கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நுகம் 1
நுகர 1
நுங்கட்கு 1
நுசுப்பினள் 1
நுசுப்பு 1
நுசுப்போடு 1
நுடங்க 2
நுடங்கி 2
நுடங்கு 1
நுடங்கும் 1
நுண் 11
நுண்_தொடர் 1
நுணுகலும் 1
நுதல் 12
நுதலோன் 1
நுந்தை 2
நும் 7
நும்மொடு 1
நுரை 1
நுவலும் 1
நுழை 3
நுழைந்து 2
நுழையா 1
நுளையர் 1
நுனை 1
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
நுகம் (1)
படு நுகம் பூணாய் பகடே மன்னர் – வஞ்சி:27/228
நுகர (1)
இள நிலா முன்றிலின் இள வெயில் நுகர
விரி கதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு வெண் மழை – மது:14/103,104
நுங்கட்கு (1)
முதிர் வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின் – புகார்:0/45
நுசுப்பினள் (1)
கலம் பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு – புகார்:8/91
நுசுப்பு (1)
நுடங்கி உகும் மென் நுசுப்பு இழவல் கண்டாய் – புகார்:7/88
நுசுப்போடு (1)
இறும் கொடி நுசுப்போடு இனைந்து அடி வருந்தி – புகார்:10/38
நுடங்க (2)
இறும் என் சாயல் நுடங்க நுடங்கி – மது:17/93
மின் செய் இடை நுடங்க ஆடாமோ ஊசல் – வஞ்சி:29/175
நுடங்கி (2)
நுடங்கி உகும் மென் நுசுப்பு இழவல் கண்டாய் – புகார்:7/88
இறும் என் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம் – மது:17/93,94
நுடங்கு (1)
குட காற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின் – மது:14/70
நுடங்கும் (1)
ஞாயிலும் சிறந்து நாள் கொடி நுடங்கும்
வாயில் கழிந்து தன் மனை புக்கனளால் – மது:15/217,218
நுண் (11)
கட்டும் நுண் வினை காருகர் இருக்கையும் – புகார்:5/17
நுண் வினை கம்மியர் காணா மரபின – புகார்:5/106
சங்கிலி நுண்_தொடர் பூண் ஞான் புனைவினை – புகார்:6/99
பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல் – புகார்:7/46
உழாஅ நுண் தொளியுள் புக்கு அழுந்திய – புகார்:10/120
நூலவர் நொடிந்த நுழை நுண் கோடி – மது:14/182
நுண் வினை கொல்லர் நூற்றுவர் பின் வர – மது:16/106
நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ – மது:17/39
நுண் அறிவினோர் நோக்கம் நோக்காதே எண் இலேன் – மது:21/25
நுரை என விரிந்த நுண் பூ கலிங்கம் – மது:22/21
கடி பகை நுண் கலும் கவிர் இதழ் குறும் கலும் – வஞ்சி:30/57
நுண்_தொடர் (1)
சங்கிலி நுண்_தொடர் பூண் ஞான் புனைவினை – புகார்:6/99
நுணுகலும் (1)
தளர் இடை நுணுகலும் தகை அல்குல் பரந்தது – வஞ்சி:30/17
நுதல் (12)
பெரியோன் தருக திரு நுதல் ஆக என – புகார்:2/41
அன்னம் நல்_நுதல் மெல் நடைக்கு அழிந்து – புகார்:2/55
பவள வாள் நுதல் திலகம் இழப்ப – புகார்:4/54
மின் இடை வருத்த நல்_நுதல் தோன்றி – புகார்:8/96
விழி நுதல் குமரி விண்ணோர் பாவை – மது:11/214
நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து – மது:12/55
சேவும் மாவும் செறிந்தன கண்_நுதல் – மது:12/77
நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும் – மது:14/7
திலக சிறு நுதல் அரும்பிய வியரும் – மது:14/143
இன்னும் கேட்டி நல் நுதல் மடந்தையர் – மது:23/35
கயிலை நல் மலை இறை மகனை நின் மதி நுதல்
மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார் – வஞ்சி:24/79,80
நல்_நுதல் வியக்கும் நலத்தோர் யார் என – வஞ்சி:25/109
நுதலோன் (1)
கங்கை முடிக்கு அணிந்த கண்_நுதலோன் பாகத்து – மது:12/109
நுந்தை (2)
கொடும் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை
நெடும் கண் வலையால் உயிர் கொல்வை-மன் நீயும் – புகார்:7/85,86
நுந்தை தாள் நிழல் இருந்தோய் நின்னை – வஞ்சி:30/174
நும் (7)
செய் தவத்தீர் நும் திருமுன் பிழைத்தோர்க்கு – புகார்:10/239
யாதும் நும் ஊர் ஈங்கு என் வரவு என – மது:11/32
நெடு வழி புறத்து நீக்குவல் நும் எனும் – மது:11/125
நோ_தகவு உண்டோ நும் மகனார்க்கு இனி – மது:16/17
விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை நும்
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர் தலை தாள் – மது:16/73,74
இறை முறை பிழைத்தது பொறுத்தல் நும் கடன் என – மது:23/117
நும் போல் வேந்தர் நும்மொடு இகலி – வஞ்சி:25/152
நும்மொடு (1)
நும் போல் வேந்தர் நும்மொடு இகலி – வஞ்சி:25/152
நுரை (1)
நுரை என விரிந்த நுண் பூ கலிங்கம் – மது:22/21
நுவலும் (1)
கூல மறுகில் கொடி எடுத்து நுவலும்
மாலை சேரி மருங்கு சென்று எய்தி – புகார்:6/132,133
நுழை (3)
நூலவர் நொடிந்த நுழை நுண் கோடி – மது:14/182
நூலினும் மயிரினும் நுழை நூல் பட்டினும் – மது:14/205
முகில் நுழை மதியத்து முரி கரும் சிலை கீழ் – வஞ்சி:28/18
நுழைந்து (2)
கோல சாளர குறும் கண் நுழைந்து
வண்டொடு புக்க மண வாய் – புகார்:2/23,24
வட பெரும் கோட்டு மலர் பொழில் நுழைந்து
காவதம் கடந்து கவுந்தி பள்ளி – புகார்:10/35,36
நுழையா (1)
விசும்பு அகடு திருகிய வெம் கதிர் நுழையா
பசும் கொடி படாகை பந்தர் நீழல் – மது:14/215,216
நுளையர் (1)
நுளையர் விளரி நொடிதரும் தீம் பாலை – புகார்:7/207
நுனை (1)
கூர் நுனை வாளும் கோமகன் கொடுப்ப – மது:14/129