இறுதியில் பவத்தின் மாதர் என் சபாஅத்தி லீடேற்றம்
பெற மன்றாட்டு அருள வேண்டி பேரருள் கபூல் செய்தானேல் – சீறா:3091/1,2
இறுதி நாளினில் மன்றாடி தன் சபாஅத்தி லீடேற்றம்
மறை-தொறும் விளங்க சொல்லும் முகம்மதும் ஜிபுறயீலும் – சீறா:3099/1,2
முனைவர் ப.பாண்டியராஜா
M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)மேலும்…