Select Page

நொடிக்குள் (2)

வேர் கண்டேன் ஆயிரத்தெட்டு அண்டகூட வீதி எல்லாம் ஓர் நொடிக்குள் விரைந்து சென்றேன் – காகபுசுண்டர்:14 101/2
உன்னிடீர் அண்டம் முதல் புவனம் தாண்டி ஒரு நொடிக்குள் பதம் தாண்டி முப்பாழ் தாண்டி – கைலாயக்கம்பளி:19 138/1
மேல்

நொடியில் (1)

நொடியில் மெழுகு ஆனேண்டி – அழுகணி:3 25/5
மேல்

நொண்டி (1)

ஆங்காரமும் ஒழித்தேன் உண்மை நிலை அறிந்திடும் நொண்டி என சிறந்து இழித்தேன் – மச்சேந்திர:34 24/1
மேல்

நொந்தார்க்கு (1)

மீளா வியாதியில் மேன்மேலும் நொந்தார்க்கு
நாள் ஏது கோள் ஏதடி குதம்பாய் – குதம்பை:17 191/1,2
மேல்

நொந்து (2)

நோகாமல் நொந்து அல்லோ என் கண்ணம்மா – அழுகணி:3 25/4
முத்தி இன்றி பாழ் நரகில் மூழ்கி நொந்து அலைவரே – சிவவாக்கியர்:24 545/4
மேல்

நொய்யையே (1)

நூலணிவார்-தம் நொய்யையே நிரப்ப நுழைத்த கல் உருவின் முன் படைத்தே – தடங்கண்:26 9/3
மேல்

நொள்ளையதாய்விடுமே (2)

நொள்ளையதாய்விடுமே குதம்பாய் – குதம்பை:17 77/2
நொள்ளையதாய்விடுமே – குதம்பை:17 77/3