Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நொச்சி 1
நொசி 1
நொடிதரும் 1
நொடிந்த 1
நொடிவது 1
நொடை 2
நொண்டு 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நொச்சி (1)

உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி – புகார்:10/242

TOP


நொசி (1)

நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர் உடன் – புகார்:10/223

TOP


நொடிதரும் (1)

நுளையர் விளரி நொடிதரும் தீம் பாலை – புகார்:7/207

TOP


நொடிந்த (1)

நூலவர் நொடிந்த நுழை நுண் கோடி – மது:14/182

TOP


நொடிவது (1)

நோயும் துன்பமும் நொடிவது போலும் என் – மது:16/79

TOP


நொடை (2)

காழியர் கூவியர் கள் நொடை ஆட்டியர் – புகார்:5/24
நொடை நவில் மகடூஉ கடை கெழு விளக்கமும் – புகார்:6/139

TOP


நொண்டு (1)

குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும் – புகார்:10/85

TOP