Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஹீயிலே 3
ஹீயும் 2

ஹீயிலே (3)

கீதமான ஹீயிலே கிளர்ந்து நின்ற கூவிலே – சிவவாக்கியர்:24 346/3
சடுதியான கொம்பிலே தத்துவத்தின் ஹீயிலே
அடுதியான ஆவிலே அரன் இருந்த ஹூவிலே – சிவவாக்கியர்:24 353/1,2
இச்சையான ஹூவிலே இருந்து எழுந்த ஹீயிலே
உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 364/3,4
மேல்

ஹீயும் (2)

கொதித்து எழுந்து கும்பல் ஆகி ஹூவும் ஹீயும் ஆனதே – சிவவாக்கியர்:24 343/4
குரு இருந்த வழியில் நின்று ஹூவும் ஹீயும் ஆனதே – சிவவாக்கியர்:24 367/4