்குருவி (2)

குலிங்கமே சடகமே ஊர்க்குருவி ஆம் புலிங்கமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 59/1
கானே நல் மணம் காடு என்ப கல்லி ஊர்க்குருவி ஆமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 306/2

மேல்

ஊர்கோள் (3)

பனி இமம் துகினமும் பேர் பரிவேடம் ஊர்கோள் வட்டம் – 1.தேவப்பெயர்:1 101/1
வட்டமே பரிசை நீர்ச்சால் வலயம் கைம்மணி தூசு ஊர்கோள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/4
பரிதியே ஊர்கோள் வட்டம் பாற்கரன் நேமி நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 190/2

மேல்

ஊர்தல் (2)

மூடுதல் கவித்தல் மூய்தல் முடியவே பரத்தல் ஊர்தல்
நீடிய நானம் என்ப நிகழ்த்து மஞ்சனத்தின் நாமம் – 9.செயல்:9 15/1,2
நடவலே உகைத்தல் ஓய்தல் நலமொடு தூண்டல் ஊர்தல்
கடவலே அகைத்தல் உய்த்தல் கடிது ஓட்டல் செலுத்தல் ஒன்பான் – 9.செயல்:9 44/1,2

மேல்

ஊர்தி (16)

நாக நீள் நகர்க்கு நாதன் நால் மருப்பு யானை ஊர்தி
போகி வாசவனே வேந்தன் புரந்தரன் புலவன் சக்கிரன் – 1.தேவப்பெயர்:1 27/3,4
பாண்டில் கஞ்சிகை வையம் போர் பரிகள் பூண்டு ஈர்க்கும் ஊர்தி
தாண்டிய சகடு வையம் சாகாடே ஒழுகை சாடு – 7.செயற்கைவடிவ:7 46/1,2
விஞ்சிய முத்தின் ஊர்தி வெண் முத்தின் சிவிகைதானே – 7.செயற்கைவடிவ:7 47/1
பாண்டில் ஏறு ஊர்தி வட்டம் பணை கட்டில் விளக்கு தாளம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 92/3
வையம் தேர் ஏறு உரோணி வசுந்தரை சிவிகை ஊர்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 162/4
ஊர்தி தேர் விமானம் பாண்டில் உம்பலே சிவிகை பாய்மா – 11.ஒருசொல்பல்பொருள்:11 184/1
யானமே மரக்கலத்தோடு எழில் ஊர்தி விகற்பு இரண்டாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 307/2
கரிய மால் துவசம் ஊர்தி கலுழன் என்று உரைக்கற்பாற்றே – 12.பல்பொருள்கூட்டம்:12 142/1
பிரமனது ஊர்தி அன்னம் பெரும்படை பாசம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 142/3
எருமையே யமன்தன் ஊர்தி எறிபடை பாசம் தண்டு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 143/2
புரி நரவாகனம் பூம் புட்பகம் குபேரன் ஊர்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 143/4
குறைவுஇலா தனிக்கால் பொற்றேர் கூறிய அருக்கன் ஊர்தி
நிறைதரு மதியின் ஊர்தி நீள் முத்து விமானம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 144/1,2
நிறைதரு மதியின் ஊர்தி நீள் முத்து விமானம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 144/2
அழகிய காளி ஊர்தி யாளியே துவசம் பேய் ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 146/1
பழுதுஅறு துர்க்கை பற்றும் படை வாள் ஆம் கலையே ஊர்தி
கெழுமு மூதேவி ஊரும் கிளர்ந்த வாகனத்தின் நாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 146/2,3
பின்னியல் யானையோடு பேய் எழு பெண்கள் ஊர்தி
மன்னும் நூல் மறை பினாக வார் சிலை சத்தி ஆழி – 12.பல்பொருள்கூட்டம்:12 147/2,3

மேல்

ஊர்திதானே (2)

அருகனது ஊர்திதானே அம்புயம் படை நல் காட்சி – 12.பல்பொருள்கூட்டம்:12 141/1
அறுமுகன் ஊர்திதானே யானையும் மயிலும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 144/3

மேல்

ஊர்தியும் (1)

யமன் அரி மறலியே மற்று எருமை ஊர்தியும் ஆம் இப்பால் – 1.தேவப்பெயர்:1 38/3

மேல்

ஊர்ப்புள் (1)

பூக்கமே கமுகு ஊர் என்ப புலிங்கம் தீப்பொறி ஊர்ப்புள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/3

மேல்

ஊர்ப்புறமே (1)

பனுவலே கிளவி நூல் ஆம் படப்பை ஊர்ப்புறமே தோட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 301/4

மேல்

ஊர்வன (1)

ஊர்வன பதினொன்றாகும் ஒன்பான் மாநுடர்தம் பேதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 70/1

மேல்

ஊர்வோரே (1)

புரவி ஊர்வோரே என்றும் போற்று காவிதியர் என்றும் – 12.பல்பொருள்கூட்டம்:12 95/3

மேல்

ஊரல் (1)

ஏரலோடு எருந்தே ஊரல் கிளிஞ்சில் ஆம் இறவு இறால் மீன் – 3.விலங்கின்பெயர்:3 75/1

மேல்

ஊரன் (1)

உளம் மகிழ் மகிழ்நன் ஊரன் கிழவனும் தலைவன் ஆமே – 2.மக்கள்பெயர்:2 71/4

மேல்

ஊராண்மை (1)

வியக்கும் ஊராண்மை ஒன்றே மிக ஓங்கி சேறல் ஆகும் – 9.செயல்:9 57/3

மேல்

ஊராம் (1)

கோழியே குருகு ஓர் ஊராம் குய்யமே மறைவு யோனி – 11.ஒருசொல்பல்பொருள்:11 256/1

மேல்

ஊரில் (1)

ஓலம் இட்டு ஊரில் உள்ளார் உண்பது ஊருணி என்று ஓதும் – 5.இடப்பெயர்:5 27/4

மேல்

ஊரு (1)

நெடிய ஊரு குறங்கு நீள் வாமம் கவான் தொடை பேர் – 2.மக்கள்பெயர்:2 88/1

மேல்

ஊருணி (2)

ஓலம் இட்டு ஊரில் உள்ளார் உண்பது ஊருணி என்று ஓதும் – 5.இடப்பெயர்:5 27/4
உவளகம் மதில் ஓர் பக்கம் ஊருணி பள்ளம் உள்ளில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 236/1

மேல்

ஊரும் (4)

நட்டமே நடனம் கேடு ஆம் நகர் என்ப மனையும் ஊரும்
தொட்டல் என்பதுவே உண்டல் தோண்டல் கை தீண்டல் முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/1,2
நத்தமே இருளும் ஊரும் நந்துடன் இரவு நாற்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 105/3
அருப்பம் ஆர் இடம் நோய் காடு ஆம் அரணுடன் ஊரும் அ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 189/1
கெழுமு மூதேவி ஊரும் கிளர்ந்த வாகனத்தின் நாமம் – 12.பல்பொருள்கூட்டம்:12 146/3

மேல்

ஊரே (3)

தட்டறு மலையின் ஊரே சம்வாகம் என்றும் சாற்றும் – 5.இடப்பெயர்:5 38/2
குறித்து எழு குறும்பர் ஊரே குறும்பு பாலைக்கே கூற்றாம் – 5.இடப்பெயர்:5 39/3
பீனமே பருமை பாசி பேடு என்ப பேடி ஊரே
நானமே பூசும் பூச்சு நானமும் குளிக்கும் நீரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 295/2,3

மேல்

ஊழ் (4)

ஒல்லையே புராதனத்தோடு உற்ற ஊழ் பழமை பத்தாம் – 8.பண்பு:8 45/2
செயல் தொழில் ஒழுக்கம் என்ப தெய்வமே கடவுள் ஊழ் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 164/2
ஊழ் முறை வெயில் பகை பேர் ஊசியே சூசி ஆணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/4
முறை என்ப கோசமே ஊழ் முறைமை இ முப்பேர் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 279/3

மேல்

ஊழ்த்தல் (2)

பொசிதரும் முடையே ஊழ்த்தல் பூதியே தசை புலால் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 44/3
உன்னலே படர்தல் ஊழ்த்தல் உள்ளுதலொடு சிந்தித்தல் – 8.பண்பு:8 36/1

மேல்

ஊழ்த்தலே (1)

ஊழ்த்தலே நினைத்தல் செவ்வி உறு பதன்அழிவு முப்பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 107/2

மேல்

ஊழல் (1)

நிரயமே அளறே தீயே நீள் சுவப்பிரமே ஊழல்
நரகு இருள் பவர்க்கம் பத்தும் நரகம் ஆம் பூதியும் பேர் – 5.இடப்பெயர்:5 4/3,4

மேல்

ஊழி (1)

உக முடிவுடன் மடங்கல் ஊழி ஆம் ஆயுள் வாழ்நாள் – 1.தேவப்பெயர்:1 96/3

மேல்

ஊழித்தீ (3)

கடையனல் ஊழித்தீ ஆம் கனல் ஒழுங்கு அது சுவாலை – 1.தேவப்பெயர்:1 59/2
மடங்கலே அசனி சீயம் மறலி நோய் யுகம் ஊழித்தீ
படம் கரிமுகபடாம் நல் துகில் பாம்பின் பணம் முப்பேரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/3,4
உத்தரம் ஊழித்தீ மேல் ஒடு மறுமொழி வடக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 106/4

மேல்

ஊழின் (1)

அறம் என்ப தருமம்தானே ஆகும் ஊழின் பேர் தெய்வம் – 8.பண்பு:8 39/3

மேல்

ஊழும் (1)

ஏறிய ஊழும் சொல்வாம் ஏகமே வீடுபேறு – 12.பல்பொருள்கூட்டம்:12 2/4

மேல்

ஊளன் (1)

ஓரி கோமாயு ஊளன் ஒண்டனே இகலன் சம்பு – 3.விலங்கின்பெயர்:3 24/1

மேல்

ஊற்றம் (4)

கருது பற்றுக்கோடு ஊற்றம் கந்து தூ தஞ்சமும் பேர் – 8.பண்பு:8 16/4
ஊற்றம் ஆம் சீர்த்தி கீர்த்தி ஒளி புகழ் மீக்கூற்றும் பேர் – 10.ஒலிப்பெயர்:10 15/3
துப்பு அரக்கு ஊற்றம் தூய்மை துகிர் பகை அனுபவ பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 133/3
கால் இடம் மரக்கால் பிள்ளை குறுந்தறி வனம் காம்பு ஊற்றம்
காலன் அங்குரம் கால் வாய்க்கால் காற்று தேர்உருள் பன்மூன்றே – 11.ஒருசொல்பல்பொருள்:11 225/3,4

மேல்

ஊற்றால் (1)

உருள் விமானம் தேர் ஊற்றால் உரோணியே உரோகிணி பேர் – 1.தேவப்பெயர்:1 76/4

மேல்

ஊற்று (2)

மேலிடா அஃகி ஊறும் வெம் புனல் உறவி ஊற்று ஆம் – 5.இடப்பெயர்:5 27/3
ஊற்று என்பது ஊன்றுகோலும் உறவியும் இருபேர் ஓதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/3

மேல்

ஊற (1)

தரு தொடை தொடை விகற்பம் தாம் துதைந்து அமிர்தம் ஊற
உருவகம் முதலா வைத்தே ஓதிய அலங்காரத்தோடு – 12.பல்பொருள்கூட்டம்:12 25/2,3

மேல்

ஊறு (4)

தரு சுவை ஒளி ஊறு ஓசை சாற்றிய நாற்றம் ஓரும் – 2.மக்கள்பெயர்:2 105/1
உரைத்த மாரணமும் அ பேர் ஊறு கோள் அணங்கு வேட்டம் – 9.செயல்:9 35/3
தொடுதலே திவளல் ஊறு பரிசனம் துவளலும் பேர் – 9.செயல்:9 36/4
ஊறு என்ப தீமை தீண்டல் உயிர்க்கொலை இடையூறு என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 278/3

மேல்

ஊறுபாடாம் (1)

எறிதலே குத்தல் வெட்டல் எய்தல் நான்கு ஊறுபாடாம்
முறைபடு சாமம் பேதம் முந்திய தானம் தண்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 20/2,3

மேல்

ஊறும் (1)

மேலிடா அஃகி ஊறும் வெம் புனல் உறவி ஊற்று ஆம் – 5.இடப்பெயர்:5 27/3

மேல்

ஊறுஇலா (1)

ஊறுஇலா சிறப்பு வர்க்கம் உரைத்து இவண் பொது வர்க்கத்தில் – 12.பல்பொருள்கூட்டம்:12 2/3

மேல்

ஊறே (2)

ஓங்கிய அலாபம் தட்டே ஊறே அந்தரமும் தீது ஆம் – 8.பண்பு:8 67/2
துறையில் ஐம்பொறி நுகர்ச்சி சுவை ஒளி ஊறே ஓசை – 12.பல்பொருள்கூட்டம்:12 49/3

மேல்

ஊன் (4)

ஊன் நுகர் நரியினோடு முசு இவை ஓரி ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 33/3
துடி ஏலம் பறை கால பேர் தூ தூய்து ஊன் பற்றுக்கோடு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/3
வேள் அறுமுகன் காமன் பேர் விபூதி ஊன் கொடுமை செல்வம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 268/2
வள்ளுரம் பசுஇறைச்சி வரைந்த ஊன் பொதுவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 273/2

மேல்

ஊன்விற்போர் (1)

மெல்லிய சங்கறுப்போர் சூனர் ஊன்விற்போர் என்ப – 2.மக்கள்பெயர்:2 33/3

மேல்

ஊன்றல் (3)

தரிப்பற நூக்கல் ஊன்றல் நோன்றலும் தள்ளல் முப்பேர் – 9.செயல்:9 62/4
வெட்டலே கட்டல் ஊன்றல் மெய் பரிசங்கள் எட்டு ஆம் – 12.பல்பொருள்கூட்டம்:12 92/2
வெருவார் மேல் சேறல் வஞ்சி மீட்டு எதிர் ஊன்றல் காஞ்சி – 12.பல்பொருள்கூட்டம்:12 94/2

மேல்

ஊன்றிய (1)

உருவகம் உவமையோடே ஊன்றிய அடி மடக்கே – 12.பல்பொருள்கூட்டம்:12 126/1

மேல்

ஊன்று (1)

ஊன்று தேசிகனே ஓசன் உபாத்தியாயன் பணிக்கள் – 2.மக்கள்பெயர்:2 7/3

மேல்

ஊன்றுகோலும் (1)

ஊற்று என்பது ஊன்றுகோலும் உறவியும் இருபேர் ஓதும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/3

மேல்

ஊனம் (1)

சிறுகலே ஈனம் ஊனம் சிங்கலே எஞ்சல் தேய்வு ஆம் – 8.பண்பு:8 14/2

மேல்

ஊனம்இல் (4)

ஊனம்இல் படை மூவைந்து ஆம் உறு பதாகினியும் அ பேர் – 2.மக்கள்பெயர்:2 82/4
ஊனம்இல் வலி வீர பேர் உறு பராக்கிரமம் சூரம் – 8.பண்பு:8 29/3
ஊனம்இல் உறுவன் முன்னாள் உரைத்திடும் முறைமைதானே – 12.பல்பொருள்கூட்டம்:12 10/4
ஊனம்இல் செவியும் ஆங்கே உறுவினை அறிவின் சீவன் – 12.பல்பொருள்கூட்டம்:12 139/3

மேல்

ஊனின் (1)

மிசிதம் வள்ளுரம் விடக்கு பேசில் ஊனின் பேர் பத்து ஆம் – 3.விலங்கின்பெயர்:3 44/2

மேல்