Select Page

லிங்க (5)

அங்க லிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 72/4
அங்க லிங்க பீடமாய் ஐயிரண்டு எழுத்திலும் – சிவவாக்கியர்:24 176/1
அங்க லிங்க பீடமும் அசவை மூன்றெழுத்தினும் – சிவவாக்கியர்:24 208/1
தீர்த்த லிங்க மூர்த்தி என்று தேடி ஓடும் தீதரே – சிவவாக்கியர்:24 499/1
உண்டு உளே அடங்கு வண்ணம் ஓது லிங்க மூலமாய் – சிவவாக்கியர்:24 514/2
மேல்

லிங்கத்தை (1)

பாரப்பா மலர் எடுத்து லிங்கம் வைத்து பார்த்தீப லிங்கத்தை பணியாமல்தான் – காகபுசுண்டர்:14 23/1
மேல்

லிங்கம் (20)

பாரப்பா மலர் எடுத்து லிங்கம் வைத்து பார்த்தீப லிங்கத்தை பணியாமல்தான் – காகபுசுண்டர்:14 23/1
மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம் மகா மேரு உச்சியிலே வளர்ந்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/1
மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம் மகா மேரு உச்சியிலே வளர்ந்த லிங்கம்
சக்தியும் ஆவி உடையுமான லிங்கம் சஞ்சார சமாதியிலே நிறைந்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/1,2
சக்தியும் ஆவி உடையுமான லிங்கம் சஞ்சார சமாதியிலே நிறைந்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/2
சக்தியும் ஆவி உடையுமான லிங்கம் சஞ்சார சமாதியிலே நிறைந்த லிங்கம்
புத்தியால் மனம் ஒன்றாய் புகழ்ந்த லிங்கம் பூவரும்-தன்னில் தான் முளைத்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/2,3
புத்தியால் மனம் ஒன்றாய் புகழ்ந்த லிங்கம் பூவரும்-தன்னில் தான் முளைத்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/3
புத்தியால் மனம் ஒன்றாய் புகழ்ந்த லிங்கம் பூவரும்-தன்னில் தான் முளைத்த லிங்கம்
எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம் ஏக பரமானதொரு லிங்கம்தானே – காகபுசுண்டர்:14 51/3,4
எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம் ஏக பரமானதொரு லிங்கம்தானே – காகபுசுண்டர்:14 51/4
அப்பப்பா நவகோடி லிங்கம் தோன்றும் அவற்றின் மேல் ஆடுகின்றாள் அன்னை அன்னை – காரைச்சித்தர்:16 25/2
வாரான மோதத்தில் லிங்கம் ஆகும் வாதிக்கும் மேருவுக்கும் நடுவே கோடி – கைலாயக்கம்பளி:19 53/2
காரான காமத்தால் பாண்டி லிங்கம் கைவிட்ட சமாதியினால் சுந்தர லிங்கம் – கைலாயக்கம்பளி:19 53/3
காரான காமத்தால் பாண்டி லிங்கம் கைவிட்ட சமாதியினால் சுந்தர லிங்கம்
தாரான மலை-தோறும் பூமி-தோறும் சாற்ற அரிது சாற்ற அரிது சார்ந்து பாரே – கைலாயக்கம்பளி:19 53/3,4
கூறான ஞானி என்றால் லிங்கம் புக்கு குறியான அம்பலத்தில் சேர்வானப்பா – கைலாயக்கம்பளி:19 179/2
இப்புறம் ஒடுங்கும் ஓடி எங்கும் லிங்கம் ஆனதே – சிவவாக்கியர்:24 381/4
அங்க லிங்கம் பூண்டு நீர் அகண்ட பூசைசெய்கிறீர் – சிவவாக்கியர்:24 477/1
அங்க லிங்கம் பூண்டு நீர் அமர்ந்திருந்த மார்பனே – சிவவாக்கியர்:24 477/2
தீர்த்த லிங்கம் உள்ளில் நின்ற சீவனை தெளியுமே – சிவவாக்கியர்:24 499/2
தீர்த்த லிங்கம் உம்முளே தெளிந்து காண வல்லிரேல் – சிவவாக்கியர்:24 499/3
தீர்த்த லிங்கம் தானதாய் சிறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 499/4
தேசம் எல்லாம் நின்று அசைந்த தீ எழுத்தே லிங்கம் காண் – பட்டினத்து:30 4/3
மேல்

லிங்கம்-தன்னில் (1)

கேளப்பா மூலமடா லிங்கம்-தன்னில் கிருபையுடன் தண்டுக்கும் கீழ்மேலாக – காகபுசுண்டர்:14 10/1
மேல்

லிங்கம்தானே (1)

எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம் ஏக பரமானதொரு லிங்கம்தானே – காகபுசுண்டர்:14 51/4
மேல்

லிங்கமாக (1)

ஓரெழுத்து லிங்கமாக ஓதும் அக்கரத்துளே – சிவவாக்கியர்:24 515/1
மேல்

லிங்கமாய் (3)

லிங்கமாய் வந்தாண்டி – அழுகணி:3 122/5
ஆவியோடு லிங்கமாய் அகண்டம் எங்குமாகிலும் – சிவவாக்கியர்:24 201/2
ஓரெழுத்து லிங்கமாய் ஓதும் அட்சரத்துளே – சிவவாக்கியர்:24 377/1