கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கூ 1
கூஉய் 5
கூட்டம் 1
கூட்டி 2
கூட்டில் 1
கூட்டுண்டு 1
கூட்டுண்ணும் 1
கூட்டும் 1
கூட 1
கூடம் 1
கூடல் 18
கூடலான் 1
கூடலில் 1
கூடலும் 1
கூடலை 1
கூடவே 1
கூடா 1
கூடாது 3
கூடார் 1
கூடார்-பால் 1
கூடி 12
கூடிய 6
கூடின் 1
கூடினார்-பால் 1
கூடு 3
கூடு-மின் 1
கூடுபு 1
கூடும் 2
கூடை 3
கூடையில் 1
கூடையின் 1
கூடையும் 1
கூத்த 1
கூத்தர் 2
கூத்தரும் 1
கூத்தியர் 1
கூத்தியும் 2
கூத்தின் 1
கூத்து 4
கூத்தும் 1
கூதாளம் 1
கூதாளமும் 1
கூதாளமொடு 1
கூதிர் 1
கூதிர்-காலையும் 1
கூதிர்_பள்ளி 1
கூந்தல் 26
கூந்தலர் 1
கூந்தலை 3
கூப்பி 1
கூப்பிடும் 1
கூர் 6
கூர்ந்து 1
கூர 4
கூரும் 2
கூல 6
கூலம் 2
கூவல் 1
கூவி 1
கூவியர் 3
கூவை 1
கூழின் 3
கூளி 1
கூற்ற 2
கூற்றம் 8
கூற்று 5
கூற 7
கூறார் 2
கூறி 3
கூறிய 11
கூறினர் 1
கூறினன் 1
கூறினும் 1
கூறினை 1
கூறு 4
கூறு_மின் 1
கூறும் 8
கூறும்-காலை 1
கூறுழி 1
கூறை 1
கூனி 1
கூனி-தன்னொடு 1
கூனும் 4
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
கூ (1)
குறு நரி நெடும் குரல் கூ விளி கேட்டு – புகார்:10/235
கூஉய் (5)
கன்றிய காவலர் கூஉய் அ கள்வனை – புகார்:0/29
வசந்தமாலையை வருக என கூஉய்
தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம் – புகார்:8/69,70
அரு மறை_ஆட்டியை அணுக கூஉய்
யாது நீ உற்ற இடர் ஈது என் என – மது:15/63,64
ஐயை தன் மகளை கூஉய்
கடை_கயிறும் மத்தும் கொண்டு – மது:17/8,9
வாயிலாளரின் மாடலன் கூஉய்
இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர் – வஞ்சி:27/158,159
கூட்டம் (1)
கலவை கூட்டம் காண்வர தோன்றி – மது:13/129
கூட்டி (2)
கானம் போன கணவனை கூட்டி
ஒல்கா செல்வத்து உறு பொருள் கொடுத்து – மது:15/73,74
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண் கொள – வஞ்சி:27/10
கூட்டில் (1)
குமரி கூட்டில் கொழும் பல் உணவு – புகார்:10/123
கூட்டுண்டு (1)
கூடார் வஞ்சி கூட்டுண்டு சிறந்த – வஞ்சி:25/179
கூட்டுண்ணும் (1)
இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும்
நடு ஊர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி – மது:12/10,11
கூட்டும் (1)
மாய பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என – புகார்:7/225
கூட (1)
கூட முடித்த சென்னியன் நீடு ஒளி – மது:22/70
கூடம் (1)
செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே – புகார்:8/29
கூடல் (18)
நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய – புகார்:0/35
கூடல் காவதம் கூறு_மின் நீர் என – மது:13/114
கார் கடல் ஒலியின் கலி கெழு கூடல்
ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி – மது:13/149,150
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப – மது:14/6
வருந்தாது ஏகி மன்னவன் கூடல்
பொருந்து உழி அறிந்து போது ஈங்கு என்றலும் – மது:14/60,61
கலி கெழு கூடல் செவ்வணி காட்ட – மது:14/95
கொண்டலொடு புகுந்து கோ_மகன் கூடல்
வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும் – மது:14/110,111
மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம் – மது:14/116
கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட – மது:14/123
கூடல் மகளிர் கோலம் கொள்ளும் – மது:16/9
கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் – மது:16/131
நல் தேரான் கூடல் நகர் – மது:21/57
தீ தரு வெம் கூடல் தெய்வ கடவுளரும் – மது:21/60
கலி கெழு கூடல் பலி பெறு பூத – மது:22/101
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன் – மது:23/22
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின் – மது:23/123
கொங்கையான் கூடல் பதி சிதைத்து கோவேந்தை – வஞ்சி:29/112
கலி கெழு கூடல் கதழ் எரி மாண்ட – வஞ்சி:30/149
கூடலான் (1)
கூடலான் கூடு ஆயினான் – மது:20/101
கூடலில் (1)
வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் – மது:19/58,59
கூடலும் (1)
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து – புகார்:6/109
கூடலை (1)
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம் – வஞ்சி:24/110,111
கூடவே (1)
கொம்மை வரி முலை மேல் கூடவே அம்மானை – வஞ்சி:29/151
கூடா (1)
கொடி தேர் வேந்தனொடு கூடா மன்னர் – புகார்:5/182
கூடாது (3)
கோவலன் ஊட கூடாது ஏகிய – புகார்:8/15
குல_முதல் தேவி கூடாது ஏக – மது:16/136
கூடாது பிரிந்து குலக்கொடி-தன்னுடன் – வஞ்சி:27/60
கூடார் (1)
கூடார் வஞ்சி கூட்டுண்டு சிறந்த – வஞ்சி:25/179
கூடார்-பால் (1)
கூடினார்-பால் நிழல் ஆய் கூடார்-பால் வெய்யது ஆய் – புகார்:4/85
கூடி (12)
குன்ற குறவர் ஒருங்குடன் கூடி
பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல் – புகார்:0/3,4
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை – புகார்:3/142
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்து தலைமயங்கிய வான் பெரு மன்றத்து – புகார்:10/19,20
கரும் கை வினைஞரும் களமரும் கூடி
ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும் – புகார்:10/125,126
இரு கையும் கூடி ஒரு வழி குவியா – புகார்:10/203
செறி வளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி
நறு மலர் கோதையை நாள் நீர் ஆட்டி – மது:16/7,8
தலைவனை வானோர் தமராரும் கூடி
பலர் தொழு பத்தினிக்கு காட்டி கொடுத்த – வஞ்சி:24/105,106
வானவர் போற்ற மன்னொடும் கூடி
வானவர் போற்ற வானகம் பெற்றனள் – வஞ்சி:25/59,60
விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி
அரும் தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு என – வஞ்சி:26/160,161
வேள்வி கிழத்தி இவளொடும் கூடி
தாழ் கழல் மன்னர் நின் அடி போற்ற – வஞ்சி:28/183,184
தேவந்தியும் உடன் கூடி
சே_இழையை காண்டும் என்று – வஞ்சி:29/55,56
மாடல மறையோன்-தன்னொடும் கூடி
தாழ் கழல் மன்னர் தன் அடி போற்ற – வஞ்சி:30/168,169
கூடிய (6)
கூடிய நெறியின கொளுத்தும்-காலை – புகார்:3/17
கூடிய குயிலுவ கருவிகள் எல்லாம் – புகார்:3/138
காவலன் வெண்குடை போல் காட்டிற்றே கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான் ஊர் மதி விரிந்து – புகார்:4/86,87
கூடிய குயிலுவ கருவியும் உணர்ந்து – மது:14/151
கூனும் குறளும் ஊமும் கூடிய
குறும் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர – மது:20/24,25
கூடிய கோலத்து ஒருங்கு நின்று இயலாது – வஞ்சி:28/166
கூடின் (1)
கொம்மை வரி முலை மேல் கூடின் குல வேந்தன் – வஞ்சி:29/152
கூடினார்-பால் (1)
கூடினார்-பால் நிழல் ஆய் கூடார்-பால் வெய்யது ஆய் – புகார்:4/85
கூடு (3)
கூடலான் கூடு ஆயினான் – மது:20/101
கூடு இசை குயிலுவர் இருநூற்றுஎண்மரும் – வஞ்சி:26/129
கூடு இசை குயிலுவ கருவியாளரும் – வஞ்சி:26/142
கூடு-மின் (1)
கூடு-மின் என்று குயில் சாற்ற நீடிய – புகார்:8/124
கூடுபு (1)
கொலை தலைமகனை கூடுபு நின்றோள் – மது:23/166
கூடும் (2)
குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும்
குறுநர் இட்ட குவளை அம் போதொடு – புகார்:10/85,86
அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும்
எறி நீர் அடை கரை இயக்கம்-தன்னில் – புகார்:10/89,90
கூடை (3)
கூடை செய்த கை வாரத்து களைதலும் – புகார்:3/20
கூடை நிலத்தை குறைவு இன்று மிகுத்து ஆங்கு – புகார்:3/48
ஐது மண்டிலத்தால் கூடை போக்கி – புகார்:3/152
கூடையில் (1)
வாரம் செய்த கை கூடையில் களைதலும் – புகார்:3/21
கூடையின் (1)
கூடையின் பொலிந்து கொற்ற வேந்தே – வஞ்சி:26/69
கூடையும் (1)
காய் பொன் உலையும் கல் இடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும் – மது:15/210,211
கூத்த (1)
கூத்த சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து அவன் – வஞ்சி:28/77
கூத்தர் (2)
ஆடு கூத்தர் ஆகி எங்கணும் – வஞ்சி:26/228
ஆடும் கூத்தர் போல் ஆர் உயிர் ஒரு வழி – வஞ்சி:28/165
கூத்தரும் (1)
கொங்கண கூத்தரும் கடும் கருநாடரும் – வஞ்சி:26/106
கூத்தியர் (1)
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்
பூ விலை மடந்தையர் ஏவல் சிலதியர் – புகார்:5/50,51
கூத்தியும் (2)
தலை பாட்டு கூத்தியும் இடை பாட்டு கூத்தியும் – மது:14/156
தலை பாட்டு கூத்தியும் இடை பாட்டு கூத்தியும்
நால் வேறு வகையின் நய_தகு மரபின் – மது:14/156,157
கூத்தின் (1)
இரு வகை கூத்தின் இலக்கணம் அறிந்து – புகார்:3/12
கூத்து (4)
கொண்ட வகை அறிந்து கூத்து வரு காலை – புகார்:3/19
பண் நின்ற கூத்து பதினொன்றும் மண்ணின் மேல் – புகார்:3/177
குமரி கோலத்து கூத்து உள்படுமே – மது:12/115
கூத்து உட்படுவோன் காட்டிய முறைமையின் – வஞ்சி:26/125
கூத்தும் (1)
பல வகை கூத்தும் விலக்கினில் புணர்த்து – புகார்:3/13
கூதாளம் (1)
சண்பகம் கருவிளை செம் கூதாளம்
தண் கமழ் பூ நீர் சாதியோடு இனையவை – மது:22/40,41
கூதாளமும் (1)
விரி மலர் அதிரலும் வெண் கூதாளமும்
குடசமும் வெதிரமும் கொழும் கொடி பகன்றையும் – மது:13/156,157
கூதாளமொடு (1)
சிறுமலை சிலம்பின் செம் கூதாளமொடு
நறு மலர் குறிஞ்சி நாள் மலர் வேய்ந்து – மது:14/88,89
கூதிர் (1)
கூதிர்_பள்ளி குறுங்கண் அடைத்து – புகார்:4/61
கூதிர்-காலையும் (1)
குறுங்கண் அடைக்கும் கூதிர்-காலையும்
வள மனை மகளிரும் மைந்தரும் விரும்பி – மது:14/101,102
கூதிர்_பள்ளி (1)
கூதிர்_பள்ளி குறுங்கண் அடைத்து – புகார்:4/61
கூந்தல் (26)
வார்_ஒலி_கூந்தல் நின் மணமகன்-தன்னை – புகார்:0/50
போதொடு விரி கூந்தல் பொலன் நறும் கொடி அன்னார் – புகார்:1/62
பல் இரும் கூந்தல் சில் மலர் அன்றியும் – புகார்:2/65
தாழ் இரும் கூந்தல் தையால் நின்னை என்று – புகார்:2/80
மை இரும் கூந்தல் நெய் அணி மறப்ப – புகார்:4/56
தாமரை செ வாய் தண் அறல் கூந்தல்
பாண் வாய் வண்டு நோதிறம் பாட – புகார்:4/74,75
ஆர பேரியாற்று மாரி கூந்தல்
கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை – புகார்:5/2,3
நாறு இரும் கூந்தல் நலம் பெற ஆட்டி – புகார்:6/79
தளர்ந்த சாயல் தகை மென் கூந்தல்
கிளர்ந்து வேறு ஆகிய கிளர் வரி கோலமும் – புகார்:8/100,101
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து – புகார்:10/39
நாறு ஐம் கூந்தல் நணித்து என நக்கு – புகார்:10/43
பொலம் கொடி மின்னின் புயல் ஐம் கூந்தல்
கடி மலர் அவிழ்ந்த கன்னிகாரத்து – மது:11/109,110
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து ஆங்கு – மது:12/3
குறு நெறி கூந்தல் நெடு முடி கட்டி – மது:12/23
குறு நெறி கூந்தல் மண் பொறி உணர்த்தி – மது:13/84
விரை மலர் நீங்கா அவிர் அறல் கூந்தல்
உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்து – மது:13/167,168
குரல் தலை கூந்தல் குடசம் பொருந்தி – மது:14/87
நாறு ஐம் கூந்தல் நடுங்கு துயர் எய்த – மது:15/97
தே மென் கூந்தல் சில் மலர் பெய்து – மது:15/133
பொதி அவிழ் மலர் கூந்தல் பிஞ்ஞை சீர் புறங்காப்பார் – மது:17/107
வால் நரை கூந்தல் மகளிரொடு போத – மது:22/131
வார்_ஒலி_கூந்தல் நின் மணமகன்-தன்னை – மது:23/173
நறு மலர் கூந்தல் நாள் அணி பெறுக என – வஞ்சி:27/216
அகில் உண விரித்த அம் மென் கூந்தல்
முகில் நுழை மதியத்து முரி கரும் சிலை கீழ் – வஞ்சி:28/17,18
பூ விரி கூந்தல் புகார் – வஞ்சி:29/132
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – வஞ்சி:30/38
கூந்தலர் (1)
நரை விரைஇய நறும் கூந்தலர்
உரை விரைஇய பலர் வாழ்த்திட – மது:20/26,27
கூந்தலை (3)
வார் ஒலி கூந்தலை பேர் இயல் கிழத்தி – புகார்:2/84
புகையில் புலர்த்திய பூ மென் கூந்தலை
வகை-தொறும் மான்_மத கொழும் சேறு ஊட்டி – புகார்:6/80,81
கணவனோடு இருந்த மணம் மலி கூந்தலை
இவளோ கொங்க செல்வி குட_மலை_ஆட்டி – மது:12/46,47
கூப்பி (1)
என்றலும் இறைஞ்சி அஞ்சி இணை வளை கை எதிர் கூப்பி
நின்ற எல்லையுள் வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து – வஞ்சி:24/7,8
கூப்பிடும் (1)
கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும்
இடிதரும் உளியமும் இனையாது ஏகு என – மது:13/31,32
கூர் (6)
கூர் உகிர் கரணம் குறி அறிந்து சேர்த்தி – புகார்:3/52
புன்கண் கூர் மாலை புலம்பும் என் கண்ணே போல் – புகார்:7/147
கூர் நுனை வாளும் கோமகன் கொடுப்ப – மது:14/129
கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரை போல் – மது:18/43
கொந்து அழல் வெம்மை கூர் எரி பொறாஅள் – மது:22/156
பகல் செல முதிர்ந்த படர் கூர் மாலை – வஞ்சி:27/144
கூர்ந்து (1)
நிறம் சிதை கவயமொடு நிற புண் கூர்ந்து
புறம்பெற வந்த போர் வாள் மறவர் – வஞ்சி:27/41,42
கூர (4)
நெஞ்சு இருள் கூர நிகர்த்து மேல்விட்ட – புகார்:6/10
நிறை_நிலா நோய் கூர நெடு கண் நீர் உகுத்தனவே – புகார்:7/184
பையுள் நோய் கூர பகல்_செய்வான் போய் வீழ – புகார்:7/215
மண்ணக மடந்தை வான் துயர் கூர
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் – மது:16/215,216
கூரும் (2)
சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி – புகார்:8/85
சிந்தை நோய் கூரும் திருவிலேற்கு என்று எடுத்து – மது:21/30
கூல (6)
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் – புகார்:0/89
கூலம் குவித்த கூல வீதியும் – புகார்:5/23
கூல மறுகில் கொடி எடுத்து நுவலும் – புகார்:6/132
கூல மறுகின் கோவலற்கு அளிப்ப – புகார்:8/73
கூலம் குவித்த கூல வீதியும் – மது:14/211
கூல மறுகும் கொடி தேர் வீதியும் – மது:22/109
கூலம் (2)
கூலம் குவித்த கூல வீதியும் – புகார்:5/23
கூலம் குவித்த கூல வீதியும் – மது:14/211
கூவல் (1)
குடம் புகா கூவல் கொடும் கானம் போந்த – வஞ்சி:29/74
கூவி (1)
ஊர் காப்பாளரை கூவி ஈங்கு என் – மது:16/150
கூவியர் (3)
காழியர் கூவியர் கள் நொடை ஆட்டியர் – புகார்:5/24
கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும் – புகார்:6/138
முட்டா கூவியர் மோதக புகையும் – மது:13/123
கூவை (1)
கூவை நூறும் கொழும் கொடி கவலையும் – வஞ்சி:25/42
கூழின் (3)
குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம் – புகார்:10/255
குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம் – மது:23/211
குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும் – வஞ்சி:30/210
கூளி (1)
கழல் கண் கூளி கடு நவை பட்டோர் – புகார்:5/125
கூற்ற (2)
கூற்ற தூதன் கை_தொழுது ஏத்த – மது:16/115
கூற்ற கொண்டி சேனை செல்வது – வஞ்சி:26/162
கூற்றம் (8)
பல் உயிர் பருகும் பகு வாய் கூற்றம்
ஆண்மையில் திரிந்து தன் அரும் தொழில் திரியாது – புகார்:5/219,220
கொலை வேல் நெடும் கண் கொடும் கூற்றம் வாழ்வது – புகார்:7/55
கறை கெழு வேல் கண்ணோ கடு கூற்றம் காணீர் – புகார்:7/62
கடும் கூற்றம் காணீர் கடல் வாழ்நர் சீறூர்க்கே – புகார்:7/63
கொன்னே வெய்ய கூற்றம் கூற்றம் – புகார்:7/100
கொன்னே வெய்ய கூற்றம் கூற்றம்
கள் வாய் நீலம் கையின் ஏந்தி – புகார்:7/100,101
அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் என்னும் – மது:20/94
கண் விழித்து கண்டது கடும் கண் கூற்றம்
இமிழ் கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய – வஞ்சி:25/164,165
கூற்று (5)
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம் – புகார்:0/55
கூற்று உறழ் முன்பொடு கொடு வில் ஏந்தி – மது:11/211
கூற்று கண்ணோட அரிந்து களம் கொண்டோர் – வஞ்சி:27/40
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும் – வஞ்சி:28/140
கூற்று உயிர் கொள்ள குழவிக்கு இரங்கி – வஞ்சி:30/76
கூற (7)
படையுள்படுவோன் பணி மொழி கூற
மடல் அவிழ் கானல் கடல் விளையாட்டினுள் – புகார்:8/13,14
கோசிக மாணி கூற கேட்டே – மது:13/53
கவுந்தி கூற உவந்தனள் ஏத்தி – மது:15/200
நெடியாது அளி-மின் நீர் என கூற
இடை குல மடந்தையர் இயல்பின் குன்றா – மது:16/21,22
ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற
குடி முதல் சுற்றமும் குற்றிளையோரும் – மது:16/83,84
அமைக நின் சினம் என ஆசான் கூற
ஆறு_இரு மதியினும் காருக அடி பயின்று – வஞ்சி:26/24,25
நீள்_மொழி எல்லாம் நீலன் கூற
தாமரை செம் கண் தழல் நிறம் கொள்ள – வஞ்சி:28/109,110
கூறார் (2)
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின் – புகார்:1/18
ஏற்பன கூறார் என்று ஏங்கி மக கொண்டு – புகார்:9/8
கூறி (3)
நீர்த்து அன்று இது என நெடுமொழி கூறி
அறியா மாக்களின் முறை நிலை திரிந்த என் – மது:23/115,116
உலறிய நாவினள் உயர் மொழி கூறி
தெய்வம் உற்று எழுந்த தேவந்திகை-தான் – வஞ்சி:30/44,45
குறிக்கோள் கூறி போயினன் வாரான் – வஞ்சி:30/91
கூறிய (11)
கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல் – புகார்:3/9
கூறிய ஐந்தின் கொள்கை போல – புகார்:3/155
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய
மாதவி மரபின் மாதவி இவள் என – புகார்:6/68,69
சாரணர் கூறிய தகை_சால் நல் மொழி – மது:11/7
கோவலன் நாவில் கூறிய மந்திரம் – மது:11/196
யாது நீ கூறிய உரை ஈது இங்கு என – மது:13/54
மிக்கோன் கூறிய மெய்ம்_மொழி ஓம்பி – மது:15/174
சாரணர் கூறிய தகை_சால் நல்மொழி – மது:15/192
யாது நீ கூறிய உரை பொருள் ஈங்கு என – வஞ்சி:27/55
மறையோன் கூறிய மாற்றம் எல்லாம் – வஞ்சி:27/141
ஏனை மன்னர் இருவரும் கூறிய
நீள்_மொழி எல்லாம் நீலன் கூற – வஞ்சி:28/108,109
கூறினர் (1)
அன்பு உறு நல் மொழி அருளொடும் கூறினர்
பருவம் அன்றியும் பைம் தொடி நங்கை – வஞ்சி:30/34,35
கூறினன் (1)
அ நீர் தெளி என்று அறிந்தோன் கூறினன்
மன்னவர் கோவே மடந்தையர்-தம் மேல் – வஞ்சி:30/94,95
கூறினும் (1)
நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும்
அறியாமை என்று அறியல் வேண்டும் – புகார்:10/237,238
கூறினை (1)
நகை திறம் கூறினை நான்மறையாள – வஞ்சி:27/54
கூறு (4)
அரைசு கோல் கோடினும் அறம்_கூறு_அவையத்து – புகார்:5/135
கூறு நீ என கோவலற்கு உரைக்கும் – மது:11/59
கூடல் காவதம் கூறு_மின் நீர் என – மது:13/114
தானம் செய்வுழி அதற்கு ஒரு கூறு
தீது அறுக என்றே செய்தனள் ஆதலின் – மது:15/176,177
கூறு_மின் (1)
கூடல் காவதம் கூறு_மின் நீர் என – மது:13/114
கூறும் (8)
கோவலன் கூறும் ஓர் குறியா கட்டுரை – புகார்:2/37
கவுந்தி கூறும் காதலி-தன்னொடு – மது:14/25
கோவலன் கூறும் ஓர் குறு_மகன்-தன்னால் – மது:15/95
யாது இவன் வரவு என இறையோன் கூறும்
எட்டி சாயலன் இருந்தோன்-தனது – மது:15/162,163
கொலைப்படு மகன் அலன் என்று கூறும்
அரும் திறல் மாக்களை அக நகைத்து உரைத்து – மது:16/163,164
திருந்து வேல் தட கை இளையோன் கூறும்
நிலன் அகழ் உளியன் நீல தானையன் – மது:16/203,204
உயர்ந்து ஓங்கு வெண்குடை உரவோன் கூறும்
இமைய தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய – வஞ்சி:26/8,9
ஏதிலார்-தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு ஏங்கி – வஞ்சி:29/93
கூறும்-காலை (1)
கோவலன்-தனக்கு கூறும்-காலை
அறம் புரி நெஞ்சின் அறவோர் பல்கிய – மது:15/114,115
கூறுழி (1)
மாதவத்து_ஆட்டிக்கு கோவலன் கூறுழி
தாழ் நீர் வேலி தலைச்செங்கானத்து – மது:15/10,11
கூறை (1)
கூறை கோள்பட்டு கோட்டு மா ஊரவும் – மது:15/98
கூனி (1)
மான் அமர் நோக்கி ஓர் கூனி கை கொடுத்து – புகார்:3/167
கூனி-தன்னொடு (1)
கோவலன் வாங்கி கூனி-தன்னொடு
மண_மனை புக்கு மாதவி-தன்னோடு – புகார்:3/171,172
கூனும் (4)
கூனும் குறளும் ஊமும் செவிடும் – புகார்:5/118
கூனும் குறளும் ஊமும் கூடிய – மது:20/24
சிறு குறும் கூனும் குறளும் சென்று – வஞ்சி:27/214
கூனும் குறளும் கொண்டன ஒருசார் – வஞ்சி:28/58