Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேக 3
வேங்கட 1
வேங்கட_மலையும் 1
வேங்கடம் 2
வேங்கை 13
வேங்கையும் 3
வேங்கையொடு 1
வேட்கையின் 7
வேட்கையும் 1
வேட்கையேன் 1
வேட்டத்து 2
வேட்டம் 1
வேட்டலும் 1
வேட்டு 3
வேட்டுவவரியும் 1
வேட்டோன் 1
வேடத்து 1
வேடர் 1
வேண்ட 2
வேண்டா 1
வேண்டி 6
வேண்டிய 1
வேண்டியது 1
வேண்டின் 1
வேண்டினள் 1
வேண்டு 1
வேண்டு-வயின் 1
வேண்டுதி 1
வேண்டுதிர் 2
வேண்டுதுமே 2
வேண்டுநர்க்கு 1
வேண்டும் 9
வேண்மாள் 1
வேண்மாளுடன் 1
வேத்தர் 1
வேத்தியல் 3
வேத்தினம் 1
வேத்து 1
வேத 3
வேத_முதல்வன் 3
வேதத்து 1
வேதரும் 1
வேதாளிகரொடு 1
வேதிகை 1
வேதிகைகளும் 1
வேதின 1
வேது 1
வேந்தர் 14
வேந்தர்-தம்முள் 1
வேந்தர்க்கு 2
வேந்தரும் 1
வேந்தற்கு 7
வேந்தன் 37
வேந்தன்-தனை 1
வேந்தனும் 3
வேந்தனொடு 2
வேந்தனோடு 1
வேந்து 6
வேந்தே 16
வேப்பம் 1
வேப்பம்_தார் 1
வேம்பன் 2
வேம்பு 1
வேம்பும் 1
வேய் 4
வேய்ந்த 1
வேய்ந்து 1
வேயா 1
வேரி 1
வேரொடு 1
வேல் 43
வேல்-அன்றே 3
வேல்_கோட்டம் 1
வேலன் 7
வேலன்-தன்னினும் 1
வேலனார் 1
வேலான் 2
வேலி 20
வேலியின் 1
வேலியும் 1
வேலியை 1
வேலின் 2
வேலும் 1
வேலே 3
வேலை 4
வேலோன் 2
வேழ 1
வேழத்தின் 1
வேழம்பரும் 1
வேழம்பரொடு 1
வேழமும் 1
வேள் 4
வேள்வி 11
வேள்வியில் 1
வேள்வியும் 2
வேளாவிக்கோ 1
வேளொடு 1
வேற்று 3
வேற்று_ஒருவன் 1
வேற்றுமை 1
வேற்றூர் 1
வேறாகும் 1
வேறு 16
வேறுபடு 1
வேறுவேறு 3
வேனல் 3
வேனில் 9
வேனில்_பள்ளி 1
வேனிலொடு 1
வேனிற்கு 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


வேக (3)

வேக யானை வெம்மையின் கைக்கொள – மது:15/47
வேக யானையின் வழியோ நீங்கு என – வஞ்சி:27/222
வேக யானையின் மீமிசை பொலிந்து – வஞ்சி:27/254

TOP


வேங்கட (1)

வேங்கட_மலையும் தாங்கா விளையுள் – புகார்:6/30

TOP


வேங்கட_மலையும் (1)

வேங்கட_மலையும் தாங்கா விளையுள் – புகார்:6/30

TOP


வேங்கடம் (2)

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் – மது:11/41
குமரி வேங்கடம் குண குட கடலா – வஞ்சி:30/218

TOP


வேங்கை (13)

பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல் – புகார்:0/4
இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை
உப்பாலை பொன் கோட்டு உழையதா எப்பாலும் – புகார்:1/67,68
செம் பொன் வேங்கை சொரிந்தன சே_இதழ் – மது:12/79
பூத்த வேங்கை பொங்கர் கீழ் ஓர் – மது:23/191
மலை வேங்கை நறு நிழலின் வள்ளி போல்வீர் மனம் நடுங்க – வஞ்சி:24/3
நறும் சினை வேங்கை நல் நிழல் கீழ் ஓர் – வஞ்சி:24/14
கான நறு வேங்கை கீழாள் ஓர் காரிகையே – வஞ்சி:24/120
கான நறு வேங்கை கீழாள் கணவனொடும் – வஞ்சி:24/121
கோங்கம் வேங்கை தூங்கு இணர் கொன்றை – வஞ்சி:25/17
கான வேங்கை கீழ் ஓர் காரிகை – வஞ்சி:25/57
நல் நாடு அணைந்து நளிர் சினை வேங்கை
பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை – வஞ்சி:28/220,221
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை – வஞ்சி:29/144
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும் – வஞ்சி:29/145

TOP


வேங்கையும் (3)

குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும்
விரவிய பூம் பொழில் விளங்கிய இருக்கை – மது:11/207,208
வாள் வரி வேங்கையும் மான் கணம் மறவா – மது:13/6
குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்
மரவமும் நாகமும் திலகமும் மருதமும் – மது:13/151,152

TOP


வேங்கையொடு (1)

வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை – வஞ்சி:25/139

TOP


வேட்கையின் (7)

அடங்கா வேட்கையின் அறிவு அஞர் எய்தி – புகார்:10/84
நீர் நசைஇ வேட்கையின் மான் நின்று விளிக்கும் – மது:11/78
நீர் நசைஇ வேட்கையின் நெடும் துறை நிற்ப – மது:11/170
தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி – மது:15/170
கலன் நசை வேட்கையின் கடும் புலி போன்று – மது:16/205
அரும் பொருள் வேட்கையின் பெரும் கலன் சுமந்து – மது:23/147
துய்த்தல் வேட்கையின் சூழ் கழல் வேந்தன் – வஞ்சி:28/190

TOP


வேட்கையும் (1)

தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே – மது:23/122

TOP


வேட்கையேன் (1)

மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன்
பாடக சீறடி பரல் பகை உழவா – புகார்:10/51,52

TOP


வேட்டத்து (2)

தலைநாளை வேட்டத்து தந்த நல் ஆன் நிரைகள் – மது:12/129
இரை தேர் வேட்டத்து எழுந்த அரிமா – வஞ்சி:26/188

TOP


வேட்டம் (1)

கடமலை வேட்டம் என் கண்_புலம் பிரியாது – வஞ்சி:25/159

TOP


வேட்டலும் (1)

செம் தீ வேட்டலும் தெய்வம் பரவலும் – மது:22/148

TOP


வேட்டு (3)

அரும் படை தானை அமர் வேட்டு கலித்த – வஞ்சி:26/48
கொங்கர் செம் களம் வேட்டு
கங்கை பேர் யாற்று கரை போகிய – வஞ்சி:29/5,6
செரு வேட்டு புகன்று எழுந்து – வஞ்சி:29/14

TOP


வேட்டுவவரியும் (1)

வேட்டுவவரியும் தோட்டு அலர் கோதையொடு – புகார்:0/73

TOP


வேட்டோன் (1)

மது கொள் வேள்வி வேட்டோன் ஆயினும் – வஞ்சி:28/148

TOP


வேடத்து (1)

தாபத வேடத்து உயிர் உய்ந்து பிழைத்த – வஞ்சி:27/179

TOP


வேடர் (1)

வில் தொழில் வேடர் குலனே குலனும் – மது:12/90

TOP


வேண்ட (2)

திரிபுரம் எரிய தேவர் வேண்ட
எரி முக பேர் அம்பு ஏவல் கேட்ப – புகார்:6/40,41
வந்து ஈக என்றே வணங்கினர் வேண்ட
தந்தேன் வரம் என்று எழுந்தது ஒரு குரல் – வஞ்சி:30/163,164

TOP


வேண்டா (1)

உணர்வு உடை மாக்கள் உரைக்கல் வேண்டா
திரு ஞெமிர் அகலத்து செங்கோல் வேந்தே – வஞ்சி:28/156,157

TOP


வேண்டி (6)

பண் அமை சிலம்பு பகர்தல் வேண்டி
பாடல்_சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர் – புகார்:0/18,19
சூழ் கழல் மன்னற்கு காட்டல் வேண்டி
இரு வகை கூத்தின் இலக்கணம் அறிந்து – புகார்:3/11,12
ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி
வன்மையின் கிடந்த தார பாகமும் – புகார்:3/71,72
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப – மது:20/71
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்-பால் – மது:20/73
வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த – வஞ்சி:27/219

TOP


வேண்டிய (1)

விரி தரு பூம் குழல் வேண்டிய பெயரே – மது:17/56

TOP


வேண்டியது (1)

வேண்டியது ஒன்றின் விரும்பினிர் ஆடின் – மது:11/131

TOP


வேண்டின் (1)

வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டின் வேற்றூர் – மது:12/122

TOP


வேண்டினள் (1)

காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி – புகார்:6/114

TOP


வேண்டு (1)

விலை மீன் உணங்கல் பொருட்டு ஆக வேண்டு உருவம் கொண்டு வேறு ஓர் – புகார்:7/54

TOP


வேண்டு-வயின் (1)

விச்சை கோலத்து வேண்டு-வயின் படர்தர – வஞ்சி:26/230

TOP


வேண்டுதி (1)

வேனில் திங்களும் வேண்டுதி என்றே – மது:13/28

TOP


வேண்டுதிர் (2)

ஆங்கு பிலம் புக வேண்டுதிர் ஆயின் – மது:11/104
மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின் – மது:12/18

TOP


வேண்டுதுமே (2)

மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே
கயிலை நல் மலை இறை மகனை நின் மதி நுதல் – வஞ்சி:24/78,79
மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே
பாடு உற்று – வஞ்சி:24/113,114

TOP


வேண்டுநர்க்கு (1)

விலைய ஆக வேண்டுநர்க்கு அளித்து ஆங்கு – மது:22/84

TOP


வேண்டும் (9)

தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து மேய நாள் – புகார்:9/32
அறியாமை என்று அறியல் வேண்டும்
செய் தவத்தீர் நும் திருமுன் பிழைத்தோர்க்கு – புகார்:10/238,239
பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை – மது:11/153
வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டும் போலும் – மது:12/121
வடியா கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர் பணி அன்றியும் குல_பிறப்பு_ஆட்டியோடு – மது:13/88,89
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய் தீர் காட்சி புரையோய் போற்றி – மது:13/91,92
பத்தினி கடவுளை பரசல் வேண்டும் என – வஞ்சி:25/114
இகழாது என் சொல் கேட்டல் வேண்டும்
வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு – வஞ்சி:28/128,129
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும்
நாளை செய்குவம் அறம் எனின் இன்றே – வஞ்சி:28/178,179

TOP


வேண்மாள் (1)

வதுவை வேண்மாள் மங்கல மடந்தை – வஞ்சி:28/51

TOP


வேண்மாளுடன் (1)

இளங்கோ_வேண்மாளுடன் இருந்து_அருளி – வஞ்சி:25/5

TOP


வேத்தர் (1)

ஆ-தலை பட்ட துயர் தீர்க்க வேத்தர்
மருள வைகல்வைகல் மாறு அட்டு – மது:17/160,161

TOP


வேத்தியல் (3)

வேத்தியல் இழந்த வியல் நிலம் போல – மது:11/61
வேத்தியல் பொதுவியல் என இரு திறத்து – மது:14/148
வேத்தியல் மண்டபம் மேவிய பின்னர் – வஞ்சி:28/79

TOP


வேத்தினம் (1)

வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி – வஞ்சி:26/127

TOP


வேத்து (1)

வேத்து இயல் பொது இயல் என்ற இரு திறத்தின் – புகார்:3/39

TOP


வேத (3)

விண்ணவன் வேத_முதல்வன் விளங்கு ஒளி – புகார்:10/189
வேத_முதல்வன் பயந்தோன் என்பது – மது:14/48
வேத_முதல்வன் வேள்வி கருவியோடு – மது:22/35

TOP


வேத_முதல்வன் (3)

விண்ணவன் வேத_முதல்வன் விளங்கு ஒளி – புகார்:10/189
வேத_முதல்வன் பயந்தோன் என்பது – மது:14/48
வேத_முதல்வன் வேள்வி கருவியோடு – மது:22/35

TOP


வேதத்து (1)

ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது – புகார்:10/190

TOP


வேதரும் (1)

ஆயுள் வேதரும் கால கணிதரும் – புகார்:5/44

TOP


வேதாளிகரொடு (1)

சூதர் மாதகர் வேதாளிகரொடு
நாழிகை கணக்கர் நலம் பெறு கண்ணுளர் – புகார்:5/48,49

TOP


வேதிகை (1)

பவள திரள் கால் பைம் பொன் வேதிகை
நெடு நிலை மாளிகை கடை_முகத்து யாங்கணும் – புகார்:5/148,149

TOP


வேதிகைகளும் (1)

வெண் கால் அமளியும் விதான வேதிகைகளும்
தண் கதிர் மதியம்-தான் கடிகொள்ள – வஞ்சி:28/45,46

TOP


வேதின (1)

வேதின துப்பவும் கோடு கடை தொழிலவும் – மது:14/176

TOP


வேது (1)

கொம்மை வரி முலை வெம்மை வேது உறீஇ – வஞ்சி:28/16

TOP


வேந்தர் (14)

முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது – புகார்:0/61
இரு பெரு வேந்தர் முனை_இடம் போல – புகார்:5/59
வெல் போர் வேந்தர் முனை_இடம் போல – புகார்:10/118
முடி உடை வேந்தர் மூவருள்ளும் – புகார்:10/249
நீள் நில வேந்தர் கொற்றம் சிதையாது – மது:15/146
அடியேன் அறியேன் ஆயினும் வேந்தர்
முடி முதல் கலன்கள் சமைப்பேன் யான் என – மது:16/113,114
அரைசு ஆள் செல்வத்து நிரை தார் வேந்தர்
வீயா திருவின் விழு குடி பிறந்த – மது:23/142,143
முடி கெழு வேந்தர் மூவருள்ளும் – மது:23/205
நும் போல் வேந்தர் நும்மொடு இகலி – வஞ்சி:25/152
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே – வஞ்சி:25/175
இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர் – வஞ்சி:27/159
வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை – வஞ்சி:28/215
தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர்
செரு வேட்டு புகன்று எழுந்து – வஞ்சி:29/13,14
முடி உடை வேந்தர் மூவருள்ளும் – வஞ்சி:30/203

TOP


வேந்தர்-தம்முள் (1)

தாய வேந்தர்-தம்முள் பகையுற – மது:23/144

TOP


வேந்தர்க்கு (2)

எம் போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம் – வஞ்சி:26/12
இரு பெரு வேந்தர்க்கு காட்டிட ஏவி – வஞ்சி:27/191

TOP


வேந்தரும் (1)

குடக கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தனும் – வஞ்சி:30/159,160

TOP


வேந்தற்கு (7)

மலை சிறகு அரிந்த வச்சிர வேந்தற்கு
கலி கெழு கூடல் செவ்வணி காட்ட – மது:14/94,95
விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர என் – மது:16/123
வெம் திறல் வேந்தற்கு கோ_தொழில் செய்வோன் – மது:23/153
எம்மோர் அன்ன வேந்தற்கு உற்ற – வஞ்சி:25/95
வில்லவன்கோதை வேந்தற்கு உரைக்கும் – வஞ்சி:25/151
வெம் பரி யானை வேந்தற்கு ஓங்கிய – வஞ்சி:26/39
செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு – வஞ்சி:27/89

TOP


வேந்தன் (37)

காட்டினள் ஆதலின் காவல் வேந்தன்
இலை பூ கோதை இயல்பினின் வழாமை – புகார்:3/159,160
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க என – புகார்:5/85
மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன்
பகை_புறத்து கொடுத்த பட்டி மண்டபமும் – புகார்:5/101,102
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த – புகார்:5/103
உயிர் புறத்தாய் நீ ஆகில் உள் ஆற்றா வேந்தன்
எயில்_புறத்து வேந்தனோடு என் ஆதி மாலை – புகார்:7/213,214
வேனல் அம் கிழவனொடு வெம் கதிர் வேந்தன்
தான் நலம் திருக தன்மையில் குன்றி – மது:11/62,63
கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல – மது:13/15
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு – மது:13/143
வேனில் வேந்தன் வேற்று புலம் படர – மது:14/124
காவல் வேந்தன் கடி நகர்-தன்னில் – மது:15/96
இளங்கோ வேந்தன் துளங்கு ஒளி ஆரம் – மது:16/193
மன்னன் வளவன் மதில் புகார் வாழ் வேந்தன்
மன்னன் வளவன் மதில் புகார் வாழ் வேந்தன் – மது:17/124,125
மன்னன் வளவன் மதில் புகார் வாழ் வேந்தன்
பொன் அம் திகிரி பொரு படையான் என்பரால் – மது:17/125,126
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன்
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – மது:17/128,129
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன்
கல் நவில் தோள் ஓச்சி கடல் கடைந்தான் என்பரால் – மது:17/129,130
மன்னவர் மன்னன் மதி குடை வாள் வேந்தன்
தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்-கொல் – மது:19/19,20
வடு_வினையே செய்த வய வேந்தன் தேவி – மது:20/96
பூம் புனல் பழன புகார் நகர் வேந்தன்
தாங்கா விளையுள் நல் நாடு-அதனுள் – மது:23/59,60
கோன்_முறை அறைந்த கொற்ற வேந்தன்
தான் முறை பிழைத்த தகுதியும் கேள் நீ – மது:23/131,132
கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை – வஞ்சி:25/87
மீளா வென்றி வேந்தன் கேட்டு – வஞ்சி:26/32
வாள் வினை முடித்து மற வாள் வேந்தன்
ஊழி வாழி என்று ஓவர் தோன்ற – வஞ்சி:26/123,124
செங்கோல் வேந்தன் திரு விளங்கு அவையத்து – வஞ்சி:26/144
கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன்
மண் உடை முடங்கல் அ மன்னவர்க்கு அளித்து-ஆங்கு – வஞ்சி:26/170,171
நூழிலாட்டிய சூழ் கழல் வேந்தன்
போந்தையொடு தொடுத்த பருவ தும்பை – வஞ்சி:26/218,219
செறி கழல் வேந்தன் தென்_தமிழ் ஆற்றல் – வஞ்சி:27/5
வெள்ளிடை பாடி வேந்தன் புக்கு – வஞ்சி:27/24
பாடு துறை முற்றிய கொற்ற வேந்தன்
ஆடு கொள் மார்போடு அரசு விளங்கு இருக்கையின் – வஞ்சி:27/46,47
இலை தார் வேந்தன் எழில் வான் எய்த – வஞ்சி:27/62
நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன்
போகு உயிர் தாங்க பொறை_சால்_ஆட்டி – வஞ்சி:27/80,81
குட திசை ஆளும் கொற்ற வேந்தன்
வட திசை தும்பை வாகையொடு முடித்து – வஞ்சி:27/197,198
சித்திர மண்டபத்து இருக்க வேந்தன்
அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு – வஞ்சி:28/87,88
துய்த்தல் வேட்கையின் சூழ் கழல் வேந்தன்
நான்மறை மரபின் நயம் தெரி நாவின் – வஞ்சி:28/190,191
தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன்
கொம்மை வரி முலை மேல் கூடவே அம்மானை – வஞ்சி:29/150,151
கொம்மை வரி முலை மேல் கூடின் குல வேந்தன்
அம் மென் புகார் நகரம் பாடேலோர் அம்மானை – வஞ்சி:29/152,153
தோடு அலர் போந்தை தொடு கழல் வேந்தன்
மாடல மறையோன் தன் முகம் நோக்க – வஞ்சி:30/116,117
வேள்வி சாலையின் வேந்தன் போந்த பின் – வஞ்சி:30/170

TOP


வேந்தன்-தனை (1)

தீ வேந்தன்-தனை கண்டு இ திறம் கேட்பல் யான் என்றாள் – மது:19/71

TOP


வேந்தனும் (3)

அரிது இவர் செய்தி அலைக்கும் வேந்தனும்
உரியது ஒன்று உரை-மின் உறு படையீர் என – மது:16/210,211
நிறை_அரும் தானை வேந்தனும் நேர்ந்து – வஞ்சி:25/178
கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தனும்
எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின் – வஞ்சி:30/160,161

TOP


வேந்தனொடு (2)

ஊர்சூழ்வரியும் சீர்சால் வேந்தனொடு
வழக்குரை காதையும் வஞ்சினமாலையும் – புகார்:0/79,80
கொடி தேர் வேந்தனொடு கூடா மன்னர் – புகார்:5/182

TOP


வேந்தனோடு (1)

எயில்_புறத்து வேந்தனோடு என் ஆதி மாலை – புகார்:7/214

TOP


வேந்து (6)

வேந்து தலை பனிப்ப ஏந்து வாள் செழிய – மது:14/5
வேந்து உறு சிறப்பின் விழு சீர் எய்திய – மது:15/21
நீடு வாழியரோ நீள் நில வேந்து என – வஞ்சி:27/116
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்தர் – வஞ்சி:28/10
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்து – வஞ்சி:28/133
அந்தம் இல் இன்பத்து அரசு ஆள் வேந்து என்று – வஞ்சி:30/182

TOP


வேந்தே (16)

வாயிலோன் வாழி எம் கொற்கை வேந்தே வாழி – மது:20/42
நல் திறம் படரா கொற்கை வேந்தே
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே என – மது:20/78,79
திண் திறல் வேந்தே செப்ப கேளாய் – வஞ்சி:25/68
வெம் திறல் வேந்தே வாழ்க நின் கொற்றம் – வஞ்சி:26/27
கூடையின் பொலிந்து கொற்ற வேந்தே
வாகை தும்பை மணி தோட்டு போந்தையோடு – வஞ்சி:26/69,70
சேய் உயர் வில் கொடி செங்கோல் வேந்தே
வாயிலோர் என வாயில் வந்து இசைப்ப – வஞ்சி:26/139,140
நூற்றுவர்_கன்னரும் கோல் தொழில் வேந்தே
வட திசை மருங்கின் வானவன் பெயர்வது – வஞ்சி:26/149,150
மண் ஆள் வேந்தே வாழ்க என்று ஏத்த – வஞ்சி:27/150
எம் கோ வேந்தே வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:27/162
தும்பை வெம்போர் சூழ் கழல் வேந்தே
செம்பியன் மூதூர் சென்று புக்கு ஆங்கு – வஞ்சி:28/84,85
ஆங்கு நின்று அகன்ற பின் அறக்கோல் வேந்தே
ஓங்கு சீர் மதுரை மன்னவன் காண – வஞ்சி:28/96,97
நெடும் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே
புரையோர்-தம்மொடு பொருந்த உணர்ந்த – வஞ்சி:28/122,123
மண் ஆள் வேந்தே நின் வாழ்நாட்கள் – வஞ்சி:28/125
கண்டனை அல்லையோ காவல் வேந்தே
இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு – வஞ்சி:28/154,155
திரு ஞெமிர் அகலத்து செங்கோல் வேந்தே
நரை முதிர் யாக்கை நீயும் கண்டனை – வஞ்சி:28/157,158
வழிவழி சிறக்க வய வாள் வேந்தே
அரும் பொருள் பரிசிலேன் அல்லேன் யானும் – வஞ்சி:28/170,171

TOP


வேப்பம் (1)

வேப்பம்_தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் – வஞ்சி:29/186

TOP


வேப்பம்_தார் (1)

வேப்பம்_தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் – வஞ்சி:29/186

TOP


வேம்பன் (2)

சினை அலர் வேம்பன் தேரான் ஆகி – புகார்:0/28
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி – மது:16/149

TOP


வேம்பு (1)

வேம்பு முதல் தடிந்த ஏந்து வாள் வலத்து – வஞ்சி:27/125

TOP


வேம்பும் (1)

ஆர் புனை தெரியலும் அலர் தார் வேம்பும்
சீர் கெழு மணி முடிக்கு அணிந்தோர் அல்லால் – வஞ்சி:26/19,20

TOP


வேய் (4)

வேய் வில் எயினர் குலனே குலனும் – மது:12/98
கள் விலை_ஆட்டி நல் வேய் தெரி கானவன் – மது:12/134
வேனல் வீற்றிருந்த வேய் கரி கானத்து – மது:13/36
வேய் திரள் பந்தரும் விளங்கிய இருக்கை – மது:13/194

TOP


வேய்ந்த (1)

நெடும் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே – வஞ்சி:28/122

TOP


வேய்ந்து (1)

நறு மலர் குறிஞ்சி நாள் மலர் வேய்ந்து
குங்கும வருணம் கொங்கையின் இழைத்து – மது:14/89,90

TOP


வேயா (1)

வேயா மாடமும் வியன் கல இருக்கையும் – புகார்:5/7

TOP


வேரி (1)

வேரி மலர் கோதையாள் சுட்டு – மது:17/34

TOP


வேரொடு (1)

வெண் பூ மல்லிகை வேரொடு மிடைந்த – புகார்:8/46

TOP


வேல் (43)

செரு மிகு சின வேல் செம்பியன் – புகார்:1/69
அம் சுடர் நெடு வேல் ஒன்று நின் முகத்து – புகார்:2/51
வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என – புகார்:5/65
பல் வேல் பரப்பினர் மெய் உற தீண்டி – புகார்:5/82
திருந்து வேல் அண்ணற்கு தேவர்_கோன் ஏவ – புகார்:6/12
கொலை வேல் நெடும் கண் கொடும் கூற்றம் வாழ்வது – புகார்:7/55
கறை கெழு வேல் கண்ணோ கடு கூற்றம் காணீர் – புகார்:7/62
வெள் வேல் அல்ல வெய்ய வெய்ய – புகார்:7/104
புண் தோய் வேல் நீர் மல்க பரதர் கடல் தூர்க்கும் புகாரே எம் ஊர் – புகார்:7/138
மாலை வாங்கிய வேல் அரி நெடும் கண் – புகார்:8/72
செரு வேல் நெடும் கண் சிலதியர் கோலத்து – புகார்:8/88
வள வேல் நல் கண்ணி மனம் – புகார்:8/122
உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம் – புகார்:9/11
வடி வேல் எறிந்த வான் பகை பொறாது – மது:11/18
திருந்து வேல் தட கை இளையோன் கூறும் – மது:16/203
வேல் நெடும் கண் பிஞ்ஞையோடு ஆடிய – மது:17/30
மண் குளிர செய்யும் மற வேல் நெடுந்தகை – மது:19/21
வெற்றி வேல் தட கை கொற்றவை அல்லள் – மது:20/48
வெள் வேல் கொற்றம்-காண் என ஒள்_இழை – மது:20/77
வீழ்த்து ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் வேற்று_ஒருவன் – மது:21/19
உரை_சால் அங்குசம் வடி வேல் வடி_கயிறு – மது:22/54
மன்னிய சிறப்பின் மற வேல் மன்னவர் – மது:22/63
பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தட கை – மது:23/55
குலவு வேல் சேரன் கொடை திறம் கேட்டு – மது:23/62
திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு என – மது:23/64
மற வேல் மன்னவன் கேட்டனன் மயங்கி – மது:23/110
வடி வேல் தட கை வசுவும் குமரனும் – மது:23/139
வெற்றி வேல் மன்னற்கு காட்டி கொல்வுழி – மது:23/157
அவுணரை கடந்த சுடர் இலை நெடு வேல்
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி – மது:23/189,190
உரவு_நீர் மா கொன்ற வேல் ஏந்தி – வஞ்சி:24/45
விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன் – வஞ்சி:25/11
மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு – வஞ்சி:25/64
பங்களர் கங்கர் பல் வேல் கட்டியர் – வஞ்சி:25/157
அடல் வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும் – வஞ்சி:26/156
பாய்ந்த பண்பின் பல் வேல் மன்னர் – வஞ்சி:26/190
சிலை தோள் ஆடவர் செரு வேல் தட கையர் – வஞ்சி:26/197
காய் வேல் தட கை கனகனும் விசயனும் – வஞ்சி:26/222
பல் வேல் தானை படை பல ஏவி – வஞ்சி:26/252
சின வேல் முன்பின் செரு வெம் கோலத்து – வஞ்சி:27/3
இன்னும் கேட்டருள் இகல் வேல் தட கை – வஞ்சி:27/66
எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும் – வஞ்சி:27/165
நீள் வேல் கிழித்த நெடும் புண் ஆகமும் – வஞ்சி:28/12
புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று – வஞ்சி:28/107

TOP


வேல்-அன்றே (3)

ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல்-அன்றே
பார் இரும் பௌவத்தினுள் புக்கு பண்டு ஒரு நாள் – வஞ்சி:24/48,49
இணை இன்றி தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே
பிணிமுகம் மேற்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம் – வஞ்சி:24/52,53
திரு முலை பால் உண்டான் திரு கை வேல்-அன்றே
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து – வஞ்சி:24/56,57

TOP


வேல்_கோட்டம் (1)

உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம்
வச்சிர கோட்டம் புறம்பணையான் வாழ் கோட்டம் – புகார்:9/11,12

TOP


வேலன் (7)

வெறியாடல் தான் விரும்பி வேலன் வருக என்றாள் – வஞ்சி:24/62
மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்
வரும் ஆயின் வேலன் மடவன் அவனின் – வஞ்சி:24/64,65
வரும் ஆயின் வேலன் மடவன் அவனின் – வஞ்சி:24/65
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்
வேலன் மடவன் அவனினும் தான் மடவன் – வஞ்சி:24/68,69
வேலன் மடவன் அவனினும் தான் மடவன் – வஞ்சி:24/69
மார்பு தரு வெம் நோய் தீர்க்க வரும் வேலன்
தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன் – வஞ்சி:24/72,73
வென்றி செவ்வேள் வேலன் பாணியும் – வஞ்சி:25/25

TOP


வேலன்-தன்னினும் (1)

தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன் – வஞ்சி:24/73

TOP


வேலனார் (1)

வேலனார் வந்து வெறியாடும் வெம் களத்து – வஞ்சி:24/75

TOP


வேலான் (2)

வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன் – வஞ்சி:29/108
வஞ்சியர் வஞ்சி இடையீர் மற வேலான்
பஞ்சு அடி ஆயத்தீர் எல்லீரும் வம் எல்லாம் – வஞ்சி:29/110,111

TOP


வேலி (20)

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல் – புகார்:1/8
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தொடு – புகார்:1/11
மா நீர் வேலி வச்சிர நல் நாட்டு – புகார்:5/99
கைதை வேலி நெய்தல் அம் கானல் – புகார்:6/150
சிறை செய் வேலி அக-வயின் ஆங்கு ஓர் – புகார்:6/167
ஊர் திரை நீர் வேலி உழக்கி திரிவாள் பின் – புகார்:7/107
கைதை வேலி கழி_வாய் வந்து எம் – புகார்:7/187
கானல் வேலி கழி_வாய் வந்து – புகார்:7/191
இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும் – மது:12/10
இடு முள் வேலி நீங்கி ஆங்கு ஓர் – மது:13/42
தாழ் நீர் வேலி தலைச்செங்கானத்து – மது:15/11
பாய் திரை வேலி படு பொருள் நீ அறிதி – மது:18/50
அரைச வேலி அல்லது யாவதும் – மது:23/44
புரை தீர் வேலி இல் என மொழிந்து – மது:23/45
இன்று அ வேலி காவாதோ என – மது:23/47
மாநீர் வேலி கடம்பு எறிந்து இமயத்து – வஞ்சி:25/1
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ – வஞ்சி:26/179
தாழ் நீர் வேலி தண் மலர் பூம் பொழில் – வஞ்சி:28/197
முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி – வஞ்சி:28/206
வீங்கு_நீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர் கோன் – வஞ்சி:29/133

TOP


வேலியின் (1)

மருத வேலியின் மாண்புற தோன்றும் – புகார்:6/149

TOP


வேலியும் (1)

நிறை நீர் வேலியும் முறைபட கிடந்த இ – மது:11/69

TOP


வேலியை (1)

இமிழ் கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய – வஞ்சி:25/165

TOP


வேலின் (2)

நாம வேலின் திறம் கண்டே அறிந்தேன் வாழி காவேரி – புகார்:7/122
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கை – மது:15/4

TOP


வேலும் (1)

கோலும் குந்தமும் வேலும் பிறவும் – மது:15/216

TOP


வேலே (3)

சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே
அணி முகங்கள் ஓர் ஆறும் ஈர்_ஆறு கையும் – வஞ்சி:24/50,51
மணி விசும்பின் கோன் ஏத்த மாறு அட்ட வெள் வேலே
சரவண பூம் பள்ளி_அறை தாய்மார் அறுவர் – வஞ்சி:24/54,55
குருகு பெயர் குன்றம் கொன்ற நெடு வேலே
இறை வளை நல்லாய் இது நகை ஆகின்றே – வஞ்சி:24/58,59

TOP


வேலை (4)

வேலை வாலுகத்து விரி திரை பரப்பில் – புகார்:6/131
வேலை மடல் தாழை உட்பொதிந்த வெண் தோட்டு – புகார்:6/175
மாலை மதியமும் போல் வாழியரோ வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலை – புகார்:10/270,271
வெண் திரை பொருத வேலை வாலுகத்து – வஞ்சி:27/242

TOP


வேலோன் (2)

வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி – வஞ்சி:26/127
தோடு ஆர் போந்தை வேலோன் தன் நிறை – வஞ்சி:27/175

TOP


வேழ (1)

உறை கவுள் வேழ கை_அகம் புக்கு – வஞ்சி:30/121

TOP


வேழத்தின் (1)

திகை_முக வேழத்தின் செவி_அகம் புக்கன – வஞ்சி:25/155

TOP


வேழம்பரும் (1)

நண்ணிய நூற்றுவர் நகை_வேழம்பரும் – வஞ்சி:26/131

TOP


வேழம்பரொடு (1)

நகை வேழம்பரொடு வகை தெரி இருக்கையும் – புகார்:5/53

TOP


வேழமும் (1)

வில் பொலியும் சேனையும் மா வேழமும் கற்பு உண்ண – மது:21/59

TOP


வேள் (4)

வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும் – மது:14/111
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி – மது:23/190
அறை பறை என்றே அழும்பில் வேள் உரைப்ப – வஞ்சி:25/177
ஐம் கணை நெடு வேள் அரசு வீற்றிருந்த – வஞ்சி:28/42

TOP


வேள்வி (11)

வேத_முதல்வன் வேள்வி கருவியோடு – மது:22/35
அற_கள வேள்வி செய்யாது யாங்கணும் – வஞ்சி:28/131
மற_கள வேள்வி செய்வோய் ஆயினை – வஞ்சி:28/132
மது கொள் வேள்வி வேட்டோன் ஆயினும் – வஞ்சி:28/148
நான்மறை மருங்கின் வேள்வி பார்ப்பான் – வஞ்சி:28/176
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும் – வஞ்சி:28/178
வேள்வி கிழத்தி இவளொடும் கூடி – வஞ்சி:28/183
கேள்வி முடித்த வேள்வி மாக்களை – வஞ்சி:28/192
வேள்வி சாந்தியின் விழா கொள ஏவி – வஞ்சி:28/194
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள் – வஞ்சி:28/199
வேள்வி சாலையின் வேந்தன் போந்த பின் – வஞ்சி:30/170

TOP


வேள்வியில் (1)

நல் நாள் செய்த நாள் அணி வேள்வியில்
வந்து ஈக என்றே வணங்கினர் வேண்ட – வஞ்சி:30/162,163

TOP


வேள்வியும் (2)

ஐம் பெரு வேள்வியும் செய் தொழில் ஓம்பும் – மது:23/69
வேள்வியும் விழாவும் நாள்-தொறும் வகுத்து – வஞ்சி:28/232

TOP


வேளாவிக்கோ (1)

வேளாவிக்கோ மாளிகை காட்டி – வஞ்சி:28/198

TOP


வேளொடு (1)

அழும்பில் வேளொடு ஆயக்கணக்கரை – வஞ்சி:28/205

TOP


வேற்று (3)

வேற்று புலம் போகி நல் வெற்றம் கொடுத்து – மது:11/212
வேனில் வேந்தன் வேற்று புலம் படர – மது:14/124
வீழ்த்து ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் வேற்று_ஒருவன் – மது:21/19

TOP


வேற்று_ஒருவன் (1)

வீழ்த்து ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் வேற்று_ஒருவன்
நீள் நோக்கம் கண்டு நிறை மதி வாள் முகத்தை – மது:21/19,20

TOP


வேற்றுமை (1)

வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த – வஞ்சி:26/148

TOP


வேற்றூர் (1)

வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டின் வேற்றூர்
கட்சியுள் காரி கடிய குரல் இசைத்து காட்டும் போலும் – மது:12/122,123

TOP


வேறாகும் (1)

திரிந்து வேறாகும் காலமும் உண்டோ – வஞ்சி:27/169

TOP


வேறு (16)

பரத குமரரும் பல் வேறு ஆயமும் – புகார்:6/156
விலை மீன் உணங்கல் பொருட்டு ஆக வேண்டு உருவம் கொண்டு வேறு ஓர் – புகார்:7/54
திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும் – புகார்:8/92
கிளர்ந்து வேறு ஆகிய கிளர் வரி கோலமும் – புகார்:8/101
பல் வேறு குழூஉ குரல் பரந்த ஓதையும் – புகார்:10/119
இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன் – மது:12/65
பல் வேறு பூம் புகை அளைஇ வெல் போர் – மது:13/126
நால் வேறு வகையின் நய_தகு மரபின் – மது:14/157
இருள் தெளித்தனையவும் இரு வேறு உருவவும் – மது:14/190
ஒருமை தோற்றத்து ஐ_வேறு வனப்பின் – மது:14/191
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – மது:14/212
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – மது:14/212
மெல் விரல் சிவப்ப பல் வேறு பசும் காய் – மது:16/29
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – மது:22/110
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – மது:22/110
தோளும் தலையும் துணிந்து வேறு ஆகிய – வஞ்சி:26/205

TOP


வேறுபடு (1)

வேறுபடு திருவின் வீறு பெற காண – புகார்:2/87

TOP


வேறுவேறு (3)

வேறுவேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால் – புகார்:5/178
வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை – புகார்:6/161
வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை – புகார்:6/161

TOP


வேனல் (3)

வேனல் பாணி கலந்தாள் மென் பூம் திரு முகத்தை – புகார்:8/125
வேனல் அம் கிழவனொடு வெம் கதிர் வேந்தன் – மது:11/62
வேனல் வீற்றிருந்த வேய் கரி கானத்து – மது:13/36

TOP


வேனில் (9)

மடல் அவிழ் கானல்வரியும் வேனில் வந்து இறுத்து என – புகார்:0/69
விரை மலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும் – புகார்:2/26
வேனில்_பள்ளி மேவாது கழிந்து – புகார்:4/60
வேனில் பள்ளி ஏறி மாண் இழை – புகார்:8/18
இன் இள வேனில் இளவரசாளன் – புகார்:8/57
கடும் கதிர் வேனில் இ காரிகை பொறாஅள் – மது:13/3
வேனில் திங்களும் வேண்டுதி என்றே – மது:13/28
வேனில் வேந்தன் வேற்று புலம் படர – மது:14/124
அரும்பு அவிழ் வேனில் வந்தது வாரார் – வஞ்சி:26/113

TOP


வேனில்_பள்ளி (1)

வேனில்_பள்ளி மேவாது கழிந்து – புகார்:4/60

TOP


வேனிலொடு (1)

கலையிலாளன் காமர் வேனிலொடு
மலய மாருதம் மன்னவற்கு இறுக்கும் – புகார்:10/28,29

TOP


வேனிற்கு (1)

அரும் திறல் வேனிற்கு அலர் களைந்து உடனே – மது:13/50

TOP