ராசாங்கம் (1)
பொருவு அரும் வானில் ராசாங்கம் பூமியில் – சீறா:1626/3
ராசி (1)
சிந்து வெண் தரள ராசி செறித்து அலங்காரம் செய்தார் – சீறா:1743/4
ராசிகளும் (1)
தங்கிய கிரண வனச மா மணியும் தயங்கு ஒளி வயிர ராசிகளும்
செம் கதிர் எறிக்கும் இரவியும் அமுத செழும் கதிர் மதியமும் உடுவும் – சீறா:87/2,3
ராசியும் (2)
கதிர் செய் முத்தமும் மாணிக்க ராசியும் கலந்தே – சீறா:23/3
நிலை கெழு பொன்னும் உரக செம் மணியும் நித்தில ராசியும் கவர்ந்து – சீறா:29/2
ராவில் (1)
மற்றை நாள் பருதி ராவில் கிறா மலையிடத்தில் வானோர் – சீறா:1254/1