கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ப்ரபஞ்ச 1
ப்ரபஞ்சத்தில் 1
ப்ரபஞ்சம் 3
ப்ரபோ 1
ப்ரமன் 1
ப்ரயோசனங்கள் 1
ப்ராணாயாமம் 1
ப்ரபஞ்ச (1)
விருத்தமாம் அனாதி பிராரத்வ கர்மம் விடயாதி ப்ரபஞ்ச வீட்டுமங்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 105/1
மேல்
ப்ரபஞ்சத்தில் (1)
வாச்சதும் ப்ரபஞ்சத்தில் கண்டது எல்லாம் வாலையுடன் உரை போலும் மலை போல் காணும் – கைலாயக்கம்பளி:19 172/3
மேல்
ப்ரபஞ்சம் (3)
அறிந்து இந்த வேத நிலை விட்டு நீயும் அப்பனே வாசனை ப்ரபஞ்சம் தாண்டி – கைலாயக்கம்பளி:19 159/1
சோமப்பா விகாரம் தோற்றும் ப்ரபஞ்சம் சொப்பனம் போல் பாசம் என்ற மதி அடக்கில் – கைலாயக்கம்பளி:19 170/3
குறியன விண் உதித்த மேகம் போலும் கோதியதோர் சொப்பன ப்ரபஞ்சம் போலும் – கைலாயக்கம்பளி:19 173/1
மேல்
ப்ரபோ (1)
கன்னி இவள் என்று உரைத்தார் புசுண்டமூர்த்தி கர்த்தர் ப்ரபோ மனம் சற்றே கலங்கினார் பின் – காகபுசுண்டர்:14 142/1
மேல்
ப்ரமன் (1)
மூலத்திலே ப்ரமன் தான் இருந்து வாசி முடுக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே – கொங்கணி:18 36/2
மேல்
ப்ரயோசனங்கள் (1)
வீண் அல்லோ சாதன ப்ரயோசனங்கள் மெய்ஞ்ஞான அபரோட்சம் வந்தபோது – காகபுசுண்டர்:14 94/1
மேல்
ப்ராணாயாமம் (1)
வண்ணியதோர் வாசி என்ற யோகத்துக்கு மைந்தனே வைத்து ப்ராணாயாமம் தீரும் – சட்டைமுனி:21 4/2