Select Page

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பை (5)

பை அரவு அல்குல் தவம் என்னை-கொல்லோ – மது:12/92
பை அரவு அல்குல் பிறந்த குடி பிறந்த – மது:12/93
ஆடக பை பூண் அரு விலை அழிப்ப – மது:16/10
நித்தில பை பூண் நிலா திகழ் அவிர் ஒளி – மது:22/16
பை காழ் ஆரம் பரிந்தன பரிந்த – மது:22/125

TOP


பைத்தரவு (2)

பைத்தரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாளே – வஞ்சி:24/116
பைத்தரவு அல்குல் கணவனை வானோர்கள் – வஞ்சி:24/117

TOP


பைம் (17)

முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவனொடு – புகார்:0/46
பைம் தளிர் படலை பருஉ காழ் ஆரம் – புகார்:4/41
பவள திரள் கால் பைம் பொன் வேதிகை – புகார்:5/148
பாடு பெற்றன அ பைம்_தொடி-தனக்கு என – புகார்:8/110
பாடு அமை சேக்கையுள் புக்கு தன் பைம்_தொடி – புகார்:9/67
பழன தாமரை பைம் பூம் கானத்து – புகார்:10/113
செம் கால் அன்னமும் பைம் கால் கொக்கும் – புகார்:10/115
பாய் கலை பாவை பைம் தொடி பாவை – மது:12/70
பைம் தளிர் ஆரமொடு பல் பூம் குறு முறி – மது:13/23
பாத காப்பினள் பைம்_தொடி ஆகலின் – மது:14/23
பட்ட கவற்சியேன் பைம்_தொடி கேட்டி – மது:23/24
முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவன் – மது:23/152
பைத்தரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாளே – வஞ்சி:24/116
பைம் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி – வஞ்சி:25/8
பைம் கொடி படலையும் பலவின் பழங்களும் – வஞ்சி:25/44
பைம் தொடி பாவையை பாடுதும் வம் எல்லாம் – வஞ்சி:29/116
பருவம் அன்றியும் பைம் தொடி நங்கை – வஞ்சி:30/35

TOP


பைம்_தொடி (5)

முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவனொடு – புகார்:0/46
பாடு அமை சேக்கையுள் புக்கு தன் பைம்_தொடி
வாடிய மேனி வருத்தம் கண்டு யாவும் – புகார்:9/67,68
பாத காப்பினள் பைம்_தொடி ஆகலின் – மது:14/23
பட்ட கவற்சியேன் பைம்_தொடி கேட்டி – மது:23/24
முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவன் – மது:23/152

TOP


பைம்_தொடி-தனக்கு (1)

பாடு பெற்றன அ பைம்_தொடி-தனக்கு என – புகார்:8/110

TOP


பையுள் (2)

படை வீழ்த்து அவுணர் பையுள் எய்த – புகார்:6/52
பையுள் நோய் கூர பகல்_செய்வான் போய் வீழ – புகார்:7/215

TOP


பைரவன் (1)

உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன்
சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன் – வஞ்சி:26/182,183

TOP