Select Page

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மை (10)

மை இரும் கூந்தல் நெய் அணி மறப்ப – புகார்:4/56
மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து – புகார்:6/108
மை தடம் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி – புகார்:7/2
மை அறு சிறப்பின் கையுறை ஏந்தி – புகார்:8/22
மை அறு சிறப்பின் வான நாடி – மது:11/215
மை இரும் குன்றின் விஞ்சையன் ஏய்ப்ப – மது:15/51
மை_ஈர்_ஓதியை வருக என பொருந்தி – மது:16/56
மை தடம் கண்ணார் மைந்தர்-தம்முடன் – மது:22/120
மை அறு சிறப்பின் ஐயை கோயில் – மது:23/107
மை_ஈர்_ஓதி வகைபெறு வனப்பின் – வஞ்சி:30/10

TOP


மை_ஈர்_ஓதி (1)

மை_ஈர்_ஓதி வகைபெறு வனப்பின் – வஞ்சி:30/10

TOP


மை_ஈர்_ஓதியை (1)

மை_ஈர்_ஓதியை வருக என பொருந்தி – மது:16/56

TOP


மைத்துன (1)

மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா – வஞ்சி:27/118

TOP


மைந்தர் (2)

வளையோர் மடிய மடிந்தோர் மைந்தர்
மலைத்து தலைவந்தோர் வாளொடு மடிய – வஞ்சி:27/34,35
புண் தோய் குருதியின் பொலிந்த மைந்தர்
மாற்று_அரும் சிறப்பின் மணி முடி கரும் தலை – வஞ்சி:27/38,39

TOP


மைந்தர்-தம்முடன் (1)

மை தடம் கண்ணார் மைந்தர்-தம்முடன்
செப்பு வாய் அவிழ்ந்த தேம் பொதி நறு விரை – மது:22/120,121

TOP


மைந்தர்க்கு (1)

மைந்தர்க்கு ஓங்கிய வரு விருந்து அயர்ந்து – வஞ்சி:28/36

TOP


மைந்தரும் (4)

மைந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த – மது:13/124
வள மனை மகளிரும் மைந்தரும் விரும்பி – மது:14/102
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்
வான கடவுளரும் மாதவரும் கேட்டீ-மின் – மது:21/39,40
மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப – வஞ்சி:28/41

TOP


மைந்தற்கு (1)

மைந்தற்கு உற்றதும் மடந்தைக்கு உற்றதும் – வஞ்சி:27/88

TOP


மைந்தன் (3)

மகர வெல் கொடி மைந்தன் திரிதர – புகார்:4/83
மகர வெல் கொடி மைந்தன் சேனை – புகார்:8/10
சோழன் மகள் ஈன்ற மைந்தன்
கொங்கர் செம் களம் வேட்டு – வஞ்சி:29/4,5

TOP


மைந்து (1)

மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ கொந்து ஆர் – புகார்:8/120

TOP


மைம் (1)

மைம் மலர் உண்கண் மடந்தையர் அடங்கா – வஞ்சி:28/15

TOP


மையல் (2)

மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர் – புகார்:7/190
மையல் உழந்தான் வடிவு என்கோ யாம் – மது:17/104

TOP