லுகறினை (1)
நினைப்ப அரும் பொருளை ஏத்தி லுகறினை தொழுது நின்றார் – சீறா:4187/4
லுகறு (1)
தக்க செவ்வாயினில் லுகறு நேரத்தில் – சீறா:2956/2
லுஸ்தா (1)
ஏதம் ஒன்று அணுகா செமுறத்தி லுஸ்தா எனும் ஒரு தலத்தினின் நடுவே – சீறா:255/3
லுமாமின் (1)
அரிது உணர் லுமாமின் செய்கை அவ்வண்ணம் ஆக நீதி – சீறா:4687/1
லுவை (1)
ஓதும் மக்க மா நகர்-தனில் லுவை என்போன் ஈன்ற – சீறா:4837/1
லுவையு (2)
முருகு அவிழ் மரவ தொடை புயர் லுவையு முக மலர் தர இருந்து ஒளிரும் – சீறா:161/4
வான் மதி பகுந்த முகம்மது நயினார் வடிவுறும் பேரொளி லுவையு ஆம் – சீறா:162/1