Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 11
சே_இதழ் 1
சே_இழை 3
சே_இழை-தன்னினும் 1
சே_இழையை 1
சேக்கை 9
சேக்கையும் 1
சேக்கையுள் 1
சேட 2
சேடம் 1
சேடல் 1
சேடலும் 1
சேடி 1
சேடியர் 1
சேண் 4
சேணோன் 1
சேதம் 1
சேதமும் 1
சேந்தன 1
சேப்ப 1
சேய் 1
சேய்த்து 1
சேர் 8
சேர்க 1
சேர்த்தி 3
சேர்த்துவாய் 1
சேர்தல் 1
சேர்ந்த 3
சேர்ந்து 3
சேர்ப்ப 3
சேர்ப்பற்கு 1
சேர்ப்பன் 1
சேர்வன 1
சேர 3
சேரர் 1
சேரல் 7
சேரலன் 1
சேரலாதற்கு 1
சேரன் 5
சேரா 2
சேராது 2
சேரி 4
சேரியீர் 1
சேவகன் 1
சேவடி 4
சேவல் 2
சேவும் 1
சேறலும் 1
சேறு 5
சேனாமுகம் 1
சேனை 4
சேனையும் 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சே (11)

சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ – புகார்:9/73
செம் பொன் வேங்கை சொரிந்தன சே_இதழ் – மது:12/79
சிலம்பின் வென்ற சே இழை நங்கை – மது:22/135
சிலம்பொடு சென்ற சே_இழை வழக்கும் – வஞ்சி:25/72
செயிருடன் வந்த இ சே_இழை-தன்னினும் – வஞ்சி:25/108
திரு மலர் தாமரை சே அடி பணியும் – வஞ்சி:26/29
உலகு பொதி உருவத்து உயர்ந்தோன் சே அடி – வஞ்சி:26/55
வண்ண சே அடி மணி முடி வைத்தலின் – வஞ்சி:26/65
சிலம்பின் வென்றனள் சே_இழை என்றலும் – வஞ்சி:27/73
சே_இழையை காண்டும் என்று – வஞ்சி:29/56
செம்மொழி மாதவர் சே இழை நங்கை – வஞ்சி:30/32

TOP


சே_இதழ் (1)

செம் பொன் வேங்கை சொரிந்தன சே_இதழ்
கொம்பர் நல் இலவங்கள் குவிந்தன – மது:12/79,80

TOP


சே_இழை (3)

சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ – புகார்:9/73
சிலம்பொடு சென்ற சே_இழை வழக்கும் – வஞ்சி:25/72
சிலம்பின் வென்றனள் சே_இழை என்றலும் – வஞ்சி:27/73

TOP


சே_இழை-தன்னினும் (1)

செயிருடன் வந்த இ சே_இழை-தன்னினும்
நல்_நுதல் வியக்கும் நலத்தோர் யார் என – வஞ்சி:25/108,109

TOP


சே_இழையை (1)

சே_இழையை காண்டும் என்று – வஞ்சி:29/56

TOP


சேக்கை (9)

சுரும்பு உண கிடந்த நறும் பூம் சேக்கை
கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி – புகார்:2/28,29
பல் பூம் சேக்கை பள்ளியுள் பொலிந்து – புகார்:4/28
சிந்துபு பரிந்த செழும் பூம் சேக்கை
மந்த_மாருதத்து மயங்கினர் மலிந்து ஆங்கு – புகார்:4/43,44
வீழ் பூம் சேக்கை மேவாது கழிய – புகார்:4/65
பாடு அமை சேக்கை பள்ளியுள் இருந்தோள் – புகார்:6/110
படை அமை சேக்கை பள்ளியுள் வீழ்ந்ததும் – மது:13/70
வீழ் பூ சேக்கை மேல் இனிது இருந்து ஆங்கு – மது:14/85
தூ மென் சேக்கை துனி பதம் பாரா – மது:22/126
தூவி அம் சேக்கை சூழ்ந்தன ஒருசார் – வஞ்சி:28/62

TOP


சேக்கையும் (1)

வெண் நிலா_முன்றிலும் வீழ் பூம் சேக்கையும்
மண்ணீட்டு அரங்கமும் மலர் பூம் பந்தரும் – வஞ்சி:28/43,44

TOP


சேக்கையுள் (1)

பாடு அமை சேக்கையுள் புக்கு தன் பைம்_தொடி – புகார்:9/67

TOP


சேட (2)

சேட குடும்பியின் சிறு_மகள் ஈங்கு உளள் – வஞ்சி:30/52
சேட குடும்பியின் சிறு_மகள் ஆயினள் – வஞ்சி:30/135

TOP


சேடம் (1)

சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த – வஞ்சி:26/63

TOP


சேடல் (1)

சேடல் நெய்தல் பூளை மருதம் – மது:22/69

TOP


சேடலும் (1)

சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் – மது:13/153

TOP


சேடி (1)

வெள்ளி மால் வரை வியன் பெரும் சேடி
கள் அவிழ் பூம் பொழில் காம கடவுட்கு – புகார்:6/1,2

TOP


சேடியர் (1)

சேடியர் செல்வியின் ஏந்தினர் ஒருசார் – வஞ்சி:28/64

TOP


சேண் (4)

திங்கள் முகிலோடும் சேண் நிலம் கொண்டு என – மது:18/31
திறத்திறம் பகர்ந்து சேண் ஓங்கு இதணத்து – வஞ்சி:27/223
செம் கோட்டு உயர் வரை சேண் உயர் சிலம்பில் – வஞ்சி:30/54
சிந்தை செல்லா சேண் நெடும் தூரத்து – வஞ்சி:30/181

TOP


சேணோன் (1)

கலி கெழு மீமிசை சேணோன் ஓதையும் – வஞ்சி:25/30

TOP


சேதம் (1)

இமையவன் ஆடிய கொட்டி சேதம்
பாத்து_அரு நால் வகை மறையோர் பறையூர் – வஞ்சி:28/75,76

TOP


சேதமும் (1)

வரியும் குரவையும் சேதமும் என்று இவை – வஞ்சி:30/230

TOP


சேந்தன (1)

திரு முகம் வியர்த்தது செம் கண் சேந்தன
கரி புற அட்டில் கண்டனள் பெயர – மது:16/31,32

TOP


சேப்ப (1)

தாவிய சேவடி சேப்ப தம்பியொடும் கான் போந்து – மது:17/144

TOP


சேய் (1)

சேய் உயர் வில் கொடி செங்கோல் வேந்தே – வஞ்சி:26/139

TOP


சேய்த்து (1)

நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர் – மது:13/133

TOP


சேர் (8)

காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர் குரல் – புகார்:7/204
கோதையும் குழலும் தாது சேர் அளகமும் – புகார்:8/94
தாது சேர் கழுநீர் தண் பூம் பிணையல் – மது:13/21
போது சேர் பூம் குழல் பொருந்தாது ஒழியவும் – மது:13/22
தாது சேர் கழுநீர் சண்பக கோதையொடு – மது:13/119
அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று – மது:23/134
மறம் சேர் வஞ்சிமாலையொடு புனைந்து – வஞ்சி:26/56
நல் வயிர பொன் தோட்டு நாவல் அம் பொன் இழை சேர்
மின்னு கொடி ஒன்று மீ_விசும்பில் தோன்றுமால் – வஞ்சி:29/104,105

TOP


சேர்க (1)

தீ திறத்தார் பக்கமே சேர்க என்று காய்த்திய – மது:21/55

TOP


சேர்த்தி (3)

கூர் உகிர் கரணம் குறி அறிந்து சேர்த்தி
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை – புகார்:3/52,53
வல கை பதாகை கோட்டொடு சேர்த்தி
இட கை நால் விரல் மாடகம் தழீஇ – புகார்:8/27,28
ஒற்று உறுப்பு உடைமையின் பற்றுவழி சேர்த்தி
உழை முதல் கைக்கிளை இறுவாய் கட்டி – மது:13/108,109

TOP


சேர்த்துவாய் (1)

செம் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்
துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு – மது:12/155,156

TOP


சேர்தல் (1)

வல தூண் சேர்தல் வழக்கு என பொருந்தி – புகார்:3/132

TOP


சேர்ந்த (3)

இ நெறி வகையால் இட தூண் சேர்ந்த
தொல் நெறி இயற்கை தோரிய மகளிரும் – புகார்:3/133,134
சிந்துர சுண்ணம் சேர்ந்த மேனியில் – மது:14/92
ஒள் நிற காழகம் சேர்ந்த உடையினன் – மது:22/98

TOP


சேர்ந்து (3)

சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்து என – புகார்:5/64
புரி_நூல் மார்பர் உறை பதி சேர்ந்து
மாதவத்து_ஆட்டியொடு காதலி-தன்னை ஓர் – மது:13/39,40
பாடும் பாணரில் பாங்குற சேர்ந்து
செந்திறம் புரிந்த செங்கோட்டு_யாழில் – மது:13/105,106

TOP


சேர்ப்ப (3)

செந்நெல் பழன கழனி-தொறும் திரை உலாவு கடல் சேர்ப்ப
புன்னை பொதும்பர் மகர திண் கொடியோன் எய்த புது புண்கள் – புகார்:7/164,165
சேரி பரதர் வலை முன்றில் திரை உலாவு கடல் சேர்ப்ப
மாரி பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள கடவுள் வரைந்து – புகார்:7/168,169
கலவை செம்மல் மணம் கமழ திரை உலாவு கடல் சேர்ப்ப
பல உற்று ஒரு நோய் துணியாத படர் நோய் மடவாள் தனி உழப்ப – புகார்:7/172,173

TOP


சேர்ப்பற்கு (1)

உடை திரை நீர் சேர்ப்பற்கு உறு நோய் உரையாய் – புகார்:7/201

TOP


சேர்ப்பன் (1)

உணர்வு ஒழிய போன ஒலி திரை நீர் சேர்ப்பன்
வணர் சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால் – புகார்:7/141,142

TOP


சேர்வன (1)

சேர்வன பெறூஉம் தீம் புகை மடையினன் – மது:22/26

TOP


சேர (3)

தன் கிளை அழிவு கண்டு அவள்-வயின் சேர
ஏனை மகளிரும் கிளைவழி சேர – புகார்:3/78,79
ஏனை மகளிரும் கிளைவழி சேர
மேலது உழையுளி கீழது கைக்கிளை – புகார்:3/79,80
சேர அரணும் போர் மடிய தொல் இலங்கை கட்டு அழித்த – மது:17/145

TOP


சேரர் (1)

ஆர மார்பின் சேரர் குலத்து உதித்தோர் – வஞ்சி:30/205

TOP


சேரல் (7)

குட கோ சேரல் இளங்கோ_அடிகட்கு – புகார்:0/2
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – புகார்:7/105
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – புகார்:7/105
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – புகார்:7/106
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – புகார்:7/106
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – புகார்:7/108
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – புகார்:7/108

TOP


சேரலன் (1)

திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு என – மது:23/64

TOP


சேரலாதற்கு (1)

சேரலாதற்கு திகழ் ஒளி ஞாயிற்று – வஞ்சி:29/3

TOP


சேரன் (5)

மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – மது:17/128
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – மது:17/129
குலவு வேல் சேரன் கொடை திறம் கேட்டு – மது:23/62
சேரன் பொறையன் மலையன் திறம் பாடி – வஞ்சி:29/169
கடந்து அடு தார் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை – வஞ்சி:29/189

TOP


சேரா (2)

அறம் புரி மாந்தர் அன்றி சேரா
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்து என் – மது:13/195,196
கறவையும் கன்றும் கனல் எரி சேரா
அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன – மது:22/115,116

TOP


சேராது (2)

சீர் இள வன முலை சேராது ஒழியவும் – மது:13/20
செம் தளிர் மேனி சேராது ஒழியவும் – மது:13/24

TOP


சேரி (4)

மாலை சேரி மருங்கு சென்று எய்தி – புகார்:6/133
வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில் மலர் கை ஏந்தி – புகார்:7/53
சேரி பரதர் வலை முன்றில் திரை உலாவு கடல் சேர்ப்ப – புகார்:7/168
மறவோர் சேரி மயங்கு எரி மண்ட – மது:22/114

TOP


சேரியீர் (1)

ஊரீர் முறையோ சேரியீர் முறையோ என – மது:23/161

TOP


சேவகன் (1)

சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே – மது:17/146

TOP


சேவடி (4)

சிந்தையில் அவன்-தன் சேவடி வைத்து – மது:11/106
கோவலன் சென்று சேவடி வணங்க – மது:15/19
தாவிய சேவடி சேப்ப தம்பியொடும் கான் போந்து – மது:17/144
திரு நிலை சேவடி சிலம்பு வாய்புலம்பவும் – வஞ்சி:28/67

TOP


சேவல் (2)

உவண சேவல் உயர்த்தோன் நியமமும் – மது:14/8
கோழி சேவல் கொடியோன் கோட்டமும் – மது:14/10

TOP


சேவும் (1)

சேவும் மாவும் செறிந்தன கண்_நுதல் – மது:12/77

TOP


சேறலும் (1)

அற்பு உளம் சிறந்தோர் பற்றுவழி சேறலும்
அற பயன் விளைதலும் மற பயன் விளைதலும் – வஞ்சி:30/137,138

TOP


சேறு (5)

வகை-தொறும் மான்_மத கொழும் சேறு ஊட்டி – புகார்:6/81
அலத்தக கொழும் சேறு அளைஇ அயலது – புகார்:8/54
சேறு ஆடு கோலமொடு வீறு பெற தோன்றி – புகார்:10/129
தே மென் கொழும் சேறு ஆடி ஆங்கு – மது:13/118
தெக்கண மலயக செழும் சேறு ஆடி – மது:14/81

TOP


சேனாமுகம் (1)

வாழ்க சேனாமுகம் என வாழ்த்தி – வஞ்சி:25/192

TOP


சேனை (4)

உருவிலாளன் ஒரு பெரும் சேனை
இகல் அமர் ஆட்டி எதிர் நின்று விலக்கி அவர் – புகார்:5/224,225
மகர வெல் கொடி மைந்தன் சேனை
புகர் அறு கோலம் கொள்ளும் என்பது போல் – புகார்:8/10,11
புட்கை சேனை பொலிய சூட்டி – வஞ்சி:25/147
கூற்ற கொண்டி சேனை செல்வது – வஞ்சி:26/162

TOP


சேனையும் (2)

வில் பொலியும் சேனையும் மா வேழமும் கற்பு உண்ண – மது:21/59
தண்டலை தலைவரும் தலை தார் சேனையும்
வெண் தலை புணரியின் விளிம்பு சூழ் போத – வஞ்சி:26/80,81

TOP