Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ரகசியத்தை 1
ரகசியம் 2
ரகசியம்-தன்னை 1
ரகசியம்தான் 1
ரச 2
ரசத்தை 1
ரசபான 1
ரசம் 3
ரசம்-தனில் 1
ரசயோகி 1
ரசவித்தை 1
ரசாயனமும் 1
ரசோகுணம்தான் 1
ரஞ்சிதமாய் 1
ரண்டு 6
ரண்டும் 4
ரத்தினத்தை 1
ரத்தினமடி 1
ரத்ன 3
ரதங்கள் 1
ரதம் 4
ரதி 1
ரந்த்ரம் 2
ரவி 23
ரவியில் 1
ரவியினுள்ளே 1
ரவியும் 1
ரவியை 1
ரவியோடு 1

ரகசியத்தை (1)

பார ரகசியத்தை பார்த்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 49/2
மேல்

ரகசியம் (2)

தள்ளுகின்ற பொருள் அல்ல தள்ளாது அல்ல தான் பிரம ரகசியம் சந்தான முத்தி – காகபுசுண்டர்:14 90/3
நம்பியிருந்தேன் சில நாள் ரகசியம் காண்கிலனே – திருவள்ளுவர்:29 3/4
மேல்

ரகசியம்-தன்னை (1)

விண்ட ரகசியம்-தன்னை விளக்கமது காண்கிலரே – திருவள்ளுவர்:29 4/4
மேல்

ரகசியம்தான் (1)

இருந்த ரகசியம்தான் – அழுகணி:3 104/4
மேல்

ரச (2)

பேதி என்றால் மேரு போலேயும் பண்ணும் பெரு வாதி ரச வாதி பேர் உள்ளோனே – கைலாயக்கம்பளி:19 49/4
வாதி என்றால் ரச வாதி ஞான வாதி வாங்காமல் சமாதியிலே இருந்த வாதி – கைலாயக்கம்பளி:19 99/2
மேல்

ரசத்தை (1)

கரும்பில் சுவை ரசத்தை கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 173/2
மேல்

ரசபான (1)

பண்டு அன்னை உமையவட்கு அருளிய பாதை கண்டு ரசபான போதையும் உண்டேன் – மச்சேந்திர:34 17/2
மேல்

ரசம் (3)

கிட்டினோம் என்று சொல்லி ஈசானத்தே கெடியான ரசம் உண்டு சட்டை போக்கி – கைலாயக்கம்பளி:19 188/2
உண்டால் அமிர்த ரசம் ஊண் – திருவள்ளுவர்:29 11/4
நிராதரமான பண்டு நீங்கா ஆனந்த ரசம் பாங்கதாய் உண்டு – மச்சேந்திர:34 6/2
மேல்

ரசம்-தனில் (1)

இயலான ரசம்-தனில் ஈ புகுந்தால் போலும் இசைத்திட்டார் சாத்திரங்கள் ஆறு என்றேதான் – அகத்தியர்:1 17/3
மேல்

ரசயோகி (1)

சுதையாச்சே ஆனாலும் பொங்கி உள்ளம் சுடுவான் பார் ரசயோகி ஞானிதானே – கைலாயக்கம்பளி:19 95/4
மேல்

ரசவித்தை (1)

ரிஷி என்ன ரசவித்தை அறிந்தார் உண்டோ நிமிடத்தில் கவனமுற்று திரிந்தார் உண்டோ – கைலாயக்கம்பளி:19 125/2
மேல்

ரசாயனமும் (1)

கெடடாடா நேர் நிரையான் வின்கள் ஏனோ குவிந்து இணைந்து பிரிந்த ரசாயனமும் ஏனோ – காரைச்சித்தர்:16 20/3
மேல்

ரசோகுணம்தான் (1)

சத்தியுடன் ரசோகுணம்தான் நேத்ர தானம் தனி போகம் இதனோடே சார்ந்த ஆன்மா – காகபுசுண்டர்:14 86/1
மேல்

ரஞ்சிதமாய் (1)

மிஞ்சு சிலம்ப தொழிற்கு விட்டாளே ரஞ்சிதமாய் – திரிகோண:27 67/2
மேல்

ரண்டு (6)

பதி இன்ன இடம் என்ற குருவை சொல்லும் பரப்பிலே விள்ளாதே தலை ரண்டு ஆகும் – அகத்தியர்:1 33/1
அஞ்சினிலே ரண்டு அழிந்ததில்லை அஞ்சாறிலேயும் நாலு ஒழிந்ததில்லை – கொங்கணி:18 47/1
பண்டுமே ஆழ கிணற்றுக்குள்ளே ரண்டு கெண்டை இருந்து பகட்டுதடி – கொங்கணி:18 57/1
ஆற்றிலே அஞ்சு முதலையடி அரும் புற்றிலே ரண்டு கரடியடி – கொங்கணி:18 58/1
அட்டமாவின் வட்டம் பொட்டலிலே ரண்டு அம்புலி நிற்குது தேர் மேலே – கொங்கணி:18 60/1
வாசி என்றும் மவுனம் என்றும் இரண்டும் வித்தை மகத்தான சாம்பவி கேசரியும் ரண்டு
தேசி என்றால் யோகத்துக்கு ஆதி வித்தை திறமான மவுனம் என்றால் ஞான வித்தை – கைலாயக்கம்பளி:19 13/1,2
மேல்

ரண்டும் (4)

ஒத்து நின்ற சரியையொடு கிரியை ரண்டும் உறவாதி செய்த வம்பா நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 19/1
பத்தி நின்ற யோகம் முதல் ஞானம் ரண்டும் பாங்காக சித்தருக்கே அடுத்தவாறே – கைலாயக்கம்பளி:19 19/2
வாம் இந்த வாமத்தே நின்றுகொண்டு மகத்தான பானம் உண்ண வாய்க்கும் ரண்டும்
சோம் இந்து அ சடை வைத்து சின்மயம் காட்டும் சொல் பெரிய பூரணம்தான் சொன்னவாறே – கைலாயக்கம்பளி:19 75/3,4
நீச்சப்பா சின்னமொடு பாணம் ரண்டும் நேராக மனோன்மணியை தொட்டு மீளும் – கைலாயக்கம்பளி:19 201/3
மேல்

ரத்தினத்தை (1)

பருத்த ரத்தினத்தை பணி – பட்டினத்து:30 100/4
மேல்

ரத்தினமடி (1)

விலையிலா ரத்தினமடி – புண்ணாக்கு:33 2/3
மேல்

ரத்ன (3)

பொய்யப்பா சொல்லவில்லை ரத்ன போக்கு புனிதமுடன் சரியாக சொல்லிப்போட்டேன் – காகபுசுண்டர்:14 5/3
தாரான கச துரக ரதங்கள் ஏறி சகல ரத்ன பூடணங்கள் தரித்து விம்மி – கைலாயக்கம்பளி:19 15/2
பொலியெடுத்த அட்டமாசித்தி நிற்க புகழ் பெரிய ரத்ன வகை ஆரம் பூண்டு – கைலாயக்கம்பளி:19 77/2
மேல்

ரதங்கள் (1)

தாரான கச துரக ரதங்கள் ஏறி சகல ரத்ன பூடணங்கள் தரித்து விம்மி – கைலாயக்கம்பளி:19 15/2
மேல்

ரதம் (4)

ஏலேலோ ஏக ரதம் சர்வ ரதம் – காயக்கப்பல்:15 0/1
ஏலேலோ ஏக ரதம் சர்வ ரதம்
பிரம ரதம் ஏலேலோ ஏலேலோ – காயக்கப்பல்:15 0/1,2
பிரம ரதம் ஏலேலோ ஏலேலோ – காயக்கப்பல்:15 0/2
அகண்ட ரதம் போகுதடா – காயக்கப்பல்:15 1/10
மேல்

ரதி (1)

ரதி வேத பெண் முதலாய் ஆத்தாளே – அழுகணி:3 91/3
மேல்

ரந்த்ரம் (2)

கூட்டியே பழகின பின் சரபீசத்தில் குறையாமல் சாதித்தால் பிரம ரந்த்ரம்
காட்டுவிக்கும் அல்லால் விழி குறியினாலே கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரு – உரோம:7 8/1,2
கண்ணான பிடரி முதுகோடு ரந்த்ரம் கால் கூட்டிப்பார்த்தாலே தலை மேல் ஆகும் – காகபுசுண்டர்:14 107/1
மேல்

ரவி (23)

சிறந்த பராபரமாகி எங்கும் தானாய் தீர்க்கமுடன் ரவி மதியும் சுடர் மூன்றாகி – காகபுசுண்டர்:14 1/1
வாறான பிரமத்தில் நடுவே மைந்தா வந்ததடா ரவி மதியும் சுடர் மூன்றாகி – காகபுசுண்டர்:14 8/1
போமடா முன் சொன்ன நரம்பினூடே பூரித்து ரவி மதியும் சுடர்தாம் மூன்றும் – காகபுசுண்டர்:14 12/1
கார்க்கையிலே கீழ் நோக்கும் காலை மைந்தா கண்டு பார் ரவி என்று கருதலாகும் – காகபுசுண்டர்:14 17/3
ஓயாமல் முன் சொன்ன நரம்பு பின்னி உத்தமனே ரவி மதியும் சுற்றி ஆடும் – காகபுசுண்டர்:14 60/2
தலையான அக்கினி அப்படியே சேரு சத்தியமாய் ரவி மதியை கூட சேர்த்து – காகபுசுண்டர்:14 62/2
ஆகுவாள் அந்தி சந்தி உச்சி என்றால் அப்பனே ரவி மதியும் சுடர் மூன்றாகும் – காகபுசுண்டர்:14 70/1
அண்ட முடி மீதில் அங்கி ரவி மதியை – காகபுசுண்டர்:14 147/1
ஆச்சு இந்த வரிசை விட்டே உலக ஆசான் ஆதி அந்தம் ஒன்று ரவி மதிதான் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/1
தோணப்பா தோற்றுவது அங்கு ஒன்றும் இல்லை சுத்த வெளி ரவி கோடி சூழ வன்னி – கைலாயக்கம்பளி:19 38/3
தாக்கையிலே ரவி கோடி காந்தி காணும் சச்சிதானந்த ஒளி தானே தோன்றும் – கைலாயக்கம்பளி:19 41/3
ஆமப்பா விந்து ரவி மதியோர் கூடி ஆச்சரியம் கண்கூசி மயக்கமாகி – கைலாயக்கம்பளி:19 46/1
தாமப்பா சத்தியிலே வன்னியோடு சத கோடி ரவி மதியும் ஒவ்வா ஒவ்வா – கைலாயக்கம்பளி:19 46/3
தான் என்ற சிவத்துக்குள் மௌனம் சென்றால் சத கோடி நவ கோடி வன்னி ரவி சோமன் – கைலாயக்கம்பளி:19 47/1
நேரப்பா ரவி கோடி வன்னி கோடி நேரான மதி கோடி கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 59/2
கோச்சென்ற நாவம் என்ன விடிந்தால் என்ன கோடி ரவி காந்தி என்ன பயம் உண்டாமோ – கைலாயக்கம்பளி:19 137/3
ஓடினேன் மூவரையில் இடியோ கோடி ஓகோகோ ரவி கோடி வன்னி கோடி – கைலாயக்கம்பளி:19 140/1
சொல்லுறேன் ரவி மதியும் வன்னி கூடி சொலித்து நின்ற இடம் அல்லோ கேசரிதானப்பா – கைலாயக்கம்பளி:19 147/1
பல்லுகிற சந்திரனாம் நீரை வாங்கு பாங்கான ரவி அங்கே நன்றாய் பாரு – கைலாயக்கம்பளி:19 200/3
ஆச்சப்பா சனனம் இந்தப்படியேயாகில் அடங்கிறது அ கனியும் ரவி மதியும் கூடி – கைலாயக்கம்பளி:19 201/1
திரு உருவாய் ரவி மதியாய் நின்ற ரூபம் சிவ சத்தி திருமாலின் ரூபமாகும் – வால்மீகி:36 1/3
வந்ததுவும் போனதுவும் வாசியாகும் வானில் வரும் ரவி மதியும் வாசியாகும் – வால்மீகி:36 2/1
தந்திமுகன் சிவ சத்தி திருமூச்சாகும் தந்தை தாய் ரவி மதி என்று அறிந்துகொள்ளே – வால்மீகி:36 2/4
மேல்

ரவியில் (1)

சேர்த்து ரவியில் இட்டு – அழுகணி:3 57/4
மேல்

ரவியினுள்ளே (1)

வளர்பிறையோ தேய்பிறையோ ரவியினுள்ளே வருவது போல் அல்ல அது மாட்டி வாங்கும் – கைலாயக்கம்பளி:19 134/2
மேல்

ரவியும் (1)

மதி ரவியும் பூரணமும் கண் வாய் மூக்கும் மகத்தான செவியோடு பரிசம் எட்டும் – அகத்தியர்:1 33/3
மேல்

ரவியை (1)

வலம் இடமாய் நின்ற மதி ரவியை மாறி – காகபுசுண்டர்:14 148/1
மேல்

ரவியோடு (1)

சேரப்பா ரவியோடு திங்கள்தானும் சிறந்து எழுந்த மலை காடு சீவசெந்து – காகபுசுண்டர்:14 46/3