ரெட்டையும் (1)
ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 218/3
மேல்
ரெண்டிலும் (1)
சோதியான மூன்றிலும் சொரூபம் அற்ற ரெண்டிலும்
நீதியானது ஒன்றிலே நிறைந்து நின்ற வஸ்துவை – சிவவாக்கியர்:24 229/2,3
மேல்
ரெண்டு (2)
ஆக ரெண்டு சுண்ணமதை – அழுகணி:3 53/2
தேகம் தேகி ரெண்டு கிளியே – ஆதிநாதர்:4 31/1
மேல்
ரெண்டும் (1)
அகாரம் உகாரம் ரெண்டும் கிளியே – ஆதிநாதர்:4 9/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)