Select Page

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சொரி (1)

சொரி புறம் உரிஞ்ச புரி ஞெகிழ்பு உற்ற – புகார்:10/122

TOP


சொரிந்த (1)

துறு மலர் பிணையல் சொரிந்த பூம் துகள் – மது:22/123

TOP


சொரிந்தன (1)

செம் பொன் வேங்கை சொரிந்தன சே_இதழ் – மது:12/79

TOP


சொரிந்து (1)

பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்கு எழுந்து ஆடி – புகார்:5/69,70

TOP


சொரிய (2)

கவரி செந்நெல் காய் தலை சொரிய
கரும் கை வினைஞரும் களமரும் கூடி – புகார்:10/124,125
பால் நிலா வெண் கதிர் பாவை மேல் சொரிய
வேனில் திங்களும் வேண்டுதி என்றே – மது:13/27,28

TOP


சொல் (10)

பண்ணும் கிளையும் பழித்த தீம் சொல்
எண்_எண் கலையோர் இரு பெரு வீதியும் – மது:14/166,167
பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட – மது:20/86
கண்டளவே தோற்றான் அ காரிகை-தன் சொல் செவியில் – மது:20/104
செம்மையின் இகந்த சொல் செவி_புலம் படா முன் – வஞ்சி:25/96
அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும் – வஞ்சி:27/250
இகழாது என் சொல் கேட்டல் வேண்டும் – வஞ்சி:28/128
வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு – வஞ்சி:28/141
என் பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை – வஞ்சி:29/78
வன் சொல் யவனர் வள நாடு வன் பெருங்கல் – வஞ்சி:29/172
எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை – வஞ்சி:30/224

TOP


சொல்ல (2)

கரும் தொழில் கொல்லன் சொல்ல ஆங்கு ஓர் – மது:16/202
அரு மறை முதல்வன் சொல்ல கேட்டே – வஞ்சி:27/172

TOP


சொல்லலும் (1)

சொல்லலும் உண்டேல் சொல்லாயோ நீ – மது:14/57

TOP


சொல்லாடாள் (2)

சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள் அ நங்கைக்கு – மது:18/9
சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள் அ நங்கைக்கு – மது:18/9

TOP


சொல்லாடும் (2)

சொல்லாடும் சொல்லாடும் தான் – மது:18/10
சொல்லாடும் சொல்லாடும் தான் – மது:18/10

TOP


சொல்லாயோ (1)

சொல்லலும் உண்டேல் சொல்லாயோ நீ – மது:14/57

TOP


சொல்லி (4)

என்பன சொல்லி இனைந்து ஏங்கி ஆற்றவும் – மது:19/27
என்று இவை சொல்லி அழுவாள் கணவன்-தன் – மது:19/60
விதி முறை சொல்லி அழல்_வீடு கொண்ட பின் – மது:23/178
தம் பெரு நெடு நகர் சார்வதும் சொல்லி அ – வஞ்சி:28/200

TOP


சொல்லிய (3)

சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை – புகார்:3/56
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி – புகார்:6/33
மாடல மறையோன் சொல்லிய முறைமையின் – வஞ்சி:28/193

TOP


சொல்லும் (2)

காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும்
நலம் புரி கொள்கை நான்மறையாள – மது:11/151,152
பல் அவையோர் சொல்லும் பழுது அன்றே பொல்லா – மது:20/95

TOP


சொல்லை (1)

மாதவி-தன் சொல்லை வறிதாக்க மூதை – புகார்:9/81

TOP


சொன்ன (1)

புள் வாய்ப்பு சொன்ன கணி முன்றில் நிறைந்தன – மது:12/135

TOP


சொன்னது (4)

ஏதிலார் சொன்னது எவன் வாழியோ தோழீ – மது:18/15
மன்பதை சொன்னது எவன் வாழியோ தோழீ – மது:18/19
எஞ்சலார் சொன்னது எவன் வாழியோ தோழீ – மது:18/23
சொன்னது
அரசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம் – மது:18/24,25

TOP