Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 39
நீக்க 1
நீக்கி 6
நீக்கிய 1
நீக்கியது 1
நீக்கு 1
நீக்கும் 3
நீக்குவல் 1
நீங்க 16
நீங்கல்-மின் 1
நீங்கா 5
நீங்காது 2
நீங்கி 18
நீங்கிய 7
நீங்கியது 1
நீங்கியோர் 2
நீங்கினள் 1
நீங்கினும் 1
நீங்கு 5
நீங்கு-மின் 4
நீங்குக 2
நீங்குதலும் 1
நீங்கும் 3
நீட்ட 2
நீட்டித்து 1
நீடி 3
நீடிய 3
நீடு 8
நீடூழி 1
நீண்ட 1
நீத்த 4
நீத்தது-தான் 1
நீத்தம் 1
நீத்தாள் 1
நீத்து 2
நீந்த 1
நீந்தி 1
நீயிர் 1
நீயும் 4
நீயே 1
நீயேல் 1
நீர் 112
நீர்த்து 1
நீர்த்துறை 1
நீர்நாய் 1
நீர்ப்படுத்தி 1
நீர்ப்படை 4
நீர்மைய 1
நீர்மையின் 1
நீர்மையேன் 1
நீரணி 1
நீரணி_மாடத்து 1
நீரின் 1
நீரினும் 2
நீரும் 4
நீரே 3
நீல் 1
நீல 8
நீலத்து 1
நீலம் 2
நீலமும் 1
நீலன் 2
நீலி 3
நீழல் 8
நீள் 32
நீள்_மொழி 1
நீளத்து 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நீ (39)

இறும்பூது போலும் அஃது அறிந்து_அருள் நீ என – புகார்:0/9
இன் கள் வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள் – புகார்:7/149
நீ நல்கு என்றே நின்றார் ஒருவர் – புகார்:7/192
நீ நல்கு என்றே நின்றார் அவர் நம் – புகார்:7/193
உயிர் புறத்தாய் நீ ஆகில் உள் ஆற்றா வேந்தன் – புகார்:7/213
மாலை நீ ஆயின் மணந்தார் அவர் ஆயின் – புகார்:7/217
அஞ்ஞை நீ ஏங்கி அழல் என்று முன்னை – புகார்:9/24
நீ வா என உரைத்து நீங்குதலும் தூ_மொழி – புகார்:9/36
நெறி இரும் குஞ்சி நீ வெய்யோளொடு – புகார்:10/96
கூறு நீ என கோவலற்கு உரைக்கும் – மது:11/59
பிறந்த பிறப்பில் காணாயோ நீ
வாய்மையின் வழாது மன் உயிர் ஓம்புநர்க்கு – மது:11/157,158
நீ போ யாங்களும் நீள் நெறி படர்குதும் – மது:11/161
வருந்தினை போலும் நீ மாதவி என்று ஓர் – மது:13/51
யாது நீ கூறிய உரை ஈது இங்கு என – மது:13/54
நீ அரிந்திலையோ நெடுமொழி அன்றோ – மது:14/49
சொல்லலும் உண்டேல் சொல்லாயோ நீ
அனையையும் அல்லை ஆய்_இழை-தன்னொடு – மது:14/57,58
கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க என – மது:15/59
யாது நீ உற்ற இடர் ஈது என் என – மது:15/64
விருத்த கோபால நீ என வினவ – மது:15/94
அ தகு நல் உரை அறியாயோ நீ
தவத்தோர் அடைக்கலம்-தான் சிறிது ஆயினும் – மது:15/148,149
நீட்டித்து இராது நீ போக என்றே – மது:15/199
நீ விலையிடுதற்கு ஆதியோ என – மது:16/112
பாய் திரை வேலி படு பொருள் நீ அறிதி – மது:18/50
யாரையோ நீ மட_கொடியோய் என – மது:20/61
ஒண்_தொடி நீ ஓர் மகன் பெறின் கொண்ட – மது:21/27
பட்டிமையும் காண்குறுவாய் நீ என்னா விட்டு அகலா – மது:21/38
யாரை நீ என் பின் வருவோய் என்னுடை – மது:23/19
தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோ_மகற்கு – மது:23/27
தான் முறை பிழைத்த தகுதியும் கேள் நீ
ஆடி திங்கள் பேர் இருள் பக்கத்து – மது:23/132,133
பட்டனிர் ஆதலின் கட்டுரை கேள் நீ
உம்மை வினை வந்து உருத்த-காலை – மது:23/170,171
ஒரு நீ ஆகிய செரு வெம் கோலம் – வஞ்சி:25/163
இது நீ கருதினை ஆயின் ஏற்பவர் – வஞ்சி:25/166
யாது நீ கூறிய உரை பொருள் ஈங்கு என – வஞ்சி:27/55
எழு முடி மார்ப நீ ஏந்திய திகிரி – வஞ்சி:28/169
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும் – வஞ்சி:28/178
மன்னவர்க்கு ஏற்பன செய்க நீ என – வஞ்சி:28/201
காதலன்-தன் வீவும் காதலி நீ பட்டதூஉம் – வஞ்சி:29/92
வந்தனன் அன்னை நீ வான் துயர் ஒழிக என – வஞ்சி:30/80
நீ வா என்றே நீங்கிய சாத்தன் – வஞ்சி:30/87

TOP


நீக்க (1)

அடி தளை நீக்க அருள் சிறந்து ஒருபால் – புகார்:5/183

TOP


நீக்கி (6)

புதை இருள் படாஅம் போக நீக்கி
உதைய மால் வரை உச்சி தோன்றி – புகார்:5/4,5
தானம் செய்து அவள்-தன் துயர் நீக்கி
கானம் போன கணவனை கூட்டி – மது:15/72,73
மா தவத்து_ஆட்டி வழி துயர் நீக்கி
ஏதம் இல்லா இடம் தலைப்படுத்தினள் – மது:16/15,16
ஆரிய அரசரை அரும் சிறை நீக்கி
பேர் இசை வஞ்சி மூதூர் புறத்து – வஞ்சி:28/195,196
செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கி
பார்ப்பனி-தன்னொடு பண்டை தாய்-பால் – வஞ்சி:30/81,82
அகலிட பாரம் அகல நீக்கி
சிந்தை செல்லா சேண் நெடும் தூரத்து – வஞ்சி:30/180,181

TOP


நீக்கிய (1)

ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான் – புகார்:10/168,169

TOP


நீக்கியது (1)

இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது
வல் வினை அன்றோ மடந்தை-தன் பிழை என – மது:14/55,56

TOP


நீக்கு (1)

வரும் துயர் நீக்கு என மலர் கையின் எழுதி – மது:13/74

TOP


நீக்கும் (3)

வெம் பகை நீக்கும் விரகுளி அறிந்து – புகார்:8/30
அடி தளை நீக்கும் வெள்ளணி ஆம் எனும் – வஞ்சி:27/229
வான் துயர் நீக்கும் மாதே வாராய் – வஞ்சி:30/103

TOP


நீக்குவல் (1)

நெடு வழி புறத்து நீக்குவல் நும் எனும் – மது:11/125

TOP


நீங்க (16)

சீர் இயல் பொலிய நீர் அல நீங்க
வாரம் இரண்டும் வரிசையின் பாட – புகார்:3/135,136
மென் துகில் அல்குல் மேகலை நீங்க
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் – புகார்:4/48,49
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க
பாரதி ஆடிய பாரதி_அரங்கத்து – புகார்:6/38,39
செரு வெம் கோலம் அவுணர் நீங்க
திருவின் செய்யோள் ஆடிய பாவையும் – புகார்:6/60,61
புலவு உற்று இரங்கி அது நீங்க பொழில் தண்டலையில் புகுந்து உதிர்ந்த – புகார்:7/171
மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க
கார் இருள் நின்ற கடை நாள் கங்குல் – புகார்:10/2,3
காதலி நீங்க கடும் துயர் உழந்தோன் – மது:14/47
வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்க
கவுந்தி இட-வயின் புகுந்தோன்-தன்னை – மது:15/17,18
தீ திறம் புரிந்தோள் செய் துயர் நீங்க
தானம் செய்து அவள்-தன் துயர் நீக்கி – மது:15/71,72
ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து – மது:15/166
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை – வஞ்சி:24/110
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க
அரிந்து உடம்பு இட்டோன் அறம் தரு கோலும் – வஞ்சி:27/167,168
பலர் புகழ் மூதூர்க்கு காட்டி நீங்க
மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப – வஞ்சி:28/40,41
ஏத்தி நீங்க இரு நிலம் ஆள்வோன் – வஞ்சி:28/78
மறையோன் உற்ற வான் துயர் நீங்க
உறை கவுள் வேழ கை_அகம் புக்கு – வஞ்சி:30/120,121
செங்குட்டுவன் தன் செல்லல் நீங்க
பகல் செல் வாயில் படியோர்-தம் முன் – வஞ்சி:30/178,179

TOP


நீங்கல்-மின் (1)

பொய் கரி போகன்-மின் பொருள்_மொழி நீங்கல்-மின்
அறவோர் அவை_களம் அகலாது அணுகு-மின் – வஞ்சி:30/192,193

TOP


நீங்கா (5)

நிலையும் படிதமும் நீங்கா மரபின் – புகார்:6/65
பட்டின பாக்கம் விட்டனர் நீங்கா
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட – புகார்:10/159,160
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை – மது:11/96
விரை மலர் நீங்கா அவிர் அறல் கூந்தல் – மது:13/167
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல்-அன்றே – வஞ்சி:24/48

TOP


நீங்காது (2)

மட நடை மாது நின் மலர் கையின் நீங்காது
உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின – புகார்:2/60,61
பெறு முறை வந்த பெற்றியின் நீங்காது
படுமலை செவ்வழி பகர் அரும்பாலை என – புகார்:3/83,84

TOP


நீங்கி (18)

ஈர்_ஏழ் நாள்_அகத்து எல்லை நீங்கி
வானோர்-தங்கள் வடிவின் அல்லதை – புகார்:0/51,52
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – புகார்:5/72,73
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி
கலையிலாளன் காமர் வேனிலொடு – புகார்:10/27,28
நிவந்து ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நீங்கி
பவம் தரு பாசம் கவுந்தி கெடுக என்று – புகார்:10/210,211
இடு முள் வேலி நீங்கி ஆங்கு ஓர் – மது:13/42
தன் தீது இலள் என தளர்ச்சி நீங்கி
என் தீது என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு – மது:13/94,95
ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி
குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் – மது:13/150,151
ஏகையும் நீங்கி இயல்பின் குன்றா – மது:14/181
துன்பம் நீங்கி துயர் கடல் ஒழிக என – மது:15/35
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் – மது:16/85,86
பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி
வல்லா நடையில் மறுகில் செல்வோன் – மது:16/98,99
மந்திர சுற்றம் நீங்கி மன்னவன் – மது:16/137
தளர் நடை ஆயத்து தமர் முதல் நீங்கி
விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர – மது:23/86,87
ஈர்_ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி
வானோர்-தங்கள் வடிவின் அல்லதை – மது:23/174,175
வஞ்சி முற்றம் நீங்கி செல்வோன் – வஞ்சி:25/9
வானவன் போல வஞ்சி நீங்கி
தண்டலை தலைவரும் தலை தார் சேனையும் – வஞ்சி:26/79,80
பாடி இருக்கை நீங்கி பெயர்ந்து – வஞ்சி:26/175
வெஞ்சினம் தரு வெம்மை நீங்கி
வஞ்சி மா நகர் புகுந்து – வஞ்சி:29/31,32

TOP


நீங்கிய (7)

தலைக்கோல் தானத்து சாபம் நீங்கிய
மலைப்பு_அரும் சிறப்பின் வானவர் மகளிர் – புகார்:3/3,4
இ திறத்து குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி – புகார்:7/4
திருக்கும் நீங்கிய செம் கொடி வல்லியும் – மது:14/198
வாலாமை நாள் நீங்கிய பின்னர் – மது:15/24
விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின் – மது:23/155
நீ வா என்றே நீங்கிய சாத்தன் – வஞ்சி:30/87
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும் – வஞ்சி:30/157

TOP


நீங்கியது (1)

எண்_நான்கு மதியம் வஞ்சி நீங்கியது
மண் ஆள் வேந்தே வாழ்க என்று ஏத்த – வஞ்சி:27/149,150

TOP


நீங்கியோர் (2)

நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும் – புகார்:10/237
நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி – மது:14/17

TOP


நீங்கினள் (1)

திரு விழை கோலம் நீங்கினள் ஆதலின் – வஞ்சி:30/36

TOP


நீங்கினும் (1)

கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும் – வஞ்சி:28/180

TOP


நீங்கு (5)

வடு நீங்கு சிறப்பின் தன் மனை அகம் மறந்து என் – புகார்:3/175
துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு – புகார்:5/107
சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின் – மது:14/146
பூ விரி பிண்டி பொது நீங்கு திரு நிழல் – மது:15/152
வேக யானையின் வழியோ நீங்கு என – வஞ்சி:27/222

TOP


நீங்கு-மின் (4)

பக்கம் நீங்கு-மின் பரி புலம்பினர் என – புகார்:10/226
மறத்துறை நீங்கு-மின் வல் வினை ஊட்டும் என்று – மது:14/27
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்கு-மின்
தெய்வம் தெளி-மின் தெளிந்தோர் பேணு-மின் – வஞ்சி:30/186,187
ஊன்_ஊண் துற-மின் உயிர் கொலை நீங்கு-மின்
தனம் செய்ம்-மின் தவம் பல தாங்கு-மின் – வஞ்சி:30/189,190

TOP


நீங்குக (2)

நெஞ்சு உறு துயரம் நீங்குக என்று ஆங்கு – மது:15/69
கறவை கன்று துயர் நீங்குக எனவே – மது:17/32

TOP


நீங்குதலும் (1)

நீ வா என உரைத்து நீங்குதலும் தூ_மொழி – புகார்:9/36

TOP


நீங்கும் (3)

சுழல வந்து தொழ துயர் நீங்கும்
நிழல் கால் நெடும் கல் நின்ற மன்றமும் – புகார்:5/126,127
தானவர்-தம்மேல் தம் பதி நீங்கும்
வானவன் போல வஞ்சி நீங்கி – வஞ்சி:26/78,79
கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும்
இது என வரைந்து வாழு_நாள் உணர்ந்தோர் – வஞ்சி:28/180,181

TOP


நீட்ட (2)

கோவலன் கை யாழ் நீட்ட அவனும் – புகார்:7/18
மாதவி ஓலை மலர் கையின் நீட்ட
உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம் – மது:13/82,83

TOP


நீட்டித்து (1)

நீட்டித்து இராது நீ போக என்றே – மது:15/199

TOP


நீடி (3)

நீடி கிடந்த கேள்வி கிடக்கையின் – புகார்:3/89
ஏடு அலர் கோதாய் எழுக என்று நீடி
வினை கடைக்கூட்ட வியம் கொண்டான் கங்குல் – புகார்:9/77,78
நீடி தலையை வணங்கி தலை சுமந்த – மது:21/33

TOP


நீடிய (3)

கூடு-மின் என்று குயில் சாற்ற நீடிய
வேனல் பாணி கலந்தாள் மென் பூம் திரு முகத்தை – புகார்:8/124,125
பீடு அன்று என இருந்த பின்னரே நீடிய
காவலன் போலும் கடைத்தலையான் வந்து நம் – புகார்:9/64,65
ஆடக பூம் பாவை-அவள் போல்வார் நீடிய
மட்டு ஆர் குழலார் பிறந்த பதி பிறந்தேன் – மது:21/34,35

TOP


நீடு (8)

நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த – மது:18/4
கூட முடித்த சென்னியன் நீடு ஒளி – மது:22/70
நீடு நிலை மலயம் பிற்பட சென்று ஆங்கு – மது:23/66
நீடு வாழியரோ நீள் நில வேந்து என – வஞ்சி:27/116
நிதி துஞ்சு வியல் நகர் நீடு நிலை நிவந்து – வஞ்சி:27/200
நீடு வாழியரோ நெடுந்தகை என்று – வஞ்சி:28/186
நீடு வாழியரோ நெடுந்தகை என்ற – வஞ்சி:30/146
ஆடி நல் நிழலின் நீடு இரும் குன்றம் – வஞ்சி:30/232

TOP


நீடூழி (1)

எம் கோமடந்தையும் ஏத்தினாள் நீடூழி
செங்குட்டுவன் வாழ்க என்று – வஞ்சி:29/194,195

TOP


நீண்ட (1)

வண்டல் திரை அழிப்ப கையால் மணல் முகந்து மதி மேல் நீண்ட
புண் தோய் வேல் நீர் மல்க பரதர் கடல் தூர்க்கும் புகாரே எம் ஊர் – புகார்:7/137,138

TOP


நீத்த (4)

மற உரை நீத்த மாசு அறு கேள்வியர் – புகார்:10/56
மறவுரை நீத்த மாசு அறு கேள்வி – மது:13/34
கொழுநன் வரவே குரக்கு முகம் நீத்த
பழு மணி அல்குல் பூம் பாவை விழுமிய – மது:21/22,23
வல்லாதேன் பெற்றேன் மயல் என்று உயிர் நீத்த
அவ்வை மகள் இவள்-தான் அம் மணம் பட்டிலா – வஞ்சி:29/98,99

TOP


நீத்தது-தான் (1)

காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு ஏங்கி – வஞ்சி:29/88

TOP


நீத்தம் (1)

கங்கை பேர் யாற்று கடும் புனல் நீத்தம்
எம் கோ_மகளை ஆட்டிய அ நாள் – வஞ்சி:25/160,161

TOP


நீத்தாள் (1)

கணவன் வர கல் உருவம் நீத்தாள் இணை ஆய – மது:21/17

TOP


நீத்து (2)

அவலம் நீத்து அறிந்து அடங்கிய கொள்கை – புகார்:10/16
நாள் விடூஉ நல் உயிர் நீத்து மெய் விடவும் – வஞ்சி:27/102

TOP


நீந்த (1)

நண்ணு வழி இன்றி நாள் சில நீந்த
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் – மது:15/31,32

TOP


நீந்தி (1)

நெடும் போர் அத்தம் நீந்தி சென்று – மது:11/70

TOP


நீயிர் (1)

செம்மையில் நிற்பதும் செப்பு-மின் நீயிர் இ – மது:11/114

TOP


நீயும் (4)

உடல் புக்கு உயிர் கொன்று வாழ்வை-மன் நீயும்
மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ பாரம் – புகார்:7/82,83
நெடும் கண் வலையால் உயிர் கொல்வை-மன் நீயும்
வடம் கொள் முலையால் மழை மின்னு போல – புகார்:7/86,87
கோடும் புருவத்து உயிர் கொல்வை-மன் நீயும்
பீடும் பிறர் எவ்வம் பாராய் முலை சுமந்து – புகார்:7/90,91
நரை முதிர் யாக்கை நீயும் கண்டனை – வஞ்சி:28/158

TOP


நீயே (1)

தாயும் நீயே ஆகி தாங்கு ஈங்கு – மது:15/136

TOP


நீயேல் (1)

இளி கிளையில் கொள்ள இறுத்தாய்-மன் நீயேல்
கொளை வல்லாய் என் ஆவி கொள் வாழி மாலை – புகார்:7/209,210

TOP


நீர் (112)

நிலைக்களம் காணாள் நெடும் கண் நீர் உகுத்து – புகார்:0/32
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல் – புகார்:1/8
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தொடு – புகார்:1/11
நல் நீர் பண்ணை நனி மலர் செறியவும் – புகார்:2/56
புண்ணிய நல் நீர் பொன் குடத்து ஏந்தி – புகார்:3/121
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – புகார்:3/135
முழு நீர் வார முழு மெயும் பனித்து – புகார்:4/6
திரை நீர் ஆடை இரு நில மடந்தை – புகார்:4/7
அன்னம் மெல் நடை நல் நீர் பொய்கை – புகார்:4/72
உரவு_நீர் பரப்பின் ஊர் துயில் எடுப்பி – புகார்:4/79
கலந்து இருந்து உறையும் இலங்கு நீர் வரைப்பும் – புகார்:5/12
மா நீர் வேலி வச்சிர நல் நாட்டு – புகார்:5/99
நாவொடு நவிலாது நவை நீர் உகுத்து – புகார்:5/137
புண்ணிய நல் நீர் பொன் குடத்து ஏந்தி – புகார்:5/166
விண்ணவர் தலைவனை விழு நீர் ஆட்டி – புகார்:5/168
நீர் வாய் திங்கள் நீள் நிலத்து அமுதின் – புகார்:5/208
சீர் வாய் துவலை திரு நீர் மாந்தி – புகார்:5/209
உள் நிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன – புகார்:5/238
சிமையத்து இமையமும் செழு நீர் கங்கையும் – புகார்:6/28
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – புகார்:6/38
நீர் திரை அரங்கத்து நிகர்த்து முன் நின்ற – புகார்:6/50
ஊறின நல் நீர் உரைத்த நெய் வாசம் – புகார்:6/78
தெய்வ உத்தியொடு செழு நீர் வலம்புரி – புகார்:6/106
இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை_விளக்கமும் – புகார்:6/141
விரை மலர் தாமரை வீங்கு நீர் பரப்பில் – புகார்:6/148
உழவர் ஓதை மதகு ஓதை உடை நீர் ஓதை தண்_பதம் கொள் – புகார்:7/29
மாதரார் கண்ணும் மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீல – புகார்:7/39
அலை நீர் தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – புகார்:7/56
ஊர் திரை நீர் வேலி உழக்கி திரிவாள் பின் – புகார்:7/107
வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய – புகார்:7/128
புண் தோய் வேல் நீர் மல்க பரதர் கடல் தூர்க்கும் புகாரே எம் ஊர் – புகார்:7/138
உணர்வு ஒழிய போன ஒலி திரை நீர் சேர்ப்பன் – புகார்:7/141
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று என் செய்கோ – புகார்:7/152
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று எம்மோடு ஈங்கு – புகார்:7/153
களைவு_அரும் புலம்பு நீர் கண் பொழீஇ உகுத்தனவே – புகார்:7/176
எதிர் மலர் புரை உண்கண் எவ்வ நீர் உகுத்தனவே – புகார்:7/180
நிறை_நிலா நோய் கூர நெடு கண் நீர் உகுத்தனவே – புகார்:7/184
உடை திரை நீர் சேர்ப்பற்கு உறு நோய் உரையாய் – புகார்:7/201
நீர் அணி விழவினும் நெடும் தேர் விழவினும் – புகார்:10/22
காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு – புகார்:10/53
சுரும்பு சூழ் பொய்கை தூ நீர் கலக்கும் – புகார்:10/83
நெறி செல் வருத்தத்து நீர் அஞர் எய்தி – புகார்:10/88
எறி நீர் அடை கரை இயக்கம்-தன்னில் – புகார்:10/90
காவிரி புது நீர் கடு வரல் வாய்த்தலை – புகார்:10/108
ஓங்கு நீர் பிழாவும் ஒலித்தல் செல்லா – புகார்:10/111
கான_கோழியும் நீர் நிற காக்கையும் – புகார்:10/116
பரப்பு நீர் காவிரி பாவை-தன் புதல்வர் – புகார்:10/148
நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும் – புகார்:10/237
வள நீர் பண்ணையும் வாவியும் பொலிந்தது ஓர் – மது:11/13
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் – மது:11/41
நிறை நீர் வேலியும் முறைபட கிடந்த இ – மது:11/69
வலம்பட கிடந்த வழி நீர் துணியின் – மது:11/74
நீர் நசைஇ வேட்கையின் மான் நின்று விளிக்கும் – மது:11/78
பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள் எனும் – மது:11/123
நீர் நசைஇ வேட்கையின் நெடும் துறை நிற்ப – மது:11/170
நெடு நெறி மருங்கின் நீர் தலைப்படுவோன் – மது:13/43
கூடல் காவதம் கூறு_மின் நீர் என – மது:13/114
தனி நீர் கழியினும் தகைக்குநர் இல் என – மது:13/134
கண் நிறை நெடு நீர் கரந்தனள் அடக்கி – மது:13/173
பண் நீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கி – மது:13/187
வெள்ள நீர் பண்ணையும் விரி நீர் ஏரியும் – மது:13/192
வெள்ள நீர் பண்ணையும் விரி நீர் ஏரியும் – மது:13/192
புறஞ்சிறை பொழிலும் பிறங்கு நீர் பண்ணையும் – மது:14/1
இலங்கு நீர் பரப்பின் வலம் புணர் அகழியில் – மது:14/63
ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி – மது:14/74
தண் நறு முல்லையும் தாழ் நீர் குவளையும் – மது:14/76
தாழ் நீர் வேலி தலைச்செங்கானத்து – மது:15/11
மங்கல மடந்தையை நல் நீர் ஆட்டி – மது:15/131
நறு மலர் கோதையை நாள் நீர் ஆட்டி – மது:16/8
நெடியாது அளி-மின் நீர் என கூற – மது:16/21
கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர்
சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி – மது:16/38,39
சிறு குடில் அங்கண் இரு-மின் நீர் என – மது:16/124
மட கண் நீர் சோரும் வருவது ஒன்று உண்டு – மது:17/12
மட கண் நீர் சோர்தலும் – மது:17/19
நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த – மது:18/4
நின்றாள் நினைந்தாள் நெடும் கயல் கண் நீர் சோர – மது:19/73
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் கண் நீர் துடையா – மது:19/74
ஈண்டு நீர் வையம் காக்கும் – மது:20/28
நீர் வார் கண்ணை எம் முன் வந்தோய் – மது:20/60
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட தான் தன் – மது:20/66
தண் கமழ் பூ நீர் சாதியோடு இனையவை – மது:22/41
உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு – மது:23/185
உரவு_நீர் மா கொன்ற வேல் ஏந்தி – வஞ்சி:24/45
இலங்கு நீர் துருத்தியும் இள மர காவும் – வஞ்சி:25/13
முது நீர் காவிரி முன்_துறை படுத்தல் – வஞ்சி:25/123
முது நீர் உலகின் முழுவதும் இல்லை – வஞ்சி:25/167
தெள் நீர் கரந்த செம் சடை கடவுள் – வஞ்சி:26/64
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க என – வஞ்சி:26/105
வீங்கு நீர் கங்கை நீர்ப்படை செய்து ஆங்கு – வஞ்சி:26/153
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க என – வஞ்சி:26/155
சந்தின் குப்பையும் தாழ் நீர் முத்தும் – வஞ்சி:26/168
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஓங்கிய – வஞ்சி:26/173
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ – வஞ்சி:26/179
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண் கொள – வஞ்சி:27/10
தெள்ளு நீர் கங்கை தென் கரை ஆங்கண் – வஞ்சி:27/23
முடி தலை நெரித்தது முது_நீர் ஞாலம் – வஞ்சி:27/51
நல் நீர் கங்கை ஆட போந்தேன் – வஞ்சி:27/110
பரம்பு நீர் கங்கை பழன பாசடை – வஞ்சி:27/193
பல் ஆன் நிரையொடு படர்குவிர் நீர் என – வஞ்சி:27/239
குண்டு நீர் அடைகரை குவை இரும் புன்னை – வஞ்சி:27/243
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி – வஞ்சி:28/66
முது_நீர் உலகின் முழுவதும் இல்லை – வஞ்சி:28/182
தாழ் நீர் வேலி தண் மலர் பூம் பொழில் – வஞ்சி:28/197
முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி – வஞ்சி:28/206
சில செம் கயல் நீர் உமிழ – வஞ்சி:29/40
உள் நீர் அற்று உயிர் இழந்தமை – வஞ்சி:29/48
தொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர்
கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ – வஞ்சி:29/122,123
வாழியரோ வாழி வரு புனல் நீர் வையை – வஞ்சி:29/124
வாழியரோ வாழி வரு புனல் நீர் ஆன்பொருநை – வஞ்சி:29/128
வீங்கு_நீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர் கோன் – வஞ்சி:29/133
முதிராது அ நீர் மு திற மகளிரை – வஞ்சி:30/66
அ நீர் தெளி என்று அறிந்தோன் கூறினன் – வஞ்சி:30/94

TOP


நீர்த்து (1)

நீர்த்து அன்று இது என நெடுமொழி கூறி – மது:23/115

TOP


நீர்த்துறை (1)

காவலன் ஆன் நிரை நீர்த்துறை படீஇ – வஞ்சி:27/240

TOP


நீர்நாய் (1)

நீர்நாய் கௌவிய நெடும் புற வாளை – புகார்:10/79

TOP


நீர்ப்படுத்தி (1)

நங்கை-தன்னை நீர்ப்படுத்தி
வெஞ்சினம் தரு வெம்மை நீங்கி – வஞ்சி:29/30,31

TOP


நீர்ப்படை (4)

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் – புகார்:0/84
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து என – வஞ்சி:25/121
வீங்கு நீர் கங்கை நீர்ப்படை செய்து ஆங்கு – வஞ்சி:26/153
நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து – வஞ்சி:27/16

TOP


நீர்மைய (1)

வந்த நீர்மைய வட்ட தொகுதியும் – மது:14/196

TOP


நீர்மையின் (1)

நிறம் கிளர் பூம் துகில் நீர்மையின் உடீஇ – புகார்:6/88

TOP


நீர்மையேன் (1)

நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி – மது:14/17

TOP


நீரணி (1)

நீரணி_மாடத்து நெடும் துறை போகி – புகார்:10/215

TOP


நீரணி_மாடத்து (1)

நீரணி_மாடத்து நெடும் துறை போகி – புகார்:10/215

TOP


நீரின் (1)

பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு ஆங்கு – புகார்:10/140

TOP


நீரினும் (2)

காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும்
தோற்றிய குற்றம் துகள் அற துணிந்தவும் – மது:14/193,194
கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும் – மது:22/93

TOP


நீரும் (4)

உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும்
தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி – மது:15/169,170
காவி உகு நீரும் கையில் தனி சிலம்பும் – மது:20/98
இரு கடல் நீரும் ஆடினோன் ஆயினும் – வஞ்சி:28/146
இடி_கலப்பு அன்ன இழைந்து உகு நீரும்
உண்டு ஓர் சுனை அதனுள் புக்கு ஆடினர் – வஞ்சி:30/58,59

TOP


நீரே (3)

அடிகள் நீரே அருளுக என்றார்க்கு அவர் – புகார்:0/62
அடிகள் நீரே அருளிதிர் ஆயின் இ – புகார்:10/62
இட்டசித்தி எய்துவிர் நீரே
ஆங்கு பிலம் புக வேண்டுதிர் ஆயின் – மது:11/103,104

TOP


நீல் (1)

கான_கோழியும் நீல் நிற மஞ்ஞையும் – மது:12/34

TOP


நீல (8)

நீல விதானத்து நித்தில பூம் பந்தர் கீழ் – புகார்:1/51
நீல மேனி நெடியோன் கோயிலும் – புகார்:5/172
மாதரார் கண்ணும் மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீல
போதும் அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம் ஊர் – புகார்:7/39,40
நீல மேகம் நெடும் பொன் குன்றத்து – மது:11/35
நிலன் அகழ் உளியன் நீல தானையன் – மது:16/204
நீல நிறத்து திரி செக்கர் வார் சடை – மது:21/47
நீல பறவை மேல் நேர்_இழை-தன்னோடும் – வஞ்சி:24/76
நீல கிரியின் நெடும் புறத்து இறுத்து-ஆங்கு – வஞ்சி:26/85

TOP


நீலத்து (1)

இந்திர_நீலத்து இடைஇடை திரண்ட – புகார்:6/103

TOP


நீலம் (2)

கள் வாய் நீலம் கையின் ஏந்தி – புகார்:7/101
இட மருங்கு இருண்ட நீலம் ஆயினும் – மது:23/5

TOP


நீலமும் (1)

பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் – மது:14/186

TOP


நீலன் (2)

நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் – வஞ்சி:28/80
நீள்_மொழி எல்லாம் நீலன் கூற – வஞ்சி:28/109

TOP


நீலி (3)

சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை – மது:12/68
சங்கரி அந்தரி நீலி சடாமுடி – மது:12/154
நிலைக்களம் காணாள் நீலி என்போள் – மது:23/159

TOP


நீழல் (8)

புன்னை நீழல் புது மணல் பரப்பில் – புகார்:6/168
புன்னை நீழல் புலவு திரை_வாய் – புகார்:7/97
பிரிந்தார் பரிந்து உரைத்த பேர் அருளின் நீழல்
இருந்து ஏங்கி வாழ்வார் உயிர் புறத்தாய் மாலை – புகார்:7/211,212
குயில்_பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்பு இன்றி – புகார்:9/26
அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி – புகார்:10/12
பசும் கொடி படாகை பந்தர் நீழல்
காவலன் பேர் ஊர் கண்டு மகிழ்வு எய்தி – மது:14/216,217
வெண்குடை நீழல் எம் வெள் வளை கவர்ந்து – வஞ்சி:26/72
பூம் காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர் – வஞ்சி:29/178

TOP


நீள் (32)

நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய – புகார்:0/35
நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு – புகார்:1/21
போகம் நீள் புகழ் மன்னும் புகார் நகர் அது-தன்னில் – புகார்:1/22
நீர் வாய் திங்கள் நீள் நிலத்து அமுதின் – புகார்:5/208
நீள் நிலம் அளந்தோன் ஆடிய குடமும் – புகார்:6/55
நில தெய்வம் வியப்பு எய்த நீள் நிலத்தோர் மனம் மகிழ – புகார்:7/113
நிறை_மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பி பூத்த – புகார்:7/133
நீள் நெடு வாயில் நெடும் கடை கழிந்து ஆங்கு – புகார்:10/8
நிவந்து ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நீங்கி – புகார்:10/210
புள் அணி நீள் கொடி புணர்நிலை தோன்றும் – மது:11/136
நீள் நிலம் கடந்த நெடு முடி அண்ணல் – மது:11/148
நீ போ யாங்களும் நீள் நெறி படர்குதும் – மது:11/161
நிலவு ஒளி விளக்கின் நீள் இடை மருங்கின் – மது:13/12
நீள் நில வேந்தர் கொற்றம் சிதையாது – மது:15/146
நாணின் பாவாய் நீள் நில விளக்கே – மது:16/90
நீள் நோக்கம் கண்டு நிறை மதி வாள் முகத்தை – மது:21/20
வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி – மது:22/65
வாணிக பீடிகை நீள் நிழல் காஞ்சி – மது:22/77
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின் – மது:23/123
நின்று எதிர் ஊன்றிய நீள் பெரும் காஞ்சியும் – வஞ்சி:25/136
நிலவு கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி – வஞ்சி:25/137
நிலவு கதிர் முடித்த நீள் இரும் சென்னி – வஞ்சி:26/54
நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து – வஞ்சி:27/25
நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன் – வஞ்சி:27/80
நீடு வாழியரோ நீள் நில வேந்து என – வஞ்சி:27/116
நீள் வேல் கிழித்த நெடும் புண் ஆகமும் – வஞ்சி:28/12
நீள் அமர் அழுவத்து நெடும் பேர் ஆண்மையொடு – வஞ்சி:28/90
நீள்_மொழி எல்லாம் நீலன் கூற – வஞ்சி:28/109
நில அரசர் நீள் முடியால் – வஞ்சி:29/33
நில அரசர் நீள் முடி-மேல் ஏற்றினான் வாழியரோ – வஞ்சி:29/127
துன்னி வந்து கைத்தலத்து இருந்தது இல்லை நீள் நிலம் – வஞ்சி:29/158
ஆங்கு நீள் நில மன்னர் நெடு வில் பொறையன் நல் – வஞ்சி:29/192

TOP


நீள்_மொழி (1)

நீள்_மொழி எல்லாம் நீலன் கூற – வஞ்சி:28/109

TOP


நீளத்து (1)

எழு கோல் அகலத்து எண் கோல் நீளத்து
ஒரு கோல் உயரத்து உறுப்பினது ஆகி – புகார்:3/101,102

TOP