மோதக (1)
முட்டா கூவியர் மோதக புகையும் – சிலப்.மது 13/123
மோதகத்து (1)
காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும் – சிலப்.புகார் 6/137
மோதிரம் (2)
வாளை பகுவாய் வணக்கு உறு மோதிரம்
கேழ் கிளர் செம் கேழ் கிளர் மணி மோதிரம் – சிலப்.புகார் 6/95,96
கேழ் கிளர் செம் கேழ் கிளர் மணி மோதிரம்
வாங்கு வில் வயிரத்து மரகத தாள்_செறி – சிலப்.புகார் 6/96,97
மோது (1)
மோது முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய் சங்கம் – சிலப்.புகார் 7/41