கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மோக 3
மோகத்தால் 1
மோகத்தையும் 1
மோகம் 12
மோகம்தான் 2
மோகமடா 1
மோகமதை 1
மோகமான 1
மோகமுடன் 2
மோகாந்தகாரம் 1
மோகாந்தம் 3
மோகிகளால் 1
மோகித்தால் 1
மோச 1
மோக்ஷம் 1
மோசங்கள் 1
மோசம் 11
மோசம்செய்தால் 1
மோசம்செய்து 1
மோசம்பண்ணுது 1
மோசமடா 1
மோசமது 2
மோசமானேண்டி 1
மோசமும் 1
மோட்ச 5
மோட்சத்தின் 2
மோட்சம் 4
மோட்சம்தானே 2
மோட்சமதற்கு 1
மோட்சமது 3
மோட்சமும் 2
மோட்டினில் 1
மோடி 1
மோதகங்கள் 1
மோதகங்களும் 1
மோதத்தில் 1
மோதப்பா 1
மோதவே 1
மோதி 1
மோதிரமாய் 1
மோதுறும்படி 1
மோந்து 1
மோர் 2
மோரில் 1
மோருக்குள் 1
மோன 21
மோனத்தில் 2
மோனத்தின் 1
மோனத்தை 2
மோனம் 5
மோனமான 4
மோனமில் 1
மோனமும் 12
மோனமே 9
மோக (3)
மோக விகாரத்தால் நீ மடியாதே – கஞ்சமலை:9 9/2
மோக சித்த விருத்திகளை சுத்தம்பண்ணி மம்மூட்சு பிரமைக்ய மோட்சம் என்னே – காகபுசுண்டர்:14 102/4
வீச்சப்பா புத்திகளில் பேதாபேதம் வெகு மோக மாயத்தால் தோன்றும் காணே – கைலாயக்கம்பளி:19 176/4
மேல்
மோகத்தால் (1)
பற்றுகின்ற மோகத்தால் பெண்ணை கூடி பரந்து நின்ற திரோதாயி தலையில் சிக்கி – கைலாயக்கம்பளி:19 23/2
மேல்
மோகத்தையும் (1)
வஞ்சியர் மீது உற்ற மோகத்தையும்
தீயா மாந்தர் ஒருக்காலும் வீடு – சங்கிலி:20 34/2,3
மேல்
மோகம் (12)
மோகம் போம் மூர்க்கம் போம் மோசம் போம் தாகம் போம் – இடைக்காட்டு:5 24/2
ஆசையும் ஒன்றால் அடங்காது மோகம்
தனித்திருந்தால் அந்த போகம் ஒன்று – கஞ்சமலை:9 21/2,3
செப்பரும் பலவித மோகம் எல்லாம் – கடுவெளி:10 32/1
ஊடுவது எங்கே பின்னை எங்கும் இல்லை உம்மென்றால் ஊம வெள்ள மோகம் காணே – கைலாயக்கம்பளி:19 16/4
மோகம் என்ற உரலுக்குள் மனம்தான் சிக்கி முசியாமல் இடிப்பதற்கு ஐம்பொறியும் கோல்தான் – கைலாயக்கம்பளி:19 17/1
மங்குகின்ற மோகம் என்ன மகேசன் கூறு மருவி அந்த மூன்றாலும் உலகம் பாழாய் – கைலாயக்கம்பளி:19 86/2
கூறான விந்து விட கோப மோகம் குறி அழிக்கும் நினைவு அழிக்கும் கூட்டை கொல்லும் – கைலாயக்கம்பளி:19 87/3
மோகாந்தகாரம் எனும் மோகம் தவிர்ந்தன் பின் – சத்தியநாதர்:22 32/1
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கி பின் – சிவவாக்கியர்:24 539/3
அஞ்ஞான மோகம் அறுக்கும் அனுபோக – திரிகோண:27 43/1
எவ்வனத்தின் மோகம் எப்படி உண்டு அப்படி போல் – பத்திரகிரி:31 60/1
மோகம் எனும் குழியில் ஞானம்மா – புண்ணாக்கு:33 9/2
மேல்
மோகம்தான் (2)
மோகம்தான் இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 124/2
மோகம்தான் இல்லையடி – குதம்பை:17 124/3
மேல்
மோகமடா (1)
வந்தித்தால் வாதமடா வீண்விவாதம் வாகான மோகமடா மங்கி பொங்கி – காரைச்சித்தர்:16 9/3
மேல்
மோகமதை (1)
அலையாமல் ஆரொருவர் உறவும் அற்றே ஆயிழையாள் மோகமதை அதட்டி தள்ளி – காகபுசுண்டர்:14 21/3
மேல்
மோகமான (1)
மோகமான மாயையில் முயல்வது மொழிந்திடில் – சிவவாக்கியர்:24 452/2
மேல்
மோகமுடன் (2)
மோட்சமது பெறுவதற்கு சூட்சம் சொன்னேன் மோகமுடன் பொய் களவு கொலை செய்யாதே – அகத்தியர்:1 2/1
மோகமுடன் பரந்த மனம் அணுவது ஆக்கி மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க – காகபுசுண்டர்:14 50/3
மேல்
மோகாந்தகாரம் (1)
மோகாந்தகாரம் எனும் மோகம் தவிர்ந்தன் பின் – சத்தியநாதர்:22 32/1
மேல்
மோகாந்தம் (3)
மோகாந்தம் விட்டாக்கால் கிளியே – ஆதிநாதர்:4 31/3
மோகாந்தம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 226/2
மோகாந்தம் ஏதுக்கடி – குதம்பை:17 226/3
மேல்
மோகிகளால் (1)
மோகிகளால் மூல பூசாவிதி பத்தாலே முத்திபெற சித்தி விளை பத்து முற்றே – இராமதேவர்:6 10/4
மேல்
மோகித்தால் (1)
மோன குறும்பரசர் மோகித்தால் நீ அவருக்கு – திரிகோண:27 89/1
மேல்
மோச (1)
முத்தியுள்ள வாசலுக்கே ஏறொட்டாது முழு மோச சனியனப்பா ஞானத்துக்கு – கைலாயக்கம்பளி:19 51/3
மேல்
மோக்ஷம் (1)
செஞ்சலத்தினால் திரண்ட ஜெனன மோக்ஷம் பெறவே – பத்திரகிரி:31 37/1
மேல்
மோசங்கள் (1)
மோசங்கள் வாராமல் செய்வாய் சிறந்து – கல்லுளி:13 52/4
மேல்
மோசம் (11)
வேகாத கால் அறியேன் விதி மோசம் ஆனேண்டி – அழுகணி:3 25/3
மோகம் போம் மூர்க்கம் போம் மோசம் போம் தாகம் போம் – இடைக்காட்டு:5 24/2
மோசம் இல்லை நாசம் இல்லை முத்தி உண்டாம் கோனே – இடைக்காட்டு:5 120/2
முக்காலும் பொருந்தும் என்று சொன்னபோதே மோசம் இல்லை சூட்சமது மொழிந்து கூடும் – கருவூரார்:12 19/1
மோசம் வாரா குறள் முற்றும் – காகபுசுண்டர்:14 161/2
மூச்சப்பா அடங்கும் முன்னே மாயை வந்து முற்றி முதிர்ந்து அறிவு தள்ளு மோசம் காணே – கைலாயக்கம்பளி:19 106/4
ஆடினேன் ஆடினேன் அறிவுகெட்டேன் அரகரா மோசம் என்றே இறங்கினேனே – கைலாயக்கம்பளி:19 140/4
முத்தான மௌனம் விட்டால் மனம் பாழாச்சு மோசம் இந்த வேதம் எல்லாம் பொய் என்பாரே – கைலாயக்கம்பளி:19 194/4
மோசம் பொய் புனைசுருட்டு முற்றிலும் செய் மூடர்காள் – சிவவாக்கியர்:24 537/3
மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர் – சிவவாக்கியர்:24 540/2
சொன்னால் வரும் மோசம் – புண்ணாக்கு:33 6/3
மேல்
மோசம்செய்தால் (1)
சொல்லரும் சூது பொய் மோசம்செய்தால்
சுற்றத்தை முற்றாய் துடைத்திடும் நாசம் – கடுவெளி:10 3/1,2
மேல்
மோசம்செய்து (1)
மோசம்செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர் – சிவவாக்கியர்:24 536/2
மேல்
மோசம்பண்ணுது (1)
முட்டையிடுகுது ஒரு பறவை முட்டை மோசம்பண்ணுது ஒரு பறவை – கொங்கணி:18 59/1
மேல்
மோசமடா (1)
முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனம்தானும் இரண்டாய் போகும் – காகபுசுண்டர்:14 15/1
மேல்
மோசமது (2)
மூச்சு என்ன செய்யுமடா நரகில் தள்ளும் மோசமது போகாதே முக்கால் பாரே – கருவூரார்:12 18/4
முத்தி தரும் என்று மனம் புத்தியற்று மோசமது போகாதே பாசம் கையில் – கருவூரார்:12 21/1
மேல்
மோசமானேண்டி (1)
வகை மோசமானேண்டி – அழுகணி:3 14/5
மேல்
மோசமும் (1)
மோசமும் போகாதே – ஆதிநாதர்:4 13/4
மேல்
மோட்ச (5)
புல்லும் மோட்ச நிலை பூரணம் காண்பாயே பசுவே – இடைக்காட்டு:5 35/2
மோட்ச சாம்ராச்யத்தில் மனம் செல்லாத மூடர்களுக்கு அபரோட்சம் மொழியலாகா – காகபுசுண்டர்:14 103/1
பறைகின்றேன் அட்சர சாதனமும் தள்ளி பந்தம் அற்ற மா மோட்ச பதி பெற்றேனே – காகபுசுண்டர்:14 108/4
பகல் இருள் இல்லாத வெளிக்கு அப்பால் ஆச்சு பந்தம் அற்ற மா மோட்ச பதம் பெற்றேனே – காகபுசுண்டர்:14 110/4
வழியாய் உணர்ந்தவர்க்கு மோட்ச நிலை வாய்க்கும் என்று பேய்க்குணத்தை போக்கி புகழ்ந்தேன் – மச்சேந்திர:34 28/2
மேல்
மோட்சத்தின் (2)
மூச்சு ஒடுங்கி போன இடம் ஆரும் காணார் மோட்சத்தின் நரகாதி இருப்பும் காணார் – அகத்தியர்:1 7/1
தொங்குகின்ற மோட்சத்தின் தரை போல் ஆக சூனியமாய் ஞானம் எல்லாம் தோற்றுமாறே – கைலாயக்கம்பளி:19 86/4
மேல்
மோட்சம் (4)
மோட்சம் வேண்டார்கள் அகப்பேய் – அகப்பேய்:2 82/1
காதலாய் பார்த்தோர்க்கு இங்கு இதுதான் மோட்சம் காணாதபேர்க்கு என்ன காம தேகம் – உரோம:7 3/3
முத்தி அறியாததும் விளையாட்டே மேலாம் மோட்சம் கருதாததும் விளையாட்டே – கதேந்திர:11 22/1
மோக சித்த விருத்திகளை சுத்தம்பண்ணி மம்மூட்சு பிரமைக்ய மோட்சம் என்னே – காகபுசுண்டர்:14 102/4
மேல்
மோட்சம்தானே (2)
சுத்தியே அலைவதில்லை சூட்சம் சூட்சம் சுழியிலே நிலை அறிந்தால் மோட்சம்தானே – அகத்தியர்:1 1/4
ஏன் என்றே மனத்தாலே அறிய வேணும் என் மக்காள் நிலைநிற்க மோட்சம்தானே – அகத்தியர்:1 5/4
மேல்
மோட்சமதற்கு (1)
முன்னமே செய்ததன் பின் மரணமானால் மோட்சமதற்கு அனுபவத்தின் மொழி கேட்பீரேல் – காகபுசுண்டர்:14 98/2
மேல்
மோட்சமது (3)
மோட்சமது பெறுவதற்கு சூட்சம் சொன்னேன் மோகமுடன் பொய் களவு கொலை செய்யாதே – அகத்தியர்:1 2/1
மோட்சமது பெறுவதற்கு சூட்சம் கேளு முன் செய்தபேர்களுடன் குறியை கேளு – அகத்தியர்:1 6/1
தேடரு மோட்சமது எல்லை அதை – கடுவெளி:10 13/3
மேல்
மோட்சமும் (2)
மோட்சமும் உண்டாமோ – அகப்பேய்:2 35/4
சாபமான மோட்சமும் தடிந்து நின்று இலங்குமே – சிவவாக்கியர்:24 360/4
மேல்
மோட்டினில் (1)
முச்சதுர வாசலில் முளைத்து எழுந்த மோட்டினில்
மெய் சதுர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் – சிவவாக்கியர்:24 402/2,3
மேல்
மோடி (1)
விருது அன்றோ உலகத்தில் ஆசான் என்று வேடமிட்டு வேடம் மிஞ்சி மோடி ஏற்றி – கைலாயக்கம்பளி:19 196/1
மேல்
மோதகங்கள் (1)
மோதகங்கள் ஆனது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில் – சிவவாக்கியர்:24 42/2
மேல்
மோதகங்களும் (1)
முக்கனியும் சர்க்கரையும் மோதகங்களும்
முதிர் சுவை பண்டங்களும் முந்தி உண்ட வாய் – பாம்பாட்டி:32 46/1,2
மேல்
மோதத்தில் (1)
வாரான மோதத்தில் லிங்கம் ஆகும் வாதிக்கும் மேருவுக்கும் நடுவே கோடி – கைலாயக்கம்பளி:19 53/2
மேல்
மோதப்பா (1)
ஆரப்பா அணு வெளியில் உள்ள நீதான் ஆச்சரியம் புழுக்கூடு வலை மோதப்பா
கூரப்பா அண்டத்தில் பிண்டமாகும் குணவியவான் ஆனக்கால் சத்தியம் ஆமே – அகத்தியர்:1 8/3,4
மேல்
மோதவே (1)
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே
உடல் கிடந்து உயிர் கழன்ற உண்மை கண்டு உணர்கிலீர் – சிவவாக்கியர்:24 83/3,4
மேல்
மோதி (1)
கூட்டமாய் மோதி குடி வெறித்தவர் போல் குதிப்பர் தீ வளர்த்து அதில் மிதிப்பார் – தடங்கண்:26 5/2
மேல்
மோதிரமாய் (1)
பாம்பை அல்லோ மனைக்கு மோதிரமாய் போட்டு பார் என்றே அகண்டத்தில் ஆடினாரே – கைலாயக்கம்பளி:19 36/4
மேல்
மோதுறும்படி (1)
மோதுறும்படி முப்பொறி ஒத்துற – இடைக்காட்டு:5 0/3
மேல்
மோந்து (1)
பணிந்திட்ட கொங்கணரை வாரி மோந்து பராபரமே நிர்க்குணமே பண்புள்ளோனே – கைலாயக்கம்பளி:19 62/1
மேல்
மோர் (2)
ஓதிய பால் அதில் ஒன்றாகி அதிலே உற்பத்தி நெய் தயிர் மோர் ஆச்சு – கொங்கணி:18 95/2
கறந்த பால் முலை புகா கடைந்த வெண்ணை மோர் புகா – சிவவாக்கியர்:24 48/1
மேல்
மோரில் (1)
கடைந்த வெண்ணை மோரில் கலவாதவாறது போல் – பத்திரகிரி:31 176/1
மேல்
மோருக்குள் (1)
மோருக்குள் வெண்ணெய்யை போல் என் ஆத்தாளே – அழுகணி:3 192/2
மேல்
மோன (21)
மோன மயக்கத்தில் முழுதுமே கொட்டிவிட்டேன் – அழுகணி:3 41/2
மோன மயக்கத்தை முழுதும் அறிந்தோர்கள் – அழுகணி:3 41/3
மோன சமாதி முயன்றால் என் தான் ஆகி – அழுகணி:3 109/2
கூடு போகும் முன்னம் கதி கொள்ளு மயிலே என்றும் குறையாமல் மோன நெறி கொள்ளு மயிலே – இடைக்காட்டு:5 87/2
மோன நிலையினில் முத்தி உண்டாம் என்றே – இடைக்காட்டு:5 98/1
மோன நிலை தெரியவே வேணும் யோக – கல்லுளி:13 14/3
மோன நிலையினில் சேர்த்து ஆதி – கல்லுளி:13 20/3
மோன நிலை கண்டு தேறு பரமுத்திக்கு – கல்லுளி:13 46/1
மோன நிலையிலே நில்லு குரு – கல்லுளி:13 55/3
மொழிவதிலே அகாரம் எனும் பிரணவத்தின் மோன பிராணாதியதே நாதம் ஆச்சு – காகபுசுண்டர்:14 104/1
அருள் வெளியின் உட்பொருளை ஆராய மோன
குரு மொழியை அன்றி இல்லை கோதை எனும் மாங்குயிலே – சதோகநாதர்:23 21/1,2
வயங்கு மோன செஞ்சுடர் வடிந்த சோதி நாதமும் – சிவவாக்கியர்:24 359/1
நல்ல இன்ப மோன சாகரத்திலே அழுத்தியே – சிவவாக்கியர்:24 502/3
பாத்திரம் அறிந்து மோன பக்திசெய்ய வல்லிரேல் – சிவவாக்கியர்:24 548/3
மெய்ஞ்ஞான மோன மத வேளத்தான் பை நாகம் – திரிகோண:27 43/2
சீறாத மோன சிவயோகி நேராக – திரிகோண:27 52/2
தவ ஞான மோன தனக்காரர் வந்தால் – திரிகோண:27 82/1
மோன குறும்பரசர் மோகித்தால் நீ அவருக்கு – திரிகோண:27 89/1
அடி நடு முடிவு கண்டேன் மோன நிலை அறிந்துகொண்டேன் ஞானம் தெரிந்துகொண்டேன் – மச்சேந்திர:34 7/1
தேசிகன் திருக்கூத்தை தெரிசித்தே மோன நிலை பரிசமுற்றே – மச்சேந்திர:34 9/2
இந்திரபீடம் உணர்ந்தேன் மோன நிலை இன்னது என்று கண்டு மனம் நன்னயம்கொண்டேன் – மச்சேந்திர:34 27/2
மேல்
மோனத்தில் (2)
அனந்த நிலை கண்டு மோனத்தில் உய்வாய் – கல்லுளி:13 26/2
கண்டிலார் மோனத்தில் அனேக சித்தி காணுமப்பா சொல்லுகிறேன் நன்றாய் கேளே – கைலாயக்கம்பளி:19 193/1
மேல்
மோனத்தின் (1)
மோனத்தின் நிலையை மனத்தினில் ஏற்றி – கல்லுளி:13 19/2
மேல்
மோனத்தை (2)
மூகை போல் இருந்து மோனத்தை சாதி எம் கோனே பர – இடைக்காட்டு:5 130/1
பேசாமல் ஊமை போல் மோனத்தை நாடி – கல்லுளி:13 35/4
மேல்
மோனம் (5)
கடைத்தேறல் ஆம் இந்த திடத்துடன் மோனம் – கல்லுளி:13 51/4
மோனம் உண்டோ சொல் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 32/4
மேலான மோனம் அறிந்தவரே துஞ்சா – சங்கிலி:20 35/3
கூவும் கீயும் மோனம் ஆகி கொள்கையான கொள்கையை – சிவவாக்கியர்:24 344/1
நாதாந்த மோனம் எனும் நிலை கண்டு நான் இருந்தேன் உறக்கம் ஊணும் அற்றேன் – மச்சேந்திர:34 20/1
மேல்
மோனமான (4)
பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும் – சிவவாக்கியர்:24 336/3
மோனமான வீதியில் முனை சுழியின் வாலையில் – சிவவாக்கியர்:24 342/1
உத்திலே ஒளிவது ஆகி மோனமான தீபமே – சிவவாக்கியர்:24 348/2
மோனமான வீதியில் முடுகி நின்ற நாதமே – சிவவாக்கியர்:24 350/1
மேல்
மோனமில் (1)
உட்கமல மோனமில் உயங்கி நின்ற நந்தியை – சிவவாக்கியர்:24 362/1
மேல்
மோனமும் (12)
பொங்கி நின்ற மோனமும் பொதிந்து நின்ற மோனமும் – சிவவாக்கியர்:24 341/1
பொங்கி நின்ற மோனமும் பொதிந்து நின்ற மோனமும்
தங்கி நின்ற மோனமும் தயங்கி நின்ற மோனமும் – சிவவாக்கியர்:24 341/1,2
தங்கி நின்ற மோனமும் தயங்கி நின்ற மோனமும் – சிவவாக்கியர்:24 341/2
தங்கி நின்ற மோனமும் தயங்கி நின்ற மோனமும்
கங்கையான மோனமும் கதித்து நின்ற மோனமும் – சிவவாக்கியர்:24 341/2,3
கங்கையான மோனமும் கதித்து நின்ற மோனமும் – சிவவாக்கியர்:24 341/3
கங்கையான மோனமும் கதித்து நின்ற மோனமும்
திங்களான மோனமும் சிவன் இருந்த மோனமே – சிவவாக்கியர்:24 341/3,4
திங்களான மோனமும் சிவன் இருந்த மோனமே – சிவவாக்கியர்:24 341/4
அமையும் மால் மோனமும் அரன் இருந்த மோனமும் – சிவவாக்கியர்:24 354/1
அமையும் மால் மோனமும் அரன் இருந்த மோனமும்
சமையும் பூத மோனமும் தரித்திருந்த மோனமும் – சிவவாக்கியர்:24 354/1,2
சமையும் பூத மோனமும் தரித்திருந்த மோனமும் – சிவவாக்கியர்:24 354/2
சமையும் பூத மோனமும் தரித்திருந்த மோனமும்
இமையும் கொண்ட வேகமும் இலங்கும் உச்சி மோனமும் – சிவவாக்கியர்:24 354/2,3
இமையும் கொண்ட வேகமும் இலங்கும் உச்சி மோனமும்
தமை அறிந்த மாந்தரே சடத்தை உற்றுநோக்கிலார் – சிவவாக்கியர்:24 354/3,4
மேல்
மோனமே (9)
திங்களான மோனமும் சிவன் இருந்த மோனமே – சிவவாக்கியர்:24 341/4
வாலையோடு காலையும் வடிந்து பொங்கும் மோனமே
மாலையோடு காலையானவாறு அறிந்த மாந்தரே – சிவவாக்கியர்:24 349/1,2
காலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 349/4
செச்சியான தீபமே தியானமான மோனமே
கச்சியான மோனமே கடந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 351/3,4
கச்சியான மோனமே கடந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 351/4
பஞ்சபூதம் ஆனதே பரந்து நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 352/4
வீசி வீசி நின்றதே விரிந்து நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 361/4
கூறும் என்று ஐவர் அங்கு கொண்டு நின்ற மோனமே
பாறு கொண்டு நின்றது பறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 365/3,4
சிறந்து நின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 371/4