கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பெட்ப 1
பெண் 7
பெண்கள் 1
பெண்டிர் 5
பெண்டிர்க்கு 1
பெண்டிர்காள் 1
பெண்டிரும் 5
பெண்டும் 1
பெண்ணும் 1
பெண்மை 1
பெண்மையில் 1
பெய் 2
பெய்_வளை 1
பெய்து 4
பெயர் 21
பெயர்-மின் 1
பெயர்க்கும் 1
பெயர்க 1
பெயர்கு 1
பெயர்குவர் 1
பெயர்த்த 1
பெயர்த்ததும் 1
பெயர்த்தமை 1
பெயர்த்தாள் 1
பெயர்த்திட்டு 1
பெயர்த்து 3
பெயர்ந்த 3
பெயர்ந்ததும் 1
பெயர்ந்தன 1
பெயர்ந்தனர் 1
பெயர்ந்தனன் 1
பெயர்ந்தனனாக 1
பெயர்ந்து 5
பெயர்ந்தேன் 2
பெயர்புறத்து 1
பெயர்வது 1
பெயர்வோள் 1
பெயர்வோற்கு 1
பெயர்வோன் 4
பெயர 3
பெயரன் 1
பெயராது 1
பெயரால் 1
பெயரும் 6
பெயரே 2
பெயரொடு 1
பெயல் 2
பெரிது 1
பெரிதும் 1
பெரிதே 1
பெரியவன் 1
பெரியவனை 1
பெரியோர் 1
பெரியோன் 3
பெரு 36
பெரு_மகன் 1
பெருக்கமும் 3
பெருக்கி 1
பெருக 1
பெருகியல் 1
பெருங்கணி 3
பெருங்கல் 1
பெருங்குடி 4
பெருங்கோப்பெண்டும் 1
பெருஞ்சோற்று 1
பெருஞ்சோறு 3
பெருந்தகை 7
பெருந்துறை 1
பெருந்தேவி 2
பெருநாள் 2
பெருநாள்_இருக்கை 1
பெருநாளால் 1
பெருநீர் 1
பெரும் 87
பெரும்_கிழமையின் 1
பெரும்பாண் 1
பெரும்பிறிது 2
பெருமகள்-தன்னொடும் 1
பெருமகன் 5
பெருமான் 1
பெருவழி 2
பெற்ற 12
பெற்றதை 1
பெற்றமை 1
பெற்றவர்க்கு 1
பெற்றவன் 1
பெற்றன 1
பெற்றனள் 2
பெற்றனன் 1
பெற்றனை 1
பெற்றால் 1
பெற்றி 6
பெற்றிய 1
பெற்றியின் 1
பெற்றியும் 1
பெற்று 4
பெற்றேன் 1
பெற 10
பெறல் 6
பெறா 2
பெறாது 1
பெறாஅ 1
பெறாஅது 1
பெறின் 1
பெறு 11
பெறுக 6
பெறுக-தில் 1
பெறுகேன் 1
பெறுதியால் 1
பெறுதிர் 1
பெறுநரின் 1
பெறுவது 1
பெறூஉம் 1
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
பெட்ப (1)
தேனும் பாலும் கட்டியும் பெட்ப
சேர்வன பெறூஉம் தீம் புகை மடையினன் – மது:22/25,26
பெண் (7)
பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே – புகார்:7/68
பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு – மது:13/1
பெண் கொடி மாதர்-தன் தோள் – மது:17/40
கண்ணகி என்பது என் பெயரே என பெண் அணங்கே – மது:20/75
பெண் அறிவு என்பது பேதைமைத்தே என்று உரைத்த – மது:21/24
பெருந்தகை பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம் – மது:23/25
பெண் அணி பேடியர் ஏந்தினர் ஒருசார் – வஞ்சி:28/60
பெண்கள் (1)
இரட்டையம் பெண்கள் இருவரும் அன்றியும் – வஞ்சி:30/50
பெண்டிர் (5)
மூதில் பெண்டிர் ஓதையின் பெயர – புகார்:5/75
அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறைபோகு அமைச்சர் பிறர் மனை நயப்போர் – புகார்:5/129,130
பத்தினி பெண்டிர் இருந்த நாடு என்னும் – மது:15/147
பார்ப்பார் அறவோர் பசு பத்தினி பெண்டிர்
மூத்தோர் குழவி எனும் இவரை கைவிட்டு – மது:21/53,54
பத்தினி பெண்டிர் பரவி தொழுவாள் ஓர் – வஞ்சி:24/115
பெண்டிர்க்கு (1)
பெரும் பெயர் பெண்டிர்க்கு கற்பு சிறவாது என – வஞ்சி:28/208
பெண்டிர்காள் (1)
நிறை உடை பத்தினி பெண்டிர்காள் ஈது ஒன்று – மது:19/4
பெண்டிரும் (5)
பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில் – மது:14/39
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல் – மது:19/51
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல் – மது:19/51
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல் – மது:19/53
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல் – மது:19/53
பெண்டும் (1)
காவல்_பெண்டும் அடி_தோழியும் – வஞ்சி:29/53
பெண்ணும் (1)
பேர் உரம் கிழித்த பெண்ணும் அல்லள் – மது:20/52
பெண்மை (1)
ஆண்மை திரிந்த பெண்மை கோலத்து – புகார்:6/56
பெண்மையில் (1)
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு என – புகார்:5/223
பெய் (2)
காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – மது:12/119
பெய்_வளை கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே – மது:17/69
பெய்_வளை (1)
பெய்_வளை கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே – மது:17/69
பெய்து (4)
வர்த்தனை நான்கும் மயல் அற பெய்து ஆங்கு – புகார்:3/58
தே மென் கூந்தல் சில் மலர் பெய்து
தூ மடி உடீஇ தொல்லோர் சிறப்பின் – மது:15/133,134
வாடா மா மலர் மாரி பெய்து ஆங்கு – மது:23/196
சந்து உரல் பெய்து தகை_சால் அணி முத்தம் – வஞ்சி:29/187
பெயர் (21)
காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள்-மன்னோ – புகார்:1/29
கலம் தரு திருவின் புலம்_பெயர்_மாக்கள் – புகார்:5/11
வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த – புகார்:5/111
கலம் தரு திருவின் புலம்_பெயர்_மாக்கள் – புகார்:6/130
மொழி_பெயர்_தேஎத்தர் ஒழியா விளக்கமும் – புகார்:6/143
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட – புகார்:10/160
இட்டசித்தி எனும் பெயர் போகி – மது:11/95
பெரும் பெயர் மூதூர் பெரும் பேது உற்றதும் – மது:13/66
பெரும் பெயர் மன்னவன் பேர் இசை கோயிலும் – மது:13/138
எம் குல_தெய்வ பெயர் ஈங்கு இடுக என – மது:15/37
ஐயவி துலாமும் கை பெயர் ஊசியும் – மது:15/213
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர் தலை தாள் – மது:16/74
புலம் பெயர் புதுவனின் போக்குவன் யான் என – மது:16/129
பெரும் பெயர் மன்னனின் பெரு நவை பட்டீர் – மது:16/171
படைத்து கோள் பெயர் இடுவாள் – மது:17/53
பெரும் பெயர் புகார் என் பதியே அ ஊர் – மது:20/68
ஆல்_அமர்_செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன் – மது:23/91
பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி – மது:23/195
குருகு பெயர் குன்றம் கொன்ற நெடு வேலே – வஞ்சி:24/58
குருகு பெயர் குன்றம் கொன்றான் மடவன் – வஞ்சி:24/66
பெரும் பெயர் பெண்டிர்க்கு கற்பு சிறவாது என – வஞ்சி:28/208
பெயர்-மின் (1)
பிறவோர் அவை_களம் பிழைத்து பெயர்-மின்
பிறர் மனை அஞ்சு-மின் பிழை உயிர் ஓம்பு-மின் – வஞ்சி:30/194,195
பெயர்க்கும் (1)
வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் இ – மது:11/194
பெயர்க (1)
வாளும் குடையும் வட திசை பெயர்க என – வஞ்சி:26/33
பெயர்கு (1)
மேல் திசை வாயில் வறியேன் பெயர்கு என – மது:23/183
பெயர்குவர் (1)
கை அகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர்
மருந்தின் நம் கண் மயக்குவர் ஆயின் – மது:16/175,176
பெயர்த்த (1)
வஞ்சம் பெயர்த்த மா பெரும் பூதம் – புகார்:6/11
பெயர்த்ததும் (1)
உண்ணாநோன்போடு உயிர் பதி பெயர்த்ததும்
பொன் தேர் செழியன் மதுரை மா நகர்க்கு – வஞ்சி:27/83,84
பெயர்த்தமை (1)
உயிர் பதி பெயர்த்தமை உறுக ஈங்கு என – வஞ்சி:25/97
பெயர்த்தாள் (1)
பாங்கினில் பாடி ஓர் பண்ணும் பெயர்த்தாள் – புகார்:7/206
பெயர்த்திட்டு (1)
ஆய் வளை சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த – மது:17/115
பெயர்த்து (3)
நடு ஊர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி – மது:12/11
விஞ்சையின் பெயர்த்து விழுமம் தீர்த்த – மது:15/36
கை விட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள் – வஞ்சி:30/42
பெயர்ந்த (3)
பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு – மது:13/1
கல்வியின் பெயர்ந்த கள்வன்-தன்னை – மது:16/199
தென் திசை பெயர்ந்த வென்றி தானையொடு – வஞ்சி:27/199
பெயர்ந்ததும் (1)
கோவலன் தேடி கொணர்க என பெயர்ந்ததும்
பெரு_மகன் ஏவல் அல்லது யாங்கணும் – மது:13/62,63
பெயர்ந்தன (1)
விரை பரி குதிரையும் புற மதில் பெயர்ந்தன
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – மது:22/118,119
பெயர்ந்தனர் (1)
பின்னையும் அல்_இடை பெயர்ந்தனர்
அரும் தெறல் கடவுள் அகன் பெரும் கோயிலும் – மது:13/136,137
பெயர்ந்தனன் (1)
கோவலன் பெயர்ந்தனன் கொடி மதில் புறத்து என் – மது:14/218
பெயர்ந்தனனாக (1)
தன் பதி பெயர்ந்தனனாக நன் கலன் – மது:23/98
பெயர்ந்து (5)
நாளொடு பெயர்ந்து நண்ணார் பெறுக இ – புகார்:5/92
பின்றையும் அ வழி பெயர்ந்து செல் வழிநாள் – மது:11/165
அம்_சில்_ஓதி அறிக என பெயர்ந்து
முதிரா முலை முகத்து எழுந்த தீயின் – வஞ்சி:25/75,76
பாடி இருக்கை நீங்கி பெயர்ந்து
கங்கை பேரியாற்று கன்னரின் பெற்ற – வஞ்சி:26/175,176
பெயர்ந்து போந்து நயந்த கொள்கையின் – வஞ்சி:29/28
பெயர்ந்தேன் (2)
என் பதி பெயர்ந்தேன் என் துயர் போற்றி – வஞ்சி:27/86
வரு புனல் வையை வான் துறை பெயர்ந்தேன்
உரு கெழு மூதூர் ஊர் குறு_மாக்களின் – வஞ்சி:30/108,109
பெயர்புறத்து (1)
பேர் இசை மன்னர் பெயர்புறத்து எடுத்த – புகார்:3/114
பெயர்வது (1)
வட திசை மருங்கின் வானவன் பெயர்வது
கடவுள் எழுத ஓர் கற்கே ஆயின் – வஞ்சி:26/150,151
பெயர்வோள் (1)
பால்மடை கொடுத்து பண்பின் பெயர்வோள்
ஆயர் முது_மகள் மாதரி என்போள் – மது:15/117,118
பெயர்வோற்கு (1)
கொடுவரி ஒற்றி கொள்கையின் பெயர்வோற்கு
மா நீர் வேலி வச்சிர நல் நாட்டு – புகார்:5/98,99
பெயர்வோன் (4)
தமர்_முதல் பெயர்வோன் தாழ் பொழில் ஆங்கண் – மது:15/16
பீடிகை தெருவில் பெயர்வோன் ஆங்கண் – மது:16/104
நன் நலம் கொண்டு தன் பதி பெயர்வோன்
செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர் – மது:23/73,74
பெரு மால் களிற்று பெயர்வோன் போன்று – வஞ்சி:25/16
பெயர (3)
மூதில் பெண்டிர் ஓதையின் பெயர
மருவூர் மருங்கின் மறம் கொள் வீரரும் – புகார்:5/75,76
கரி புற அட்டில் கண்டனள் பெயர
வை எரி மூட்டிய ஐயை-தன்னொடு – மது:16/32,33
நால் பால் பூதமும் பால்_பால் பெயர
கூல மறுகும் கொடி தேர் வீதியும் – மது:22/108,109
பெயரன் (1)
பரதன் என்னும் பெயரன் அ கோவலன் – மது:23/154
பெயராது (1)
பெரும் துறை மருங்கின் பெயராது ஆங்கண் – மது:13/178
பெயரால் (1)
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடை செய்யுள் என – புகார்:0/59,60
பெயரும் (6)
இரு_புடை மருங்கினும் திரிவனர் பெயரும்
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து – புகார்:6/126,127
கரைப்படுத்து ஆங்கு காட்டினள் பெயரும்
அரு மறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் – மது:11/127,128
பெரும் கை யானை இன நிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கில் போகி – மது:14/64,65
வட திசை பெயரும் மா மறையாளன் – மது:15/56
இருந்தோம் பெயரும் இடனுமார் உண்டோ – மது:16/177
கல் கொண்டு பெயரும் எம் காவலன் ஆதலின் – வஞ்சி:25/184
பெயரே (2)
விரி தரு பூம் குழல் வேண்டிய பெயரே
மாயவன் என்றாள் குரலை விறல் வெள்ளை – மது:17/56,57
கண்ணகி என்பது என் பெயரே என பெண் அணங்கே – மது:20/75
பெயரொடு (1)
தென்னவன் பெயரொடு சிறப்பு பெற்ற – மது:16/109
பெயல் (2)
சூல் முதிர் கொண்மூ பெயல் வளம் சுரப்ப – புகார்:10/105
பொய்யா வானம் புது பெயல் பொழிதலும் – மது:23/213
பெரிது (1)
வாழ்க எம் கோ வாழிய பெரிது என – வஞ்சி:27/140
பெரிதும் (1)
தான் நனி பெரிதும் தகவு உடைத்து என்று ஆங்கு – மது:13/182
பெரிதே (1)
எங்கணும் போகிய இசையோ பெரிதே
பகல் ஒளி-தன்னினும் பல் உயிர் ஓம்பும் – மது:13/10,11
பெரியவன் (1)
சித்தன் பெரியவன் செம்மல் திகழ் ஒளி – புகார்:10/183
பெரியவனை (1)
பெரியவனை மாயவனை பேர் உலகம் எல்லாம் – மது:17/148
பெரியோர் (1)
பீடு கெழு சிறப்பின் பெரியோர் மல்கிய – புகார்:5/57
பெரியோன் (3)
பெரியோன் தருக திரு நுதல் ஆக என – புகார்:2/41
பிறவா யாக்கை பெரியோன் கோயிலும் – புகார்:5/169
பிறை முடி கண்ணி பெரியோன் ஏந்திய – மது:11/72
பெரு (36)
பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலை வைத்த – புகார்:1/31
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே – புகார்:2/76
அணி வளை போழுநர் அகன் பெரு வீதியும் – புகார்:5/47
இரு பெரு வேந்தர் முனை_இடம் போல – புகார்:5/59
பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும் – புகார்:5/71
இரு நில மன்னற்கு பெரு வளம் காட்ட – புகார்:5/212
வந்து தலைமயங்கிய வான் பெரு மன்றத்து – புகார்:10/20
இடி உடை பெரு மழை எய்தாது ஏக – மது:11/27
பிழையா விளையுள் பெரு வளம் சுரப்ப – மது:11/28
பெரு மால் கெடுக்கும் பிலம் உண்டு ஆங்கு – மது:11/92
இரு நிதி கிழவனும் பெரு மனை கிழத்தியும் – மது:13/57
பெரு_மகன் ஏவல் அல்லது யாங்கணும் – மது:13/63
எண்_எண் கலையோர் இரு பெரு வீதியும் – மது:14/167
பெரு விறல் வானவன் வந்து நின்றோனை – மது:15/160
பெரு விறல் தானம் பலவும் செய்து ஆங்கு – மது:15/181
பெரும் பெயர் மன்னனின் பெரு நவை பட்டீர் – மது:16/171
பெரு மனை கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி – மது:22/133
பெரு மனை கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி – மது:22/133
ஐம் பெரு வேள்வியும் செய் தொழில் ஓம்பும் – மது:23/69
பெரு மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே – வஞ்சி:24/22
பெரு மால் களிற்று பெயர்வோன் போன்று – வஞ்சி:25/16
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை – வஞ்சி:25/22
இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன் – வஞ்சி:25/128
வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும் – வஞ்சி:25/143
விடர் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும் – வஞ்சி:25/188
பெரு நில மன்ன காத்தல் நின் கடன் என்று – வஞ்சி:26/103
வங்க பெரு நிரை செய்க-தாம் என – வஞ்சி:26/165
கரி_மா பெரு நிரை கண்டு உளம் சிறந்து – வஞ்சி:26/189
பீடிகை பீலி பெரு நோன்பாளர் – வஞ்சி:26/226
தடவு தீ அவியா தண் பெரு வாழ்க்கை – வஞ்சி:26/249
ஆடக பெரு நிறை ஐ_ஐந்து_இரட்டி – வஞ்சி:27/174
இரு பெரு வேந்தர்க்கு காட்டிட ஏவி – வஞ்சி:27/191
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும் – வஞ்சி:28/178
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள் – வஞ்சி:28/199
தம் பெரு நெடு நகர் சார்வதும் சொல்லி அ – வஞ்சி:28/200
நாடு பெரு வளம் சுரக்க என்று ஏத்தி – வஞ்சி:30/7
பெரு_மகன் (1)
பெரு_மகன் ஏவல் அல்லது யாங்கணும் – மது:13/63
பெருக்கமும் (3)
குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம் – புகார்:10/255
குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம் – மது:23/211
குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும்
வரியும் குரவையும் விரவிய கொள்கையின் – வஞ்சி:30/210,211
பெருக்கி (1)
கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி
பழுது இல் செய்வினை பால் கெழு மாக்களும் – புகார்:5/33,34
பெருக (1)
செயிர் தொழில் முதியோன் செய் தொழில் பெருக
உயிர் தொகை உண்ட ஒன்பதிற்று_இரட்டி என்று – வஞ்சி:27/7,8
பெருகியல் (1)
அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் – புகார்:8/40
பெருங்கணி (3)
ஆசான் பெருங்கணி அற_களத்து அந்தணர் – மது:22/8
ஆசான் பெருங்கணி அரும் திறல் அமைச்சர் – வஞ்சி:26/3
அற_களத்து அந்தணர் ஆசான் பெருங்கணி
சிறப்பு உடை கம்மியர்-தம்மொடும் சென்று – வஞ்சி:28/222,223
பெருங்கல் (1)
வன் சொல் யவனர் வள நாடு வன் பெருங்கல்
தென் குமரி ஆண்ட செரு வில் கயல் புலியான் – வஞ்சி:29/172,173
பெருங்குடி (4)
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே – புகார்:2/76
பீடிகை தெருவும் பெருங்குடி வாணிகர் – புகார்:5/41
பீடிகை தெருவின் பெருங்குடி வாணிகர் – மது:15/60
ஏசா சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி – மது:20/69,70
பெருங்கோப்பெண்டும் (1)
பெருங்கோப்பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள் – வஞ்சி:25/86
பெருஞ்சோற்று (1)
பின்றா சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும் – வஞ்சி:25/144
பெருஞ்சோறு (3)
பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தட கை – மது:23/55
பெரும் படை தலைவர்க்கு பெருஞ்சோறு வகுத்து – வஞ்சி:26/49
போரில் பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த – வஞ்சி:29/168
பெருந்தகை (7)
வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை
ஊழி-தொறு ஊழி-தொறு உலகம் காக்க – மது:11/15,16
பெருந்தகை பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம் – மது:23/25
வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை
ஊழி-தொறு ஊழி உலகம் காக்க என – வஞ்சி:25/181,182
வாடா வஞ்சி வானவர் பெருந்தகை
மன்னவன் இறந்த பின் வளம் கெழு சிறப்பின் – வஞ்சி:27/113,114
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க – வஞ்சி:27/147
சிலை தார் அகலத்து செம்பியர் பெருந்தகை
ஆங்கு நின்று அகன்ற பின் அறக்கோல் வேந்தே – வஞ்சி:28/95,96
வட திசை வணக்கிய வானவர் பெருந்தகை
கடவுள் கோலம் கட்புலம் புக்க பின் – வஞ்சி:30/1,2
பெருந்துறை (1)
கொற்கை அம் பெருந்துறை முத்தொடு பூண்டு – மது:14/80
பெருந்தேவி (2)
பாண்டியன் பெருந்தேவி வாழ்க என – மது:20/29
மன்னவன் உரைப்ப மா பெருந்தேவி
காதலன் துன்பம் காணாது கழிந்த – வஞ்சி:25/110,111
பெருநாள் (2)
திரு நிலைபெற்ற பெருநாள்_இருக்கை – மது:23/56
பெருநாள் அமயம் பிறக்கிட கொடுத்து – வஞ்சி:27/44
பெருநாள்_இருக்கை (1)
திரு நிலைபெற்ற பெருநாள்_இருக்கை
அறன் அறி செங்கோல் மற நெறி நெடு வாள் – மது:23/56,57
பெருநாளால் (1)
இரு பெரும் குரவரும் ஒரு பெருநாளால்
மண அணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி – புகார்:1/41,42
பெருநீர் (1)
பெருநீர் போகும் இரியல் மாக்களொடு – புகார்:6/112
பெரும் (87)
பாடல்_சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர் – புகார்:0/19
மன் பெரும் பீடிகை மறுகில் செல்வோன் – புகார்:0/21
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்து – புகார்:1/28
இரு பெரும் குரவரும் ஒரு பெருநாளால் – புகார்:1/41
ஒருங்கு தொக்கு அன்ன உடை பெரும் பண்டம் – புகார்:2/6
கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி – புகார்:2/29
உரு_இலாளன் ஒரு பெரும் கருப்பு வில் – புகார்:2/44
விருந்து புறந்தருஉம் பெரும் தண் வாழ்க்கையும் – புகார்:2/86
யாண்டு சில கழிந்தன இல் பெரும்_கிழமையின் – புகார்:2/89
பிறப்பில் குன்றா பெரும் தோள் மடந்தை – புகார்:3/6
உடை பெரும் கொழுநரோடு ஊடல் காலத்து – புகார்:4/68
இருந்து புறம் சுற்றிய பெரும் பாய் இருக்கையும் – புகார்:5/56
தண் நறும் காவிரி தாது மலி பெரும் துறை – புகார்:5/165
உருவிலாளன் ஒரு பெரும் சேனை – புகார்:5/224
விருந்தொடு புக்க பெரும் தோள் கணவரொடு – புகார்:5/227
வெள்ளி மால் வரை வியன் பெரும் சேடி – புகார்:6/1
வஞ்சம் பெயர்த்த மா பெரும் பூதம் – புகார்:6/11
கழி பெரும் பண்டம் காவலர் விளக்கமும் – புகார்:6/144
விண் பொரு பெரும் புகழ் கரிகால்_வளவன் – புகார்:6/159
மங்கை மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – புகார்:7/24
மன்னும் மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – புகார்:7/28
பிடித்தனன் போய் ஓர் பெரும் பதியுள் பட்டேம் – புகார்:9/46
வட பெரும் கோட்டு மலர் பொழில் நுழைந்து – புகார்:10/35
கரும்பில் தொடுத்த பெரும் தேன் சிதைந்து – புகார்:10/82
பெரும் செய் நெல்லின் முகவை பாட்டும் – புகார்:10/137
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட – புகார்:10/160
கழி பெரும் சிறப்பின் கவுந்தி காணாய் – புகார்:10/170
குறைவு இல் புகழோன் குண பெரும் கோமான் – புகார்:10/185
சாப_விடை செய்து தவ பெரும் சிறப்பின் – புகார்:10/245
விரி திரை காவிரி வியன் பெரும் துருத்தி – மது:11/39
அரும் பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி – மது:12/52
பெரும் பெயர் மூதூர் பெரும் பேது உற்றதும் – மது:13/66
பெரும் பெயர் மூதூர் பெரும் பேது உற்றதும் – மது:13/66
அரும் தெறல் கடவுள் அகன் பெரும் கோயிலும் – மது:13/137
பெரும் பெயர் மன்னவன் பேர் இசை கோயிலும் – மது:13/138
பெரும் துறை மருங்கின் பெயராது ஆங்கண் – மது:13/178
பேதைமை கந்தா பெரும் பேது உறுவர் – மது:14/32
பெரும் கை யானை இன நிரை பெயரும் – மது:14/64
உருவ கொடியோர் உடை பெரும் கொழுநரொடு – மது:14/118
கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர் – மது:15/2
குமரி அம் பெரும் துறை கொள்கையின் படிந்து – மது:15/15
இடை இருள் யாமத்து எறி திரை பெரும் கடல் – மது:15/28
உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது – மது:15/34
பிடர்த்தலை இருந்து பெரும் சினம் பிறழா – மது:15/52
உடை பெரும் செல்வர் மனை புகும் அளவும் – மது:15/129
மாதவ முதல்வனை மனை பெரும் கிழத்தி – மது:15/165
பெற்ற செல்வ பெரும் பயன் எல்லாம் – மது:15/184
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர் தலை தாள் – மது:16/74
மன் பெரும் சிறப்பின் மா நிதி கிழவன் – மது:16/75
பேணிய கற்பும் பெரும் துணை ஆக – மது:16/87
பெரும் பெயர் மன்னனின் பெரு நவை பட்டீர் – மது:16/171
தம் உறு பெரும் கணவன் தழல் எரி_அகம் மூழ்க – மது:18/42
வம்ப பெரும் தெய்வம் வந்தது இது என்-கொல் – மது:19/24
பெரும் பெயர் புகார் என் பதியே அ ஊர் – மது:20/68
விளங்கு ஒளி பூத வியன் பெரும் கடவுளும் – மது:22/88
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன் – மது:23/22
அரும் பொருள் வேட்கையின் பெரும் கலன் சுமந்து – மது:23/147
பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி – மது:23/195
பெரும் குலை வாழையின் இரும் கனி தாறும் – வஞ்சி:25/47
வஞ்சினம் சாற்றிய மா பெரும் பத்தினி – வஞ்சி:25/74
பிழை உயிர் எய்தின் பெரும் பேர் அச்சம் – வஞ்சி:25/101
மாதரோ பெரும் திரு உறுக வானகத்து – வஞ்சி:25/112
மடவதின் மாண்ட மா பெரும் பத்தினி – வஞ்சி:25/129
நின்று எதிர் ஊன்றிய நீள் பெரும் காஞ்சியும் – வஞ்சி:25/136
நிலவு கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி – வஞ்சி:25/137
பிண்டம் உண்ணும் பெரும் களிற்று எருத்தின் – வஞ்சி:26/43
பெரும் படை தலைவர்க்கு பெருஞ்சோறு வகுத்து – வஞ்சி:26/49
பெரும் பேர் அமளி ஏறிய பின்னர் – வஞ்சி:26/91
மண் கண் கெடுத்த இ மா நில பெரும் துகள் – வஞ்சி:26/200
வரு பெரும் தானை மற_கள மருங்கின் – வஞ்சி:27/11
மன் பெரும் கோயிலும் மணி மண்டபங்களும் – வஞ்சி:27/17
குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன் – வஞ்சி:27/69
மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து ஆங்கு – வஞ்சி:27/91
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர் முன் – வஞ்சி:27/99
மா பெரும் தானை மன்ன_குமரர் – வஞ்சி:27/180
விண் உறை வில் போல் விளங்கிய பெரும் துறை – வஞ்சி:27/233
தவ பெரும் கோலம் கொண்டோர்-தம் மேல் – வஞ்சி:28/105
நெடும் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே – வஞ்சி:28/122
மிக பெரும் தானையோடு இரும் செரு ஓட்டி – வஞ்சி:28/143
பெரும் பேர் யாக்கை பெற்ற நல் உயிர் – வஞ்சி:28/172
வித்திய பெரும் பதம் விளைந்து பதம் மிகுந்து – வஞ்சி:28/189
பெரும் பெயர் பெண்டிர்க்கு கற்பு சிறவாது என – வஞ்சி:28/208
மண்_அரசர் பெரும் தோன்றல் – வஞ்சி:29/47
எனை பெரும் துன்பம் எய்தி – வஞ்சி:29/52
தடம் பெரும் கண்ணிக்கு தாயர் நான் கண்டீர் – வஞ்சி:29/75
உருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு – வஞ்சி:30/25
பெரும் சிறை கோட்டம் பிரிந்த மன்னரும் – வஞ்சி:30/158
பெரும்_கிழமையின் (1)
யாண்டு சில கழிந்தன இல் பெரும்_கிழமையின்
காண் தகு சிறப்பின் கண்ணகி-தனக்கு என் – புகார்:2/89,90
பெரும்பாண் (1)
அரும் பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும் – புகார்:5/37
பெரும்பிறிது (2)
அரும் பறல் அறிவும் பெரும்பிறிது ஆக – மது:14/161
பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக – மது:15/54
பெருமகள்-தன்னொடும் (1)
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர் தலை தாள் – மது:16/74
பெருமகன் (5)
பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலை வைத்த – புகார்:1/31
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் – புகார்:10/47
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மை – புகார்:10/162
பெருமகன் மறையோன் பேணி ஆங்கு அவற்கு – வஞ்சி:27/173
பெறுக நின் செவ்வி பெருமகன் வந்தான் – வஞ்சி:27/215
பெருமான் (1)
அரைசர் பெருமான் அடு போர் செழியன் – மது:22/3
பெருவழி (2)
தாழ் பொழில் உடுத்த தண் பத பெருவழி
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து – புகார்:10/32,33
மடுத்து உடன் கிடக்கும் மதுரை பெருவழி
நீள் நிலம் கடந்த நெடு முடி அண்ணல் – மது:11/147,148
பெற்ற (12)
தங்குக இவள் என சாபம் பெற்ற
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய – புகார்:6/23,24
மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற
மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி – மது:12/27,28
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கை – மது:14/130
பெற்ற செல்வ பெரும் பயன் எல்லாம் – மது:15/184
அரும் பெறல் பாவையை அடைக்கலம் பெற்ற
இரும் பேர் உவகையின் இடை குல மடந்தை – மது:16/1,2
தென்னவன் பெயரொடு சிறப்பு பெற்ற
பொன் வினை கொல்லன் இவன் என பொருந்தி – மது:16/109,110
சஞ்சயன் முதலா தலைக்கீடு பெற்ற
கஞ்சுக முதல்வர் ஈர்_ஐஞ்ஞூற்றுவரும் – வஞ்சி:26/137,138
கங்கை பேரியாற்று கன்னரின் பெற்ற
வங்க பரப்பின் வட மருங்கு எய்தி – வஞ்சி:26/176,177
பெரும் பேர் யாக்கை பெற்ற நல் உயிர் – வஞ்சி:28/172
கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள் வானவனை – வஞ்சி:29/119
மலை_அரையன் பெற்ற மட பாவை-தன்னை – வஞ்சி:29/126
வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற
காதலி-தன்மேல் காதலர் ஆதலின் – வஞ்சி:30/122,123
பெற்றதை (1)
பிறிது அணி அணிய பெற்றதை எவன்-கொல் – புகார்:2/64
பெற்றமை (1)
அலர் பாடு பெற்றமை யான் உரைப்ப கேட்டு – வஞ்சி:24/101
பெற்றவர்க்கு (1)
உற்றவர்க்கு உறுதி பெற்றவர்க்கு ஆம் என – மது:23/129
பெற்றவன் (1)
வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற – வஞ்சி:30/122
பெற்றன (1)
பாடு பெற்றன அ பைம்_தொடி-தனக்கு என – புகார்:8/110
பெற்றனள் (2)
ஒரு முறையாக பெற்றனள் அதுவே – புகார்:3/163
வானவர் போற்ற வானகம் பெற்றனள்
எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ – வஞ்சி:25/60,61
பெற்றனன் (1)
விண்ணோர் வடிவம் பெற்றனன் ஆதலின் – மது:15/183
பெற்றனை (1)
பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே – மது:14/59
பெற்றால் (1)
வண்டல் அயர்வு-இடத்து யான் ஓர் மகள் பெற்றால்
ஒண்_தொடி நீ ஓர் மகன் பெறின் கொண்ட – மது:21/26,27
பெற்றி (6)
பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை – மது:11/153
பிணிப்பு அறுத்தோர்-தம் பெற்றி எய்தவும் – மது:15/100
பெறுக-தில் அம்ம இ ஊரும் ஓர் பெற்றி
பெற்றி உடையதே பெற்றி உடையதே – வஞ்சி:24/124,125
பெற்றி உடையதே பெற்றி உடையதே – வஞ்சி:24/125
பெற்றி உடையதே பெற்றி உடையதே – வஞ்சி:24/125
பெற்றி உடையது இ ஊர் – வஞ்சி:24/127
பெற்றிய (1)
பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண் – மது:21/4
பெற்றியின் (1)
பெறு முறை வந்த பெற்றியின் நீங்காது – புகார்:3/83
பெற்றியும் (1)
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு என – புகார்:5/223
பெற்று (4)
பழுது இல் காட்சி நல் நிறம் பெற்று
வலம் செயா கழியும் இலஞ்சி மன்றமும் – புகார்:5/120,121
அமராபதி காத்து அமரனின் பெற்று
தமரில் தந்து தகை_சால் சிறப்பின் – புகார்:6/14,15
வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கி – மது:14/199
ஆயர் பாடியின் அசோதை பெற்று எடுத்த – மது:16/46
பெற்றேன் (1)
வல்லாதேன் பெற்றேன் மயல் என்று உயிர் நீத்த – வஞ்சி:29/98
பெற (10)
வேறுபடு திருவின் வீறு பெற காண – புகார்:2/87
மீன்_ஏற்று_கொடியோன் மெய் பெற வளர்த்த – புகார்:5/210
நாறு இரும் கூந்தல் நலம் பெற ஆட்டி – புகார்:6/79
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – புகார்:6/162
நால் வகை சாதியும் நலம் பெற நோக்கி – புகார்:8/41
சேறு ஆடு கோலமொடு வீறு பெற தோன்றி – புகார்:10/129
கை வல் மகடூஉ கவின் பெற புனைந்த – மது:16/36
மாண் வினையாளரை வகை பெற காட்டி – வஞ்சி:26/147
பால் பெற வகுத்த பத்தினி கோட்டத்து – வஞ்சி:28/225
காப்பிய தொல் குடி கவின் பெற வளர்ந்து – வஞ்சி:30/83
பெறல் (6)
அரும் பெறல் பாவாய் ஆர் உயிர் மருந்தே – புகார்:2/75
அரும் பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும் – புகார்:5/37
அரும் பெறல் மரபின் மண்டபம் அன்றியும் – புகார்:5/110
அரும் பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி – மது:12/52
அரும் பெறல் பாவையை அடைக்கலம் பெற்ற – மது:16/1
அரும்_பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் – மது:20/67
பெறா (2)
கலம் பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு – புகார்:8/91
மாரி வளம் பெறா வில் ஏர் உழவர் – மது:11/210
பெறாது (1)
இறை_மகன் செவ்வி யாங்கணும் பெறாது
திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல – வஞ்சி:25/35,36
பெறாஅ (1)
இரு நில மருங்கின் பொருநரை பெறாஅ
செரு வெம் காதலின் திருமாவளவன் – புகார்:5/89,90
பெறாஅது (1)
இணை அணை மேம்பட திருந்து துயில் பெறாஅது
உடை பெரும் கொழுநரோடு ஊடல் காலத்து – புகார்:4/67,68
பெறின் (1)
ஒண்_தொடி நீ ஓர் மகன் பெறின் கொண்ட – மது:21/27
பெறு (11)
அறுமுக_ஒருவன் ஓர் பெறு முறை இன்றியும் – புகார்:2/49
பெறு முறை வந்த பெற்றியின் நீங்காது – புகார்:3/83
ஓவிய விதானத்து உரை பெறு நித்திலத்து – புகார்:3/111
நாழிகை கணக்கர் நலம் பெறு கண்ணுளர் – புகார்:5/49
நால் வகை பாணியும் நலம் பெறு கொள்கை – புகார்:6/36
சந்திர பாணி தகை பெறு கடிப்பு இணை – புகார்:6/104
தகை பெறு தாமரை கையின் ஏந்தி – மது:11/48
கண நிரை பெறு விறல் எயின் இடு கடன் இது – மது:12/146
கலி கெழு கூடல் பலி பெறு பூத – மது:22/101
அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க – மது:23/70
யான் பெறு மகளே என் துணை தோழீ – வஞ்சி:30/102
பெறுக (6)
நாளொடு பெயர்ந்து நண்ணார் பெறுக இ – புகார்:5/92
பெறுக கணவனோடு என்றாள் பெறுகேன் – புகார்:9/44
முன்னை உருவம் பெறுக ஈங்கு இவர் என – புகார்:10/244
பெறுக நல் மணம் விடு பிழை மணம் எனவே – வஞ்சி:24/89
பெறுக நின் செவ்வி பெருமகன் வந்தான் – வஞ்சி:27/215
நறு மலர் கூந்தல் நாள் அணி பெறுக என – வஞ்சி:27/216
பெறுக-தில் (1)
பெறுக-தில் அம்ம இ ஊரும் ஓர் பெற்றி – வஞ்சி:24/124
பெறுகேன் (1)
பெறுக கணவனோடு என்றாள் பெறுகேன்
கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் என் கை – புகார்:9/44,45
பெறுதியால் (1)
துன்பம் உழவாய் துயில பெறுதியால்
இன் கள் வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள் – புகார்:7/148,149
பெறுதிர் (1)
பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள் எனும் – மது:11/123
பெறுநரின் (1)
அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர்கொண்டு – மது:15/127
பெறுவது (1)
வீறு உயர் பசும் பொன் பெறுவது இ மாலை – புகார்:3/165
பெறூஉம் (1)
சேர்வன பெறூஉம் தீம் புகை மடையினன் – மது:22/26