வௌவ (1)
நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ
ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப – மணி 16/13,14
வௌவிய (1)
படு_பொருள் வௌவிய பார்ப்பான் இவன் என – சிலப்.மது 23/102