Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 30
தீ_கனா 1
தீ_ஊட்டிய 1
தீங்கு 1
தீங்கும் 1
தீட்டி 1
தீண்டி 3
தீத்திறம் 1
தீது 24
தீதுற 1
தீதொடு 1
தீதோ 1
தீம் 17
தீம்_கதிர் 1
தீமுறை 1
தீயது 1
தீயின் 1
தீர் 17
தீர்க்க 6
தீர்க்கும் 1
தீர்த்த 5
தீர்த்து 1
தீர்த்தேன் 1
தீர்த்தோன் 1
தீர்ந்த 1
தீர்ந்தாய் 1
தீர்ந்திலது 1
தீர்ந்திலையால் 1
தீர்ந்து 1
தீர்ம் 1
தீர 2
தீரா 1
தீவலம் 1
தீவினை 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தீ (30)

ஆய்ச்சியர் குரவையும் தீ திறம் கேட்ட – புகார்:0/77
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை – புகார்:1/55
தீ துழைஇ வந்த இ செல்லல் மருள் மாலை – புகார்:7/219
தீ குற்றம் போலும் செறி_தொடீஇ தீ குற்றம் – புகார்:9/52
தீ குற்றம் போலும் செறி_தொடீஇ தீ குற்றம் – புகார்:9/52
தீ மொழி கேட்டு செவி_அகம் புதைத்து – புகார்:10/229
தீ திறம் புரிந்தோன் சென்ற தேயமும் – மது:13/78
காடு தீ பிறப்ப கனை எரி பொத்தி – மது:14/122
தீ திறம் புரிந்தோள் செய் துயர் நீங்க – மது:15/71
தீ வேந்தன்-தனை கண்டு இ திறம் கேட்பல் யான் என்றாள் – மது:19/71
என்றாள் எழுந்தாள் இடர் உற்ற தீ கனா – மது:19/72
தீ கனா திறம் உரைப்ப – மது:20/33
தீ திறத்தார் பக்கமே சேர்க என்று காய்த்திய – மது:21/55
தீ தரு வெம் கூடல் தெய்வ கடவுளரும் – மது:21/60
தீ முகம் கண்டு தாம் விடைகொள்ள – மது:22/15
மு_தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ – மது:22/34
தீ முறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது – மது:22/104
ஊர் தீ_ஊட்டிய ஒரு மகள் என்ன – மது:22/146
செம் தீ வேட்டலும் தெய்வம் பரவலும் – மது:22/148
மு_தீ செல்வத்து நான்மறை முற்றி – மது:23/68
தீ தொழில்_ஆட்டியேன் யான் என்று ஏங்கி – மது:23/192
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம் – வஞ்சி:24/111
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடும்-கால் – வஞ்சி:24/112
தீ வினை சிலம்பு காரணமாக – வஞ்சி:25/69
தென்னர் கோமான் தீ திறம் கேட்ட – வஞ்சி:25/93
மு_நூல் மார்பின் மு_தீ செல்வத்து – வஞ்சி:25/127
தடவு தீ அவியா தண் பெரு வாழ்க்கை – வஞ்சி:26/249
செம் தீ பரந்த திசை முகம் விளங்க – வஞ்சி:27/145
செய் தவம் இல்லாதேன் தீ_கனா கேட்ட நாள் – வஞ்சி:29/82
செய்ந்நன்றி கொல்லன்-மின் தீ நட்பு இகழ்-மின் – வஞ்சி:30/191

TOP


தீ_கனா (1)

செய் தவம் இல்லாதேன் தீ_கனா கேட்ட நாள் – வஞ்சி:29/82

TOP


தீ_ஊட்டிய (1)

ஊர் தீ_ஊட்டிய ஒரு மகள் என்ன – மது:22/146

TOP


தீங்கு (1)

கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு – புகார்:9/49

TOP


தீங்கும் (1)

ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால் உரையாடேன் – புகார்:9/51

TOP


தீட்டி (1)

செம் கயல் நெடும் கண் அஞ்சனம் தீட்டி
தே மென் கூந்தல் சில் மலர் பெய்து – மது:15/132,133

TOP


தீண்டி (3)

பல் வேல் பரப்பினர் மெய் உற தீண்டி
ஆர்த்து களம் கொண்டோர் ஆர் அமர் அழுவத்து – புகார்:5/82,83
கல் தீண்டி வந்த புது புனல் – வஞ்சி:24/32
கல் தீண்டி வந்த புது புனல் மற்றையார் – வஞ்சி:24/33

TOP


தீத்திறம் (1)

தீத்திறம் புரிந்தோன் செப்ப கேட்டு – மது:11/57

TOP


தீது (24)

மாதவி இரங்கிய காதையும் தீது உடை – புகார்:0/70
தீது இலா வட_மீனின் திறம் இவள் திறம் என்றும் – புகார்:1/27
தீது அறுக என ஏத்தி சில் மலர் கொடு தூவி – புகார்:1/64
தென் தமிழ் நல் நாட்டு தீது தீர் மதுரைக்கு – புகார்:10/58
தீது தீர் நியம தென் கரை எய்தி – புகார்:10/217
தெய்வ காவிரி தீது தீர் சிறப்பும் – புகார்:10/256
தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி – மது:11/30
தீது இலேன் பிழை மொழி செப்பினை ஆதலின் – மது:11/177
தீது இயல் கானம் செலவு அரிது என்று – மது:11/204
தீது தீர் சிறப்பின் சிறை_அகத்து இருத்தி – மது:13/41
தீது இலன் கண்டேன் என சென்று எய்தி – மது:13/55
தன் தீது இலள் என தளர்ச்சி நீங்கி – மது:13/94
என் தீது என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு – மது:13/95
தீது உடை வெம் வினை உருத்த-காலை – மது:14/31
தீது அறு கதிர் ஒளி தெண் மட்டு உருவவும் – மது:14/189
தீது தீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் – மது:15/9
தீது இலள் முது_மகள் செவ்வியள் அளியள் – மது:15/122
தீது அறுக என்றே செய்தனள் ஆதலின் – மது:15/177
தீது அறு நல் உரை கேட்பனே ஈது ஒன்று – மது:19/12
தீது அறு நல் உரை கேளாது ஒழிவனேல் – மது:19/13
கோவலன் தீது இலன் கோமகன் பிழைத்தான் – வஞ்சி:27/75
தென் புல மருங்கின் தீது தீர் சிறப்பின் – வஞ்சி:27/133
செங்கோல் தன்மை தீது இன்றோ என – வஞ்சி:27/161
தென்னவன் தீது இலன் தேவர் கோன்-தன் கோயில் – வஞ்சி:29/106

TOP


தீதுற (1)

தீதுற வந்த வினை காதின் – மது:23/30

TOP


தீதொடு (1)

தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள் – மது:14/53

TOP


தீதோ (1)

தீதோ இல்லை செல்லல் காலையும் – வஞ்சி:27/170

TOP


தீம் (17)

தீம்_கதிர் வாள் முகத்தாள் செ வாய் மணி முறுவல் ஒவ்வாவேனும் – புகார்:7/127
தீம் தொடை செவ்வழிப்பாலை இசை எழீஇ – புகார்:7/205
நுளையர் விளரி நொடிதரும் தீம் பாலை – புகார்:7/207
அம் தீம் புகையும் ஆகுதி புகையும் – மது:13/125
அம் தீம் தேறல் மாந்தினர் மயங்கி – மது:14/133
பண்ணும் கிளையும் பழித்த தீம் சொல் – மது:14/166
மாவின் கனியொடு வாழை தீம் கனி – மது:16/26
முல்லை தீம் பாணி என்றாள் – மது:17/76
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ தோழீ – மது:17/84
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ தோழீ – மது:17/87
முல்லை அம் தீம் குழல் கேளாமோ தோழீ – மது:17/90
சேர்வன பெறூஉம் தீம் புகை மடையினன் – மது:22/26
தண்ணுமை முழவம் தாழ்தரு தீம் குழல் – மது:22/140
தீம் புனல் பழன சிங்கபுரத்தினும் – மது:23/140
அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும் – வஞ்சி:27/250
அம் தீம் குறிஞ்சி அகவல் மகளிரின் – வஞ்சி:28/35
தீம் கரும்பு நல் உலக்கை ஆக செழு முத்தம் – வஞ்சி:29/177

TOP


தீம்_கதிர் (1)

தீம்_கதிர் வாள் முகத்தாள் செ வாய் மணி முறுவல் ஒவ்வாவேனும் – புகார்:7/127

TOP


தீமுறை (1)

நான்மறை மரபின் தீமுறை ஒருபால் – புகார்:5/175

TOP


தீயது (1)

கேள் இது மன்னா கெடுக நின் தீயது
மாலதி என்பாள் மாற்றாள் குழவியை – வஞ்சி:30/73,74

TOP


தீயின் (1)

முதிரா முலை முகத்து எழுந்த தீயின்
மதுரை மூதூர் மா நகர் சுட்டதும் – வஞ்சி:25/76,77

TOP


தீர் (17)

நிரைநிரை எடுத்த புரை தீர் காட்சிய – புகார்:6/152
தென் தமிழ் நல் நாட்டு தீது தீர் மதுரைக்கு – புகார்:10/58
தீது தீர் நியம தென் கரை எய்தி – புகார்:10/217
தெய்வ காவிரி தீது தீர் சிறப்பும் – புகார்:10/256
தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி – மது:11/30
தீது தீர் சிறப்பின் சிறை_அகத்து இருத்தி – மது:13/41
பொய் தீர் காட்சி புரையோய் போற்றி – மது:13/92
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தோய் – மது:14/26
பருவம் எண்ணும் படர் தீர் காலை – மது:14/119
தீது தீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் – மது:15/9
புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன் – மது:22/6
புரை தீர் வேலி இல் என மொழிந்து – மது:23/45
புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன் – மது:23/218
புரை தீர் புனல் குடைந்து ஆடின் நோம் ஆயின் – வஞ்சி:24/44
புரை தீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன் – வஞ்சி:26/46
தென் புல மருங்கின் தீது தீர் சிறப்பின் – வஞ்சி:27/133
ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப – வஞ்சி:29/97

TOP


தீர்க்க (6)

ஆ-தலை பட்ட துயர் தீர்க்க வேத்தர் – மது:17/160
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள் மற்று அன்னை அலர் கடம்பன் என்றே – வஞ்சி:24/60,61
மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – வஞ்சி:24/64
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – வஞ்சி:24/68
மார்பு தரு வெம் நோய் தீர்க்க வரும் வேலன் – வஞ்சி:24/72
தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன் – வஞ்சி:24/73

TOP


தீர்க்கும் (1)

உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் – புகார்:7/48

TOP


தீர்த்த (5)

எடுத்து அவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும் – புகார்:8/108
தீர்த்த துறை படிவேன் என்று அவனை பேர்த்து இங்ஙன் – புகார்:9/38
விஞ்சையின் பெயர்த்து விழுமம் தீர்த்த
எம் குல_தெய்வ பெயர் ஈங்கு இடுக என – மது:15/36,37
விழுமம் தீர்த்த விளக்கு-கொல் என – மது:16/51
தீர்த்த கரையும் தேவர் கோட்டமும் – மது:22/27

TOP


தீர்த்து (1)

அயா உறு மடந்தை அரும் துயர் தீர்த்து
மீது செல் வெம் கதிர் வெம்மையின் தொடங்க – மது:11/202,203

TOP


தீர்த்தேன் (1)

தொடி வளை தோளி துயர் தீர்த்தேன் என – புகார்:10/63

TOP


தீர்த்தோன் (1)

புள் உறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் – மது:20/64

TOP


தீர்ந்த (1)

செயல் எழுதி தீர்ந்த முகம் திங்களோ காணீர் – புகார்:7/58

TOP


தீர்ந்தாய் (1)

தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால் வாழி கடல் ஓதம் – புகார்:7/162

TOP


தீர்ந்திலது (1)

விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும் – புகார்:5/232

TOP


தீர்ந்திலையால் (1)

தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால் வாழி கடல் ஓதம் – புகார்:7/162

TOP


தீர்ந்து (1)

பண் வகையால் பரிவு தீர்ந்து
மரகத மணி தாள் செறிந்த மணி காந்தள் மெல் விரல்கள் – புகார்:7/9,10

TOP


தீர்ம் (1)

தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று மேவி ஓர் – புகார்:9/14

TOP


தீர (2)

இரண்டு அடியான் மூ_உலகும் இருள் தீர நடந்தனையே – மது:17/140
குறு நடை புரவி நெடும் துயர் தீர
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க – வஞ்சி:27/166,167

TOP


தீரா (1)

தீரா காதலின் திரு முகம் நோக்கி – புகார்:2/36

TOP


தீவலம் (1)

தேவந்திகையை தீவலம் செய்து – வஞ்சி:30/84

TOP


தீவினை (1)

தீவினை முதிர் வலை சென்று பட்டு இருந்த – மது:16/156

TOP