லீலை (1)
லீலை பொன் காணும் முகம் போலே காணும் நிலை பார்த்தால் புருடரை போல் திருப்பி காணும் – காகபுசுண்டர்:14 138/1
மேல்
லீலைதானே (1)
அழகுடைய மாது ஒருத்தி தம்பத்து உள்ளாள் அரகரா கண்ணாடி லீலைதானே – காகபுசுண்டர்:14 137/4
மேல்
லீலையிலே (1)
சல்லாப லீலையிலே தன் மனைவி செய்த சுகம் – பத்திரகிரி:31 56/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)