கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மெய் 9
மெய்க்கு 1
மெய்ப்பாட்டு 1
மெய்ப்பை 1
மெய்ம் 2
மெய்ம்_மொழி 1
மெய்யாளரும் 1
மெய்யில் 1
மெயும் 2
மெல் 11
மெல்_இயல் 1
மெல்_இயல்-தன்னுடன் 1
மெலிக்கும் 1
மெலிய 2
மெலிவும் 1
மென் 18
மென்_முலை-தான் 1
மென்மையின் 1
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மெய் (9)
மெய் கிளை நரம்பில் கைக்கிளை கொள்ள – புகார்:3/74
பல் வேல் பரப்பினர் மெய் உற தீண்டி – புகார்:5/82
மெய் வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும் – புகார்:5/139
மீன்_ஏற்று_கொடியோன் மெய் பெற வளர்த்த – புகார்:5/210
மெய் வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய – புகார்:10/17
மெய் புகு கவசமும் வீழ் மணி தோட்டியும் – மது:14/169
இறந்த துயர் எய்தி இரங்கி மெய் விடவும் – வஞ்சி:27/97
நாள் விடூஉ நல் உயிர் நீத்து மெய் விடவும் – வஞ்சி:27/102
வீடு கண்டவர் போல் மெய் நெறி விரும்பிய – வஞ்சி:30/167
மெய்க்கு (1)
அருள் அறம் பூண்டோன் திரு மெய்க்கு அல்லது என் – புகார்:10/200
மெய்ப்பாட்டு (1)
மெய்ப்பாட்டு இயற்கையின் விளங்க காணாய் – மது:11/155
மெய்ப்பை (1)
மெய்ப்பை புக்கு விலங்கு நடை செலவின் – மது:16/107
மெய்ம் (2)
தெய்வம் உற்று மெய்ம் மயிர் நிறுத்து – மது:12/8
மிக்கோன் கூறிய மெய்ம்_மொழி ஓம்பி – மது:15/174
மெய்ம்_மொழி (1)
மிக்கோன் கூறிய மெய்ம்_மொழி ஓம்பி – மது:15/174
மெய்யாளரும் (1)
அழுகு மெய்யாளரும் முழுகினர் ஆடி – புகார்:5/119
மெய்யில் (1)
மெய்யில் பொடியும் விரித்த கரும் குழலும் – மது:20/102
மெயும் (2)
முழு நீர் வார முழு மெயும் பனித்து – புகார்:4/6
எழுது வரி கோலம் முழு மெயும் உறீஇ – புகார்:5/226
மெல் (11)
அன்னம் நல்_நுதல் மெல் நடைக்கு அழிந்து – புகார்:2/55
அன்னம் மெல் நடை நல் நீர் பொய்கை – புகார்:4/72
நலத்தகு மெல் விரல் நல் அணி செறீஇ – புகார்:6/83
காந்தள் மெல் விரல் கரப்ப அணிந்து – புகார்:6/98
மரகத மணி தாள் செறிந்த மணி காந்தள் மெல் விரல்கள் – புகார்:7/10
கோதை பரிந்து அசைய மெல் விரலால் கொண்டு ஓச்சும் குவளை மாலை – புகார்:7/43
காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர் குரல் – புகார்:7/204
வெயில் நிறம் பொறாஅ மெல்_இயல் கொண்டு – புகார்:10/66
மெல்_இயல்-தன்னுடன் வெம் கான் அடைந்தோன் – மது:14/51
மெல் விரல் சிவப்ப பல் வேறு பசும் காய் – மது:16/29
வல்லுந-கொல்லோ மடந்தை மெல் அடி என – மது:16/58
மெல்_இயல் (1)
வெயில் நிறம் பொறாஅ மெல்_இயல் கொண்டு – புகார்:10/66
மெல்_இயல்-தன்னுடன் (1)
மெல்_இயல்-தன்னுடன் வெம் கான் அடைந்தோன் – மது:14/51
மெலிக்கும் (1)
கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று – புகார்:6/163
மெலிய (2)
யாழ் மேற்பாலை இட முறை மெலிய
குழல் மேல் கோடி வல முறை மெலிய – புகார்:3/91,92
குழல் மேல் கோடி வல முறை மெலிய
வலிவும் மெலிவும் சமனும் எல்லாம் – புகார்:3/92,93
மெலிவும் (1)
வலிவும் மெலிவும் சமனும் எல்லாம் – புகார்:3/93
மென் (18)
மென் துகில் அல்குல் மேகலை நீங்க – புகார்:4/48
புகையில் புலர்த்திய பூ மென் கூந்தலை – புகார்:6/80
உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் – புகார்:7/48
மடம் கெழு மென் சாயல் மகள் ஆயதுவே – புகார்:7/64
நுடங்கி உகும் மென் நுசுப்பு இழவல் கண்டாய் – புகார்:7/88
வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய் – புகார்:7/92
அம் மென் இணர அடும்புகாள் அன்னங்காள் – புகார்:7/145
தளர்ந்த சாயல் தகை மென் கூந்தல் – புகார்:8/100
வேனல் பாணி கலந்தாள் மென் பூம் திரு முகத்தை – புகார்:8/125
தே மென் கொழும் சேறு ஆடி ஆங்கு – மது:13/118
தே மென் கூந்தல் சில் மலர் பெய்து – மது:15/133
அம் மென் திரையலோடு அடைக்காய் ஈத்த – மது:16/55
நன் கொடி மென்_முலை-தான் – மது:17/42
நறு மென் சாயல் முகம் என்கோ யாம் – மது:17/96
தூ மென் சேக்கை துனி பதம் பாரா – மது:22/126
அகில் உண விரித்த அம் மென் கூந்தல் – வஞ்சி:28/17
மேகலை ஒலியாது மென் முலை அசையாது – வஞ்சி:28/72
அம் மென் புகார் நகரம் பாடேலோர் அம்மானை – வஞ்சி:29/153
மென்_முலை-தான் (1)
நன் கொடி மென்_முலை-தான்
வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள் இ – மது:17/42,43
மென்மையின் (1)
மென்மையின் கிடந்த குரலின் பாகமும் – புகார்:3/73