யோகத்து (1)
உண்டு தெளிந்து இ யோகத்து உறு பயன் – மணி 3/100
யோசனை (3)
ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த – சிலப்.வஞ்சி 25/15
அந்தரம் ஆறா ஆறு_ஐந்து யோசனை
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த – மணி 6/211,212
நாக நல் நாட்டு நானூறு யோசனை
வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும் – மணி 9/21,22

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)