கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
லோக 2
லோகத்தில் 1
லோகத்துள்ளே 2
லோகத்தோர்கள் 1
லோகம் 4
லோகமடி 2
லோகமும் 3
லோகர் 1
லோபிகட்கு 1
லோபிகள் 1
லோக (2)
பாளித்த லோக சுண்ணம் ஆத்தாளே – அழுகணி:3 67/3
பந்து சனம் என்பது எல்லாம் விளையாட்டே லோக பற்றுடனே வாழ்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 16/1
மேல்
லோகத்தில் (1)
நில் என்றால் லோகத்தில் மனிதர்தாமும் நிட்டையுடன் சமாதியுமே பொருந்தாமல்தான் – காகபுசுண்டர்:14 22/1
மேல்
லோகத்துள்ளே (2)
மார்க்கமுடன் தவசு நிலை அறியாமல்தான் மனம்தளர்ந்து திரிவார்கள் லோகத்துள்ளே
ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனம் கண்டே இளவயசாய் இருப்பார்கள் பெரியோர் மைந்தா – காகபுசுண்டர்:14 57/1,2
நோக்கப்பா பிரமம் அதி லோகத்துள்ளே நுகர்ந்து நின்ற காமியத்தை நரகு என்று எண்ணி – கைலாயக்கம்பளி:19 156/1
மேல்
லோகத்தோர்கள் (1)
வீரப்பா பேசுவோர் லோகத்தோர்கள் விட்ட இடம் தொட்ட இடம் விரும்பி காணே – காகபுசுண்டர்:14 65/4
மேல்
லோகம் (4)
பாரான சாகரமே அண்ட உச்சி பதினாலு லோகம் எல்லாம் பரத்தினூடே – காகபுசுண்டர்:14 13/1
எங்கும் எங்கும் ஒன்று அலோ ஈரேழ் லோகம் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 387/1
எட்டி நின்ற சீவனும் ஈரேழ் லோகம் கண்டதோ – சிவவாக்கியர்:24 390/2
நீடு ஆழி லோகம் தழைத்து பெருகியும் நின்று இலகும் – திருவள்ளுவர்:29 6/2
மேல்
லோகமடி (2)
வெந்திடும் லோகமடி குதம்பாய் – குதம்பை:17 163/2
வெந்திடும் லோகமடி – குதம்பை:17 163/3
மேல்
லோகமும் (3)
பதினாலு லோகமும் தனையும் மறந்து – காயக்கப்பல்:15 3/4
மூணு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை – சிவவாக்கியர்:24 153/3
ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும்
சேர வந்து போய் இந்த தேகம் ஏது செப்புமே – சிவவாக்கியர்:24 262/3,4
மேல்
லோகர் (1)
ஒழிவதுதான் எந்நாளோ என்று லோகர் ஒரு கோடி மாண்டார்கள் ஊன்றி காணே – கைலாயக்கம்பளி:19 89/4
மேல்
லோபிகட்கு (1)
புல்லருக்கு இங்கு ஆயுதமும் புல்லே ஆகும் புத்திகெட்ட லோபிகட்கு புகலொணாதே – கருவூரார்:12 15/4
மேல்
லோபிகள் (1)
ஈயாத லோபிகள் வாழ்ந்தாலும் என்ன – கல்லுளி:13 1/2